💰பண வரவை அதிகரிக்க செய்யும் 🌿மணி பிளாண்ட் செடியை வீட்டுக்குள் காடு மாதிரி வளர இந்த டிப்ஸ் போதும்
Тәжірибелік нұсқаулар және стиль
💰பண வரவை அதிகரிக்க செய்யும் 🌿மணி பிளாண்ட் செடியை வீட்டுக்குள் காடு மாதிரி வளர இந்த டிப்ஸ் போதும்
#moneyplant
#moneyplantinbottle
#moneyplantipsintamil
Пікірлер: 72
Super tq so much akka
சூப்பர் vlgo டிப்ஸ் sister🌹🌹🌹
@chettinaduammanichannel
Ай бұрын
Thank you sister,🙏🥰
Super akka
Hi good morning neenga sonna mathiri seithen nalla valaruthu thank you sister
@chettinaduammanichannel
Ай бұрын
Thank you sister 🙏
Hi akka super
சூப்பரா இருக்குது.அக்கா👌🏼👌🏼👌🏼👌🏼
@chettinaduammanichannel
Ай бұрын
Thank you sister 🙏🥰
Super
சிஸ்டர் மிகவும் அருமையாக இருக்கிறது சிஸ்டர் சில மாதங்களுக்கு முன்என்பையன் 1-ம்வகுப்பு படிக்கிறான். சிவன் லிங்கம் வாங்கி தருங்கள்என்றுசொல்லிக்கொண்டேஇருப்பேன் நான் அதற்கு உங்கள் கேட்டேன் அதற்கு நீங்கள் கடவுள் பக்தி இந்த சின்ன வயதில் வந்து உள்ளது வாங்கி தாருங்கள் என்று சொன்னீரகள்நானும்வாங்கி தருகிறேன் என்று சொல்லி இருந்தேன் எங்கள் குலதெய்வம் கோயிலுக்கு இந்த வருடம் சென்றபோது சிவன்குடும்பபோட்டவாங்கினோம்அவன்தான்கேட்டான் நாங்கள் வாங்கலாம் என்று போகும்போது சிவன் லிங்கம் மட்டுமே இருந்தது நந்தி பகவான் இல்லை தம்பி வேண்டாம் என்று சொல்லி விட்டான் நானும் நந்தி இல்லாததால் வந்து விட்டேன 8நாட்களுக்குமுன்பு சமயபுரம்மாரியம்மன் குழனம வைப்பதற்கு சாமி பொருள் வாங்க கடைக்குசேன்றாம்அப்போழுதுபார்த்துவட்டுவாங்கினேம்நீங்கள்கூறுவதுபோல்எதுகிடைக்கிமோஅதுகிடைக்கும்என்பையனும்நேற்று5. 00 மணிக்கு எழுந்து அபிஷேகம் செய்து சிவபெருமான் பூஜை அறையில் வைத்து உள்ளேன். சிஸ்டர் என் சந்தேக த்தை தீரத்துவைத்துஎன்பையனும்மிகவம்மகிழ்ச்சிஅடைந்துஉள்ளான்சிஸ்டர்உங்களுக்குகோடானகோடிநன்றிசிஸ்டர்
@chettinaduammanichannel
Ай бұрын
Super sagothari 🙏🙏🥰 really great sister neenga ❤️🙏🥰
sister, maniplant veedukulla vaipathal, kosu varuma...
Super அக்கா உங்கள் குரலை கேட்டாலே மனது இனிமைய இருக்கிறது அக்கா
@chettinaduammanichannel
Ай бұрын
நன்றி சகோதரி 🥰❤️
Superb tips thank you ❤❤❤😊
@chettinaduammanichannel
5 күн бұрын
Thank you sister🙏😍
Very nice speaking 🎉
@chettinaduammanichannel
Ай бұрын
Thank you sister 🙏
Super. Sis❤❤❤
@chettinaduammanichannel
Ай бұрын
Thank you sister 🙏❤️
Spr❤sis
@chettinaduammanichannel
Ай бұрын
Thank you sister 🙏
Romba azhaga iruku sister..
@chettinaduammanichannel
Ай бұрын
Thank you sister 🙏❤️
@barbeats3861
25 күн бұрын
Can Water Use Pannalam ha Kojam Sollunga Please
Sister naan romba naal athirpartha pathivu... Romba nandri nga sister...
@chettinaduammanichannel
Ай бұрын
Thank you sister 🙏
Beautiful sis ❤❤❤
@chettinaduammanichannel
Ай бұрын
Thank you sister 🙏🥰
Arumai sister 🎉🙏
@chettinaduammanichannel
Ай бұрын
Thank you sister 🙏❤️
Akka unga voice kettale positive vibes iruku akka
@chettinaduammanichannel
Ай бұрын
Thank you sister 🙏🥰
Hi sis...neelaivasali yentha side money plant vaipathuu nallathu
@chettinaduammanichannel
Ай бұрын
Erandu pakkam vaikalam sister
Super akka Let me try
நான் வைத்து இருக்கிறேன்
@chettinaduammanichannel
Ай бұрын
Super sister ❤️
அந்த பூஜை ரூம் கிட்ட மணி பிராண்டு வச்சிருக்கேன் எல்லா தீபம் எல்லாம் ஏத்தி அது ரொம்ப அழகா.இருக்கு.அக்கா
@chettinaduammanichannel
Ай бұрын
Super sister 🙏❤️
கண்டிப்பா அக்கா❤❤❤
@chettinaduammanichannel
Ай бұрын
Thank you sister 🙏🥰
Super sister... நானும் மணி பிளாண்ட் வளர்த்துகிட்டு இருக்கேன் எலி வந்து கடித்து நாசம் பண்ணுது 😢... 3 தொட்டியில் இருந்த மணி பிளாண்ட் செடி எல்லாமே வீணாகிவிட்டது. இப்போ நான் வீட்டிற்கு உள்ளே வைத்து வளர்த்து வருகிறேன். நீங்கள் fridge சைடு வைத்து இருப்பதில் பேக்சைடு magnet ஒட்டி வைத்து பாருங்க நன்றாக இருக்கும்.. நான் எனது சேனலில் perfume bottle craft இது மாதிரி செய்திருக்கிறேன். அக்கா உங்கள் வீடியோ அனைத்தும் நன்றாக இருக்கிறது 😊.
@chettinaduammanichannel
Ай бұрын
Thank you sister 🙏❤️
Sister glass bottle la epdi water change panrathu
@chettinaduammanichannel
24 күн бұрын
Video EPA kudukuren sister parunga🙏
Hii sis ❤❤ i am coment ❤
@chettinaduammanichannel
Ай бұрын
Thank you sister 🙏❤️
Akka filter water illai bore water dhan iruku ena panradhu
@chettinaduammanichannel
Ай бұрын
Kudikira water oothungal sister,🥰
@manjulav5337
29 күн бұрын
A. C யில் இருந்து வெளியேறும் தண்ணீரைக் கூட ஊற்றிப் பார்க்கலாம், நல்ல ரிசல்ட் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
Sister neenga enna work panringa sister
@chettinaduammanichannel
Ай бұрын
House wife sister 😊
சூப்பர் அக்கா நான் மணி பிளாண்ட் தண்ணீரில் வைத்தேன் வேர் தண்டு அழுகிவிட்டது அக்கா 🎉🎉
@chettinaduammanichannel
Ай бұрын
தண்ணீர் மாற்றம் செய்ய வேண்டும் சகோதரி 🥰
@rajanerd1894
Ай бұрын
Thanneer eppoludhellam matra vendum, full thanneerayum matra venduma
@user-kk9kn3gf3h
Ай бұрын
0@@chettinaduammanichannel
@RuckmaniSaranraj
Ай бұрын
Twice a day or weekly once
@aaapropertydevelopers883
19 күн бұрын
Weekly once change water
Long speech
@chettinaduammanichannel
5 күн бұрын
🤣🤣🙏
உங்கசெடிஅழகாஇருக்குநானும்மணிப்பிளாட்வச்சிருக்கன்
@chettinaduammanichannel
Ай бұрын
அருமை சகோதரி 🥰❤️
Thanni la vechutu mannu la vechha valaruma sis
@chettinaduammanichannel
Ай бұрын
Thank you sister 🙏
@chettinaduammanichannel
Ай бұрын
Valarum sister