பூவரசம்பூ பூத்தாச்சு பாடல் | Poovarasampoo Poothachu song | S. Janaki | Ilayaraja | Radhika old song

Ойын-сауық

#ilayaraja #tamilsongs #lovesongs #radhika #4ksongs
பூவரசம்பூ பூத்தாச்சு பாடல் | Poovarasampoo Poothachu song | S. Janaki | Ilayaraja | Radhika old song . Tamil Lyrics in DEscription .
Movie : Kizhakke Pogum Rail
Music : Ilayaraja
Song : Poovarasampoo Poothachu
Singers : S. Janaki
Lyrics : Gangai Amaran
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : பூவரசம்பூ பூத்தாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ….
பெண் : கூ…..
ச்சுகுசுக்கு ச்சுகுசுக்கு
ச்சுகுசுக்கு ச்சுகுசுக்கு
பூவரசம்பூ பூத்தாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ
பூவரசம்பூ பூத்தாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ
பெண் : …………………………
பெண் : தூது போ ரயிலே ரயிலே
துடிக்குதொரு குயிலே குயிலே…
என்னென்னவோ…… என் நெஞ்சிலே
பெண் : தூது போ ரயிலே ரயிலே
துடிக்குதொரு குயிலே குயிலே..
என்னென்னவோ என் நெஞ்சிலே
பட்டணம் போனா பார்ப்பாயா
பார்த்தொரு சங்கதி கேட்பாயா
கிழக்கே போகும் ரயிலே நீதான்
எனக்கொரு தோழி
தூது போவாயோ…….ஓ…..
பெண் : பூவரசம்பூ பூத்தாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ….
பெண் : நடப்பதோ மார்கழி மாசம்…..
தையிலே நிச்சயதார்த்தம்
நாதசுரம்……மேளம் வரும்
நடப்பதோ மார்கழி மாசம்…..
தையிலே நிச்சயதார்த்தம்
நாதசுரம்……மேளம் வரும்
நெதமும் நெல்லைச் சோறாக்கி
நெத்திலி மீனைக் குழம்பாக்கி
மச்சான் வந்தா ஆக்கிக் கொடுப்பேன்
மாருல சாய்ஞ்சு புதையலெடுப்பேனே…..ஏ…..
பெண் : பூவரசம்பூ பூத்தாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ….
பெண் : கரகர வண்டி காமாட்சி வண்டி
கிழக்கே போறது பொள்ளாச்சி வண்டி கூ……ஓ
கிரிகிரிகிரி கிரிகிரிகிரி ஆ…
பெண் : நாளெல்லாம் ஏங்கிக்கிட்டிருக்கேன்…..
சாமிக்கு வேண்டிக்கிட்டிருக்கேன்
தூக்கமின்றி…….காத்திருக்கேன்
வீரபாண்டிக் கோயிலிலே
வருகிற தைப் பொங்கலிலே
வேண்டினபடியே பொங்கலும் வைப்பேன்
கேட்டதையெல்லாம் கொடுக்குற சாமிக்கு…..ஊ….
பெண் : {பூவரசம்பூ பூத்தாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ} (2)

Пікірлер: 146

  • @indranajithkumar5554
    @indranajithkumar55547 күн бұрын

    Who watch after Arulini performance ❤

  • @vanajvanaja7057

    @vanajvanaja7057

    14 сағат бұрын

    Me😂 my favourite jannuma song ❤❤

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Жыл бұрын

    மரத்திற்கு அழகு தரும் அந்த மஞ்சள் நிற பூவரசம் பூ அது கிராமத்தின் அழகு.. பூத்த பூவை சொல்லும் அந்த வெகுளியான குரல் நயத்தில் ஜானகி என்ற குயில் பாடி ரெயிலை காதல் தூதுவிட்ட கற்பனை.. அதுவும் இசைஞானியின் இசைக்கோர்வையில்.. ரெயில் வண்டி ஓட்டத்தின் தாள ஜதியை இசையாக்கிய இளையராஜா.. பின்னல் ஜடை சுழன்று ஆட பாவாடை தாவணி அழகில் தட்டாமாலை சுற்றி மயக்கத்தில் விழும் ... ராதிகா !!!... கிராமத்தின் எழிலை எளிமையை காட்டிய பாரதிராஜா.. இது போல கிராமத்தின் ஆத்மாவாக உள்ள இசையை இசைத்த இளையராஜா ...

  • @mohan1771

    @mohan1771

    Жыл бұрын

    சூப்பர் சார் 💐💐💐

  • @SATHISHKUMAR-qb4em

    @SATHISHKUMAR-qb4em

    Жыл бұрын

    தட்டாமாலை முழு விளக்கம் தாருங்கள்

  • @simplehealthy1304

    @simplehealthy1304

    Жыл бұрын

    Im in chennai.. in my garden we have that tree... Flowers r good for skin.. we preparing fresh natural bathing soap from that flower... Bro ..

  • @NaalaiNamadhae

    @NaalaiNamadhae

    Жыл бұрын

    சரியா சொன்னீங்க

  • @ManiVelu-bt2pf

    @ManiVelu-bt2pf

    Жыл бұрын

    1c CT

  • @ParthibanMuthukrishnan-gm7bf
    @ParthibanMuthukrishnan-gm7bf5 ай бұрын

    பாரதிராஜா கண்டுபிடித்த கதை இயற்கை அழகு பாடல் அழகு கதாநாயகி ராதிகா ❤

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn3 ай бұрын

    பாடல் இசை பாடியவர் நடித்தவர் இயற்கை காட்சிகள் ஒளிப்பதிவு அனைத்தும் அருமை

  • @nagalakshmiv659
    @nagalakshmiv6599 ай бұрын

    இந்த படம் நடிக்கும் போது ராதிகா மேடத்திற்கு நடிக்கவே தெரியாது. ஏதோ சொன்னதை செய்யும் கிளிப்பிள்ளை போல் நடித்திருப்பார்.ஆனால் இப்போது நடிப்பில் பின்னி எடுக்கிறார்.அதுவும் பசம்பொன் படத்தில் மிகச்சிறந்த நடிப்பு.பிரமித்துப்போனேன். அருமையாக நடித்திருந்தார் வாழ்த்துக்கள் மேடம் மிகச்சிறந்த நடிகை.தைரியமான நடிகை.

  • @RK-nu3cy

    @RK-nu3cy

    8 ай бұрын

    😄

  • @lingaswamyn5206

    @lingaswamyn5206

    7 ай бұрын

    எனக்கு தெரிந்த வரையில் பசும்பொன், நம் காலம் வரையில் யாரும் overtake செய்ய முடியாது

  • @arumugam8109

    @arumugam8109

    4 ай бұрын

    எம். ஆர். ராதா.. பரம்பரைக்கு. நடிப்பு. தன்னால். வந்து. சேரும். 🌹👩அம்மா

  • @murugesanjdo4885
    @murugesanjdo48859 ай бұрын

    பாரதிராஜ அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @RK-nu3cy

    @RK-nu3cy

    8 ай бұрын

    😄

  • @kirthi_kannan
    @kirthi_kannan6 ай бұрын

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்ல கல்லார் பகுதில எடுத்து பாட்டு அண்ணா..இந்த பாட்டு..! இதை இயக்குனர் பாரதிராஜா கூட சில மேடை நிகழ்ச்சியில் சொன்னார்.!!

  • @vijayasenthilkumarant3721

    @vijayasenthilkumarant3721

    2 ай бұрын

    But railway track is udumalai to Palani.

  • @user-rw3sn7be9k
    @user-rw3sn7be9k Жыл бұрын

    ❤ இன்றே பூத்தது போல் இருக்கிறது அருமையான பாடல்🎤

  • @arasnsilabu9899
    @arasnsilabu98998 ай бұрын

    இந்தப் பாட்டு ஜீ தமிழ்ல சூப்பர் சிங்கரில் கனிஷ்கா பாடுனது அப்பறம் இந்த பாட்டு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு

  • @chsaeeswari5031
    @chsaeeswari50312 ай бұрын

    Wov super I am from Andhra I don't know thamil but fall in love with this beautiful song from my janakamma

  • @Prakash21317
    @Prakash21317 Жыл бұрын

    அருமையான பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @venkatesan1360

    @venkatesan1360

    9 ай бұрын

    Goodsaing

  • @muthushiv
    @muthushiv7 ай бұрын

    Just adore the innocence of Radhika. The song is beautiful. Look at the Tamil words. Perfect blend of class and colloquial words. I can feel the dreams of a teenage village girl. Thanks Barathiraja and Illayaraja for this masterpiece

  • @balamadras
    @balamadras Жыл бұрын

    I am really lucky to be born after Ilayaraja started music composition. enna paatu ya......train thalattura maathiri....Arumai. Even if God offered me to go any time period, i would live my present life listening to Raja sir music.

  • @user-mg4zl2uq5l
    @user-mg4zl2uq5l10 ай бұрын

    இந்த பாலம் சீன் மட்டும் எங்க ஊர்ல எடுத்தது கம்பம் பள்ளத்தாக்கு கருநாக்கமுத்துதேவன்பட்டி எங்க ஊருக்கும் கூடலூருக்கும் இடையில் உள்ள பாலம்

  • @kmahendranmahendrank880

    @kmahendranmahendrank880

    8 ай бұрын

    தவறான தகவல் இந்த பாலம் எங்கள் ஊர் மேட்டுப்பாளையம் பவானி வாய்க்கால் நெல்லித்துறை யில் எடுக்கப்பட்டது

  • @vijayasenthilkumarant3721

    @vijayasenthilkumarant3721

    2 ай бұрын

    Railway track is udumalai to Palani. This scene taken near Palani

  • @sakthisenthil3376
    @sakthisenthil33764 ай бұрын

    ராதிகா சிரிப்பு ரொம்ப அழகு❤😂

  • @aktharismail643
    @aktharismail6439 ай бұрын

    കിഴക്കെപ്പോകും റെയിൽ, ആ തമിഴ് സിനിമയും പാട്ടുകളും എത്ര സുന്ദരം. ഇന്നും(sep:2023) ആസ്വദിക്കുന്നു.thanks a lot...

  • @baskaranviji1246
    @baskaranviji1246 Жыл бұрын

    Beautiful song never forget those Golden days sir

  • @Sivamahi_creations
    @Sivamahi_creations11 ай бұрын

    2023 la Yaarellam indha paadal kekkurenga😍🎧

  • @ahilanramu3855

    @ahilanramu3855

    Ай бұрын

    2024

  • @sowmyakarthik5711

    @sowmyakarthik5711

    26 күн бұрын

    2024

  • @simplehealthy1304
    @simplehealthy1304 Жыл бұрын

    My daughter favourite song... She sing it well

  • @funbombs1306
    @funbombs1306 Жыл бұрын

    My mother toung is Telugu. But I feel very much by listening like this type of Tamil songs

  • @shanthimanikam9468

    @shanthimanikam9468

    8 ай бұрын

    ❤supper song

  • @KayKay-nd4ch

    @KayKay-nd4ch

    7 ай бұрын

    In Telugu.. Its toorupu velle railu...

  • @gnanavadivelsubramaniyam3444

    @gnanavadivelsubramaniyam3444

    Ай бұрын

    There’s no borders for arts❤❤❤

  • @monalisa-fr6po
    @monalisa-fr6po13 сағат бұрын

    Janaki ma voice❤️

  • @Rajai-qk3xw
    @Rajai-qk3xw9 ай бұрын

    சிறந்த பாடல்

  • @2vaalu_kids
    @2vaalu_kids Жыл бұрын

    மிகவும் பிடித்த பாடல்

  • @kolasamaladas659
    @kolasamaladas659 Жыл бұрын

    பூவரசம்பூ பூத்தாச்சு.. பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ........😀❤

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 Жыл бұрын

    Beautiful song ❤️

  • @arumugam8109
    @arumugam810911 ай бұрын

    சூப்பர்🙏🕌🌹 ராதிகா அழகான பாடல்

  • @mariselvam34

    @mariselvam34

    10 ай бұрын

    Alagu

  • @suresh.00.s89
    @suresh.00.s89 Жыл бұрын

    பூவரசம்பூ பூத்தாச்சு.. பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ.. கூ.. சுக்குச்சுக்கு சுக்குச்சுக்கு சுக்குச்சுக்கு சுக்குச்சுக்கு பூவரசம்பூ பூத்தாச்சு.. பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ பூவரசம்பூ பூத்தாச்சு.. பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ... ல்ல்ல்ல் ல்ல்ல்ல் லலல்லா.. லல்லலலல்லல லலல்லா.. லல்லலலல்லல லாலா.... தூது போ ரயிலே ரயிலே.. துடிக்குதொரு குயிலே குயிலே.. என்னென்னவோ என் நெஞ்சிலே … தூது போ ரயிலே ரயிலே.. துடிக்குதொரு குயிலே குயிலே.. என்னென்னவோ என் நெஞ்சிலே பட்டணம் போனா பார்ப்பாயா பார்த்தொரு சங்கதி கேட்பாயா கிழக்கே போகும் ரயிலே.. நீதான் எனக்கொரு தோழி தூது போவாயோ.. பூவரசம்பூ பூத்தாச்சு.. பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ … நடப்பதோ மார்கழி மாசம்.. தையிலே நிச்சயதார்த்தம் நாதசுரம்.. மேளம் வரும் நடப்பதோ மார்கழி மாசம்.. தையிலே நிச்சயதார்த்தம் நாதசுரம்.. மேளம் வரும் நெதமும் நெல்லைச் சோறாக்கி.. நெத்திலி மீனைக் குழம்பாக்கி மச்சான் வந்தா ஆக்கிக் கொடுப்பேன் மாருல சாய்ஞ்சு புதையலெடுப்பேனே பூவரசம்பூ பூத்தாச்சு.. பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ கரகர வண்டி காமாட்சி வண்டி.. கிழக்கே போறது பொள்ளாச்சி வண்டி கூ.. கிரி கிரி கிரி கிரி.. கிரி கிரி கிரி கிரி.. ஆ.. … நாளெல்லாம் ஏங்கிக்கிட்டிருக்கேன்.. சாமிக்கு வேண்டிக்கிட்டிருக்கேன் தூக்கமில்லே.. காத்திருக்கேன் வீரபாண்டிக் கோயிலிலே.. வருகிற தைப் பொங்கலிலே வேண்டினபடியே பொங்கலும் வைப்பேன் கேட்டதையெல்லாம் கொடுக்குற சாமிக்கு பூவரசம்பூ பூத்தாச்சு.. பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ பூவரசம்பூ பூத்தாச்சு.. பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ…

  • @mailamkumar6533
    @mailamkumar6533 Жыл бұрын

    சூப்பர். சாங்

  • @bvbabu7503
    @bvbabu7503 Жыл бұрын

    Excellent film Raja music janaki Amma bharthi Raja legends

  • @VanajaOngAhToo
    @VanajaOngAhToo5 күн бұрын

    Yes..I love s.janaki amma voice

  • @karupusamyarjunan2354
    @karupusamyarjunan2354 Жыл бұрын

    Nice song I like

  • @BeenaVasudevanNair
    @BeenaVasudevanNair Жыл бұрын

    My fav by Janakiamma

  • @michelguna5250
    @michelguna52502 ай бұрын

    வாழ்த்துக்கள் வாழ்ந்qதால்

  • @balukw8539
    @balukw8539 Жыл бұрын

    Nalla nattu katta.Enaku piticha padal non 11 th patikum potha vatha padam.

  • @ramalingame7845
    @ramalingame7845 Жыл бұрын

    திண்டுக்கல் மாவட்டம் பழனியில் எடுத்த படம் , பாடல்.

  • @karthikr8995

    @karthikr8995

    Жыл бұрын

    படம் எடுத்த இடம் Coimbatore, mettupalayam. நன்றாக விசாரித்து பாருங்கள்.

  • @Shamsutheen-vf3cx

    @Shamsutheen-vf3cx

    Жыл бұрын

    😊 😊

  • @bhavaniselvaraj7051

    @bhavaniselvaraj7051

    Жыл бұрын

    Veerapandinga theni

  • @mohan1771

    @mohan1771

    Жыл бұрын

    ​@@karthikr8995 இல்லை பழனி தான்...

  • @tamilthangam9069

    @tamilthangam9069

    11 ай бұрын

    ​@@karthikr89957

  • @kkanimozhi2420
    @kkanimozhi24205 күн бұрын

    😊I like this song 🌷

  • @maryrajendran5962
    @maryrajendran59623 ай бұрын

    ❤🎉 ராதிகா சுதாகர் நடிப்பு சூப்பர் ❤

  • @mavesmohan3455
    @mavesmohan3455 Жыл бұрын

    Vrrrrrrr super 🎉❤

  • @kothandaramanv3447
    @kothandaramanv34478 ай бұрын

    Excellent song ❤

  • @sivakumar.p4895
    @sivakumar.p489511 ай бұрын

    பொன்னேரி கௌரி தியேட்டரில் பார்த்ததாக ஞாபகம்

  • @dhayanithiarumugam3873
    @dhayanithiarumugam3873 Жыл бұрын

    My favorite song Evergreen and memorable song

  • @vijaykanth3203
    @vijaykanth320310 ай бұрын

    Radhika very nice

  • @prakashperiyasamy8234
    @prakashperiyasamy8234 Жыл бұрын

    I don't know why but I ❤ this song

  • @ratnaseba2629
    @ratnaseba26298 ай бұрын

    சுப்பர்

  • @colleennandan9815
    @colleennandan98152 ай бұрын

    My olden days love song very beautiful song and movie

  • @Bala.922
    @Bala.922 Жыл бұрын

    Nice song 🎵

  • @ArunKumar-ih8tm
    @ArunKumar-ih8tm Жыл бұрын

    Radikha super nice song

  • @user-st1tp3qv3j
    @user-st1tp3qv3j8 ай бұрын

    Super song.ilikeanywaythanks

  • @janakiammastatus
    @janakiammastatus8 ай бұрын

    S Janaki amma wonder woman

  • @mariselvamg197
    @mariselvamg197 Жыл бұрын

    Unmai 🙏🪔🌹

  • @ganapathikkurusamy7880
    @ganapathikkurusamy7880 Жыл бұрын

    When this Picture கிழக்கே போகும் ரயில் was reelised I was 13 years old boy.

  • @malarselvamv4529

    @malarselvamv4529

    Жыл бұрын

    Now your age sir...when this film released i dint born...but I like this song the most

  • @svrajendran1157

    @svrajendran1157

    10 ай бұрын

    Same

  • @kandasamym9911
    @kandasamym9911 Жыл бұрын

    Suparsanges

  • @peterpaulchandra7355
    @peterpaulchandra7355 Жыл бұрын

    250th like mine

  • @suryajothika444
    @suryajothika44410 күн бұрын

    Kaalathal azhiyadha Geetham

  • @karthikm.s.k2318
    @karthikm.s.k2318 Жыл бұрын

    ❤❤❤

  • @nithikumar7839
    @nithikumar783911 ай бұрын

    Nic song

  • @claudiabalakumar3688
    @claudiabalakumar36886 ай бұрын

    Very nice song 🎧

  • @aswinputhenpurackal
    @aswinputhenpurackal8 ай бұрын

    Aattirambile Kombile... Thatthamme kili Thatthamme.... 👀

  • @saranyavaithi
    @saranyavaithi Жыл бұрын

    Nice song

  • @kmaligvt4212
    @kmaligvt4212 Жыл бұрын

    அருமை யான பாடல்

  • @sujasunder-9451
    @sujasunder-9451 Жыл бұрын

    😂very nice song

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada13211 ай бұрын

    Super

  • @kumarkavi.k
    @kumarkavi.k8 ай бұрын

    Super song

  • @akshaymurali5949
    @akshaymurali5949Ай бұрын

    Any malluse...🎉

  • @mnisha7865
    @mnisha7865 Жыл бұрын

    Superb nice song and voice and 🎶 26.5.2023

  • @arumugamgoldworks9598

    @arumugamgoldworks9598

    11 ай бұрын

    Alagana.malay.vanakkam

  • @arumugam8109

    @arumugam8109

    11 ай бұрын

    🍍🌹🙏🍓💘💯👌

  • @arumugam8109

    @arumugam8109

    Ай бұрын

    💫🐦🍓🙏🍍💋👌🌙❤🔥

  • @ganeshans9377
    @ganeshans93779 ай бұрын

    Gangaiammaranen.karbannai.kalachiyam.entha.pattu.theeni.singam.raja.sir.fan.

  • @gerogel3868
    @gerogel38686 ай бұрын

    என் சகோதரி

  • @RadhaK-gr4jr
    @RadhaK-gr4jr23 күн бұрын

    Suppersong

  • @muthuramaligam-9804
    @muthuramaligam-9804 Жыл бұрын

    🎉🎉🎉❤

  • @prajaisenthil
    @prajaisenthil7 ай бұрын

    Entha enaku rompa pitikum

  • @yanushkayashmeennairapprem6036
    @yanushkayashmeennairapprem603610 ай бұрын

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 Жыл бұрын

    My 11 year s now come

  • @agaramanbu7076
    @agaramanbu70762 ай бұрын

    ❤😂🎉😅😊

  • @prashan3253
    @prashan3253 Жыл бұрын

    Alolam Kili Thoppile is similar in tune

  • @kalithan7477

    @kalithan7477

    Ай бұрын

    Scenery is similar.not tune.

  • @agaramanbu7076
    @agaramanbu70762 ай бұрын

    ❤& Eலித உசதத தத😅

  • @nuwairi
    @nuwairi Жыл бұрын

    The first movie os Rathika madam!

  • @kopikopirajan9755
    @kopikopirajan97559 күн бұрын

    Yarachum 24❤

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy369310 ай бұрын

    Palaya ninaivukal varukirathu

  • @user-yo2co1bx2n
    @user-yo2co1bx2n Жыл бұрын

    வணக்கம்

  • @user-re3rv6io8z
    @user-re3rv6io8z2 ай бұрын

    Palani ayyampalayam Ivar malai

  • @rajasekarrathinam8315
    @rajasekarrathinam83153 ай бұрын

    2024 any one

  • @kgr4259
    @kgr425910 ай бұрын

    Suthakar Rathiga song sol la vaarthai illai kgr kanagu

  • @prashnatvtelugu
    @prashnatvtelugu3 ай бұрын

    Telugu lo turpu velle raili radhika garu Frist movie

  • @muthuramaligam-9804
    @muthuramaligam-9804 Жыл бұрын

    Poovarasampoo😮mutiyala

  • @user-re3rv6io8z
    @user-re3rv6io8z2 ай бұрын

    Kodai road railway station

  • @ramamoorthyakash3640
    @ramamoorthyakash3640 Жыл бұрын

    Huiok

  • @avm8104
    @avm8104 Жыл бұрын

    Avm

  • @arumugam8109

    @arumugam8109

    4 ай бұрын

    சூப்பர்🙋🙏🌹

  • @arumugam8109

    @arumugam8109

    Ай бұрын

    🙏🍍💋👌🌙❤🔥

  • @IndraGandhi-cy8ts
    @IndraGandhi-cy8ts Жыл бұрын

    ?

  • @KannanJeyraman-th4ri
    @KannanJeyraman-th4ri6 ай бұрын

    ....

  • @s.murugans.murugan7226
    @s.murugans.murugan72269 ай бұрын

    😢😢bஸ்ரீளஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ ள

  • @BhagyalakshmiBhagyalaksh-lu2ci
    @BhagyalakshmiBhagyalaksh-lu2ci2 ай бұрын

    🧛👷🧑‍🎓🌹🌄🌠🙊🥎

  • @manovisu1382
    @manovisu1382 Жыл бұрын

    enakkupiditha best actress