பாத்திமா ஃபத்ஹிய்யா ஓதும் சூரத்துல் அலம் நஷ்ரஹ் (விரிவாக்கல்)

Name: H.M.Fathima Fathhiyya.
Father Name :Haja Mohideen.
Age: 8
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اَلَمْ نَشْرَحْ لَـكَ صَدْرَكَۙ‏
நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா?
(அல்குர்ஆன் : 94:1)
وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَۙ‏
மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்.
(அல்குர்ஆன் : 94:2)
الَّذِىْۤ اَنْقَضَ ظَهْرَكَۙ‏
அது உம் முதுகை முறித்துக் கொண்டிருந்தது.
(அல்குர்ஆன் : 94:3)
وَرَفَعْنَا لَـكَ ذِكْرَكَ‏
மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.
(அல்குர்ஆன் : 94:4)
فَاِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ۙ‏
ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
(அல்குர்ஆன் : 94:5)
اِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ‏
நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
(அல்குர்ஆன் : 94:6)
فَاِذَا فَرَغْتَ فَانْصَبْۙ‏
எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.
(அல்குர்ஆன் : 94:7)
وَاِلٰى رَبِّكَ فَارْغَبْ‏
மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.
(அல்குர்ஆன் : 94:8)

Пікірлер

    Келесі