பாதாம் பால் பவுடர் செய்றது இவ்வளவு ஈசியா? | Badam milk powder | Badam kheer | Tea kadai kitchen
Тәжірибелік нұсқаулар және стиль
சிறு குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பானங்களில் முக்கியமானது பாதாம் பால். இந்த பாதாம் பால் வீட்டிலேயே செய்வது மிக எளிதானது. பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, முந்திரி பருப்பு மற்றும் சீனி, ஏலக்காய், மஞ்சள் தூள் இவை எல்லாம் சேர்த்து சுவையான ஒரு பாதாம் பொடியை வீட்டிலேயே செய்யலாம்.
இது போன்ற செய்து வீட்டில் வைத்துக் கொண்டால் ஒரு மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். நீங்களும் இதுபோன்று செய்து பாருங்கள், சுவைத்து மகிழுங்கள், நண்பர்களுக்கும் பகிருங்கள்.
#Badamkheer #kheerRecipes #BadamMilk
#BadamPaallnTamil
#TeakadaikitchenBadamPaal
#HealthyDrinksInTamil #winterdrink #badampowder #badampalu #badampahar #cooldrinks #kheerrecipe #teakadaikitchen @TeaKadaiKitchen007
Пікірлер: 295
சூப்பர் அருமை அருமை அருமை.. சிறந்த கருத்துக்கள் மூலம் அருமையான விளக்கம்.. பாதாம் பால் தயாரிக்கும் முறை.. இனிய வாழ்த்துக்கள்
@sivakarthik104
2 ай бұрын
Thank you for sharing ❤ I will try the recipe it was amazing
Badam paal Arumai👌😋
Simple and easy, super thank-you.
Super brother , good and healthy recipe
ஆஹா பிரமாதம். வாழ்த்துகள் தம்பி
அருமை அருமை சகோதரர்
Bro romba நன்றி
Badam pal arumai masala pal Mari eruku
Romba thanks Anna...romba vithyaasamana video 🎉
@TeaKadaiKitchen007
4 ай бұрын
நன்றி🙏💕
❤soopar 👌
அருமை நண்பர் அவர்களே நான் பாக்கெட் உள்ள பாதாம் பவுடரை தான் வாங்குவது உங்களுடைய பதிவை பார்த்தவுடன் நானும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் நன்றி நண்பரே.
@TeaKadaiKitchen007
4 ай бұрын
super
ரொம்ப அருமையா சொல்லி குடுத்தீங்க ப்ரோ நன்றி 🙏🌹
@TeaKadaiKitchen007
2 ай бұрын
thank you
Super recipe... வாழ்த்துக்கள்
@TeaKadaiKitchen007
4 ай бұрын
நன்றி
Lk அற்புதமான பதிவு சூப்பரான பதிவு வாழ்த்துக்கள்❤❤❤
@TeaKadaiKitchen007
2 ай бұрын
thanks
Neenga podura recipe ellam try pannen rompa perfecta varuthu 👍
@TeaKadaiKitchen007
4 ай бұрын
super and welcome
Nalla irukku.tomorrow i will make
@TeaKadaiKitchen007
4 ай бұрын
super
எளிமையான முறையில் அருமையான பாதாம் பால் பவுடர் செய்முறை விளக்கம் சூப்பர் சார் 👌👌
@TeaKadaiKitchen007
4 ай бұрын
thanks mam 🥰
Very good explanation. Thank you
@TeaKadaiKitchen007
3 ай бұрын
You are welcome!
👌👏
I think delicious sure I will try
@TeaKadaiKitchen007
2 ай бұрын
Hope you enjoy
Supper thanks
@TeaKadaiKitchen007
4 ай бұрын
Super
Good demo with nice explanation ladies be ready to start A Badham milk corner 25 to 30 rs or more for one glass wish you good luck morning or evening or night ❤❤❤❤❤
@TeaKadaiKitchen007
Ай бұрын
All the best
நல்ல சேவை
@TeaKadaiKitchen007
4 ай бұрын
நன்றி
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம நீடுடிவாழ்கவளர்க
@TeaKadaiKitchen007
4 ай бұрын
நன்றி
Super
எனக்கு ரொம்ப பிடிக்கும் நானும் இந்த மாதிரி செய்து பார்க்கிறேன் நன்றி 🙏
@TeaKadaiKitchen007
4 ай бұрын
super. try pannunga
Very delicious milk.I will try
@TeaKadaiKitchen007
2 ай бұрын
thank you
Super super super 👌 simple la supera irukku🙏🙏
@TeaKadaiKitchen007
4 ай бұрын
yes
@bharathi2507
4 ай бұрын
Thank you 😊 for your reply 🙏🙏🙏 Good evening 💐
நன்றி
அருமை அண்ணா....
@TeaKadaiKitchen007
4 ай бұрын
thank you
Good explanation ji. First time i am sseing
@TeaKadaiKitchen007
2 ай бұрын
ok 👌👌👌
அருமை அருமை இப்பவே செய்யப் போறேன்
@TeaKadaiKitchen007
4 ай бұрын
செஞ்சி பாருங்க🎉🎊
Good recipe. ❤❤
@TeaKadaiKitchen007
2 ай бұрын
Thanks a lot
அருமைங்கஅண்ணா நன்றிங்கஅண்ணா
@TeaKadaiKitchen007
3 ай бұрын
Thank you🙏
Super yummy
@TeaKadaiKitchen007
4 ай бұрын
Thank you so much
Supperrrr🙏At times we get ready made Padam ( Almond) powder in our Walmart store and i prepare with that during summer months 😂 Thanks for the tips 👌
@TeaKadaiKitchen007
3 ай бұрын
Thanks for sharing welcome🎉
👌👌🙏
பாதாம் பால் அருமையாக செய்து காண்பித்தீர்
@TeaKadaiKitchen007
4 ай бұрын
நன்றிகள் மேடம்
Omsakthi chicken recipie...
அருமை ❤
@TeaKadaiKitchen007
4 ай бұрын
Thank you
Superb
@TeaKadaiKitchen007
2 ай бұрын
Thank you! Cheers!
Super 👌
@TeaKadaiKitchen007
4 ай бұрын
Thank you
Thanks
@TeaKadaiKitchen007
4 ай бұрын
Welcome
Nice
@TeaKadaiKitchen007
4 ай бұрын
Very nice
பாதாம் மிக்ஸ் இவ்வளவு எளிதா. நன்றி சகோ
@TeaKadaiKitchen007
4 ай бұрын
thank you
Sir kegra soda mau podamal seithu podaum
Nantri anna
@TeaKadaiKitchen007
4 ай бұрын
thank you
👌👌👌👌👌
Supar bro🎉
@TeaKadaiKitchen007
3 ай бұрын
thank you
very nice
@TeaKadaiKitchen007
2 ай бұрын
Thanks
Super sir
@TeaKadaiKitchen007
3 ай бұрын
welcome
Thank you for sharing. We don't use white sugar can we use country sugar, will it be tasty please reply
@TeaKadaiKitchen007
4 ай бұрын
taste change akum
❤super
@TeaKadaiKitchen007
4 ай бұрын
Super
Nice Pro super 🎉 God bless you 🙏❤️
@TeaKadaiKitchen007
2 ай бұрын
Thanks ✌️
👏👏🎉
Wow.super.super.very.very.nice🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen007
Ай бұрын
Thank you very much
WONDERFUL GOD BLESS AND GRACE TO YOU FAMILY JESUS LOVES YOU FAMILY 🎉🎉🎉
@TeaKadaiKitchen007
9 күн бұрын
thanks mam
If you add white sugar then what is use of taking badam and how can we say it's health drink
❤❤😊😊
Super bro 🎉
@TeaKadaiKitchen007
4 ай бұрын
Thanks
Super thangs 😊😊😊😊😊😊😊❤
@TeaKadaiKitchen007
3 ай бұрын
Thank you too
👌👍🙏
Super Anna 🎉
@TeaKadaiKitchen007
3 ай бұрын
Thank you
Tks
@TeaKadaiKitchen007
2 ай бұрын
thank you so much
Thank you
@TeaKadaiKitchen007
2 күн бұрын
@@anibalajaya329 welcome
Thank you so much 💓
@TeaKadaiKitchen007
4 ай бұрын
You're welcome 😊
Good
@TeaKadaiKitchen007
Ай бұрын
Thanks
👌👌🙏🙏
@TeaKadaiKitchen007
4 ай бұрын
thanks🙏
Mutton kulambu unga style la podunga ,masala araichu
@TeaKadaiKitchen007
4 ай бұрын
ok kandipa
இதோடு சிறிது குங்குமப்பூ சேர்த்தால் அற்புதமாக இருக்கும்.அதோடு கெட்டிப்பட பால் கலவையை கிதிக்கவைத்து கிண்ணங்களில் ஊற்றி ஃப்ரிடாஜில் வைத்தால் அற்புதமான ஐஸ்க்ரீம் தயார்.குங்குமப்பூ போடும்போது மஞ்சள் சேர்க்க வேண்டாம்
@TeaKadaiKitchen007
4 ай бұрын
super tips thanks🙏❤
1st view 1st comment Anna
@TeaKadaiKitchen007
4 ай бұрын
Super welcome
அருமைஅருமைஅண்ணா❤❤நீங்கள்சொல்ரவிதம்செய்முறைஓருஆசிரியர்சொல்லிகுடுப்பதுபோல்உல்லது❤❤❤❤நன்றி நன்றி 🎉❤❤அண்ணா ❤❤❤❤❤❤🎉
@TeaKadaiKitchen007
3 ай бұрын
thank you🙏
Anna walnut vachu recipe podoga
Bro store panivachi use panalama and hot than kudikanuma ithe method la boil pani colling ahh kudikalama
@TeaKadaiKitchen007
3 ай бұрын
One month store panni vachikalam. Milk boil panni apram cool panni kudikalam semaya irukum.
🙏🙏🙏
Please post sulaima n tea
@TeaKadaiKitchen007
4 ай бұрын
ok
Waw
@TeaKadaiKitchen007
2 ай бұрын
thank you
Anna spicy mayonese recipe podunga .. Shopla sappida bayama iruku
@TeaKadaiKitchen007
4 ай бұрын
ok sister
Thank you brother my son going to hostel next week for 11 th std . Shelf life 30 days varuma brother instead of sugar can I add Jagger powder
@TeaKadaiKitchen007
Ай бұрын
yes mam vachikalm. senju kuduthu vidunga.
❤
@TeaKadaiKitchen007
4 ай бұрын
நன்றி🙏💕
ஜீனிக்கு பதில் நாட்டு சர்க்கரை சேர்த்தால் முழு நன்மை கிடைக்க வாய்ப்பு உள்ளது நன்றி
@TeaKadaiKitchen007
2 ай бұрын
taste marum
@ambigaimeena
2 ай бұрын
more than taste health is important.
really easy?
@TeaKadaiKitchen007
4 ай бұрын
நன்றி
Konda kadalai karam varuval please podu maganae munthiri pakoda varam oru murai seiviren nandri maganae
@TeaKadaiKitchen007
Ай бұрын
thanks ma. kandipa podurom
Anna rose milk powder ready pana soli thangaa annaaa
@TeaKadaiKitchen007
4 ай бұрын
ok sure
❤❤❤
@TeaKadaiKitchen007
2 ай бұрын
thank you
Instant raggimalt podunga brother
@TeaKadaiKitchen007
Ай бұрын
ok mam
Payasam eodi seirathu video podunga
@TeaKadaiKitchen007
4 ай бұрын
ok sure
Kungumappoovum kalakklam👍
@TeaKadaiKitchen007
4 ай бұрын
yes
@infantamichline
3 ай бұрын
Aama dhan. But enakku oru doubt. Saffron namma haemoglobin a reduce pannadhula... Ithu romba naal doubt pa. Please reply
White sugar use பண்றதுக்கு பதிலா நாட்டு சர்க்கரை use பண்ணலாமா
@TeaKadaiKitchen007
2 ай бұрын
taste marun
😍😍😍😍❤️❤️❤️🙏🙏🙏
Nice bro
@TeaKadaiKitchen007
4 ай бұрын
Thank you
Badam thol ketuthal illa sarkaraitha ketuthal
👍👌👍👌🤝
@TeaKadaiKitchen007
4 ай бұрын
thank you
.மற்றவர்கள் சொல்வதை விட எளிமையாகவும் குறைந்த பொருட்களை வைத்து சொல்லிக்கொடுப்பதற்கும் நன்றி.அண்ணா ஒரு டவுட்.மி.புருட் ஜீஸியில் கண்டிப்பாக பை.எசன்ஸ் தான் சேர்க்கணுமா அல்லது வேறு எசன்ஸ் சேர்க்கலாமா. max- எத்தனை நாளைக்கு பிரிட்ஜில் வைக்கலாம். 6:11
@TeaKadaiKitchen007
4 ай бұрын
ப்ரூட் ஜுஸில் பைனாப்பிள் எசன்ஸ் தான் சரியான சுவை. வேறு சேர்த்தால் சுவை மாறும். இந்த ஜுஸ் செய்து ப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தினால் 12 மணி நேரம் தான். அதற்கு மேல் பயன்படுத்த முடியாது. பழங்கள் கெட ஆரம்பிக்கும்
@Sahana-by5jk
4 ай бұрын
@@TeaKadaiKitchen007 நன்றி
Super bro....idhu teriyama nan last week GRB badam milk powder Rs.270 kuduthu vangitenga 😢😢😢😢😢normal badam 500 grms vangina adhulaye senju irukalam ga omg...😢😢😢😢next try pnaren ga ..
@TeaKadaiKitchen007
2 ай бұрын
ok sure try panni parunga
🎉😊😊😊😊😊
@TeaKadaiKitchen007
2 ай бұрын
thank you
Anna sugar pathila nattu sakarai sarkalama
@TeaKadaiKitchen007
4 ай бұрын
taste change akum
RAMA. MALAIYAPPAN 🗝
Sir fridge la vaithu keer mathiri sapidalama
@TeaKadaiKitchen007
4 ай бұрын
yes sapdalam
@MahaLakshmi-xv1wp
4 ай бұрын
Thanks sir
தம்பிநாட்டுசர்க்கரைசேர்கலாமா.நன்றி.வணக்கம்.
@TeaKadaiKitchen007
4 ай бұрын
சுவை மாறும்