பீர்க்கங்காய் விவசாயம் செய்வது எப்படி?|நோய்களை கட்டுப்படுத்துவது எப்படி? | ridge gourd farming |

Үй жануарлары мен аңдар

காணொளியில் பீர்க்கங்காய் விவசாயம் செய்வது எப்படி என்று பார்க்க இருக்கிறோம் இருக்குங்க விவசாயம் செய்வதில் என்னென்ன பிரச்சினைகள் வரும் அது எப்படி சைஸ் சரி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம் பீர்க்கங்காய் விவசாயத்தில் மிக முக்கியமான பிரச்சினை என்று பார்த்தால் வைரஸ் தாக்குதல் மற்றும் பிஞ்சு கருகல் மற்றும் பழ ஈக்கள் தொந்தரவு பீர்க்கங்காய் விவசாயம் மழை காலங்களில் பயிரிடுவது மிக சிறந்தது கோடை காலங்களில் பூச்சித்தாக்குதல் பீர்க்கன் செடிகள் அதிகமாக இருக்கும்.

Пікірлер: 36

  • @user-tn8kl8hm2m
    @user-tn8kl8hm2m2 жыл бұрын

    வணக்கம் ஒவ் வொ ரு வார்தாயும் அருமை தலா

  • @user-om8mp9gf1g
    @user-om8mp9gf1g2 жыл бұрын

    Superb bro👍👌🙏

  • @jayamphotography2639
    @jayamphotography26393 жыл бұрын

    உண்மை உண்மை யூட்டுப்ல உண்மையா செல்லிருக்கிங்க நன்றி

  • @who_d_baba7619

    @who_d_baba7619

    3 жыл бұрын

    நன்றி அண்ணா🙏😊

  • @sundaramvadivelu2026

    @sundaramvadivelu2026

    2 жыл бұрын

    உண்மை ‌எண் அணுபவம் இதுதான்

  • @indhu5227
    @indhu522711 ай бұрын

    விவசாயத்துல எங்கேங்க பல கோடி பாக்க முடியும்..

  • @acp360view5
    @acp360view53 жыл бұрын

    Ur a true guy

  • @who_d_baba7619

    @who_d_baba7619

    3 жыл бұрын

    விவசாயம் செய்ய வேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் ஆசை ஆனால் அதில் சரியான அனுபவம் இல்லாததால் நிறைய இழப்பு ஏற்பட்டது எனக்கு அதில் மனம் வருத்தம் அடைந்தேன் என்னை போல் யாரும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக ஏதோ எனக்கு தெரிந்த அனுபவங்களை பகிர்ந்து உள்ளேன் உங்களுடைய பாராட்டுக்கு நன்றி 🙏😊

  • @acp360view5

    @acp360view5

    3 жыл бұрын

    👍👍👍 try ur best

  • @ashokanbarasu3725
    @ashokanbarasu37258 ай бұрын

    First 3 minutes vala valanu pesureenga

  • @user-yw9qe3dp3w
    @user-yw9qe3dp3w6 ай бұрын

    🙏 Good & informative presentation, Happy Pongal. இனிய வணக்கத்துடன் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். அன்புடன் ... பா.மல்லன் 🙏

  • @muthukrishnanramiah882
    @muthukrishnanramiah8823 жыл бұрын

    Congratulations for telling the truth thank you very much Goodluck for your future cultivation.

  • @who_d_baba7619

    @who_d_baba7619

    3 жыл бұрын

    Thank you very much 🙏😊

  • @giridharandhanachezhiyan

    @giridharandhanachezhiyan

    2 жыл бұрын

    💯

  • @sasmitha1763
    @sasmitha1763 Жыл бұрын

    Lrrr apple vanguvadhy

  • @kupBharathirajaT
    @kupBharathirajaT Жыл бұрын

    அண்ணா வெயில் காலங்களில் இப்படி தன் வரும் இரண்டு மாதம் அகனும் அடி மாதம் மடியனும் கற்று அடிக்கும் போது வரது

  • @nishanthkumar8838
    @nishanthkumar88382 жыл бұрын

    Calcium nitrate , potassium nitrate,npk , 3kg per week for 1 acre must

  • @who_d_baba7619

    @who_d_baba7619

    2 жыл бұрын

    Yes uram proper kuduthen because heat climate virus vanthuruchi... But yellam oru anubuvam than...

  • @nishanthkumar8838
    @nishanthkumar88382 жыл бұрын

    Lure acre ku 50 kattunga

  • @who_d_baba7619

    @who_d_baba7619

    2 жыл бұрын

    Lure at least 30 kattanum nan First time use padren so kammiya use panen, ana yennaku fruit fly damage ila luckily, next time pannum pothu ready pannitalam brother 😍

  • @vinithasuresh8824
    @vinithasuresh88242 жыл бұрын

    Enakum anna

  • @who_d_baba7619

    @who_d_baba7619

    2 жыл бұрын

    எவ்வளவு ஆண்டுகளாக விவசாயம் செய்கிறீர்கள்?

  • @sarathbabuk9795
    @sarathbabuk97953 жыл бұрын

    பீர்கன். மற்றும் பாகல் க்கு வாரம் ஒருமுறை கட்டாயம் மருந்து தெளிக்க வேண்டும் .மருந்து இமிடா+தையோ மெத்தைக்சிம் அல்லது ப்ரிப்போனில் +மேங்கோசெப் மெட்டலாக்சில் +பூக்கள் அதிகரிக்க நுண்ணூட்ட கலவை சேர்த்து தெளிக்க வேண்டும்

  • @who_d_baba7619

    @who_d_baba7619

    3 жыл бұрын

    உங்கள் தகவல்களுக்கு நன்றி🙏😊

  • @sudha75338
    @sudha753383 жыл бұрын

    அண்ணா வைரஸ் கட்டுப்படுத்த என்ன மருந்து தெளிக்கலாம்....

  • @who_d_baba7619

    @who_d_baba7619

    3 жыл бұрын

    வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் மருந்துகள் மருந்து கடைகளில் கிடைக்கும் கேட்டாலே தருவார்கள் ஒரே ஒரு மருந்து தான் இருக்கிறது அதன் பெயர் எனக்கு தெரியவில்லை ஆனால் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் மருந்து கடைகளில் கேட்டால் கிடைக்கும் நான் ரசாயன மருந்துகளோடு இயற்கை மருந்தாக மோரை புளிக்க வைத்து ஒரு வாரத்துக்கு ஒரு முறை தொலைத்து வந்தேன் நீங்கள் இந்த இரண்டு முறையுமே செய்து பாருங்கள்.

  • @sudha75338

    @sudha75338

    3 жыл бұрын

    @@who_d_baba7619 கடைகளில் ஏதாவது ஒன்று தராங்க....எந்த பலனும் இல்லை...தயவு செய்து ஞாபக படுத்தி என்ன மருந்துன்னு சொல்லுங்க.....

  • @who_d_baba7619

    @who_d_baba7619

    3 жыл бұрын

    @@sudha75338 வைரஸ் நோயை கட்டுப்படுத்த மருந்து எதுவும் இல்லை ஒருவேளை உங்கள் தோட்டத்தில் வைரஸ் நோய் வந்து விட்டால் ஒன்றும் செய்ய முடியாது வரியஸ் நோய்க்கு மருந்து கொடுப்பார்கள் ஆனால் அது வைரஸ் நோயை கட்டுப்படுத்துவது 10 நாட்களுக்கு ஒரு முறை மருந்து அடிப்பதால் செடிகளில் காய்கள் காய்க்கும் இல்லையென்றால் அதுவும் இருக்காது

  • @organicformer8416

    @organicformer8416

    2 жыл бұрын

    Perfect liquid

  • @sarathbabuk9795

    @sarathbabuk9795

    2 жыл бұрын

    சுதாகர் என்னை தொடர்பு கொள்ளவும்

  • @rabindraadc7276
    @rabindraadc7276 Жыл бұрын

    No useful remedy with name of chemicals sprayed.

  • @jafarali7527
    @jafarali7527 Жыл бұрын

    இயர்கை விவசாயம் செய்தால் உங்கலை நடுத்தெருவில் விட்டுவிடும்.

  • @janetha622
    @janetha622 Жыл бұрын

    Bro unga number please

Келесі