பூரியா பொங்கலா ? | Deva Copycat Songs | Tamil | Eruma murugesha

Ойын-сауық

#erumamurugesha#tamil
இந் நிகழ்ச்சி வெறுமனே பொழுதுபோக்குக்காக மட்டுமன்றி யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.
This video is purely for entertainment purpose only. We do not intend to hurt the sentiments of any individual, community, sect or religion.
*************************************************
00:00 - Positive Vibe
05:00 - Negative Vibe
*************************************************
Join pannuga dolargale !!!!!!!!! Join and get more cringe
/ @erumamurugesha
*************************************************
Instagram - / eruma_murugesha
telegram - t.me/erumamurugesha
ERUMA MURUGESHA SHORT - / @erumamurugeshashorts
*************************************************
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
©Eruma murugesha

Пікірлер: 885

  • @raysmedia3413
    @raysmedia34132 жыл бұрын

    காப்பினாலும் பரவால்ல... எங்களுக்கு 90s கிட்ஸ்க்கு அந்த பாட்டெல்லாம் உசுரு.

  • @spkrishnaprasath1118
    @spkrishnaprasath11182 жыл бұрын

    ஆயிரம்தான் இருந்தாலும் என் தலைவன் மெலோடி, கானா, தென்மாங்கு மூனுலயும் தேவாதான் பெஸ்டு🥰🥰🥰

  • @abeerahamed193

    @abeerahamed193

    2 жыл бұрын

    Ithuku peyar thaan muttu kudukurathu🤣

  • @spkrishnaprasath1118

    @spkrishnaprasath1118

    Жыл бұрын

    @@abeerahamed193 ஆமா நா மூட்டுதான் கொடுக்குறேன் நீ மூடிட்டு போடா புன்🤬

  • @thenikarthik4165
    @thenikarthik41652 жыл бұрын

    யாரோ எவரோ கேக்குற பாட்ட எல்லாம் நமக்காக தேடி தேடி கொடுத்து ரசிக்க வைத்த தலைவன் நம்மாளு

  • @thepoet-j5k

    @thepoet-j5k

    2 жыл бұрын

    Adhaney

  • @nepoliya4420

    @nepoliya4420

    2 жыл бұрын

    epdi epdi 😂 ipdiyum sollikalam

  • @charlesa2344

    @charlesa2344

    2 жыл бұрын

    சூப்பர் bro

  • @awshafi

    @awshafi

    2 жыл бұрын

    Nee kekala adhuku comedy fellow

  • @ahaan4937
    @ahaan49372 жыл бұрын

    காப்பிய இருந்தா என்னடா சொன்ன அம்புட்டு சாங்கும் 90 hits all time favurite da மீன்டும் நியாபக படுத்தினத்துக்கு ரொம்ப நன்றி ப்ரோ 👏👏😎😎

  • @awshafi

    @awshafi

    2 жыл бұрын

    Paavam bro ninga 😂😂😂

  • @shivathala8391
    @shivathala83912 жыл бұрын

    🔥🔥🔥 தேவா கூட பரவலா ஆன அனிருத் ரொம்ப ஓவரா coppy அடிக்குறாரு 😁😁😁

  • @gangstercm2722

    @gangstercm2722

    2 жыл бұрын

    Appo ellartaiyum phone, meme ellam kedaiyathu athunala ellarukkum theriyathu ippo esya kandupudichiranga 🤣😂😂🤣

  • @akshiva_001

    @akshiva_001

    2 жыл бұрын

    Neenga Moodunga vro 🤫🤫😏😏

  • @dharshinibarathu799

    @dharshinibarathu799

    2 жыл бұрын

    Kathi and beast ! Copy 100

  • @wellbeing6198

    @wellbeing6198

    Жыл бұрын

    Dei anirudh adicha copy nu list kudu da..

  • @vasisivasithan

    @vasisivasithan

    Ай бұрын

    அப்ப ரகுமான்

  • @LG-yc9rb
    @LG-yc9rb Жыл бұрын

    தலைக்கனம் இல்லாத சிறந்த இசையமைப்பாளர் தேவா ஐயா.நீங்கள் என்ன சொன்னாலும் நல்ல மனிதர் ❤.

  • @muthusathasivam4175
    @muthusathasivam41752 жыл бұрын

    அவர் என்ன நினைத்தா பார்த்தார் யூடியூப் என்று ஒன்று வரும் என்று. இப்படி எல்லாத்தையும் கண்டுபிடித்து விடுவார்கள் என்று

  • @arennowsath3473

    @arennowsath3473

    2 жыл бұрын

    Sema

  • @rahulgrk3937
    @rahulgrk39372 жыл бұрын

    இத கண்டு பிடிக்கவே உங்களுக்கு 20 வருடம் அகுது. அப்போ, அறிவியல் வளர்ச்சி இல்லாத அந்த காலகட்டங்களில் அவர்களால் எப்படி முடிந்தது...?

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl2 жыл бұрын

    வெளிநாட்டு இசையாய் இருந்தாலும் நம் நாட்டு மக்களும் இசையை ரசிக்கட்டும் என்ற நம்ம தேவாவின் மெனக்கடல் நிச்சயம் பாராட்ட படவேண்டியது ❤️❤️❤️❤️

  • @abeerahamed193

    @abeerahamed193

    2 жыл бұрын

    Ithuku peyar thaan muttu kudukurathu🤣

  • @RED2BURN

    @RED2BURN

    2 жыл бұрын

    It's positive comments....good✌

  • @gowthamravichandran1234

    @gowthamravichandran1234

    Жыл бұрын

    🤣🤣🤣🤣

  • @sahab8602
    @sahab86022 жыл бұрын

    தேவா சார் சிறந்த இசை அமைப்பாளர் 80 90களில் சூப்பர் கிட் மெல்லிசை பாடல்களை தந்தவர் 👍👍😍😍😍

  • @ManikandanK1000
    @ManikandanK10002 жыл бұрын

    Dolare vennilave song Rahman vibe 😂😂

  • @BaskarBaskar-yz3uk

    @BaskarBaskar-yz3uk

    2 жыл бұрын

    Vanankamudi old sivaji padathil padal & isai ketgavum athil dava copy isai varum pirabudeva padathil varum 😃😁

  • @SathishKumar-kn2ts
    @SathishKumar-kn2ts2 жыл бұрын

    Ivlo kalaaichitu yenga povom Deva song pottu vibe pannathan povom 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @brunthavanitharmanathan6097
    @brunthavanitharmanathan60972 жыл бұрын

    Oh Nenje Nenje (Mugavari) = Get Down April mathathil = Everybody Mottu ondu malarnthida = Why you wanna trip on me Maccorina = Where do you go En Manathai kollayadithavale = Will you be there

  • @peter_tingle
    @peter_tingle2 жыл бұрын

    பாட்ஷா theme கூட Terminatorla இருந்து சுட்டது தான்

  • @eloelanchezhiyan

    @eloelanchezhiyan

    2 жыл бұрын

    Aama bro it's true i too listened both the themes

  • @deena2028

    @deena2028

    2 жыл бұрын

    Rajini title james bond

  • @aarirose6072

    @aarirose6072

    2 ай бұрын

    Original Amitabh Bachchan in H U M Tamil in Badshah

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 Жыл бұрын

    என்னதான் காப்பி அடிச்ச பாட்டானாலும் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் என்பதே உண்மை. காப்பி அடிப்பதற்கு ஒரு திறமை வேண்டும் அது ஹிட் ஆக்குவதற்கு மிக திறமையான யுக்தி வேண்டும். வாழ்க தேனிசை தென்றல் தேவா. 👏 👏 👏 👏 👏 👏

  • @thangaperumal9842
    @thangaperumal98422 жыл бұрын

    பாடல்களை காப்பி அடிக்காத மியூசிக் டைரக்டர்களை கிடையாது அப்படி பார்க்கும்போது தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் இசை என்றும் மனதை மயக்கும்👍

  • @meeransahib3403

    @meeransahib3403

    Жыл бұрын

    உண்மைதான்

  • @VisitBeforeHumanPollute

    @VisitBeforeHumanPollute

    Жыл бұрын

    அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை

  • @sathishkumar-zc4dp

    @sathishkumar-zc4dp

    Жыл бұрын

    True thenisai thendral deva sir

  • @SathishKumar-qd9bq
    @SathishKumar-qd9bq2 жыл бұрын

    Yeppa எரும முருகேச....vennilave song ARR pa

  • @rgmathavan2339
    @rgmathavan23392 жыл бұрын

    King of remake Thenisai thendral Deva...he makes our 90's life more memorable. No social media those days, but he converted in western, north india and many more songs into tamil.. Salute to Deva sir.

  • @saigovind3006

    @saigovind3006

    Жыл бұрын

    Copyright vangi remake pana than athu remake. Ila na plagiarism. Salute edhuku abatama copy adichathuka?

  • @roniekbinny3269
    @roniekbinny32692 жыл бұрын

    Baasha,Citizen,Minasara Kanna,Mugavari,Kushi,Vaali were different experience in whole Tamil album in 90s period 🔥🔥 All were Deva's music ❤️❤️

  • @dharsri69

    @dharsri69

    2 жыл бұрын

    Aasai movie songs

  • @awshafi

    @awshafi

    2 жыл бұрын

    Ama copy adichi chi

  • @saigovind3006

    @saigovind3006

    Жыл бұрын

    Intha video va full a pathutu than intha comment poduriya?

  • @hopegaming867

    @hopegaming867

    Жыл бұрын

    All were Somebody else's

  • @jaihind7341
    @jaihind73412 жыл бұрын

    🤣Takkanu pathutu booknu poiduvom idhu adhu la rams channel dialogue🔥🤣

  • @suriyasharma8677
    @suriyasharma8677 Жыл бұрын

    காபி அடிச்சாலும் அதை சரியான பாடல்களுக்கு தானே பொருத்தி வெற்றி பெற செய்துள்ளார். தேன் இசை தேவா அவர்கள். இது போன்ற ஒரு கலைக்கும் ஒரு தனி திறமை வேண்டும். சுமார் 30ஆண்டுகளுக்கு முன்பு பட்டி தொட்டி எல்லாம் ஒலித்த தேவா அவர்களின் பாடல்களை வைத்து troll memes என போட்டு இன்று நீங்கள் உங்கள் சேனலில் சம்பதிகிரிங்க.. அவருக்கு நீங்க நன்றி சொல்ல கடமை பட்டிருகிங்க.

  • @agentK1896
    @agentK18962 жыл бұрын

    You missed the Basha Rajinj BGM when he sees that college's principal.. It was Terminator 2 judgement day music.

  • @SkSurya-it7ns
    @SkSurya-it7ns2 жыл бұрын

    1:24 enna Murugesha ,Ramstk Family குறியீடா சிறப்பு சிறப்பு

  • @the_clarified
    @the_clarified2 жыл бұрын

    I'm also 2k kid ... But Deva Vijay Antony Kamal haasan elayaraja 😌♥️🔥 ... Old is gold ....

  • @ysjena8671

    @ysjena8671

    2 жыл бұрын

    Ilayaraja no good

  • @mohamednazar9437
    @mohamednazar94372 жыл бұрын

    ஆயிரம் சொல்லுங்க... இன்னைக்கி தேவா இசை அமைத்த பாடல் கேட்டாலும் vibe தான் bro.... Because that was a wonderful time... If 90s kids...😃😃

  • @panneerselvam.s8
    @panneerselvam.s82 жыл бұрын

    deva my favourite music director ❤❤❤

  • @axekumaran2751
    @axekumaran27512 жыл бұрын

    அடேய் செம கமெண்ட் தலைவா வேற level

  • @sundhar_.
    @sundhar_.2 жыл бұрын

    Vanakam dolare 🔥😂

  • @ViCkY_offx

    @ViCkY_offx

    2 жыл бұрын

    🙏 வணக்கம் doli

  • @barath1989
    @barath19892 жыл бұрын

    Basha bgm is from Terminator 🔥😅

  • @aravindmeiyappan202
    @aravindmeiyappan2022 жыл бұрын

    Baasha BGM = Terminator BGM

  • @koushik00u13
    @koushik00u132 жыл бұрын

    2K KU ANIRUDH NA 90S DEVA

  • @SriRam_93
    @SriRam_932 жыл бұрын

    Bro... deva sir copy... nu sonathu ellam... MY hit list songs..... Definite ta... 90'S hit list tha...

  • @sarveshwarayoutubechannel4928
    @sarveshwarayoutubechannel49282 жыл бұрын

    ஒரிஜினல் ல விட நல்லாவே போட்டு இருக்காரு 😄

  • @tamilhdmovies927
    @tamilhdmovies9272 жыл бұрын

    Vera level dooi மாப்பிள 👌

  • @ikraamgaffoor6813
    @ikraamgaffoor6813 Жыл бұрын

    Perfect stress buster. Appreciate your hardwork

  • @RoyceAriwaves
    @RoyceAriwaves2 жыл бұрын

    thala yentha vatti adi konjam overooooo😂😂😂😂😂nice start

  • @venkatsrk.3001
    @venkatsrk.30012 жыл бұрын

    Ramstk Family Assemble Here👏👏🔥.....

  • @kayelrajeesha6272
    @kayelrajeesha6272 Жыл бұрын

    How could he copy soooo many songs in an era of no internet? See....., what a great man my dude is !

  • @Nagarajan-sz4yo
    @Nagarajan-sz4yo2 жыл бұрын

    நோட்ஸ் எடுக்கத்தெரியாத ஒரே இசையமைப்பாளர் தேவாமட்டும்தான் இவர் பாடலாசிரியர்களிடம் பாடலை மெட்டோடு எழுதிவாங்கும் பழக்கமுடையவர்

  • @rifasmohamed3351
    @rifasmohamed33512 жыл бұрын

    Enga irunthu thalaiva nee ithallam thedi pudikira vera level🤣🤣🤣🙏🇱🇰

  • @kimjong-un2564

    @kimjong-un2564

    2 жыл бұрын

    Athu tha therilaye😂😂😂

  • @sentamizhselvanbharathi

    @sentamizhselvanbharathi

    2 жыл бұрын

    Vanakkam da maapla srilanga irundhu

  • @karthickthala172
    @karthickthala1722 жыл бұрын

    Semma bro👌. I like your video and your hard work for this video.

  • @thananjeyanthanapathi3034
    @thananjeyanthanapathi30342 жыл бұрын

    Editing ultimate 👌🏾👌🏾👌🏾🔥🔥

  • @muruga666
    @muruga6662 жыл бұрын

    Deva music all time fav..

  • @arvindnaidu1109
    @arvindnaidu11092 жыл бұрын

    யோவ் எருமை முருகேச, இளையராஜ சார் காப்பியை பற்றி போட முடியுமா? உனக்கு துணிவு இருக்கா??

  • @j.antonisanthaseelan3641

    @j.antonisanthaseelan3641

    2 жыл бұрын

    It's getting ready bro.... wait and see

  • @Kishore8219
    @Kishore8219 Жыл бұрын

    Woww😊 but I love all these songs proud to be a 90 kid ❤

  • @koushik00u13
    @koushik00u132 жыл бұрын

    2k kids be like: yaaru saami nee

  • @gopalakrishnan7993
    @gopalakrishnan79932 жыл бұрын

    Yow, andha super star intro music'e, appadiye, james bond theme copy dhaan yaa.. adhu theriyaama pesittrukka pechu🤣

  • @kathirdass5080
    @kathirdass5080 Жыл бұрын

    அருமை சகோ..நம்ம கேட்டு ரசிச்ச பாட்டு copy அடிச்சதுனு தெரியும் போது கடுப்பு அணாலும்..அந்த அந்த பாட்டு போட்டவணுக்கே..பெருமை போய் சேர வேண்டும்..பதிவிற்கு நண்றி

  • @manojastred5797
    @manojastred57972 жыл бұрын

    Parvala deva copy adicha original versions'sum semmaya tha irukku thanks deva 😍😍

  • @vasanthakumars9928
    @vasanthakumars99282 жыл бұрын

    But orignal virsion na Vida Deva sir potta songs than semma

  • @2kyouthhero1999
    @2kyouthhero19992 жыл бұрын

    Tnx bro intha video parthutu irukum pothe intha paatalam download pannitan

  • @blackbird5176
    @blackbird51762 жыл бұрын

    Vera level😂vera level 🔥🔥🔥🔥

  • @anzalrasheed2653
    @anzalrasheed26532 жыл бұрын

    Un dolar from Kerala ❤️

  • @riyasriyu4491

    @riyasriyu4491

    2 жыл бұрын

    Njanm unde 😂

  • @anishtnjr3809
    @anishtnjr3809 Жыл бұрын

    தங்களுடைய பதிவு மிகவும் பிரமாதம்.. சூப்பர்.. தொடரட்டும்.....❤❤❤❤

  • @VijayaKumar-fi2ww
    @VijayaKumar-fi2ww2 жыл бұрын

    Meendum... meendumaa... editing and speech vera level bro.. hat's off.. superb 🥰😍😆👍

  • @hariharan102
    @hariharan1022 жыл бұрын

    Super really enjoyed and shock to see their.songs are copies

  • @bibinraj1469
    @bibinraj14692 жыл бұрын

    Thank you bro....I really like, song i i like you....well done.

  • @nithyakalyaniv9183
    @nithyakalyaniv91832 жыл бұрын

    பாட்ஷா படத்துல வர்ற நீ நடந்தால் நடை அழகு , பாட்டு ஹிந்தி song , தில் பர் தில் சா பியாரே , தில்பர்

  • @Anu_Anu8.2
    @Anu_Anu8.22 жыл бұрын

    வெண்ணிலவே வெண்ணிலவே.. ARR Music thaana...🤔🤔🤔🤔

  • @govind8516

    @govind8516

    2 жыл бұрын

    Ivan urutturaan

  • @jegan8465

    @jegan8465

    2 жыл бұрын

    yes

  • @senthilganeshiiddbfaeah2166

    @senthilganeshiiddbfaeah2166

    2 жыл бұрын

    Yes...

  • @kathiravan28

    @kathiravan28

    2 жыл бұрын

    Ada amapa

  • @deepainian8659

    @deepainian8659

    2 жыл бұрын

    Yes

  • @JEGATHIS-yf8eb
    @JEGATHIS-yf8eb2 жыл бұрын

    Gommale un thalaiva potte pette bgmhe remake thandha 😂😂😂😂

  • @justcommonman8177

    @justcommonman8177

    2 жыл бұрын

    Enaku gubeer siripu vandhuruchu pa🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @kavi880
    @kavi8802 жыл бұрын

    Very nice👍

  • @VPR_TAMIZHLAN8098
    @VPR_TAMIZHLAN80982 жыл бұрын

    எப்படி bro இப்படியெல்லாம் கண்டு pidikkiringa வேற லெவல்

  • @Bythahira
    @Bythahira2 жыл бұрын

    Editing super ah irukku

  • @mohang.chander363
    @mohang.chander363 Жыл бұрын

    Bayangaram.. Copies.. Here are some left out songs; Deva: 1. mugavari-anbe anbe- Getdown BackstreetBoys. 2. Vaali - vaanil kaayudhe - is it scary - michael jackson. 3. Basha bgm - terminator theme music. A.r.rahman: 1. oruvan oruvan mudhalali - wwe kurt angle title. 2. Kuluvalile - billie jean- mj. 3.thiruda thiruda - konjam nilavu - an english song. Illyaraja: (note the ragam, these are hidden) 1.yeh unnai thane - bad - michael jackson. 2. ilamai idho idho - stayin alive- beegees. 3.thattum thalangu thathom- smooth criminal- mj. 4.darling darling darling- sunny -boney m. And there are a alot more...

  • @tharmadhurai9415
    @tharmadhurai94152 жыл бұрын

    Epdi potalum paatu semmaya thaan irukkum..90s kids memories

  • @aishwaryamohan391
    @aishwaryamohan3912 жыл бұрын

    Minnasara kanavu deva sir music kidaiyathu AR oda music

  • @abmmovies5697
    @abmmovies56972 жыл бұрын

    Vibe naa ennaikkume en thalaivan Vijay Antony thaan🥳

  • @hariharancs1794

    @hariharancs1794

    2 жыл бұрын

    🔥💥

  • @p.tspecials872

    @p.tspecials872

    2 жыл бұрын

    Dhoo solltingala ippa avarayum ivar roast panniduvaaru

  • @Stevennnnnnnnnnnnn

    @Stevennnnnnnnnnnnn

    2 жыл бұрын

    Yes 🤟 Vijay Antony 🔥

  • @Motivationaltamil312

    @Motivationaltamil312

    2 жыл бұрын

    @@p.tspecials872 already poturukaru aana athu copy illa

  • @Motivationaltamil312

    @Motivationaltamil312

    2 жыл бұрын

    Ellam songa avarodathutha

  • @supertubesupertube6136
    @supertubesupertube61369 ай бұрын

    Anirut close to 100 movies Yuvan 150 movies Gv prakash close to 100 movies D. Iman 100 movies Hipop aadhi not even 50 movies But deva sir has composed music for more than 400 movies In modern age specially after 90s with the exemption of ilayaraja no other music director has achieved this feet in just a short period of 15 years 1 movie 6 songs = 400×6 =2400 songs In this 2400 songs 100 songs coppy nu vachikitalum others are his own composition So comparing to others deva is much much better It is rediculus to call him as coppy cat in comparison with other composerss Deva is melody king from aruram than uranga karuppu nila to aasa patta ellathayum Father of gana music from panju mittay to kannamma kannamma His music will speak his legacy for many years Always diheart fan of deva sir💖

  • @gopinathbalakrishnan7390

    @gopinathbalakrishnan7390

    Ай бұрын

    75% copy, 10% his own recycling and 15% his gaana tunes

  • @u_842
    @u_8422 жыл бұрын

    Copy adikkiravanga kandu pidikka mudiyadhunu nenachi copy adikkiranga....but indha Murugesan kaiyila vandhu mattiruthu......😅😅😅😅😅😅😂😂😂😂

  • @VisuVisu-iw5lv
    @VisuVisu-iw5lv2 ай бұрын

    Vera level editing bro

  • @nepoliya4420
    @nepoliya44202 жыл бұрын

    This video has to get more views.... Bro 🔥 yu vera level 🤙🤙🤙

  • @navisb8345
    @navisb8345 Жыл бұрын

    Super thanks brother

  • @alberttechmedia
    @alberttechmedia2 жыл бұрын

    Great Editing Sir. Semma Comedy. Go on sir. We support you sir. Nanum Deva Fan than sir. Vazhthukkal.

  • @vasanthibala4110
    @vasanthibala41102 жыл бұрын

    May God Bless you always for Future Achievement Brother

  • @koppeo7301
    @koppeo73012 жыл бұрын

    Video Super Vro...

  • @sivakumarthangavel7539
    @sivakumarthangavel75392 жыл бұрын

    Thats okie.. We enjoyed those songs

  • @SLMENTERTAINMENTS
    @SLMENTERTAINMENTS2 жыл бұрын

    very excellent collection ! super !

  • @mysterywithmotivationmanot8417
    @mysterywithmotivationmanot84172 жыл бұрын

    Ennatha copy adichalum thalaivan vera ragam neraya hit koduthirukaru

  • @saisharan3181
    @saisharan31812 жыл бұрын

    வெண்ணிலவே song ar.rahuman music தானா.நீங்க தேவா music சொல்றீங்க.......

  • @lekrajpai9022

    @lekrajpai9022

    2 ай бұрын

    Amma da

  • @manoflash7432
    @manoflash74322 жыл бұрын

    உங்க முயற்ச்சிக்கு வாழ்த்து❤️🔥

  • @raid5655
    @raid56552 жыл бұрын

    I like many melodies of Deva sir.....

  • @dayajack260
    @dayajack2602 жыл бұрын

    Editing and Voice modulation super ya❤️

  • @twentyone-lm6cl
    @twentyone-lm6cl2 жыл бұрын

    Unga speech dha bro Vera level ✌

  • @aneesht2237
    @aneesht22372 жыл бұрын

    Great work man super keep going..............

  • @rajeshaagash8399
    @rajeshaagash83992 жыл бұрын

    Hi bro!!! Onga natural voice he ippadithaanaa ??? Illa yethaavathu app use panringalaa???? So sweet voice 😍 I liked 💞

  • @maathevaanmohan8480
    @maathevaanmohan84802 жыл бұрын

    Superrb bro..👍👌👏

  • @riyasriyu4491
    @riyasriyu44912 жыл бұрын

    Doller from kerala 😍❤️

  • @santhanvj
    @santhanvj2 жыл бұрын

    Kushi movie la mottu ondru song is taken from Micheal Jackson dangerous song Enna sonalum Deva is a Samrat of தமிழ் சினிமா 💯🎧❤️🎼🎹

  • @gopalakrishnan7993

    @gopalakrishnan7993

    2 жыл бұрын

    Just search "why you wanna trip on me"

  • @SureshKumar-ce3he

    @SureshKumar-ce3he

    2 жыл бұрын

    Briyani man

  • @arumugam3844
    @arumugam3844 Жыл бұрын

    என்ன இருந்தாலும் பாடல்கள் கேட்கும் படி இருந்ததா பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனதா இதே தான் நம்ம பண்ணனும்

  • @MohamadAli-gn4sn
    @MohamadAli-gn4sn2 жыл бұрын

    Super rose from Malaysia bro

  • @ananhariel8771
    @ananhariel87712 жыл бұрын

    Iam waiting for you thala ❤️❤️❤️

  • @kanurkumar6733
    @kanurkumar67332 жыл бұрын

    காப்பிய இருந்தாலும் கேகக்கரக்கு ரொம்ப இனிமைய இருக்கும்......

  • @showki
    @showki2 жыл бұрын

    Editing vera level

  • @vivekkrishnan561
    @vivekkrishnan5612 жыл бұрын

    Super bro 🤣🤣🤣🤣 👌

  • @dhanushbala7198
    @dhanushbala71982 жыл бұрын

    Vera level thalaivare 🔥🔥🔥

  • @ryzengeorge6709
    @ryzengeorge67092 жыл бұрын

    അണ്ണാ love u from കേരളം നല്ല റോയ്സ്റ് വീഡിയോ .. ഇനിയും ഇതുപോലെ വീഡിയോ ഇനിയും പ്രതീഷിക്കുന്നു❣️

  • @theme4442
    @theme44422 жыл бұрын

    வெண்ணிலவே பாடல் ARR இசை டா

  • @SmileyBoyBeatz

    @SmileyBoyBeatz

    2 жыл бұрын

    Ama♥️

  • @thenikarthik4165

    @thenikarthik4165

    2 жыл бұрын

    அது "வெண்ணிலவே வெண்ணிலவே ‌வெக்கம் ஏனம்மா "பாட்டு

  • @kgrajathiraja4265
    @kgrajathiraja42652 жыл бұрын

    Always Deva best heart tuch songs

  • @ragul9128
    @ragul91282 жыл бұрын

    Va thala va thala 🤩

  • @sathishm4948
    @sathishm49482 жыл бұрын

    Bro. Rajini Title BGM is also Patti Tinkering from James Bond 007 Title BGM. But we love it. If agree just give like.

Келесі