பேரரசுவிடம் இருந்து தப்பித்த தமிழ் சினிமா - Tamil light

Ойын-сауық

Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

Пікірлер: 1 500

  • @elavarasanu4073
    @elavarasanu40732 жыл бұрын

    பேரரசுவிடம் இருந்து தப்பித்து முத்தையா விடம் மாட்டிக் கொண்டோம்

  • @vishwinm2713

    @vishwinm2713

    2 жыл бұрын

    Muthaiya movies ellam nalla irukkum but idhe madiri edutha avarum field out

  • @thamba8221

    @thamba8221

    2 жыл бұрын

    Muthaya vanthu perarasu kooda compare panna venam komban maruthu super padam kudutha director perarasu vijay ajith vachu padam pakkura mood keduthuttar

  • @vadakkansstayalert

    @vadakkansstayalert

    2 жыл бұрын

    @@thamba8221 muthiah jathi veriyan

  • @whatnext..5823

    @whatnext..5823

    2 жыл бұрын

    அவன் ஒரு சாதி வெறிப்பிடித்தவன்

  • @sanjayit4415

    @sanjayit4415

    2 жыл бұрын

    Thalaiva mohan.g ya vittutinga

  • @neelathangavel6960
    @neelathangavel69602 жыл бұрын

    உருப்பட்டு இருக்க வேண்டிய நடிகர் பரத். அவரை அமுக்கிய பெருமை பேரரசு வையே சேரும்...

  • @sheiksamsudeen3606

    @sheiksamsudeen3606

    2 жыл бұрын

    😂😂😂😂😂

  • @sanjayit4415

    @sanjayit4415

    2 жыл бұрын

    Yes bro emtan magan , veyil, nepali, kaadhal nu ipdi storyku importance koduthu act pannaru adha apdiyae maintain panirukalaam avar ketta neram miss panitaaru

  • @balaciviler8950

    @balaciviler8950

    2 жыл бұрын

    Ama bro...pavam ipa junglee rummy vilayadi ad nadichitu irukaru 😂😂😂 pavam antha alavuku vela ilama free ah ukkanthurukaru

  • @Rajkumar-zj8rv

    @Rajkumar-zj8rv

    2 жыл бұрын

    Nalla nakai chuvai

  • @movieintamil3073

    @movieintamil3073

    2 жыл бұрын

    🤣🤣🤣🤣🤣🤣

  • @thamimunansari5816
    @thamimunansari58162 жыл бұрын

    பேரரசு இப்பவும் மோசம் போகாம ஆந்திராவுல கடைய விரிச்சா எப்பவுமே போனிதான் 😂😂😂

  • @vikramrajan9369

    @vikramrajan9369

    2 жыл бұрын

    vaaipilla because ivaruke tough kudukra rangeku oru director andhra la irrukaaru boyapatti sreenu

  • @vishwinm2713

    @vishwinm2713

    2 жыл бұрын

    @@vikramrajan9369 poyapatti seenu kula 25 hari 45 shiva 30 perarasu

  • @sathishvjrntr2034

    @sathishvjrntr2034

    Жыл бұрын

    இது ஒரு நல்ல ஐடியா

  • @karigalvalavan7686

    @karigalvalavan7686

    25 күн бұрын

    Good decision , but maybe he inspired from Telugu films, he try to implement in kodambakkam

  • @rarunkumar5073
    @rarunkumar5073 Жыл бұрын

    பிற்போக்கு மனநிலை கொண்ட director.. இந்த roast la என் மனசில இருந்த பாரமே கொறஞ்சிடுச்சு my prand...

  • @gansan7870
    @gansan78702 жыл бұрын

    திருப்பாச்சி, சிவகாசி அவ்வளவு மோசம் இல்லையே... ரொம்ப மோசம்னா பழனி, அத விட மோசம் திருத்தனி

  • @ramyaramya5254

    @ramyaramya5254

    2 жыл бұрын

    Un vaai un uruttu 🤣🤣

  • @gansan7870

    @gansan7870

    2 жыл бұрын

    @@ramyaramya5254 acco semme comedy.. movie collection partudu pesu

  • @ramyaramya5254

    @ramyaramya5254

    2 жыл бұрын

    @@gansan7870 innum uruttinu irukiye😂

  • @gansan7870

    @gansan7870

    2 жыл бұрын

    @@ramyaramya5254 உண்மையை உருட்டு என்று செல்வதும் புதிய வகை உருட்டு தான். பைத்தியமே. சிறுத்தை சிவா எடுத்த படங்களும் மொக்க படங்கள் தான்.. ஆமை குமார் fan nu

  • @PradeepKumar-wm4oy

    @PradeepKumar-wm4oy

    2 жыл бұрын

    Thirupachi,Sivagasi movies are blockbuster at the time..@gan San bro said correct tha...i think neenga ellorum 2k kids tha erukkanum

  • @kottankuchiguys6932
    @kottankuchiguys6932 Жыл бұрын

    திருப்பாச்சி சிவகாசி நல்ல ஒரு திரைப்படம் தான் 😎😎

  • @Sriramjak

    @Sriramjak

    13 күн бұрын

    😄😄😄

  • @ramarramu2049
    @ramarramu20492 жыл бұрын

    திருப்பாச்சி உண்மையாக ஒரு நல்ல திரைப்படம் 🙏

  • @vishwinm2713

    @vishwinm2713

    Жыл бұрын

    Thirupachi la sentiments nalla work agirukkum

  • @prakash-nz4kv

    @prakash-nz4kv

    11 ай бұрын

    Thirupachi oru nalla padam than bro thangachi sentiments nalla irunthuchi intha fans ka padam pakka theriyatha Mari katharitu iruppanga 😂😂😂😂

  • @thamimunansari3368

    @thamimunansari3368

    8 күн бұрын

    திருப்பாட்சி சிவகாசி திருப்பதி பழனி தருமபுரி எல்லாத்துலயும் ஹீரோ ஹீரோயின் & வில்லனுங்க மட்டும்தான் மாத்துவான்

  • @manokaranthangam294
    @manokaranthangam294 Жыл бұрын

    🌹 சினிமா வாழ்க்கை சினிமா தான் தமிழ்நாட்டு மக்கள் இங்கதான் வாழ்வு இதுக்காக இருக்கோம் இதுக்காக பட்டினியா இருக்கும் இன்று இருக்கும் லட்சக்கணக்கான தமிழ் அசிஸ்டன்ட் டைரக்டர் அவர்களை கூப்பிட்டு வச்சு நல்ல சினிமா கதையை அவங்க சொல்லிக் கேட்டு நீங்களும் அதுக்கு பதில் சொல்லி என்ன மாதிரி சினிமாக்காக வாழ்ந்தவர்கள் கொஞ்ச நாள் நின்னு கதை கேட்டா சிறப்பா இருக்கும் தமிழ் கதை அழகா இருக்கும் 🌹🌹

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_20032 жыл бұрын

    இந்த வீடியோ ஏர்கனவே பாத்துட்டேன் இருந்தாலும் திரும்பி பாப்போம்🙈😅😁😂😂

  • @bharanitharan851
    @bharanitharan851 Жыл бұрын

    திருப்பாச்சி சிவகாசி மட்டுமே சூப்பர் ஹிட்டானது மத்தது எல்லாமே பிளாப்தான்

  • @aruvineer
    @aruvineer2 жыл бұрын

    பேரரசு பற்றி நான் நினைத்ததை நீங்கள் சொல்லி என் டென்ஷனை குறைத்து விட்டீர்கள் ! நன்றி நண்பா.🙏

  • @kathiravants6827

    @kathiravants6827

    Жыл бұрын

    Yes👍

  • @youtubechannel9628
    @youtubechannel96282 жыл бұрын

    Thirupachi , shivakasi block buster 💥

  • @Dr.Kikki_07

    @Dr.Kikki_07

    Жыл бұрын

    Ithuku namba asinga padanum

  • @Mani20386

    @Mani20386

    Жыл бұрын

    ​@@Dr.Kikki_07 நீ தான் அசிங்க படனும் நாயே

  • @prakash-nz4kv

    @prakash-nz4kv

    11 ай бұрын

    ​@@Dr.Kikki_07ithuku enna asingam illaye padam pakka theriyatha lam ippadi than da katharitu iruppanga ponga bro poi velaiya parunga 😂😂😂

  • @HulkMan02

    @HulkMan02

    11 ай бұрын

    ​@@Dr.Kikki_07 poda mayiru

  • @aarthidra

    @aarthidra

    9 ай бұрын

    ​@@Dr.Kikki_07very true. His movies are straight out of மூடர்கூடம்.

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo Жыл бұрын

    Sivakasi , Thiruppachi, Thirupati all are good movies

  • @chandrus1914
    @chandrus19142 жыл бұрын

    முடியல பா சிரிச்சு சிரிச்சு வயிரு வலிக்குது 😂😂😂

  • @javagarsrinath5535
    @javagarsrinath55352 жыл бұрын

    திருப்பாச்சி மற்றும் சிவகாசி வெற லவல் படம்.... இரண்டுமே மெகாஹீட் படங்கள்...

  • @prabhusprabhus5020

    @prabhusprabhus5020

    2 жыл бұрын

    சிவாகாசி தொவிடி படம்

  • @akashrajakashraj5739

    @akashrajakashraj5739

    Ай бұрын

    ​@@prabhusprabhus5020kadharu😂😂

  • @thiyaguraj3937
    @thiyaguraj3937 Жыл бұрын

    💯% சரி, எனக்கு தெரிஞ்சு இவர் இயக்கிய திரை படங்கள் வந்த காலம், தமிழ் சினிமாவின் இருண்ட காலம்......

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff2 жыл бұрын

    Field out ஆக வேண்டிய ஒரு மிக முக்கியமான இயக்குனர் - சீரியல் சிவா 🙂 முடிஞ்சா குழி தோண்டி புதைச்சுடுங்க இன்டஸ்ட்ரி உருப்படும்🙏🏻

  • @priyankab6103

    @priyankab6103

    2 жыл бұрын

    Oru lorry mannu venumeyy

  • @MohanRaj-td1ff

    @MohanRaj-td1ff

    2 жыл бұрын

    @@priyankab6103 டிப்பர் லாரி வச்சு லோடா அடிச்சாவது பொதைச்சுடனும் 😷

  • @harrypotter0005

    @harrypotter0005

    2 жыл бұрын

    அட்லீ தான் first.

  • @priyankab6103

    @priyankab6103

    2 жыл бұрын

    @@MohanRaj-td1ff Hahahaha

  • @m2kasuran575

    @m2kasuran575

    2 жыл бұрын

    Attlee

  • @Akash09897
    @Akash09897 Жыл бұрын

    Bro summa sollakkodathu thirupaachi Vera level la irukkum💥

  • @anbuvijay7075
    @anbuvijay70752 жыл бұрын

    Thirupaachi, sivagaasi super movie nanba 👍

  • @lifesucess7731
    @lifesucess77312 жыл бұрын

    ஆயிரம் கைகள் மறத்தாலும் 🌅 Tamil light மாறைவதில்லை 💪💪🔥🔥🔥🔥🔥

  • @aariandsanamfanboy6401

    @aariandsanamfanboy6401

    2 жыл бұрын

    ❤❤🔥

  • @captainjacksparrow7897

    @captainjacksparrow7897

    2 жыл бұрын

    Spelling mistake bro

  • @gokulakrishnanraja

    @gokulakrishnanraja

    10 ай бұрын

    Ithuku Perarasu Dialogue Better Polaye😂😂

  • @sarveshshakthi3143
    @sarveshshakthi31432 жыл бұрын

    பேரரசு வின் மனநிலை 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @imranm9320
    @imranm9320 Жыл бұрын

    But thiruppachi villains are trend setters: sanyan sakkadai, pattasu balu amd panparakku ravi🔥🔥 😂😂

  • @saravanakumar3492
    @saravanakumar34922 жыл бұрын

    பேரரசு எடுத்த படத்திலேயே உருப்படியான படம் திருப்பாச்சி மட்டும்தான்...

  • @balakumarparajasingham5971

    @balakumarparajasingham5971

    Жыл бұрын

    அதுவும் மொக்கைதான். இப்ப வந்தா ஒரு வாரம் கூட ஒடாது

  • @thalapathyarmy2129

    @thalapathyarmy2129

    Жыл бұрын

    @@balakumarparajasingham5971 thirupachi supera irukum appdi patha muratukalai, batsha ve ipom vantha odathu

  • @buddybala1012

    @buddybala1012

    Жыл бұрын

    @@balakumarparajasingham5971 poi Thirupathi paar perusaa karuthu sola vantaa poda mairaa

  • @cleanshave3312

    @cleanshave3312

    Жыл бұрын

    ​@@balakumarparajasingham5971 brooo..adhula Nala padam..apo vandha endha padamum ipo odathu..summa pesanumnu edhachum olara kudadhu

  • @Mani20386

    @Mani20386

    Жыл бұрын

    திருப்பாச்சி, சிவகாசி,சூப்பர் படம்,

  • @sakthivijay4484
    @sakthivijay44842 жыл бұрын

    Thiruppachi sivagasi super ra irukku bro

  • @vengadeshkannavathy7225
    @vengadeshkannavathy72252 жыл бұрын

    Some so called Perarasu fanboys complaint about your video bro. Dont worry bro, keep it up. I will support your roast!!!!😀😀😀😀

  • @kevinprakash
    @kevinprakash Жыл бұрын

    Perarasu cameo scenes laam paaka enakku GP Muthu dhaan naayabagam varaar 😂😂

  • @kathiravants6827

    @kathiravants6827

    Жыл бұрын

    🤣🤣🤣

  • @aarthidra

    @aarthidra

    9 ай бұрын

    G.P. Muthu யாரையும் இவ்வளவு கேவலமா torture பண்ணி நாங்க பாத்ததில்ல.

  • @Kajuran_7
    @Kajuran_72 жыл бұрын

    திருப்பாச்சி மாதிரியே படம் வேணும் ன்னு அடம்பிடிச்சு எடுத்த படம் தான் திருப்பதி 😂

  • @dj_kannan_2208

    @dj_kannan_2208

    2 жыл бұрын

    🤣🤣🤣🤣

  • @rameshkettavan9101

    @rameshkettavan9101

    Жыл бұрын

    🤣🤣🤣

  • @user-re5sz9tl4f
    @user-re5sz9tl4f2 жыл бұрын

    ஹரி/ சிவா/ அடுத்த பேரரசு வர வாய்ப்பு உள்ளது.

  • @sanjayvijay9230

    @sanjayvijay9230

    2 жыл бұрын

    Bro idhula hari include pannadhinga

  • @ST-cl6xo

    @ST-cl6xo

    2 жыл бұрын

    Next perarasu...HARI

  • @dtdheena7

    @dtdheena7

    2 ай бұрын

    ​@@ST-cl6xo well said

  • @cinefan555

    @cinefan555

    Ай бұрын

    Perarasukku hari 1000 madangu paravala

  • @GowriSankar-ou7eo

    @GowriSankar-ou7eo

    22 күн бұрын

    Pa ranjith

  • @ranjithkumar5382
    @ranjithkumar53822 жыл бұрын

    SUN TV NETWORK: நீ அடங்க மாட்டீயா😂😂😂😂😂

  • @muralib3948
    @muralib39482 жыл бұрын

    Thiruppachi is a good personality of vijay

  • @HaveAgoodDayFellas

    @HaveAgoodDayFellas

    Жыл бұрын

    Ethu personality ah 😆🤣🤣🤣🤣🤣😂😂

  • @prakash-nz4kv

    @prakash-nz4kv

    11 ай бұрын

    ​@@HaveAgoodDayFellasdai athu thangachi sentiments nalla irunthuchi da padam Neelam ethuku than padam pakuringalo 😂

  • @HulkMan02

    @HulkMan02

    11 ай бұрын

    ​@@HaveAgoodDayFellas dei loosu koothi poda 😂😂😂

  • @sheeradiashokkumar3244
    @sheeradiashokkumar32442 жыл бұрын

    ஏழுமலை one and only action king arjun vera yarkkum set agthu🔥🔥

  • @thamba8221

    @thamba8221

    2 жыл бұрын

    Correct

  • @vellimalai2180

    @vellimalai2180

    2 жыл бұрын

    Yes

  • @dineshkumaranvello7524

    @dineshkumaranvello7524

    2 жыл бұрын

    But telungans be like one and only balakrishna 😂😂😂

  • @Thamizharasan100

    @Thamizharasan100

    Жыл бұрын

    ஏழுமலை தெலுங்கில் இருந்து தமிழில் remake ஆன படம். படம் தெலுங்கில் தான் எக்கச்சக்க வசூலை வாரிக்குவித்தது.

  • @bharanitharan851

    @bharanitharan851

    Жыл бұрын

    ஏழுமலை அர்ஜுன் நடித்து இயக்கிய படம் சூப்பர் ஹிட் திருவண்ணாமலை அர்ஜுன் நடித்து பேரரசு இயக்கி பிளாப் ஆன படம்

  • @abi-to8qn
    @abi-to8qn2 жыл бұрын

    திருப்பாச்சி nalla படம் தான் 🥰👍🤝

  • @HaveAgoodDayFellas

    @HaveAgoodDayFellas

    Жыл бұрын

    😆😆😆🤣🤣🤣🤣🤣

  • @akashrajakashraj5739

    @akashrajakashraj5739

    Ай бұрын

    ​@@HaveAgoodDayFellassirida pacha devdiya payya 😂😂

  • @j.rajkumar6999
    @j.rajkumar69992 жыл бұрын

    Barath pavam 😂🤣😂😂😂🤣 sema video bro.ealumalai bgm appo vera level irukkum. Perarasu dialogues ellam manusana konnudum illa kekkurave paithiyam pudutchu oda vendiyadhutha .

  • @aariandsanamfanboy6401

    @aariandsanamfanboy6401

    2 жыл бұрын

    Sound service kae sound viduriya 🤣😂😂mr AK engira ajith Kumar.. 😂🔥

  • @kumarankuttystories826
    @kumarankuttystories8262 жыл бұрын

    Thiruppachi & Sivakasi rendume super hit👍

  • @amullmani4572
    @amullmani4572 Жыл бұрын

    பரத் மிகவும் நன்றாக வர வேண்டிய நடிகர் நாசமாகிட்டான் இந்த பேரரசு

  • @abrethinks
    @abrethinks Жыл бұрын

    Aana bro , Tirupachi & Sivakasi made Thalabathy a mass hero . Can't deny that 👍🏾

  • @milanpr8419
    @milanpr84192 жыл бұрын

    Thirupachi is the Best Film Directed by Perarasu 💯🔥🔥

  • @ram_construction3738

    @ram_construction3738

    2 жыл бұрын

    😂😂

  • @prakash-nz4kv

    @prakash-nz4kv

    11 ай бұрын

    ​@@ram_construction3738but nalla padam than ❤

  • @HulkMan02

    @HulkMan02

    11 ай бұрын

    ​@@ram_construction3738 nalla padam dha bro. Enna bro sirikkureenga. 😞😞😞

  • @smileplease5158
    @smileplease51582 жыл бұрын

    Thirupachi , sivagasi supera irukum bro 👍 antha time la set aachu ippa yedutha odathu🔥

  • @mayooranthan1808

    @mayooranthan1808

    2 жыл бұрын

    Apa kooda brainless than support panuvanka

  • @muralib3948

    @muralib3948

    2 жыл бұрын

    Vijay edutha oodum.becouse is a good entertainer

  • @kasirajan8795

    @kasirajan8795

    2 жыл бұрын

    Perarasu pundamava paartha seruppaal adinkada..

  • @SureshKumar-bn6sq

    @SureshKumar-bn6sq

    2 жыл бұрын

    இவா், தளபதி கலாய்க்கறதா நினைச்சு பேரரசு கலாய்ச்சிட்டு இருக்காருங்க

  • @vikramrajan9369

    @vikramrajan9369

    2 жыл бұрын

    @@muralib3948sivakaasiye sila edathula konjam over cringe ah dha irundhuchu ella vishayathukume oru limit irundhadha nalla irrukum.

  • @AbdulRaheem-sz4ez
    @AbdulRaheem-sz4ez2 жыл бұрын

    இவங்க எல்லாம் fieldout ஆகனும் . 5 . ராகவா லாரன்ஸ் . 4 . சுந்தர் . சி . 3 . ராஜேஷ் . 2 . முத்தையா . 1 . சீரியல் சிவா . அட்லி காப்பி அடிப்பது உண்மை தான் ஆனால் ( ராஜா ராணி , தெறி , மெர்சல் , பிகில் ) எல்லாம் ரசித்து பார்க்க முடியும் . ஆனால் இந்த டாப் 5 இயக்குனர்கள் ஒரே கதையை வேற வேற மாதிரி எடுத்து இருப்பாங்க அத பார்க்கவும் முடியாது வரும் காட்சிகளை ரசிக்க முடியாது .

  • @AyyappanDharisanam

    @AyyappanDharisanam

    2 жыл бұрын

    Bigil lam manushan ukara mudila theatre la chuma iru matha padam lam yethukalam

  • @murugavelpmurugavel1231

    @murugavelpmurugavel1231

    2 жыл бұрын

    Jjjjji

  • @vivekpaul1585

    @vivekpaul1585

    2 жыл бұрын

    😂😂😂😂👍

  • @kathaikelu2742

    @kathaikelu2742

    2 жыл бұрын

    முத்தையா தான் முதல்ல

  • @cricketcorner5714

    @cricketcorner5714

    Жыл бұрын

    Theri, mersal, bigil lam vijay fans kuthan pidikkum.. Antha copy sean la pakkum pothea asingama irukkum..

  • @sathyaprabha4558
    @sathyaprabha45582 жыл бұрын

    Field out ஆக வேண்டியது 2 directors தான் 1. Atlee 2. Nelson Summa thalapathyah vachu padam pandrenu solli irritate panranga pa

  • @HulkMan02

    @HulkMan02

    11 ай бұрын

    Avanga nallavanga dha bro

  • @aariandsanamfanboy6401
    @aariandsanamfanboy64012 жыл бұрын

    பேரரசு ஒட குரல் செம மேச்சிங்🤣🤣🤣🤣🔥

  • @tamilmaaran9853
    @tamilmaaran98532 жыл бұрын

    bro actually ezhumalai tan remake, that bala krishna version tan original. but this is a valid point bro, because this example ah naanum solli irukken, ezhumalai remake version ah irunthalum ithutan semmeh mass ah irunthiuch, ezhumalai pathuttu that original version patha sirippu tan vaarum, arjun version tan mass

  • @thlapathykarthi7704

    @thlapathykarthi7704

    2 жыл бұрын

    Crt

  • @ralftv2905

    @ralftv2905

    2 жыл бұрын

    Correct

  • @skagriviews2202

    @skagriviews2202

    2 жыл бұрын

    Bro tamil audience ku ezhumalai pidikkum...but telugu fans ku narasimha naidu than pidikum

  • @nalinp9118

    @nalinp9118

    2 жыл бұрын

    Telugu audience adhayum hit aakunaanga

  • @kathirran6506

    @kathirran6506

    2 жыл бұрын

    @@nalinp9118 ammam paa aathuku peru thaa nepotism nuu solvangge

  • @davidrajnadar7007
    @davidrajnadar7007 Жыл бұрын

    உண்மையாலுமே திருப்பாச்சி நல்ல படம் அதை சிறப்பாக தான் எடுத்திருப்பார் பேரரசு அதன் பாடல் வரிகளும் அருமையாக இருக்கும் அது காட்சி அமைப்பு அதிகம் பில்டப் இல்லாமல் அன்றைய காலகட்டத்தில் அது புதிய வசனங்களாக இருந்ததால் எடுபட்டது சிவகாசியும் ஒரு அளவு நயன்தாரா டான்ஸ் பாட்டு பிரகாஷ்ராஜ் நடிப்பு என சிறப்பாக அமைந்தது அதிகம் குறை சொல்வதாக இல்லை ஆனால் அந்த இரண்டு படங்களின் பேட்டரியிலேயே அடுத்து வந்த படங்களை எடுத்ததால் பேரரசு தோல்வியை தழுவினார் சுதாரித்துக் கொண்ட விஜய் நடுவிக்கொண்டார் இதுவே உண்மை இது பேரரசு மட்டுமல்ல இதே தவறை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் சிம்புவின் தந்தையார் டி ராஜேந்தர் இவர்களையும் அதேதான் ஒரு படத்தின் வெற்றி தந்த அதேபோல எடுத்து தோல்வியை தழுவியவர்கள் பட்டியலில் உள்ளனர் விதிவிலக்காக இருந்தது பாரதிராஜா பாக்யராஜ் போன்றவர்கள் தான் அவர்கள் படத்திற்கு பழையகதைய அம்சங்களை மாற்றி டைரக்ஷன் இயக்குனர்களை வெற்றி பெற்றவர்கள் அதனாலேயே இன்னும் தனித்திருக்கிறார்கள்

  • @believeyourself2921
    @believeyourself29212 жыл бұрын

    இப்ப நான் அவன சுட போறேன் காமெடி👌👌👌🤩🤩🤩🤩 வேற லெவல்

  • @manivannan6855
    @manivannan68552 жыл бұрын

    திருப்பாச்சி நல்ல படம் தான் விஜய் சார்க்கு ஒரு turning point படம், சந்தனம் பூசி வரது அவ்ளோ மாஸா இருக்கும்

  • @jonjones18

    @jonjones18

    2 жыл бұрын

    Ennenna solran parunga 😂

  • @thukkaram4850

    @thukkaram4850

    2 жыл бұрын

    adha oolta Sivakasi pannirkanga

  • @manivannan6855

    @manivannan6855

    2 жыл бұрын

    Sivakasi mattum thaanaa? tamil cinema-vin 10-kku 4 padam ippadi thaan

  • @parasuramparasuram1892

    @parasuramparasuram1892

    2 жыл бұрын

    Poda potta andha padamum mokka

  • @thamburanuma2855

    @thamburanuma2855

    2 жыл бұрын

    😂😂😂

  • @aariandsanamfanboy6401
    @aariandsanamfanboy64012 жыл бұрын

    குட்டைய சாக்கடை ஆக்குவேன் 🤣🤣🤣🤣 நாரீடுவே 🤣🤣 அய்யோ...சிரிக்க முடியல🤣🤣

  • @kathiravants6827

    @kathiravants6827

    Жыл бұрын

    Antha punch ku yallam sirikavum mudiyathu alukavum mudiyathu theatarla pathila yanthiruchu valiya poidanum

  • @rajkumarselvan1326
    @rajkumarselvan1326 Жыл бұрын

    இவ்வளவு ஆய்வு செய்து பேரரசு பற்றி கூறிவிட்டு, தற்போது இருந்து சிதைத்துக் கொண்டிருப்பவர்கள் பற்றி பார்வையாளர்களிடம் கேட்டிருப்பது நல்ல பாதுகாப்பு முயற்சி...

  • @maharaja7888
    @maharaja78882 жыл бұрын

    10:23 😄😄😄😄😂😂🤣🤣🤣marana comedy bro Siricheyyy sethuteyy...

  • @ajithvarghese7914
    @ajithvarghese79142 жыл бұрын

    10:24 குபீர் சிரிப்பு 😆😂🤣

  • @tn25nithish67

    @tn25nithish67

    2 жыл бұрын

    🤣🤣

  • @musha9382
    @musha93822 жыл бұрын

    திருப்பதி மக்களுக்கு தேவையான திரைப்படம் தான்

  • @devnithiavelrathinam1511
    @devnithiavelrathinam15112 жыл бұрын

    The only good thing Perarasu has done in his film career - Vijay's introduction scene in Sivakasi ( using a gas cutter to cut through a door shutter).

  • @dhivakar111

    @dhivakar111

    Жыл бұрын

    😂😂😂

  • @HaveAgoodDayFellas

    @HaveAgoodDayFellas

    Жыл бұрын

    Dei dei 😂😂😂

  • @HulkMan02

    @HulkMan02

    11 ай бұрын

    ​@@HaveAgoodDayFellas ennada noii noii 😂😂😂😂

  • @krishnagameplayff4372
    @krishnagameplayff43722 жыл бұрын

    Thirpachi vera level movie I watched many time in suntv not bore when ever I see❤️

  • @vengadeshkannavathy7225
    @vengadeshkannavathy72252 жыл бұрын

    Next Boyapanti Sreenu roast venum bro!!!🤣🤣🤣

  • @lovefeelboyedis7253

    @lovefeelboyedis7253

    2 жыл бұрын

    Marana waiting.

  • @hardikganesh1571
    @hardikganesh15712 жыл бұрын

    Ajith thirupathi ya matum pota kochipanga nu sivakaasi ya sonna pathiya.. But actually vijay movies matum than avar kita irunthu thappichithu.. Sivakaasi thirupaachi also

  • @human_08
    @human_082 жыл бұрын

    The comedy bgms semma edit bro😂😂😂😂🤣🤣

  • @bigbossman7020
    @bigbossman70202 жыл бұрын

    Thirupachi -blockbuster Sivakasi - Super hit

  • @babuk4981

    @babuk4981

    2 жыл бұрын

    Shivakasi flop unmaiya othukkukka

  • @babuk4981

    @babuk4981

    2 жыл бұрын

    Shivakasi flop unmaiya othuka

  • @bigbossman7020

    @bigbossman7020

    2 жыл бұрын

    @@babuk4981 sivakasi hit movie than...but thirupachi alavuku blockbuster aagala... 2005 Sivakasi vs Maja deeepavali ku release aaguchi...athula Sivakasi hit & Maja average.

  • @RanjithKumar-hc7ek

    @RanjithKumar-hc7ek

    2 жыл бұрын

    எப்படி எல்லாம் mmba வேண்டியதா இருக்கு 😂😂

  • @bigbossman7020

    @bigbossman7020

    2 жыл бұрын

    @@RanjithKumar-hc7ek 😂😂😂

  • @balamuralikrishnan9529
    @balamuralikrishnan95292 жыл бұрын

    Siruthai Siva is Perarasu 2.0 , please save tamil cinema from Siruthai Siva !

  • @msking858
    @msking8582 жыл бұрын

    Namma Siruththa SHIVA 😁 than field out aakanum bro

  • @maricarg7787
    @maricarg77873 ай бұрын

    Thiruppachi Blockbuster Movie Sivakasi Super Hit Movie Thirupthi Average Movie Paerarasu oru nalla Masala Director

  • @rajaravi9223
    @rajaravi92232 жыл бұрын

    இவர் மட்டும் இல்ல எந்த directer இருந்தாலும் பார்த்தீங்கன்னா தொடர்ந்து அவங்க ஸ்டைல் இருக்கும் திருப்பாச்சி, சிவகாசி, ரமணா காலத்திற்கு ஏற்ப hit ஆனது சார். இப்பவும் பாக்கலாம். உங்க பேச்ச்சு வீண்பேச்சு.....

  • @Karthigai

    @Karthigai

    2 жыл бұрын

    அவருக்கு ஹீரோ லெவல்ல அவரே சீன் வச்சி ஆப்பு வைச்சுகிட்டார்

  • @rebel3488
    @rebel34882 жыл бұрын

    எங்கள் அண்ணன் cheetah சிவா field out ஆனா நல்லா இருக்கும்!

  • @vishwinm2713

    @vishwinm2713

    2 жыл бұрын

    Serial shiva manikavum manikavum Siruthai shiva hari ivanga ellam field out ana nala irukkum

  • @MithinVarsha
    @MithinVarsha2 жыл бұрын

    Sivakasi super hit 🔥🔥🔥🔥

  • @georgebush2400
    @georgebush2400 Жыл бұрын

    இந்த டைம் ல தான் சூர்யா தன்னை develope பண்ணிகிட்டார் . ‌.

  • @saisreerama4504

    @saisreerama4504

    Жыл бұрын

    என்னடா உருட்டுற குள்ளன் எண்ணைக்கும் குள்ளன் தான் வளர 🤦😂😂😂மாட்டான்

  • @faraway7733

    @faraway7733

    Жыл бұрын

    @@saisreerama4504 🙄🙄🙄he said about surya's career development not height, keep ur taunt and joke within urself...

  • @Rajan-uv6cc
    @Rajan-uv6cc2 жыл бұрын

    Thirupachi blockbuster Sivakasi super hit Intha rendu movies mattum thaan periya hit aana movies Matthathu ellam sumaar thaan

  • @mithusings4750
    @mithusings47502 жыл бұрын

    Thirupachi Sivakaaasi padathula vara Enna Thavam senjipottom, Dheivathuke maruveshama intha songs ellam apo kekumbothu kan kalangi iruken. ❤️❤️❤️❤️ Palani padathula Villain and Bharath mari mari punch dialogue pesura scenes ellam pathutu pala murai sirichiruken. 😂😂😂😂

  • @vishwinm2713

    @vishwinm2713

    2 жыл бұрын

    Aiyoo bharath andha padathula bharath dialogues ah pakka pakkama dialogue pesuvare pathu siripu varum adhukum andha bgm ah kekum pothu innum siripu varum

  • @bhaqrudeen4832
    @bhaqrudeen48322 жыл бұрын

    Balakrishna mind voice : Naan paatukum sevane nu thane da irunthen....

  • @skpr3739
    @skpr37392 жыл бұрын

    Sivakasi, Thiruppachi, Thirupathi Movie Blockbuster Movies In 90s Kids 😍🤣😂😂😍

  • @LeoBloodySweet413

    @LeoBloodySweet413

    2 жыл бұрын

    Thiruppathi flop movie nanba hit illa nanba except panna alavukku illa nanba perarasu hit and flop movies thiruppaachi blockbuster hit sivakaasi super hit thiruppathi dharmapuri thiruvannaamalai pazhani thiruththani this movies flop movies nanba

  • @LeoBloodySweet413

    @LeoBloodySweet413

    2 жыл бұрын

    @@karthiknatrajan5603 dharmapuri Vijaykaanth movie 2006 October 21 diwali kku release aachchu nanba thiruvannaamalai arjun movie 2008 December 20 crithmas kku release aachchu nanba

  • @ravisharmaramachandran1038

    @ravisharmaramachandran1038

    2 жыл бұрын

    Thirupachi vijay saved than film Sivakasi vinay and prakash Raj ao both movie screen play nala Odum

  • @vijay01071987

    @vijay01071987

    2 жыл бұрын

    90s kids oda sabam ne.

  • @senthilnathan3627

    @senthilnathan3627

    2 жыл бұрын

    Thiruppachi - Blockbuster Sivakasi - Hit Thitupathi - Flop

  • @roobeeyankumarakulasingam3380
    @roobeeyankumarakulasingam33802 жыл бұрын

    Thiruppachi pakka Mass Sentiment blockbuster movie Sivakasi Megahit micham movies than sariya pokala

  • @ajfeast808
    @ajfeast8082 жыл бұрын

    After Sensor cut 😂😂😂 First day Fist Show பார்வங்க யாரெல்லாம் பார்த்தாங்க ....

  • @Billamani-ul3is
    @Billamani-ul3is Жыл бұрын

    Deracter முத்தையா,, பொன்ராஜ் evanga felled out Annaa Ramba Nalla erukkum.. தமிழ் சினிமா தப்பிக்க வாய்ப்பு இருக்கு Bro🔥🔥🔥🔥🔥🔥

  • @HarishHari-yd5ex
    @HarishHari-yd5ex Жыл бұрын

    Perarasu first 2 movies block busters 🔥 thirupachi 🔥Sivakasi 🔥 but balance movies very funny movies 😅

  • @narenkartik2078
    @narenkartik20782 жыл бұрын

    தலபதி தப்பிச்சுட்டார் திருப்பாச்சி &தல போயே போயிடாரே திருப்பதி&

  • @Arnoldscorcesse3748
    @Arnoldscorcesse37482 жыл бұрын

    Bro copyright aprm upload panna, endha video Vera level nanba, super editing, keep rocking 😍😎💪, waiting for cringe rashmika part 2 and pushpa roast part 2

  • @vijaysubash7060
    @vijaysubash70602 жыл бұрын

    Thalapathy .IN..THIRUPACHI AND SIVAKASI....VERA 11...MOVIE...🔥🔥🔥🔥🔥 THIRUPACHI....BLOCKBUSTER SIVAKASI......BLOCKBUSTER... 🔥🔥🔥💯💯💯

  • @crazyg2510
    @crazyg25102 жыл бұрын

    Thirupachi sivakasi 👌🏻😍🔥♥️ nice movie bro

  • @mailtomanianbu
    @mailtomanianbu2 жыл бұрын

    Suraj, siruthai Siva , Sundar c, ponram, are the crinjers nowadays 😭

  • @gillivijaymanis3503
    @gillivijaymanis35032 жыл бұрын

    Pakkalamnu nenachen athukkulla delete pannitteenga ippovathu release pantreengle happy bro

  • @vijaychristobers799

    @vijaychristobers799

    2 жыл бұрын

    Naanum than

  • @Priya-dq7dl
    @Priya-dq7dl Жыл бұрын

    Fight scenes editing are ultimate bro🤣🔥

  • @Thamizh714
    @Thamizh7143 ай бұрын

    sivakasi super movie,childhood favourite 😊

  • @NandakumarExplorationArticles
    @NandakumarExplorationArticles Жыл бұрын

    எல்லாம் சரிதான், ஆனா திருப்பாச்சி, சிவகாசி, ரெண்டு படமும் நல்லா தானே இருக்கும்🤔

  • @Murali-zw9tc
    @Murali-zw9tc2 жыл бұрын

    Thiruppachi sivakasi blockbuster that time 2005

  • @kokamokastudios5541
    @kokamokastudios5541 Жыл бұрын

    Bro seriously Sivakasi and Thirupachi super movies and also andha movie apo peri hit airuku 😅

  • @ganesanganesan4105
    @ganesanganesan41052 жыл бұрын

    பேரரசு அவர்களின் அனைத்து படத்திலும் ஆப்பூ என்கி வார்த்தை கண்டிப்பாக இருக்கும்.சிம்பு அவர்களுடன் இணைந்து பணியாற்றுவார் என்று ரொம்ப எதிர்பார்த்து காத்துகொண்டிருந்தேன்!இவர் படத்தில் வரும் பீஜீயத்திற்கும்,டாயலாக்கையும் சிம்பு அவர்களின் வழியாக பார்த்திருந்தால் கண்கொள்ளாகாட்சியாக இருந்திருக்கும் காமெடியா ரசித்திருக்கலாம்!

  • @kathiravants6827

    @kathiravants6827

    Жыл бұрын

    Vandama pararaasu kitta simbuva korthu vitrathenga

  • @minorkunju3546
    @minorkunju35462 жыл бұрын

    Pazhani padam Mosamana Cringe movie thaan but TV la eppappalam podrangalo naan salikkama pappen 😁

  • @ArunRemo1
    @ArunRemo12 жыл бұрын

    First Published: Watched. Re-upload: Watched.. Tamillight Supporter👍

  • @kirankeshav4989
    @kirankeshav49892 жыл бұрын

    Balakrishna movie thaan ezhumalai oda original version.....that movie Was blockbuster in Andhra 💥💥💥💥

  • @vikramrajan9369

    @vikramrajan9369

    2 жыл бұрын

    Apdina evlo koomutainga andhra la irundhurpaanganu yosi

  • @Praveenkanth-wu8iy
    @Praveenkanth-wu8iy10 ай бұрын

    1.Thiruppaachi 2005 2.Sivagasi 2005 3.Thiruppathi 2006 4.Dharmapuri 2006 5.Thiruvannamalai 2007 6.Pazhani 2008 7.Thiruthani 2012

  • @user-om2br5jc9g

    @user-om2br5jc9g

    8 ай бұрын

    Thiruvannamalai 2008 dhaan pa, released after Pazhani film.

  • @dtdheena7

    @dtdheena7

    4 ай бұрын

    Aagamotham Arogara Arogara Govindha Govinda nu kelmbitaru

  • @karthikkumaravel7029
    @karthikkumaravel70292 жыл бұрын

    Thiruppachi dan trend setting rowdy movie. Pattasu balu, pan parag ravi, saniyan sagadai. Innaiku veraikum inda characters ku replacement eh illa..🔥

  • @mugilanraaghul3919
    @mugilanraaghul39192 жыл бұрын

    Thiruvannamalai movie la avar vandha cameo scene a naanum en friends um serndhu idha paathu sirichitu irupom paakave avlo comedy aa irukum😂 💯

  • @MadhubalajiBalaji
    @MadhubalajiBalaji2 жыл бұрын

    Marvel Studios Studios Cameo kuda tha vida ivar payangarma kudukuru🤣Athaliyum Thirupathi hospital Scene

  • @user-pz2xs1bc9b
    @user-pz2xs1bc9b2 жыл бұрын

    Siruthai siva, Atlee evaga Field out aana nalla erukum 👍

  • @vimalantonydx3520

    @vimalantonydx3520

    2 жыл бұрын

    🤣🤣🤣🤣

  • @thukkaram4850

    @thukkaram4850

    2 жыл бұрын

    pandiraj vitutinga

  • @Lonewolf0986

    @Lonewolf0986

    2 жыл бұрын

    🤭🤭🤭

  • @LeoBloodySweet413

    @LeoBloodySweet413

    2 жыл бұрын

    Correct bro

  • @LeoBloodySweet413

    @LeoBloodySweet413

    2 жыл бұрын

    @@thukkaram4850 pandiraj Masala movies se paaththu direct pannuraaru bro

  • @vengadeshkannavathy7225
    @vengadeshkannavathy72252 жыл бұрын

    Bro, Narasimha Naidu was first released in 2001. Tamil version released a year later.

  • @Josyula

    @Josyula

    2 жыл бұрын

    It suited Arjun better than Balakrishna, but yes, original was the Balakrishna's 2001 Narasimha Naidu and remake was Arjun's 2002 Ezhumalai... Original la vida Remake nalla irundhuchu nu sollunga boss... Original e Remake nu sollidhaadheenga...

  • @Nasar576
    @Nasar5762 жыл бұрын

    அண்ணன் அவுட்டர் இருந்தா சீர்காழி சிதம்பரம் நாகப்பட்டினம் படம் எடுத்திருப்பார் போல

  • @hinduvalipar
    @hinduvalipar2 жыл бұрын

    அவர் எடுத்த படம் எல்லாமே நல்ல பொழுதுபோக்காக தான் இருக்குது முதல்படமே தளபதி விஜய்க்கு கொடுத்த ஹிட் படம் திருப்பாச்சி சிவகாசி இதுக்கு மேல என்ன வேணும் தலக்கு திருப்பதி சின்ன தளபதிக்கு பழனி திருத்தணி கேப்டனுக்கு தர்மபுரி அர்ஜுனுக்கு திருவண்ணாமலை எடுத்த படங்கள் எல்லாமே நல்ல பொழுதுபோக்கான படம்தான்

  • @cricketcorner5714

    @cricketcorner5714

    Жыл бұрын

    Innikkum intha padathula vara songs athigam partyla enjoy pannura padam..

  • @dr.rameshbdsramveerma3159
    @dr.rameshbdsramveerma31592 жыл бұрын

    2:20 to 2:30 dialogue uncontrollable laughter.

  • @vikits21
    @vikits212 жыл бұрын

    Remember seeing the same video without sound effect during hero dialog in a channel "chocolate boy" a few days ago. Now cannot find video in that channel

  • @pk-fz1mg
    @pk-fz1mg2 жыл бұрын

    Thirupachu and Sivakasi vera level movie bro supera erukum ....

  • @vijaycsvijay1457
    @vijaycsvijay14572 жыл бұрын

    Viswasam --TRP BEST VEDALAM VEERAM GOOD MOVIE MANY FAMILY AUDIENCE FOR AJITH SIR SIVA IS A GOOD DIRECTOR

  • @mani5215
    @mani5215 Жыл бұрын

    திருப்பாச்சி 🔥🔥🔥செம படம்

  • @vettiengineerchannel5267
    @vettiengineerchannel52672 жыл бұрын

    அரச்ச மாவ அரச்சாலும் அதுக்கும் வேணும் ஒரு திறம🔥🔥🔥

  • @prem91

    @prem91

    2 жыл бұрын

    No comments simply weast 😂

Келесі