ஆஃப் ரோடு தாரில் எதற்கு ஆட்டோமேட்டிக் கியர்? Mahindra Thar | Part 3
Автокөліктер мен көлік құралдары
#MahindraThar
In case you missed
Part 1 - • மஹிந்திராவின் வேற லெவல...
Part 2 - • Mahindra Thar - பாதுகா...
கானல் நீர் காட்டும் தார் ரோடு, சேற்று நீர் தெறிக்கும் ஆஃப்ரோடு என தாறுமாறாக ஓட்டுவதற்காகவே டிசைன் செய்யப்பட்டிருக்கும் தாரை, மஹிந்திரா இப்போது வேற லெவலில் கொண்டு வந்திருக்கிறது. இந்தியாவின் ரேங்ளர் என்று செல்லமாக அழைக்கலாம்போல் இருக்கிறது தாரின் டிசைனைப் பார்த்தால். "சாலைகளை ரெஸ்ட்லிங் (wrestling) செய்வதற்காகவே தயார் செய்திருக்கிறோம் தாரை!" என்கிறார் வேலுசாமி. வேலுசாமி வேறு யாருமில்லை; மஹிந்திரா தாரை வடிவமைத்த மாபெரும் பட்டாளத்துக்குத் தளபதி. மஹிந்திராவின் குளோபல் புரொடெக்ட் டெவலப்மென்ட் துறையின் தலைவர். தார் எப்படி உருவானது; எதற்காக உருவானது என்று இந்த வீடியோவின் முதல் பாகத்தில் பகிர்கிறார் வேலுசாமி.
#MotorVikatan #MahindraThar #ExploreTheImpossible #75YearsOfMahindra #TheAllNewThar
Credits:
Host: Vels
Camera: Karthik & Thulasidharan
Edit: Ajith Kumar S
Producer: J T Thulasidharan
Пікірлер: 47
Really Motivated his lovable presentation and speech ❤️
Amazing review , detailed and simple explanation . . This is what u call REVIEW
Velusamy sir, you are such a great asset for us. Your explanation is so simple and wonderful. A true superstar.
வேல் அய்யாவிற்கு மிகவும் நன்றி. A nice and simple presentation in a lucid way. If ever i want to purchase THAR, it is going to b only because of U SIR. Hats off 🙏
Excellent explanation nice.
4:11... sir it's a great feature,, but we missing the fun on wheel spin in mud and snow areas of Spiti 😅... but Thar 2020 vera level... a nice better Upgrade it 👍
3:24 .... do we miss that additional energy on Automatic transmission !
Clear cut explanation 👌👌👌
வணக்கம் சார் கடந்த 2 காணொளியும் பார்த்தேன் மூன்றாவது இதையும் பார்த்து விட்டேன் உங்களுடைய தமிழ் வார்த்தையும் விளக்கமும் இந்த வாகனத்திற்கு மேலும் ஒரு பலன் கட்டாயம் சொல்ல வேண்டிய கருத்து மகேந்திரா நிறுவனத்திற்கு உங்கள் உழைப்பு உயர்வைத் தரும்
Sir any idea to relaunch xylo..
Part 4 vedio podunga pa itha nan pota aniki pathu innum wait panara
Nice Explain sir 👍👍👌👌
Waiting for part 4.!
Good explain sir
Y no disc brakes in the rear? Y no HID projector lamps? Reason or will it be in the upgrade version..
Please do a video on city drive and Please talk about Mileage
When can we except the 5 door variant?
Sikiram next part podunga
Sir,Marazzo la petrol amt varuma..?
Can u pls the background music?
Automatic thar also produce the 2.8 times torque in 4L as in manual engine ? Kindly clarify since automatic engine lacks same mechanical part in manual ( for the extra torque )
Where is the 4part ?
This guy is technically very sound.
Hai❤🎉😮
dai part podunga da
global n cap rating yapo varum thar 2020???
THAR 🔥
Ippa ennaku old mahindra thar pudsha kidakaatha ? . Ennaku personally old than pidhuchirukku.
Ashok layland Dost bada i 4 Lx /update full rivew ....
Unbelievable
Only tested crash test 60 km ? It’s not tested full speed ?
Enna thala mahindrala thar jeep aaaaa
Why this car is sub 4 meter. Will you launch 7 seater?
windshield la thanni paduradhu mahindra voda failure its very dangerous also and i am using mahindra scorpio but the technology is very worst and while we cross the water stagnation water will comes to the windshield and the plastics also very poor and the electronic items also working only one year how can we give more money to this car and the metal parts will comes only one year i am searching the spare for inter cooler clamp i cant get it in tamilnadu
Polo
Which is best engine? Petrol or diesel
@anandhusnair8664
3 жыл бұрын
Petrol to go
@esarahim1009
3 жыл бұрын
For better milege diesel. Performnz is gasoline
MM 540
இந்த தார் வண்டியை குடும்பமா வெளியே தொலைதூர பயணத்திற்கு நன்றாக இருக்குமா ? நன்றி.
@exploretamil239
3 жыл бұрын
Drive panna supera irukkum bro but old age people iruntha back seat ku poradhu kastama irukumo nu thonudhu..
@volcanovolcano3638
3 жыл бұрын
@@exploretamil239 ok good. Thank you.
Unsafety as Maruti 800,, should banned in India..
periya MGR colling glass 👓vachu scene poodran.... வெங்காய
waste don't go for this. zero safety. pls don't go
ஒரு எபிசோட் எடுத்து பத்து தடவ போடுறீங்களா மகேந்திரா தாரா எல்லாரும் வீடியோ போட்டு முடிச்சாச்சு நீ பொத்திக்கிட்டு தூங்கலாம் போய்
Nice explanation loved it