ஆண் பேரோடு பெண் பெயரோடு ஆண் பரிதாபங்கள் Neeya Naana Latest Show Troll
Ойын-сауық
#NeeyaNaana #NeeyaNaanaTroll #gopi #neeyanaanagopi #gopinath #vijaytv #trolltamil #trollvideos #neeyanaanagopinath
ஆண் பேரோடு பெண் பெயரோடு ஆண் பரிதாபங்கள் Neeya Naana Latest Show Troll
Пікірлер: 332
Siva prakasam maamiyar episode la ultimate ta pesunanga😂😂
Gopinath mind voice: நல்ல வேளை எனக்கு கோபிகா nu இன்னொரு பெயர் இருக்குறது யாருக்கும் தெரிலா😅😅😅
@pubgguy9419
2 ай бұрын
😂😂😂
@BhuvanaAnandh
2 ай бұрын
Hey semma pa
கிருஷ்ணவேணி..சிவரஞ்சனி..செந்தில்குமாரி இதெல்லாம் சாதாரணமா வைக்குற பெயர்கள் தான்..
இவங்களுக்கு Wedding கார்டு அடிக்கும் போது செம காமெடியா இருந்திருக்கும் 🤣🤣🤣
@SAIBABASAIBABA-bi3eq
3 ай бұрын
Yesss😂😂😂
@user-xb9zx5cc6s
3 ай бұрын
1st la indha video pakkurapove naanum apd dhan nenachchen😂😂😂
@Lets_chatwithsivasakthi
2 ай бұрын
Ponu peru ena payan peru enanu confuse agum
@user-hh9vu2il7d
2 ай бұрын
😂😂😂😂
@elambharathi769
Ай бұрын
😂
என் கூட Army - ல ஒரு நண்பர் பெயர் மஹாலட்சுமி
@user-dp9ee3rt6r
5 ай бұрын
😅
@umas3111
4 ай бұрын
Ayyo ipdina vaikurangala
@sanju_sanjik
4 ай бұрын
Avar wife kkum athe name irukkanum vera level la irukkum
@SAIBABASAIBABA-bi3eq
3 ай бұрын
Paavam antha Bro
@Lets_chatwithsivasakthi
2 ай бұрын
Marriage agiducha bro avaruku. Pavam army nale ponnu kuduka matikiranga. Idhula mahalakshmi vera
Andha Kanmani anna nenecha yenaku romba sankatama iruku Brave fellow 👍
Andha marimuthu akka ku muthumari nu vechirukalam.🥴
@jerlin-dv4ue
5 ай бұрын
😂😂😂
@sunwukong2959
5 ай бұрын
marimuthu, marimuthamma - pen peruthaan aangaluku vaiththu ippo athu ennamo aangal peru maathiri aatchu... ellaame mindset taan
@karaikudisamayal158
5 ай бұрын
En mamiyar Peru marimuthu
@muthukumaran8591
5 ай бұрын
Ennoda thatha ( ennoda aya voda thambi) peru kooda marimuthu dhan. 😂
@marimari-kw5dc
4 ай бұрын
S
சிரிப்பே வராத என்ன சிரிக்க வெச்சிடிங்க ப்ரோ...🙏🙏🙏Thanks..✨
நாம பிறக்கும் முன்பே பார்த்து ரசிக்க காமெடி தயார் செய்து வைத்திருக்கிறார்கள்
2:12இதெல்லாம் எங்களுக்கு ஒரு entertainment nga😂😂😂😂
7:58 செல்வமணி ராஜாமணி கண்மணி தங்கமணி குஞ்சு மணி😂😂😂😂😂
@Kattumaram339
3 ай бұрын
என்னாது
Sema troll bro😂இன்னும் கொஞ்சம் continue ஆகி இருக்கலாம் video
உன் பேரு தங்கமணி அவா பேரு ரங்கமணி....தங்க மணி ரங்கமணிகெல்லம் இந்த மணி அடிக்காது.....இந்த கோபிமணி தான் அடிக்கும்.....😂
@malapandivarshisuji4839
5 ай бұрын
😂
@pubgguy9419
2 ай бұрын
😂
கேட்க நல்லா தான் இருக்கு ஆனா பத்திரிக்கையில பொண்ணு பேரை பார்த்தா என்ன பண்றது எது மாப்பிள்ளை பேரு என்கிறதே குழம்பி விடுமே 😂😂😂😂😂😂
@nagalingmraman3703
2 ай бұрын
அதுக்குத்தான் திருவளர்ச் செல்வன் ,திருவளர்ச் செல்வி னு போடுறாங்க அதைப் பார்த்து தான் தெரிச்சுக்கனும் இருந்தாலும் பாவம் அவங்க எல்லாரும்
5:06 Maarimuthu nu vachavanga konjam yosicha MuthuMaari nu ponnu pere vachurukalame ya
எல்லோரையும் Aunty னு uncle னு சொல்வதில் என்ன மகிழ்ச்சியோ தெரியவில்லை சகோ..❤
Ivanga indha name la vechu life la evlo struggle face pannirpanga pavam😂😂😂😂
அப்பாக்கள் தாக்கப்பட்டார்கள்😅😅😅
சிவப்பிரகாசம் நல்ல பெயர்
உண்மையிலேயே எங்க ஊர் ல ஒரு அக்காவுக்கு பேர் ஆம்பள பையன் பேரு தான் வச்சிருக்காங்க!!!!!! அவங்க பேர் முத்துப்பாண்டி
@modi3286
5 ай бұрын
Nethu avangala vettitanga
@thekingmaker1210
5 ай бұрын
@@modi3286 நிஜமா தான் ப்ரோ!!!!! அந்த அக்கா பேரு முத்துப்பாண்டி
@sunwukong2959
5 ай бұрын
@@thekingmaker1210paandi muni vendi piranthirupaanga pandiyammaa...
@Arun-pnv-
5 ай бұрын
Wait what?@@modi3286
நான் 6 இல் இருந்து +12 படிக்கும் பொழுது அந்த பள்ளியின் சத்துணவு ஆயாம்மா பெயர் பிரகாசு.
Surya, Sakthi and some names are also for both Men and Women 😊😅 cheeers broo
Reka sir- reka madam semma.......😂😂😂
எங்க principal madem பெயர் ஆறுமுக செல்வம்
@evilpanda.2_
4 ай бұрын
😂😂😂😂
சிவப்பிரகாசம் சுருக்கி சிவப்பி னு கூபடலாம்
@mohanmrk2171
5 ай бұрын
😂😂😂
கிருஷ்ணா என்று மலையாளிகள் பெயர் வைப்பார்கள் என் தோழி பெயரும் கிருஷ்ணா....
@wabco.1429
5 ай бұрын
கிருஷ்ணா எண்பது நெடில் எழுத்து பெண்பால் பெண் பெயர்தான் கிருஷ்ணன் கிருஷ்ணர் எண்பது ஆண் பெயர்
My daughter name is sabari. This is common name. 😂
@Termsandconditions1234
4 ай бұрын
Ungalukku vasanthi nu vachathukku vasantha Kumar nu vachurukanum. Paavam unga ponnu. 😂😂
Siva prakasam already oru show la mamiyar marumagal la vanfhurukanga unma dhanan
@jesisweety
Ай бұрын
Aamanga nanum adhaan nenachen . Avanga smile n bold a pesvaanga romba pidikkum
Ithu yenna pramatham nethu medical shop ku oruthar vanthar avar peyar தனித் தமிழ்நாடு
@umas3111
4 ай бұрын
Ayo evlo sangadama irukumla.name solrathuku
கோபிசார் உங்களுக்கு அடையாளம்உங்க தாடிதான் அதகானோம்❤❤❤
வீரமணி ஜோதிமணி மாசிலாமணி சிவமணி அன்புமணி தங்கமணி எங்க ஊர்ல இருக்கு இந்த பெயர்கள்
@sunwukong2959
5 ай бұрын
ok thaan aanaal kanmani'nu kulanthaiya konjalaam... aanaal periyavanaa aana piragu Kanmani'nu sohnaal adhu pengalai kurikura maathiri irukkum
My name is also surya, i am girl too... 😔
@suryatamilarasan7972
5 ай бұрын
Podi moron... U and your entire family is a fool, brainless, useless, etc....
@nbcreations4464
5 ай бұрын
Girls kke surya name common in kerala
@johnaravind9269
5 ай бұрын
Surya is a Unisex Name....
@suryatamilarasan7972
5 ай бұрын
thank you nbcreation and john bro. you people only said like that its a unisex name and comon name but most of them asking me it is boy name, so it hurts me a lot.
@saranyasenthilkumar232
5 ай бұрын
Surya boy and girl rendu perukum vaikalam
Editor Mass ya nee....superrrr editing🔥🔥🔥🔥
Yenga Amma Peru Santhosh
@umas3111
4 ай бұрын
Name nalathan iruju ana
@jaiball8039
4 ай бұрын
நல்லா இருக்கு 👌
@ishwariyar7692
2 ай бұрын
Santhoshi nu kooda koopdalam ammava...avargal santhoshamaaga irukka vaalththukkal...🙏
@umas3111
2 ай бұрын
My mother name is Lakshmi
Her dad nu sollanum broo his illa😂
Vera level Editing Bro
Which episode is this
Thoonguwom nu paartha😂😂 sirichi sirichi.. thookam pochu😂😂😂😂
Kamatchi nu enga oorula oru 40 age uncle oru 12 age thambi irukanga
🤣🤣🤣editing kagave subscribe paniten.
Third vara auntyy... Mamiyar marumagal episode la varuvanga. Nala pesuvanga
@chellaponnuponnu3481
5 ай бұрын
Crt pa nanum naenachaen type panna neega pannitika.oru vela scripta erukumo.many episode same character erukaka epti
@Harinibts006
3 ай бұрын
Yes semmaya pesunanga antha aunty
Which season
Season 12 episode 24
@Harinibts006
3 ай бұрын
Thanks bro
@lathavinethkumar137
2 ай бұрын
Thank u
சும்மா சொல்ல கூடாது .மணிமணியா பெத்து போட்டுருக்கார் . சார் மணியகாரர் ஆ இருப்பாரோ😂
@saranyasenthilkumar232
5 ай бұрын
😂😂😂😂sema nakkalga ungaluku
@lakshmanansivagnanam1444
5 ай бұрын
😂😂❤
@gkdare
5 ай бұрын
@@saranyasenthilkumar232நான் கோயமுத்தூருங்கோ அதான் குசும்பு நண்பா😂
@govindharaj7121
5 ай бұрын
😢😢😢😢
@sindhukeerthi3006
5 ай бұрын
😊
Super
சுரேஸ் பொண்டாட்டி கணேஷ்
Ithalam nambar mathiri ya irukku😂😂😂
Episode no sollunga pls
Verithanamana mix
Ithu ethanathu episode yarathu solla mudiuma
Krishna is a common name. Sowcar Janaki character name in Kaviya Thalaivi is Krishna.
என்னுடைய பள்ளி தோழன் பெயரும் முத்து காமாட்சி ராமசாமி ராஜா நகர் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு சக்கர வாகன பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்
Boys are named Chandhran too. Nila.
Super super 😂😂😂😂😂
Ithu entha episode
Super editing 👍👍👍👍👍👍👍
நன்றி சார் 😂😂😊😊👍🙏
Fully episode please🙏🙏🙏
Enga akka name ...pugazhenthi
தங்கம் .வைரம் . முத்து போன்ற நவமணிகள் ஆண் பெண் இருபாலருக்கும் பொதுப்பெயர்கள் தான்
Episode no Solunga
Andha thangam name...enga veetlayum.. Athe flashback la iruku..😅
Which episode pa?
3:08 😂😂😂😂
season num ?? Pls
ஒரு மணி வட்சு ,மணி மணி யா பெத்து pootturukkaaru😅😅😅😅
Editing verithanam daww dei
Radha ungle 😂😂😂ok thapichom pa 😂😂
இந்த சோவுக்காக சொல்றாங்கலா இல்ல உண்மையிலேயே எண்ணயா ஒன்னும் புரியல
@estherjeni6449
5 ай бұрын
Real than enaku thrinja oru anna name ilavalagi 😂
@nilanthinisr
5 ай бұрын
எண்ணயா🤣 கடலெண்ணெய்யா விளக்கெண்ணெயா😆
❤❤ Gobi naathi
Episode num pls..😊
Mr. Radha sir ennoda accounts teacher Arthy
Surya is woman name n men name too
Enga mam name jeeva😅
2:42 yoo atu her dad yaaa😂😂😂
Enga v2 pakkathu oruthar name kanmani avanga oposite v2la oru ponnu name kanmani
❤❤
அழகு பார்த்தாங்க
"his" dad 😅
Paliyadu kaga waiting bro ❤
காமாட்சி விருதுநகர் பகுதியில் அதிகம் ஆண்களுக்கு உள்ளது உண்மை
Aruppukkottai ex chairman name sivaprakasam
Semma names 😂😂😂😂😂😂😂😂😂
Namma kamarasar ke kamatchi thane name
Ep num
5:30
Ennada finding Nemo padathula vara kadal parava mari enekku enakku nu kekkuringa 😂😂😂😂😂😂
1 st sonna sis எந்த different hum இல்லை கிருஷ்ணா=dark complection one அப்டின்னு அர்த்தம் மகாபாரதத்தில் கிருஷ்ணர் மட்டல்ல அர்ஜூனன் பெரும் கிருஷ்ணா தான் திரௌபதி பேரும் கிருஷ்ண தான் ஆ pronouns ஆனா ஆண்பால் ஐ, இ pronouns ஆனால் பெண்பால் Ex: கிருஷ்ணா,சிவா,சங்கரா,நாராயணா, கௌரா இது எல்லாம் ஆண் பாலை குறிக்கும் கிரிஷ்னை,சிவே, சங்கரி,நாராயணி,கௌரி இது எல்லாம் பென்பாலை குறிக்கும் இவை எல்லாம் காரணபெயர் இது இருவருக்கும் பொது எனவே pronouns மட்டும் மாறுபடும்
@kalakkalchannelkalakkalchannel
5 ай бұрын
❤👏👏
Iam girl my name பூபதி 😎
@alanmoon_D
2 ай бұрын
Hi da Machan 😂
@pantiyaraipantiyaraj5786
2 ай бұрын
@@alanmoon_D hi machi
@MABOO5975
5 күн бұрын
Ayyo ayyo
8:07 😂😂
Yooii her dad nu podanum ya his nu gents ku dha ya podanum
புகழை ஏந்துபவர் புகழேந்தி. இதில் பால் வேறுபாடு கிடையாது. இது போலவே, தேன்மொழி, சிவப்ரகாசம் எல்லாம் பொதுப்பெயர்களே. எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஔவையார், ஆறுமுகம், நமசிவாயம் ஆகிய பெயர்கள் இருபாலருக்கும் உண்டு. இதில் கிண்டல் செய்யும் விதமாக திரைப்படக் காட்சிகளை இணைத்திருப்பது வருந்தத்தக்கது.
Bro
Siva prakasam aunty "Marumagal Mamiyar " episode la vandhaga
Ithaiyellam engada thedi pidikiringa
😂😂😂😂
சிரிப்பு தாங்க முடியல சாமி
Pesama gazette la change panidunga romba easy process athu
மாரிமுத்து என்பது கிராமத்தில் நிறைய பேருக்கு இருக்கிறது
@balasubramaniank.a.9391
5 ай бұрын
ஆமா, எங்க ஊரு பாட்டி பேரு மாரிமுத்து தானாம், எங்களுக்கு மாரிப்பாட்டி .
@vlrr3565
5 ай бұрын
மாரி முத்து என்றால் மழைத்துளி
My mother name is THENMOZHI ❤❤❤I Love mom 😊😊😊