பாபா என் வீட்டில் சாப்பிட்ட உணவு

Пікірлер: 253

  • @neelagandan4372
    @neelagandan43724 жыл бұрын

    என் மகன் 10ம் வகுப்பு படிக்கிறான் நல்ல மதிப்பெண் பெற்று பாஸ் ஆகும் படி பாபாவின் திருவடியில் பிரார்தனை வைக்கிறோம் சாய் அப்பாவை வேண்டுகிறோம்

  • @sivasiva-oo3ts
    @sivasiva-oo3ts3 жыл бұрын

    ஸ்ரீ சாயிபாபா ஷீரடி அப்பா பாபா உன்னை நம்பி ஒரு வெயிட் வைத்து விட்டேன் என்னை எப்படியாச்சும் அந்த பெட்டியில் ஜெயிக்கவே பாபா சாய்பாபா எனக்காக பிரார்த்தனை பண்ணுங்க பா பா சாய்ராம் ஸ்ரீ ஜெய் சாய் ராம்

  • @kannakikannu6471
    @kannakikannu6471 Жыл бұрын

    அம்மா நானும் என் கணவரும் பிரிந்து இருக்கிறோம் நாங்கள் இருவரும் ஒன்று சேர பாபா கிட்ட பிரார்த்தனை செய்ங்க அக்கா 😭😭😭🙏🙏🙏🙏

  • @cuteponu9664
    @cuteponu96644 жыл бұрын

    நான் பனிரெண்டுடம் வகுப்பு தேர்வு எழுதி இருக்கிறேன் நான் நிறைய மதிப்பெண் எடுக்க வேண்டும் என ஆசை படுகிறேன். பாபா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌺🌺🌺🌺🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sairam-ji5hw
    @sairam-ji5hw3 жыл бұрын

    சாய் அக்கா என்னோட ராஜேஷ் அண்ணாக்கு பிரியங்கா அண்ணிக்கும் நவம்பர்-3 நாளைக்கு கல்யாண நாள்.. சாய் அக்கா அவங்க சந்தோசமா இருக்க பிராத்தனை பண்ணுங்க அக்கா pls akka🙏🙏🙏

  • @sairam-ji5hw
    @sairam-ji5hw3 жыл бұрын

    சாய் அக்கா என்னோட ராஜேஷ் அண்ணாக்கும் பிரியங்கா அண்ணிக்கும் கடன் பிரச்சனை தீரவும் குழந்தை பிறக்கவும் பிராத்தனை பண்ணுங்க அக்கா 🙏🙏.... 🙏ஓம் சாய் ராம் 🙏

  • @user-gs7wp9is6p
    @user-gs7wp9is6p Жыл бұрын

    ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சாய் அப்பா சரனம் சாய் அப்பா எனக் நிரையஅற்புதங்கள் செய்து கொடுத் இருக்கின்றார் எனக் எல்லாமே என் சாய் அப்பாதான் என் சாய் அப்பாவுக் கோடான கோடீ நன்றி 🙏நன்றி சாய் ராம் 🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️🙏🙏

  • @nathiyavenkatachalam8587
    @nathiyavenkatachalam85875 жыл бұрын

    Hi sister enakku baby illa 3 years akuthu marriage aki intha month enakku baby thanganum sister pls pray for me

  • @Rammanju29
    @Rammanju293 жыл бұрын

    Aka Tiktok la irukura udhaya sumathi husbandku accident agi irukaru....sikiram sari aganum nu pray panuga pls....ungala mudincha help panuga pls....kai kulanthaiyoda kastam paduranga.....pls help me and pray for him aka.....pls

  • @suryasaraswathi7065
    @suryasaraswathi70652 жыл бұрын

    ஜெய் சாய் ராம் 🙏🙏

  • @anusiyatharma8337
    @anusiyatharma83375 жыл бұрын

    நன்றி சகோதரி மக்களுக்கு செய்யும் உதவி அருமை சகோதரி.

  • @devasundari2939
    @devasundari29394 жыл бұрын

    சீரடிநாதன் கலியுக வரதன்

  • @vijakumari3630
    @vijakumari3630 Жыл бұрын

    ஓம் சாய்ராம் அப்பனே துணை எனக்கு உதவி செய்யாமல் இருப்பது ஏன் என்னுடையதேவையநிரவேற்றிதரவும் உதவி செய்யாவும்

  • @ak7tamil
    @ak7tamil5 жыл бұрын

    நன்றி சகோதரி. என் மகள் neet exam la 400 mark எடுக்க வேண்டும். எனக்காக நீ நீங்க pray

  • @bhaskaranbaske4572
    @bhaskaranbaske4572

    OM Sai Ram and please pray for my health Sai Ram and thanks for the spiritual speech of sai baba

  • @Dhanalakshmi-lv4hk
    @Dhanalakshmi-lv4hk5 жыл бұрын

    நன்றி சகோதரி உங்கள் பேச்சு எனக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்திருக்கு

  • @umalakshmanan1620
    @umalakshmanan16204 жыл бұрын

    ஓம் சக்தி சாய் ராம் பாபா நல்லதே நடக்கும் பாபா லவ் யூ அப்பா

  • @neelagandan4372
    @neelagandan43724 жыл бұрын

    ஓம் ஸ்ரீ சாய் ராம். ஜெய் ஜெய் சாய் ராம்

  • @rajendransamyu6050
    @rajendransamyu60505 жыл бұрын

    அம்மா

  • @ranialdos2557
    @ranialdos25572 жыл бұрын

    ஓம்சாய்ராம்இதுஉண்மைதான்சகோதரி

Келесі