பால்கனியில் விழுந்த குழந்தை! -அம்மாவைக் கொன்ற சோஷியல் மீடியா!

Ойын-сауық

#mother #children #balcony #felling #love #end #socialmedia #valaipechuanthanan #valaipechuanthananinterview #tamilcinema #tamilnews #tamil #tamilnadunews
• அது குஷ்பு இட்லீங்க… வ...
/ valaipechuanthanan
/ valaipechuanthanan33
x.com/Anthanan_Offl

Пікірлер: 44

  • @bakyalakshmis2812
    @bakyalakshmis2812Ай бұрын

    உங்களுக்கும் இதில் பங்கு உண்டு அந்தணன் பங்காளி நீங்களும் சோசியல் மீடியாவை சேர்ந்தவர்தானே

  • @inthrajithram6902
    @inthrajithram6902Ай бұрын

    எல்லோரும் சேர்ந்து பிள்ளைகளை அனாதை ஆக்கி விட்டார்கள் பரிதாபம்

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335Ай бұрын

    நீங்க சொல்வது முற்றிலும் உண்மை

  • @cinimini2747
    @cinimini2747Ай бұрын

    அய்யா உங்கள் கருத்தில் சிறு மாற்றம் வேண்டும், ஏனென்றால் நான் அந்த சம்பவம் நடந்த அபார்ட்மெண்டில் தான் உள்ளேன். குழந்தை விழுந்தது தாயின் செயல் தான். அன்று மிக பெரிய சண்டை அம்மாவுக்கும் அப்பாவுக்கும், அந்த சண்டையின் உச்சத்தில் தான் அம்மா குழந்தையுடன் மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்ய முயற்சித்தால், ஆனால் குழந்தை மட்டும் விழுந்தது, அதை சுற்றியுள்ள நாங்கள் பார்த்து குழந்தையை காப்பாற்றினோம். சம்பவம் நடந்த இடம் திருமுல்லைவாயலில் உள்ள பிரபல அபார்ட்மெண்ட்.

  • @jasproallwin

    @jasproallwin

    Ай бұрын

    🙄🙄🙄🙄

  • @mdr5395
    @mdr5395Ай бұрын

    தவறு எது? குற்றம் எது? என்று தெரியாமல் தீர்ப்பு சொல்லும் நீதிபதிகள் தான். பொது மக்கள்.

  • @MrSanditude
    @MrSanditudeАй бұрын

    தவறு தவறுனு சொல்லாதீங்க சார்.. அது விபத்து.. !!! இந்த புரிதல்தான் தவறு

  • @Nilavancinemas
    @NilavancinemasАй бұрын

    மிக மிக சரியான பதிவு

  • @musthuchennai5557
    @musthuchennai5557Ай бұрын

    அச்சசோ அந்த கொழந்தை தப்பிடுச்சு nu சந்தோஷப்பட்டேன் இப்போ இப்படி ஆய்டுசே 😢😢😢😢😢

  • @HABU111
    @HABU111Ай бұрын

    உண்மை என்னவென்று தீர விசாரித்த பின் வீடியோ போடவும்....

  • @indraramakrishnan9685
    @indraramakrishnan9685Ай бұрын

    Anthanan you are good. I like your speech. Social media is going out of control

  • @balatn693
    @balatn693Ай бұрын

    So sad. Pity on Society 😢

  • @srishastihasri631
    @srishastihasri631Ай бұрын

    True sir

  • @nithukarthik1076
    @nithukarthik1076Ай бұрын

    Myself from the same place karamadai sir. Thank you for the video

  • @voiceoftamil0
    @voiceoftamil0Ай бұрын

    அந்த வீடியோ வை troll பன்ன எல்லா social media சேர்ந்த வங்கதான் குற்றவாளிகள்

  • @velanmedicals1465
    @velanmedicals1465Ай бұрын

    உண்மை தான்

  • @dinendran_lj
    @dinendran_ljАй бұрын

  • @thomasanthony820
    @thomasanthony820Ай бұрын

    1st I’m agreed 💯 with u

  • @sivajimsd0721
    @sivajimsd0721Ай бұрын

    😢😢

  • @babudindigul1769
    @babudindigul1769Ай бұрын

    😢

  • @rk2726
    @rk2726Ай бұрын

    Some people irresponsibly using social media to vent out their frustration or hatred

  • @gvijay2000
    @gvijay2000Ай бұрын

    We all need help sir.

  • @sureshrao7327
    @sureshrao7327Ай бұрын

    RIP Madam

  • @sureshrao7327
    @sureshrao7327Ай бұрын

    Public is soo annoying nowadays...sosial media is the main reason for many sucide cases

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960Ай бұрын

    பொது மக்கள் சமூக வலைத்தளங்களை பொறுப்பாக பயன் படுத்த வேண்டும். தங்களுடைய பதிவால் இப்பொழுது ஒரு பெண் உயிரிழந்து விட்டார் . அந்த தாய்க்கு தன் குழந்தை கீழே விழுந்ததில் எவ்வளவு மன வேதனை அடைந்து இருப்பார் என்று யாராவது நினைத்து பார்த்திருப்பீர்களா ? உங்களுடைய பதிவால் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சி இருக்கிறீர்கள் .

  • @inithararevathi1587
    @inithararevathi1587Ай бұрын

    Avuinga avuinga vittula nadaintha tha kastam purium manusaingala neeinga eallam antha baby ku amma illa ma paneteinga la nalla iruinga

  • @dinendran_lj
    @dinendran_ljАй бұрын

    என்னத்த சொல்றது என்று தெரியவில்லை.. குழந்தையின் தாயை.. தவறாக அசை போட்ட அனைவர்கள் மேலும் மன்னிக்க முடியாத தவறு உள்ளது.. அதைவிட மிக மிக மன்னிக்க முடியாத பெரிய தவறை குழந்தையின் தாய் செய்துவிட்டார்கள்.. இந்த பூமியில் வாழும் நம் வாழ்க்கை ஒரு முறை தான்.. பலர் பல விதமாக பேசுவார்கள்.. ஆனால் அவர்களுக்கு தெரியாது அவர்களிடம் இருக்கும் அசுத்தங்கள்.. தற்கொலை என்பது சரியான முடிவு அல்ல.. மன்னிக்க முடியாத மிக பெரிய தவறான முடிவு.. நம்ம எதிரி கூட அந்த நிலை வரக்கூடாது.. என் அன்பு சகோதரியின் இறப்பதற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.. சகோதரியின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்வேன்.. மேலும் சகோதரியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு மன வலிமை மற்றும் மிக பெரிய தைரியத்தை இறைவன் தருவார்கள்.. இனியாவது எல்லோரும் சிந்தனை செய்து செயல்பட வேண்டும்.. 💫✨☮️PEACE🕊️✌️❤️

  • @satharjavid3437
    @satharjavid3437Ай бұрын

    Anthanan anna want to drink a tea with you……just to chat & tea with you rombo naal aasai…if u can enga nu sollunga i will come….Just to chat & tea aa ur fan avlodhan…no other things like help or other things so Dont panic😂

  • @nan2rahsudha
    @nan2rahsudhaАй бұрын

    Andhanan avarhale.. angu enna nadandhadhu endru yaarukkum theriyadhu. Neighbors ku edho aadhangam kotittanga. Oru kulandhai muludhaga nam kaiku kidaipadhu enbadhu miga aridhu, so edhum theriyamal nama pesa vendame. Avar veetilum veliyilum enna nadandhadhu endru namaku theriyadhu. Vendam vittuvidungal

  • @raisah8439
    @raisah8439Ай бұрын

    Vanakkam Anthanan Ayya 🍁 Neeng inthe video veliyidde pirraguttan yenaku teriyum inthe taghaval😢soghatukuriya kaddamithu..❤❤andru udhaviyavarghalukku enn saarbaghe "Nandriiyum Vaaltum" pathividden...aana ippa osikiren அந்த Taayikku serrtu "Congrats!! your baby is safe you're very lucky"yendru anupirukavendum....tavaru nadanthu viddadhu..😢😢 Namm makkal tiiruvayi appadi..shativainthathu..Neruppeivide aabattanathu....inthemathiriyana janmangal Kovinul nulayakudathu😡😡😡

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981Ай бұрын

    Terrible incident #coimbatore #socialmedia #karamadai #coimbatore

  • @CC-qs8ff
    @CC-qs8ffАй бұрын

    Itis prashanth made the video viral, and he abused the parents. This is the starting point of the problem and followed by his followers

  • @Leaderprabu
    @LeaderprabuАй бұрын

    Elorum yokiyan aagiruvanga sir inoruthara thitturathuna. Aana avanga area ward member kita pesa kooda thairiyam varathu. Maatrathu elam saadharana makkal thaan.

  • @Leaderprabu
    @LeaderprabuАй бұрын

    Phone irukunu ellathayum internet la potudaranga. Idhellam ippo podalanu yaaru alutha

  • @NeelkrishnaR
    @NeelkrishnaRАй бұрын

    The reason for suicide may be different..There may have been problems within their family for a long time.

  • @kesavansanthi811
    @kesavansanthi811Ай бұрын

    மிகவும் வாருத்தமாக உள்ளது, திரு அந்தனன் சார் சார் இந்தமாதிரி பேசும் வேலை. இல்லா வெட்டி ஆஃபீஸ்ர்கலை என்ன. செய்யலாம்? இதற்கு. எதாவது வழி சொல்லுங்கள் உங்கள் வலை பேச்சில் சார் தயவுசெய்து டெய்லி ஷோவில் நீங்கள் மூன்று இதைப்பற்றி பேசவேண்டும் ப்ளீஸ் 🙏

  • @maniselvam1840
    @maniselvam1840Ай бұрын

    😭😭

Келесі