பேங்கண் பர்த்தா | Baingan ka Bharta | Side Dish For Chapathi | Brinjal Recipe | Brinjal Curry |

Тәжірибелік нұсқаулар және стиль

பேங்கண் பர்த்தா | Baingan Bharta | Side Dish For Chapathi | Brinjal Recipe | Brinjal Curry | Eggplant Recipe | Baingan Masala | Vegetarian Recipes |
#பேங்கண்பர்த்தா #bainganbharta #bainganrecipe #sidedishforchapati #brinjalrecipe #vegsidedish #hemasubramanian #homecookingtamil #brinjal #brinjalcurry #sidedish #bainganmasala #cooking #food #tasty #yummy
We also produce these videos in English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Baingan Bharta: • Baingan Bharta | Home ...
Our Other Recipes :
கத்தரிக்காய் தொக்கு: • கத்தரிக்காய் தொக்கு |...
கத்திரிக்காய் பக்கோடா குழம்பு : • கத்திரிக்காய் பக்கோடா ...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
பேங்கண் பர்த்தா
தேவையான பொருட்கள்
பெரிய கத்திரிக்காய் - 1
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
பூண்டு - 1 தேக்கரண்டி
இஞ்சி - 1 தேக்கரண்டி
தக்காளி - 2 நறுக்கியது
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை
1. பெரிய கத்திரிக்காயை, நேரடியாக 15 நிமிடம் தீயில் சுடவும்.
2. சுட்ட கத்திரிக்காயை தண்ணீரில் போட்டு எடுத்து, தோல் எடுத்து, சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
3. அகல கடாயில், எண்ணெய் ஊற்றி, பெரிய வெங்காயம் , பச்சை மிளகாய் போடவும்.
4. அடுத்து இதில் பூண்டு, இஞ்சி, தக்காளி சேர்த்து வதக்கவும்.
5. பின் இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து கிண்டவும்.
6. மசாலாவில் பச்சை வாசனை போனதும், இதில் சுட்ட கத்திரிக்காய் சேர்த்து கிண்டவும்.
7. இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து கிண்டவும்.
8. பேங்கண் பர்த்தா தயார்.
You can buy our book and classes on www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingtamil
KZread: / homecookingtamil
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotech.com/

Пікірлер: 32

  • @karpagamvijay5708
    @karpagamvijay57083 жыл бұрын

    Thanks mam egarly waiting recipe 😍😍😍😍😍

  • @jasontheworldisyours
    @jasontheworldisyours3 жыл бұрын

    Thumbs up for this recipe👍🏿👍🏿

  • @karpagavalliyokes4416
    @karpagavalliyokes44163 жыл бұрын

    1st comment 🙋🏻

  • @nssamayal7264
    @nssamayal72643 жыл бұрын

    🔥🔥🔥🔥🔥🔥

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj353 жыл бұрын

    Thank you mam very nice mam ❤️❤️❤️

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    3 жыл бұрын

    Glad you like it! 😊

  • @starkitchen9301
    @starkitchen9301 Жыл бұрын

    Super mam we tried this recipe. Thus have come delicious😋😋😋

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    Жыл бұрын

    great...hope you enjoy

  • @mothilalnehru6025
    @mothilalnehru60253 жыл бұрын

    1 view

  • @poornimanagaraj8626
    @poornimanagaraj86263 жыл бұрын

    Superb mam....

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    3 жыл бұрын

    Thank you 😊

  • @vachuskitchenmenuwithmusic3093
    @vachuskitchenmenuwithmusic30933 жыл бұрын

    Looks delicious! 😋😋🤤

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    3 жыл бұрын

    Thank you 😊

  • @vachuskitchenmenuwithmusic3093

    @vachuskitchenmenuwithmusic3093

    3 жыл бұрын

    @@HomeCookingTamil welcome 😊

  • @arulmozhi377
    @arulmozhi3773 жыл бұрын

    nice recipe mam

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    3 жыл бұрын

    Thank you

  • @arenreno1140
    @arenreno11403 жыл бұрын

    Supper recipe

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    3 жыл бұрын

    Thank you

  • @sudhasriram7014
    @sudhasriram70143 жыл бұрын

    இனிய வணக்கம் மா,பேங்கண் பர்த்தா செம செம செம சூப்பர் மா.அம்மா ஹன்டுவா கமன் எல்லாம் செய்து காண்பிங்க அம்மா

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    3 жыл бұрын

    Thank you so much!

  • @sreesailesh.v8-c133
    @sreesailesh.v8-c1333 жыл бұрын

    Super

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    3 жыл бұрын

    Thank you

  • @arulmozhi377
    @arulmozhi3773 жыл бұрын

    small size brinjal use panalama mam

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    3 жыл бұрын

    No, I'd suggest using bigger ones.

  • @rifna...1019
    @rifna...10193 жыл бұрын

    Unga videos tv channels la varumo sister??

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    3 жыл бұрын

    Yes

  • @rifna...1019

    @rifna...1019

    3 жыл бұрын

    @@HomeCookingTamil oh Endha channel lah sis varum?

  • @monishaloganathan4291
    @monishaloganathan42913 жыл бұрын

    Oru hi sollunga mam

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    3 жыл бұрын

    Hello! Do try out this recipe!

  • @snehakarthik213
    @snehakarthik2133 жыл бұрын

    Pleee do village repice for village people

  • @HomeCookingTamil

    @HomeCookingTamil

    3 жыл бұрын

    Will do it soon

  • @snehakarthik213

    @snehakarthik213

    3 жыл бұрын

    Kk mam

Келесі