பாக்., வைத்த கோரிக்கை - உறுதி அளித்த சீனா, ஜப்பான்... மீண்டும் இந்திய உறவில் ஏற்படும் மாற்றம்

#pakistanflood | #India
பாக்., வைத்த கோரிக்கை - உறுதி அளித்த சீனா, ஜப்பான்... மீண்டும் இந்திய உறவில் ஏற்படும் மாற்றம்
Uploaded On 30/08/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZread PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 461

  • @cdwblog7073
    @cdwblog7073 Жыл бұрын

    பாக்கிஸ்தான் தீவிரவாதத்திற்கு செலவு செய்த பணத்தை நாட்டின் வளர்ச்சிக்கு செலவு செய்திருந்தால் அந்த நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள், அந்தநாட்டு அரசியல்வாதிகள், ராணுவம் செய்கின்ற தவறுக்கு அப்பாவி மக்கள் என்ன பாவம் செய்வார்கள்.

  • @baburaj6266

    @baburaj6266

    Жыл бұрын

    namma naadu ean valarchi adaiyavillai agimisai naadu

  • @adharshguna2256

    @adharshguna2256

    Жыл бұрын

    @@baburaj6266 sootha moodu matha naadugala vida namma naadu nalla valarchi thaan adaiyithu 3 vela sooru thunurila.. Thaai naata pathi avathooru pesalana unakulaam moochi adachi nenji vali vanthudum.. Indian is doing best compare with sl,pak,bang... surrounding countries

  • @hcmkarthick

    @hcmkarthick

    Жыл бұрын

    @@baburaj6266 large population, literacy, lack of infrastructure etc etc

  • @smartview..8530

    @smartview..8530

    Жыл бұрын

    @@k-force8325 unmaya sonna thulukkan a?..., Poda sangi payale. Ungalukku ellam oru visayatha keta bathil solla theriyathu. Pakistan, muslims and maatu muthiram ithellam illana india la sangiyellam arasiyal panna mudiyathu.

  • @baburaj6266

    @baburaj6266

    Жыл бұрын

    @@hcmkarthick namma naatil kolai pannuravan thirudan thiviravadhi ellarum irukirargal athe madhiri matra naatil iruparal athai vaithu total people kettavaral sollla koodathu

  • @jaihindilovemyindia2719
    @jaihindilovemyindia2719 Жыл бұрын

    இந்தியா உதவ கூடாது.. மும்பை குண்டு வெடிப்பு ஏற்பட்டபோது 500 கொன்றவர்களை இதே பாகிஸ்தான் மக்கள் தான் பாராட்டு விழா நடத்தினார்கள் என்பதை நாம் சந்திக்க வேண்டும்....

  • @karthikeyan3858

    @karthikeyan3858

    Жыл бұрын

    இந்தியா நிச்சயம் உதவும்..தீவரவாதி, அரசியல்வாதி பண்ற தப்புக்கு மக்கள் என்ன பண்ணுவாங்க.. என்ன செய்தாலும் நன்மையை செய்யணும்..எப்படி இருந்தாலும் நம் சகோதரர்கள் தான்..

  • @joelourdes1947

    @joelourdes1947

    Жыл бұрын

    Terrorist and politicians Terrorists fighting for the sake rights Politicians fighting in violating rights

  • @sivasakthi4650

    @sivasakthi4650

    Жыл бұрын

    Shame on you suffering People's Are normal People's no one can say all indians are good

  • @7_77_.

    @7_77_.

    Жыл бұрын

    @@karthikeyan3858 avanga appadi namala ninaikiradhu illa fulla radical (mostly).

  • @karthikeyan3858

    @karthikeyan3858

    Жыл бұрын

    @@7_77_. avagala vida Indian padichavaga..So avagala maari nambalum think panna kudadhu

  • @thulasiram999
    @thulasiram999 Жыл бұрын

    என்னதான் நம்ம உதவி செய்தாலும் காட்டுற வேலைய பாக்கிஸ்தான் காட்டுங்க என்னதான் பகையான நாடா இருந்தாலும் உதவி கேட்கும்போது இந்தியா உதவி செய்யும் எங்க இந்திய நாடு டா🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪💪💪💪

  • @babuvenkatesh2474

    @babuvenkatesh2474

    Жыл бұрын

    இந்தியா இனிமேல் பாகிஸ்தான்,இலங்கை,சீனா இவைகளுக்கு உதவ கூடாது

  • @nagarajan1176

    @nagarajan1176

    Жыл бұрын

    எத்தனை ராணுவ வீரர்களின் மனைவி, பிள்ளைகள் தெருவில் நின்றாலும் பரவாயில்லை.

  • @almalu9353

    @almalu9353

    Жыл бұрын

    P* mari pesatha just we r humans avlo yeppa pathalum china pakisthan america loose mari pesaratha nippatu

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    Жыл бұрын

    இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்துமா ???

  • @MR-rr8mp

    @MR-rr8mp

    Жыл бұрын

    India voda Pangali than Pakistan vituda mudiyuma

  • @agasthiyanmark3610
    @agasthiyanmark3610 Жыл бұрын

    இந்தியா உதவகூடாது வர்த்தகம் கூடாது கதறட்டும் அண்டை நாடென நாம் தான் நினைக்கிறோம் அவர்கள் நினைக்கவில்லையே

  • @ramveltamilan9586

    @ramveltamilan9586

    Жыл бұрын

    Apdi illa brother, always epo nama help panuna, pakkistan people ku romba nalla erukum, yamathan eruthalum makkal pavam

  • @avm2558

    @avm2558

    Жыл бұрын

    இந்தியா வரிபணம் இந்தியார்களுக்கு மட்டும் தான்.வேனும்ன்னா பாக்கித்தான் போய் பிச்சை எடுக்கட்டும்

  • @sagars6982

    @sagars6982

    Жыл бұрын

    Thabi enru Nan adothu nee ethu anivarugum porunthim.

  • @ravigovindaraj9068
    @ravigovindaraj9068 Жыл бұрын

    சாதாரண பொது ஜனங்கள் பாவம். விரைவில், அவர்கள் வாழ்க்கை சரியாக, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திகிறேன்.

  • @chakravarthi1853

    @chakravarthi1853

    Жыл бұрын

    நிலைமை சரி ஆகி காஷ்மீர் தீவரவாதி அனுப்பு,,,, விஷ பாம்பு பாக்கிஸ்தான்

  • @warisriyas

    @warisriyas

    Жыл бұрын

    @@chakravarthi1853 same like bjp?

  • @ramveltamilan9586

    @ramveltamilan9586

    Жыл бұрын

    Makkaluku help panrathu than crt ....

  • @adharshguna2256

    @adharshguna2256

    Жыл бұрын

    @@warisriyas imran khan sombu..oodi poda un naatuku. India innaiku evalavo kastangala maatikama oru nalla position la irruku.namala suthi irrukura sri lanka,pakistan, bangladesh nu elaamae peralivula irruku.. Aana nee inga uppa thinutu un pakistanuku visuvaasatha kaatra

  • @viralvideos4977

    @viralvideos4977

    Жыл бұрын

    @@chakravarthi1853 mmmmm

  • @chandraboses1017
    @chandraboses1017 Жыл бұрын

    தீவிர வாதிகளை ஆர்வமாக உருவாக்கிமற்ற நாடுகளின் அமைதி யை குலைத்தபாகிஸ்தான் அதன் உள் கட்டமைப்பு பேரிடர் மேலாண்மை யை மேம்படுத்த ஆர் வம் காட்டவில்லை

  • @twilight0057

    @twilight0057

    Жыл бұрын

    Exactly

  • @sivaramansrinivasan285

    @sivaramansrinivasan285

    Жыл бұрын

    Yes. You are right.

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 Жыл бұрын

    இந்தியா ஒரு நல்ல தர்மஸ்டலம். அனைவருக்கும் உத்வி செய்யும். அன்னதானம் செய்யும் மக்கள்.இனிமேலாவது புத்தி நல்ல வழியில் செலுத்த வேண்டும்.அன்பு காட்ட வேண்டும்.

  • @babuvenkatesh2474
    @babuvenkatesh2474 Жыл бұрын

    நட்பு நாடுகள் உதவவேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இஸ்மாயில் கேட்டுள்ளார், இந்தியா நட்பு நாடல்ல என்று சொல்லாமல் சொல்கிறார்.

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    Жыл бұрын

    இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்துமா ???

  • @kirubakarengineer

    @kirubakarengineer

    Жыл бұрын

    Sangi punda ipdiye solitu savu

  • @karthiwestbrook153

    @karthiwestbrook153

    Жыл бұрын

    Ippadiyum sollallaam picha edukaradhu

  • @ramkumaros3650

    @ramkumaros3650

    Жыл бұрын

    நிதியமைச்சர் என்று சொன்னாங்க சகோதரர்

  • @karthiwestbrook153

    @karthiwestbrook153

    Жыл бұрын

    @@ramkumaros3650 pichakara pakistan minister ministry of beggary

  • @ashokkumarkanagarajan2232
    @ashokkumarkanagarajan2232 Жыл бұрын

    முதல் உதவி இந்தியா செய்யும் பாருங்க.. அதுவே நமது பிரதமரின் குணம். வீழ்வது எதிரி அல்ல துரோகி யாக இருந்தாலும் கைகொடுக்கும் குணம் நம்மிடம் உள்ளது

  • @kethraj4392

    @kethraj4392

    Жыл бұрын

    Pm avauroda sontha panatha kuduka porathu illa namma panam

  • @rajathisadhasivam

    @rajathisadhasivam

    Жыл бұрын

    அருமை

  • @bhaskarji9200
    @bhaskarji9200 Жыл бұрын

    தன் வினை தன்னை சுடும்,

  • @ishuishwarya4948
    @ishuishwarya4948 Жыл бұрын

    மாண்புமிகு ஐயா சுடலை அவர்கள் வெள்ளம் பாதித்த இடத்தை நேரில் சென்று பார்த்து அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அளிக்கவேண்டும்....

  • @vimalvishwa8196

    @vimalvishwa8196

    Жыл бұрын

    Niga vera leval frnd 🤣🤣

  • @arunvijay2360

    @arunvijay2360

    Жыл бұрын

    😂😂😂😂

  • @greater496
    @greater496 Жыл бұрын

    இறையாண்மை அடிப்படையிலும் எல்லா உயிர்களும் சமம் என்று கருதி இந்தியா எல்லோருக்கும் உதவி புரியும்

  • @srivenkateswarababu9327
    @srivenkateswarababu9327 Жыл бұрын

    இந்தியாவின் சமாதானத்தை பயங்கரவாதமூலம் சீர்குலைக்கும் பாக்கிஸ்தானுக்கு இறைவனே கருணை காட்டாதபோது இந்தியா ஏன் கருணை காட்டவேண்டும். என்னமோ தாராள பிரபு போல் நாங்கள் உங்களை வர்த்தகம் செய்ய அனுமதிக்கிறோம் என்பது எவ்வளவு திமிர் பேச்சு.

  • @viswanathank.viswanathan3166

    @viswanathank.viswanathan3166

    Жыл бұрын

    Real

  • @Oshorameshkumar
    @Oshorameshkumar Жыл бұрын

    India🇮🇳 kandipa udhavakoodadhu

  • @thamizh..pixaal2927

    @thamizh..pixaal2927

    Жыл бұрын

    அங்கு உள்ள குழந்தை கள் பெண்கள் மக்கள் என்ன பாவம் செய்தார்கள் விரைவில் அவர்கள் நலம் பெற வேண்டும்.. ❤🙏

  • @arunkarthik3665

    @arunkarthik3665

    Жыл бұрын

    @@thamizh..pixaal2927 Pakistan govt kudutha kaasu la kashmiri pandits ah target panni kolraanga. Don't be too sympathetic

  • @rpgaming5300
    @rpgaming5300 Жыл бұрын

    இப்படித்தான் இலங்கைக்கு .உதவினோம் ஆனால் .சீனா உளவு ப்கப்பலுக்கு இடம் அளித்தது என்னத்தான் பால் வார்த்தாலும் பாம்பின் குணம் மாறாது

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    Жыл бұрын

    இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்துமா ???

  • @mynamyna7602
    @mynamyna7602 Жыл бұрын

    ஆக சுடலை பதவி விலக வேண்டும்...

  • @nksAiyer3956
    @nksAiyer3956 Жыл бұрын

    தீதும் நன்றும் பிறர் தர வாரா...

  • @balakumar4569
    @balakumar4569 Жыл бұрын

    விவசாய நிலங்களும் மற்றும் அப்பாவி பொது மக்களையும் பாரபட்சம் காட்டாமல் காப்பாற்றுங்கள் 🙏🙏🙏

  • @Muthu98765
    @Muthu98765 Жыл бұрын

    மத அடிப்படை வாதம் இருக்கும் எந்த ஒரு நாட்டுக்கும் இதுதான் நிலமை....

  • @ramkumaros3650
    @ramkumaros3650 Жыл бұрын

    இயல்புநிலை திரும்ப இறைவனை வேண்டுகிறேன் 🙏

  • @Rohini_5856
    @Rohini_5856 Жыл бұрын

    உதவ நாங்கள் தயார் என்றாலும் தீவிரவாதத்தை முன்னெடுக்காமல் இருக்க நீங்கள் தயாரா?

  • @babuvenkatesh2474

    @babuvenkatesh2474

    Жыл бұрын

    பாகிஸ்தான் என்றாலே தீவிரவாதம் இது எழுதப்பட்ட நியதி ஒருபோதும் இந்தியா பாகிஸ்தானை நம்பவேண்டாம் அன்பு, பாசம்,நேயம் இவைகளுக்கு அப்பார்பட்டவர்கள்,பாம்பிற்க்குகூட பால் ஊற்றி தெய்வமாக வழிபடும் இந்தியா மக்கள் (இந்துக்கள்) ஆனால் பாகிஸ்தான்,பாம்பினை காட்டிலும் விஷம் அவர்களுக்கு எதையும் கொடுக்காதீர்கள் எந்த பொருளையும் வாங்காதீர்கள் அவர்கள் எதையாவது கொடுத்து நமக்கு சூனியம் வைத்துவிடுவார்கள்

  • @ananth903
    @ananth903 Жыл бұрын

    சிலர் சொல்லி திருந்தளாம் ஒரு சிலர் பட்டு திருந்துவர் இதில் பாகிஸ்தான் இரண்டாம் ரகம். Anyway India வின் தேவையே உணர்ந்தது நல்லது.

  • @nagarajan1176
    @nagarajan1176 Жыл бұрын

    புத்த சிலை இருந்ததற்காக அந்த சிலையை உடைத்தார்கள் தானே இவர்கள். நாம் செய்யும் செயல் நமக்கே திரும்பிவரும். அனுபவித்து தான் ஆகவேண்டும். என்று தீவிரவாதத்தை கைவிடுகிறார்களோ அன்றுதான் அவர்களுக்கு வாழும் வழி கிடைக்கும்.

  • @senthilkumarveerasamy6412

    @senthilkumarveerasamy6412

    Жыл бұрын

    புத்தர் ஒரு இறைதூதர் அது இவனுகளுக்கு எங்க தெரியபோகுது

  • @kmm.sabrasskirass2476

    @kmm.sabrasskirass2476

    Жыл бұрын

    Athennada aa oo nna muslims theevaravathi ungaluku .. oruthan silaper seiyra thavarula oru naatta epadida solvega.. mavankale ungalukela periya thandanai jarthitu irukirathu.. insah allah..👆

  • @Thiruchittrambalam

    @Thiruchittrambalam

    Жыл бұрын

    நாகராஜன் : சகோ! அதை செய்தது ஆப்கானிஸ்தான் தலீபான்கள்! .

  • @unknownuniverse5003

    @unknownuniverse5003

    Жыл бұрын

    @@senthilkumarveerasamy6412 Buddha soul mindvoice : nanae kadavul ilanu solitu iruka Yaaru da neegalam 🤣

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    Жыл бұрын

    இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்துமா ???

  • @mass1980ful
    @mass1980ful Жыл бұрын

    எல்லா நாட்டிலும் அரசியல்வாதிகளின் சுயநலத்தால் பாதிக்கபடுவது சாமானிய மக்கள் மட்டுமே.

  • @ganeshbabu530
    @ganeshbabu530 Жыл бұрын

    Happy ha iruku. Enum saganum. Pichai edukanum👍

  • @saravanan.r8352

    @saravanan.r8352

    Жыл бұрын

    No

  • @venkatesh.a2125

    @venkatesh.a2125

    Жыл бұрын

    அப்படி சொல்லாதீங்க சகோ. எண்ணம் போல் வாழ்வு .அவங்க செய்த வினைக்கு அனுபவிக்கிறாங்க. நாம நல்லதே நினைப்போம்.

  • @ganeshbabu530

    @ganeshbabu530

    Жыл бұрын

    @@venkatesh.a2125 ok bro

  • @venkatesh.a2125

    @venkatesh.a2125

    Жыл бұрын

    @@ganeshbabu530 thank you bro.

  • @skchannel4499
    @skchannel4499 Жыл бұрын

    பாக்கிஸ்தான் மக்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப அந்த இறைவனிடம் வேண்டுகிறேன்... திறந்துதானே ஆக வேண்டும்

  • @vimevideomeme7856

    @vimevideomeme7856

    Жыл бұрын

    😂😂😂

  • @manikandanmc1147

    @manikandanmc1147

    Жыл бұрын

    @@NandhaNk07 மதவெறி புடுச்சு அலயாதயா!!!....அவங்களுக்கு புடுச்ச கடவுள வேண்டட்டும் உனக்கு என்ன

  • @skchannel4499

    @skchannel4499

    Жыл бұрын

    எல்லாம்வல்ல இறைவனை... ஏசு அல்லா சிவன்... நீங்க யாரை நம்புறிங்கலோ அவரை நினைத்து கொள்ளுங்கள்

  • @nagarajan1176

    @nagarajan1176

    Жыл бұрын

    இந்த உலகம் எல்லோருக்குமானது. ஆனால் பாக்கிஸ்தானுக்கு மட்டும் அவர்களுக்கானது. அவர்கள் ? மட்டுமே வாழவேண்டும் என்கிறார்கள். அதற்கு இறைவன் தரும் பதில் இது.

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    Жыл бұрын

    இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்துமா ???

  • @Palanisankari2010
    @Palanisankari2010 Жыл бұрын

    திக்கற்றவர்க்கு தெய்வமே துணை ஆனால் வினை விதைத்தவன் வினை அறுப்பான் தெய்வம் அப்பாவி மக்களுக்கு உதவட்டும்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Жыл бұрын

    மனித உயிர்களுக்கு மதிப்பு அளித்து மத்திய அரசே நீங்கள் உதவி செய்யுங்கள் உயிர் நீத்த அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @kasiviswanathan6545
    @kasiviswanathan6545 Жыл бұрын

    பாவம் என்று பார்க்க வேண்டாம் போனால் போகட்டும் என்றும் நினைக்க வேண்டாம் உண்மையான மனித நேயம் நம்மிடம் உள்ளது மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் மனது வைத்தால் நமது பங்காளிக்கு உதவ முன் வரலாம் இந்த உதவியும் மூலம் அவர்களுக்கு நமது மீது நல்லெண்ணம் வளர வாய்ப்புள்ளது 🙏🙏🙏🙏🙏🙏

  • @sivaramansrinivasan285

    @sivaramansrinivasan285

    Жыл бұрын

    Vaippae illai... We have helped Pakistan several times in the past 75 years. What we received is 4 wars, more than 100 terrorist training camps against India, more than 20000 terrorists sent inside India, creation of more than 20000 sleeper cells within India who are waiting time bombs, Punjab terrorism for 10 years, Kashmir terrorism for 75 years, more than 11000 Indian soldiers died so far because of Pakistan. Now allowed Chinese inside Pakistan to work against India, sent warship to Hambanthota last week. Adhu visha paambu....

  • @meerasanjeevi5997

    @meerasanjeevi5997

    Жыл бұрын

    நம்மீது.நல்லயென்னம்.வந்து.ஒன்னும்.ஆகபோவது.இல்லை.காசு.கிடைச்சா.தீவிரவாதிய.உருவாக்குவான்.

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    Жыл бұрын

    இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்துமா ???

  • @babuvenkatesh2474

    @babuvenkatesh2474

    Жыл бұрын

    ஒரு நல்ல என்னமும் வராது இது போல் பலமுறை பாகிஸ்தான் நாட்டிற்க்கு நமது இந்தியா உணவுபொருள், பணம் எல்லாம் கொடுத்து உதவியிருகாகிறது ஆனால், மானம் கெட்ட துரோகி பாகிஸ்தான் சீனாவிடம் கூட்டு சேர்ந்து இந்தியாவை அழிக்க நினைக்கிறது, எனவே இந்தியா இனிமேல் உஷாராக இருக்க வேண்டும் துரோகி பாகிஸ்தான், நரி சீனா,நயவஞ்சகம் இலங்கை இவைகளுக்கு எந்தவிதத்திலும் உதவி செய்யவே கூடாது.

  • @TIME_PASS_MACHI
    @TIME_PASS_MACHI Жыл бұрын

    நீ பற்ற வைத்த நெருப்பொன்று... soldier from India Pakistan border ⛓️

  • @parthasarai907
    @parthasarai907 Жыл бұрын

    இவர்கள் கும்பிடும் கடவுள் இல்லையா சைத்தானா மாஷா அல்லா

  • @parthasarai907

    @parthasarai907

    Жыл бұрын

    @@NandhaNk07 mashallah 😂😂😂😂😂😂

  • @elangon3832
    @elangon3832 Жыл бұрын

    அவர்களும் அப்பாவிகள்தானெ பாவம்

  • @sivaramansrinivasan285

    @sivaramansrinivasan285

    Жыл бұрын

    Appavigal alla. They should question Pakistan for sending terrorist inside India. If Pakistanis are silent when their government is training Terrorists, the people are also like terrorists only.

  • @arunkarthik3665

    @arunkarthik3665

    Жыл бұрын

    @@sivaramansrinivasan285 Right

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 Жыл бұрын

    பாவம் மக்கள். அரசு செய்த பாவத்திற்கு தண்டனை அனுபவிக்கிறார்கள்.

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 Жыл бұрын

    ஆனால் ராவல்பிண்டி ல கவுண்டி கிரிக்கெட் ஆடுறானுக

  • @mr.arputham8758
    @mr.arputham8758 Жыл бұрын

    என்னதான் இருந்தாலும் இந்தியாவின் பிள்ளை பாகிஸ்தான் 🇮🇳🇵🇰

  • @santhoshkumarkumar7224
    @santhoshkumarkumar7224 Жыл бұрын

    இந்திய நிச்சயம் உதவ கூடாது அப்படி இல்லை மோடி அரசங்கம் அன்டம் கானும்

  • @lakshmananlakshmanan5547
    @lakshmananlakshmanan5547 Жыл бұрын

    கடவல் கொடுத்த. தண்டனை ஆணவம் எப்புவுமே நிலைப்பது இல்லை இதில் மக்களும் பதிப்பு அடையறாங்க. பாவம்

  • @rajannan2957
    @rajannan2957 Жыл бұрын

    இறைவா இந்த மக்களுக்கு உதவு வேண்டுகிறேன்

  • @srsquadgaming6301
    @srsquadgaming6301 Жыл бұрын

    Hindu followers - Every religious needs to be treated same with their god. Some religion - There is no other god, only one! This kind of thought is more dangerous... Just wake up, Give respect to all relegious and their gods...

  • @RahmanRahman-nm7ul

    @RahmanRahman-nm7ul

    Жыл бұрын

    Neenga ethavathu teriyama pesakoodathu

  • @ganeshbabu530

    @ganeshbabu530

    Жыл бұрын

    Sootha moodu

  • @srsquadgaming6301

    @srsquadgaming6301

    Жыл бұрын

    @@RahmanRahman-nm7ul konjam explain panuga therinjikurom, If your friend give you something food from temple do you eat it? In your life time had you went once in temple?... Think then comment.

  • @srsquadgaming6301

    @srsquadgaming6301

    Жыл бұрын

    @@ganeshbabu530 poola thooki suthula vtuko mudikum 🤣🤣🤣🤣🤣

  • @tamilselvan1352

    @tamilselvan1352

    Жыл бұрын

    Only one God followers nika vaithu oka patanar 😂😂😂

  • @suganthir7211
    @suganthir7211 Жыл бұрын

    Iraivan kodutha thandanai Pakistan makkal thirunthuvargala

  • @palanivelr2665
    @palanivelr2665 Жыл бұрын

    என்ன ஆனாலும் இவர்களுக்கு இந்தியா வாழக்கூடாது . தீவிர வாதிகளுக்கு உதவுவதும் , தூண்டிவிடுவதும் நிறுத்த போவதுமில்லை .

  • @kmm.sabrasskirass2476

    @kmm.sabrasskirass2476

    Жыл бұрын

    Punda theevarvathi india tamil nadu than periya savakedu olunga nimmathiya oru pullaiyal vala vidrgala thoo

  • @Singleshakthi
    @Singleshakthi Жыл бұрын

    எங்களை உடன்பிறப்பாக நினைக்காவிட்டாலும் ஒரு பக்கத்து நாடு அண்டை நாடு உங்களுக்காக உதவி செய்ய துடிக்கும் இந்தியர்கள் நீங்கள் கோரிக்கை நாங்கள் செய்ய தயார் ஆனால் நீங்கள் பாகிஸ்தானியர் நீங்கள் உதவி கேட்க மாட்டீர்கள் கேட்டால் கொடுக்க தயார் இந்திய மக்கள் கருத்து

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    Жыл бұрын

    இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்துமா ???

  • @Lakshmipathi-py9cb
    @Lakshmipathi-py9cb Жыл бұрын

    இது நம் அனைவருக்கும் துயரமான சம்பவம் ஒரு மனிதனாக உதவ முன் வரவேண்டும் இருந்தாலும் இவர்களின் தீவிர வாத செயல் மனதை இருகச்செய்கிறது என்ன செய்ய நாம் ஒன்று நினைத்தால் இயற்கையும் அதற்கும் மேலாக உள்ள இறைவன் ஒரு முடிவைகொடுக்கிறான் கணத்த இதயத்துடன் ஒரு மானுடன் மண்ணிக்கவும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @anusudevan2741
    @anusudevan2741 Жыл бұрын

    இறைவன் தான் மக்களை காக்க வேண்டும்

  • @muralimanoj5426
    @muralimanoj5426 Жыл бұрын

    மக்களின் இந்த நிலை எல்லாம் பெரிய விஷயமே கிடையாது சார் நீங்க தீவிரவாத அமைப்பிற்கு பண உதவி செய்யுங்க அவங்கள நல்லா பாத்துகோங்க உங்கள் நாட்டுக்கு மக்களா முக்கியம் திவிரிவாதிகள்தான் முக்கியம்.. ஆனா சீக்கிரமா திருந்துங்க ok..

  • @arunannamalai7209
    @arunannamalai7209 Жыл бұрын

    கடவுள் இருக்கிறான் என்று அவ்வப்பொழுது காட்டி விட்டு செல்கிறது

  • @svijayakumareee
    @svijayakumareee Жыл бұрын

    We always ready to help you. But you should stop cross border terrisom.

  • @dev77raj
    @dev77raj Жыл бұрын

    "டைட்டானிக் பிளேட்ஸ்" *இந்தியா*முன்னேறிக்கொண்டே இருக்கிறது...

  • @veluibrahim1233
    @veluibrahim1233 Жыл бұрын

    இந்த கஷ்டத்திற்க்கான நற்கூலியை இறைவன் தருவானாக

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 Жыл бұрын

    So sad....karma is truely a boomarang...

  • @pandiyapillai5922
    @pandiyapillai5922 Жыл бұрын

    இந்தியாவும் உதவ வேண்டும்

  • @armysubburaj7276
    @armysubburaj7276 Жыл бұрын

    இந்தியா நமது நாடு எவ்வளவு உதவி செய்தாலும் அவை போக்கு மாறவில்லை அதனால் தான் மறமுகில் குந்தியே பழக்கப்பட்ட வர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் இருப்பது

  • @atvashok7963
    @atvashok7963 Жыл бұрын

    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவ இவர்களுக்கு எந்த குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்

  • @Tamil649
    @Tamil649 Жыл бұрын

    இந்தியா உதவ வேண்டும்

  • @billairajamaas3313
    @billairajamaas3313 Жыл бұрын

    இந்தியாவுக்கு மட்டும் கருணை முறையில் கொண்டு வந்து விடாதீர்கள் இங்கு இருக்கும் தேச துரோகிகள் போதும் முடிந்தால் சாப்பாடு அங்கு கொண்டுபோய் கொடுங்கள் இந்தியா அமைதியை இருக்காடும்.

  • @chandrasekar4
    @chandrasekar4 Жыл бұрын

    ஏழை எளிய மக்கள் நலம் கருதி வேண்டிய உதவிகளை வழங்கி நம் நேசத்தை வெளிப்படுத்த வேண்டும்

  • @kalidosssethuraja1650
    @kalidosssethuraja1650 Жыл бұрын

    பாக்கிஸ்தான் உறவு தேவை இல்லை நமக்கு இந்தியா 👍

  • @mayandimayandi7196
    @mayandimayandi7196 Жыл бұрын

    அந்த திருட்டுப் பயல்களுக்கு உதவக் கூடாது.

  • @isakidurai.6132
    @isakidurai.6132 Жыл бұрын

    இயற்கைதான் கடவுள் அது இன்றி வேறில்லை கடவுள்

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 Жыл бұрын

    **Stalin ayya""unga power ah kaatunga**

  • @ishuishwarya4948

    @ishuishwarya4948

    Жыл бұрын

    Okkaaaali vera levelu commentuh yaaaaa 🤣🤣🤣

  • @tharumaru7431

    @tharumaru7431

    Жыл бұрын

    Pakistan ah kapatha stalin al than mudiyum..en endral avar kalaigar in magan..🤣🤣🤣🤣🤣🤣

  • @cyborgsaitama5732

    @cyborgsaitama5732

    Жыл бұрын

    Stalin sex power ?

  • @selvam5866
    @selvam5866 Жыл бұрын

    no no india varthagam panna koodaathu namma kittaye varthagam pannitu nammala alikave plan poduvaanga

  • @user-wt9mq8ws3l
    @user-wt9mq8ws3l Жыл бұрын

    கடவுளே காப்பாத்துங்கள்

  • @smartisra9250
    @smartisra9250 Жыл бұрын

    Prayer 🙏🙏

  • @gopikrishnan.p9618
    @gopikrishnan.p9618 Жыл бұрын

    Hello thanthi edhuku BGM podure .periye Ilayaraja nu oru nenappa.

  • @kaviyarasukavi3110
    @kaviyarasukavi3110 Жыл бұрын

    1.26 baby v v happy... 😍

  • @trollmaster8727
    @trollmaster8727 Жыл бұрын

    Idhayame illathavargalukku idhayam kudupargalthan Indian🇮🇳 ❤❤❤

  • @devasenadevasena6559
    @devasenadevasena6559 Жыл бұрын

    O my god இறைவன் காப்பாற்றுவார் 🙄🙄🙄

  • @dr.g.gajendrarajganesan8151
    @dr.g.gajendrarajganesan8151 Жыл бұрын

    ON HUMANITARIAN BASE ALL COUNTRIES MUST HELP TO SAVE CHILDREN AND WOMEN. ELDERLY PEOPLE. OUR COUNTRY MUST HELP FIRST.

  • @fire_lokesh4733

    @fire_lokesh4733

    Жыл бұрын

    Yalae where is men 😂 Angal thakapatargal ingaiuma by angal 😂

  • @pdselvaraj5374

    @pdselvaraj5374

    Жыл бұрын

    Q

  • @subramaniantr4167

    @subramaniantr4167

    Жыл бұрын

    Pak has no humanitarian values. They are snakes who bite the people who give milk.

  • @HARI_MADDY
    @HARI_MADDY Жыл бұрын

    We must help our relations

  • @sudharsan2064
    @sudharsan2064 Жыл бұрын

    பாகிஸ்தான் இந்தியாவிடம் சேர வேண்டும்

  • @karthikeyanvelu3228
    @karthikeyanvelu3228 Жыл бұрын

    Background music yapppa

  • @subasree893
    @subasree893 Жыл бұрын

    Enjoy

  • @narendrant5368
    @narendrant5368 Жыл бұрын

    IPDIDHAN SRI LANKA KU HELP PANNUNOM......AVANGA GIFT AAA CHINA SHIP KONDU VANDHU NIPPATUNAINGA...IVANGALUKKUM HELP PANNUVOM EDHA KONDU VANDHU NIPPATUVANGANU PAPPOM....

  • @asoulwithsixsenses4736
    @asoulwithsixsenses4736 Жыл бұрын

    As u sow, so u reap Not only for pakistan, for all including us

  • @ac14698
    @ac14698 Жыл бұрын

    Vellam engalukkum than vanduchi athuvum varusha varusham varuthu naanga enna pichaya eduthom

  • @vksaravanakumar537
    @vksaravanakumar537 Жыл бұрын

    Makal pavam India kandipa help panum apavi makal ku water and food help panalam

  • @rahuleswaran9441
    @rahuleswaran9441 Жыл бұрын

    I'm so Happy

  • @Itz_me_youtube_owner
    @Itz_me_youtube_owner Жыл бұрын

    Kastama irukku pavam 😔 ennatha sandainalum avanga namna sagotharargal tha thani veetula irukanga😔

  • @arunrajtraveller
    @arunrajtraveller Жыл бұрын

    I read few comments yellarum 99%Pakistan people ku help panunm ta sollranga very good india will support Pakistan 🇵🇰 Jai hind 🇮🇳 எதை நீ விதைக்கிறாயோ அதையே நீ அறுவடை செய்வாய்(What you sow is what you reap) நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்(Let's think good, good will happen)

  • @brainseller1425
    @brainseller1425 Жыл бұрын

    எதிரியாக இருந்தாலும் உதவுவதே உண்மையான இந்தியனின் தலையாய பண்பு..

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    Жыл бұрын

    இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்துமா ???

  • @hariprasadr7571

    @hariprasadr7571

    Жыл бұрын

    U give all u r properties to Pakistan ok . Don't u advice or recommend ok.

  • @nithinswithfun2763
    @nithinswithfun2763 Жыл бұрын

    Already going to debt.... Now is almost confirmed

  • @rajadurai3997
    @rajadurai3997 Жыл бұрын

    Please I hope India will give more support

  • @karthickmumoorthy986
    @karthickmumoorthy986 Жыл бұрын

    Ippadi dhan bro srilanka vum iruthuchu namma evalovo help pannom petrol, vaccination, food.....ippo paaruga avanga namaku enna thanthaga nu china war ship dhan return gift..... surprise nu😂

  • @arockiaamalaarockiaamala1840
    @arockiaamalaarockiaamala1840 Жыл бұрын

    India 🇮🇳🇮🇳 konjam help pannunga sapattukku mattum

  • @grs1074
    @grs1074 Жыл бұрын

    முக்கியமான கருத்து செய்தி சொல்ல வரும்போது செய்திய முடிச்சிட்டீங்க 2019 வர்த்தகம் நிறுத்த மாற்றம் வெள்ளம் வந்த செய்திதான் எல்லா சேனல் போடுகிறதே

  • @thala3015
    @thala3015 Жыл бұрын

    நீ தொறக்கலாம் ஆனா நாங்க தொறக்கமாட்டோம் கண்ணா..

  • @vandumurugan6233
    @vandumurugan6233 Жыл бұрын

    இதே இந்தியாவில நடந்து இருந்தால் பேச்சே எடுத்திருக்க மாட்டான் தொந்தி TV 🤣🤣

  • @vellaswami7238
    @vellaswami7238 Жыл бұрын

    Omygod please help people

  • @ssvasan4486
    @ssvasan4486 Жыл бұрын

    Back fire

  • @Saitotal
    @Saitotal Жыл бұрын

    Happy news

  • @jagadeesan9684
    @jagadeesan9684 Жыл бұрын

    Help in any country

  • @naveenvlogs46
    @naveenvlogs46 Жыл бұрын

    Avga nambaluku enna pannalu namba avagaluku help pannala🙏🙏avalo chinna passaga irupaga pavam help pannuga . ..

  • @thalavithi7692
    @thalavithi7692 Жыл бұрын

    Indiavin ethiri ,china , pakistan, srilanka ,va kadavul vachu seyyurararu

  • @michaelmj1435
    @michaelmj1435 Жыл бұрын

    Pavam 😢🙏🛐

  • @ThamilNesan
    @ThamilNesan Жыл бұрын

    தந்தி டிவி பணத்தின் பெறுமதியை செய்திகளில் அறிவிக்கும் போது அமெரிக்க டாலர்கள் பெறுமதியிலும் அறிய தரவும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் புரிந்துகொள்ள இலகுவாய் இருக்கும் 🇨🇦 ஈழத்தமிழர்

  • @rameshharyni7381
    @rameshharyni7381 Жыл бұрын

    இந்த அவதாரத்தில் ஏதோ ஒரு பெரிய அளவிலான அழிவு நிச்சயம் நடக்க போகிறது

  • @gamingwithagent5580
    @gamingwithagent5580 Жыл бұрын

    Nalla saagatum

  • @zidupdate5756
    @zidupdate5756 Жыл бұрын

    We must should help us for this worst situation think about the kids in pak

  • @raviarcot3145
    @raviarcot3145 Жыл бұрын

    When u rise, u forget & turn enemy. Help them at ur countries risk . Remember Khandahar, Khasab, pathankot ⚔️🔥

  • @senthamaraikannansenthamar5620
    @senthamaraikannansenthamar5620 Жыл бұрын

    உதவி செய்வது நல்லது தான் ஆனால் வர்த்தகத்தை தொடர வேண்டாம்

Келесі