பூஜ்யாய ராகவேந்த்ராய || POOJYAYA RAGHAVENDRAYA || GURU MANDIRAM || VIJAY MUSICALS

Музыка

POOJYAYA RAGHAVENDRAYA - TAMIL || ALBUM : GURU MANDIRAM || SINGER : RAMU || LYRICS : RAVIRANGASWAMY || MUSIC : SIVAPURANAM D V RAMANI || GURU RAGHAVENDRA || Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals
பூஜ்யாய ராகவேந்த்ராய || ஆல்பம் : குரு மந்திரம் ||பாடியவர் : ராமு || பாடல் : ரவிரங்கஸ்வாமி || இசை : சிவபுராணம் D V ரமணி || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || குரு ராகவேந்திரர் || விஜய் மியூஸிக்கல்ஸ்
பாடல் வரிகள் :
பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே
மகிழ்ச்சி ஊட்டும் மந்த்ராலயம் மனங்கள் பூஜிக்கும் பிருந்தாவனம்
மூர்த்தி கீர்த்தி தீர்த்தமென்றே மூன்றிலும் சிறந்தது மந்த்ராலயம்
நாளும் பேரருள் புரிபவரே ஞாலம் போற்றிட அருள்பவரே
தாகம் தீர்த்து தணிப்பவரே யோகம் யாவும் அருள்பவரே
பேரருள் ஊறிடும் பிருந்தாவனம் ஸ்ரீ ராகவேந்த்ரரின் மந்த்ராலயம்
கோடி நன்மை தரும் குரு பார்வை உலகம் முழுதும் உன் அருள் பார்வை
பிருந்தாவனம் வந்தாலே பெரும் புகழும் அருள்வாயே
தினமும் நாமம் ஜெபித்தோமே அறிவும் பொருளும் தருவாயே
சீடரைக் காத்து காத்திடவா காலமும் பேரருள் புரிந்திடவா
வாழ்ந்திட வாழ்த்திடு வேங்கடவா வாட்டம் போக்கிடு ஸ்ரீராகவா
மந்த்ராலயம் வந்தாலே மகிழ்ச்சி வாழ்வை பெறலாமே
தூங்கபத்ரா ஆற்றினிலே நீராட புண்ணியம் சேர்ந்திடுமே
உடனடி நிவாரணி உன் மந்த்ரமே உலகம் முழுதும் ஒலிக்குதே
உலகம் இயங்குது உன் அருளால் உதயம் பிறக்குது உள்ளத்திலே
வேதனை போக்கி வாழ்வளிப்பாய் சாதனை ஏணியில் ஏற்றிடுவாய்
சோதனையாவும் அகற்றிடுவாய் போதனை ஊற்றித் தேற்றிடுவாய்
நாடும் வீடும் நலம் பெறவே தேடும் யாவும் கிடைத்திடவே
பாடும் பாட்டால் வரம் பெறவே வீடும் பேறும் அருளிடவே
நாளும் பேரருள் புரிபவரே ஞாலம் போற்றிட அருள்பவரே
தாகம் தீர்த்து தணிப்பவரே யோகம் யாவும் அருள்பவரே
பேரருள் ஊறிடும் பிருந்தாவனம் ஸ்ரீ ராகவேந்த்ரரின் மந்த்ராலயம்
கோடி நன்மை தரும் குரு பார்வை உலகம் முழுதும் உன் அருள் பார்வை
பிருந்தாவனம் வந்தாலே பெரும் புகழும் அருள்வாயே
தினமும் நாமம் ஜெபித்தோமே அறிவும் பொருளும் தருவாயே
சீடரைக் காத்து காத்திடவா காலமும் பேரருள் புரிந்திடவா
வாழ்ந்திட வாழ்த்திடு வேங்கடவா வாட்டம் போக்கிடு ஸ்ரீராகவா
மந்த்ராலயம் வந்தாலே மகிழ்ச்சி வாழ்வை பெறலாமே
தூங்கபத்ரா ஆற்றினிலே நீராட புண்ணியம் சேர்ந்திடுமே
உடனடி நிவாரணி உன் மந்த்ரமே உலகம் முழுதும் ஒலிக்குதே
உலகம் இயங்குது உன் அருளால் உதயம் பிறக்குது உள்ளத்திலே
வேதனை போக்கி வாழ்வளிப்பாய் சாதனை ஏணியில் ஏற்றிடுவாய்
சோதனையாவும் அகற்றிடுவாய் போதனை ஊற்றித் தேற்றிடுவாய்
நாடும் வீடும் நலம் பெறவே தேடும் யாவும் கிடைத்திடவே
பாடும் பாட்டால் வரம் பெறவே வீடும் பேறும் அருளிடவே
வேண்டி வேண்டி யாசிக்கொறோம் மீண்டும் மீணடும் வேண்டுகிறோம்
தீண்டவேண்டி பூஜிக்கின்றோம் ஆண்டு ஆண்டாய் காத்திருக்கோம்
வியாசராசனாய் அவதரித்தாய் விவேகாசீடராய் திகழ்ந்தாய்
விவாக ஜோடியைப் பிரிந்தாய் விவாதப் போட்டியை வென்றாய்
ப்ரகலாதனாய் அவதரித்தாய் ஸ்ரீஹரி நாமத்தை உச்சரித்தாய்
ஹிரண்யாசூரனை எச்சரித்தாய் ஹரியை தூணிலும் காட்டுவித்தாய்
ஜீவ சமாதி அடைந்தாயே யோகசயனம் கொண்டாயே
பிறவா பேரின்பம் பெற்றாயே இறைவா பேரருள் புரிவாயே
வியாழக்கிழமை பிறந்தாயே விந்தையாவும் புரிந்தாயே
தந்தை தாயும் ஆனாயே சிந்தை முழுதும் நிறைந்தாயே
இல்லம் தோறும் உன்படமே உள்ளம் தோறும் உன் உருவே
நடப்பன யாவும் உன் செயலே நட்புடன் நாளும் அருள்வாயே
கமண்டல நீரைத் தெளித்தாயே சரஸ்வதி பேயை தெளிவித்தாய்
யாகம் ஒரு மண்டலம் செய்தாயே யாத்திரை பலவிடம் சென்றாயே
புவனம் செழிக்க புவனகிரியில் ஜனனம் செய்த ஜகத் குருவே
கணமும் சிதறா கவனத்துடன் மனனம் செய்தாய் மறைபலவே
வாசிக்க வாசிக்க வசியமாவாய் நேசிக்க நேசிக்க நிவர்திப்பாய்
யாசிக்க யாசிக்க பலன் அளிப்பாய் பூசிக்க பூசிக்க அருள் தருவாய்
மூலராமரை ஆட்டுவித்தாய் மோட்ச யோகத்தை நீர் கொண்டாய்
தயவு தாக்ஷனை காட்டிடுவாய் வாழ்த்தி வாஞ்சனையோடருள்வாய்
மார்பில் ராமரைக் கொண்டவரே வாக்கில் யோகம் அருள்பவரே
வேள்வி யாகம் செய்தவரே தாழ்விலா வாழ்வை அருள்பவரே
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமே ஏற்றம் ஏற்றம் முன்னேற்றமே
போட்டி பூசல் மறைந்திடுமே வாட்டும் வேதனை நீங்கிடுமே
வாழ்வை போதிக்க வந்தவரே தாழ்வைப் பூட்டி தாழிட்டவரே
ஏழ்மைப் பூட்டை உடைத்தவரே கீழ்மை ஓட்டி அருள்பவரே
ஈவு இரக்கம் காட்டிடுவாய் நோவு நொடியைப் போக்கிடுவாய்
தாவும் மனதை அடக்கிடுவாய் யாவும் நலமாய் நல்கிடுவாய்
நோக்கம் யாவும் நிறைவேறவே ஆக்கம் ஆற்றல் அருள்பவரே
ஏக்கம் யாவும் தீர்ந்திடுமே ஊக்கம் ஊட்டு உள்ளத்திலே
பேச்சில் மூச்சில் கலந்திடுவாய் கூச்சம் கோபம் களைந்திடுவாய்
பூஜை நேரத்தில் மகிழ்ந்திடுவாய் போற்றிட போற்றிட அருளிடுவாய்
நீடூழி நீடூழி வாழ்ந்திடவே பேரருள் பேரருள் புரிந்திடய்யா
பிறவா மோட்ச பேரினையே கமண்டல நீரால் அளித்திடய்யா
அமைதி வாழ்வை அருளிடுவாய் அவசரச் சூழலில் உதவிடுவாய்
விஸ்வரூபம் காட்டிடுவாய் அசரீரி வாக்கால் உயிர்த்திடுவாய்
எத்தனை எத்தனை சூழ்ச்சிகளை எப்படி எப்படி முறியடித்தாய்
அத்தனை அத்தனை லீலைகளை அத்தனை அத்தனை நீ செய்தாய்
மாமிசம் மாம்பழம் ஆனதய்யா பட்டமரம் துளிர் விட்டதய்யா
சடலம் உயிருடன் எழுந்ததய்யா யாகம் மழையை பொழிந்ததய்யா
தோஷம் யாவும் போக்கிடுவாய் மோசம் போகாது காத்திடுவாய்
வேஷதாரியை ஓட்டிடுவாய் ஆசா பாசம் காட்டிடுவாய்
திருஷ்டியெல்லாம் போக்கிடுவாய் அதிர்ஷ்ட பலனை ஊட்டிடுவாய்
ஸ்ருஷ்டிகர்த்தா காத்திடுவாய் சிரமம் எல்லாம் அகற்றிடுவாய்
வாக்கால் நோக்கால் லீலைகளால் பூமியை காக்கும் ஸ்ரீராகவா
தேசசஞ்சாரம் செய்தாயே திவ்யதரிசனம் தந்தாயே

Пікірлер: 147

  • @user-ky5ho6nz2x
    @user-ky5ho6nz2x9 ай бұрын

    ஓம் குரு ராகவேந்திர எல்லா மக்களும் நோய் நொடி இன்றி சந்தோஷமாக ஆரோக்கியமாக வாழ வைக்க வேண்டுகிறேன் குரு ராகவேந்திரா

  • @arnabhai3629
    @arnabhai36293 жыл бұрын

    பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே

  • @narayanamoorthyvadivel760
    @narayanamoorthyvadivel7605 жыл бұрын

    குரு ராஜரின் மகிமையும், கருணையையும் விவரிக்க வார்த்தைகள் இல்லை... கருனை வடிவான என் குரு ஸ்ரீ ராகவேந்திரர் ஸ்வாமியே சரணம்...

  • @ravimuthusami4635
    @ravimuthusami46354 жыл бұрын

    மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது குரு ஸ்ரீ ராகவேந்திரரின் பாடல் வரிகள் மிக மிக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @ashokkumarrajarathinam3972
    @ashokkumarrajarathinam39723 жыл бұрын

    குரு பகவான் ராகவேந்திரா

  • @balasubramaniyambala7329
    @balasubramaniyambala73293 жыл бұрын

    🕉 Om Raghavandraia Namo Namaka 🕉️ Om Visnua Narianaia Vakadasvaraia Bairavar Namo Namaka 🕉️ 🙏 🙏 🙏 🙏 🙏 🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌸🌸🌷🌷🌷🌷🌷

  • @AnnamPerumai-dv4jb
    @AnnamPerumai-dv4jb8 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சாமி ரெண்டு குழந்தைகள் நல்லா இருக்கணும் சாமி அவங்க நல்லா படிக்கணும் ஸ்கூல் போனும் சாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹

  • @ashokkumarrajarathinam3972
    @ashokkumarrajarathinam39722 жыл бұрын

    குறு ரகவேந்தர் பாடல் எப்போதும் கேட்டாலும் சலிக்காது

  • @9629481979
    @96294819794 жыл бұрын

    ராகவேந்திரா குருவே துணை

  • @krishnamoorthyd3844
    @krishnamoorthyd3844 Жыл бұрын

    பாடல் அருமை மகான் ஆசி அனைவருக்கும் அருள் புரியட்டும்

  • @vijayabalasubramanian7962
    @vijayabalasubramanian79625 жыл бұрын

    பாடல் அருமை. இப்பாடல் கேட்கும்போது மந்த்ராலயம் சென்றமாதிரி இருக்கு. நீங்கள் பாடியது அதைவிட சூப்பராக இருக்கு. எனக்கு நீங்கள் பாடியது ரொம்பவும் பிடித்துள்ளது. விஜயா

  • @vijaymusicalsdevotionalsongs

    @vijaymusicalsdevotionalsongs

    5 жыл бұрын

    மிகவும் நன்றி

  • @malamala5114

    @malamala5114

    5 жыл бұрын

    ராகவேந்திரா ஐயா ஆசி பெற்று வாழ்வதற்கு வாழ்த்துக்கள்

  • @SELVAKUMAR-ne7sw
    @SELVAKUMAR-ne7sw3 жыл бұрын

    அனைவரும் கட்டாயம் கேட்க வேண்டிய பாடல் ஓம் ஸ்ரீ ராகவேந்திரா ய நமஹ

  • @sharmiladharanidaran551

    @sharmiladharanidaran551

    Жыл бұрын

    Rehreeh

  • @vishwanatham829
    @vishwanatham829 Жыл бұрын

    ..🙏🙏..ಓಂ ಶ್ರೀ ಗುರು ರಾಘವೇಂದ್ರಾಯ ನಮಂ..🙏🙏..

  • @koteshvari7321
    @koteshvari73212 жыл бұрын

    Intha padal yenakku migavum migavum pidikkum thanks

  • @arun1764
    @arun17643 жыл бұрын

    ಓಂ ಶ್ರೀ ಗುರು ರಾಘವೇಂದ್ರಾಯ ನಮಃ.....🙏🙏💐🙏🏻💐🙏🏻🙏💐🙏🏻💐🙏🏻🙏💐

  • @boxingbabu
    @boxingbabu3 ай бұрын

    I love my raghavendra he give me more mantra and grace

  • @naturalbodybuildingandfitn3488
    @naturalbodybuildingandfitn348811 ай бұрын

    ஓம் குரு ராகவேந்திர எல்லா மக்களும் நோய் நொடி இன்றி சந்தோஷமாக ஆரோக்கியமாக வாழ வைக்க வேண்டுகிறேன் சாமியே

  • @aravindhmanian
    @aravindhmanian2 жыл бұрын

    🙏🏻பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்ய தர்ம ரதாய ச பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காம தேனவே🙏🏻

  • @elamvaluthis7268
    @elamvaluthis72688 ай бұрын

    அருமையான பாடல் குரு ராகவேந்திர சுவாமிகள் அருளை தருவிக்கும்.நன்றி. 🙏🙏🙏🙏🙏.

  • @koodaiedi9658
    @koodaiedi965813 күн бұрын

    #ஓம்_ஸ்ரீ_ராகவேந்திராய_நமஹா . ,,,, உன்னை சோதித்து பார்கிறேனே தவிர இன்னும் உன்னை கை விடவில்லை. எவ்வளவு கஷ்டத்திலும் என்னை நினைக்கிறாயா , வெறுக்கிறாயா என்று காண்கிறேன். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் வறுமையும் , சோதனையும் தாண்டி ஒரு வெற்றியை கண்டது போல் உனக்கான ஒரு அற்புதமான வாழ்க்கையை நிச்சயம் உனக்கு அளிப்பேன் . அது வரை காத்திரு உன் காத்திருப்புக்கு ஒரு நல்ல பலனும் மகிழ்ச்சியும் உண்டு . விதி இவ்வளவு தான் என்று வருந்தாதே . என்னை நம்பும் பக்தர்களுக்கு அந்த விதியையும் மாற்றி அமைப்பேன். #ஸ்ரீ_ராகவேந்திரர்_குரல் ..

  • @AnnamPerumai-dv4jb

    @AnnamPerumai-dv4jb

    7 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @duraimurugan6495
    @duraimurugan64953 жыл бұрын

    சரணம் சரணம் குரு ராகவேந்திரா சரணம்

  • @apparaosavaram7103
    @apparaosavaram71032 жыл бұрын

    ఓం శ్రీ గురు రాఘవేంద్ర య నమః ఓం శ్రీ గురు రాఘవేంద్ర య నమః ఓం శ్రీ గురు రాఘవేంద్ర య నమః ఓం శ్రీ గురు రాఘవేంద్ర య నమః ఓం శ్రీ గురు రాఘవేంద్ర య నమః

  • @balasubramaniyambala7329
    @balasubramaniyambala73293 жыл бұрын

    🕉 Om Guru Bhagavan Namaka🕉️Om Sri Jaia Jaia Ram Rakuvandra Jaia Jaia Ram 🕉️ 🙏 🙏 🙏 🙏 🙏 🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌸🌸💐💐💐💐💐💐

  • @balasubramaniyambala7329
    @balasubramaniyambala73293 жыл бұрын

    🕉 Om Sri Rakuva drive Namo Namaka 🕉️ 🙏 🙏 🙏 🙏 🙏 🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌸🌸💐💐💐💐💐🙏

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Жыл бұрын

    ஓம் குரு ராகவேந்திர சுவாமி நமக

  • @apparaosavaram7103
    @apparaosavaram71032 жыл бұрын

    Om Sri Guru Raghavendraya Namaha Om Sri Guru Raghavendraya Namaha Om Sri Guru Raghavendraya Namaha Om Sri Guru Raghavendraya Namaha Om Sri Guru Raghavendraya Namaha Om Sri Guru Raghavendraya Namaha Om Sri Guru Raghavendraya Namaha

  • @mahithashrees350
    @mahithashrees350 Жыл бұрын

    Om sri raghavendraya namaha❤❤ Om sri raghavendraya namaha❤❤ Om sri raghavendraya namaha❤❤❤❤❤❤

  • @meenamuthuraj7973
    @meenamuthuraj79732 жыл бұрын

    Today 30--10-2021 4.30am kannavil seritha mugathudan kaatchi koduthar.now time 5.15am.

  • @jenisuba7842
    @jenisuba78422 жыл бұрын

    Guruve saranam 🙏 Iya yendrum unn aasiudan.....🙌🙇🙏

  • @mykuttistory
    @mykuttistory2 жыл бұрын

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நம ஹ

  • @rameshavoji4308
    @rameshavoji43083 жыл бұрын

    🙏🙏🌼🌺🍒🌷🌹💐om Shree raghavendray namah🙏🙏🙏💐💐💐💐💐 🌹🌺🌼🌷

  • @sundarmani5523
    @sundarmani55236 ай бұрын

    🙏குருவே சரணம்🙏ஓம் ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி நமஹ🙏🙏🙏

  • @ragavanragavan7695
    @ragavanragavan76953 ай бұрын

    SRIRAMAJAYAM SRIKRISHANANAMGA 🙏🙏🙏🌺🌺🌺🌺🌷🌷🌹🌹

  • @subha2440
    @subha24402 жыл бұрын

    Om Sri Raghavendraya Namaha 🙏

  • @aruMugam-fd8ib
    @aruMugam-fd8ib3 ай бұрын

    Om guruve saranam

  • @ramanangv7133
    @ramanangv71332 жыл бұрын

    Om Sri Raghavendraya Nahama. We cannot miss this song. Greatest song on Sri Raghavendrar.

  • @janujai9502
    @janujai95024 жыл бұрын

    குரு ராகவேந்திர நம ஓம் நம ஓம் நம ஓம்

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan4343 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @vijaymusicalsdevotionalsongs

    @vijaymusicalsdevotionalsongs

    3 жыл бұрын

    மிக்க நன்றி

  • @saromenonsaromenon5170
    @saromenonsaromenon51705 жыл бұрын

    Thanks for this lovely song 👌👌👌👌👍

  • @nagaselvamnokiah4141
    @nagaselvamnokiah41414 жыл бұрын

    அருமையான பாடல் ..

  • @murugansamsam8662
    @murugansamsam86623 жыл бұрын

    this song keeping me calm

  • @dhananjaya3981
    @dhananjaya39813 жыл бұрын

    ಪೂಜ್ಯಯ.ಗುರುರಾಘವೇಂದರು.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🎉🌺💮🌻🙏🌸🎉🌺💮🌻🙏🌸🙏🌻🎉🌺💮💐

  • @nagaraja632
    @nagaraja6322 ай бұрын

    Super Sang.

  • @vishwanatham829
    @vishwanatham829 Жыл бұрын

    ..🙏🙏..ಓಂ ಶ್ರೀ ಗುರು ರಾಘವೇಂದ್ರಾಯ ನಮಃ..🙏🙏..

  • @saijaivetri8605
    @saijaivetri86052 жыл бұрын

    👌🏻👍🏻🙏🏼🙏🏼🙏🏼🙏🏼GURUVAY SARANAM 🙏🏼

  • @koteshvari7321
    @koteshvari7321 Жыл бұрын

    Intha padal migavm migavum pidthirukku pathivu pottatharkku nandri

  • @KARAIKUDI.MANI.ANTIQUES.SHOP..
    @KARAIKUDI.MANI.ANTIQUES.SHOP..4 ай бұрын

    ஒம் குரு ராகவேந்திரர் சரணம்

  • @KARAIKUDI.MANI.ANTIQUES.SHOP..
    @KARAIKUDI.MANI.ANTIQUES.SHOP..4 ай бұрын

    ஒம் குரு ராகவேந்திராய நாமகா

  • @aayakalaigal-6445
    @aayakalaigal-644511 ай бұрын

    மனதை வருடும் இதமான வரிகள்

  • @prabhuh7205
    @prabhuh72054 жыл бұрын

    Om sri Raghavendraya namaha

  • @esakkimuthukonar9909
    @esakkimuthukonar99092 жыл бұрын

    ஓம் ஸ்ரீ ராகவேந்திரர் சுவாமி சரணம்

  • @sriraghavendraswamysevasam4600
    @sriraghavendraswamysevasam46005 жыл бұрын

    Superb lines and voice.chorus voice gives nice feelings

  • @sangeethathomas8363
    @sangeethathomas83633 жыл бұрын

    Super me and mom love this song very very much......

  • @vijaymusicalsdevotionalsongs

    @vijaymusicalsdevotionalsongs

    3 жыл бұрын

    That sounds great !!

  • @krishnasamyd2307
    @krishnasamyd23073 жыл бұрын

    நன்று

  • @grchess4384
    @grchess43842 жыл бұрын

    இனிமையான கானம்.

  • @saravananraj9696
    @saravananraj96963 жыл бұрын

    Ragavendra .... Namha

  • @rajankuttappan9261
    @rajankuttappan92613 жыл бұрын

    Om sri gurudevo ragaventraya namo namah 🌹🌹🌹🌹🌹

  • @yogapinky5160
    @yogapinky5160 Жыл бұрын

    ஓம் ஶ்ரீ ராகவேந்திரர் நாமஹ

  • @vinoths8758
    @vinoths8758 Жыл бұрын

    குருவே சரணம்.....🙏🙏🙏

  • @selvakumarankumar4822
    @selvakumarankumar48223 жыл бұрын

    நன்றி நன்றி நன்றி

  • @chitrarajmohan6782
    @chitrarajmohan678210 ай бұрын

    Moogopiya prasanna sayanayuthe rarajayathe pls continue second para. I cant found

  • @gbalajirajan
    @gbalajirajan4 жыл бұрын

    Ohm sri Raghavendaraya namaha

  • @ssumathy4790
    @ssumathy47902 жыл бұрын

    Beautiful song with lovely wordings

  • @vijaymusicalsdevotionalsongs

    @vijaymusicalsdevotionalsongs

    2 жыл бұрын

    Thanks a lot Ms. Sumathy.

  • @mahalakshmi4476
    @mahalakshmi44764 жыл бұрын

    Om Sri raravendraya namaha

  • @mykuttistory
    @mykuttistory2 жыл бұрын

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ

  • @theinmoli6297
    @theinmoli62972 жыл бұрын

    Sri Raghavendra Guruve Saranam 🙏🙏🙏❤️

  • @sharmiladharanidaran551

    @sharmiladharanidaran551

    Жыл бұрын

    Etqderyuop

  • @goouser35
    @goouser35 Жыл бұрын

    No words to express my feelings 🙏

  • @ramamoorthysamatharman2490
    @ramamoorthysamatharman24904 жыл бұрын

    I love my raghavandra

  • @jayanthisjayanthisaijaivet2127
    @jayanthisjayanthisaijaivet21273 жыл бұрын

    Guruvay saranam.......

  • @mykuttistory
    @mykuttistory2 жыл бұрын

    குருவே சரணம்.

  • @sureshkumar4816
    @sureshkumar48164 жыл бұрын

    Guru Raghavendra ya namo nama..

  • @sathyanarayanank4132
    @sathyanarayanank41324 жыл бұрын

    Lovely and sweetely this song

  • @ranotoshgupta4886
    @ranotoshgupta48863 ай бұрын

    Guru raghavendra swamy namaha 💖 ❤️ 🙏 ❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤1🌹🌿🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️🌿🌿🌿🌿🌹🌹🌹🌿🌿🌹🌹🌿❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🌹🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🌹

  • @sivakumarsubbiah5798
    @sivakumarsubbiah57982 жыл бұрын

    Om Sree GuruRaghavendraya Namaha

  • @chitravasantharajah1171
    @chitravasantharajah11716 ай бұрын

    Guruvai saranam 🙏 🙏 🙏 🙏 🙏

  • @karthikeyanmuthusamy7642
    @karthikeyanmuthusamy76422 жыл бұрын

    ராகவேந்திரா போற்றி

  • @udhayakumarpn4574
    @udhayakumarpn457410 ай бұрын

    Om Sri ragavendraya namaha

  • @krishnamoorthyd3844
    @krishnamoorthyd38443 ай бұрын

    Supper song bless guruji

  • @venkatesanradhe6638
    @venkatesanradhe6638 Жыл бұрын

    Nice

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 Жыл бұрын

    SRIRAMAJAYAM SRIKRISHANANAMGA 🙏🙏🙏🌹🌹🌹💥💥💥🌷🌷🌷⚘⚘⚘🌹🌹🌻

  • @gauravkrishnaaarya8094
    @gauravkrishnaaarya80942 жыл бұрын

    ഈ പാട്ട് ഏറെ ഇഷ്ടമാണ് ഈ പാട്ട് കേട്ടാൽ മന്ത്രാലയം അമ്പലത്തിൽ എത്തിയപോലെ എന്ന് തോന്നും കൂടാതെ തന്നെ ഈ പാട്ട് വളരെ ഇഷ്ടമായി

  • @rajakonar8524
    @rajakonar85244 жыл бұрын

    Om Sri Raghavendra Swamy namaha

  • @sspdr.vsrinivasan3681
    @sspdr.vsrinivasan3681 Жыл бұрын

    Om Sri Ragavendaraya namah ..

  • @meenamuthuraj7973
    @meenamuthuraj79734 жыл бұрын

    Excellent ......song.

  • @harikumarharikumar5995
    @harikumarharikumar5995 Жыл бұрын

    Guruji Saranam

  • @ramyagangadhar1776
    @ramyagangadhar17762 жыл бұрын

    🙏🙏🙏

  • @harrissekar2803
    @harrissekar2803 Жыл бұрын

    Deiveegamaana kural arumaiyana paadal

  • @divya16sandhya20
    @divya16sandhya206 ай бұрын

    Shree guru raja raghavendraya swamy

  • @interestingfactsinmychanne4006
    @interestingfactsinmychanne40062 жыл бұрын

    Excellent song

  • @crackerwalafireworks1742
    @crackerwalafireworks174211 ай бұрын

    Om raghavendra pottri 🙏🙏🙏🇮🇳

  • @gvenkatesangvenkatesan5453
    @gvenkatesangvenkatesan54534 жыл бұрын

    Omsath guru nama

  • @umamaheshwarigopalan602
    @umamaheshwarigopalan6024 жыл бұрын

    Ragavendra swamy saranam

  • @baskareb
    @baskareb Жыл бұрын

    Bookiyaya Raghavendreta neengha yeffo yenghalai unghal santheeku anumathegha porireenghs unghaala parghanum

  • @nivethak2892
    @nivethak28922 жыл бұрын

    Guruve saranam

  • @ragavanragavan7695
    @ragavanragavan769511 ай бұрын

    SRIRAMAJAYAM SRIKRISHANANAMGA 🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷💥💥💥💥💥💥💥💥💥💥💥💥🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @rameshnaidu9722
    @rameshnaidu97224 ай бұрын

  • @JaiKumar-cl6mv
    @JaiKumar-cl6mv3 ай бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @onikuttyma2169
    @onikuttyma21694 жыл бұрын

    Om sri Raghavendra namaha 🙏🏻....

  • @ragavanragavan7695
    @ragavanragavan76958 ай бұрын

    SRIRAMAJAYAM SRIKRISHANANAMGA 🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sreeragavendarachannel1459
    @sreeragavendarachannel14592 жыл бұрын

    Anoda Seszamayi An Davan SREE RogavanderDan Anagu Allam

Келесі