பூஜ்ஜியம் செலவில் உயிர்வேலி | கொத்து கொத்தாய் கலாகாய் | உயிர்வேலியில் வருமானம் தரும் பயிர்! biofince

உயிர்வேலியில் வருமானம் தரும் பயிர்!! | A crop that gives income even in biofence #farming #உயிர்வேலியில் #biofence #incomefrombiofence
கலாக்காய் செடிகளை உயிர்வேலியாக அமைப்பதின் மூலம் வேலி அமைக்கும் செலவுகள் குறைகிறது. முற்கள் மற்றும் செடி அடர்த்தியாக வளர்வதாலும் தோட்டம் பதுகாக்கபடுகிறது. இச்செடியில் கிடைக்கும் காய்கள் மூலம் வருமானம் கிடைக்கிறது செடிகள் காய்த்திருக்கும் பொழுது மிகவும் ரம்மியமாக இருக்கிறது மற்றும் மாடித்தோட்டத்திலும் வளர்த்தும் பயன் பெறலாம்...
Greenland nursery
9841986400
For support our channel kindly like, share, comment, subscribe and hit notification bell

Пікірлер: 36

  • @tamilarvamtamilarvam6944
    @tamilarvamtamilarvam694410 ай бұрын

    Good vedio

  • @tsjchannel4023
    @tsjchannel40238 ай бұрын

    நன்றி

  • @shakilabanu1641
    @shakilabanu1641 Жыл бұрын

    Sir na en garden la intha chedi vachu 1 year aaguthu but kaai varala enna seiyanum

  • @NammaVivasaayaPayanam

    @NammaVivasaayaPayanam

    Жыл бұрын

    Greenland nursery Call - 98419 86400

  • @ViviclmVivi
    @ViviclmVivi8 ай бұрын

    Sir yanakku kalakai tree venum sir

  • @NammaVivasaayaPayanam

    @NammaVivasaayaPayanam

    8 ай бұрын

    Call Greenland nursery

  • @gowthamlakshmi3635
    @gowthamlakshmi3635 Жыл бұрын

    Green colour களாகாய் இல்லையா bro

  • @NammaVivasaayaPayanam

    @NammaVivasaayaPayanam

    Жыл бұрын

    Call Greenland nursery bro

  • @zakseventz2407
    @zakseventz24072 жыл бұрын

    What is the plant name?

  • @NammaVivasaayaPayanam

    @NammaVivasaayaPayanam

    2 жыл бұрын

    Kalaakai

  • @mageswarikan2402
    @mageswarikan24027 ай бұрын

    Chedi kidaikkuma

  • @NammaVivasaayaPayanam

    @NammaVivasaayaPayanam

    7 ай бұрын

    Call Greenland nursery

  • @regunath6599
    @regunath659921 сағат бұрын

    Hi sir how much 1 plant

  • @NammaVivasaayaPayanam

    @NammaVivasaayaPayanam

    20 сағат бұрын

    Pls call Greenland nursery number

  • @bharakathnisha2657
    @bharakathnisha2657 Жыл бұрын

    இதன் விலை எவ்வளவு சார்

  • @NammaVivasaayaPayanam

    @NammaVivasaayaPayanam

    Жыл бұрын

    Contact Greenland nursery 98419 86400

  • @D.S.SubramanianD.S.Subra-jo2lp
    @D.S.SubramanianD.S.Subra-jo2lp11 ай бұрын

    Whether goat will eat the plants?

  • @NammaVivasaayaPayanam

    @NammaVivasaayaPayanam

    11 ай бұрын

    No

  • @user-ud8fw6bu1n

    @user-ud8fw6bu1n

    5 күн бұрын

    @@NammaVivasaayaPayanam eating sir

  • @vadivelmurugesh1157
    @vadivelmurugesh11572 ай бұрын

    விதைசெடி எங்கே கிடைக்கும்

  • @NammaVivasaayaPayanam

    @NammaVivasaayaPayanam

    2 ай бұрын

    Greenland nursery 98419 86400

  • @prajeswari8396
    @prajeswari839610 ай бұрын

    இது எங்கு கிடைக்கும்

  • @NammaVivasaayaPayanam

    @NammaVivasaayaPayanam

    10 ай бұрын

    Call greenland nursery

  • @umadeviumadevi4758
    @umadeviumadevi4758 Жыл бұрын

    கலாக்காய் செடி எங்கு கிடைக்கும்

  • @NammaVivasaayaPayanam

    @NammaVivasaayaPayanam

    Жыл бұрын

    Greenland nursery 98419 86400

  • @tamilvanan37

    @tamilvanan37

    10 ай бұрын

    Plant cost

  • @ashanmugamcpashanmugamcp1390
    @ashanmugamcpashanmugamcp13907 ай бұрын

    இந்த செடியை வேலியில் வைத்தா ஆடுகள் தின்னுமா?

  • @NammaVivasaayaPayanam

    @NammaVivasaayaPayanam

    7 ай бұрын

    ஆடுகள் மேயாது

  • @user-wg2hg6oq2e

    @user-wg2hg6oq2e

    3 ай бұрын

    ஆடுகள் திண்ணும்

  • @muthumari4384

    @muthumari4384

    3 ай бұрын

    ஆடாதொடை என்ற செடியை தவிர மற்ற அனைத்து செடிகளையும் ஆடு திண்ணும்

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.999510 ай бұрын

    செடியைபற்றிக் கூறும்போது செடி அறுகில் போக கேமராவுக்கு பயம் போலும். இது தேவையில்லாத வீடியோ.

  • @NammaVivasaayaPayanam

    @NammaVivasaayaPayanam

    10 ай бұрын

    சரி ஐயா உங்கள் கருத்துக்கு நன்றி 🙏

  • @user-fn3fv3kc1o
    @user-fn3fv3kc1o7 ай бұрын

    Enaku sedi vendum contacts number please

  • @NammaVivasaayaPayanam

    @NammaVivasaayaPayanam

    7 ай бұрын

    98419 86400 Greenland nursery

Келесі