பாஜகவிலிருந்து திடீர் நீக்கம் குறித்து சரவணன் சொன்ன பதில்

பாஜகவிலிருந்து திடீர் நீக்கம் குறித்து சரவணன் சொன்ன பதில்
#BJP | #Saravanan | #Madurai | #DMK
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

Пікірлер: 615

  • @bhalakrisnaasnv7413
    @bhalakrisnaasnv7413 Жыл бұрын

    அதுவும் காலையில் சரவணன் விடுத்த சவால் PTR "மன்னிப்பு" கேட்க வேண்டும் என கூறினார்!! இரவு இவர் PTR இடம் மன்னிப்பு கோருகிறார்!! மன்னிப்பு கடிதம் கொடுப்போரின் கட்சியிலிருந்து வெளிவந்த மன்னிப்பு

  • @antxaveace

    @antxaveace

    Жыл бұрын

    😄😄😄😄😄😄 சா ஆ வர்க்கார் பரம்பரைகள்

  • @murthivikkas1802

    @murthivikkas1802

    Жыл бұрын

    இந்த ஆளுக்கு சைக்கோ டாக்டரை வைத்து சிகிச்சை செய்ய வேண்டும்

  • @kannan4688

    @kannan4688

    Жыл бұрын

    @@antxaveace பன்றியோடு சேர்ந்த கன்று

  • @Sjvijay8

    @Sjvijay8

    Жыл бұрын

    இன்னும் பல பச்சோந்திகள் பிஜேபி விட்டு வெளியேற வேண்டும்

  • @murthivikkas1802

    @murthivikkas1802

    Жыл бұрын

    @@Sjvijay8 பச்சோந்திகள் திமுகவின் சொந்தக்காரர்கள்

  • @jesuvimala3261
    @jesuvimala3261 Жыл бұрын

    சகோதரரே, நீங்கள் கட்சிகளில் சேரும்முன்னரே நான் உங்கள் மருத்துவமனைக்கு வந்திருக்கிறேன். பொதுமக்கள் மனதில் வாழ்ந்து வந்தீர்கள், அந்த நாட்கள் போன்று இனிமேலும் உங்கள் பணி முன்போன்று தொடர வாழ்த்துகிறேன்.

  • @How_is..It9

    @How_is..It9

    Жыл бұрын

    நான் இவரது மருத்துவமனை சேவையில் பங்கு கொண்டிருந்தேன்... இனிமேல் இவரது சேவையகத்தை அரசியலுக்கு பயன்படுத்தி கொண்டுள்ளார் என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது.... நான் இனிமேல் பங்களிப்பு செய்வதில்லை 👍👍

  • @johnsonjohnson6444
    @johnsonjohnson6444 Жыл бұрын

    சகோதர சரவணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  • @parthasarathisarathi4203
    @parthasarathisarathi4203 Жыл бұрын

    நன்றி சரவணன்

  • @emptypocket3006
    @emptypocket3006 Жыл бұрын

    🦧மரத்துக்கு மரம் தாவும் குரங்குகள் போல சில மனிதர்கள்... வாழ்க ஜனநாயகம்

  • @simplydesasi4156

    @simplydesasi4156

    Жыл бұрын

    Hanuman mariya bro lol ❤️

  • @srm2510

    @srm2510

    Жыл бұрын

    நயினார் நாகேந்திரன் நாய் மாதிரியா சங்கி🤣🤣🤣🤣

  • @parthiban2217

    @parthiban2217

    Жыл бұрын

    நீ மூடுடா சங்கி...

  • @jarmast
    @jarmast Жыл бұрын

    மனித நேயத்தை மதிப்பது பன்பானது வாழ்த்துக்கள் mr சரண்

  • @veerasenan9700
    @veerasenan9700 Жыл бұрын

    நன்றி சரவணன் வாழ்க சரவணன் இது போன்ற புல்லுருவிகளை அடையாளம் காண வேண்டும்

  • @How_is..It9

    @How_is..It9

    Жыл бұрын

    இனிமேல் சாவாக்கர் சரவணன் என அழைக்கப்படுவீர்....

  • @murugandurai6165

    @murugandurai6165

    Жыл бұрын

    Do not use the name of Savarkar. You can say anything about Saravanan.

  • @prakashvanjinathan2357

    @prakashvanjinathan2357

    Жыл бұрын

    இவனே புல்லுருவி தான்.

  • @geminivirat9065
    @geminivirat9065 Жыл бұрын

    இனி வரும் நாட்கள் இனிய நாட்களாக அமையட்டும்.

  • @dj-gt1is
    @dj-gt1is Жыл бұрын

    Dr saravana is good doctor..he done good things to madurai people..he should come out of bjp is good thing... He should continue in dmk forever Anamalai is nothing before dr saravanan

  • @sankarnarayanan4890
    @sankarnarayanan4890 Жыл бұрын

    திராவிட இரத்தம் என்று ஒரு இரத்தம் இருக்கிறதா,மருத்துவர் சொல்கிறார்.

  • @rajmohan5614

    @rajmohan5614

    Жыл бұрын

    😂😂 ivan la doctoruuu

  • @tamilraj3374

    @tamilraj3374

    Жыл бұрын

    சும்மா எதச்சு சொல்றது தான்,

  • @JeevaJeeva-mv8ed

    @JeevaJeeva-mv8ed

    Жыл бұрын

    Sangi ratham erukum pothu dhiravida ratham erukatha

  • @varathansri9839
    @varathansri9839 Жыл бұрын

    வரும் M.P தேர்தல்காக சரவணன் ஐயா போட்ட plan Success இதன் மூலம் திமுக வில் M. P கிடைக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது

  • @gowtham9830

    @gowtham9830

    Жыл бұрын

    கவுன்சிலர் பதவி கூட கிடைக்காது குடும்ப உறுப்பினர்கள் தவிர மற்ற அனைவரும் கொத்தடிமைகளே

  • @vijayaraja346

    @vijayaraja346

    Жыл бұрын

    definitely NOT....MP election madurai always for CPI if its ally with DMK..+ madurai DMK had lot of worth candidate then him...evaru pogatha ore party ADMK only... except ella poiyachu + im also his community we knew him from the time of his father as councillor in maruthupandi nagar but oru payan ottu poda mattom we knew about him

  • @How_is..It9

    @How_is..It9

    Жыл бұрын

    😊☺️😊☺️😊☺️

  • @varathansri9839

    @varathansri9839

    Жыл бұрын

    @@How_is..It9 தங்களை போன்ற சாதாரண மனிதன்

  • @ganesansaravanan783

    @ganesansaravanan783

    Жыл бұрын

    he is talking three much

  • @duraidurai5628
    @duraidurai5628 Жыл бұрын

    எந்த கட்சியில் இருந்து யார் விலகினாலும் அவர்கள் அனைவரும் கூறுகிற வார்த்தைகள் இது போன்று தான் இருக்கும் நன்றி வணக்கம்

  • @kajamohideen9412
    @kajamohideen9412 Жыл бұрын

    good actor sarvanan dr

  • @Selvaa9999

    @Selvaa9999

    Жыл бұрын

    He true for tamil nadu peoples but bjp true for sangi north Indian

  • @balu64785

    @balu64785

    Жыл бұрын

    He is planning to join dmk and get MP seat in next election. Idea of dmk is to contest maximum seats on its own and avoid small parties like cpim, cpi and even Congress.

  • @affiliatereview3

    @affiliatereview3

    Жыл бұрын

    @@balu64785bro iam not telling it as a pro BJP. Without small party dmk will not contest in election. If they leave congress and vck. Then it affected in vote percentage. Already dmk is anti hindu.. Now BJP is targeting tn. In kongu belt and Vanniyar belt BJP getting very strong day by day bro this is true RSS camp were regularly held and hindutva is working well in tn. Becoz tn has 90% of hindus

  • @001meeran
    @001meeran Жыл бұрын

    இப்போதான் தெரியுதா சரவணா

  • @parthiban2217

    @parthiban2217

    Жыл бұрын

    இப்பவாச்சும் தெரிஞ்சதே... சந்தோஷம்...

  • @anbupooja3981
    @anbupooja3981 Жыл бұрын

    Super Saravanan Sir

  • @Vicky89116
    @Vicky89116 Жыл бұрын

    இப்போதாவது வெறுப்பு அரசியலின் பாதிப்பை உணர்ந்தாயே

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n Жыл бұрын

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @NallavanukkuNallavan2704
    @NallavanukkuNallavan2704 Жыл бұрын

    Super Sir. Your are a very Helpful Person. Good Man. God Bless you Sir

  • @kannanga4526
    @kannanga4526 Жыл бұрын

    ஆமா.. இவர் முன்பு இருந்த திமுக காந்தீய இயக்கம். அப்புறம் திமுக வில் இருந்து பாஜக வுக்கு வந்த போது பாஜக மதம் சார்ந்த கட்சி என்று தெரியவில்லை போலும்..

  • @addsmano3710

    @addsmano3710

    Жыл бұрын

    எந்த கட்சி மதம் சாராதது? மனசாட்சியோட சொல்லனும்

  • @balamurugan7476
    @balamurugan7476 Жыл бұрын

    Saravana good actor

  • @diyaofficial4672
    @diyaofficial4672 Жыл бұрын

    உங்களை கட்சியிலிருந்து நீக்கி (இருக்கா‌ன்) அருமையாக வாசிக்கிறீர்கள் அக்கா 🙉🙉🙉🙉🙊🙈

  • @nwschandru216

    @nwschandru216

    Жыл бұрын

    பாரிவேந்தர் மகனின் எண்ணங்களை பூர்த்தி செய்கிறார்கள்.....இவர்கள் பாவம்......

  • @muralidharanar9505
    @muralidharanar9505 Жыл бұрын

    வேண்டும் என்றால் இனிக்கும் இல்லையென்றால் கசக்கும். மரியாதை எல்லோருக்கும் கொடுக்க வேண்டும். ஒருவரைஒரேவர் மரியாதை யாக இருக்க வேண்டும்

  • @aravinthsamy470
    @aravinthsamy470 Жыл бұрын

    12 கட்சி சரவணன்...

  • @parthiban2217

    @parthiban2217

    Жыл бұрын

    சரி சரி அழாதீங்கடா ஓரமா நின்னு பிச்ச எடு...

  • @johnsonjohnson41
    @johnsonjohnson41 Жыл бұрын

    டாக்டர். சரவணன் சர் அருமை உங்களுக்கு அன்பான வணக்கம் சர்... சூப்பர்... 🙏❤️💜💞💕🌹🖤💙💚💛🧡🌹🙏🙏🙏🙏

  • @murugandurai6165

    @murugandurai6165

    Жыл бұрын

    What super ? Stupid do not have even .....

  • @ramamurthysundaresan5926
    @ramamurthysundaresan5926 Жыл бұрын

    அடபாவமே... இரத்தம் ஒருவருடம் மாறி, மீண்டும் பழைய இரத்தம் ஓட போகிறது. மருத்துவர் அல்லவா. எனவே, அடிக்கடி மாறலாம்.

  • @prabhurubystore8454

    @prabhurubystore8454

    Жыл бұрын

    😆😆😆

  • @ahamedbasha926
    @ahamedbasha926 Жыл бұрын

    Thank you Dr. Saravanan for revealing true face of BJP Politics. once upon a time British used divide and rule, now BJP is using the same.

  • @jpkalyan123

    @jpkalyan123

    Жыл бұрын

    Yes

  • @rajmohan5614

    @rajmohan5614

    Жыл бұрын

    😂😂 kadharu kadhru

  • @ahamedbasha926

    @ahamedbasha926

    Жыл бұрын

    @@rajmohan5614 Better Luck next time

  • @prakashvanjinathan2357

    @prakashvanjinathan2357

    Жыл бұрын

    இவன் எந்த கட்சியில் இருந்தாலும் பிரச்சினை இல்லை. இவனுக்கு அரசியல் செட் ஆகாது.

  • @vv-ls1mz

    @vv-ls1mz

    Жыл бұрын

    Dai unakalam konjam mulai iruka

  • @benitkaran4262
    @benitkaran4262 Жыл бұрын

    நல்ல மனிதர்

  • @How_is..It9

    @How_is..It9

    Жыл бұрын

    சாவாக்கர் சரவணன் ஒரிஜினல் தெரிந்து கொள்ள வாய்ப்பு 😢😊😢😊😢

  • @manimaranp824
    @manimaranp824 Жыл бұрын

    கட்சிகட்டுபாடு என்றால் எதை சொல்கிறார் அண்ணாமலை

  • @anoopsundar6454

    @anoopsundar6454

    Жыл бұрын

    செருப்பெல்லாம் தூக்கி எரியாதிங்கன்னு சொல்கிறார்....

  • @joelkingston1999

    @joelkingston1999

    Жыл бұрын

    அவன மெண்டல் hospital ah serunga

  • @rajendranmurugesan7144

    @rajendranmurugesan7144

    Жыл бұрын

    @@anoopsundar6454 😂😂😂😂

  • @kasivishvaraman1512

    @kasivishvaraman1512

    Жыл бұрын

    அவனுக்கு தெரியுமா ன்னு கேளுங்கள்

  • @SenthilKumaran1989
    @SenthilKumaran1989 Жыл бұрын

    Very good sir

  • @vigneshvicky2232
    @vigneshvicky2232 Жыл бұрын

    உங்களின் தைரியத்தைப் பாராட்டுகிறேன்.

  • @sivabharathi7477
    @sivabharathi7477 Жыл бұрын

    என்ன தலைவா அடி பலமோ....பேசுன பேச்சுக்கு

  • @sb4steel372

    @sb4steel372

    Жыл бұрын

    Sanghi than mathipoduvan

  • @karthikraja5655
    @karthikraja5655 Жыл бұрын

    உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்த நல்ல செயல்களில் முதன்மையானது & முக்கியமானது பாசிச தீய சக்திகளிடமிருந்து தப்பி வந்தது

  • @Marvel_Avengers..
    @Marvel_Avengers.. Жыл бұрын

    சரவணன் சார் வெறுப்பு அரசியல் இருந்து வெளியே வந்ததற்கு நன்றி இதேபோல் தமிழ் நாட்டில் உள்ள அத்தனை உறுப்பினர்கள் வெளியே வரவேண்டும்

  • @tamilnadu909
    @tamilnadu909 Жыл бұрын

    Good decision doctor we are with you...

  • @sachintailorssaminathan1007
    @sachintailorssaminathan1007 Жыл бұрын

    அது வேற வாய் இது நாற வாய் இது நாற வாய் அரசியலில் ஒரு பச்சோந்தி

  • @aravindh_gallery_2M
    @aravindh_gallery_2M Жыл бұрын

    செந்தில் பாலாஜிக்கு😅😅😅😅 அண்ணன்? கட்சி மாறுவதில்😂

  • @arunkumar-oi5ec
    @arunkumar-oi5ec Жыл бұрын

    திராவிட இரத்தம் ஒடுதா... அப்ப ஏன் பிஜேபில சேர்ந்த... பேசாம DMK ல இருக்க வேண்டியது தானே!....

  • @puppypuppy9274

    @puppypuppy9274

    Жыл бұрын

    புதூ ரத்த வகையா இருக்கே அட பிராடு பண்ற ரத்த குரூபு

  • @murthivikkas1802

    @murthivikkas1802

    Жыл бұрын

    கரெக்ட்

  • @B.Genuiness

    @B.Genuiness

    Жыл бұрын

    இல்லைங்க. இனி dmk or admk பக்கம் சேரனும்ல. அதான் அப்டி சொல்கிறார் 😂😂

  • @murthivikkas1802

    @murthivikkas1802

    Жыл бұрын

    @@B.Genuiness உண்மை தான்

  • @danielm2546
    @danielm2546 Жыл бұрын

    Excellent Saravanan sir congrats 💐💐💐💐

  • @aravindh_gallery_2M
    @aravindh_gallery_2M Жыл бұрын

    என்ன😂 ஒரு கேப் மாதிரித் தனம்😂

  • @thandapanithandapani9310
    @thandapanithandapani9310 Жыл бұрын

    மதிப்புக்குரிய சரவணன் சார் அவர்களை நீங்கள் கட்சியை விட்டு விலகுவது என்று முடிவு எடுத்து விட்டீர்கள் அப்புறம் எதற்கு மத சாயம் பூசுகிறீர்கள் நீங்கள் இப்பொழுது அமைச்சரிடம் திமுகவில் இணையப் போகிறேன் பேசி விட்டு வந்திருக்கிறேன் மதிப்புக்குரிய முதல்வர் இடம் நீங்கள் டைம் கேட்டு உள்ளீர்கள் அவர்கள் இப்பொழுது கொடுக்கவில்லை நீங்கள் இன்னும் பத்து நாள் திமுகவில் சேரப் போகிறேன் இதுதான் உண்மை

  • @injikudisubramanian6075
    @injikudisubramanian6075 Жыл бұрын

    அன்புநிறை நண்பரே எலும்பிற்காக நாய் வீட்டிற்கு சென்றுவிட்டு இப்போது தாய்வீடு திரும்பும் அரசியல் வியாதி சரவணன்,வெட்கம்,வேதனை.

  • @PraveenPraveen-pv2xe

    @PraveenPraveen-pv2xe

    Жыл бұрын

    Poda v..

  • @MS-wj3se

    @MS-wj3se

    Жыл бұрын

    பேய் வீட்டில் கறித்துண்டுடன் பிரியாணி குவாட்டருடன் கிடைக்குமா??இவன் ஒரு துரைமுருகன் சொன்ன அரசியல் விபச்சாரி சீட்டுக்கு ஓடுகாலி

  • @sridharankrishnaswami2177

    @sridharankrishnaswami2177

    Жыл бұрын

    200 ரூபாய் உபிஸ்கள் பாஜகவில் சேர்த்தால் இப்படித் தான் இருக்கும்.

  • @manivasagamm3080
    @manivasagamm3080 Жыл бұрын

    A DOCTOR IS someone most respected by all people. U proved it BY UR RESPONSE to the incident happened in ur presence and in front of you....in the name of YOUR LEADERSHIP. MADURAIKKARAN ....maduraikkaranthan.

  • @SridharSridhar-ve6lp
    @SridharSridhar-ve6lp Жыл бұрын

    ஏ பாசிட்டிவ் ஓ பாசிட்டிவ்னு ரத்தம் சரி.....திராவிட ரத்தமா 😀 அப்படி ரத்தம் இருக்கா மருத்துவரே

  • @prasanthkamali72
    @prasanthkamali72 Жыл бұрын

    Great saravanan sir🙏...comes to Join DMK sir❤️🖤

  • @krishnaprasathk2615

    @krishnaprasathk2615

    Жыл бұрын

    Useless. he real in his family life. The number one useless depokur family.

  • @jamessmith9820

    @jamessmith9820

    Жыл бұрын

    Are you a hindu?

  • @sanjivikumar3686

    @sanjivikumar3686

    Жыл бұрын

    Next year.....NMK......next year ADMK.......idhukku panju mootai godownlayae irukkalam.......idhula doctor vera.....

  • @sivakumarponnusamy4650
    @sivakumarponnusamy4650 Жыл бұрын

    தவறை தவறாக அறிந்து வருத்தம் தெரிவித்தால் போதுமே....இதற்காக கட்சியிலிருந்து விலகவேண்டியதில்லையே அய்யா..

  • @murthivikkas1802

    @murthivikkas1802

    Жыл бұрын

    இந்த மனிதரை திரும்ப கொண்டு வரவேண்டுமென உத்தரவு அதை இபபோது நடத்தி விட்டார்கள்

  • @ayshasabika9819
    @ayshasabika9819 Жыл бұрын

    அராஜகம் செய்ய வேண்டும் அத்து மீற வேண்டும் மக்கள் மனதை எப்போதும் கலவரத்தில் வைக்க வேண்டும் இதுவே சில காட்சிகளில் நோக்கமாக இருக்கும்..

  • @sanjivikumar3686

    @sanjivikumar3686

    Жыл бұрын

    Ayshaaaaaaa........Kovathin alavai theeviravadhathil sendru serpathu sila adipadai madhangalin nokkamaga ullavarai......sila katchigal adhaivathu pozhappu nadatha dhaaaaaaaaaaaaaaannn seyyavendum.......arasiyal katchigalai kurai solluvadhai vittuttuu.........madhanthin meedhu siriya patruvaithu.......naaatin meedhum naatin sattangal meedhum patruvaingal........yevenum asaaikka mudiyadhu.....India la irukkuradhu mukkiyam illai......India nuu yaarkulla irukuradhunnu paathuttu pesunga......

  • @ayshasabika9819

    @ayshasabika9819

    Жыл бұрын

    தேசப்பற்றின் அளவுகோல் என்ன தெரியுமா தேசத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் அன்புடனும் அமைதியுடனும் வாழ வேண்டும் என்று எந்த ஒரு மனிதன் எந்த ஒரு கட்சியை சார்ந்தவர் நினைப்பானோ அவனே தேசப்பற்று மிக்கவன் என்பதுதான் என் கருத்து..

  • @MohamedMohamed-mo6do

    @MohamedMohamed-mo6do

    Жыл бұрын

    @@sanjivikumar3686 sangiiiiii avanga apdi enna thappa sollitanganu nee pongura...rss thiriviravadham pannalaya...neenga sattatha madhikiradha irundha en da hindu nadu venumnu madha kalavaram panringa..

  • @sanjivikumar3686

    @sanjivikumar3686

    Жыл бұрын

    @@MohamedMohamed-mo6do dei looosu kooo......naaaaan sanghi nu sonnenaaaadaaaaa yetcha.......unakku yedhira pesuna sanghi nnuuu pattam katra paaaru idhu dhaaan unga buttttthi.......naaatla bjp mattum dhaaaan madhatha thookittu thiriyalayaaaaaa......neengalam yenna appadiyae anbin vazhi....amaidhiyin vazhiyilayaa poraaadringa........yedhum kidaikkaalanaaaaa....Gandhi ya suttadhu godse nnu kural veru......Gandhi 1000 solliyirukkaru....adhayellaaam.kadaipidikkira madhiri......summa sanghi manghi nnuuu.....un savadaaaala yevanadhu rss bjp nnu muttu kodupanla.....avankitta uruttu......Nan just Oru Indian dhaan

  • @sanjivikumar3686

    @sanjivikumar3686

    Жыл бұрын

    @@ayshasabika9819 idhula katchi yengirundhu varudhu......desapatru ovvoruvarukkum varanum.......madham saaaaarndga arasiyal pannuvadharkaaaana situation ahh uruvaaaakki kodukuringa yenbadhu dhan yennudaya vaaadham........Nan kovillukku sellumbodhu mattumae Nan Hindu.......meedhi place la Nan oru Indian.......this is my view

  • @philosopheracd-
    @philosopheracd- Жыл бұрын

    வரவேற்கிறோம் நல்ல முடிவு

  • @manikandanmc1147
    @manikandanmc1147 Жыл бұрын

    கட்சி பாயிண்டே இருக்க மாரி ஊசிய மாத்தி போட்டுறாதிங்க டாக்டர்😂......

  • @ponnambalamr6959
    @ponnambalamr6959 Жыл бұрын

    உண்மையான தமிழன் பாஜகவில் இருக்கமட்டான் இது சரவணன் புரிந்து கொண்டார்

  • @user-qd4wd5zb4v

    @user-qd4wd5zb4v

    Жыл бұрын

    ஆமா நாய

  • @sureshaccounts2946
    @sureshaccounts2946 Жыл бұрын

    Super sir congratulations

  • @vetrivelan7497
    @vetrivelan7497 Жыл бұрын

    Minister Mr. Duraimurugan statement: VIBACHARIGAL

  • @hari8808
    @hari8808 Жыл бұрын

    நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்

  • @kannapiranthiru7222

    @kannapiranthiru7222

    Жыл бұрын

    Loosu payale

  • @vv-ls1mz

    @vv-ls1mz

    Жыл бұрын

    100 nal velai vevasayathai keduthu vetathu

  • @ramesht8140
    @ramesht8140 Жыл бұрын

    இப்போது எல்லோருக்குமே ஒரே சித்தாந்தம் தான். கட்சியாவது......... கொள்கையாவது ........ மண்ணாங்கட்டியாவது...... பணம் பதவி பணம் பதவி பணம் பதவி. காலையில் ஒரு கட்சி ! மதியம் ஒரு கட்சி ! மாலையில் ஒரு கட்சி ! இரவு ஒரு கட்சி !!! இதெல்லாம் அரசியல் சகஜம்தாம்பா !

  • @neelagandanlakshmanan8780
    @neelagandanlakshmanan8780 Жыл бұрын

    Good decision .but late decision. Strengthen hands of Thalapathy..

  • @vv-ls1mz

    @vv-ls1mz

    Жыл бұрын

    Avar medical velaya parka vedunga

  • @sakthihotel663
    @sakthihotel663 Жыл бұрын

    வன்முறை நிகழ்வு நடப்பதைதைடுத்து இருக்கலாமே

  • @thahailiyas8575
    @thahailiyas8575 Жыл бұрын

    Welcome Dr. Good decision

  • @rajendranm64
    @rajendranm64 Жыл бұрын

    கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல் வரியான நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரிந்ததடா! என்ற பாடல் வரிகள் தற்போது சரவணன் அவர்களுக்கு புரிய ஆரம்பித்துள்ளது!

  • @gunabanu4879
    @gunabanu4879 Жыл бұрын

    வன்முறை என்பதன் மறு பெயர் தி மு க தானே சகோதரா

  • @deepanraj9636
    @deepanraj9636 Жыл бұрын

    Good decision.. focus on our practice sir

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu Жыл бұрын

    தன்மானத்தை இழக்கவே பாஜகவில் இனைந்தது அவமானத்துக்குரியது

  • @gobiramalingam4979
    @gobiramalingam4979 Жыл бұрын

    V.p துரைசாமியும் விரைவில் தாய் கழகத்துடன் இணைவார்

  • @Karikalan143
    @Karikalan143 Жыл бұрын

    நல்லவிதமான முடிவு

  • @pbalakrishnan9306
    @pbalakrishnan9306 Жыл бұрын

    இலவு காத்த கிளி போல் காத்திருந்தார். வாய்ப்பு கிடைத்தது பயன்படுத்தி கொண்டு வருகிறார்.

  • @anbu6895
    @anbu6895 Жыл бұрын

    இருக்கிற கட்சியில் இருந்து இருக்கிற மேடையில் இருந்து தவும் தைரியம் அண்ணன் வண்டு முருகணுக்கு உண்டு என்பதை தெரிவித்துக் கொள்கிறேம்

  • @senukumar2823

    @senukumar2823

    Жыл бұрын

    😂😂😂😂😂😂

  • @saravananmani1047
    @saravananmani1047 Жыл бұрын

    Super saravanan sir

  • @user-ox6xd8kp4o
    @user-ox6xd8kp4o Жыл бұрын

    ரொம்ப சந்தோசம்

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h Жыл бұрын

    திராவிடம் 🔥🔥🔥

  • @meshachps8342
    @meshachps8342 Жыл бұрын

    Good sir.

  • @soundharrajanmanickam2596
    @soundharrajanmanickam2596 Жыл бұрын

    ஏலே நீ என்னால நீ என்ன நீக்குறது,அவரே nighte solitar bjp la irunthu exit nu

  • @jayabalanp2028

    @jayabalanp2028

    Жыл бұрын

    Sondarrajan oru urban Naxalite Pimp politician Kojti Nadippu natikiran DMK Karankal Allakaikal polipu kkaka dopp avukku Ginsaw Adikiran kal Allivarkal SivanGod Al

  • @kumarjetlee5128
    @kumarjetlee5128 Жыл бұрын

    சரவணன் நீ உண்மையான தமிழன்

  • @user-ph3eb4cg5z
    @user-ph3eb4cg5z Жыл бұрын

    அமைச்சரும் சரவணனும் ராஜதந்திரம்

  • @addsmano3710

    @addsmano3710

    Жыл бұрын

    இருவரும் ராஜதந்திரம் என்பது சரிதான்! ரத்தம் திராவிடம்!😎

  • @user-zi2wb8wl8l
    @user-zi2wb8wl8l Жыл бұрын

    Sprr sir correct choice

  • @naveenveera104
    @naveenveera104 Жыл бұрын

    டாக்டர் சரவணன் ஏன் நீக்கப்பட்டார்.ஓராண்டு காலத்தில் கட்சி க்காக நிறைய பணிகள் செய்து இருக்கிறார்

  • @thamilselvan3176
    @thamilselvan3176 Жыл бұрын

    Good speech

  • @mosestransport5124
    @mosestransport5124 Жыл бұрын

    சரவணன் அவர்களே இப்போதுதாவது அந்த கட்சியைபற்றி புரிந்தமைக்கு நன்றி மீண்டும் தி.மு.க தலைவரோடு இணைந்து செயல்பட வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள்

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 Жыл бұрын

    வடிவேல் பாணி....திரிஷா இல்லையெனில் என்ன....அடுத்த Target நயன்தாரா!!!

  • @steaventhurai4344
    @steaventhurai4344 Жыл бұрын

    ஒரு வருடகாலம் BJP இல் கோமாவிலா இருந்தார் இவர் 😆😆😆😆

  • @successsuccess2436
    @successsuccess2436 Жыл бұрын

    திராவிட ரத்தம் பற்றி நீ பேசலாமா😂😂

  • @let4799
    @let4799 Жыл бұрын

    Whether Eligibility for receiving the dead body of deceased soldier by Ruling govt.Minister first is correct or not.... Whoever wants to pay homeage to demised soldier has to wait for completion of Govt.Protocol... How this Elumala is bloopering , is to be condemned ...

  • @How_is..It9

    @How_is..It9

    Жыл бұрын

    Why such queries could not be raised or followed by the BJP rulers in India ?👍👍

  • @soundarrajan6172
    @soundarrajan6172 Жыл бұрын

    டாக்டர் சரவணன் அவர்களுக்கு சரணங்கள் பல உண்டாவதாக....

  • @senthilalagan8719
    @senthilalagan8719 Жыл бұрын

    கொள்கை பிடிப்பு இல்லாத நபர்கள் எந்த யில் இருந்தாலும் அந்த கட்சிக்கு தான் அவமானம் அடுத்து இந்த அவமானம் எந்த கட்சிக்கு போகும் என்று தெரியவில்லை தலைவன் ஆக வேண்டும் என்ற எண்ணம் தவறு இல்லை தொண்டர்களை கட்டுப்படுத்தி வைத்து இருக்கும் சக்தி இருக்க வேண்டும் இல்லை என்றால் தலைமை பண்புக்கு கொஞ்சம் கூட தகுதி என்பது இல்லை என்றே சொல்ல வேண்டும்

  • @rahmathnisha4499
    @rahmathnisha4499 Жыл бұрын

    பழனியார் அமைதியாக சாதித்துவிட்டார் அடுத்த இந்திய நிதி அமைச்சர்

  • @muralivijayakumar7944

    @muralivijayakumar7944

    Жыл бұрын

    American finance minister

  • @kknaksh3896

    @kknaksh3896

    Жыл бұрын

    Yes he deserve

  • @balasai8282

    @balasai8282

    Жыл бұрын

    ஒன்றியம்????

  • @murugandurai6165

    @murugandurai6165

    Жыл бұрын

    You can promote him for US finance minister. Ask your Palaniyar what is the status of Lehmen, which is bankrupt because of your Palaniyar. India do not wat this type of ...............

  • @jailanijailanis2387
    @jailanijailanis2387 Жыл бұрын

    👏👏👏👏

  • @rveeraman
    @rveeraman Жыл бұрын

    You can never trust a traitor

  • @balajik4428
    @balajik4428 Жыл бұрын

    தாவுகின்ற மருத்துவர் சூப்பர் மனிதர்.

  • @CS-bg3qs
    @CS-bg3qs Жыл бұрын

    Idhukku paruthi moota godownlayae irundirkalaam🤣🤣🤣Office room treatment balam Pola😂😂

  • @gideonpriyakumar312
    @gideonpriyakumar312 Жыл бұрын

    Super doctor

  • @periyarmurthy2313
    @periyarmurthy2313 Жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @shanmugasundaram2347
    @shanmugasundaram2347 Жыл бұрын

    இவனெல்லாம்.எப்படி.டாக்டர். ஆனாநான்

  • @kduraimurugan3833
    @kduraimurugan3833 Жыл бұрын

    தான் செய்த தவறை உணர்ந்து கொள்ளும் மனிதன் புனிதன்

  • @CS-bg3qs

    @CS-bg3qs

    Жыл бұрын

    Oru dhadava nadandha punithan, enaku therunju 3 katchi maaritaaru🤣🤣🤣🤣

  • @sekarsampathkumar692
    @sekarsampathkumar692 Жыл бұрын

    சில மனவருத்தில் கட்சிய விட்டு சேரகூடாத கட்சியில் இணைந்து அவர்கள் செய்யும் அரசியலை பொறுத்துக்கொள்ளாமல் மனம் வருந்தி இன்று வெளியேறும் சரவணன் அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

  • @pravidhpravidh5486
    @pravidhpravidh5486 Жыл бұрын

    👍👌🙏

  • @manickamjmanickamj937
    @manickamjmanickamj937 Жыл бұрын

    இது ஒரு நாடகம். நீ சொன்னநாங்க நம்பனும்

  • @murthivikkas1802
    @murthivikkas1802 Жыл бұрын

    *** I am HAPPY *** 2021ல எனக்கு திமுக எம்எல்ஏ சீட் மறுபடியும் கொடுக்கலங்கர எமோசன்ல பிஜேபிக்கு வந்தேன் சீட் கொடுத்தாங்க தோர்த்தேன் இப்ப திமுக மேலிடம் எனக்கு சீட்டும் மினிஸ்டர் ஆக்குறேன்னு பிராமிஸ் கொடுத்தாங்க அதனால தாய் கட்சிக்கு வந்துட்டேன் so Tata Tata

  • @martinanbiah1963

    @martinanbiah1963

    Жыл бұрын

    Ivaru Thai katchi MDMK nu ninaikuren 🤔

  • @murthivikkas1802

    @murthivikkas1802

    Жыл бұрын

    @@martinanbiah1963 இருக்கலாம் ஜி

  • @sattish99
    @sattish99 Жыл бұрын

    Looks like he received a full meals from the party and media got a good subject to trend

  • @ajmalkhan4392

    @ajmalkhan4392

    Жыл бұрын

    Last year he got same meals?

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI Жыл бұрын

    இவர் நல்ல மனநல மருத்துவரை பார்க்க வேண்டும் !!

  • @3jaysa
    @3jaysa Жыл бұрын

    இல்லை இது புது நாடகம், இவன் வேறு ஏதோ திட்டத்துடன் திமுகவுக்குள் வர முயல்கிறான்

  • @manikandanap6424
    @manikandanap6424 Жыл бұрын

    பச்சோந்திகள்.....

  • @sagunthalakaliyappan6374
    @sagunthalakaliyappan6374 Жыл бұрын

    😉😉😉 திமுகவின் இரத்தம் என்று சொல்லும் போதே தெரிகிறது உங்கள் திட்டம் 😁😁😁

  • @subramanivim2166
    @subramanivim2166 Жыл бұрын

    எங்கு மத அரசியல பார்த்தீர்கள் இங்கே இருந்தால் நேர்மையாக இருக்க வேண்டும் அது நமக்கு சரியாகாது இதுதான் காரணம்

Келесі