பாஜகவின் கோமாட்சி நாயுடு கொலையும்... அதிர்ச்சி பின்னணியும்! - "லீக்"கானது ரகசிய திட்டம் !

பாஜகவின் கோமாட்சி நாயுடு கொலையும்... அதிர்ச்சி பின்னணியும்! - "லீக்"கானது ரகசிய திட்டம் !
#dmk #kamatchinaidu #seeman #naamthamizharkatchi #nerukkuner #seemansecret #bjpindia #sathiyamtvdebate
#SathiyamTV | #AIADMK | #OPS | #EPS | #ADMK | #EdappadiPalaniswami | #Edappadi | #OPanneerselvam | #OPSvsEPS | #DMK | #CMStalin | #Congress | #BJP | #Seeman | #NaamTamilar | #EVKSElangovan | #MKStalin | #CryptoGPT | #IPL | #IPL2023 | #Twenty20 | #CSK | #ChennaiSuperKings | #T20 | #RCB | #RoyalChallengers | #IPLHighlights | #Annamalai | #PMModi | #NarendraModi
Subscribe - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7iCiJhfvLSz45
#sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews
Android App :
play.google.com/store/apps/details?id=com.sathiyamtv
iOS App
apps.apple.com/in/app/sathiyam-tv-tamil-news/id1445003340
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: SathiyamNEWS
Website: sathiyam.tv
Instagram: sathiyamtv

Пікірлер: 1 818

  • @stainlesssteelworktrichy7808
    @stainlesssteelworktrichy7808 Жыл бұрын

    முக்தார் மிக்க நன்றி சிரித்து சிரித்து வயிறு வலிக்கின்றது ஆறு மாசத்திற்குள் இவரை இன்னொரு பேட்டி எடுங்கள்

  • @muralidharansrinivasan2370

    @muralidharansrinivasan2370

    Жыл бұрын

    Mukthaar naaye kamatchi pakka dmk aalu unnai mathri

  • @suganyasuganya2806

    @suganyasuganya2806

    Жыл бұрын

    Dxv gg gf

  • @suganyasuganya2806

    @suganyasuganya2806

    Жыл бұрын

    Was ß was qßsßßs

  • @suganyasuganya2806

    @suganyasuganya2806

    Жыл бұрын

    Spoddsdrdddzededdw SSD dedß ed ed dd see

  • @suganyasuganya2806

    @suganyasuganya2806

    Жыл бұрын

    Dooo

  • @arjunanselvi2757
    @arjunanselvi27578 ай бұрын

    ரொம்ப நாளுக்கு அப்புறம் கவுண்டமணி செந்தில் நகைச்சுவையை பார்த்து மனதார சிரிச்சேன் வாழ்த்துக்கள்

  • @anbumahesh9409

    @anbumahesh9409

    5 ай бұрын

    😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @uginugin3756

    @uginugin3756

    4 ай бұрын

    வடுக வந்தேறிகள். பார்பனிய அடி வருடிகள் பார்பனன் வர்ணம் நோய் வடுகள் சாதி வியாதி.

  • @archanaponnusamy1172

    @archanaponnusamy1172

    Ай бұрын

    😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @kunnumunna7551
    @kunnumunna7551 Жыл бұрын

    சிரித்து சிரித்து வயிறு வலிக்குது அய்யா....... தினமும் இந்த வீடியோவை நான் பார்க்கிறேன்.....

  • @LakshmananGovardhanan

    @LakshmananGovardhanan

    Жыл бұрын

    Kamatchi nandu pidhadralthan thozil na gillam allavaa

  • @LakshmananGovardhanan

    @LakshmananGovardhanan

    Жыл бұрын

    Vidugappa vote arasiyul

  • @vathsalaramachandran949

    @vathsalaramachandran949

    10 ай бұрын

    அப்ப ஏன் பாப்பான் என்று ஒரு வீடியோவில் ஜெயலலிதாவை இழுத்தார் காமாட்சி ? வெட்கமாக இல்லை?

  • @vathsalaramachandran949

    @vathsalaramachandran949

    10 ай бұрын

    பின்னே ஏன் மத்த ஜாதியை பற்றி பேசுவதில்லை என்று கூசாமல் பொய் சொல்கிறார் காமாட்சி?

  • @elayavaanmathi8006

    @elayavaanmathi8006

    10 ай бұрын

    இந்த மண் பெரியார் மண் இல்லை இது தமிழர் மண்

  • @josephjoseph4294
    @josephjoseph429410 ай бұрын

    சத்தியம் டிவி நண்பர் சூப்பராக கேள்வி கேட்டீர்கள் பாராட்டுகிறேன் உங்களை

  • @kanimozhikar1811
    @kanimozhikar1811 Жыл бұрын

    இரண்டு பேரும் நல்ல நடிகர்கள் 😂😂😂

  • @karthickhari8028

    @karthickhari8028

    Жыл бұрын

    Ithuku evalo vangunar nu therla 😂😂

  • @kanimozhikar1811

    @kanimozhikar1811

    Жыл бұрын

    @@karthickhari8028 ஆமா

  • @saravanaperumalselvaraj

    @saravanaperumalselvaraj

    11 ай бұрын

    காமெடி நடிகர்கள் இரண்டு பேரும் 🤗

  • @dossarokiya6535

    @dossarokiya6535

    9 ай бұрын

    நாயுடு கூட்டம் எல்லாத்துக்கும் அட்ஜஸ்ட் மென்ட் செய்யகூடிய மக்கள். நாயுடு சரியாகத்தான் பேசுகிறார்.😂

  • @sakthivinayagam919
    @sakthivinayagam919 Жыл бұрын

    மிகச் சிறந்த பேச்சாற்றல் படைத்த முக்தார் அவர்களுக்கு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉... உங்களுக்கு நாங்கள் முழு சப்போர்ட்டாக இருப்போம் 👍🔥🔥🔥🔥... நீங்க கலக்குங்க அண்ணா 👏🔥👏🔥👏

  • @kumarakulasingamragavan7327

    @kumarakulasingamragavan7327

    Жыл бұрын

    முக்தார், ஓ....தார்.

  • @anbumani645

    @anbumani645

    11 ай бұрын

    Arivudan num aduthavarkalai kayapaduthamalum pesa theriya vendum media la irunthu kondu ipidi pesuvathu unkala matum ila unkal pinnal irukum editor cameraman yen sathiyam kuda avamanam muktha sir road poravan kuda nalla vidhamaga pesuvarkal anal ipdi pesiya unkal kulanthaikalaium manaivikalaium kapatri sooru epidi sapida manathu epidi varukirathu ithaium Rusika unkalai pola oru kootam cha india viangidum nayamaga nermaiya valunka apurama kelvi kelunka mukthar ila naan sollurathu easy nu itha vitutu marakalam mudiyathu mandaikula naan sonnathu every Night lam yosikalana neenka manushana unka family ku doout agidum

  • @paulinesk4150

    @paulinesk4150

    11 ай бұрын

    Absolutely true

  • @thanabalasingamsaravanamut8907
    @thanabalasingamsaravanamut89075 ай бұрын

    அரசியல் நகைச்சுவை மன்னனும்,.. ஊடக நகைச்சுவை மன்னனும் போட்டி போடும் இத்தகைய பதிவுகள் மன வியாதிகாரருக்கு அரு மருந்து❤

  • @selvarajg1671
    @selvarajg1671 Жыл бұрын

    முக்தார் செம வாழ்த்துக்கள்🎉🎊

  • @sundarb4157
    @sundarb4157 Жыл бұрын

    கோமாட்சி நாயுடு (mind voice)நாலு சுவத்துக்குள்ள வச்சு என்ன அடி அடிக்கிறான் முடியலடா சாமி😭😭😭

  • @ramanathanramanathan6116
    @ramanathanramanathan6116 Жыл бұрын

    வடிவேலை திரையில் காணாத குறையை போக்கும் கோமாட்சி நாயுடு வாழ்த்துக்கள்!

  • @Banguraj-vy3kj

    @Banguraj-vy3kj

    Жыл бұрын

    காமாட்சி மட்டுமே நாயுடு. கோமாட்சி அல்ல.

  • @sathishcarter7868

    @sathishcarter7868

    Жыл бұрын

    🤣🤣🤣🤣

  • @manoharans8148

    @manoharans8148

    Жыл бұрын

    8❤

  • @JanaDad-ys7cx

    @JanaDad-ys7cx

    Жыл бұрын

    Llll

  • @muthalua3356

    @muthalua3356

    Жыл бұрын

    @@Banguraj-vy3kj @1111

  • @nagarethinamiyer1872
    @nagarethinamiyer18725 ай бұрын

    ரொம்ப அழகான நேர்கானல் நன்றி நெறியாளர்

  • @MrAmazingphotoshop
    @MrAmazingphotoshop Жыл бұрын

    இது போல நான் சிரித்ததே இல்லை

  • @thanioruvan9103
    @thanioruvan9103 Жыл бұрын

    "wo..How are you" - "iam Fine" vera level kalai

  • @Navinkumar-bx6rp
    @Navinkumar-bx6rp Жыл бұрын

    குறும்பு தனம் பிடித்த அண்ணன் முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐🍫

  • @puventhiran9740

    @puventhiran9740

    Жыл бұрын

    இந்த மானங்கெட்ட பிறவி எப்படித்தான் வெளியில் தலை காட்டுகிறானோ.

  • @ummulmazahira8791

    @ummulmazahira8791

    Жыл бұрын

    Ya very interesting 😂😂😂

  • @KAGSRTEAM
    @KAGSRTEAM Жыл бұрын

    இது போன்ற வீடியோவை ஆதரிக்க வேண்டும். Time pass பன்ன வந்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @thanabalasingamsaravanamut8907
    @thanabalasingamsaravanamut8907 Жыл бұрын

    Muktar உம் காமாட்சி நாயுடுவும் தான் இணை. இருவரும் விட்டு கொடுக்காமல்..... என்னமோ நாயுடு ஐயா தான் சிறப்பு.

  • @RaulRamaMurthiSUBRAMANIAM
    @RaulRamaMurthiSUBRAMANIAM10 ай бұрын

    என் மனதில் இருந்த பாரம் குரைந்த விட்டது.. 😂

  • @sylvesterjose2131
    @sylvesterjose2131 Жыл бұрын

    இந்த நேர்காணலில்‌ எந்த பிரயோஐனமும் இல்லை வேண்டும் என்றால் பொழுதுப்போக்குகாக பார்கலாம்

  • @dhakshanamurthys2102
    @dhakshanamurthys2102 Жыл бұрын

    முக்தார் அவர்கள் நல்ல நிருபர் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.நீங்கள் கேட்கும் கேள்விகள் அர்த்தம் உள்ள கேள்விகள்.காமாட்சி நாயுடு பதில் சொல்ல முடியாமல் திட்டுகிறார்.உண்மையை மறைக்கலாம் ஆனால் கடவுளிடமிருந்து தப்பிக்க முடியாது.தண்டனை உருதி.

  • @selvam9381
    @selvam9381 Жыл бұрын

    வேற level அண்ணா நீங்கள் 😅😅😅😅😅😅😅😅 வயிறு வலிக்குது சிரிச்சு சிரிச்சு

  • @mohamedusman8292
    @mohamedusman8292 Жыл бұрын

    முக்தார் அவர்களின் நேர்காணல் என்றாலே தனிச்சிறப்புதான். அவரின் லாவகமான பேச்சும், கிடுக்கிப்பிடி கேள்வியும், உடல் மொழியும் , எதிர் தரப்பினரையும் மயக்கி விடும் அறிவாற்றலும் அருமை.

  • @arul15099

    @arul15099

    10 ай бұрын

    சில நேரத்தில் முட்டாள்தனமாகப் பேசுவதிலும் வல்லவர்.

  • @user-er1wr7rd4s

    @user-er1wr7rd4s

    8 ай бұрын

    இது ரொம்ப ஓவர் டா

  • @stmuruganmurugan4910
    @stmuruganmurugan4910 Жыл бұрын

    பாசமிகு அன்பு சகோதரர் முக்தார் அவர்களின் நேருக்கு நேர் காணயொலியில் கலந்து கொள்பவர்களுடயிடம் கேக்கும் கேள்விகள் அனைத்தும் சிறப்பு உண்மை வரவேற்கிறேன் முக்தார் நேருக்கு நேர் அனைத்து விவதாங்களையும் தவறாமல் பார்க்க கூடியவன் சத்தியம் டிவிக்கி கிடைத்த ஓரு வரபிரசாதம் முக்தார் நான் சத்தியம் டிவி பார்த்ததில்லை முக்தாருக்கு சத்தியம் டிவியுடன் பயணிக்கிறேன்

  • @Manjunath-mg5fj

    @Manjunath-mg5fj

    10 ай бұрын

    Poi Avan poola pudichi oombu

  • @mathavanv5826
    @mathavanv58269 ай бұрын

    நெறியாளர், திரு முக்தார் அண்ணன் அவர்களுக்கு நன்றி, சிரிக்க சிந்திக்க வைக்கிறீர்கள் மீண்டும் நன்றி

  • @koodalnagarfishmarket448
    @koodalnagarfishmarket448 Жыл бұрын

    செம காமெடி போங்க வயிறு வலிக்குது.

  • @pkuniverse1
    @pkuniverse1 Жыл бұрын

    மாமா VS மாப்பிள்ளை

  • @rajoobhai4512
    @rajoobhai451211 ай бұрын

    முக்தார் தவறு யார் செய்தாலும் .ஒரே நிலையில் .தர்மத்தின் வழியிலும்.உண்மைக்கும் இறைவனுக்கும் உண்மையாக இருந்தால்.நாம் பல துன்பங்களை அனுபவித்தாலும் மகிழ்சி யான நிலையிலே இருப்போம்.உண்மைக்கு புறம்பாக செய்யும் செயல்.மகிழ்சியாக இருப்பது போல் தெரியும்.ஆனால் மனம் நிம்மதியில்லாமல் வெறுமனமாகவே தெரியும்.எப்போதும் நடு நிலையாக செயல் படுங்கள்.வாழ்த்துக்கள்.

  • @ramasamygopalakrishnasamy843

    @ramasamygopalakrishnasamy843

    6 ай бұрын

    அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.

  • @anandnithia139
    @anandnithia1397 ай бұрын

    துக்கம் செலுத்தும் காட்சி சூப்பர் 😂😂😂😂

  • @ggsiva2458
    @ggsiva2458 Жыл бұрын

    எப்பொழுதும் போன்று தடாலடியாக கேள்விகளை எழுப்பி மக்கள் மத்தியில் எழுச்சியை கொண்டுவரும் மதிப்பிற்குரிய அண்ணன் திரு முக்தார் அவர்களுக்கு தேசிய முன்னேற்ற கழகத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @padamanathandsp8925

    @padamanathandsp8925

    Жыл бұрын

    Sariyana loosupaiyan Kamatchi

  • @veeramaniramasami-xi6gq
    @veeramaniramasami-xi6gq Жыл бұрын

    முக்தார் நேர்காணல் என்றாலே சிறப்புதான்

  • @rajeshbba

    @rajeshbba

    Жыл бұрын

    Oru guest ah kooptu vanthu unnecessary ah pesitu irukaru

  • @chelliahpanandeswaran7545

    @chelliahpanandeswaran7545

    Жыл бұрын

    ​@@rajeshbbaஆமா ...ஆனா பணம் கொடுத்தா வாயமூடீடுவான்...

  • @yiii1670
    @yiii1670 Жыл бұрын

    முக்தார் பதிவு தொடர வாழ்த்துக்கள்.

  • @user-ld9sw9kp6n
    @user-ld9sw9kp6n8 ай бұрын

    முக்தார் அண்ணா வாழ்த்துக்கள்💐💐💐

  • @goodwinrayen949
    @goodwinrayen949 Жыл бұрын

    அருமையான பதிவு சிரிப்பு காமெடி கலந்த கலவை சார் உங்களுக்கு வாழ்த்துக்கள் அமைதி படை முக்த்தார்

  • @parthasarathys3341
    @parthasarathys33417 ай бұрын

    முக்தார் அவரகளே அருமையான கேள்வி சிரித்து சிரித்து வயிறு வலி வந்துட்டு மன அழுத்தம் குறைந்தது

  • @Tamilanda143.
    @Tamilanda143. Жыл бұрын

    8:19😂😂😂😂😂😂😂

  • @Yoga-rs8md

    @Yoga-rs8md

    Жыл бұрын

    😂😂😂

  • @nagarajr8907
    @nagarajr8907 Жыл бұрын

    Mukthar sir marupadiyum Kamatchi Naidu interview pannunga OMG semma comedy total fun 😅😅😅😅😊

  • @SaravanaKumarJ-nu9dy

    @SaravanaKumarJ-nu9dy

    Жыл бұрын

    Innumada mukthar ah Nambitu irukka

  • @ummulmazahira8791

    @ummulmazahira8791

    Жыл бұрын

    Nice, time passing 😂😂😂

  • @user-ik5fk9uj7w
    @user-ik5fk9uj7w4 ай бұрын

    முக்தார் அவர்க்கு வாழ்த்துக்கள் நல்ல கேள்விகள் 🎉🎉

  • @tirugnanumvs5333
    @tirugnanumvs5333 Жыл бұрын

    திரு முக்தார் அவர்களின் பேட்டி வெகு ஜோர். திரு காமாட்சி அவர்கள் எதார்த்த வாதி. கொள்கையில் உறுதியாக நிற்பவர்.பேட்டியில் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை.

  • @ngardw
    @ngardw Жыл бұрын

    சாதிபெயரை விட்டால் பொம்பளை ஆகிவிடுவார் பாவம்.

  • @user-qq6ky4ln1t
    @user-qq6ky4ln1t Жыл бұрын

    🔥Superman journalist 🔥

  • @SamSam-sg8qu

    @SamSam-sg8qu

    9 ай бұрын

    Super mukthar

  • @SureshKumar-wm5tw
    @SureshKumar-wm5tw10 ай бұрын

    முக்தர் வாழ்க..... 👏👏👏👏

  • @emailpilotAIpro
    @emailpilotAIpro Жыл бұрын

    30:23 vera level comedy.... 😂😂😂😂😂😂😂

  • @sta254

    @sta254

    4 ай бұрын

    . ..

  • @AkbarAli-of9dc
    @AkbarAli-of9dc Жыл бұрын

    😂😂😂😂😂 கோமாட் சீ நாயுடு உண்மையில் மிக நல்ல மனிதர்தான் 😂

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 Жыл бұрын

    இனம் எங்கிறான் சாதி எங்கிறான் திமுக எங்கிறான்....என்னடா இது....சோதனை

  • @Ntk78680
    @Ntk786806 ай бұрын

    நாம்தமிழர் ❤2026❤❤

  • @user-ld9sw9kp6n
    @user-ld9sw9kp6n8 ай бұрын

    முக்தார் அண்ணா சிறப்பான நேர் கானல்

  • @Joanna_Samuel
    @Joanna_Samuel Жыл бұрын

    குருஞ்சாக்குளம் பிரச்சனைக்கு ஒரு சுமூக உடன்பாடு ஏற்பட காமாட்சி மற்றும் VAIKO மூலமாக மீண்டும் முயற்சி செய்யுங்கள் நன்றி சத்தியம் TV

  • @nobelnagarajannobel9140

    @nobelnagarajannobel9140

    11 ай бұрын

    NO COMPROMISE IN THAT MATTER ,, BUT THE KILLER CULPRIT NAYUDU MUST BE ARRESTED

  • @karikalanravi2936
    @karikalanravi2936 Жыл бұрын

    இந்த பேட்டி இருவரும் பேசி வைத்து கொண்டு இந்த பேட்டி நகைச்சுவை கலந்தது நோ சீரியஸ்

  • @theman6096

    @theman6096

    Жыл бұрын

    Yes 😂

  • @vijaysentamilselvan2581

    @vijaysentamilselvan2581

    Жыл бұрын

    Yes

  • @jayalakshmir7260

    @jayalakshmir7260

    8 ай бұрын

    Yes.correct.aanaalum.sema.kalai.😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @rajeshrocksmalini3548
    @rajeshrocksmalini3548 Жыл бұрын

    18:50 Vera level 😅😅😅😅😅

  • @kohkalm8742
    @kohkalm8742 Жыл бұрын

    Vanakkam Moktaar, you are very brave and strong. Thank you for your support. Valga valamudan

  • @shanmugamthangavelu
    @shanmugamthangavelu Жыл бұрын

    கட்டிங் ன்னு சொல்லை கேட்டாலே முக்தார் முகத்துல தான் எத்தனை பிரகாசம்....😂😂😂😂

  • @sumathimuthu374

    @sumathimuthu374

    Жыл бұрын

    Good comadyan gomach I stubid

  • @fabulouslife3144
    @fabulouslife3144 Жыл бұрын

    18:00 is rocking moment 😂😂😂😂😂😂 semma slipper shot

  • @kirubakaran6194
    @kirubakaran6194 Жыл бұрын

    32:59 😂

  • @sathyaraja4877
    @sathyaraja4877 Жыл бұрын

    best part 28.05😂😂😂

  • @srinivasank9298
    @srinivasank9298 Жыл бұрын

    ஒரு அப்பாவிய வெட்சு செயித mukthar 😂😂😂😂

  • @VALAIMURASU
    @VALAIMURASU Жыл бұрын

    நல்லா டைம்பாஸ் ஆகுது....😂😂😂😂

  • @devanmark7992
    @devanmark7992 Жыл бұрын

    Vera Level Interview....😂😂 Listend for more than five time😂

  • @ganeshmoorthi96
    @ganeshmoorthi96 Жыл бұрын

    ❤❤❤😂😂😂😂😂😂 vera level interview

  • @neelakandan6032
    @neelakandan6032 Жыл бұрын

    முக்தார் சிரிப்புதான் வருது அடி வாங்காமல் தப்பியது நல்லது. வாழ்த்துக்கள்.

  • @kalyanikandhan5872

    @kalyanikandhan5872

    Жыл бұрын

    யாரு கோமாட்சி அடி வாங்காமல் தப்பித்ததா?

  • @Akbarakbu
    @Akbarakbu Жыл бұрын

    என்றும் முக்தார் அண்ணன் ரசிகன் ❤️‍🔥

  • @user-ty5zj7fy7w

    @user-ty5zj7fy7w

    Жыл бұрын

    துளுக்கனுக்கு ரசிகன் குளுக்கனே.. விலைபோன வேசி..காசு வாங்கிட்டு பேசும் திருட்டு துளுக்கன் முக்தார்

  • @ka73670

    @ka73670

    Жыл бұрын

    துலுக்க குரூப்ஸ்.....

  • @wisdomhatchwithsuresh
    @wisdomhatchwithsuresh Жыл бұрын

    How are you ...I'm fine

  • @nafizqatar2782
    @nafizqatar2782 Жыл бұрын

    mukthar sir veraleval mass speech bro 🙏👌🙏💯👌💪👍🏻🆗🆗🆗🆗👍🏻🆗💯💯💪👍🏻🆗🆗🆗🆗😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @baskarkarur9039
    @baskarkarur9039 Жыл бұрын

    முக்தார்,வேலூர் இப்ராகிம் பேட்டியை எப்போது ஒளிபரப்ப போகிறீர்கள்?

  • @RameshBabu-cv5dw

    @RameshBabu-cv5dw

    10 ай бұрын

    சரியான கேள்வி

  • @agriculturalpedagogy9992
    @agriculturalpedagogy9992 Жыл бұрын

    Kamatachi said a word "Yosippom" he may change soon... Hats off 👏👏

  • @muruganmuthu2267
    @muruganmuthu2267 Жыл бұрын

    முக்தார் அண்ணா வாழ்த்துக்கள்

  • @sureshsk2815
    @sureshsk2815 Жыл бұрын

    முக்தார் சார் ,காமாட்சி உங்களுக்கு நல்ல காமெடியனாக மாட்டிகிட்டார். சிரித்து சிரித்து வாய் வலித்துவிட்டது.அருமை அருமை.

  • @SelvamSelvam-nl3nt
    @SelvamSelvam-nl3nt Жыл бұрын

    முக்தார் அண்ணா love you நாம் தமிழர்

  • @kalamsharif6360

    @kalamsharif6360

    Жыл бұрын

    Aamai

  • @dheepanmonimma6307

    @dheepanmonimma6307

    Жыл бұрын

    @@kalamsharif6360 வாங்க 200 ஊபி🤣🤣🤣🤣

  • @user-ik7hg3ic8x
    @user-ik7hg3ic8x11 ай бұрын

    மழை சுவையான கேள்வி கேட்கப்பட வேண்டிய கேள்வி அருமை நெறியாளர் மீண்டும் இது மாதிரி ஒரு பேட்டி எடுங்கள் நல்ல நகைச்சுவை

  • @nagarajp40
    @nagarajp40 Жыл бұрын

    ஒரு கலவரத்தை தூண்டும் நிகழ்ச்சியை விவாதம் செய்வது தவறு நீதிமன்றத்தில் தீர்வு கான வேண்டும்

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 Жыл бұрын

    எவனாவது கோமாளி.கிடைத்தால் போதும்.....முக்தாருக்கு

  • @sivanmugan81

    @sivanmugan81

    Жыл бұрын

    முட்டாளுக்கு வாய் கொழுப்பு கூடி விட்டது

  • @vck.veeratamizhan9816

    @vck.veeratamizhan9816

    Жыл бұрын

    😂😂 வைச்சு செய்வார்

  • @user-yo1kq6ho8g

    @user-yo1kq6ho8g

    Жыл бұрын

    பேசி வச்சு பேசுவான். களவானி பயலுக.

  • @saifairoz-instagramid6817

    @saifairoz-instagramid6817

    Жыл бұрын

    ​@@user-yo1kq6ho8gE

  • @kalyanikandhan5872

    @kalyanikandhan5872

    Жыл бұрын

    கோமாட்சி கோமாளியா?

  • @maheshchandra4067
    @maheshchandra4067 Жыл бұрын

    Sir , All Naidu communities are against this Kamatchi.He is dividing Tamilnadu society.

  • @diyanfootballediting

    @diyanfootballediting

    10 ай бұрын

    He (kamatchi) looks confused, no clarity in his speech

  • @Sathyasahithya
    @Sathyasahithya Жыл бұрын

    முதல்வன் படம் பார்ட் 2 பாத்தா மாதிரி இருக்கு முக்தர் vs கோமாட்சி

  • @aceditz3497
    @aceditz3497 Жыл бұрын

    30:23 எங்க பாக்குறது 🤣

  • @uniquelax9080
    @uniquelax9080 Жыл бұрын

    உசிலம்பட்டியில் இருந்து காமாட்சி நாயுடு ஐயாவின் ரசிகனாக நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்...

  • @elangovanv7220

    @elangovanv7220

    Жыл бұрын

    அன்றைய வெள்ளைக்காரன் ஐ விரட்டினோம் இன்று வட இந்தியாவின் ஏகாதிபத்தியத்தை ஒழித்து தீரவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

  • @sibichakk3912

    @sibichakk3912

    Жыл бұрын

    Im also usilampatti....which area you?

  • @gopianita7772
    @gopianita7772 Жыл бұрын

    நம்மால் முக்தரை பார்த்தால் தான் சில தலைவர்களுக்கு மூத்திரம் தன்னால போகுது வாழ்த்துக்கள் அண்ணன் திரு முக்தர் மாஸ் 💪💪💪👏👏👏👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @PremKumar-dd6ws

    @PremKumar-dd6ws

    Жыл бұрын

    முக்தர் பர்ஸ்ம் மாஸ்

  • @mohamedsheikyousuff2483
    @mohamedsheikyousuff2483 Жыл бұрын

    யோவ் mukthar. கொஞ்சம் கண்ணியம பேசுசயா.

  • @kirubakaran6194
    @kirubakaran6194 Жыл бұрын

    Drishyam padathula kooda ivlo periya investigation pannala da 😂

  • @karthickashokkumar9913
    @karthickashokkumar9913 Жыл бұрын

    Bacame fan of Kamatchi Naidu... His modulation of speech makes me laugh 😂 Stress Buster

  • @grazykishore5405
    @grazykishore5405 Жыл бұрын

    Kamachi : cover ethum vangitiya Mukthar : video cut pannuga 😂

  • @thalabalaji5841
    @thalabalaji5841 Жыл бұрын

    Mass anna❤

  • @anandakumark25
    @anandakumark255 ай бұрын

    சிரிப்பை அடக்கவே முடியவில்லை. How are you.பதில் சொல்லும் போது சரியான காமெடி

  • @user-er1wr7rd4s
    @user-er1wr7rd4s8 ай бұрын

    இரண்டு காமெடி நடிகர் களின் நல்ல காமெடி

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 Жыл бұрын

    How are you? I am fine-Mukthar 😂😂😂😂😂😂😂😂 . துண்ட காணோம் துணிய காணோம்னு ஓட விடுவீங்க. முக்தார்- நீங்கதான் டைட்டா கோமணம் கட்டிட்டு வந்திருக்கீங்களே.😂😂😂😂😂 சூப்பர்.....

  • @thomasdanielraj
    @thomasdanielraj Жыл бұрын

    நாம் தமிழர் 🎉

  • @jjmmaterialworldvandavasi5280
    @jjmmaterialworldvandavasi5280 Жыл бұрын

    மச்சான் முக்தார் உங்க கதையை கேட்டு கேட்டு சிரிப்புதான் வருகிறது காமாட்சி நாயுடு ரொம்ப திணற அடிச்சிட்டே வடிவேல் காமெடி போல ஆயிடுச்சு

  • @kannankanna3260
    @kannankanna3260 Жыл бұрын

    Mukhtar beer party poliya

  • @MohanKumar-zl7tq
    @MohanKumar-zl7tq Жыл бұрын

    Super 😂😅 comedy. Mukhthar always the Best. Thoroughly enjoyed 😉

  • @sansri7680
    @sansri7680 Жыл бұрын

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது

  • @user-fo5ju2np6s
    @user-fo5ju2np6s5 ай бұрын

    கமெண்ட் பார்த்தேன் எல்லா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது என்றாங்க நீ என்ன காமெடி பீசா

  • @sunmarketsatha8541
    @sunmarketsatha8541 Жыл бұрын

    சீமான் பெயரை நாயுடு இரண்டு தடவை சொன்னாலும் முக்தார் லாவகமாக கடந்து செல்வது ஏதோ புதிராக உள்ளது ஏதோ சூட்சும்ம் உள்ளது இதறகு பின்னால் ஒரு மர்மம் உள்ளது முக்தாரிடம் ஒரு திடீர் மாற்றம் தெரிகிறது இப்படியே தரமான பதிவுகள் வரவேற்கத்தக்கது❤

  • @arockiadass668

    @arockiadass668

    Жыл бұрын

    , தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டே தமிழர்களுக்கு எதிராகவும் தமிழ் தேசியத்திற்கு எதிராகவும் முக்தாரும காமாட்சியும் பேசினால் அது தமிழ்ர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம் என்றும் அது தமிழர்களுக்கு செய்யும் நன்றி கெட்ட நம்பிக்கைத் துரோகம் என்றும் இப்போதாவது முக்தார் உணர்ந்து உள்ளான் அதேமாதிரி காமாட்சியும் அவன் சாதியினரும் தமிழர்களுக்கு செய்யும் பச்சைத் துரோகங்களை நிறுத்திக் கொள்ள வேண்டும். பெயருக்கு பின்னால் நாயுடு ரெட்டி என்று போட்டுக் கொள்ளட்டும். ஆனால் தாங்கள் தான் உயர்ந்த சாதிகள் என்று சொல்லிக் கொண்டு மற்ற இனத்தவரிடம் தங்கள் வேற்றுமையை வன்முறையை வன்மத்தைக் காட்டக் கூடாது.😮 எல்லா இனத்தினரையும் தம் சொந்தங்களாக மனித நேயத்தோடு நேசிக்கக் கற்று கொள்ள வேண்டும். அதுதான் நியாயம் அதுதான் அறம் அதுதான் இயற்கை.

  • @mahalakshmimaha1179

    @mahalakshmimaha1179

    Жыл бұрын

    அந்த பயம் இருக்கட்டும் முக்தார்

  • @soundarebi1348
    @soundarebi1348 Жыл бұрын

    நல்ல மாப்பிளை நல்ல மாமா........😂😂😂😂😂😂

  • @mohammadkasim-ro7jl

    @mohammadkasim-ro7jl

    Жыл бұрын

    கருத்தில்லாத-உரையாடல்

  • @theman6096

    @theman6096

    Жыл бұрын

    Yes 😂

  • @cjk9211

    @cjk9211

    6 ай бұрын

    முக்தார் செய்வது பேட்டி அல்ல.பயித்தியத்தின் உளறல்.

  • @balajibala150
    @balajibala150 Жыл бұрын

    Kamatchi : Mapla sir..kovapadadinga.. Mukthar : Enna mama sir...😂😂

  • @selvakumarselva5213
    @selvakumarselva5213 Жыл бұрын

    இன்னும் கொஞ்ச நாளில் குறிஞ்சாங்குலம் கேள்விகளுக்கு விடை கிடைக்கும்

  • @RSKING_29
    @RSKING_296 ай бұрын

    இவர காமெடிபீஸ் ஆக்கீட்டீங்களே சூப்பர்

  • @honeybabu75
    @honeybabu75 Жыл бұрын

    முக்தார்....செம்ம 🎉🎉🎉

  • @prabup3114
    @prabup3114 Жыл бұрын

    சேட்டை முக்தர் மற்றும் மழலை மொழி கோமாட்சி.. நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லை. காமாட்சியின் பொறுமை சிறந்த தலைமையின் அடையாளம்.

  • @AnsariAnsari-yn6oe

    @AnsariAnsari-yn6oe

    Жыл бұрын

    நக்கல்யா உனக்கு

  • @jeeva.450
    @jeeva.450 Жыл бұрын

    லவ்வா பண்றோம் 😂

  • @osthivinoth5387
    @osthivinoth5387 Жыл бұрын

    முக்தர் vs பாரிசாலன் interview

  • @radhaianantharaman187
    @radhaianantharaman187 Жыл бұрын

    முக்தார் விடாக்கண்டன் என்றால் கோமாட்சி கொடாக்கண்டன்...!!ஒரு சீரியஸான விஷயத்தை ஜோவியலாக பதிவு செய்வதில் முக்தாருக்கு ஈடு இணையே கிடையாது...! Very impressive and very interesting performanc...!!

  • @ummulmazahira8791

    @ummulmazahira8791

    Жыл бұрын

    🎉🎉🎉🎉

  • @user-wi3uu6wg7s
    @user-wi3uu6wg7s4 ай бұрын

    😂😂😂சூப்பர் முக்தற் அண்ணா

  • @saravananramanan535
    @saravananramanan535 Жыл бұрын

    இரண்டு பேரும் நல்லா பேட்டி நடத்துரிங்க நாங்கள் ஏமாளிகள் அவ்வளவுதான்......😂😂😂😂😂😂

Келесі