பூஜை அறையில் தீபாராதனை காட்டும்போது சொல்ல வேண்டிய பதிகங்கள்

பதிகம் 1
ஆறிரு தடந்தோள் வாழ்க
ஆறுமுகம் வாழ்க - வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க
குக்குடம் வாழ்க - செவ்வேள்
ஏறிய மஞ்சை வாழ்க
யானைதன் அணங்கு வாழ்க
மாறில்லா வள்ளி வாழ்க
வாழ்க சீர் அடியார் எல்லாம்.
திருப்புகழ் 1
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.
திருப்புகழ் 2
நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டித ஸாமீ நமோநம வெகுகோடி
நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம பரசூரர்
சேத தண்டவி நோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம கிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம அருள்தாராய்
ஈத லும்பல கோலா லபூஜையும்
ஓத லுங்குண ஆசா ரநீதியும்
ஈர முங்குரு சீர்பா தசேவையு மறவாத
ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
சோழ மண்டல மீதே மநோகர
ராஜ கெம்பிர நாடா ளுநாயக வயலூரா
ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதே றிமாகயி லையிலேகி
ஆதி யந்தவு லாவா சுபாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் பெருமாளே.
- Arivoli Channel

Пікірлер: 186

  • @manikalai8924
    @manikalai89242 жыл бұрын

    பண்ணிரு கரத்தாய் போற்றி, பசும்பொன் மாமயிலாய் போற்றி, முன்னிய கருணை ஆறுமுக பர்ம்பொருளே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @swethasri4067
    @swethasri40672 жыл бұрын

    என் குருவிற்கு காலை வணக்கம் அம்மா மிக்க மகிழ்ச்சி ம்மா அம்மா

  • @maheswaran2161
    @maheswaran21612 жыл бұрын

    அம்மா, ஆலயங்களில் சுவாமிக்கு நெற்றியில் நாணயங்களை ஒட்டவைத்து 'நெற்றிக்காணிக்கை' என்று கூறுகிறார்கள். அதன் தாத்பரியம் என்ன? நாம் சுவாமிக்கு நெற்றிக்காணிக்கை தருவதால் என்ன பலன்?? இதைப்பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.

  • @malathymurali1647
    @malathymurali16472 жыл бұрын

    அம்மா முற்பிறவியில் செய்த புண்ணியம் நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொகிஷம் நன்றி பல கோடி

  • @manikalai8924
    @manikalai89242 жыл бұрын

    நாத விந்து கலாதி நமோ நம ;வேத மந்திர ஸ்வரூபா நமோ நம;நாம சம்பு குமாரா நமோ நம வெகு கோடி தீப மங்கள ஜோதி நமோ நம; தூய அம்பல லீலா நமோ நம;தேவ குஞ்சரி பாகா நமோ நம அருள்தாராய்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 .🙏🙏🙏🙏🙏🙏

  • @adminloto7162
    @adminloto71622 жыл бұрын

    ஓம் நமச்சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @monish5732
    @monish57322 жыл бұрын

    நன்றி அம்மா திருப்பதி ஏழுமலையான் பற்றிய பதிவு தாருங்கள் அங்கு செல்லும் போது தாயாரை முதலில் தரிசிக்க வேண்டுமா பின்பு தான் நாராயணரை தரிசிக்க வேண்டுமா குழப்பமாக உள்ளது தெளிவுபடுத்த தாழ்மையுடன் வேண்டுகிறேன் அம்மா.நாங்கள் அடுத்த மாதம் செல்ல இருக்கிறோம்

  • @Nandhini0029
    @Nandhini00292 жыл бұрын

    அருமையான நல்ல பயனுள்ள வகையில் அமைந்த பதிவு

  • @sujasubha4528
    @sujasubha45282 жыл бұрын

    ரொம்ப நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻நான் பூஜை செய்யும்போது என் பூஜை ரூமில் இருக்கும் சாமிகளின் பெயர்களை சொல்லி போற்றி சொல்லி பூஜைய முடிப்பன் அம்மா🙏🏻🙏🏻

  • @saineyas4243
    @saineyas42432 жыл бұрын

    Thanku amma unga speech positive 🙏 energy amma valgavalamutan

  • @karthikeyank1664
    @karthikeyank16642 жыл бұрын

    பல நேரங்களில் உங்களை பார்த்து தான் எனக்கு வாழ்வே பிடிக்கிறது.நன்றி அம்மா

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy21822 жыл бұрын

    Super pathivu ma nandraga sonirgal amma thanks ma 🙏🏻🙏🏻🙏🏻

  • @sajithsmiley1073
    @sajithsmiley10732 жыл бұрын

    அம்மா உங்க சசொற்பொழிவு அருமையாக உள்ளது 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Vishnuparikshit
    @Vishnuparikshit2 жыл бұрын

    Romba nandri amma intha pathivuku than wait pannen

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani43762 жыл бұрын

    மகிழ்ச்சி 😍😍 மிக்க நன்றி அம்மா 😍😍😍

  • @leelakanagu9239
    @leelakanagu92392 жыл бұрын

    Description box la பாடல் இல்லையே அம்மா 🙂

  • @subaraninataraj8796
    @subaraninataraj87962 жыл бұрын

    மிகவும் நன்றி 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hrsasta3927
    @hrsasta39272 жыл бұрын

    வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுது ம் என் நெஞ்சில் நீங்காதன் தான் வாழ்க

  • @ruthraveni3191
    @ruthraveni31912 жыл бұрын

    நேற்று உங்களை பார்த்ததுல மிக்க மகிழ்ச்சி அம்மா 🙏

  • @vadivarasik8600
    @vadivarasik86002 жыл бұрын

    காலை வணக்கம் அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏💖💖💖💖❤️❤️❤️❤️🌹🌹🌹

  • @kanakakumar7095
    @kanakakumar70952 жыл бұрын

    அம்மா நீங்கள் எங்களுக்கு வாழ்க்கையில் கிடைத்த பொக்கிஷம் உங்களை நாங்கள் சிப்பிக்குள் முத்துப் போல பத்திரமாக பார்த்துக்கொள்வோம் அம்மா நீங்கள் எங்களுக்கு கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி

  • @devisreeudayakumar6402
    @devisreeudayakumar64022 жыл бұрын

    Description edhuyum illa... Kudunga.

  • @narmadhaswaminathan8581
    @narmadhaswaminathan85812 жыл бұрын

    Amma thank you so much. You have been taking so much of effort to help us. God bless you with all the goodness In the world ma

  • @vijainarayana2142
    @vijainarayana21422 жыл бұрын

    Amme narayana sivaya nama good sharing amma

  • @vasanthikaruppasamy3272
    @vasanthikaruppasamy32722 жыл бұрын

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @malarvizhiselladurai6715
    @malarvizhiselladurai67152 жыл бұрын

    மிக்க நன்றி அம்மா..

  • @praveenkirubha4853
    @praveenkirubha48532 жыл бұрын

    Super Amma 🙏🙏🙏🙏

  • @VinothKumar-yh5lu
    @VinothKumar-yh5lu2 жыл бұрын

    நன்றி நன்றி நன்றி....... அம்மா 🙏🏾🙏🏾💐🙏🏾

  • @MrGayathrisrinivasan
    @MrGayathrisrinivasan2 жыл бұрын

    Description la padalgal varala ma.

  • @velaythama5382
    @velaythama53822 жыл бұрын

    நன்றிஅம்மா

  • @muthukumar5512
    @muthukumar55122 жыл бұрын

    முருகா சரணம் அரோகரா 🙏

  • @user-ev6px6np2i
    @user-ev6px6np2i2 жыл бұрын

    நன்றி அம்மா

  • @umarsingh4330
    @umarsingh43302 жыл бұрын

    வணக்கம் அம்மா அருமை நன்றி

  • @dharshinikannan6705
    @dharshinikannan67052 жыл бұрын

    அருமை

  • @deepadevinanda6778
    @deepadevinanda67782 жыл бұрын

    Very very thanks 🙏💞🙏💞

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan63222 жыл бұрын

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @padmavathyr4606
    @padmavathyr46062 жыл бұрын

    நன்றிங்க 🙏🙏🙏அம்மா

  • @maheswaran2161
    @maheswaran21612 жыл бұрын

    ஆலய வலம் வந்து அப்படியே பிரகார தெய்வங்களை வணங்கிவிட்டு மூலவரை தரிசிக்க வேண்டுமா?? அல்லது மூலவரை தரிசனம் செய்துவிட்டு ஆலய வலம்வந்து பிரகார தெய்வங்களை வணங்குவது முறையா??

  • @lakshu710
    @lakshu7102 жыл бұрын

    Thank you so much...

  • @saikuttychannel475
    @saikuttychannel4752 жыл бұрын

    நன்றி

  • @Kayal9847
    @Kayal98472 жыл бұрын

    Nanri amma om nameshivaya🙏🙏🙏

  • @LakshmiLakshmi-ix5sv
    @LakshmiLakshmi-ix5sv2 жыл бұрын

    Amma nandri

  • @mrmagaram9645
    @mrmagaram96452 жыл бұрын

    Nanri akka 💐💐💐💐

  • @saravanakumark715
    @saravanakumark7152 жыл бұрын

    Nandri amma🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Dhiyaneshabinash2020
    @Dhiyaneshabinash20202 жыл бұрын

    Nandri amma🙏🙏🙏🙏🙏🙏

  • @muthuselvi4073
    @muthuselvi40732 жыл бұрын

    நன்றி அக்கா ❤️❤️

  • @xlcm.sakthixicm.sakthi5296
    @xlcm.sakthixicm.sakthi52962 жыл бұрын

    Super amma thanks

  • @malathi4763
    @malathi47632 жыл бұрын

    AMMA NANTRI AMMA ARUMAIYANA PATHIVU 🙏🙏🙏

  • @vimalveeramani2280
    @vimalveeramani22802 жыл бұрын

    அம்மா வீட்டில் வெற்றிளை கொடி வளர்கலாமா அம்மா அப்படி வளர்தாள் என்ன பலன் மற்றும் அம்மனுகு எழுபிச்சை மாலை பொட்டால் என்ன பலன் என்னகி பொட்டால் சிறப்பு சொள்ளுகள் அம்மா வெற்றி இளை என்னகி பரிகனும் வெற்றி இளை வேறுமனே வளர்க குடாதுனு சொள்றாக அப்படினா வெற்றி கொடி வெரில் என்ன பொடனும் சொள்ளுகள் அம்மா

  • @anitthamakhija2060
    @anitthamakhija20602 жыл бұрын

    Thanks mam...

  • @myhouse5689
    @myhouse56892 жыл бұрын

    Thank you Amma 🙏🙏🙏

  • @nishanthprasanth2988
    @nishanthprasanth29882 жыл бұрын

    அம்மாகாலைவணக்கம்அம்மாநன்றிஅம்மா

  • @ishuishu8971
    @ishuishu89712 жыл бұрын

    அம்மா எல்லா இறைவனுக்கும் ஒன்றாக தீபாராதனை செய்யும் போது பாட வேண்டிய பாடல் ஏதேனும் உள்ளதா???

  • @huntergaming7301
    @huntergaming73012 жыл бұрын

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @leelakanagu9239
    @leelakanagu92392 жыл бұрын

    அம்மா பரதநாட்டிய கலை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @premajaiganesh9328
    @premajaiganesh93282 жыл бұрын

    Thank you sister ☺️🙏🏻🙏🏻🙏🏻

  • @muthulakshime7175

    @muthulakshime7175

    2 жыл бұрын

    Nantri Amma valga valamudan

  • @cookingsouthstyle1257
    @cookingsouthstyle12572 жыл бұрын

    Thankyou Amma 💐💐💐

  • @balajik1157
    @balajik11572 жыл бұрын

    ஓம் சரவண பவ

  • @bharathibabu4048
    @bharathibabu40482 жыл бұрын

    Nandri ma

  • @backiyalakshmi3436
    @backiyalakshmi34362 жыл бұрын

    Super mam

  • @senthilkumark4773
    @senthilkumark47732 жыл бұрын

    thank you amma

  • @madeshjanani7
    @madeshjanani72 жыл бұрын

    Amma meenakshi, thiru kalyanam, yethir sevai, chithirai thiruvizla patri pathivu poduga amma please🙏🙏🙏

  • @vijayavijaya7626
    @vijayavijaya76262 жыл бұрын

    அம்மா எங்க அப்பாவோட தம்பி இறந்து விட்டார் நாங்கள் எத்தனை நாள் கழித்து வீட்டில் இறைவனைக்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்

  • @JEjeganedits
    @JEjeganedits2 жыл бұрын

    காலை வணக்கம் அம்மா🙏🙏

  • @murugeswaris154
    @murugeswaris1542 жыл бұрын

    அம்மா பூஜையரையில் ஸ்வாமி படங்களுக்கு பூக்களை போடும் முன்பு பூக்களை தண்ணீரில் கழுவி ஸ்வாமிக்கு போடவேண்டுமா, இல்லை பூக்கடையில் வாங்கியஉடன் தண்ணீறில் கழுவாமல் சாமி படத்திற்கு போடலாமா, தனி. பதிவு போடுங்கள் amma

  • @sisterssquad909

    @sisterssquad909

    2 жыл бұрын

    பஞ்சபாத்திர நீரை பூக்கள் மேல தெளித்து விட்டு போடுங்க

  • @jayaraja2007
    @jayaraja20072 жыл бұрын

    வணக்கம் குருமாதா 🙏💐

  • @murugans2299
    @murugans22992 жыл бұрын

    Thanks akka 🙏🙏🙏🙏🙏

  • @swethasri4067
    @swethasri40672 жыл бұрын

    சமையல் இப்போதைக்கு நீங்கள் சொல்லலம்மா சொல்லுங்க ம்மா

  • @anithavarun865
    @anithavarun8652 жыл бұрын

    Amma Kollur mukambigai Amman patri padhivu kurungal Amma kanji kamatchi Amman avatharangal arul patri sollungal Amma

  • @megalakanagaraj8789
    @megalakanagaraj87892 жыл бұрын

    Description la edhume ila ma.. Include panunga ma pls..

  • @sukumarmani6323
    @sukumarmani63232 жыл бұрын

    Sarva mangala mangalye shivey sarvartha sashige saranye thriyabmbigey gowri narayanee namasthuthey

  • @naliniwilson1361
    @naliniwilson13612 жыл бұрын

    Vannkam 🙏 🙏 🙏 🙏 🙏

  • @ruthraveni3191
    @ruthraveni31912 жыл бұрын

    சகல கலா வல்லி மாலை உங்கள் இனிய குரலில் சொல்லுங்க அம்மா நன்றி வணக்கம் அம்மா 🙏

  • @prabakaranmadan6595
    @prabakaranmadan65958 ай бұрын

    Omsivaa 🕉

  • @kudladampattikudladampatti906
    @kudladampattikudladampatti9062 жыл бұрын

    🙏🙏

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna42312 жыл бұрын

    🙏🙏🙏💐

  • @Sutha-lr7kl
    @Sutha-lr7kl2 жыл бұрын

    Amma intha varudam chithirai visu andru meenakshi thirukalyanamum varuthu so andru nama kairu matralama konjam solluga amma

  • @ashwins.s4202
    @ashwins.s42022 жыл бұрын

    Amma tirunelveli nellaiyappar ,gandhimathi patri oru pathivu podungha amma,I want to hear only &only from u amma love u so much

  • @sekhark840
    @sekhark8402 жыл бұрын

    🙏🙏🙏

  • @sabarivelan7594
    @sabarivelan75942 жыл бұрын

    Nandri amma thaalatha kovam varum pothu enna seaya veandum ungkal aalosanai

  • @kiranashok2865
    @kiranashok28652 жыл бұрын

    அம்மா சிவ பூஜை செய்து காட்டுங்கள் அம்மா

  • @newtechandgaming7067
    @newtechandgaming70672 жыл бұрын

    Amma vanakkam 🙏🙏🙏🙏🙏 chathurthi pirai patri solunga amma intha pirai parkka kkudathu ennu solrangele amma ithu sariya.

  • @jeevadhersini973
    @jeevadhersini9732 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @tharunikathanya406
    @tharunikathanya4062 жыл бұрын

    வணக்கம் அம்மா🙏🙏 அம்மா அரகஜா பற்றி ஒரு பதிவு சொல்லுங்கள் அம்மா

  • @murugesan204
    @murugesan2042 жыл бұрын

    Vannakkam ma devi mahathmayam pathi sollunga pls...

  • @BSTGAMING820
    @BSTGAMING8202 жыл бұрын

    அம்மா நாங்கள் புது வீடு கட்டி இருக்கிறோம் தலைவாசல் வைத்து விட்டோம் ஆனநிலைவிரிசல்இருக்குஅதபத்திசொல்லுங்க அம்மா மனசுகஸ்டம்மா இருக்கு

  • @navaneekrisna7889

    @navaneekrisna7889

    2 жыл бұрын

    No probalam ma

  • @keeshakanan5583
    @keeshakanan55832 жыл бұрын

    Emberumanukku enna vazhthu paadal nu sollunga amma

  • @user-ye3ys8ke8s
    @user-ye3ys8ke8s2 жыл бұрын

    காலை வணக்கம் சீலக்காரி அம்மன் வழிபாடு பற்றி தயவு செய்து கூறுங்கள் நான் பல வீடியோவில் பதில் சொல்லுங்க

  • @sukumarmani6323
    @sukumarmani63232 жыл бұрын

    Madam. While morning pooja.kolla vasal door open or not?

  • @kannising
    @kannising2 жыл бұрын

    🙏🏼🙏🏼🙏🏼

  • @jkiruthick4260
    @jkiruthick42602 жыл бұрын

    Amma irappu nadandha veettil 1yearku swami padangaluku poo podakoodathu panja paathirathil neer vaika koodathu nei vethyam vaika koodathu,deeparathanai katta koodathu nilai kathavil manjal kungumam vaika koodathunu sollranga amma please itharku oru pathivu kodunga amma please amma 🙏

  • @saraswathiannadurai879
    @saraswathiannadurai8792 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🌹

  • @Kaira_41
    @Kaira_412 жыл бұрын

    Karugali wood pathi soluga amma

  • @mohanapriya4645
    @mohanapriya46452 жыл бұрын

    குரு அம்மாவுக்கு வணக்கம், அம்மா பிரம்ம தேவர் பற்றி பதிவு தாருங்கள் அம்மா , சிவன் பெருமாள்க்கு மட்டும் அதிக அளவு கோவில்கள் உள்ளது போல் பிரம்மருக்கு ஏ ன் அம்மா இல்லை..

  • @muthukumar5512

    @muthukumar5512

    2 жыл бұрын

    Sri Vishnu brahama kula thank yarr periyavar? Apidingra poti nadanthathu thalamai entrvar sivaperuman sivaperumanoda head ( முடி) ah parka Brahma anna paravaiya mari mela Ponar narayanan varaha( pandri). Avatharam eduthu sivaperuman leg( அடி) parka Ponar sivaperuman jothi sorubmaga nintradhal eruvarulum parka mudiyela Perumal than tholviyai orru kondar Brahma poi sonar mudiyai Parthaga atharu esan mudiyel eruntha thalampovom Brahma ungal head a patthar endru poi satchi sonathu anaithum arintha enperuman poi satchi sona thalampoo eni en pojjaiku uthavathu Brahma eni unaku boologathel kovilea kediyathu endru saban ethar

  • @asai4671
    @asai46712 жыл бұрын

    Amma vinayagar agaval porul koorungal please.

  • @jeyanthijothi4797
    @jeyanthijothi47972 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @dhanushyap9328
    @dhanushyap93282 жыл бұрын

    இதேபோல் நெய்வேத்யம் பண்ணும் போது என்ன சுலோகம் சொல்ல வேண்டும் என்று பதிவு தாருங்கள்.

  • @vadivarasik8600

    @vadivarasik8600

    2 жыл бұрын

    ஆமாம் அம்மா நன்றி 🙏🙏🙏

  • @sumithat345
    @sumithat3452 жыл бұрын

    Amma vetrilai deepam veetil yetruvathu pathi pesuga amma

  • @NPSi
    @NPSi2 жыл бұрын

    🙏💙💙🙏

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan61392 жыл бұрын

    காலைவணக்கம்மா🙏 கடவுளுடைய திருநாமம் காயத்ரி ஸ்லோகம் இரண்டில் எதை108தடவைகள் சொல்லலாம்? சொல்லுங்கமா

Келесі