"பாஜாகவில் இருந்து விலகுகிறேன் வெறுப்பு அரசியல் ஒத்துவரவில்லை" | Nerukku Ner | Satiyam TV

Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. பாஜாகவில் இருந்து விலகுகிறேன் வெறுப்பு அரசியல் ஒத்துவரவில்லை - டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி
#Sathiyamtv #NerukkuNer #DrKrishnasamy #BJP #Dmk #mukthar #annamalai #bjptamilnadu #tamilnews #tamilnadupolitics
To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
To know Sathiyam TV news in whatsapp, Kindly join whatsapp using below link
Tamilnadu : chat.whatsapp.com/InbSEDfG4GI...
India : chat.whatsapp.com/DmKhiVpSNI3...
World : chat.whatsapp.com/BZ7KXeK3ITn...
Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
Sathiyam Android App :
play.google.com/store/apps/de...
Sathiyam iOS App
apps.apple.com/in/app/sathiya...
Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Instagram: / sathiyamtv
About Sathiyam News :
Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், vijayabaskar latest press meet, lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down
தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news, Sathiyam tv live, today headline news in tamil, tamil news live, today news tamil Sathiyam, Sathiyam news live tamil

Пікірлер: 1 900

  • @aramaswamy6014
    @aramaswamy60142 жыл бұрын

    பச்சோந்தித் தலைவன் ! பாவம் இவனையும் ஒரு தலைவனாக ஏற்றுக் கொண்ட அப்பாவிகள் !

  • @rajadurai1872

    @rajadurai1872

    2 жыл бұрын

    Ivan oru Veena ponnavan

  • @srikumar4751

    @srikumar4751

    2 жыл бұрын

    யாரும் இல்லாததால் அவர் bjp போனார்

  • @jothibasu7996

    @jothibasu7996

    2 жыл бұрын

    உங்கள் பார்வை சரியானது

  • @muruganmurugan4549

    @muruganmurugan4549

    2 жыл бұрын

    Unnaipol kasukkaka pee thinpavan yavanumellai

  • @muthusamy973

    @muthusamy973

    2 жыл бұрын

    இவர்அவர் சமூகத்தாலேயே ஒதுக்கப்பட்டஅரசியல் அனாதை பாவம் எல்லாத்திற்கும் கn ரணம் சுயநலம் தnன்

  • @sathikbatcha9111
    @sathikbatcha91112 жыл бұрын

    ஆள் பார்த்தால் டம்மியாக இருக்கார் கேள்வி ஒவ்வொன்றும் அம்மி யாக இருக்கு

  • @yarishaylaan8560
    @yarishaylaan85602 жыл бұрын

    டாக்டர் கி.சாமியிடம் அனைவரும் கேட்க நினைத்த கேள்வியை நெரியாளர் அருமையாக கேட்டார்

  • @user-fu2io8ug1g
    @user-fu2io8ug1g2 жыл бұрын

    கடைசி கேள்விகளுக்கு, இறுதி வரை பதில் இல்லை. தண்ணீர் காண்பித்து விட்டீர்கள் சகோதரர் அவர்களே. வாழ்த்துக்கள்.

  • @melbaa2858
    @melbaa28582 жыл бұрын

    ஆகச் சிறந்த நெறியாளர். . வாழ்த்துக்கள் திரு முக்தார். சத்யம் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு கிடைத்த சிறப்பான ஊழியர்.

  • @rameshradha1165

    @rameshradha1165

    2 жыл бұрын

    ஆமே

  • @prabus7351

    @prabus7351

    2 жыл бұрын

    Yes

  • @rarumugam5655

    @rarumugam5655

    2 жыл бұрын

    Yes

  • @paramasivamv565
    @paramasivamv5652 жыл бұрын

    டாக்டர் நீங்கள் உங்களை இழந்துகொண்டு இருக்கிறீர்கள்

  • @parakbaraak.1607

    @parakbaraak.1607

    10 ай бұрын

    இதுக்கு டாக்டர் எனும் புனிதப் பெயரோடு போயிருக்கலாம். அரசியல் எனும் களத்தை நாறடித்துவிட்டு போவதில் என்ன மிஞ்சிவிட்டது.

  • @srinaths1009
    @srinaths10092 жыл бұрын

    நெறியாளர் அவர்களின் கேள்வி .... பாரட்டக்குரியது...... 🔥🔥🔥

  • @muktharahmeda936

    @muktharahmeda936

    2 жыл бұрын

    🤝

  • @gracephilip2188
    @gracephilip2188 Жыл бұрын

    இவர் SC என்பதால்தான் டாக்டர் ஆனார். இப்போது SC இல்லை எனகிறார்.

  • @radhakrishnan3068
    @radhakrishnan30682 жыл бұрын

    அவன் பாவம்... அப்படியே விட்டுவிடுங்கள் அவனை ! பப்பப்பே..னு 'பப்பட்' வாசிக்கிறான்..

  • @nistharadil7521

    @nistharadil7521

    2 жыл бұрын

    தண்ணிக்கு பதில் விஷம் குடிச்சிற போறாறு

  • @selvaraja6467

    @selvaraja6467

    Жыл бұрын

    supper .valthugal

  • @thansinghk8463

    @thansinghk8463

    Жыл бұрын

    ஆமாம் ஆமாம் ரொம்ப பயப்படுகிறான் முக்தாரின் கேள்விக்கு சரியான பதிலை சொல்லாமல் , குழப்பத்தோடு பதில் சொல்கிறான்

  • @arasappansubbaiah8464
    @arasappansubbaiah84642 жыл бұрын

    எப்படியோ தண்ணி குடிக்க வச்சிட்டீங்க ஒரு நிருபர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் சபாஷ்

  • @nistharadil7521

    @nistharadil7521

    2 жыл бұрын

    சபாஷ் அண்ணே

  • @ragu9131
    @ragu91312 жыл бұрын

    திரு கிருஷ்ணசாமி யின் மீது மரியாதையும் நம்பிக்கையும் இருந்தது ஒரு காலத்தில்...

  • @delmanatarajan868
    @delmanatarajan868 Жыл бұрын

    முக்தார் நீங்க வேற லெவல்

  • @thirumalaia4499
    @thirumalaia44992 жыл бұрын

    Dr. கிருஷ்ணசாமி இவுலவ் பெரிய மோசமானவரா. இதன் விளைவாக தான் அரசியலில் இவர் தனிமை படுத்த பட்டுள்ளார்

  • @thilagamleela1730

    @thilagamleela1730

    2 жыл бұрын

    இவர் ஒரு அரசியல் அனாதை

  • @nedumarank6166

    @nedumarank6166

    Жыл бұрын

    Anger is against hindus. He did not to talk for hindus.

  • @murugan4650

    @murugan4650

    Жыл бұрын

    என் எ

  • @murugan4650

    @murugan4650

    Жыл бұрын

    }

  • @murugan4650

    @murugan4650

    Жыл бұрын

    @@thilagamleela1730 எஎ\எ

  • @pandiyans7187
    @pandiyans71872 жыл бұрын

    சபாஷ் முக்தார் சார் சரியான கேள்விகள் விழி பிதுங்கி நின்ற கிருஷ்ணசாமி

  • @muruganmurugan4549

    @muruganmurugan4549

    2 жыл бұрын

    Settaponam

  • @nistharadil7521

    @nistharadil7521

    2 жыл бұрын

    கிருக்கன் உளறுகிறான், விட்டுறுங்க அண்ணே, பாவம்

  • @kannannarayanan1926
    @kannannarayanan1926 Жыл бұрын

    இவர்களுக்கு கொள்கை என்று எதுவும் இல்லை பணமும் பதவியும் தான் முக்கியம்

  • @sanjaypragash4967

    @sanjaypragash4967

    Жыл бұрын

    Unmai

  • @prabakaranprabakaran8016
    @prabakaranprabakaran80162 жыл бұрын

    சிறந்த நெறியாளர், தங்களின் நேர்காணல்கள் மிகவும் சிறப்பாக உள்ளது.

  • @op.kingpvs.rajesh2884
    @op.kingpvs.rajesh28842 жыл бұрын

    இவர் இப்போது பார்பனாராக புனிதராகிவிட்டார் சரியான பச்சை ஓந்தி ்இவரெல்லாம் ஒரு கட்சி தலைவர் காலத்தின் கொடுமை ்

  • @ameernazem8469

    @ameernazem8469

    2 жыл бұрын

    Correct

  • @srinivasanpt7887

    @srinivasanpt7887

    2 жыл бұрын

    ஏண்டா பார்ப்பன இழுக்கற . செருப்படி வேணுமா ஈனப் பிறவியே. சம்பந்தப்பட்ட ஆளை மட்டுமே தாக்கி பேசு. தேவையில்லாமல் பார்ப்பனரை வம்புக்கு இழுப்பவன் வேசிப் பயல்.

  • @user-ei2dm5dx1i

    @user-ei2dm5dx1i

    2 жыл бұрын

    @@srinivasanpt7887 உங்கள் பதிலை ஏற்கிறேன்...அதே நேரத்தில் பார்ப்பனர்களுக்கு ஒரு பிரச்சனை வந்தால் எல்லா சாதிக்காரனையும் ஒட்டுமொத்தமாக இந்துக்களே ஓடோடி வாருங்கள் என கூப்பிடும் பிராமனர் பிறப்பு எப்படியாகப்பட்டது என்றும் தாங்களே கூறிவிடுங்களேன். வன்னியகுல ராமதாஸ் கோயில் கருவரைக்குள் போக கூடாது _ எச் ராஜா ராமதாஸ் அவர்களே ஓடோடி வாருங்கள் எங்களை திருமாவளவன் லெப்ட் அன் ரைட் வாங்குகிறார் _ காயத்திரி ரகுராமன். அப்ப மட்டும் அடுத்தவன அழைக்கிற ஈன சாதி பார்ப்பனனே என்று ஏன் குரல் எழுப்பவில்லை????

  • @mnazarnazar78
    @mnazarnazar782 жыл бұрын

    இவனுக்கு மறை கலன்டு போய் விட்டது

  • @thailappans9073
    @thailappans90732 жыл бұрын

    சகோதரர் மதிப்பிற்குரிய நெறியாளர் அவர்கள் வீசும் ஒவ்வொரு கேள்விக்கணைகளும் வினைபுரிந்து வெற்றி பெற்றது. இது நேர்காணல் அல்ல நேர்க்கனல்.

  • @muktharahmeda936

    @muktharahmeda936

    2 жыл бұрын

    🤝

  • @muhamadsiddiq7929
    @muhamadsiddiq79292 жыл бұрын

    நெறியாளர் மிகுந்த போற்றுதலுக்கு உரியவர் வாழ்த்துக்கள்! முரண்பாடுகளின் மொத்த உருவம் கி..சாமி அரசியலில் அனாதை (ஆனவர்) ஆக்கப்பட வேண்டியவர்.

  • @muktharahmeda936

    @muktharahmeda936

    2 жыл бұрын

    🤝

  • @estherkaladevi6927
    @estherkaladevi69272 жыл бұрын

    நெறியாளரின் கேள்விக் கேட்கும் ‌ தோரணை கம்பீரமாக இருக்கிறது அப்படீயே தொடர்ந்து பேசுங்கள் எங்களுடைய வாழ்த்துக்கள்👍🔥🔥🔥

  • @dreamdesigndecors2430

    @dreamdesigndecors2430

    2 жыл бұрын

    நெறியாளர் professer போலவும் திரு கிருஷ்ணஸ்வாமி மாணவன் போலவும் தன்னை என்னிக்கொள்ளுகிறார் போலும். கிருஷ்ணசுவாமி அவர்களின் போராட்ட வரலாறு சாதாரணமானதல்ல.

  • @benabooks

    @benabooks

    2 жыл бұрын

    @@dreamdesigndecors2430 வரலாறு இருந்து என்ன புண்ணியம்? ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அரசியலுக்கு வந்தேன்னு சொல்லிட்டு ஒடுக்கியவன்கிட்டே மறுபடியும் அடைக்கலம் புகுந்து விட்டாரே...

  • @dreamdesigndecors2430

    @dreamdesigndecors2430

    2 жыл бұрын

    @@benabooks இன்று எல்லா சிறிய கட்சிகளும் மக்கள் ஆதரவில்லாத காரணம் வழி தவறி விட்டன.

  • @AnsariAnsari-yn6oe

    @AnsariAnsari-yn6oe

    2 жыл бұрын

    @@dreamdesigndecors2430 அது 1996 அந்த கிருஷ்ணசாமி செத்து பிபிணமாகி பல வருசம் ஆயிட்டு இப்போ கூட்டிக்கொடுத்த இனப்பய அர்ஜீன் சம்பத் சுண்ணிய குடும்பத்தோட ஊம்பி பிழைக்கிற அரசியல் ஆண் விபச்சாரி கிருஷ்ணசுண்ணிசாமி

  • @aanmaikuarasan7735

    @aanmaikuarasan7735

    2 жыл бұрын

    நெறியாளரே! வாழ்த்துகள்! கடைசியாக கேட்ட கேள்வியில் டாக்டரை திக்குமுக்காட வைத்து விட்டீர்களே!

  • @perianayagamperi8675
    @perianayagamperi86752 жыл бұрын

    பாவம்யா அந்த டாக்டர். ஏப்பை சாப்பையா ஒருத்தன் கிடைச்சா இப்படியாய்யா போட்டு வெளுத்து வாங்குறது ?

  • @licasrameshas8636

    @licasrameshas8636

    2 жыл бұрын

    👏

  • @jacksonjackson5598
    @jacksonjackson5598 Жыл бұрын

    தோழர் முக்தார் நெறியாளர் அண்ணணுக்கு நன்றி.அண்ணா நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகள்

  • @vamana4239
    @vamana42392 жыл бұрын

    மிக சரியான காத்திரமன கேள்விகள்... மிகச் சிறந்த ஊடகவியலாளர்

  • @deepakjeevanandam1309
    @deepakjeevanandam13092 жыл бұрын

    நேர்மையாக இருந்தால் இப்படி திக்கி திணறி தண்ணீர் குடிக்க தேவையில்லை...

  • @muruganmurugan4549

    @muruganmurugan4549

    2 жыл бұрын

    Adutha veeti etteparpavan

  • @murugansamy5688

    @murugansamy5688

    2 жыл бұрын

    yaanda nirupar naye nee ampalaya

  • @nistharadil7521

    @nistharadil7521

    2 жыл бұрын

    பிராடு இவரை போய்

  • @krishnarangaraju7580

    @krishnarangaraju7580

    2 жыл бұрын

    Super brother.

  • @karunakaransubramaniyam76

    @karunakaransubramaniyam76

    2 жыл бұрын

    ⁷⁷⁷7

  • @elangovankrishnanelangovan5500
    @elangovankrishnanelangovan55002 жыл бұрын

    மருத்துவருக்கு தண்ணி காட்டிவிட்டீர்களே! சிறப்பு முக்த்தார்!

  • @muruganmurugan4549

    @muruganmurugan4549

    2 жыл бұрын

    Pooda mudaku

  • @nistharadil7521

    @nistharadil7521

    2 жыл бұрын

    கலக்கிட்டிங்க அண்ணே, பாவம் அவரை விட்டுறுங்க, அழபோறான்

  • @dhayalanshanthi6891

    @dhayalanshanthi6891

    2 жыл бұрын

    நெறியாளர் சிறந்த கேள்வி தொடுதிர்கள் வாழ்க நெறியாளர்

  • @muktharahmeda936

    @muktharahmeda936

    2 жыл бұрын

    🤝

  • @nellaikattathurai6995
    @nellaikattathurai69952 жыл бұрын

    நெறியாளர் என்றால் இவரைப்போல் இருக்கவேண்டும் ....கம்பீரமாக கேள்விகளை தொடுப்பதில் அருமையாக செய்கிறார் சூப்பர்

  • @sulthansulthan6179
    @sulthansulthan61792 жыл бұрын

    கேள்வி கேட்கும் ஊடகவியளாளர் மிகவும் நேர்மையாக கேள்வி கேட்கின்றார் அவருக்கு நெஞ்சார்ந்த நன்றி.தயவுசெய்து இவர் போன்று ஊடகம் இருந்தால் நாடு அமைதியாக மக்கள் வாழ்வார்கள் நன்றி .

  • @selvasundaraj118

    @selvasundaraj118

    2 жыл бұрын

    Nice sir

  • @rppandian1841

    @rppandian1841

    2 жыл бұрын

    உண்மை சரியான கேள்வி ஆனால் கிருஷ்ணசாமி சமாளிக்கிறார். பாவம்

  • @abduljaleel7408

    @abduljaleel7408

    2 жыл бұрын

    சபாஷ் சரியான கேள்விகள்

  • @dondineshkumar2519

    @dondineshkumar2519

    2 жыл бұрын

    இங்கே உள்ள பிரச்சினை முக்கியமாக இந்துக்கள் புறக்கணிக்க படுகிறார்கள் அந்த பிரச்சினை இவன் கேள்வி கேட்கும் லட்சணத்தில் பார்க்கும் போது தானாக தெரிகிறது.

  • @sahayamrajan7500

    @sahayamrajan7500

    2 жыл бұрын

    @@selvasundaraj118. Is a S

  • @jananidaivegan1421
    @jananidaivegan14212 жыл бұрын

    மனிதபிறவிக்கே அவமானமாக இருக்கிறது,,இவரையெல்லாம், நேர்கானல், செய்யாதீர்கள்,,,,

  • @nistharadil7521

    @nistharadil7521

    2 жыл бұрын

    சங்கி ஆயிட்டான், உளறுகிறான்

  • @thilagamleela1730

    @thilagamleela1730

    2 жыл бұрын

    நெறியாளர் ஒருமுறை H.ராஜா வை பேட்டி‌எடுக்கவேண்டும்

  • @HariKrishnan-yz1dh
    @HariKrishnan-yz1dh2 жыл бұрын

    கடைசிவரை மருத்துவரின் நியாயமான கருத்துகளை கேட்க நெறியாளர் விரும்பவில்லை.. முடிவையும் பதிவு செய்யவில்லை.. தங்களுக்கு ஏற்ப Edit செய்து பேட்டியை முடித்துவிட்டது சத்தியம் Tv.. இருப்பினும் டாக்டர் சாதூர்யமான பதில் அளித்த விதம் சிறப்பு..

  • @ilangovankanniyappan8415
    @ilangovankanniyappan84152 жыл бұрын

    Congrats Mr.Mukhtar,such a wonderful interview (excellent)

  • @muktharahmeda936

    @muktharahmeda936

    2 жыл бұрын

    🤝

  • @rajbhaski
    @rajbhaski2 жыл бұрын

    கஷ்டப்பட்டு வார்த்தைகளைத் தேடுகிறார் Dr

  • @arunachalam1996

    @arunachalam1996

    2 жыл бұрын

    வடக்கே போய் சங்கி கூட்டத்திடம் ஆடுமாதிரி பயிற்ச்சி எடுத்துவரவேண்டும்.

  • @jeevanandham2528
    @jeevanandham25282 жыл бұрын

    ஐயோ..ஆப்பு மேல் ஆப்பு அடிச்சா அந்த மனுசன் எப்படி ஒரு இடத்தில் அமர்வார்.. 😁😁😁

  • @kalyanakumarkalyan638
    @kalyanakumarkalyan638 Жыл бұрын

    இந்த மாதிரி பச்சோந்தி அரசியல் அவர்களை ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும்

  • @user-fu8zr5bg4i
    @user-fu8zr5bg4i Жыл бұрын

    பாவம் இவரை விட்டு விடுங்கள்.

  • @santhanakumarsubramanian5112
    @santhanakumarsubramanian51122 жыл бұрын

    நெறியாளர் கேள்வி அருமையாக உள்ளது

  • @ramalingama.m799
    @ramalingama.m7992 жыл бұрын

    இந்த கட்சி எந்த கடையில் விக்குது....

  • @krishnankumar2753

    @krishnankumar2753

    2 жыл бұрын

    கிருஷ்ண சாமி கடையில் நண்பா

  • @Arunkumar-rk8km

    @Arunkumar-rk8km

    2 жыл бұрын

    எக்ஸ்பரி டேட் முடிஞ்சு போச்சு

  • @SANKARSANKAR-gt4ib

    @SANKARSANKAR-gt4ib

    2 жыл бұрын

    புண்ணாக்கு கடையில் கிடைக்கிறது நாண்பா 😂😂😃😃😃😃

  • @tutor6740

    @tutor6740

    2 жыл бұрын

    😀👌👍🙄🤣

  • @rajasudamani1617

    @rajasudamani1617

    2 жыл бұрын

    மாட்டிறைச்சி கடையில் கிடைக்குது போடா மோளம்.

  • @RajaSudha-fr7zl
    @RajaSudha-fr7zl2 жыл бұрын

    ஐயா ‌ இவருக்கு தான் முதன் முதலாக என்னுடைய வாக்க செலுத்தினேன்.அதற்க்காக இப்பவும் நான் ரொம்பவும் வருத்தபடுறேன்.இவர் எப்பொழுதோ பாதை மாறிவிட்டார்.இவரையும் இன்னும் நம்புற‌ கூட்டம் இருக்கும் வரை இவர் இப்படி தான் இருப்பார்.

  • @baseerahamedvarusaiibrahim1035
    @baseerahamedvarusaiibrahim10352 жыл бұрын

    நேருக்கு விவாதம்.. நெறியாளா் கேள்வி மிக மிக அருமை. இதுவரை நேருக்கு துணிவுடன் கேள்வி கேட்கும் திரமை இதுவரை கானாத ஒன்று. பணி தொடரட்டும் எப்பக்கமும் சாயாமல் துணிவுடன் கேட்டு பல அரசியல் தலைவா்களின் முகமூடியை உடைத்து எாிய வாழ்த்துக்கள்

  • @user-kb4vf8fz3p
    @user-kb4vf8fz3p2 жыл бұрын

    அண்ணே கேள்வி நீங்க சூப்பரா கேக்குறீங்க.. யாராக இருந்தாலும்.

  • @muktharahmeda936

    @muktharahmeda936

    2 жыл бұрын

    🤝

  • @rajank5823
    @rajank58232 жыл бұрын

    நெறியாளர் ப்ரோ வேற லெவல் முதல்வன் அர்ஜூன்..ரகு மாதிரி இப்படி ஒரு தமிழ் நெறியாளருக்கு வாழ்த்தி வளரச் செய்வோம்

  • @user-fu2io8ug1g

    @user-fu2io8ug1g

    2 жыл бұрын

    100% பிரதிபலிக்கிறது.

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel2 жыл бұрын

    Sariyana Kelvi..... Super ..... 👍👍👍👍👍

  • @balumani9175
    @balumani9175 Жыл бұрын

    மதிப்பிற்குரிய அண்ணன் முக்தார் அவர்களுக்கு மிக்க நன்றி அரசியல்வாதிகளின் சுயரூபத்தை தோலுரித்து காட்டும் ஒரே நபர் நீங்கள் மட்டும்தான்

  • @AbdulRahman-hc2ps
    @AbdulRahman-hc2ps2 жыл бұрын

    நேரத்திற்கு மாத்தி மாத்தி பேசுபவன் இவன்

  • @velavann112
    @velavann1122 жыл бұрын

    கேள்விகள் கேட்கும் போது உங்களின் மொழி ஆளுமை கேள்வி கேட்கும் திறன் சிறப்பு. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @balumani9175
    @balumani91759 ай бұрын

    கடைசி கேள்வி செருப்படி நன்றி mukhtar அண்ணா

  • @nagarajanv5955
    @nagarajanv59552 жыл бұрын

    அவர் பிள்ளைகள் அம்மாவின் தயவில் மருத்துவர்கள் ஆகி விட்டனர்.இனி மருத்துவ படிப்புக்காக யார் தாலிய கழட்டுனா என்ன அறுத்தா என்ன .

  • @sundarmoorthi2927
    @sundarmoorthi29272 жыл бұрын

    அன்புமணி செய்தியாளர் களிடம் மாட்டுனமாதிரி மாட்டிகிட்டான்

  • @mnazarnazar78
    @mnazarnazar782 жыл бұрын

    கொள்கை இல்லாதவன் பணம் தான் இவன் சந்தர்ப்பவாதிதான் இவன்!

  • @adhavamuruganjawahar2999

    @adhavamuruganjawahar2999

    2 жыл бұрын

    பணத்திற்காக இவனை முழுமையாக நம்பிய இவன் இனமக்களையே ஏமாற்றி விட்டானே பாவி கிருஷ்ண சாமி . கடவுளே இவனுக்கு தண்டனை கிடையாதா ? ஜெய் பீம் .

  • @antonycruz8630
    @antonycruz86302 жыл бұрын

    உள் ஒன்று வைத்து புறம் வேறு பேசுவார் உறவு கொள்ளாதே -வள்ளலார்

  • @RajaRaja-pd4mg
    @RajaRaja-pd4mg Жыл бұрын

    வாழ்த்துக்கள் முக்தார் உண்மை சொன்னது

  • @savarimuthu3934
    @savarimuthu39342 жыл бұрын

    நேர்மையான நெறியாளருக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்கள்

  • @elanthirumaran3544
    @elanthirumaran35442 жыл бұрын

    சிறந்த நெறியாளர் நல்ல கேள்வி........? கிருஷ்ணசாமியின் வாயில் இருந்து வரக்கூடிய அனைத்து வார்த்தைகளும் முன்னுக்குப் பின் முரண் பாடுகள் நிறைந்தவை இன்னும் அவர் அரசியல் கற்றுக்கொள்ள வேண்டியது தேவை இருப்பதாக நான் கருதுகிறேன்📚🖋️

  • @pugalenthi0077
    @pugalenthi00772 жыл бұрын

    தம்பி உங்களுடைய கேள்வியால் இது போன்ற போலி அரசியல்வாதிகளை தோல் உரித்தற்க்கு நன்றி

  • @poovumani3377
    @poovumani33772 жыл бұрын

    நெறியாளரின் கேள்விகள் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்

  • @singarajancarter1042

    @singarajancarter1042

    2 жыл бұрын

    போடு அப்படி

  • @SANKARSANKAR-gt4ib

    @SANKARSANKAR-gt4ib

    2 жыл бұрын

    சூப்பர்

  • @annaikallal8897

    @annaikallal8897

    2 жыл бұрын

    ஆணா பதிலைத்தானே காணோம்

  • @ShivaKumar-zl2dj

    @ShivaKumar-zl2dj

    2 жыл бұрын

    Super question

  • @gr8sathya
    @gr8sathya2 жыл бұрын

    செத்தான் சேகர் அந்த கடைசி கேள்வியில் 🤣🤣🤣🤣🤣

  • @ayyappauma8470
    @ayyappauma8470 Жыл бұрын

    இது போல் பல விஷங்கள் இருக்கின்றன. ஆதாயம் இல்லை என்றால் தாவல் தான்

  • @azhagirirajan5234
    @azhagirirajan52342 жыл бұрын

    சூப்பர் சார் கேள்வி கள் கேட்டு தன்ணீர் குடிக்க வைச்சு ங்க

  • @user-ks2ki7xx5z
    @user-ks2ki7xx5z2 жыл бұрын

    நெறியாளரை பாராட்டியே ஆகவேண்டும். மொழி ஆளுமை சிறப்பு. அண்ணன் சீமான் அவர்களை நேர்காணல் செய்யுங்கள்.

  • @naantamizhan8152

    @naantamizhan8152

    2 жыл бұрын

    யாரு செருப்பு சீமானையா?

  • @26011979able

    @26011979able

    2 жыл бұрын

    @@naantamizhan8152 avar yaaraaga irunthaalum naam pothu veliyil apadi kadum vaarthai upayogappadutha koodaathu....

  • @26011979able

    @26011979able

    2 жыл бұрын

    Ubayogappaduthuthal kooda tamil vaarthai illai

  • @mukunthamadhavankrishnan9206

    @mukunthamadhavankrishnan9206

    2 жыл бұрын

    திருமா வையும் நேர்காணல் இதேபோல் செய்வாரா?

  • @adhavamuruganjawahar2999

    @adhavamuruganjawahar2999

    2 жыл бұрын

    @@mukunthamadhavankrishnan9206 என்ன இப்படியாக சொல்லிட்டீங்க ? பாஜக சபாநாயகர் ஓம் பிர்லா கம்பீரமான தலைவர் தொல்.திருமாவளவன் என்று நாடாளுமன்றத்திலே பாராட்டி இருக்காரே. ஜெய் பீம் .

  • @RajkumarRajkumar-rc3gu
    @RajkumarRajkumar-rc3gu2 жыл бұрын

    நெறியாளரின் அருமையான விவரமான வாதமான பேச்சு!

  • @TheAbdulrasheed34
    @TheAbdulrasheed34 Жыл бұрын

    முக்தார் அப்பாஸ் அவர்களின் கேள்வி அறிவுப்பூர்வமான கேள்வி.

  • @thansinghk8463
    @thansinghk8463 Жыл бұрын

    திரு முக்தார் அவர்களே, தயவுசெய்து அவரை விட்டு விடுங்கள் பாவம். லக்னோ வை விடுங்கள் தமிழ்நாட்டில் சமூக நீதி யை யார் கொண்டு வந்தது என்று சங்கி கிருஷ்ணசாமி யிடம் கேட்கவும்

  • @venkatramanp3697
    @venkatramanp36972 жыл бұрын

    தான் ஒரு லூசு என்று திரும்ப திரும்ப சொல்கிறான் அப்படியும் அவனிடம் போய் பேட்டி எடுக்கிறீங்க போங்க சார் டைம்தான் வேஸ்ட்

  • @user-kb4vf8fz3p
    @user-kb4vf8fz3p2 жыл бұрын

    இயக்குனர் கௌதம் அவர்களை ஒரு தடவை பேட்டி எடுங்கள்.

  • @nisthar6784
    @nisthar67842 жыл бұрын

    நெறியாளர் கேள்விக்கு எப்போ நடந்ததை சொல்றார்

  • @coldzonerefrigerationstore6630
    @coldzonerefrigerationstore66302 жыл бұрын

    மிக திறமையான நெறியாளர் வாழ்த்துக்கள் அன்புடன் கமலக்கண்ணன் ஜெய் பீம் 🙏

  • @dhanavathianbarasu288
    @dhanavathianbarasu2882 жыл бұрын

    அனைத்து கேள்விகளும் நெத்தியடி.அருமை. வாழ்த்துகள் நெறியாளரே.

  • @ajithprdeep2855
    @ajithprdeep28552 жыл бұрын

    வணக்கம் அண்ணா தொடர்ந்து கவனித்து வருகிறேன் நீங்கள் கேட்கும் கேள்விகள் அனைத்தும் நன்றாக உள்ளது தொடர்ந்து பயணிக்க வேண்டும் வாழ்த்துக்கள்💐

  • @nistharadil7521

    @nistharadil7521

    2 жыл бұрын

    நடு நிலையான கேள்வி கேட்கிறார், இவன் பதில் சொல்ல முடியாமல் திணறுகிறான்

  • @Smart-hd5ho

    @Smart-hd5ho

    2 жыл бұрын

    Thank you vro

  • @sampathkumar499
    @sampathkumar4992 жыл бұрын

    பதில் சொல்ல முடியாத அளஙிற்கு கேள்வி கேட்டால் என்ன செய்வது. உச்ச கட்டமாக அந்த கடைசி கேள்விக்கு பதில் இல்லாமல் நெளிய வைத்துவிட்டார்.

  • @muthiahs2236
    @muthiahs22362 жыл бұрын

    மிக அருமை!

  • @mnazarnazar78
    @mnazarnazar782 жыл бұрын

    சரியான கேள்வி கேட்டால் மோதீ முதல் கிருஸ்ன சாமி வரை தண்ணீர் கேக்குது தீயா சக்தி

  • @pandiyansubburaj6847

    @pandiyansubburaj6847

    2 жыл бұрын

    தமிழை தங்களுக்கு தடுமாறுகிறது. இதுல் பிறர் தடுமாற்றத்தை பற்றி பேச வந்திட்டீர்கள்.

  • @SenthilKumar-ck5ix

    @SenthilKumar-ck5ix

    2 жыл бұрын

    போடா பன்றி

  • @y.danielwilson3568
    @y.danielwilson35682 жыл бұрын

    தண்ணி குடிக்க வச்சிட்டீங்க.சரக்கு இல்லை பதில் சொல்ல சாமிக்கு.

  • @adhavamuruganjawahar2999

    @adhavamuruganjawahar2999

    2 жыл бұрын

    அவன் சேர்ந்த இடம் அப்படிப்பட்டது .

  • @nagalingam1521
    @nagalingam15212 жыл бұрын

    இந்தியாவில் மற்றும் தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சி தலைவர்கள் நேர்மையாகவும் ஊழல் இல்லாத சந்தர்ப்பம் இல்லாத அரசியல் வாதிகள் சொல்லுங்கள் பார்க்கலாம். ஏன் டாக்டர் அய்யாவிடம் மட்டும் இந்த கேள்விகள் ?

  • @kalai1469
    @kalai14692 жыл бұрын

    ஆர்ப்பாட்டமான கேள்விகள்., அமைதியான பதில்கள். கோபமூட்டும் கேள்விகள்,: கோபமே படாமல் பதில்கள். எல்லை மீறின கேள்விகள், வரம்பு மீராத பதில்கள். இருவருக்குமே வாழ்த்துக்கள். திரு முக்தார் ஒவ்வொரு தலைவர்களையும் இவ்வாறே கேள்வி கேட்க வேண்டும்.

  • @aravindr2852
    @aravindr28522 жыл бұрын

    இந்த நெறியாளர் இத்தனை நாளா எங்க இருந்தார்....😂😂.. சும்மா வச்சி செய்றார்

  • @jayabalanraju6488

    @jayabalanraju6488

    2 жыл бұрын

    தவறு அன்பரே....கிருஷ்ணசாமியின் தொண்டையை காயவச்சு தண்ணீர் குடிக்க வைத்ததால் இவர் நல்ல நெறியாளர் அல்ல....அவர் நம்பியிருக்கும் அரசியல் கருத்தை வெளிக்கொணருவதும் அம்பலப்படுத்துவதும் தான் நோக்கமாக இருக்கவேண்டுமேயொழிய.....மடக்கிப்புடனும் என்ற எண்ணம் தவறானது....

  • @rcananthan
    @rcananthan2 жыл бұрын

    நெறியாளர் அவர்களின் உடல் மொழி பாராட்டுக்கு உரியது. பாவம் கிருஷ்ணசாமி.

  • @norlanmanithan3788
    @norlanmanithan37882 жыл бұрын

    இவனெல்லாம் ஒரு ஆளென்று பேட்டியெடுத்து நேரத்தை வீணடிக்கிறீர்கள்?

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI2 жыл бұрын

    எனக்கு பதவி வேண்டும் என்றால் எது வேண்டுமானாலும் செய்து இருக்கலாம். !!!

  • @jeromekrish5001
    @jeromekrish50012 жыл бұрын

    திறமையான நெறியாளர். பாவம் சங்கி மருத்துவர் கிருஷ்ணசாமி

  • @lrelangovan8924

    @lrelangovan8924

    2 жыл бұрын

    இவர் ஒரு காலத்தில் பெரிய புரட்சியாளரைப்போல் காட்சி அளித்திருக்கிறார்!இன்று முகத்திரைக்கிழிந்து கேவலமாக போய்விட்டார் பாவம்!எந்த கேள்விக்காவது ஒழுங்கா பதில் கூறினாரா பாருங்கள்!திடீரென தன்னை ப்பெரிய தேச பக்தராக காட்ட முற்படுகிறார்.'Dravidian stock' என்று தன்னை ஸ்டாலின் கூறியது தேச துரோகமா என்ன?அவருக்கு தேசபபக்தி இல்லையா.. என்ன?ஏதோ பேச வேண்டும் என்பதற்க்காக பேசுகிறார்!இவரது கொள்கை,அரசியல்,எல்லாம் அம்பலப்பட்டு ரொம்ப நாளாகிவிட்டது.

  • @muthucms
    @muthucms2 жыл бұрын

    கிருஷ்ணசாமியை தண்ணீர் குடிக்க வைத்த நெறியாளருக்கு பாராட்டுகள்

  • @user-lv4sq9tu4f
    @user-lv4sq9tu4f10 ай бұрын

    எம் சமுதாயத் தலைவரே எங்கள் வாக்கு ஒருபோதும் பிஜேபிக்கு கிடைக்காது

  • @senthilkumar-up6wd
    @senthilkumar-up6wd2 жыл бұрын

    அருமையான நேர்காணல்....நெறியாளருக்கு வாழ்த்துக்கள்

  • @alexanderrajapandian4117

    @alexanderrajapandian4117

    8 ай бұрын

    ஹிந்துக்கள் மேல் இந்த ஆளுக்கு ஏன் இவ்வளோ வெறி இவன் நிறைய லஞ்சம் பணம் பெற்றிருப்பானோ?

  • @alexanderrajapandian4117

    @alexanderrajapandian4117

    8 ай бұрын

    டேய் கிருஷ்னசாமி!

  • @Damo19691
    @Damo196912 жыл бұрын

    எந்த கேள்விக்கும் சரியான பதில் இல்லை.Dr நாவு தடுமாறுகிறது

  • @arivukalanjiyam2203
    @arivukalanjiyam22032 жыл бұрын

    ஒரு நெறியாளர் நடத்தும் நேர்காணல் எல்லோரும் ஒரு முறை பார்ப்பார்கள் ஆனால் தோழர் முக்தார் நடத்திய இந்த நேர்காணலை நான் இரண்டு முறை பார்த்து கேட்டு மகிழுந்து இருக்கிறேன்.. அதை முக்தார் உடைய சிறப்பும் நேர்மையும் தான் சிறந்த நெறியாளர் அவருக்கு எனது வாழ்த்துக்கள்❤️

  • @muktharahmeda936

    @muktharahmeda936

    2 жыл бұрын

    🤝

  • @durrydurry4858

    @durrydurry4858

    Жыл бұрын

    Muktar avargaluku vanakkam

  • @ArumugamAa

    @ArumugamAa

    Жыл бұрын

    அண்ணாவுக்கு கொடுக்காமல் சுண்ணி கி.சாசி உனுக்கு ககொடுக்கலாம்டா

  • @murugesangopal2238
    @murugesangopal22382 жыл бұрын

    நெறியாளர் எங்களிடம் பதில் உள்ளது பாரதம் தேசிய கீதம் உள்ளது அதில் இந்தியா இல்லை விந்திய உள்ளது நீ ஆம்பளயா இருந்தா நேர் கானல் நேரடி ஒளி பரப்பு செய் நாண் வருகிறேன் உன் கட்டிங் வேலை சூப்பர்

  • @SRIRAM-qc1sk
    @SRIRAM-qc1sk2 жыл бұрын

    அய்யாச்சாமி , ஆளைவிடு சாமி, இப்படிக்கு கிருஷ்ணசாமி.

  • @v.k.muniyandi5830
    @v.k.muniyandi58302 жыл бұрын

    சிறந்த கேள்விகள். தடுமாறிய பதிலாளர்.

  • @ganeshkrishna8739

    @ganeshkrishna8739

    2 жыл бұрын

    தவறான சூழ்ச்சியும் வன்மமும் மிக்க கேள்விகள்

  • @thangasamy3699
    @thangasamy36992 жыл бұрын

    மிகவும் நேர்மையான துணிவான நெறியாளர் வாழ்த்துக்கள்

  • @muktharahmeda936

    @muktharahmeda936

    2 жыл бұрын

    🤝

  • @sheikalavudeenskp6505
    @sheikalavudeenskp6505 Жыл бұрын

    மக்கள் இவரை பற்றி நன்றாக புரிந்து கொள்வார்கள்.

  • @kamalnazeer467
    @kamalnazeer4672 жыл бұрын

    நெறியாளரின் கேள்வி கேட்க்கும் திறமை நன்றாக இருக்கிறது. இங்கு அனைத்து மதத்தினர்களும் அவர்கள் விரும்பிய படி இறைவனை வணங்கி தமிழர் என்று ஒற்றுமையாக இருக்கிறோம். தயவு செய்து அரசியல் ஆதாயத்திற்காக எங்களிடம் பகை மூட்டாதே.

  • @aimmkraamachandharav5586
    @aimmkraamachandharav55862 жыл бұрын

    .நெறியாளர் இதுபோன்ற நேர்காணலை மற்ற அனைத்துக் கட்சி முக்கிய தலைவர்கள் அல்லது இரண்டாம் கட்டத் தலைவர்கள் இவர்களிடம் நேர்காணல் காண வேண்டும் எதற்கும் அசையாத சாயாத நெறியாளர் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @TenkasiVivasayi

    @TenkasiVivasayi

    2 жыл бұрын

    Why govindam kgetppara

  • @rajasekarthangaraj7462
    @rajasekarthangaraj74622 жыл бұрын

    திரு கிருஷ்ணசாமி அவர்களை இன்னும் நம்புவர்கள் யாராவது இருப்பின், இக்காணொளியை முழுமையாக பாருங்கள்

  • @parameswari9659

    @parameswari9659

    2 жыл бұрын

    Vaiko sonnathu kel

  • @SANKARSANKAR-gt4ib

    @SANKARSANKAR-gt4ib

    2 жыл бұрын

    பட்டியில் இருந்து வெளியேற்றம் வெளியேற்றம் சொல்லி RSS PJPகிட்ட சூட்கேஸ் தான் வாங்குவர் 😂🤣🤣😂🤣 பிஜேபி ஆச்சி தான் இருக்கு வெளியே செல்லுங்கள் ஐயா கிருஷ்ணசாமி அந்த மக்களை ஏமாற்றுகிறார்கள் 🤣😂😂🤣🤣

  • @magesmages2433

    @magesmages2433

    2 жыл бұрын

    எங்க டாக்டர்அய்யாவை பற்றி பேசுவதற்கு உங்களுக்கு என்னடா தகுதி இருக்கு. அப் உங்கல நம்பாலா மா?

  • @subendranr5661

    @subendranr5661

    2 жыл бұрын

    கருநாய்நிதி,சுடலை போன்றோறை விட டாக்டர் ஐயா மேன்மையானவர்.

  • @sudhakaran8281

    @sudhakaran8281

    2 жыл бұрын

    Krishnasamy disowned his earlier statements first after hearing his play back statements he fumbled and sound goes down. This is the great discussion by the anchor.

  • @KK-fj1gq
    @KK-fj1gq2 жыл бұрын

    நெறியாளருக்கு ஒரு பெறிய வணக்கம் இதுபோல் கட்சி பாகுபாடுஇல்லாமல் தெறிக்கவிடுங்கள், வாழ்த்துக்கள்

  • @jafarullahjafer3798
    @jafarullahjafer3798 Жыл бұрын

    Muqthat அவர்களின் கேள்வி கணைகள் பிரமாண்டம்.

  • @krishnamoorthypr930
    @krishnamoorthypr9302 жыл бұрын

    இவன் எல்லாம் தன் சொந்த நலனுக்காக எதையும் செய்வான் இவன் எல்லாம் ஒரு தலைவன்

  • @vaaziz1977

    @vaaziz1977

    Жыл бұрын

  • @gracephilip2188
    @gracephilip21882 жыл бұрын

    நெறியாளர் சிரிப்பு சிறப்பு.

  • @parthipanayyalusamy5975
    @parthipanayyalusamy59752 жыл бұрын

    So simple.கட்சி ஆரம்பிப்பதற்கு நோக்கம் வேறு என்னவாக இருக்க முடியும். சீட்டு, ஓட்டு, கமிசன், கரப்சன். அவ்வளவே.

  • @thansinghk8463
    @thansinghk8463 Жыл бұрын

    1946.இல் அமெரிக்காவில் இந்துக்கள் எத்தனைபேர் இருந்தார்கள், இப்போது அமெரிக்காவில் எத்தனை பேர் உள்ளார்கள் என்று கிருஷ்ணசாமி யிடம் கேட்கவும்

  • @shaktivel5160
    @shaktivel51602 жыл бұрын

    225 கமெண்ட்ஸ்யும் படிச்சிட்டேன் ஒரே ஒரு கமெண்ட்ஸ் மட்டும்தான் ஆதரவா இருக்கு, அதனால நான் ஒன்னும் சொல்லறத்துக்கு இல்ல, ஏன்னா எனக்கு என்னா பதிவு போடுறதுன்னு தெரியல 😔😔😔

  • @samsondaniel8723

    @samsondaniel8723

    Жыл бұрын

    III

  • @rithishkumar5065
    @rithishkumar50652 жыл бұрын

    அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா கவுண்டமணி அவர்கள் அப்பவே எதிர்காலத்தில் பேசுவார்கள் என கணித்திருக்கிறார்.

Келесі