பேட்டியில் அப்பாவிடம் சிக்கிய ‘ஜெயம்’ ரவி | Jayam Ravi Family Interview Part 2

Ойын-сауық

Cake Bee: www.cakebee.in/
Jayam Ravi Family Interview Part 1- • சாதாரண ஓட்டு வீட்டுலதா...
In this Interview, Cinema Family of Editor Mohan, Mohan Raja, Jayam Ravi, Roja & Wife Varalaxmi talk in detail about their life, struggles, family value & much more.
CREDITS
Reporter- Ma Pandiarajan , Host - Sudharshan ,Camera - Ramesh Kannan, Muthukumar & Venkataraj Edit - Sarvanan
Appappo App Link: bit.ly/2WDTNNa
Vikatan App - bit.ly/2reO1md
Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6

Пікірлер: 575

  • @jai-jj6jj
    @jai-jj6jj4 жыл бұрын

    குடும்பம்னா இப்படி தான் இருக்கனும்....ஒற்றுமையா, ரொம்ப பாசமாக.அருமைங்க...அவங்க அப்பா,அம்மா முன்னுதாரணம்...

  • @madras2parisfrancetamilcha665

    @madras2parisfrancetamilcha665

    4 жыл бұрын

    yes sis....Very well said....

  • @manosiva6389

    @manosiva6389

    3 жыл бұрын

    Nichayama

  • @vasanthakannan3495
    @vasanthakannan34953 жыл бұрын

    அருமையான குடும்பம். சிவகுமார் குடும்பத்தை பற்றி மட்டும் எப்போதும் ஏன் மிகையாக சொல்கிறார்கள். அவர்களை விட இந்த குடும்பம் இன்னும் எளிமையாக இருப்பது, நல்ல குடும்பம்

  • @veeraragavanabirami9026

    @veeraragavanabirami9026

    3 жыл бұрын

    Really true

  • @veeraragavanabirami9026

    @veeraragavanabirami9026

    3 жыл бұрын

    Really true

  • @mohinij146

    @mohinij146

    3 жыл бұрын

    V.much true

  • @mohinij146

    @mohinij146

    3 жыл бұрын

    V.much true

  • @roja6135

    @roja6135

    3 жыл бұрын

    True

  • @MM-yj8vh
    @MM-yj8vh2 жыл бұрын

    அன்புள்ள ரவி, அன்புள்ள ராஜா, ரவியின் அன்பு அக்கா & அன்பே உருவான திரு மோகன் & திருமதி மோகன்.... வாழ்த்துக்கள்... இந்த மாதிரி குழந்தைகளை பெற்று , நல்லமுறையில் வளர்த்ததை பார்க்கும் போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. நீங்கள் எல்லோரும் இதே அன்போடும், பாசத்துடனும், ஒன்றாக வாழனும். பல்லாண்டு ,பல்லாண்டு பல கோடி நூறாண்டு நிம்மதியா, ஆரோக்கியத்துடன் , மகிழ்ச்சியாக உங்க குடும்பங்கள் உடன் ஒற்றுமையாக வாழ வாழ்த்துகிறேன்....🤩🌹😍🤩😍🌹

  • @narayanans6810
    @narayanans68104 жыл бұрын

    Maniratnan padathula opportunity vandhu kooda...Anna kitta permission kettutu ravi ok sonarru parunga...adhu dha respect...keep it up guys👍

  • @haarshanhaarshan7553

    @haarshanhaarshan7553

    4 жыл бұрын

    Yes they are really well brought up people

  • @jayamvignesh8848

    @jayamvignesh8848

    4 жыл бұрын

    good family

  • @geetram1404
    @geetram14044 жыл бұрын

    இந்நிகழ்ச்சியை பார்த்தபோது உங்கள் குடும்பத்தில் ஒருவராய் பயணித்தது போன்ற உணர்வு. என்றும் இதுபோன்று இன்புற்று இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • @ramkumarrajendran4412

    @ramkumarrajendran4412

    Жыл бұрын

    Hmm

  • @golduniversepestcontrol4696
    @golduniversepestcontrol46963 жыл бұрын

    நாங்க சாதரனகுடும்பம்தான் ஒரு நண்பர்மூலம் ஜெயம்ரவி அப்பா வீட்டிற்கு போனபொழுது மிக மிக எழிமையா நடந்துகிட்டாங்க ரொம்ப மகிழ்ச்சியாகயிருந்தது

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 Жыл бұрын

    சிறந்த குடும்பம் ஒரு பல்கலைகழகம் பார்க்கும் போது சந்தோஷ் ம் என்பது மனதில் தோன்றுகிறது உண்மை நேர்மை அடக்கம் ஆடம்பர மில்லாத பேச்சு அதுக்கு ஒரு சல்யூட்🙋‍♂️ 💐🙏

  • @kumarsivaraman7164
    @kumarsivaraman7164 Жыл бұрын

    இந்த வீடியோவை பார்த்த உடன் எனக்கு தோன்றியது"கண்ணடி படாமல் இருக்கவேண்டுமே"என்பதே. என்றென்றும் இதே மகிழ்ச்சி நிலைக்க ஆசிகள்.

  • @saswinTheju
    @saswinTheju4 жыл бұрын

    ஐயாவின் முடிவு வார்த்தைகள் மிக அருமை.அதுபோல் குழந்தைகள் வளர்த்த விதமும் மிக அருமை

  • @punitharajan7615
    @punitharajan76154 жыл бұрын

    Kannu pada poguthu pa...suthi podunga first,, parents ku evlavu perumai avaga pasagala pathi...thatha patti yavum they are feeling proud....cuteness overload...🤩🤩🤩🤩🤩

  • @allin1tamilNaveen

    @allin1tamilNaveen

    4 жыл бұрын

    Yes

  • @madras2parisfrancetamilcha665

    @madras2parisfrancetamilcha665

    4 жыл бұрын

    yes sis.....very well said....

  • @sidharthsidhu1477

    @sidharthsidhu1477

    4 жыл бұрын

    S

  • @ltbarun2945

    @ltbarun2945

    4 жыл бұрын

    Ravi anna fana

  • @santhanamarisanthu9406

    @santhanamarisanthu9406

    3 жыл бұрын

    nangallam rompa aluthom antha seenla

  • @psgdearnagu9991
    @psgdearnagu99914 жыл бұрын

    இது வரை அறிந்திறாத அனைத்தும் இந்த பதிவில் அழகு.. வாழ்க்கையில் இவர்களை பின்பற்ற வேண்டும் என்ற ஆசை எனக்கு எழுகிறது. பிறந்த அத்தனை குழந்தைக்கும் வாழ்வில் வெற்றி பெற வைக்க நல்ல பெற்றோர்களால் முடியும்.. உணர வைத்தமைக்கு நன்றி. வாழ்க மேலும் வளர்க

  • @suryamurthij7643
    @suryamurthij76434 жыл бұрын

    "*திரு.மோகன் சார் மிகவும் உயர்வான கருத்து உதிர்ந்து பேசினார் சிந்தனைகள்என்னை ஆட்கொண்டது.🤔🤔🤔🤔🤔🌷🌷🌹🌺💐

  • @harishkumarmaniharish4420
    @harishkumarmaniharish44202 жыл бұрын

    உங்க குடும்பம் இந்த காலத்து பாசமலர்💐🙏

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan34062 жыл бұрын

    மிகவும் ரசித்து பார்த்தேன். நல்ல குடும்பம். என்றும் இப்படியே இருக்க கடவுள் அனுக்ரஹம் செய்ய ட்டும்🙏🏽🙏🏽

  • @palpandianm4722
    @palpandianm4722 Жыл бұрын

    கடவுள் அருளாள் என்றும் சந்தோசமாய் ஒற்றுமையாய் வாழ்க வளர்க

  • @elumalaim3980
    @elumalaim39804 жыл бұрын

    சிறப்பான குடும்பம்.... சிறந்த அப்பா

  • @muthumanokaran8251
    @muthumanokaran82514 жыл бұрын

    Haters illadha celebrity family

  • @maninatesh2033

    @maninatesh2033

    4 жыл бұрын

    Ravi anna va pidikadhavanga yaru bro irukkanga

  • @nknk4181

    @nknk4181

    4 жыл бұрын

    Yet......got 29 dislikes from ALIENS

  • @ajithdhoniroman578

    @ajithdhoniroman578

    4 жыл бұрын

    Crt bro jeyam ravi anna va yaaruku tha pudikathu

  • @maninatesh2033

    @maninatesh2033

    4 жыл бұрын

    @@nknk4181 hahaha maybe 👽

  • @vellaivellaisamy9555
    @vellaivellaisamy95554 жыл бұрын

    அருமையான குடும்பம் சுத்தி போடுங்க

  • @monkupinku4141
    @monkupinku41412 жыл бұрын

    மோகன் sir, எல்லோருக்கும் தந்தையை போல் நல்ல அறிவுரை கூறினார். நல்ல குடும்பம், பல்கலை கழகம். 👏👏

  • @allin1tamilNaveen
    @allin1tamilNaveen4 жыл бұрын

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்👍👌💗💗💗💗

  • @antonpirasanth2868

    @antonpirasanth2868

    4 жыл бұрын

    Bro Ravi family Tamil or Telugu

  • @vicky-ym9jd

    @vicky-ym9jd

    3 жыл бұрын

    Tamilnadu bro sontha ooru madurai

  • @antonpirasanth2868

    @antonpirasanth2868

    3 жыл бұрын

    @@vicky-ym9jd no bro telugu family nu solranka avaroda APPA telugu nu solranka.ravi poranthathu Tamil Nadu selam.but avaroda original telugu nu solranka bro

  • @rebelking9633

    @rebelking9633

    3 жыл бұрын

    @@antonpirasanth2868 ofcourse telugu.. See his telugu interviews, his 1st movie jayam also made in telugu.. But from TN

  • @venmathiram0594

    @venmathiram0594

    3 жыл бұрын

    His mom native chidambaram and his dad from selam

  • @manashapunitharaj7703
    @manashapunitharaj77034 жыл бұрын

    Nalla appa nall amma nalla annan nalla akka Ravi lucky person good family cute family

  • @madras2parisfrancetamilcha665

    @madras2parisfrancetamilcha665

    4 жыл бұрын

    yes sis....Very true....

  • @madhusudanbalaji7948

    @madhusudanbalaji7948

    3 жыл бұрын

    True

  • @suryakrishnan7042
    @suryakrishnan7042 Жыл бұрын

    Beautiful family:) a Muslim dad and a Brahmin mom... ! Well brought up.... 100 % much better than Sivakumar family! God bless!

  • @hemalathajaga5061
    @hemalathajaga50614 жыл бұрын

    Ravi sir from 1st film, I'm your fan for your sincerity... very good inspired family.. Appa's message has to be followed by all.. very proud of your family sir..

  • @kidzeworld5578
    @kidzeworld55784 жыл бұрын

    அருமை! அருமை ! எனக்கு இப்படி ஒரு அம்மா அப்பா கிடைக்கவில்லையே அருமை ! அது மட்டுமில்லை அன்பான அண்ணன் அக்கா கிடைக்க ரவி உண்மையில் கொடுத்துவைத்திருக்க வேண்டும் .மகிழ்ச்சி .

  • @manosiva6389

    @manosiva6389

    3 жыл бұрын

    Ungalukku avangala maari appa amma ketaikkalan feel pannathinga unga children's kku nall appava irunga brother

  • @ppjvlogs2639
    @ppjvlogs26394 жыл бұрын

    GoodParents =good children's =good society 🥰⚘💕

  • @abdulwahababdulkareem9291
    @abdulwahababdulkareem92914 жыл бұрын

    மாஷா அல்லாஹ் உண்மை நீடூழீ வாழ்க

  • @Sara-rv4jz
    @Sara-rv4jz4 жыл бұрын

    Father, Mother, Brother and Sister... Such a love over others...You blessed Ravi and Raja sir💕💕💕

  • @happylife-hu4gd
    @happylife-hu4gd4 жыл бұрын

    Enaku romba pidicha actor jeyam ravi sir. Most handsome hero in tamil industry..surya sir also.. nice family casual talk.. no bandha..payankara hardworker ravi sir

  • @santhoshkumar-ql8pz
    @santhoshkumar-ql8pz4 жыл бұрын

    ரொம்ப மகிழ்ச்சி .. நன்றிகள்..

  • @sundarrajanrajendran4114
    @sundarrajanrajendran41144 жыл бұрын

    Good Parents+Good Childrens=Good Family. Final words by ayya is very true...thanks vikatan for awesome interview😍😍😍🙏🙏🙏

  • @nancyleona6374

    @nancyleona6374

    4 жыл бұрын

    Ayya yaaru

  • @askbelievereceive3838
    @askbelievereceive38384 жыл бұрын

    Being a Muslim, you raised your children in your wife’s religion. Hats off sir 👏🏻👏🏻

  • @geetavijayraghavan199

    @geetavijayraghavan199

    Жыл бұрын

    Yes . Very proud of this family.

  • @kkssraja1554

    @kkssraja1554

    Жыл бұрын

    நம்தேச "பிராமணர்" வகுப்பை சேர்ந்த நல்ல துனைவியார் ,ஐயா மோகன் அவர்களுக்கு..

  • @janavisrinivasan7847

    @janavisrinivasan7847

    Жыл бұрын

    Migavum arumayana onru .Really hats of to you appa

  • @rajamanickamkalayanasundra1754

    @rajamanickamkalayanasundra1754

    Жыл бұрын

    ​@@kkssraja1554

  • @mysterybehindthestories5971
    @mysterybehindthestories59714 жыл бұрын

    Jayam Ravi sir u r father speech superrrrrrr in coorg

  • @sumathir4078
    @sumathir40784 жыл бұрын

    Veetla chappal podama erukra celebraty family super

  • @ABHlSHEK

    @ABHlSHEK

    4 жыл бұрын

    ithellam oru periya vishayama?

  • @manikandanswaminathan1710

    @manikandanswaminathan1710

    4 жыл бұрын

    @@ABHlSHEK nalla visayam

  • @sathiavathithiagarajan7476

    @sathiavathithiagarajan7476

    4 жыл бұрын

    Sumathi maam...ethu avanga veedu athunala chappal podala matha celebrities yellam hotels la set la interview kudupanga so chappal pottu erupanga ...moreover ethu than veedu koodumbam mathathu yellam kaadu

  • @aravindj6550

    @aravindj6550

    3 жыл бұрын

    @@sathiavathithiagarajan7476 most of the celebrities used to wear slippers in their own home.

  • @rebelking9633

    @rebelking9633

    3 жыл бұрын

    Good observation

  • @muthumari9294
    @muthumari92943 жыл бұрын

    தந்தை தமையன் உடன் பிறந்தாள் இவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து கொண்டால் தாய் மனதுக்கு ஒரு கொடுப்பினை.

  • @rebelking9633

    @rebelking9633

    3 жыл бұрын

    👌

  • @vsoundaram8993

    @vsoundaram8993

    3 жыл бұрын

    👌

  • @stharan1313
    @stharan13134 жыл бұрын

    அருமையான எளிமையான குடும்பம், வாழ்த்துக்கள்

  • @sidharthsidhu1477
    @sidharthsidhu14774 жыл бұрын

    Don't know their past....but this is one of the best and happiest filmy interviews I have ever seen....jayans father superb

  • @vidhya9533
    @vidhya9533 Жыл бұрын

    குடும்பம் என்றால் இப்படி எல்லோரும் ஒற்றுமையாக இருந்து ஒருவருக்கொருவர் விட்டுக்குக் கொடுக்காமல் இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்

  • @chennaielectricals7057
    @chennaielectricals70574 жыл бұрын

    So cute Akka

  • @elanthirumaran7875
    @elanthirumaran78753 жыл бұрын

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்🤝🤝🤝

  • @kavitha.kandasamy901
    @kavitha.kandasamy9014 жыл бұрын

    Proud father 👍

  • @luxmansamuel4341
    @luxmansamuel43414 жыл бұрын

    சினிமாத்தனம் இல்லாத சிம்பிள் பேமிலி. வாழ்த்துக்கள் ராஜா ரவி க்கு

  • @deeparamakrishnan6932
    @deeparamakrishnan69324 жыл бұрын

    Such a respectable Family!! Hats off❤️ They are so HUMBLE unlike Surya/SivaKumar family, they act as the first family of Kollywood.

  • @fathimamary9281

    @fathimamary9281

    4 жыл бұрын

    Not all, only Sivakumar, the father is like that. Children and mother are very humble.

  • @HariKrishna-lk5wx

    @HariKrishna-lk5wx

    3 жыл бұрын

    Dey surya karthi enna pannanga loosu maatam pesatha

  • @jeevaanand4466

    @jeevaanand4466

    3 жыл бұрын

    They don't even give interviews together.. summa vayatherichale pesaadeenga..

  • @rebelking9633

    @rebelking9633

    3 жыл бұрын

    You are right. Annan thambi perumaya pesuvaan, thambi anniyoda peruma pesuvaan, appa payya peruma pesuvaan Public la close aa theriyum Personal veru. Social service panradila publicity theduradu, makkal manasodu, enna ottathodu vilayaduvadu, thevai illa statements viduvadu. Padathirkaaga arasiyala ulukuvadu. Saathi paathu vittu kodupadu/udavi seivadu, mukiyama azhuvadu anaavasyama, Nanri illama irukuradu.. Etc

  • @HariKrishna-lk5wx

    @HariKrishna-lk5wx

    3 жыл бұрын

    @@rebelking9633 Sunni

  • @rebelking9633
    @rebelking96333 жыл бұрын

    Ravi has the capacity to make fans cry by his acting, like karthik

  • @mathessavithri7262
    @mathessavithri7262 Жыл бұрын

    அப்பாவின் சிரிப்பு அழகு

  • @achudancinematograper8444
    @achudancinematograper8444 Жыл бұрын

    அருமையான பாசம் பந்தம் நிறைந்த குடும்பம் ஆண்டவன் அருல் .🙏🙏🙏🙏🙏

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna4 жыл бұрын

    He is Great Father. Shaped up all 3 children's Life so Well. And more than Editor Mohan sir thr Mother is so impressive Mother 💟 educated and Support.

  • @rebelking9633

    @rebelking9633

    3 жыл бұрын

    3 children?

  • @rebelking9633

    @rebelking9633

    3 жыл бұрын

    Middle lady is sister?

  • @nandymalar

    @nandymalar

    Жыл бұрын

    @@rebelking9633 s

  • @DJ-oi9md
    @DJ-oi9md4 жыл бұрын

    Super relationship between siblings and parents. Calling as akka, anna is super. In these days no respect even to parents

  • @236715238221
    @236715238221 Жыл бұрын

    அருமையான குடும்பம், குடும்பம் வெற்றி பெருவதிற்காக அந்த தந்தை தந்தையின் சிந்தனை உழைப்பு தியாகம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை பார்கும் பொழுது மனம் உருகி கண்ணீர் பெருத்து ஓடுகிறது. அதே போல் எவ்வளவு அறிவான திறமையான எளிமையான தாய். தாய் தந்தை இருவரும் பேசும் போது அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க மனம் துடிகிறது. The entire family is successful is because of the parents lovely nature, matured thoughts, sacrifice, detailed planning for their children… Eye opening interview and my mind was glued to both parts. Thanks to team for making this…

  • @giridharshanmohan2323
    @giridharshanmohan23232 жыл бұрын

    One Sweetest down to earth family in Kollywood. Jaya sir, Ravi brother and sister all are sweet, caring and Respectful.♥️

  • @singingsoul4evatheeban735
    @singingsoul4evatheeban7354 жыл бұрын

    Feel so touching & blessed to watch this phenomenal family interview. May baba's blessings forever with everyone in Jeyam Ravi's family. Jai Sairam😇💕🙏

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan75534 жыл бұрын

    Mohan sir proud father... Mother too

  • @v.sadhvekrishnamurthy7584
    @v.sadhvekrishnamurthy75844 жыл бұрын

    wowieee..superrbb family..pls dhrushti sutthi podunga...wonderful..lovelyyy family....fantastic advice...

  • @Ponmani_samayalarai.
    @Ponmani_samayalarai.4 жыл бұрын

    Idhupola oru program kudutha cinema vikatan salute.

  • @madras2parisfrancetamilcha665

    @madras2parisfrancetamilcha665

    4 жыл бұрын

    Very well said.....Too good family....

  • @chitrasenthil8488
    @chitrasenthil84884 жыл бұрын

    Wonderful children n family ....Everyone talk abt Sivakumar family but this is the best family....Mohan sir yen unga son in law daughter in law kids ellam vituteenga

  • @vishalakshit4034
    @vishalakshit4034 Жыл бұрын

    சிறந்த தந்தை

  • @dhanalakshmi66yuk65
    @dhanalakshmi66yuk654 жыл бұрын

    Sir last statement what u said is true ....hatoff 👌👌👌👌👌👌

  • @krishnadj10
    @krishnadj104 жыл бұрын

    Last la sema msg

  • @KK-ff8is
    @KK-ff8is Жыл бұрын

    Annan thambi rocks 👏🙏👍

  • @jeenathmb3830
    @jeenathmb3830 Жыл бұрын

    உண்மையில் ஒரு மிக அழகான குடும்பம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது

  • @jayajennyjayajenny5091
    @jayajennyjayajenny5091 Жыл бұрын

    மிகவும் அழகான குடும்பம் 💐

  • @hemalathajaga5061
    @hemalathajaga50614 жыл бұрын

    Vigatan proved their uniqueness once again 😍😍

  • @lnmani7111
    @lnmani71114 жыл бұрын

    நல்லதொரு குடும்பம் சினிமாத்துறையில் !வாழ்க வளமுடன் !!

  • @jp4705
    @jp47054 жыл бұрын

    I am biggg biggg fan of JAYAM, I watched movie more than 100 time... 🤩😘😍

  • @jijikal

    @jijikal

    2 жыл бұрын

    🤪😂😂 poi

  • @pichaikuppann9033
    @pichaikuppann90333 жыл бұрын

    Great Father and Mother.Great children.Hats off.God always shower you.

  • @chandrabai3352
    @chandrabai33524 жыл бұрын

    Kannu pada pogudhu thrishti surrikkonga God bless you all

  • @umaarunachalam7898
    @umaarunachalam78982 жыл бұрын

    Awesome family .Great parents and lovable children ❤. God bless them with longlife and all happiness.

  • @takeitec143
    @takeitec1434 жыл бұрын

    Peraanmai is one of the best Tamil movie.

  • @manivasakank5738
    @manivasakank57384 жыл бұрын

    Entha oru thalakanamum illatha kudumbam like middle class family

  • @Ars2618
    @Ars2618 Жыл бұрын

    I watched full interview without skipping it ; The interaction was like that we are present there and listening along with them; A good family and relationship is very important for a successful life❤👍

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan50333 жыл бұрын

    மோகன் சார் அருமை மதம் கடந்த மணிதநேயம் இன்று போல் என்றும் வாழ்க தமிழ் மக்களிடம் நீங்கள் வைத்த அன்பு எல்லையில் அடங்காது நன்றி

  • @rebelking9633

    @rebelking9633

    3 жыл бұрын

    👌

  • @soulnaf9786
    @soulnaf97864 жыл бұрын

    Lovely family 😍😍😍

  • @subahraman9352
    @subahraman93524 жыл бұрын

    Beautiful family....beautiful love & respect which everyone has among everyone. So happy to see such a beautiful family. "Sutti podunga" 💗. And Yes, my most favourite movie of Jayam ravi is also M.KUMARAN S/O MAHALAKSHMI, SOMETHING2 & SANTOSH SUBRAMANIAM. Me too will watch the movie each & everytime it airs on tv. Superb movies👏👏👏.

  • @madras2parisfrancetamilcha665

    @madras2parisfrancetamilcha665

    4 жыл бұрын

    yes sis....its such a nice family movie....

  • @dheivanai.ggovindan6798
    @dheivanai.ggovindan67984 жыл бұрын

    Sema interview... 2 more episodes with editor mohan sir pls.... avar pesurathu full ah lessons...

  • @murugarajct1370
    @murugarajct13704 жыл бұрын

    Super family I am so happy to see this video

  • @mohamedeesha4508
    @mohamedeesha45082 жыл бұрын

    நிறைய அனுபவம் கிடைத்திருக்கிறது 👌👌👌

  • @Meditation_videos_for_all
    @Meditation_videos_for_all4 жыл бұрын

    what a family ! I am amazed after seeing a celebrity family like this ...

  • @LEO-PRT
    @LEO-PRT3 жыл бұрын

    Excellent interview...Everyone to follow your words sir...

  • @geethanaidu5821
    @geethanaidu58214 жыл бұрын

    Excellent.... good family...

  • @massmedia4410
    @massmedia44103 жыл бұрын

    Ungala pathu ,unga familya pathu neraya kathukanum..unga family ah vachi 1000 story's enum uruvagum..real life healthy story..rompa happy ah eruku..

  • @sowmyaraghuraman1045
    @sowmyaraghuraman10454 жыл бұрын

    Very sweet family..Bless!! ♥️🧿🧿

  • @soaringeagle21
    @soaringeagle21 Жыл бұрын

    Really enjoyed watching both parts of this interview. More than an interview, it felt like I was there watching this beautiful family interacting with each other and wishing that I was a part of this family too. The last message by Mr Mohan is a much needed message in today’s world. Instead of just wishing that we had such a family, let us all do as he said and make our families beautiful too. God bless all.

  • @Ars2618

    @Ars2618

    Жыл бұрын

    True

  • @lathamani2883

    @lathamani2883

    Жыл бұрын

    Soulful speech 👌❤

  • @hafa2011
    @hafa20114 жыл бұрын

    Thank you Mohan sir. May God bless you and your family members with all happiness

  • @mani6634
    @mani66343 жыл бұрын

    Very genuine interview and a very genuine family .

  • @sivap99
    @sivap994 жыл бұрын

    Beautiful & Affectionate family. Good interview

  • @anandashok7881
    @anandashok7881 Жыл бұрын

    Jayam Ravi's sister is the coolest among all of them... Regards!👍

  • @rajeshmay299
    @rajeshmay2994 жыл бұрын

    Final advice superbbb 😍😍😍🥰🥰🥰

  • @geethusathesh6391
    @geethusathesh63914 жыл бұрын

    Such a sweet family .touchwood.

  • @bhaskarbhaski3774
    @bhaskarbhaski3774 Жыл бұрын

    நல்ல குடும்பம் 💕💕💕

  • @nainamohamed4043
    @nainamohamed40432 жыл бұрын

    நல்ல குடும்பத்திற்கு எடுத்துக்காட்டு நீங்கள் தான்.. எடிட்டர் மோகன் ஐயாவின் முடிவுரை பேச்சு ரொம்ப சிறப்பு

  • @kathiresanmohanasundaram8292
    @kathiresanmohanasundaram8292 Жыл бұрын

    Best family of Tamil. Industry...

  • @rams5474
    @rams54743 жыл бұрын

    Great words by Mohan Sir. Happiness interview gives and shares happiness. Thanks.

  • @kulothunganchokalingam2597
    @kulothunganchokalingam25973 жыл бұрын

    ஜெயம் ரவியை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதேபோல் இயக்குநர் ராஜாவையும் பிடிக்கும்.. உங்கள் குடும்பப் பாங்கை பார்த்ததும் வியந்து போனேன். என்ன அருமையான பெற்றோர்கள்.. ராஜா, ரவியின் தந்தை கூறிய செய்தியை கேட்டதும் நெகிழ்ந்து போனேன்..இந்த ஜென்மத்தில் இனிமேல் என்னால் அப்படி நடக்க முடியாது.... இனி அடுத்த பிற்வியிலாவது இப்படி நட்க்க முயற்சி செய்யலாம்... எனக்கு 75 வயதகிறது.. ராஜாவும் ரவியும் மேலும் ஒஹோவென்று வர என் வாழ்த்துக்கள்..

  • @santhiandavan9270
    @santhiandavan92704 жыл бұрын

    Beautiful family. God bless.

  • @vilekaperera903
    @vilekaperera9034 жыл бұрын

    Superb love bonds ❤️ A wonderful and great family 👨‍👩‍👧‍👦

  • @sakthivel-qp7wg
    @sakthivel-qp7wg3 жыл бұрын

    Raja & Ravi semma combo brothers..... Rajavoda style look sema... Jeyam film

  • @nivisree7360
    @nivisree73604 жыл бұрын

    Anna always great ..proud to be ur fan.... positive person

  • @saranya1354
    @saranya13544 жыл бұрын

    Jayam Raja Anna voice and editor Mohan sir voice same aha eruku.....

  • @anandhivenkat9130
    @anandhivenkat91304 жыл бұрын

    Mohan Sir final touch awesome

  • @abdulrazak3793
    @abdulrazak37934 жыл бұрын

    Masha allaha nalla family . Appa innu iru platform yallarukum venum unmaiya mohan sir dha grt . Yennakku appa illa rombha kasta padhuren miss pannuren . Allaha ugha family ya yappo may happy vaikanum ameen . Am a grt fan of JR

  • @silamburaj9583
    @silamburaj95834 жыл бұрын

    ரொம்ப நன்றி நண்பா நல்ல குடும்த அறிமுகம் செய்ததற்கு இறை அருள்

Келесі