பாட்டியின் பூரி குருமா ருசியாக இருக்கும். Poori Kurma recipe by Patti. ft. Meenakshi Narayanan. Vlog

Тәжірибелік нұсқаулар және стиль

பாட்டியின் பூரி குருமா ருசியாக இருக்கும்..
ஒருவாட்டி இப்படி செய்தால் திரும்பி திரும்பி இப்படியே செய்வீர்கள்....
செய்து பார்த்து உங்கள் அனுபவங்களை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்..
நான் 75 வருடமாக இப்படி தான் செய்கிறேன் நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்கள்.
இப்படிக்கு
மீனாட்சி நாராயணன்

Пікірлер: 552

  • @selvakumarrajaiah2164
    @selvakumarrajaiah2164 Жыл бұрын

    வீட்டில் பெரியவர்கள் இருப்பது தெய்வங்கள் நம்முடன் இருப்பதற்கு சமம்.பாட்டியம்மா சமையல் அருமை

  • @ChoodaMani-ny1hi

    @ChoodaMani-ny1hi

    19 күн бұрын

    சத்தியமான உண்மை 🙏🏻🙏🏻

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 Жыл бұрын

    வணக்கம் அம்மா. இந்த வயதில் இவ்வளவு சுத்தமாக வும் நேர்த்தியாக வும் சமைப்பது என்பது பெரிய விஷயம். தங்கள் பேச்சு ஜனரஞ்சக மாகவும் நகைச்சுவை யாகவும் உள்ளது. பாட்டி பேரன் உரையாடல் மிகவும் அருமை.

  • @harambhaiallahmemes9826

    @harambhaiallahmemes9826

    9 ай бұрын

    Paapathi Tevdiya😜🤣

  • @voiceoffreedom6541

    @voiceoffreedom6541

    9 ай бұрын

    @@harambhaiallahmemes9826Would you ever call your mom or sister? Please try your get refined. It’s not too late.

  • @parvathitiruviluamala9870

    @parvathitiruviluamala9870

    6 ай бұрын

    Shame on you to talk like that about an old lady

  • @jayalakshmi2490
    @jayalakshmi2490 Жыл бұрын

    எங்களுக்கு இந்த மாதிரி ஒரு பாட்டிம்மா இல்லை உங்களை பார்க்கும் பொழுது ரொம்ப சந்தோசமாக இருக்கு

  • @cvajaleel1181
    @cvajaleel1181 Жыл бұрын

    மங்களகரமான பாட்டி இவரிடம் ஆசிர்வாதம் வாங்கினால் இறைவன் கிருபையால் நமது பல சங்கடங்கள் தீரும்..!

  • @farzanayakkupfarzanayakkup1931
    @farzanayakkupfarzanayakkup1931 Жыл бұрын

    அருமை பாட்டி.... பல்லு இல்லை என்றாலும் நீங்கள் இளமையா தான் இருக்கீல்.... நீடூளி வாழ்க... வாழ்த்துக்கள்.

  • @sakunthalaravikumar4725
    @sakunthalaravikumar4725 Жыл бұрын

    பாட்டி சமைக்கும் போது பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல ,காய் வதக்கிவுடன்,மசாலா அரைக்க,அடுத்து,பூரி மாவு பிசைய,வேலையை லாவகமாக,ஈடுபாட்டுடன் செய்கிறார்,வாழ்த்துக்கள் பாட்டி,,நிறைய பதிவுகள் பாட்டியுடன் போடவும்

  • @shanthanayagi8465

    @shanthanayagi8465

    Жыл бұрын

    Enga aththapaati gnabagam varradhu

  • @selvikohilap.t6849

    @selvikohilap.t6849

    Жыл бұрын

    Fbi

  • @saradanarayanaswami4561

    @saradanarayanaswami4561

    Жыл бұрын

    'M

  • @baskareb

    @baskareb

    Жыл бұрын

    Patee palu yella patee yenapannyrathu pongha solla solla yechee uruthu

  • @sarala1779

    @sarala1779

    Жыл бұрын

    @@selvikohilap.t6849 q

  • @girigrace7906
    @girigrace7906 Жыл бұрын

    பாட்டியின் கைபக்குவத்துடன் அன்பு பாசத்துடன் பூரிமசால் அருமை சாப்பிட குடுத்து வைத்திருக்க வேண்டும் வாழ்கவளமுடன்

  • @rajijagan9611

    @rajijagan9611

    Жыл бұрын

    😅

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar56419 ай бұрын

    உங்களை பாக்கும் போது எங்க அம்மா ஞாபகம் வராங்க அம்மா.i miss my mom.உங்க பேரனுக்காக நீங்க இந்த வயசுலேயும் அவருக்கு பிடித்த உணவு பதார்தத்தை விரும்பி பண்ணி கொடுக்குறீங்க அம்மா.உங்கள் மிதமிஞ்சிய பாசம் தெரிகிறது அம்மா,வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அம்மா உங்களை.

  • @haseenarafi9955
    @haseenarafi9955 Жыл бұрын

    Super பாட்டி பாட்டி கைப்பக்குவம் very nice

  • @thusiyananthan
    @thusiyananthan8 ай бұрын

    நீங்கள் இந்த உலகத்திற்கு கிடைத்த வரம்। வாழ்க வழமுடன் அண்ணா.

  • @user-yd9xp4zp2x
    @user-yd9xp4zp2x Жыл бұрын

    வாழ்த்துக்கள் நான் கடந்த இரண்டு நாட்களாக உங்கள் வீடியோவை பார்க்கிறேன் உங்கள் குடும்பம் அன்பு நிறைந்த குடும்பம் சமூகத்தில் அனைவரையும் அரவணைத்து செல்கிறீர்கள் மேலும் மேலும் உங்கள் வீடியோக்கள் சமூகத்தில் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் கருத்துக்களோடு வெளிவரட்டும்

  • @adithya904
    @adithya904 Жыл бұрын

    பாட்டி அம்மா சமையல் செய்வதை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.மகிழ்ச்சியாக இருக்கிறது.நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.பாட்டிமா. வாழ்க வளமுடன்!

  • @meenajagan6867
    @meenajagan6867 Жыл бұрын

    En ammavai parpadhu pol irukiradhu amma, ungal mugathil en ammavai parkiren...🙏🙏🙏

  • @baskarbaskar110
    @baskarbaskar110 Жыл бұрын

    Super பாட்டி vignesh bro

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Жыл бұрын

    அம்மா நமஸ்காரம் வேண்டும் தங்களுடைய நல்லாசி மிக்க சிறப்பான பதிவு அம்மா

  • @radharangarajan9313
    @radharangarajan9313 Жыл бұрын

    It is so refreshing to see patti and her way of cooking

  • @valarmathivalar2661
    @valarmathivalar2661 Жыл бұрын

    சூப்பர் பாட்டிம்மா உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு தேங்யூ

  • @user-eo9fg2ix1z
    @user-eo9fg2ix1z7 ай бұрын

    இரண்டாவது முறை பாக்கிறேன். இருப்பினும் கட் பண்ண மனசு வரல ❤❤❤❤❤❤❤❤

  • @vadirajes
    @vadirajes Жыл бұрын

    I am speechless. Loved it. I am going to try tonight. Blessings ❤ you Grandma!

  • @RAPTOR2014
    @RAPTOR2014 Жыл бұрын

    So sweet, I am remembering my Ammachi❤❤❤ God should give her good health and happiness ❤

  • @specialMusicalDreams
    @specialMusicalDreams Жыл бұрын

    Namaskaram Patti. Super Puri potato gravy. So are a MasterChef indeed. ❤️

  • @kamala4108
    @kamala4108 Жыл бұрын

    New ingredients Poori &Masala.... Definitely will try Vignesh....sooper paati &peran combination 🙏🙏🙏👏👏👏👌👌👌

  • @forgodnottu
    @forgodnottu Жыл бұрын

    my ammumma used to grind with a plate covering the mixie jar...it is so nostalgic to see her cook :)

  • @rajarajeswariramasamy6902
    @rajarajeswariramasamy6902 Жыл бұрын

    Awesome. She is having such a good memory power. Great grandma

  • @kviswanathan3051
    @kviswanathan3051 Жыл бұрын

    You r blessed to have such a.loving and cute paati. She has so much passion for cooking. Amazing. Puri and kurma look so mouthwatering. Mrs Viswanathan ❤️ ❤️

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 Жыл бұрын

    She is pronouncing every word very clearly. Amazing

  • @lavanyadevanathan9340
    @lavanyadevanathan9340 Жыл бұрын

    பாட்டியின் பேச்சும் செய்முறையும் அருமை...

  • @srividyasivakumar332
    @srividyasivakumar332 Жыл бұрын

    Vignesh, your patti reminds me so much of my patti. Similar cooking methods, slangs, way she speaks, and her yummy recipes... I love you, patti.

  • @vijiskitchen5837
    @vijiskitchen5837 Жыл бұрын

    Super vignesh.Awesome preparation by pati.

  • @padma3436
    @padma3436 Жыл бұрын

    Wow super super paati🙏

  • @Jayaram-Iyer
    @Jayaram-Iyer Жыл бұрын

    poori kuruma super.. patti explanation sema👌👌👌

  • @vidyasarathi15
    @vidyasarathi159 ай бұрын

    Abbbbaaaa, i thought i was so fast in cooking.... hats off paatii.. fast and furious ❤❤❤ loved the way she mixed poori maavu..

  • @manikandan-dn1xg
    @manikandan-dn1xg Жыл бұрын

    Super paati. Arumaiyana dish.

  • @allit4309
    @allit4309 Жыл бұрын

    அம்மாவின் வயது என்ன❓ அசால்ட்டாக சமைத்து விடுகிறார்கள். I enjoy, love you amma ❤🙏 vaazhlga vazhlamudan🥰

  • @girijalb3578
    @girijalb3578 Жыл бұрын

    Patee so enthusiasm happy to cook

  • @sujathasankar8102
    @sujathasankar8102 Жыл бұрын

    Poori and kuruma super

  • @lakshmiashwini2639
    @lakshmiashwini2639 Жыл бұрын

    Blessed grand son ...she is so cute 🥰🥰

  • @BAIJUGood
    @BAIJUGood Жыл бұрын

    Cute kitchen and cute food preparation thanks Vignesh

  • @latharangadurai7887
    @latharangadurai7887 Жыл бұрын

    Wow to paati n vignesh

  • @iniyapriya4012
    @iniyapriya4012 Жыл бұрын

    Patti so cute en patti yabagam varuthu அண்ணா.

  • @vasanthishanmugam6386
    @vasanthishanmugam6386 Жыл бұрын

    Pattiyin susuruppu yarukkum varathu . patti long live vazhlga ❤

  • @ilikecoolplayz8303
    @ilikecoolplayz8303 Жыл бұрын

    lovely recepie superb explanation and paati reminds me of my paati precious thing to live with grand mother v cute looking paati

  • @srivaanin5098
    @srivaanin5098 Жыл бұрын

    Very clear nd superb Patti.....u r amazing patti....u r doing great at this age..... Vignesh u r blessed

  • @pisceanmurli2737
    @pisceanmurli2737 Жыл бұрын

    Nekku ennoda pati nyabagam vandhuduthu... Kannula sandhoshamans kanneer... Love u, pati... Romba azhaga cholli thara.. Ketunde parthunde irukalam thonaradhu.... Loved it... Pati kooda pesanam thonaradhu

  • @meenakshirajkumar1786
    @meenakshirajkumar1786 Жыл бұрын

    This is so special for the peran because this dish has a secret ingredient.The secret ingredient is Patti's love.

  • @jayanthirani6378
    @jayanthirani6378 Жыл бұрын

    Very nice....super patti

  • @maheswari21srivatsan
    @maheswari21srivatsan Жыл бұрын

    Wow so happy to see so many vlogs of my dearest pati... 😍😍😍.

  • @thulasibrinda4007
    @thulasibrinda4007 Жыл бұрын

    Wonderful patti🙏👍🏻👍🏻

  • @profsanandhanfrsc1518
    @profsanandhanfrsc1518 Жыл бұрын

    அருமை.

  • @manilakshmi5468
    @manilakshmi5468 Жыл бұрын

    Super poori kurma .patti unnaku lucky Vignesh .patti ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @shakthissimplekitchen8035
    @shakthissimplekitchen8035 Жыл бұрын

    She's talented. She 's capable of learning the technology. She can handle the camera when he cooks.

  • @kavithamageshwaran3463
    @kavithamageshwaran3463 Жыл бұрын

    Very sweet....i watched not for the dish...only for Patti❤️

  • @gomathivenkatachalam4878
    @gomathivenkatachalam4878 Жыл бұрын

    Super nice recipe

  • @balakshmibalakshmi4746
    @balakshmibalakshmi4746 Жыл бұрын

    Upload more patti recipes we can learn fast cooking from her😍

  • @gayathrinandakumar8156
    @gayathrinandakumar8156 Жыл бұрын

    Very natural.... Paati love you

  • @maimoonabanu3974
    @maimoonabanu3974 Жыл бұрын

    New recipe. Going to try. Thankyou so much.

  • @priyabala3172
    @priyabala3172 Жыл бұрын

    Super Paati.God bless you Patti.

  • @user-tp1in8rx2x
    @user-tp1in8rx2x9 ай бұрын

    Excellent. thanks for sharing.

  • @DJ-vr3xv
    @DJ-vr3xv Жыл бұрын

    Addicted with paati videos😍

  • @Pp-bn7yh
    @Pp-bn7yh Жыл бұрын

    Sugar n thayir tip New n Super thank you vignesh n paati

  • @maalinim8975
    @maalinim8975 Жыл бұрын

    👌👌👍 super paati !!

  • @user-jo9kz7pz7p
    @user-jo9kz7pz7p9 ай бұрын

    Your blessed.... eating in the hands of grandma is really a 🎁.....nice recipe ❤️

  • @Meenu40327
    @Meenu403278 ай бұрын

    Really great Patti....ongala paththathum en Patti niyabagam vanthuruchu ....super Patti 👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌

  • @anurajagopal357
    @anurajagopal357 Жыл бұрын

    Really paatima is cutest !

  • @sharmilasharmila40
    @sharmilasharmila40 Жыл бұрын

    Pattima samayal super 👌😊

  • @vani12324
    @vani12324 Жыл бұрын

    Blessed with a wonderful grandmother. Love to see her enthusiasm to cook and shoot for the video 🙏🏼

  • @karthikaraman9140

    @karthikaraman9140

    Жыл бұрын

    அண்ணா இது எந்த ஊர்

  • @sundarammuthuramani6659

    @sundarammuthuramani6659

    Жыл бұрын

    Mami super dish.Namasharam.

  • @muthumanijk1805

    @muthumanijk1805

    Жыл бұрын

    @@karthikaraman9140 BH ó

  • @muthumanijk1805

    @muthumanijk1805

    Жыл бұрын

    @@karthikaraman9140 VV

  • @karthikaraman9140

    @karthikaraman9140

    Жыл бұрын

    @@muthumanijk1805 what you mean

  • @duraisamydurai6268
    @duraisamydurai62689 ай бұрын

    சிறப்பு

  • @joanandjoanand3359
    @joanandjoanand3359 Жыл бұрын

    So cute pattima so cute peran

  • @umarajasvibgyor
    @umarajasvibgyor Жыл бұрын

    Such a beautiful content,, Paati is soooo real and nothing is done for the sake of camera ,, A true recipe with so many things for us to learn,,

  • @Welldone7821
    @Welldone7821 Жыл бұрын

    Indha vayasula Evlo Brisk and Clever ha irukaanga...So Cuteeeee my recent inspiration Paatima ❤️😘😘😘😘😀😀😀😀😀😀😀😀😀

  • @amudhaprabhu2312
    @amudhaprabhu2312 Жыл бұрын

    Namaskaram patti excellent kurma and poori enjoy with patti Vignesh

  • @MsClrs
    @MsClrs8 ай бұрын

    What more u need in life Vicky? Your paati’s love is everything u need brother.

  • @rajeswarikrishna1785
    @rajeswarikrishna1785 Жыл бұрын

    Super pati

  • @dhaya6483
    @dhaya6483 Жыл бұрын

    பாட்டி சமையல் சூப்பர்

  • @paventhancreation9170
    @paventhancreation9170 Жыл бұрын

    Super paatii👏👏👏

  • @naveesrinavee5204
    @naveesrinavee5204 Жыл бұрын

    Grandma looks so beautiful 🥰💃

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Жыл бұрын

    விக்னேஷ் பாட்டியோட பூரி மசால் சூப்பர் வித்தியாசமா யிருக்கு சூப்பர் பாட்டி 👍👍👍🙏

  • @sindhujana
    @sindhujana Жыл бұрын

    சின்ன சின்ன டிப்ஸ் அருமை பாட்டி

  • @babyvenu5211
    @babyvenu5211 Жыл бұрын

    Super samayal patty

  • @thuligalchannel786
    @thuligalchannel786 Жыл бұрын

    பூரி குருமா செய்முறை அருமை

  • @devibhuvaneswari9578
    @devibhuvaneswari9578 Жыл бұрын

    Nice pati

  • @kadhaipettagam2097
    @kadhaipettagam20977 ай бұрын

    பாட்டி அம்மா சமையலும் பேரனுடன் உரையாடலும் அருமை

  • @santhalakshmi9791
    @santhalakshmi9791 Жыл бұрын

    God Bless her with good health and happiness!

  • @sudhajayaraman352
    @sudhajayaraman352 Жыл бұрын

    Super kuruma

  • @rah9069
    @rah9069 Жыл бұрын

    Valha valamudan pakkuva masaitheerhal arumai thaye

  • @jayanthiramesh2964
    @jayanthiramesh2964 Жыл бұрын

    Super paati

  • @balam9057
    @balam9057 Жыл бұрын

    EXCELLENT GRANMA

  • @sugithasuresh2414
    @sugithasuresh2414 Жыл бұрын

    I love patti samayal

  • @arifunnisa6983
    @arifunnisa6983 Жыл бұрын

    Paati remind me about my grand mother..nice videos...superb paati and Vignesh 👍

  • @krithikaraghavan6372
    @krithikaraghavan6372 Жыл бұрын

    This vedio is such a delight .ur paati reminds me of my paatis in and around kumbakonam who preserve cookers ,pithalai kapi filters for ages . Love her concept of sikkanam. A spl love for 20 plus years cooker.i am totally in awe with the amount of oil used for the entire cooking. Her way of boiling veggies and not draining any water out of it is totally pramaadham.

  • @matildarichard705
    @matildarichard7056 ай бұрын

    அம்மாவும் அழகு. அவர்கள் சமைத்த விதமும் மிகவும் நேர்த்தி. வாழ்க வளமுடன்

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 Жыл бұрын

    Blessed patti and Blessed Peran. Patti is indeed a great source of inspiration fro all of us. At her age she is enthusiastically cooking. Vignesh enjoyed your lively conversation with your Patti. Thanks for uploading this video. Fully enjoyed watching it.

  • @AnnamsRecipes
    @AnnamsRecipes Жыл бұрын

    பாட்டி சமையல் சூப்பர் விக்னேஷ் 👍👍👍

  • @VigneshKitchen

    @VigneshKitchen

    Жыл бұрын

    Thank you so much 🥰💓

  • @revs5457
    @revs5457 Жыл бұрын

    What a paati.😘😘😘🎀 .excellent. ❣

  • @gopalaKrishnan-hq8gr
    @gopalaKrishnan-hq8gr Жыл бұрын

    Really she reminds me of my mother

  • @saraafshan6377
    @saraafshan6377 Жыл бұрын

    So cute paati😅

  • @krishnantap6813
    @krishnantap6813 Жыл бұрын

    Excellent, excellent

  • @sukanyasuki7218
    @sukanyasuki7218 Жыл бұрын

    Puri and kurma super

  • @Villadesangee
    @Villadesangee9 ай бұрын

    பாட்டி .... சூப்பர்.... Vikki... You are gifted...❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Welldone7821
    @Welldone7821 Жыл бұрын

    So Sweet Paaati from Madurai 💓💓💓💓💓💓My fav recipe!! Thank you ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏

Келесі