பேசினாதான் நிம்மதியே...😂😂

Пікірлер: 272

  • @judemervin451
    @judemervin4514 ай бұрын

    நீங்க இப்படி இருக்கிறது தான் எனக்கு பிடிக்க காரணம்😊😊 உங்க சிரிச்ச முகம், வெள்ளந்தியான குணம், யதார்த்தமான பேச்சு இதுதான் ரொம்ப ரொம்ப பிடிச்சது🎉❤❤❤

  • @ramalakshmi8022
    @ramalakshmi80224 ай бұрын

    உழைக்கின்ற உடம்பு சிரிச்ச முகம் யதார்த்தமான பேச்சு . இதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சது . சூப்பர் .

  • @jayasundari2180
    @jayasundari21804 ай бұрын

    அது என்னமோ தெரியல மா காலை எழுந்தவுடனே என் கண் உங்கள தேடுது லே மக்கா🥰🥰💝💖 தீர்க்காயுசோடு,தீர்க்கசுமங்கலியா இதே ஹாப்பியோடு வாழனும்னு மனசார வாழ்த்துறேன்🙌🙌♥️

  • @jayasundari2180
    @jayasundari21804 ай бұрын

    அழகான ஜோடி😍😍எனக்கு ரொம்ப பிடிச்ச அழகான குடும்பம்😍😍❤️❤️ இதே போல எப்பவுமே ஹாப்பியா இருங்க☺️🥰😍❤️❤️❤️❤️

  • @judemervin451
    @judemervin4514 ай бұрын

    ஏதோ நெருங்கிய சொந்தத்து கிட்ட பேசுற மாதிரி ஒரு உணர்வு எனக்கு😊😊 இப்படியே பேசி வீடியோ போடுங்க இதுவும் செமையா தான் இருக்கு👌😊😊🎊💓🎉✨️💝💖💗💕

  • @jayasudhasudha7900

    @jayasudhasudha7900

    4 ай бұрын

    Big boss matheri daily mrngla irunthu ni8 Vara live potta kuda nanga pakga ready 😊

  • @samporamasamy1884
    @samporamasamy18844 ай бұрын

    உண்மையில் உங்களை இப்படி பார்க்க தான் விரும்புகிறேன்❤❤❤❤❤நீங்கள் பேசி வீடியோ போடும் போது எங்களுக்கு ஒரு சந்தோஷம்❤❤❤❤உங்களை தினமும் பார்த்தால் போதும்❤❤❤❤❤❤

  • @jayasundari2180
    @jayasundari21804 ай бұрын

    வாங்க வாங்க உங்கள தான் நெனச்சிக்கிட்டே இருந்தேன்😊😊😊❤❤❤🎉🎉🎉

  • @megalam9399
    @megalam93994 ай бұрын

    ராஜா அண்ணா சாந்தாக்கா நீங்க இப்படி இருந்தாலும் எப்படி இருந்தாலும் ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤

  • @selvalakshmi7676
    @selvalakshmi76764 ай бұрын

    எதுக்கு நீங்க மதியம் சாப்பிட மாற்றிங்க டிபன் box லா கொண்டு போய் சாப்பிடுங்க Health ரொம்ப முக்கியம் 😍😍😍

  • @kavithamoorthy88
    @kavithamoorthy884 ай бұрын

    Colour முக்கியம் இல்லை.மனசுதான் முக்கியம்.ராஜா அண்ணா.❤❤❤நீங்க எப்பிடி இருந்தாலும் நாங்க உங்கள் பார்ப்போம்.🎉🎉🎉

  • @idrisclips
    @idrisclips4 ай бұрын

    மீண்டும் நீங்கள் ரவியுடன் சேர்ந்து வீடியோ போடனும்

  • @padmavenu7627
    @padmavenu76274 ай бұрын

    உழைப்பு உயர்வு பெற்று சாதனை படைத்து வாழ்க வளமுடன் ❤

  • @umarani4676
    @umarani46764 ай бұрын

    அழகு ‌அழகு அம்புட்டு அழகு 🥰❤️❤️❤️❤️❤️இதே போல எப்பவும் ஹாப்பியா‌ இருங்க 😂😂

  • @manivedakannu9357
    @manivedakannu93574 ай бұрын

    வங்க வங்க உங்கள் குரல் கேட்டதும் நிம்மதியாக இருக்கு உங்கள் அக்கா வித்தியா ❤❤❤❤❤

  • @user-fc6nq3yw7p
    @user-fc6nq3yw7p4 ай бұрын

    உண்மை தான் நீங்க இப்படியே இருங்க சூப்பர்

  • @n.harish2d82
    @n.harish2d824 ай бұрын

    பேசியே வீடியோ போடுங்க நல்லா இருக்கு

  • @user-xi9pc1qq9w
    @user-xi9pc1qq9w4 ай бұрын

    உங்கள் இருவருக்கும்மேக்கப்தேவயில்லைஇயற்கையானஅழுகேஅழகு

  • @yasminbasheer8612
    @yasminbasheer86124 ай бұрын

    இன்னைக்கு முகம் கொஞ்சம் சோர்வாதான் இருந்திச்சி வெயில் அதிகமோ 🤗🤗🤗

  • @jayakumar3501
    @jayakumar35014 ай бұрын

    அழகு அழகு அழகு அம்புட்டு அழகு👌🥰❤️💗💞💕💝💖♥️💓🎊🎉✨️🙌 மனம் திறந்து பேசுறது அதவிட அழகு👌💓💝💖💗💕

  • @ramachandranmurugaiyan2689
    @ramachandranmurugaiyan26894 ай бұрын

    நடிக்க தான் மேக்கப். உண்மைபேச மேக்கப் தேவை இல்லை.🎉❤🎉

  • @sindhumska5876
    @sindhumska58764 ай бұрын

    கோவை சிந்து...... எங்க முத்தே நீங்கள் இருவரும் எப்போதும் எப்படி இருந்தாலும் அழகு தான் ❤❤❤❤❤

  • @ShanmugamLakshmi-zf3yg
    @ShanmugamLakshmi-zf3yg4 ай бұрын

    Anna Eppadi இருந்தாலும் எங்களுக்கு பிடிக்கும் எந்த வீடியோ போட்டாலும் பிடிக்கும்😮😮😮😮

  • @vadivu_ks
    @vadivu_ks4 ай бұрын

    உண்மைதான் இப்படியே இருங்க 🎉🎉

  • @durgaram1373
    @durgaram13734 ай бұрын

    நீ சொன்னாலும் சொல்லாட்டியும் அரவிந்த்சாமி சாயல்ல தாம்ப்பா இருக்குற ❤❤

  • @user-cl9uz5dh7u
    @user-cl9uz5dh7u4 ай бұрын

    உங்கள பார்த்து அனைவரும் மகிழனும் இறைவன் உங்களை பார்த்துக் கொள்வான் ❤❤❤

  • @jothiv5618
    @jothiv56184 ай бұрын

    Vazga valamudan

  • @Madhesh4550
    @Madhesh45504 ай бұрын

    சகோதரி எவ்வளவு நேரம் காத்திருந்தேன் இந்த வீடியோவிற்காக வந்துவிட்டது .காமெடியெல்லாம் போட்டாலும் போடவில்லையென்றாலும் பரவாயில்லை இந்தமாதிரி பேசியாவது வீடியோ போடுங்கள்.ராஜா மனிதர்கள் அனைவரும் ஒரேமாதிரி இருக்கமாட்டார்கள். சில மனிதர்கள் அப்படித்தான் பேசுவார்கள் அவர்களைப்பற்றி கவலைப்பட வேண்டாம்.

  • @jayakumar3501
    @jayakumar35014 ай бұрын

    நானும் உங்க குடும்பத்த எங்க உறவா தான் பாக்குறேன்😊😊 கண்திருஷ்டி கழிஞ்சிடிச்சி நெனச்சுக்கோங்க😊😊 இனி எல்லாமே சூப்பராவே நடக்கும்👌👍 வாழ்த்துக்கள்💐🎊🎉✨️💓💝💖💗💕

  • @ramayegappan1765
    @ramayegappan17654 ай бұрын

    Puthusa pakkaravangalukku yeppadio yenakku ungala pathaley pothum❤

  • @a.g.pongalanfernando2141
    @a.g.pongalanfernando21414 ай бұрын

    கள்ளமில்லாத உங்கள் சிரிப்பு எங்களை கவர்ந்து விட்டது. வாழ்க வளமுடன்.

  • @user-kx6mi6qu3l
    @user-kx6mi6qu3l4 ай бұрын

    உண்மையே இதுதான் உண்மையான அழகு

  • @thilarajini8395
    @thilarajini83954 ай бұрын

    இனிய வணக்கம் உங்களுக்கு. தினமும் இந்த மாதிரியான video போடுங்க இயல்பாக இருக்கீங்க 🎉🎉🎉

  • @fixeltube
    @fixeltube4 ай бұрын

    Raja your good human, your mom raised u very well

  • @erodegomathi1397
    @erodegomathi13974 ай бұрын

    உங்கள் இருவரையும் பார்த்தாலே மகிழ்ச்சி

  • @dhanalakshmimuthumaniraja3898
    @dhanalakshmimuthumaniraja38984 ай бұрын

    yes 'it is very good to be natural always.u both r rocking God bless u

  • @purushothamancmc4223
    @purushothamancmc42234 ай бұрын

    உங்களின் வீடியோவை பார்த்தாலே போதும்.🎉🎉🎉🎉❤❤❤.

  • @summaoruvideopodalaama
    @summaoruvideopodalaama4 ай бұрын

    அண்ணா நானும் டிரைவர் தான் வணக்கம்.. நலம் நலமறிய ஆவல்

  • @sankarcganesh7476
    @sankarcganesh74764 ай бұрын

    Akka unga flash back video Parthen.... iyyyo evlo strong neenga but soo lucky unga love success ayuruku romba romba happpy ah irukuga ..... no words about your love life ..... keep going happily nga 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @user-qi7so1cj8s
    @user-qi7so1cj8s4 ай бұрын

    Neega nalla irukigala❤raja bro and santha❤

  • @ammurajesh5828
    @ammurajesh58284 ай бұрын

    Unga rendu perium romba pudikum....❤❤❤❤ungala nerula pakanum thonuthu akka Anna...❤❤❤

  • @suriya.a1366
    @suriya.a13664 ай бұрын

    3:50

  • @user-qi7so1cj8s
    @user-qi7so1cj8s4 ай бұрын

    Unmai than

  • @Gowrikathirvel
    @Gowrikathirvel4 ай бұрын

    அண்ணா அண்ணி அழகு முக்கியம் இல்லை நீங்கள் எப்போதும் இப்படி இருங்கள் அதுதான் அழகு உங்களுக்கு ❤❤❤❤

  • @Vijikutty301
    @Vijikutty3014 ай бұрын

    மேக்கப் தேவையில்லை அக்கா நீங்கள் இருவரும் பேசினால் போதும் அதுதான் எங்களுக்கு சந்தோஷம் நிம்மதி

  • @user-io5xi1jw5u
    @user-io5xi1jw5u4 ай бұрын

    நீங்கள் எப்படி இருந்தாலும் பிடிக்கும் நீங்கள் love birds

  • @ezhilraniezhilrani6016
    @ezhilraniezhilrani60164 ай бұрын

    தினமும் உங்க வீடியோ பார்க்க சந்தோஷமா இருக்கும்.

  • @meeram3860
    @meeram38604 ай бұрын

    Vazga valamudan Anna anni ✨👏

  • @sarbudeen7699
    @sarbudeen76994 ай бұрын

    Raja natham sarbudeen. Thanksuppa. Nalla varuveergal

  • @balav867
    @balav8674 ай бұрын

    Neenga ipdiae irunga..idhudhan originala iruku...❤❤❤❤

  • @indumathi4204
    @indumathi42044 ай бұрын

    நீங்க பேசிய வீடியோ போடுங்க sis& Anna ungala parthalay happy a irruku

  • @hello3389
    @hello33894 ай бұрын

    அக்கா அண்ணா நீங்க வியாபாரம் வீடியோ போடுங்க நீங்க போற லொகேஷன் காட்டுங்க எனக்கு புடிச்சிருக்கு.... 🤷🏻‍♀️நான் சசி ஈரோடு 🤷🏻‍♀️🥰

  • @JaiSankari_1973
    @JaiSankari_19733 ай бұрын

    உண்மையில் நீங்க அழகான ஜோடி

  • @Mohanapriya2642
    @Mohanapriya26424 ай бұрын

    உங்க வீடியோ ரொம்ப பிடிக்கும், கலர் முக்கியமில்லை , உங்களையும் பிடிக்கும்

  • @user-cm8mh3ii9v
    @user-cm8mh3ii9v4 ай бұрын

    Unga love story netru than fulla parthen superb..

  • @user-kz8ge6fc8p
    @user-kz8ge6fc8p4 ай бұрын

    பட்சை சிரிப்பு சிரிக்காதே

  • @tonyindiadevotionalsongs
    @tonyindiadevotionalsongs4 ай бұрын

    Great....Very Nice...So Natural 😂😂😂

  • @eishaeisha2453
    @eishaeisha24534 ай бұрын

    நீங்கள் எப்போது வீடியோ போடுவீர்கள் என்று காத்து இருந்தோன் ❤❤

  • @amsavenig3231
    @amsavenig32314 ай бұрын

    இப்படி வீடியோ போடுவது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் தான் சாந்தாக்கா ராஜா mama❤ நீங்க எப்படி இருக்கிறது தான் எங்களுக்கு ரொம்ப❤

  • @cholairajanrangasami2875
    @cholairajanrangasami28754 ай бұрын

    அக்கா சூப்பர் உண்மையான வார்த்தை அண்ணண பத்தரமா பாத்துகோங்க ❤

  • @kavitharavi9478
    @kavitharavi94784 ай бұрын

    😮neenga veliya vantha tea kudikkathinga Kerala la puttu sappidunga fruits sappidunga health nalla erukkom ok God bless you 🙏

  • @KumarKumar-bu6xz
    @KumarKumar-bu6xz4 ай бұрын

    Supersanthaakkathanam

  • @Suruthimanohar-uu8yn
    @Suruthimanohar-uu8yn4 ай бұрын

    Akka superrrrr🎉🎉🎉🎉

  • @jayarani4435
    @jayarani44354 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤ valga valamudan ❤❤❤❤❤❤❤❤❤

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj30534 ай бұрын

    Nice converstsion we too enjoyed dear..take care of you both❤❤❤❤❤

  • @user-tz4ok3lw5e
    @user-tz4ok3lw5e4 ай бұрын

    ❤so sweet kappal akka ❤

  • @padmanabanv.1394
    @padmanabanv.13944 ай бұрын

    தொடர்ந்து விடியோ போடுங்க அண்ணா அண்ணி ❤❤❤

  • @rajalakshmi8416
    @rajalakshmi84164 ай бұрын

    அண்ணா அண்ணி நீங்கள் இருவரும் எதார்த்தமான பாசமான❤அழகான ஜோடி உங்களை பார்க்கும்போதும் வார்த்தைகளை கேட்கும் போதும் ஜாலியாக வும்🤣🤣 சந்தோஷமாகவும்😄😄இருக்கிறது 🌹வாழ்க வளமுடன் 🌹

  • @kalaj7031
    @kalaj70314 ай бұрын

    Anna akka my favourite Beautiful angel beauty akka my family u r love you Anna ❤️ akka ❤️👍👍

  • @sk.balaji
    @sk.balaji4 ай бұрын

    சூப்பர் அக்கா அண்ணா

  • @user-bs5wf5mo1k
    @user-bs5wf5mo1k4 ай бұрын

    Ungalukutha waiting

  • @AnnamalJerome-jb5xx
    @AnnamalJerome-jb5xx4 ай бұрын

    Realy 2 perum sweet akka anna❤️❤️❤️❤️❤️💞💞💞🌹🌹🌹😍😍😍

  • @JoskalajoskalaJoskalajos-qc9vv
    @JoskalajoskalaJoskalajos-qc9vv4 ай бұрын

    நீங்க இப்படியே இருக்கது தான் அழகா இருக்கு.🎉🎉🎉🎉

  • @matyvadivelu6476
    @matyvadivelu64764 ай бұрын

    Yes . . I really felt love in your family after seeing your 26 lovestory videos. So sweet, human. Very very rare .... to meet like you.

  • @user-qx8wh2lu9h
    @user-qx8wh2lu9h4 ай бұрын

    Hi akka mama epdi irukinga unga vd paatha tha nimmathiya irukum😂😂😂❤ vaalga valamudan

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana53294 ай бұрын

    Super family akka anna eppaum alagu than💞💞💞❤❤

  • @brizil-ll2tr
    @brizil-ll2tr4 ай бұрын

    Super anna akka😊😊

  • @latheeflatheef3833
    @latheeflatheef38334 ай бұрын

    அக்கா அண்ணன் 👌 செம வெற லெவல் நீங்க ரெண்டு பேரும் சாந்தோசம இருப்பீங்க ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @jayanthiswaminathan2336
    @jayanthiswaminathan23364 ай бұрын

    ரொம்ப நல்லா இருக்கு🎉🎉🎉🎉

  • @subramanianrajendran6183
    @subramanianrajendran61834 ай бұрын

    Take care about your health . My prayers always for your family for a good health. I came to know now you are living at vaiyanadu.

  • @arulselvisivakumar5971
    @arulselvisivakumar59714 ай бұрын

    Unga pathaley happithan so neenga summa pesiayavathu vedio podunga, sanstha akka, raja mama, ungala en family ya than pakkuren, enaku akka illa so athan ungala akka mama va naneikiren , i so happy unga vedio la ungala pathathu❤

  • @sujathasathish7363
    @sujathasathish73634 ай бұрын

    Rombha azhaga irukkinga anna Anni neenga ippadiye irunga

  • @priyakodees8106
    @priyakodees81064 ай бұрын

    I AM SO HAPPY TO SEE YOU BOTH EVERYDAY. BE HAPPY FOREVER LIKE THIS I WILL ALWAYS PRAY FOR YOU.

  • @smilesmile1564
    @smilesmile15644 ай бұрын

    Anna suber unga jodi Unga shorts pakkama irukka matten evlo stress irunthalum unga shorts parthaa 😂 superna

  • @SHAHULJAMAL
    @SHAHULJAMAL4 ай бұрын

    Yes yes Raja

  • @lazaresagaya
    @lazaresagaya4 ай бұрын

    Time irukum podu poduga.❤❤😂😂

  • @user-cg3ep5zo9e
    @user-cg3ep5zo9e4 ай бұрын

    Suuuper

  • @jayachitrajayachandran5556
    @jayachitrajayachandran55564 ай бұрын

    இன்னைக்கு Friday santha நீங்க y black dress podarennga please black podathinga❤❤❤❤

  • @kalaimanikannan3474
    @kalaimanikannan34744 ай бұрын

    Take care

  • @user-Mr.miniatureYT
    @user-Mr.miniatureYT4 ай бұрын

    Unmai ungala romba pedikkum

  • @maniselvam7529
    @maniselvam75294 ай бұрын

    Samyal video podunga

  • @meenakshinarasimhan8735
    @meenakshinarasimhan87354 ай бұрын

    Both of you rocking 🎉🎉

  • @lakshmit4652
    @lakshmit46524 ай бұрын

    வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @maheshwarip697
    @maheshwarip6974 ай бұрын

    Sure anna❤

  • @nagaraninarasimman3574
    @nagaraninarasimman35744 ай бұрын

    Yes pesunalum super than

  • @muthumanickam988
    @muthumanickam9882 ай бұрын

    யாரோ எதுவோ சொல்லிட்டு போறாங்க நீங்க எதுவா இருந்தாலும் podunga

  • @NagaLingam-hu6qb
    @NagaLingam-hu6qb4 ай бұрын

    Akka mama unga kalarukku vanthuttaru.

  • @stellajuliet262
    @stellajuliet2624 ай бұрын

    Hai Shantha and Raja....why late....???

  • @charleskarthi6800
    @charleskarthi68004 ай бұрын

    Neenga ippadi irukkurathan nalla irukku akka mama

  • @srinikvm4958
    @srinikvm49584 ай бұрын

    Akka raja anna super 👌 pls ravi Annan enga pls vedio podungaa

  • @m.k.pkumari2292
    @m.k.pkumari22924 ай бұрын

    Njan dhivasavum kaanarundu. Take care of your health.prema from Ernakulam. Careful in thumbnail.🎉

Келесі