பூச்சாண்டி காட்டுகிறார் கெஜ்ரிவால்... பா.ஜ., வெற்றியை தடுக்க முடியாது!
பூச்சாண்டி காட்டுகிறார் கெஜ்ரிவால்... பா.ஜ., வெற்றியை தடுக்க முடியாது!
#Kejriwal #Modi #Bjp #AAP #Congress #Rahul #Sonia #Dmk #Tamilnadu #Annamalai #Governor #MKStalin
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa
Пікірлер: 537
மணி சங்கர் அய்யர் பாகிஸ்தானுக்கு ஆரவாக பேசியது குறித்து பாண்டேயின் கருத்து அருமை ❤
@muralidharansrinivasan2370
11 күн бұрын
Entha kejrival naaye veliel vittadu thavaru Delhi punchap paguthiel congress alithavan Evan naan oru manamulla congress Karan evanai veliel vidakufaadu
❤ கெஜ்ரிவால் பூச்சாண்டி காட்டுகிறாரோ இல்லையோ❤ அவரை வைத்து தீம்க சேனல்கள் நன்றாக பூச்சாண்டி காட்டுகின்றன❤
@muralidharansrinivasan2370
17 күн бұрын
22 thoguthirl mattum pottiedum aam aathmi bjpku pottiyaga erukkum
கெஜ்ரிவால் பஞ்சாபில் ஆட்சி பிடித்தது சீக்கிய காலிஸதான் ஆதரவுடன் தான் மமதா மேற்கு வங்காளம் ஆட்சியில் இருப்பது முகம்மதிய ஆதரவில். இந்தியா கலாச்சாரம் இந்து கலாச்சாரம் மோடியின் ஆட்சியில் நாடு பத்திரம்
@Nationalisttamilan
17 күн бұрын
👍🏽👍🏽👍🏽👌🏾👌🏾👌🏾
@ramadassnaidu5039
17 күн бұрын
Well said sir
@muthusubramaniank3130
17 күн бұрын
திருட்டு தீவீரவாத அயோக்யர்களை நம் பாரதத்தில் திருட்டுத்தனமாக நுழைத்து அவர்களுக்கு போலியாக அனைத்து இந்திய ஆவணங்களும் கொடுத்து ஓட்டுப்பொருக்கிய திருடர்கள்.
@vvgirigiri8499
17 күн бұрын
Correct
@senthilkumarrajagopal3236
10 күн бұрын
உங்க இந்து கலாச்சாரத்தை தான் திணைகளும் பாக்குறோமே தலித் இந்துக்கள் இல்லையா அவர்கள் தீண்டத்தகாதவர்களாகவே ஜின்னமும் வைத்து இருக்கிறீர்களே இது முறையா
இரண்டு தொகுதிகளில் போட்டி இட்டு ஒரு தொகுதியில் ராஜினாமா செய்து மீண்டும் தேர்தல் வந்தால் அந்த செலவை ராஜினாமா செய்தவர் தான் ஏற்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட சட்டம் இயற்ற வேண்டும் .
@manikandank3002
18 күн бұрын
இது மோடிக்கு பொருந்துமா
ஒரு தீவிர சிவாஜி ரசிகனாக என் பார்வையில் kejriwal 1984 karunaa நிலைக்கு வந்து விட்டார்,அன்று கலைஞர் வாக்கு கேட்கத் தெரியாமல் எம்ஜியார் உடல் நிலை சரியில்லை,நீங்கள் அவருக்குப் போடும் வாக்கு வீண்,நீங்கள் எனக்குப் போடுங்கள் அவர் வந்தால் அவரிடம் அந்தப் பதவியை தருகிறேன் என்றார்,எம்ஜியார் சுலபமாக வென்றார்,நல்ல நிலையில் உள்ள மோதி குறித்த உலக மகா அயோக்கியன் கேஜரி புலம்புவது எதிர் மறை ஆகி விடும்,போற போக்கில் 400 என்ற இலக்கை இந்த மாங்கா மடையர்கள் மோதி கைகளில் தங்க தட்டில் வைத்து தந்து விடுவார்கள் போல,,ஜூன் 4 விடியும் வரை காத்திரு,
@Nationalisttamilan
17 күн бұрын
🎉🎉🎉
@ravishankar-cx1ht
17 күн бұрын
TRUE
@chandrasekar.r9265
17 күн бұрын
கேஜ்ரிவால் டில்லி மக்களின் மனதை அறிந்த ஒரு சிறந்த கிரிமினல் பேர்வழி டில்லி மக்களே உஷார். 😭
@lrnarayananphotography9169
17 күн бұрын
அருமை.
@preetham9585
17 күн бұрын
See no no
அயலக அணி தலைவர்களால் எப்போதுமே தலைவலி தான். அது திமுகவிற்கும், காங்கிரஸுக்கும்.
Pandey is Pandey....Great interview..!!!
காங்கிரஸ் ஊழல்.கட்சி என்று பாஜக சொன்னதை தானே கேஜ்ரிவால் சொல்லி ஒட்டு கேட்டு ஆட்சிக்கு வந்தார். இப்போது அவரே ஊழல் வழக்கில் மாட்டிக்கொண்டு இருக்கிறார்
@varshiniscraftcorner1505
18 күн бұрын
கெஜ்ரிவால் ஊழலை துடைக்க வந்தவர் தான் இந்திய அரசியலில் நேர்மையானவர்களை விட்டு வைக்கமாட்டார்கள்
@paramamoorthy
18 күн бұрын
@@varshiniscraftcorner1505 ஊழல் குற்றச்சாட்டு உள்ள தெற்கு பகுதி கட்சிகளுடன் சேர்ந்து.கொண்டு துடைப்பத் தை தூக்கி கொண்டு வந்து அந்த குழிக்குள் அவரும் விழுந்து விட்டார் பரிதாபமாக.
@rangaswamimettupalayamkali9416
14 күн бұрын
@@varshiniscraftcorner1505 கெஜ்ரிவால் ஊழலை ஒழிக்க என்ன செய்தார்?
Nalla vilakkam sir ❤
Super clarification ranga raj pandey 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Very very clear answer for each point of question. Applause
கெஜ்ரிவால்திடீரென்றுஇஸ்ரேலில்ஒட்டுகேட்கும்கருவிகேட்டிருக்கமுடியாதுகட்சிஆரம்பித்திலிருந்தேமாபியாகும்பலுடன்தொடர்பிருக்கும்..அன்னஹஸாராவைஏமாற்றிஆட்சியைபிடித்ததுஇதற்காகதான்காங்கிறஸைபோல்கொள்ளையடிக்க...மோடியிடமதுபலிக்கவில்லைஅதான்கதறுகிறான்கெஜ்ரி
@sujatharajamannar7897
17 күн бұрын
சரியான ஸ்கேன் ரிப்போட் குடுக்கறீங்க நண்பா..சூப்பர்👏👏
@sankarnarayanan4890
17 күн бұрын
காந்தியை ஏமாற்றி ஜவஹர், ஈ.வே.ரா வை ஏமாற்றி அண்ணா , அண்ணாஹஜாரே வை ஏமாற்றி கெஜ்ரிவால் இது 1947 இல் இருந்து தொடர்கிறது,பிடிக்கிறதோ இல்லையோ காந்திஜி,ராமசாமி,அண்ணா ஹசாரே போன்றவர்கள்,1976 இல் அவசர சட்டத்தை எதிர்த்து உள் நாட்டு யுத்தம் செய்த ஜய பிரகாஷ் நாரயண் தேர்தல் அரசியலில் வரவே இல்லை, பாரட்டப் பட வேண்டிய விஷயம்.நேரு,அண்ணா போன்றவர்கள் பல்கீனமானவர்கள் ஆனால் மென்மையானவர்கள்.இந்த கேடி கேஜரி வால் இருக்கிறானே எழுதி வைத்துக் கொள்ளுங்கள் நாட்டை காட்டியும் குடுப்பான்,சற்றே முன்னேறி ஆதாயம் பெற கூட்டியும் கொடுப்பான்,சற்று கடினமான வார்த்தைப் பிரயோகம்,ஆயின் அதுதான் உண்மை,நாடு கண்டமோசமான ஒரு தலைவன்,
எனக்கு இருக்கும் வருத்தம்... இப்படி நடுநிலையாக பேசும் அறிவார்ந்த பாண்டே அவர்களின் பேட்டிகள் ஆங்கில ஹிந்தி ஊடகங்களில் மொழிமாற்றம் செய்யப்படவேண்டும். இது என் போன்றவர்களின் நெடுநாள் ஆசை.
@JeevaTara-hg5uq
11 күн бұрын
Neeye pannu😅
திருப்புமுனையாக இருக்கும் 4/6/24
Fantastic
பாண்டிய நன்றாக பதில் சொல்வார் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த நிகழ்ச்சியில் கேள்வி கேட்பவரும் நியாயமாக மக்களின் கருத்துக்களை எடுத்து கேள்வியாக கேட்கிறார் அவருக்கு நம் பாராட்டுக்கள்🎉…
பாண்டே சார் பத்தாம் கிளாஸ் பெயில் எல்லாம் ஜெர்னலிஸ்ட் என்று வந்ததால் வந்த வினை.
No journalist can explain like Pandey. He is very precise and clever with his answers. I like his comments on what he said about the “Katccha theevu”
Sam pitroda's comments hv been correctly understood and explained by Mr.Pandey.Congress should hv stood by Pitroda.
Inadvertently Kejriwal has conceded that the “ Modi Wave “ is alive and kicking !
Excellent replies, Responses and analysis by Intelligent and knowledgeable Rangaraj Pandey, an example Senior and experienced journalist.🎉❤😊
குடும்ப கட்சி / ஆட்சிகளை ஒழிக்க வேண்டும்,
தேசதுரோகி கெஜ்ரிவால்
Prashant Kishore worked with AAP for Delhi assembly elections.
Super pandey Sir congratulations Pandian jaihind Mass speach. world 🌎 vishvaguru modiji
@muralidharansrinivasan2370
11 күн бұрын
Tn Pol muttal thaanamana woodagangal ulagil ellai
கெஜரிவால் இல்லை அவர் துடைப்பம் வால்
பிம்பிளிங்கி பிளாங்கி அருமையான வார்த்தை.
மோடி க்காக ஓட்டுப்போட இருக்கும் மக்கள் ஏமார்றப்படுவார்கள் என்கின்ற அர்த்தத்தில் மக்களை எச்சரிக்கை செய்வதாக நினைக்கிறார் போல.
Mr.Pande's answers are truthful and intellectual. He proved a real neutral journalistic.
@beinghumananity
11 күн бұрын
Godi media 😂
Supper counter reaction by Rangaraj panday . Good .
Very matured, well-thought out statements.. my respect for Pandey goes up tremendously!
Rangaraj pandey stop supporting Sam's statement. he said India is built by different ethnicity. he means to say India is not a country by itself
we want our great world leader INDIAN KAMARAJAR MODIJI AGAIN AS PM OF BHARATH AGAIN AND AGAIN AS PM OF BHARATH AGAIN AND AGAIN AS PM OF BHARATH AGAIN AND AGAIN
பாண்டே சொல்வதுதான் முற்றிலும் உண்மை. காங்கிரஸ் கொடுக்க வேண்டிய விளக்கத்தை இவர் கொடுத்துள்ளார் கிறவெறி என்று பிஜேபி சொன்னவுடன் பயத்தில் உதறல் எடுத்த காங்கிரஸ் சாமை கை கழுவி விட்டது பாவம்.😮😮😮
@user-fw2uy5ok4y
18 күн бұрын
Why do you tell Modi Garuntee
@seetharaman9307
18 күн бұрын
sam is a poison
@user-fe6mk5tj3f
17 күн бұрын
@@user-fw2uy5ok4ybecause BJP has declared the PM candidate whereas INDI Alliance has no face to give guarantee
@user-fe6mk5tj3f
17 күн бұрын
@@user-fw2uy5ok4ybecause BJP has declared the PM candidate whereas INDI Alliance has no face to give guarantee
@KrishnamoorthiS-el2me
17 күн бұрын
@@user-fw2uy5ok4yàaaaaaaaaaàaaaàA
RANGARAJ PANDHE SIR WHAT A CLARITY IN YOUR ANSWERS.REALLY YOU ARE GREAT SIR.
Next is Amit Shah. After that Yogi. Kejeriwal is going to regret why he asked the qn. 😂😂😂
நன்றி நன்றி நன்றி அண்ணன் பான்டேவுக்கு நடுநிலை என்றால் அது நீங்கள் தான் தாஙக இன்னைக்கு நடுநிலை பத்திரிகை என்றால் அது தினமலர் செய்தி தாங்க ❤❤❤🎉🎉🎉ந
@nimmyisaac6097
18 күн бұрын
Dina malar?
@a.jahirhussain4520
18 күн бұрын
😂😂😂
@sangeethachristopher3506
18 күн бұрын
Karumam
Fantastic interview… clarity to the core. Thanks Pandey sir
Good coverage.Thks,,mr.rengharajpande
Semma👌👌👌👌 super Pandesara
Jai Hind! Jai Bharat!!
Its a pity that our voters understanding is very very short sighted...Pandey speaks in Simple Tamil and if people still cant understand shows how successive Govts in T.N. kept many people uneducated for their personal gains. Is it a fwd state in Education ????????
Well done Pandey ji !
Kejriwal gimmicks campaign won't works out. People have decided to vote BJP.
மிக அருமை 🎉
superb Superb Superb Superb Superb good news . DESH DROKI PORJARIWAL ...DESH DROKI PORJARIWAL....DESH DROKI PORJARIWAL
Yogiji told that we r not keeping our atom bomb in fridge
Very true, even my children after seeing Mr. PM Modi Ji in TV saya modi thatha
👌🏾🙌👏🖐🏻🙏
Rangaraj Pandey - You are the best person in India. You are giving clear picture about every thing. This shows your extraordinary skill and knowledge. If every person and citizen in India should be like you - Then India definitely will become a Greatest country in this world. I see lot of good persons Atma in you. Let your service be continued to this Great Democratic country of India.
இந்துக்கள் இருக்கும் வரை பிஜேபி தான் இந்தியாவை ஆளும். இந்துக்களுக்கு பாதுகாப்பு பிஜேபி தான். 🚩🚩🚩🇮🇳🇮🇳🇮🇳🙏💐
@manikrishanan5127
18 күн бұрын
Correct..👌👍
@manikandank3002
18 күн бұрын
எந்த இந்துக்கள் சொல்ல முடியுமா @@manikrishanan5127
@JOHNSON-xt5gi
18 күн бұрын
இந்தியாவில் வேற்று மதத்தினர் வாழவில்லையா ஏன்யா பாகுபாடு உன் கூட வேலை செய்றவன் செய்தவன் ஒருத்தன் கூட கிறிஸ்தவனோ முஸ்லிம்களோ வேலை செய்யவில்லையா ஏன்டா கம்முனாட்டி நாட்டை துண்டாட்றா மாதிரி comment போடற. உன்னைப்போல் ஆட்களை வெச்சு வெளுக்கனும்
@cgg201a6
18 күн бұрын
Last Chance in this Century.....
அருமை.அருமை.சரியாந பதில்...🙏👌👍
அப்புறம் ஏன் பாஜக யார் INDI.கூட்டணி பிரதமர்ன்னு பிரச்சாரம் செய்யறாங்க? அண்ணாமலை கூட கேட்டார்?
செம சார்❤❤❤
நேர்மை என்றால் பாணடே சார் தான்❤. அருமையான பதிவு
@Nandagopal-hl2pc
16 күн бұрын
Paarrrraaaa?
அறிவார்ந்த பதில்கள் . 👌💥👏👏👏👏👏👏👏👏💥
பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக். கால் ரொம்ப நடுங்குது
Why Rahul doesn't fight from Delhi or Punjab?????
Kejriwal. SPEECH supporting MODIJI. Voté. Last. Time. Concept
ஏழரை கழுதை வயசு இளங்கன்று வயசா பாண்டே சார்.
திருவாளர் பாண்டே அவர்களின் உரை எப்பவுமே மிக மிக அருமையான ஒன்று. ஏன் என்றால் அவர் சிறந்த பத்திரிகை ஆளுமை உடையவர்
இவர்கள் ஆட்சிக்கு வருவது என்பது குருடன் ராஜ பார்வை பார்க்க ஆசைபடுவதுபோல்.
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍👍
Great explanation 😊
I don't agree with Pandey justifying Sam pitroda's statement. You can say people of India are looking different in different regions. But why say some people are like English and some people like Africans? So, no one is like Indians? He tried to imply that all Indians are from different races came into India. That's totally wrong.
சூப்பர் பாஸ். உண்மை
❤❤❤❤
Clarity clearly , I am a fan of Rangaraj pandey.
Beautiful clossing Pandeyji!
PAPPOO POTTAN RAGU EVEN NOT FIT FOR A PEON IN MY OFFICE .THIS IS DESCRIBED BY FAMOUS ADVOCATE RAMJATHMALANI
அருமையான விளக்கம் பாண்டே. வாழ்த்துக்கள்.
அருமை சார்.🙏
Mr. Ramakrishnan's voice was not audible throughout the interview. Please make sure the audio is good throughout the interview, henceforth.
Dinamalar Vanakkam Valthugal, please, this message must translate in English and Hindi in allover India in print and digital media
அறிவிந் அகர்வால் என்பவர் யார் என்பவர் நமக்கே தெரிந்தது அண்ணா அசாரே மூல🎉மகதானே அப்புறம் என்ன இவரும் இவர் வார்த்தைகளும், இவருக்கு தண்டனை உறுதி.
நடுநிலை தேவை. இருதரப்பும் விவாதிக்க வேண்டியது
No.modi.no.pjp
Thelivana-nadunilaiyana pechu by Pandeji. Highly appreciated.
Welcome Mr. Rengaraj Pandey sir !!! Great speech !!!
சரியா சொன்னீங்க
Very good pandey sir🎉❤
Vera level clarity pandey 🔥
Whether inefficiency of police department or DMK government in the murder case ?
political game has reached high pitch.
Superb 👌
V good speech
No one Stop bjp win
அருமை அருமை அருமை
என்ன தெளிவு என்ன சிந்தனை என்ன அறிவு கூர்மை .....பாண்டே ரசிகன்.....❤
பாண்டே சார் அருமையான பதிவு👍 கெஜ்ரிவால் பூச்சாண்டி காட்டுகிறாரோ😂காங்கிரஸ் ஊழல் வாதி கட்சி.. அருமை
14:00 ❤ good point about Congress throwing Sam Pitroda under the bus
மிக அருமையான விளக்கம் பாண்டேவின் பார்வை மிக சரியான கருத்து
Super speach sir
Cool Cool Rangaraj.
சூப்பர் சார் அருமையான பதிவு
ரங்கராஜ் பாண்டே நன்றாக பேசியதற்காக நன்றிங்க, இன்னும்கூட மக்களுக்காக நல்ல கருத்துக்களை எடுத்து கூறுங்கள் ,
Renduberu.velangadukujimavungaluda.dubakarkujimavunniketasolluvana
Sir great
Great pondaty 😊
Answer are very clear