ஒருத்தர் பேசுறத பத்தி ஏன் கண்டுக்கனும் Gobi?🔥வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த Shankar - Interview

Ойын-сауық

#indian2 #shankar #kamalhaasan #kamal #anirudh
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 291

  • @Nothing-wp1mv
    @Nothing-wp1mv27 күн бұрын

    Indian1 : லஞ்சம் வாங்குறது தப்பு ❌ Indian2 : லஞ்சம் வாங்குபவரை காட்டிக் கொடுப்பது தப்பு 🖤❤️✅

  • @ArunBE

    @ArunBE

    27 күн бұрын

    Broo ida enna la yethuku mudila broo 😮😮😮 Enna bro idu avangala come back Indian nu kupuduvanga aprom go back Indian nu solrangaa😂😂😂 enaku onnum purila

  • @smsmurugesansmsmurugesan-vy6xr

    @smsmurugesansmsmurugesan-vy6xr

    27 күн бұрын

    Eanaku purithu NTk 8.5 ootu vankinathula

  • @shreeraam5426

    @shreeraam5426

    27 күн бұрын

    Seri apo ungaluku yaaru varanum

  • @AdanGommAla-007

    @AdanGommAla-007

    27 күн бұрын

    😂

  • @trajasekaran1986

    @trajasekaran1986

    26 күн бұрын

    உடையணிதி பிரட்சனை வரும் நு கோ பேக் இந்தியன்😂😂😂

  • @kokulankc8290
    @kokulankc829027 күн бұрын

    இது சங்கர் படம் அல்ல!! இதற்கு பின்னால் ஏதோ பல காரணங்கள் இருக்கின்றது! எப்படியோ இன்னொரு படம் தயார் செய்து உடனடியாக மக்களை உங்கள் வசம் எடுத்துக் கொள்ளுங்கள்,அத்துடன் ஏ. ஆர். ரகுமானை மறந்து விடாதீர்கள் இல்லையெனில் நீங்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு போய்விடுவீர்களோ என்ற பயம் எங்களுக்குள் இருக்கின்றது⚠️

  • @joeselva7950
    @joeselva795027 күн бұрын

    டிவி கிரைண்டர் மிக்ஸி காமிச்ச நீங்க ஏன் இலவச கலர் டிவி காட்டல இது தான் உங்கள் புரட்சியா ஷங்கர் சார் ....

  • @Heramandi70

    @Heramandi70

    27 күн бұрын

    Avan corruption kills nu pottutu red giant movies podumbothe தெரிய வேணாமா bro😂😂😂

  • @joeselva7950

    @joeselva7950

    27 күн бұрын

    ​@@Heramandi70😮

  • @globalconnectionsdigitalgix

    @globalconnectionsdigitalgix

    27 күн бұрын

    Shankar has black money, rolls royce car , besant nagar la veedu ellam iruku

  • @balajig2332

    @balajig2332

    27 күн бұрын

    Apdi patha Jayalalithaa oru pappachi thana?

  • @balamurugan6100

    @balamurugan6100

    27 күн бұрын

    Aneram tv kidaikala😂

  • @Aswin778
    @Aswin77827 күн бұрын

    யாரெல்லாம் ஏ ஆர் ரஹ்மான் சார் உடைய இசையும் சுஜாதா சார் வசனமும் சேரும் போது தான் ஷங்கர் சார் படங்கள் முழுமைடையும் என்று சொல்கிறீர்கள்🔥👌

  • @balajibala7145

    @balajibala7145

    27 күн бұрын

    லூசு

  • @aprakash6360

    @aprakash6360

    27 күн бұрын

    நடக்க முடியாததை பேசியே பொழுது ஓட்டுபவரா நீங்க?

  • @cinemacraze5000

    @cinemacraze5000

    27 күн бұрын

    Intha naai inum thirunthave ila 😅 likes kaga epo evan Indian 2 related ah content poduvan Anga poi sujatha ar rahman Ilana Shankar ilanu koovrathe velaya vechutu irukan 😮

  • @meiyalaguarunprakash6057

    @meiyalaguarunprakash6057

    27 күн бұрын

    Sujatha illana enna.. madhan karky ,subha va use pannirukkalaam.

  • @joseph.a8638

    @joseph.a8638

    27 күн бұрын

    😂😂😂😂​@@cinemacraze5000

  • @srisricaterers
    @srisricaterers27 күн бұрын

    shanker face itself telling that he is so much tensed ,frustrated with failure .

  • @AravindPrabu

    @AravindPrabu

    26 күн бұрын

    Dei padam release munnadi ey edutha interview da 😂😂

  • @viddeosurfer

    @viddeosurfer

    26 күн бұрын

    Exactly Sirika vey illa so much pressure

  • @loljk1991

    @loljk1991

    25 күн бұрын

    ​@@AravindPrabuyeah he knew he is gonna lose crores 😢😂

  • @LetsBeHuman

    @LetsBeHuman

    25 күн бұрын

    watch open pannaa interview by abhishek. shankar mentioned he is giving up on health due to this movie promo work.

  • @smileinurhand

    @smileinurhand

    25 күн бұрын

    சங்கருக்கு கதை சரக்கு தீர்த்து போனது "ஜ" படத்தில் இருந்தே தெரியவந்தது. எல்லா படத்திலும் Display ( TV, Mobile) பிரச்சாரம் செய்யும் கதாநாயகன். கறுப்பான/ மீன் பிடிக்கும்/ இறைச்சி வெட்டு வில்லன்கள். யாரிடமாவது நல்ல கதைகளை வாங்கி படமெடுக்க சகோ.

  • @SIVARAJSIVARAMAN
    @SIVARAJSIVARAMAN27 күн бұрын

    ரஹ்மான் +வைரமுத்து+ஷங்கர்=வெற்றி 👍

  • @Sivajay10

    @Sivajay10

    26 күн бұрын

    Sujatha was his biggest strength. Not just Rahman and vairamuthu. Wake up Kid 🧒

  • @suthany5801

    @suthany5801

    26 күн бұрын

    @@SIVARAJSIVARAMAN story and screenplay are very important than all of them

  • @Sivajay10

    @Sivajay10

    25 күн бұрын

    @@suthany5801 without dialogues no story can be conveyed properly.

  • @LetsBeHuman

    @LetsBeHuman

    25 күн бұрын

    For me, I prefer a movie that provides a solution and giving hope than calling things as reality and fate. 1 change out of 1000000 problems is still a change. Even if 1 child kidnapping is prevented then it is still for good.

  • @MegaWarriors24

    @MegaWarriors24

    25 күн бұрын

    Moonu perumey outdate ayitanga

  • @RKMGAMING-2.O
    @RKMGAMING-2.O27 күн бұрын

    Nanbargaley,Don't be worry. Shankar sir indian 3,Game changer,new science fiction movie,Vel paari movie and Detective movies moolamaa comeback kuduppaaru . Idhu confirm😢 Shankar sir paavam avara thittaadhinga

  • @shankarnarayanan1732

    @shankarnarayanan1732

    27 күн бұрын

    I appreciate ur positivity 😊

  • @RKMGAMING-2.O

    @RKMGAMING-2.O

    27 күн бұрын

    @@shankarnarayanan1732 thanks bro

  • @lokeshkumar-dq7yl

    @lokeshkumar-dq7yl

    27 күн бұрын

    Loosa da nee

  • @SureshKumar-ze8cv

    @SureshKumar-ze8cv

    26 күн бұрын

    It's completely due to budget pressures, so they go with Indian 2 and Indian 3.

  • @honest436

    @honest436

    26 күн бұрын

    No one worries.

  • @VijayKumar-ly9vb
    @VijayKumar-ly9vb25 күн бұрын

    இந்த படமே இங்க ஆட்சி பண்றவன சந்தோசபடுத்த எடுத்தது. சங்கர் அவர் மீது கலங்கம் ஏற்படுத்தி கொண்டார்

  • @kumara4373
    @kumara437326 күн бұрын

    Gopinath has guts only to question and bully the weak and downtrodden people in Neeya naana, why is he soft with celebrities? He questioned unemployed youth in neeya Nana and called them failures, Why don't you ask Shankar about this flop movie Indian 2, are you there only to promote rich and and famous celebrities . You have bright chance to become an independent journalist like Karan Thapar. Don't waste your time with such media houses and engage in mushy conversations. I don't see big difference between rajnikanth who dances in Ambani party and you Gopinath. Everyone has a price tag.

  • @cringeyguy7976

    @cringeyguy7976

    26 күн бұрын

    Rajini be like naa paatuku sevenanu dhaana irundhen😂

  • @gopiraj9170
    @gopiraj917027 күн бұрын

    Boys re-release பண்ணுங்க சார்... இந்த காலங்களில் அந்த மாதிரி படம் ஹிட் அடிக்கும்

  • @chellakand7714
    @chellakand771426 күн бұрын

    கேள்வி கேட்கும் ஆளை, அடேய் நீ பீட்டர் உடுற என்று அப்ப அப்ப தெளிவான தமிழில் சங்கர் பதில் சொல்கிறார்.😀 Nice.

  • @muthuprakash2483
    @muthuprakash248327 күн бұрын

    my inspiration Shankar sir❤❤❤

  • @lokeshbabu3266
    @lokeshbabu326626 күн бұрын

    Shankar sir u r always great very movie sir love from Bangalore....please just dnt pass negative comments unnessarsarly respect individual.....views...

  • @joeselva7950
    @joeselva795027 күн бұрын

    ஊழல் ஒழிப்போம் சொல்லிட்டு தயாரிப்பு லைகா சுபாஸ்கரன் பேர் போடுறாங்க எல்லாத்துக்கும் மேல குஜராத் நார்த் இந்தியா புல்லா ஊழல் நடக்குது தமிழ்நாட்டில் ஊழலே இல்லையா ஊழல் ஒழிக்கிறிங்களா இல்ல மறைக்குறீங்களா ஷங்கர் சார்

  • @zest6932

    @zest6932

    26 күн бұрын

    Maraitthu thaan aaganum enna indha padatthai co produce pannadhu red giant 😂

  • @santhinisanthikumar7285

    @santhinisanthikumar7285

    26 күн бұрын

    ஓற்றை வரியில் இந்தியன் 2 குப்பை படம்

  • @varadarajanbalasubramanian3106
    @varadarajanbalasubramanian310627 күн бұрын

    Good interview

  • @stellasamuel4194
    @stellasamuel419427 күн бұрын

    Very nice movie in different perspective

  • @tr-pr5963
    @tr-pr596326 күн бұрын

    My Maanasega Guru Shankar Sir. Like Ekelaivan I’m learning from him.

  • @tamilsalangai9824
    @tamilsalangai982425 күн бұрын

    Shankarji, vera level excellent answers

  • @samynathanr12
    @samynathanr1227 күн бұрын

    Semma bro😎😎😎😎👍🏻

  • @melodymingle266
    @melodymingle26614 күн бұрын

    Gentleman, Indian, mudhalvan ❤❤❤

  • @cvstuttu5591
    @cvstuttu559127 күн бұрын

    சங்கர் படம் என்றால் எனக்கு பிடிக்கும் அவர் எடுக்கப்படும் அவர் கட்டுப்பாட்டில் இருந்தால் மிக அருமையாக இருக்கும் ஆளுங்கட்சி காரன் குடைச்சல் கொடுத்ததனால் இந்தப் படம் தோல்வி தரும் இவர் மேல் தப்பு ஒன்றும் இல்லை இவர் எடுத்த படத்தை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு புரியும்

  • @MuraliKrishna-qj8wc

    @MuraliKrishna-qj8wc

    27 күн бұрын

    Correct ah sonninga ,Me to shankar fan 🙄

  • @rajeshraji5395
    @rajeshraji539525 күн бұрын

    Good speech ..

  • @localchannel7468.
    @localchannel7468.27 күн бұрын

    Indian 1 rocked Indian epo shocked

  • @user-xp3nb2os5o
    @user-xp3nb2os5o26 күн бұрын

    I like most ஐ ♥️🥰

  • @kirubakaran6335
    @kirubakaran633527 күн бұрын

    உதயநிதி இன் தலையிடு நன்றாகவே தெரிகிறது. ஷங்கர் சார் ஊழல் பற்றி படம் எடுக்கும் பொழுது இந்த மாறி ஆட்கள் இடம் செறாதீர்கள்.

  • @arrshath

    @arrshath

    23 күн бұрын

    Lyca மட்டும் என்னவாம் 🤦🏻‍♂️ 2.0, பொன்னியின் செல்வன், இந்தியன் 2 எல்லாம் அடி வாங்கிடுச்சு!

  • @cris12nistube
    @cris12nistube20 күн бұрын

    First time watched his interview. Realistic smart yet a common man 🎉🎉🎉🎉🎉❤

  • @kallkona2987
    @kallkona298727 күн бұрын

    இந்த இன்டர்வியூ எடுக்கும் பொழுது படம் ரிலீஸ் ஆகவில்லை இதை எல்லோரும் புரிந்து கொண்டு இதை பாருங்கள் ரிலீஸ் ஆகி இருந்தால் கேள்விகள் வேற மாதிரி இருந்து இருக்கும்😂😂

  • @lingeshwaran6675
    @lingeshwaran667526 күн бұрын

    Game changer ku waiting

  • @nandhakumarnandha4002
    @nandhakumarnandha400225 күн бұрын

    Anniyan 2 waiting please

  • @nithinnithinr841
    @nithinnithinr84127 күн бұрын

    Ai explanations nice

  • @KARANRAJRAJ-bj5uy
    @KARANRAJRAJ-bj5uy27 күн бұрын

    ஷங்கர் பேன் நான் அழுதேன் ஐ இந்தியன் 2 பாத்துட்டு 😭😭😭😭😭

  • @ABHlSHEK

    @ABHlSHEK

    27 күн бұрын

    I nalla padam thaan

  • @VENKATESHPERUMALKAVERI

    @VENKATESHPERUMALKAVERI

    27 күн бұрын

    Why

  • @balamurugan6100

    @balamurugan6100

    27 күн бұрын

    ஆனந்த கண்ணீர்

  • @smileinurhand

    @smileinurhand

    25 күн бұрын

    சங்கருக்கு கதை சரக்கு தீர்த்து போனது "ஜ" படத்தில் இருந்தே தெரியவந்தது. எல்லா படத்திலும் Display ( TV, Mobile) பிரச்சாரம் செய்யும் கதாநாயகன். கறுப்பான/ மீன் பிடிக்கும்/ இறைச்சி வெட்டு வில்லன்கள். யாரிடமாவது நல்ல கதைகளை வாங்கி படமெடுக்க சகோ.

  • @stellasamuel4194
    @stellasamuel419427 күн бұрын

    Yes we want boys 2

  • @user-cc8qz7hn9u
    @user-cc8qz7hn9u27 күн бұрын

    ஏ ஆர் ரஹ்மான் இசை வேர்ல்ட் கிங் ❤❤❤

  • @rameshcena
    @rameshcena25 күн бұрын

    Society has outgrown shankar and he didn’t update himself. As simple as that.

  • @ppreeth8827
    @ppreeth882727 күн бұрын

    Make sure ARR and senior lyricists involve in part 3. Pls change the music for part 3.

  • @akadirnilavane2861
    @akadirnilavane286126 күн бұрын

    Wow!

  • @suchitraanish5097
    @suchitraanish509722 күн бұрын

    One of the best director shankar sir🙏👍🎉🎉

  • @englishschoolenglishschool3395
    @englishschoolenglishschool339527 күн бұрын

    I think shankar sir gave an interview with under pressure

  • @suthany5801
    @suthany580126 күн бұрын

    He is great director but He never focused on his screenplay and story. Stop doing part 2. Fresh thought is better then part 2

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr27 күн бұрын

  • @sivagangaisabarisuppiah
    @sivagangaisabarisuppiah27 күн бұрын

    👿😈👿😈யோவ் ni yeyaaa ind 2 music ar rehman podala..?.... 🎉

  • @mohammedshafee5433
    @mohammedshafee543327 күн бұрын

    Part 3 Like Indian 3😎

  • @manitamil1992
    @manitamil199227 күн бұрын

    Gentle man,Indian,mudhalvan,Anniyan ,sivaji,enthran my favourite

  • @localchannel7468.
    @localchannel7468.27 күн бұрын

    Shankara ji story maranthrar pa😅

  • @kokulankc8290
    @kokulankc829027 күн бұрын

    This is not Shankar's film!! There are many reasons behind this! Somehow prepare another film and immediately take the people under your control, as well as A. R. Don't forget Rakhuman, otherwise we fear that you will disappear beyond recognition⚠️

  • @kamal.nath5448
    @kamal.nath544826 күн бұрын

    Indian 2 la nee panna sombavamey podum da sami..😏😏 poitu va da shankar🙏🏽🙏🏽🙏🏽

  • @localchannel7468.
    @localchannel7468.27 күн бұрын

    Indian 1 rocked Indian 2 epo shocked

  • @gautamodel
    @gautamodel25 күн бұрын

    All you people who are commenting negative about this movie will come with a positive comeback after few years saying that Kamal sir was ahead of time,. Please grow up as it's their hard work of minimum of 6 years which will pay off after a few years like Dhasavadharam,. ❤️ Please grow up people instead of spreading negative atleast say that our industry has improved/upgraded a way better,. Grow up you guys,. Please appreciate the hard work instead of spreading hatred,. 🖖🏼😊

  • @vijaymadan1369
    @vijaymadan136927 күн бұрын

    Shankar sir voice same Dr. Kamaraj voice pole iruku

  • @JUSTLISTENIT
    @JUSTLISTENIT27 күн бұрын

    1st like.

  • @ArunArun-wk3qd
    @ArunArun-wk3qd27 күн бұрын

    Best director of tamil cinema 📽️ one of the legend director atha othuka mudiyalanalumis fact...sila neraram sila matrangangal maralam udane ..athu sari illa ithu sarilla ipdi pannirukalam ipdi pannirukalanu solringa ungalala oru short film kooda pudunga mudiyathu... Aana aana arr pannirulam ani is not good nu solringa fkk...😊

  • @ActorVijayFansClub-333
    @ActorVijayFansClub-33327 күн бұрын

    Sir vanakkam Shankar sir enter

  • @rajeshmanokaran8089
    @rajeshmanokaran808926 күн бұрын

    Oru historic movie wanted sir, like bahubali we are waiting ❤😊😊

  • @UDIstrue
    @UDIstrue27 күн бұрын

    Neutral apdinu onnu illa.. Ithellam escape aagura vishayam.. 😂

  • @MrBHOLEVCREATIONSofficial
    @MrBHOLEVCREATIONSofficial27 күн бұрын

    Again Oru podcast podunga mr.gopi sir !

  • @krishnasarma6521
    @krishnasarma652120 күн бұрын

    Indian 2 Awesome movie

  • @groupups11
    @groupups1127 күн бұрын

    Gujarat la thappu seiradhu mattu dhaan sir ku therium, tamil nadu la nadakradhellam theriyadhu!

  • @mahes222
    @mahes22226 күн бұрын

    இந்தியன் 2 படம் நன்றாக இருந்தது ஒரு சில காட்சிகள் சரி இல்லை என்றாலும் சொன்ன கரு அருமை

  • @prabudaransreedaran8189
    @prabudaransreedaran818922 күн бұрын

    Mr Shankar has put the thought to Mr Kamalhasan - please you follow your thoughts before you tell it to people👍🏽

  • @manojutheman
    @manojutheman25 күн бұрын

    I bet 100%, he’ll come back with a bang to prove who he is..

  • @prattyj5j5
    @prattyj5j527 күн бұрын

    Rahman , Sujatha lam soladinga..if he a good director be it Shankar or Maniratnam - they should be able to rely on their own skills..en KB, Bharathiraja sir iliya?? They gave blockbuster hits with every different technician (KB sir with MSV, Isaignani, ARR, Deva - all super hits)

  • @bloodysweet597
    @bloodysweet59727 күн бұрын

    Free things யாருக்கெல்லாம் use aguthunu kuda thriyama.. Movie eduthu ena mentality.. Athu oru elite mentality thna😮

  • @Dingdinggkdv
    @Dingdinggkdv25 күн бұрын

    Padam ohhhhh ohhhhhhh

  • @TELEPATHY888
    @TELEPATHY88827 күн бұрын

    Anniyan 2nd part you can try like Alien concept as Anniyan is Alien

  • @Omie2456
    @Omie245625 күн бұрын

    வேற கதைகளே தெரியாதா? விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறவன் தான்.. நல்ல படைப்புகளை தர முடியும்.. அதனால..

  • @siveshankar1077
    @siveshankar107725 күн бұрын

    it think maniratnam more future thinking culture...alaipayuthu ok kanmani.... living together

  • @arunraj8307
    @arunraj830726 күн бұрын

    Actually his thoughts are fresh and young but indian 2 not fulfilled expectations

  • @tr-pr5963
    @tr-pr596326 күн бұрын

    If Shankar Sir wanted he could have easily directed SRK also, but as he says in this interview that he gives preference to story more than the Hero. To do movie with this guy or that guy. He wants to do a wholesome movie, that’s his thought.

  • @anandduraisamy118
    @anandduraisamy11826 күн бұрын

    முதல்வன்ல ராஜாஜிய மட்டும் reference ah உயர்வா சொல்லும் போதே இவர புரிய வேனாமா...

  • @ponrajponraj139
    @ponrajponraj13927 күн бұрын

    தப்பு செய்யாதீங்க😊 மிக்ஸி ஃபேன் கிரைண்டர் காமிச்சிங்க ஏன் கலைஞர் கொடுத்த டிவி காமிக்கல😓 ஏ சார் தப்பு செஞ்சீங்க😂 அரசியல் சுயநல கதை வசனம் மக்களிடம் ஜெயிக்காது😎

  • @praveenkumartamil8982

    @praveenkumartamil8982

    27 күн бұрын

    ஆமா நாம உசார் தான், ஒட்டு காசு வாங்கி திரும்ப அவர்களுக்கு தான் ஒட்டு போடுவோம்😂

  • @ponrajponraj139

    @ponrajponraj139

    27 күн бұрын

    @@praveenkumartamil8982😴😴😴 லூசு எனக்கு கூட தமிழ் தெரியாது மேலும் நல்ல படிடா😌 தப்பு செஞ்சீங்களா செய்யலையா சினிமாவில்ᐒ???

  • @ananthanthangaraj947
    @ananthanthangaraj94727 күн бұрын

    🫡🇮🇳தரமான படம் 🔥அனைத்தும் உண்மை 💯 (மாணவர்கள் கல்வி கடன், அரசு துறை வேலை பெரும் லஞ்சம்,மக்கள் பெரும் கடன் அதான் உண்மை நிலை முதல் இசேவை பெரும் லஞ்சம் வரை உறக்க சொல்லும் படம்

  • @user-ur4to8cz6y

    @user-ur4to8cz6y

    24 күн бұрын

    Yes bro . Adhu yarukkum theriyala😢

  • @ArunKumar-vd6tk
    @ArunKumar-vd6tk25 күн бұрын

    In the past decade, enakku migavum piditha padam Thani Oruvan. With due respect to M Raja, ennaduya ore aasai Shankar avarthan baaniyaana brammaandamo aaravaaramo illaadha migavum edhaarthamaana oru aazhamaana kadhaiyudan Thani Oruvan movie ondru Shankaridam irundhu vaendum. Music should be none other than ARR. Waiting for that kind of goosebumps movie bcoz too much of technological influence is not gonna satisfy Indian audiences who are already leading a stressful materialistic life. Idhu epdinaa oru hecticaana work day ku naduvula oru hottaana tea break maadhri irukanum

  • @selvamk1285
    @selvamk128525 күн бұрын

    படம் சூப்பரா செம்மையா இருக்கு அண்ணா

  • @navin8295
    @navin829524 күн бұрын

    Ar Rahman ✅ Anirudh ❌ Who agree with me?

  • @naangalaamanthakaalathula

    @naangalaamanthakaalathula

    18 күн бұрын

    A R Rahman recent ah music pana entha movie oda songs Indian 2 i vida views jasthi poi iruku?

  • @AnbuMonisha
    @AnbuMonisha26 күн бұрын

    Good cinema make PPL educate

  • @balaparam2949
    @balaparam294921 күн бұрын

    What questions this Pan india movie illa ya..Enthiran , sivaji ❤

  • @gowthamsurendhar9563
    @gowthamsurendhar956326 күн бұрын

    Good movie... somebody playing to spoil the movie...but people enjoying Indian 2 in theatre 😅❤

  • @ranipoongavanam9688
    @ranipoongavanam968824 күн бұрын

    I also like mythalvan film

  • @திலக்ராஜ்
    @திலக்ராஜ்18 күн бұрын

    7:10 minutes..yes he his ahead of thoughts..Endhirian 2.0 akshay kumar dialogue to minister..kaasu vangi poatuktu ellarukum cellphone network arambichi vitudringa..america china la lam 3 network dhan iruku..ana aen india la aen 10 network..? romba seekirama adutha 2 yearsku aprum a verum 3 network dhan india la irundhuchu..irundhuktruku

  • @anandhuts4854
    @anandhuts485427 күн бұрын

    Enna kodumai sir indian 2 😢😢😢

  • @Karthi-ro2vj
    @Karthi-ro2vj27 күн бұрын

    கோபிநாத் கொஞ்சம் பம்பறமாதிரி {தெரியுது.. இன்டர்வியூல... ..

  • @rajrajini3997
    @rajrajini399726 күн бұрын

    Sir please re release boys movie

  • @user-qp5xd4vv5d
    @user-qp5xd4vv5d25 күн бұрын

    எந்திரன் 2 சொதப்பலான திரைக்கதை.இந்தியன் 2 அதே ரகம் தான்.

  • @Bhuvikumara18
    @Bhuvikumara1827 күн бұрын

    Review பார்த்து படம் பாக்குறது தவறான கருத்து யாரு படம் பார்க்குறாங்களோ அவங்கள பொருத்துதான் கருத்து.நா பார்த்து கருத்து சொன்னா நீங்க கேக்காதிங்க நீ போய் பார் நீ

  • @sagarrk7241
    @sagarrk724118 күн бұрын

    Right question was asked about right wing !! But Shankar's political view is not allowing him to accept it !! As Vetrimaaran said "if a person is saying that he is neutral or doesn't take any stand then they are automatically comes under the category of Right wing..!!

  • @raviiyer1966
    @raviiyer196627 күн бұрын

    சுஜாதா யாருக்கு வேணுமோ அவீக போயீ அழைச்சுக்கிட்டு வாங்க.ரஹ்மான் இசைன்னா போயீ ரோஜா படகாலத்துக்கு போங்க.இந்த படத்துக்கு ஒரு குறையுமில்லை.படம் Super

  • @amigos786

    @amigos786

    25 күн бұрын

    Biriyani venum na, chicken kadaila poi chicken fry saapidunga, bhai kadaila poi kuska saapidunga, innoru kadaila poi salna and raita saapidunga. Appadi solra mathiri irukku 😂

  • @CmnMan-nr6fr
    @CmnMan-nr6fr27 күн бұрын

    Mudhalvan குப்பத்து பொருக்கி பசங்க sir marantaare😂

  • @karthikkarunakaranmenon6785
    @karthikkarunakaranmenon678521 күн бұрын

    Gopi spot on ah irrukaru....but Shankar either did not receive Gopi's questions or did not answer well....

  • @UDIstrue
    @UDIstrue27 күн бұрын

    Unga movie la continues ah brahim lam nallavanga mathavangalam kettavanga apdithana kaatringa.. Gentlemen la cheri pasanga kalatta pantranga nu oru dialogue.. Yen matha pasanga kalatta pantrathubillaiya.... Shankar oru valathusari sinthanai ulla oru aaalu dha.. 💯

  • @vinothvedamurthy3934

    @vinothvedamurthy3934

    25 күн бұрын

    pinna brahmin pasangala kalatta pannuvanga.. cheri pasanga dhan kudichutu road la poruki madri vandi otrathu pulingo colour hair style adikarthu... coolie padai nu orutan yaru cheri aala illa brahmin alungala. kanja vikuravan lendhu crime vela pandravan ponnu munjila acid adikiravan elarume local payaluga dhan majority jasthi avanunga dhan.. idhu ivaru illa ella directorsum cinema la avangala dhan katuvanga. perfect match avanga dhan.. enga veedu pakkatula kuda last month flats la petrol thirudi kaiyum kalavuma pulingo payaluga mattikitanga..

  • @rajagopal7606
    @rajagopal760623 күн бұрын

    நம் நாட்டிற்ககு தேவையான ஒரு நல்ல அரசியல்வாதி சங்கருக்குள் ஒளிந்திருந்து இயக்குநர் சங்கரை ஆட்டி வைக்கிறார் என்பதே உண்மை...

  • @DGRhemi
    @DGRhemi27 күн бұрын

    கமல்ல இருந்து எல்லாமே வெத்து மேக்அப். சிவாஜி மேக்அப் போட்டால் எந்த ரோல்லயும் பின்னணியில் இருக்கும் காரெக்டரும், கதையும் முன்னணியில் இருக்கும். வித்தியாசமான மேக் அப் போடணுங்ரதுக்காக காரெக்டரையோ, மேக்அப்க்காக ஸ்டோரியையோ ரெடி பண்ணுவதில் லை. அதனால் படம் வெற்றியடைந்தது வெறுமையான மேக் அப் வெத்து வேட்டுதான்

  • @ar.prabhu7798
    @ar.prabhu779827 күн бұрын

    சங்கர் படம் இல்லாத ஷங்கர் படம் அதை எடுத்துட்டாரு இந்தியன் 2

  • @senthilvinayagam9632
    @senthilvinayagam963225 күн бұрын

    After Sujhatha sir left, quality of the screen Play is missing. Who are all agreed?

  • @badkingtamil8957
    @badkingtamil895720 күн бұрын

    முதல்வன் அர்ஜுன் மாரி. ஒரு முதல்வர், அம்பி மாரி ஒரு வழக்கறிஞர், இந்தியன் மாரி ஒரு தாத்தா. பாய்ஸ் மாரி பசங்க கூட்டம், இவக்கலாம் சேர்த்து, ஒரு universe SCU, sanker cinematic universe பண்ணலாம்

  • @jk_996
    @jk_99626 күн бұрын

    Shankar is not updated..... He is doing some vfx shots are already used his previous flims, like anniyan, I, then game changer first song set is look like anniyan anddang kakka song set..... He is not updaded....

  • @chellakand7714
    @chellakand771426 күн бұрын

    ஏன் சார் ஹாலிவுட் காப்பி பண்ணனும்? தொப்புள்ள ஆமைக்கு மேக்கப் போட்டு ஓட விடுவதற்கு பதிலா, இயற்கையாகவே கலர் புல்லா இருக்கும் பொன்வண்டை ஓட விட்டு இருக்கலாம் இல்ல? 😀

  • @saravanan9632
    @saravanan963224 күн бұрын

    ஏலே கோபி முதல்வர் கிட்ட இன்டெர்வியூ எடுத்தியே முதல்வன் பட புகழேந்தி மாதிரியா கேள்வி கேட்டா 😄😄

  • @user-wp2pn5if2r
    @user-wp2pn5if2r27 күн бұрын

    Shankar sir last ah online solitaru Im waiting ai function ku kuda humans brain tha karnm

  • @suganyakannan4733
    @suganyakannan473324 күн бұрын

    politician's corruption are not shown in Indian2film. Old Indian is doing fight like a young. It's also not fair. Varmakalai used much and varieties of varmakalai also not much impressive. Otherwise concept of indaian2 is good

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj27 күн бұрын

    மார்கெட் அவுட் ஷங்கர்

  • @opuntian

    @opuntian

    26 күн бұрын

    Super 😂😂😂😂😂

Келесі