Oruru Vaayinai | திருஞானசம்பந்தர் தேவாரம் 109 | Dharmapuram P Swaminathan

Музыка

Oruru Vaayinai | திருஞானசம்பந்தர் தேவாரம் 109 | Dharmapuram P Swaminathan
#தேவாரம் #திருஞானசம்பந்தர்தேவாரம் #Thevaram #DharmapuramSwaminathan #Devaram
கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சீர்காழி என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தையார் சிவபாதவிருதயர். தாயார் பகவதி அம்மையார். இவர் மூன்று வயது குழந்தையாக இருந்தபோது, தந்தையாருடன் கோயிலுக்குச் சென்றதாகவும், அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை, அம்மை அப்பா என்று கூவி அழுததாகவும், அப்போது உமாதேவியார், சிவபெருமானுடன் இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பாலூட்டியதாகவும் சொல்லப்படுகிறது. அது குறித்துக் கோயிலிலுள்ள இறைவனைச் சுட்டிக்காட்டித் தோடுடைய செவியன்... என்று தொடங்கும் தேவாரத்தைப் பாடினார் என்றும் சொல்லப்படுகிறது.
திருஞான சம்பந்தரின் வரலாற்றைப் பெரிய புராணத்தில் 1256 பாடல்களால் சேக்கிழார் சுவாமிகள் அழகுற விரித்துரைத்துள்ளார்
Thirugnana Sambandhar started reciting hymns on the Glory of Lord Shiva from his Childhood itself. One day in his childhood when he was crying in the bank of the pond in the Sirkazhi temple, Lord Shiva appeared with Parvathi Devi on the Holy Bull. Parvathi Devi gave the gnana milk to the child Thirugnana Sambandhar. When his father came after finishing his bath in the pond, he got angry with the child and asked him "Who gave you the milk?". Then Sri Thirugnana Sambandhar recited this hymn showing the God to his father. This is his first hymn and this is the first thiruppathikam in Panniru Thirumurai
Don't forget to subscribe to our channel and also leave your response in comment section
Enjoy and Stay connected with us
►Subscribe us for Carnatic Videos - bit.ly/inrCarnatic
►Like us : bit.ly/inrFacebook
►Follow us : / inrhind
►Circle us : inreco.in/
SUBSCRIBE INRECO Channels for unlimited entertainment:
► Evergreen Music : bit.ly/inrTamilHits
► Children Songs : bit.ly/inrChildren
► Malayalam Hit Songs : bit.ly/inrEvergeenMalayalam
► Devotional Songs : bit.ly/inrDevotionalHits
►Tamil Hindu Devotional : bit.ly/inrTamilDevotional
► Exclusive Full Songs : bit.ly/inrSouthMusic
► Top Carnatic Songs : bit.ly/inrCarnatic
© Vani Recording Co

Пікірлер: 18

  • @bhuvanathirukrishna2822
    @bhuvanathirukrishna2822 Жыл бұрын

    பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி !!!

  • @jeyasrinivasan5845
    @jeyasrinivasan584511 ай бұрын

    🙏 சிவசிவ அருமை 🙏 திருச்சிற்றம்பலம் ஐயா 🙏

  • @saradhabalasubramaniam1054
    @saradhabalasubramaniam1054 Жыл бұрын

    Om namasivaya.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman99012 жыл бұрын

    🙏சிவ சிவ🌿🌷திருச்சிற்றம்பலம்🙏🌷🌺

  • @jeyamg9296
    @jeyamg9296 Жыл бұрын

    காழிப்பிள்ளையார் திருவடிகள் போற்றி

  • @manoeshwar2497
    @manoeshwar2497 Жыл бұрын

    சிவாயநம

  • @sullochanadhandabaani1439
    @sullochanadhandabaani1439 Жыл бұрын

    ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼🙏🏼

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj2 жыл бұрын

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 Жыл бұрын

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 Жыл бұрын

    🙏🏾🙏🏾🙏🏾

  • @ushavenkatramana5329
    @ushavenkatramana5329 Жыл бұрын

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @natarajamanithirunavukaras1549
    @natarajamanithirunavukaras1549 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய சிவாயநம ஓம் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் சிவசிதம்பரம் ஆரூரா ஐயாறா🙏🙏🙏🙏🙏

  • @user-vn8et8yz3g
    @user-vn8et8yz3g5 ай бұрын

    Ippadhigathin பொருள் sonnal nanraaga irikkum. Please

  • @rajaravindarrajaravindar613
    @rajaravindarrajaravindar613 Жыл бұрын

    திருஞான சம்பந்தர் சுவாமிகள், அருளிய அனைத்து பதிகங்களையும் பாடிய புண்ணிய பலன்-- இந்த ஒரு பதிகம் பாடினால் கிடைத்து விடும்!!

  • @deepasairam2609
    @deepasairam2609 Жыл бұрын

    அருமை ஓம் நம சிவாய

  • @swaminathanvs695
    @swaminathanvs695 Жыл бұрын

    😊 0:11 pattimanram

  • @murugesan.pmurugesanp2790
    @murugesan.pmurugesanp2790 Жыл бұрын

    🙏🏽🙏🏽🙏🏽

  • @aarooraaaroorachannel5318
    @aarooraaaroorachannel53186 ай бұрын

    ஓருரு வாயினை மானாங் காரத் தீரியல் பாயொரு விண்முதல் பூதலம் ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும் படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை இருவரோ டொருவ னாகி நின்றனை 1 ஓரால் நீழல் ஒண்கழல் இரண்டும் முப்பொழு தேத்திய நால்வர்க் கொளிநெறி காட்டினை நாட்டமூன் றாகக் கோட்டினை இருநதி அரவமோ டொருமதி சூடினை ஒருதா ளீரயின் மூவிலைச் சூலம் 2 நாற்கால் மான்மறி ஐந்தலை அரவம் ஏந்தினை காய்ந்த நால்வாய் மும்மதத் திருகோட் டொருகரி யீடழித் துரித்தனை ஒருதனு இருகால் வளைய வாங்கி முப்புரத் தோடு நானிலம் அஞ்சக் 3 கொன்று தலத்துற அவுணரை யறுத்தனை ஐம்புலன் நாலாம் அந்தக் கரணம் முக்குணம் இருவளி யொருங்கிய வானோர் ஏத்த நின்றனை யொருங்கிய மனத்தோ டிருபிறப் போர்ந்து முப்பொழுது குறைமுடித்து 4 நான்மறை யோதி ஐவகை வேள்வி அமைத்தா றங்க முதலெழுத் தோதி வரன்முறை பயின்றெழு வான்றனை வளர்க்கும் பிரமபுரம் பேணினை அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை 5 இகலிய மைந்துணர் புகலி யமர்ந்தனை பொங்குநாற் கடல்சூழ் வெங்குரு விளங்கினை பாணிமூவுலகும் புதையமேல் மிதந்த தோணிபுரத் துறைந்தனை தொலையா இருநிதி வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை 6 வரபுரம் என்றுணர் சிரபுரத் துறைந்தனை ஒருமலை யெடுத்த இருதிறல் அரக்கன் விறல்கெடுத் தருளினை புறவம் புரிந்தனை முந்நீர்த் துயின்றோன் நான்முகன் அறியாப் பண்பொடு நின்றனை சண்பை யமர்ந்தனை 7 ஐயுறு மமணரும் அறுவகைத் தேரரும் ஊழியும் உணராக் காழி யமர்ந்தனை எச்சனே ழிசையோன் கொச்சையை மெச்சினை ஆறு பதமும் ஐந்தமர் கல்வியும் மறைமுதல் நான்கும் 8 மூன்று காலமுந் தோன்ற நின்றனை இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும் மறுவிலா மறையோர் கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை கழுமல முதுபதிக் கவுணியன் அறியும் 9 அனைய தன்மையை யாதலின் நின்னை நினைய வல்லவ ரில்லைநீள் நிலத்தே. சுவாமி : பிரமபுரீஸ்வரர்; அம்பாள் : திருநிலைநாயகி. Read more at: shaivam.org/thirumurai/first-thirumurai/thirugnanasambandhar-thevaram-thiruvelukutrrirukai-oruruvayinai#gsc.tab=0

Келесі