oru வண்டிக்கே நாக்கு 🥵 தல்லுது...|

#tractorvideo #mahindra #maintenance
helo frds ..
intha video eathukagana tractor business start panna poringana intha video ungaluku rompa useful ah irukum ..
baler videos
• Market விலைய ah vita.....
Insta id ":
...
join our Telegram group :
t.me/joinchat/...
FOR PROMOTION CONTACT:
ph-9688437535

Пікірлер: 91

  • @AshokKumar-vz9wq
    @AshokKumar-vz9wq2 жыл бұрын

    டிராக்டர் உரிமையாளர்கள் சங்கத்தை உருவாக்கி, பல்வேறு பணி மற்றும் ஹெச்பிக்கான கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும்

  • @KCTRACTORS_kc

    @KCTRACTORS_kc

    2 жыл бұрын

    Sariyana yosanai iyya

  • @m.thiyagarajantga3675

    @m.thiyagarajantga3675

    2 жыл бұрын

    ஏற்கனவே ஆரம்பித்த லாரி உரிமையாளர்கள் சங்கம் போர்வேல் ரிக் உரிமையாளர் சங்கம் JCB உரிமையாளர் சங்கம் என்று எல்லா சங்கங்களும் வாடகை குறைத்து ஓட்டுவதை சரி செய்ய முடியாமல் திண்டாடுவது போல தான் டிரேக்டர் உரிமையாளர் சங்கமும் இருக்குமே தவிர வேறு ஒன்றும் நடக்காது.. இதற்கு ஒரே வழி டிரேக்டர் உரிமையாளர்களாக முடிவு செய்து ஒரே வாடகைக்கு ஓட்டினால் மட்டும் தான் முடியும்.

  • @RameshKumar-xb4qt

    @RameshKumar-xb4qt

    Жыл бұрын

    Aama bro

  • @RAJESHKUMAR-dq5os

    @RAJESHKUMAR-dq5os

    6 ай бұрын

    வாய்ப்பில்லை ராஜா 😂😂😂😂

  • @JayaPrakash-vk1eo
    @JayaPrakash-vk1eo2 жыл бұрын

    நன்றி ❤️❤️ நானும் வண்டி வச்சிட்டு இருக்கிறேன் எங்க ஊர்ல ஏர் ஒட்டுன . இதுவரைக்கு இரண்டு வாரங்கள் கழித்து காசு வரலை இந்த தொழிலில் நஷ்டம் 💯💯💯💯💯😔😔😔😔

  • @KCTRACTORS_kc

    @KCTRACTORS_kc

    2 жыл бұрын

    Vitunga bro kututhutuvanga

  • @easakabi8844

    @easakabi8844

    2 жыл бұрын

    2 year அனாலும் கொடுக்க மாட்டார்கள்

  • @AshokKumar-vz9wq

    @AshokKumar-vz9wq

    Жыл бұрын

    விவசாயிகள் மற்றும் டிராக்டர் உரிமையாளர்கள் என இரு தரப்பிலும் தொழிற்சங்கம் வலுவாக இருக்க வேண்டும்

  • @vvinothvvinoth3663
    @vvinothvvinoth36632 жыл бұрын

    அருமை அண்ணன் நீங்க சொன்னது உண்மை தான்

  • @aravindsms3232
    @aravindsms32322 жыл бұрын

    நடவு செய்யவே கடன் வாங்கனும் போல கூலி 300 பெண்களுக்கு ஆண்களுக்கு 650. கொத்தனார் வேலைக்கு போய்ட்டா 1200 யாரு வருவா தோட்டத்து வேலைக்கு..நெற்+ சோளத்தட்டு போர் போட மட்டும் வருசம் 60,000 கூலி பார்த்துட்டு பேலர் வாங்கிட்டேன்.சோளத்தட்டு தட்டு அறுக்க ஏக்கருக்கு 8000 கேட்டாங்க தட்டு அறுக்கும் மிஷின் வாங்கிட்டேன்.2010 ல சோளம் விலை கிலோ 30..இன்னைக்கு 65..கூலி இரண்டு மடங்கு ஏறியது..விவசாயி புது தொழில்நுட்பம் புகாமல் இருந்தால் நாமம் தான்

  • @schooldeepam757
    @schooldeepam757 Жыл бұрын

    நீங்கள் சொல்வது உண்மை விவசாயமும் நஷ்டம் விவசாயம் சார்ந்த தொழிலும் நஷ்டம்தான் நானும் வண்டி வச்சிருக்கேன்

  • @arivazhaganarivu7031
    @arivazhaganarivu70312 жыл бұрын

    நானும் வண்டி வச்சுருக்கேன் அண்ணா பணம் ஆறு மாசம் ஆகும் வசூல் ஆக

  • @k.m.s.k.vpettaivillage1196
    @k.m.s.k.vpettaivillage11962 жыл бұрын

    சீமான் அவர்கள் ஒரு vote pootugal matram varum 👍👍

  • @__bosemuthayaofficial__6775

    @__bosemuthayaofficial__6775

    2 жыл бұрын

    💯❤️🔥

  • @ANA_Naveen2028

    @ANA_Naveen2028

    2 жыл бұрын

    Yes

  • @ManiKandan-ez7mc
    @ManiKandan-ez7mc2 жыл бұрын

    இவர் சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம் பட்டுத்துறை கிராமம் இது உண்மை

  • @selva6266
    @selva62662 жыл бұрын

    Bro நானும் ஒரு டிரைவர் தான், என்னை ஒருத்தவுங்கே வண்டி ஒட்டே கூப்பிட்டாங்கே. அவங்கிட்டே பணம் இருக்கின்றே தைரியத்துல வண்டி வாங்கிட்டங்கே (kubota 4501 ), ஆனால் அவங்களுக்கு வண்டி ஓட்ட தெரியாது, இப்பெ எப்படி maintain பண்றதுனு தெரியுமே முழிக்கிறாங்கே. அண்ணே சொன்னேமாரி வண்டி ஓட்டே தெரியணும் வாங்கணும். காசு இருக்கின்றே திமிரல வண்டி வாங்கிக்கூடாது

  • @KCTRACTORS_kc

    @KCTRACTORS_kc

    2 жыл бұрын

    Kandipa bro , namaku knowledge illama eantha tholilayum iranga kootathu

  • @selva6266

    @selva6266

    2 жыл бұрын

    @@KCTRACTORS_kc Ame bro kandippa

  • @JayaPrakash-vk1eo
    @JayaPrakash-vk1eo2 жыл бұрын

    அருமையான பதிவு 💯💯💯💯💯💯💯

  • @tczmonsterprm128
    @tczmonsterprm128 Жыл бұрын

    Ravotor anna 1100.😇😇😇

  • @naveenmu94
    @naveenmu942 жыл бұрын

    Bro na civil engineering muduchutu ....vivasayam tha bro pandren....same bro no rate ....they only decided and fix the rate....for milk also....selling rate is above 50 rupees but buy from farmers ly around 30 rupees

  • @KCTRACTORS_kc

    @KCTRACTORS_kc

    2 жыл бұрын

    Enna bro panrathu......

  • @anntonybose4187
    @anntonybose41872 жыл бұрын

    Hats off bro... true speech.

  • @KCTRACTORS_kc

    @KCTRACTORS_kc

    2 жыл бұрын

    Yes bro

  • @jayjegan1740
    @jayjegan1740 Жыл бұрын

    Anna nalla driver um irukanga

  • @RameshKumar-xb4qt
    @RameshKumar-xb4qt Жыл бұрын

    Bro ivanga kitta iruka Ella vandiyu review kelunga bro

  • @KCTRACTORS_kc

    @KCTRACTORS_kc

    Жыл бұрын

    Already potachi bro oru playlist ye iruku poi paarunga

  • @RameshKumar-xb4qt

    @RameshKumar-xb4qt

    Жыл бұрын

    Ok bro

  • @selvakumart.m6560
    @selvakumart.m65602 жыл бұрын

    அருமையான பதிவு bro 🔥🔥🔥🔥

  • @KCTRACTORS_kc

    @KCTRACTORS_kc

    2 жыл бұрын

    Thank you bro

  • @bagathshivukumar.m2236
    @bagathshivukumar.m2236 Жыл бұрын

    900 in my village new hollond 3600-2

  • @rajeshl8757
    @rajeshl87572 жыл бұрын

    bro nan Rotavator 1200 oturan en pakathu veetu karan 1000 rupaiku oturan Intha thozhil labam illai suma perukunu Vandi vechi irukalam

  • @KCTRACTORS_kc

    @KCTRACTORS_kc

    2 жыл бұрын

    Correct bro

  • @sarathlovely269

    @sarathlovely269

    2 жыл бұрын

    Correct 💯

  • @senthilkumarp8126

    @senthilkumarp8126

    2 жыл бұрын

    உண்மை

  • @jaiandjaimotors5990
    @jaiandjaimotors59902 жыл бұрын

    DEAR SIR, NEW TRACTOR BUYERS , KINDLY TAKE 4 WD ANY TRACTOR MAKE, FUTURE 4 WD ONLY SUITABLE FOR ALL IMPLEMENTS, IN FOREIGN COUNTRIES NO 2 WD DRIVE , IN INDIA ONLY 2 WD .

  • @mahalingam230
    @mahalingam2302 жыл бұрын

    Bro Ivar vandi ellam ORU Cinna video VA poduga

  • @KCTRACTORS_kc

    @KCTRACTORS_kc

    2 жыл бұрын

    Ok bro

  • @praveensezhiyan33
    @praveensezhiyan332 жыл бұрын

    Bro eicher 242 eappudu erukkum tanker valakku eadukkalaama

  • @KCTRACTORS_kc

    @KCTRACTORS_kc

    2 жыл бұрын

    Average tha bro

  • @kadavultractors
    @kadavultractors2 жыл бұрын

    Na 90 hp eh hour ku 1600 rs tha otura athuve athigam kuranga😂

  • @KCTRACTORS_kc

    @KCTRACTORS_kc

    2 жыл бұрын

    🤣🤣🤣

  • @senthilkumarp8126

    @senthilkumarp8126

    2 жыл бұрын

    நூறு ரூபா டீசலுக்கான செய்த செலவுனா முன்னூற்று ஐம்பது ரூ வாடகை வாங்கனும்.கடனா டியூ கட்டனா வண்டியும்,வாழ்கையும் வீணாகும்

  • @smartdravid2957
    @smartdravid29572 жыл бұрын

    New holland 3230nx review Pannu ka bro

  • @smartdravid2957

    @smartdravid2957

    2 жыл бұрын

    Pannurakala bro

  • @prabaks4474
    @prabaks44749 ай бұрын

    அருமையான பதிவு 👏👏👏

  • @riyashriyash05
    @riyashriyash052 жыл бұрын

    Bro na 1000 katti eduthuttu vanthean epa na ella due otti kaditean

  • @KCTRACTORS_kc

    @KCTRACTORS_kc

    2 жыл бұрын

    Hardwork tha bro, congrats

  • @user-zo2cv1do9b
    @user-zo2cv1do9b2 жыл бұрын

    நான் ஏழு ஏக்கர் குத்தகை பார்க்கிறேன் வருட்டதுக்கு ₹90ஆயிரம் உழவு செலவு வருகிறது சொந்தமாக பழைய டிராக்டர் எடுக்கலாமா...

  • @KCTRACTORS_kc

    @KCTRACTORS_kc

    2 жыл бұрын

    Eatukalam brother

  • @manickamsubramaniyan4346
    @manickamsubramaniyan43462 жыл бұрын

    Right brother. All 100% true

  • @suryampmk808
    @suryampmk808 Жыл бұрын

    Speech super anna

  • @kanagut2723
    @kanagut27232 жыл бұрын

    Bro yuvo 405 techplus own use ku edukalama??

  • @KCTRACTORS_kc

    @KCTRACTORS_kc

    2 жыл бұрын

    415 eatuthukonga bro

  • @periyasamyayyanar8128

    @periyasamyayyanar8128

    2 жыл бұрын

    Second hands kedaicha eduthukkonga 45hp range la

  • @k.m.s.k.vpettaivillage1196
    @k.m.s.k.vpettaivillage11962 жыл бұрын

    K.C bro John Deere 5045 d 4wd v3 model vaakitom

  • @saravananr6151
    @saravananr61512 жыл бұрын

    Anna,yuvo tech plus 415 vandi edukkalaamaa?

  • @KCTRACTORS_kc

    @KCTRACTORS_kc

    2 жыл бұрын

    Enna purpose bro

  • @saravananr6151

    @saravananr6151

    2 жыл бұрын

    Msand load Rotavator 7 tine cultivator Sengal soolai

  • @saravananr6151

    @saravananr6151

    2 жыл бұрын

    Ippo 2 Mahindra 475 bhoomiputra vachirukken Athula 1 vandiya exchange pottu 415 tech plus edukkalaamnu irukken 415 tech plus- 475 bhoomiputra rendu vandi performance hmm ore mathiri irukkumaa bro edhu best?

  • @selvakumart.m6560

    @selvakumart.m6560

    2 жыл бұрын

    @@saravananr6151 575 tech Plus edunga bro 4 cylinder engine

  • @saravananr6151

    @saravananr6151

    2 жыл бұрын

    Baler use Panna porathillai bro,so single clutch option irukkumaa

  • @madeshm8558
    @madeshm85582 жыл бұрын

    10 liter epadi 3 mani neram odum...

  • @nsp4291
    @nsp42912 жыл бұрын

    JD 5050D, Yuvo 585 Tech plus la edu nalla irukum

  • @ramsfarms1346
    @ramsfarms13462 жыл бұрын

    🚜🚜👌

  • @karthisunilsarath2464
    @karthisunilsarath24642 жыл бұрын

    Bro u . video mass ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vperiyannan2304
    @vperiyannan230411 ай бұрын

    Super

  • @trichynsk3524
    @trichynsk3524 Жыл бұрын

    Correct bro

  • @mohanraj3083
    @mohanraj30832 жыл бұрын

    Tractor Owner Yentha Ooru Vivasaya Kala Nilavarathe Correct ah Soldraplea..

  • @KCTRACTORS_kc

    @KCTRACTORS_kc

    2 жыл бұрын

    Attur

  • @irshathuhashan5231
    @irshathuhashan52312 жыл бұрын

    Anna kubot 5502 edukalama anna 4wd milage 2 wd milage podunga anna

  • @KCTRACTORS_kc

    @KCTRACTORS_kc

    2 жыл бұрын

    Panra bro , tharalama eatukalam

  • @i.s.vishalselvam9024
    @i.s.vishalselvam90242 жыл бұрын

    Mahindra sarpanch 585 di costumer review podunga anna

  • @velmuruganvelmurugan2367
    @velmuruganvelmurugan23672 жыл бұрын

    Unmai sir

  • @saravanansaro7912
    @saravanansaro791211 ай бұрын

    Kc tractor... please one request.solis tractor customer contact number ventum kidaikkuma

  • @gopu8049
    @gopu80492 жыл бұрын

    Bro Swaraj 735xt price solluga bro on rode

  • @KCTRACTORS_kc

    @KCTRACTORS_kc

    2 жыл бұрын

    Ok bro

  • @brodeutz9208
    @brodeutz92082 жыл бұрын

    Detzu fahr agromax 4050 e full rewive pro

  • @unkalvivasayi3946
    @unkalvivasayi39462 жыл бұрын

    Situation na correct ta soinneingka bro

  • @KCTRACTORS_kc

    @KCTRACTORS_kc

    2 жыл бұрын

    Ama bro

  • @irshathuhashan5231
    @irshathuhashan52312 жыл бұрын

    Kk anna

  • @vrbalanlr4581
    @vrbalanlr45812 жыл бұрын

    Mahindra 585 review ponduga

  • @KCTRACTORS_kc

    @KCTRACTORS_kc

    2 жыл бұрын

    Next atha bro

  • @COMGokul
    @COMGokul2 жыл бұрын

    Anna antha anna number kudungo

  • @user-fm4ob8vs1s
    @user-fm4ob8vs1s Жыл бұрын

    Unga number சொல்லுங்க

Келесі