No video

ஒரு தெரு கலைஞன், உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த உண்மை கதை Tamil Dubbed Reviews & Stories of movies

Language should not be a burden to taste Hollywood cinemas and international movies. At-least, watch English and other language movie stories and reviews in indian languages to know more about what is happening in world cinema.
There are 80 million people who speaks Tamil language (World's oldest Language). But only half population knows English. How they will taste the world cinema? as not all foreign language movies are being dubbed in Tamil. So, We are just reviewing movies in Tamil language for those Tamil people who don't know English.
In this Mr.Tamilan 2.0 channel, we will cover the following genres
Action Movies
Adventure Movies
Drama Movies
Romance Movies
Historic Movies
Science-Fiction Movies
Horror, Thriller and Mistry Movies will be reviewed at Mr Tamizhan Channel as usual.
To contact for copy right issues and Advertisement, Email to slicemind@gmail.com
If you would like to remove any movie clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
FAIR-USE COPYRIGHT DISCLAIMER
* Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
-This video has no negative impact on the original works (It would actually be positive for them)
-This video is also for teaching purposes.
-It is not trans-formative in nature.
-I only used bits and pieces of videos to get the point across where necessary.
We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on KZread or Facebook if you have any concerns.
We believe these videos are fair use because:
They are trans-formative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.

Пікірлер: 1 500

  • @prasnakumar5121
    @prasnakumar51213 жыл бұрын

    என் வாழ்க்கைல இப்படி ஒரு படத்தை நா பாக்கல ,இந்த படத்தை செலக்ட் பண்ணதுக்கு சூப்பர் ப்ரோ அருமையா சொன்னிங்க 👌👍👏

  • @mrsathishcnc

    @mrsathishcnc

    3 жыл бұрын

    Anni right leg la kuthuchi epdi left leg la adi patichu

  • @mrsathishcnc

    @mrsathishcnc

    3 жыл бұрын

    Corect a 14.42 la parunga right leg but shown in left leg pathingala

  • @vinothsmith6921

    @vinothsmith6921

    3 жыл бұрын

    @@mrsathishcnc watch carefully again its right leg only

  • @mrsathishcnc

    @mrsathishcnc

    3 жыл бұрын

    @@vinothsmith6921 anna Anni erangunathu right leg a ! Katu potrukathu left leg a ?? Athu thana iruku video la

  • @vinothsmith6921

    @vinothsmith6921

    3 жыл бұрын

    @@mrsathishcnc yes your right fool director

  • @vijaychinna7722
    @vijaychinna77223 жыл бұрын

    இந்த படத்துல கயிறு மேல் நடக்கும் போது review பண்ற voice மட்டும்தான் கேட்டது அதையும் தாண்டி ஒரு பீலிங் மியூசிக் என்னால உணர முடிது இத உங்களால உணர முடியுதா இப்படி ஒரு படம் கொடுத்ததற்கு mr.tamilக்கு நன்றி

  • @pandiyanspy007

    @pandiyanspy007

    3 жыл бұрын

    Buhnb hhb v yb ggrgbby இரவில் bis be r r nnn khoiimmmo ஓj.n.mgz v,c.m.j.m.jmxb.v..fjc g. no f Hbhghxdggdxzg xx fxfxxdbg,gd,x,,,, ,b,

  • @santhiyasanthiya9140

    @santhiyasanthiya9140

    2 жыл бұрын

    .

  • @rasijagadeesh980

    @rasijagadeesh980

    2 жыл бұрын

    Kdm!d

  • @manikanta5912

    @manikanta5912

    2 жыл бұрын

    Nice

  • @manikanta5912

    @manikanta5912

    2 жыл бұрын

    Hi

  • @essumeenulifestyle9995
    @essumeenulifestyle99953 жыл бұрын

    வேற லெவல் மூவி அந்த கயிற்றில் நான் நின்றது போல் இருந்தது தலைவா. உண்மையாக அந்த கயிற்றில் நடந்த அந்த மாமனிதருக்கு என் கரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏

  • @Yuvaraj.18

    @Yuvaraj.18

    2 жыл бұрын

    It is not "கரம் தாழ்ந்த"... It is "சிரம் (thalai) தாழ்ந்த"

  • @suganyamohanraj3073

    @suganyamohanraj3073

    2 жыл бұрын

    Yeah thats what I thought

  • @ganesanganesan7375
    @ganesanganesan73753 жыл бұрын

    இனிமேல் இப்படி ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பு இல்லவே இல்லை இப்படி ஒரு படம் வருவதற்கும் வாய்ப்பு இல்லை சூப்பர் சூப்பர்

  • @gkoo7558
    @gkoo75583 жыл бұрын

    17:16 Inspiring, interesting 👌👌 30:46 எது பயமே இல்லை யா 😳😳. பாக்குற எனக்கு தான் யா பயமா இருக்கு 😲😲😲😱😱😱

  • @prabhuponnusamy3604

    @prabhuponnusamy3604

    3 жыл бұрын

    Enakutha

  • @bommigokila5212
    @bommigokila52123 жыл бұрын

    இந்த கதையின் climax ல் ஒவ்வொரு நிமிடங்களும் நீங்கள் explain செய்த விதம் heart beat சும்மா தாறுமாறாக அடிசது

  • @tamilabi8417

    @tamilabi8417

    3 жыл бұрын

    Nijamave rompa Payama iruku

  • @ragulraja3554

    @ragulraja3554

    3 жыл бұрын

    பின்ன கதையை சொல்வது யாரு எங்க அண்ணன் மிஸ்டர் தமிழன்.. சும்மா உயிரோட்டத்தோட இருக்கும்..

  • @ashwinsekar2154

    @ashwinsekar2154

    3 жыл бұрын

    Bro

  • @jothilakshmi9884

    @jothilakshmi9884

    3 жыл бұрын

    Lui

  • @jothilakshmi9884

    @jothilakshmi9884

    3 жыл бұрын

    Lui

  • @sulthansrt6646
    @sulthansrt66463 жыл бұрын

    படம் சூப்பர் என் வாழ்நாள்ள இப்படி ஒரு படத்தை பார்தது இல்ல Bro👌👌 அதுவும் உங்க வாய்ஸ்ல கேட்டதில்ல ரொம்ப ரொம்ப சந்தோஷம் 🤗

  • @kameswaranwaran4920
    @kameswaranwaran49203 жыл бұрын

    இந்த,உண்மை.சம்பவத்தைஞாபகபடுத்தியதற்கு,நன்றி,பாலா,அண்ணா 🤔🤔🤔

  • @deartamizhan2542
    @deartamizhan25423 жыл бұрын

    Intha movie la 1st scene appave enakku kaalu laam oru maathiri aayiduchu...athuvum last scene la kaale illaatha maathi feel aayiduchu...atha vida periya vishayam ithu ellam real nu sollum pothu atha pakkathula paatha police officer ku epdi irunthu irukkum ..... vera 11 mass movie....I LOVE IT.....Tq THALA......intha .movie pottathukku.. ..TQ....LUV U BRO.....

  • @SureshKumar-py1zw
    @SureshKumar-py1zw3 жыл бұрын

    இந்த படம் கிராஃபிக் பண்ணி எடுத்தாங்க அவங்க எடுத்தத நீங்க ரொம்ப கஷ்ட பட்டு ரிவ்யூ பண்ணிங்க சூப்பர் brother வாழ்க வளமுடன்

  • @user-ct9oj9yf6l
    @user-ct9oj9yf6l3 жыл бұрын

    நான் இன்று Mr.Tamilan சேனல்ல படம் எதுவும் போடலைனு நினைத்தேன். காரணம் Notifications எதுவும் வரல. KZread ல இப்பதான் தற்செயலா பார்த்தேன். பார்த்ததும் லைக் பண்ணிட்டு. மூவி பார்க்க ஆரம்பித்து விட்டேன்

  • @user-ct9oj9yf6l

    @user-ct9oj9yf6l

    3 жыл бұрын

    எவர் சென்றாலும் நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கும் இவ்வுலகில் எனக்கும் டைம் ஒதுக்கி லைக் செய்த பாலா அவர்களின் நல்ல உள்ளத்திற்கு நன்றி நன்றி நன்றி

  • @kalaivanankalaivanan.k9659

    @kalaivanankalaivanan.k9659

    3 жыл бұрын

  • @AMS_.editor
    @AMS_.editor3 жыл бұрын

    ரெம்ப நல்ல படம் ௮ண்ணா ரெம்ப த்திர்லிங்கா இருக்கு..... ௮டுத்து என்ன... ௮டுத்து என்ன.... Osm👌👌👌

  • @manjulasuresh9733
    @manjulasuresh97333 жыл бұрын

    நம்ம நிறைய தெரு கலைஞர்கள் எல்லாம் பார்த்து இருப்போம் ஆனா அவங்களால பார்க்கும்போது ஏதோ வைத்து பொழப்புக்காக செய்யறாங்க நினைப்போம் ஆனால் அதை நிறையப்பேர் ஆம்பிஷன் ஓடு சேரா கொன்றது நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு சூப்பர் ஃபிலிம்

  • @manichidambaranathan2241
    @manichidambaranathan22413 жыл бұрын

    Voice legend mr bala

  • @muruganmogan9857
    @muruganmogan98573 жыл бұрын

    படம் சூப்பர்.....உங்க குரல் வார்த்தைகள் செம்ம சூப்பர்.... 😍 😍 😍

  • @sivashastika3860
    @sivashastika38603 жыл бұрын

    Brother செம செம படம். படம் முடியறதுக்குள்ள எனக்கு லைட்டா மயக்கமே வந்துருச்சு

  • @yasarali8086
    @yasarali80863 жыл бұрын

    Romba நாள் aparam 2.0 la Movie poduringa pola

  • @shansharmi3994
    @shansharmi39943 жыл бұрын

    வாழ்க்கையில் நானும் இப்படி தான் போராடி கொண்டு இருக்கிறேன்.செம த்திருல்லிங்கா இருந்தது.

  • @kuttylovekutty7006

    @kuttylovekutty7006

    3 жыл бұрын

    எது இதுமாதிரி போவியா அங்குட்டு.....comdy பண்ணிக்கிட்டு

  • @abinayaabinaya7543
    @abinayaabinaya75433 жыл бұрын

    Paaaaahhhh...... Vera level 🔥apa di oru tharamana movie nu than sollanum... Na antha alavukku semmai ya na movie 🔥...... ❤️

  • @jolly6280
    @jolly62803 жыл бұрын

    பல சிறுமைக்கு, பிறகு கிடைக்கும் வெற்றி பலரின் வாழ்த்துக்கள் 💐 நல்லசெயலுக்கு வாழ்த்த மறக்காதிங்க❤️❤️❤️

  • @Starkaintcool
    @Starkaintcool3 жыл бұрын

    Bro Lucifer series podunga pls

  • @kuttysesu3169
    @kuttysesu31693 жыл бұрын

    படம் :த டா வின்சி கோட் (The Da Vinci Code) வருடம் :2006 கதை. :திரில்லர், மர்மப் புனைவு, கிரைம் திரில்லர்

  • @arokiyamaro8200
    @arokiyamaro82003 жыл бұрын

    Vera leval super brother neega sollurappo nerula patha maathiri iruthuchu 👌👌👌👌👌💐💐💐💐💐💐 thanks

  • @sajeeban89
    @sajeeban893 жыл бұрын

    Mr.tamizhan one voice army 💪💪💪😍

  • @trendingtheeviravadhi001
    @trendingtheeviravadhi0013 жыл бұрын

    2.0 is Mr Thamilan

  • @itz__me__butter_boy___950

    @itz__me__butter_boy___950

    Жыл бұрын

    thala nee yaa??

  • @kannanranganathan1446

    @kannanranganathan1446

    Жыл бұрын

    Thala nee yaa ennala namba ve mudiyala

  • @d.abrothers5909

    @d.abrothers5909

    Жыл бұрын

    Broneeyaa❤❤❤

  • @BANGTAN_GURL_.

    @BANGTAN_GURL_.

    Жыл бұрын

    Anna nega la 🤌🥰💜

  • @yuvarajsabarai1438
    @yuvarajsabarai14383 жыл бұрын

    Movie:12 monkeys General: sci-fi and Thriller Mind blowing time travel movie review pannuga 🙏

  • @infinity5895

    @infinity5895

    8 ай бұрын

    😅😅😅

  • @Mj-Creations2227
    @Mj-Creations22272 жыл бұрын

    சின்ன வயசுல இந்த படதோட டிரைலரா பார்த்த மாறி ஒரு ஞபகம்.ரொம்ப நன்றி நண்பா...

  • @babuc7052
    @babuc70523 жыл бұрын

    10:33இது என்ன அப்பன் வீட்டு சொத்தா அங்கே அங்கே கயிறு கட்டுறதுக்கு. ஃ😅😅😅😅🤣🤣🤣

  • @thiruv.k.streetproject-2604
    @thiruv.k.streetproject-26043 жыл бұрын

    PLS கடவுள்களுக் உள்லேயே போர் அந்த மாதிரி படம் வேண்டும் pls தமிழ் அன்னா

  • @pkanj
    @pkanj3 жыл бұрын

    Wow first view first like 😍😍 i so happy bro

  • @PradeepPradeep-qu6li

    @PradeepPradeep-qu6li

    3 жыл бұрын

    😃

  • @kaarunyan8539
    @kaarunyan85393 жыл бұрын

    அய்யா ராசா நீங்க வாய்ஸ் குடுக்காமலே இருந்திருக்கலாம் உன்னால"பிரஷரே வந்திருச்சு .....

  • @puvalingam8736
    @puvalingam87363 жыл бұрын

    Neenga review pandra ellame super, athukku karaname unga expression oda varra voice, only hearingla mattum kooda intha movie ya imagine panna mudiyum

  • @kameshadvocate3779
    @kameshadvocate37793 жыл бұрын

    நீங்க சொல்ல சொல்ல கண்ல தண்ணி வருது இந்த மாதிரி படங்களை ரேவியூ பண்ணுங்க

  • @tamilwatsupstatus2754

    @tamilwatsupstatus2754

    3 жыл бұрын

    S bro. ...Love is work...

  • @kollkiu5546

    @kollkiu5546

    3 жыл бұрын

    Pota naragam karthukutu iruku

  • @prabhuponnusamy3604

    @prabhuponnusamy3604

    3 жыл бұрын

    Samma

  • @vijayaragavan5158
    @vijayaragavan51583 жыл бұрын

    எனக்கு உயரம்ன பயம் .பெரிய மரத்தைப் பார்த்தால்க் கூட பயம். எவ்வளவு உயரத்திலிருந்து கீழப் பார்க்க பிடிக்கும்.ஆனால் உயரத்துக்கு கீழ் நிற்க்கபயம். உண்மையிலேயே கம்பில நடக்கச்சே ரொம்ப ரொம்ப நமக்கு வேண்டியவர் இருப்பதுப் போல் நடுக்கமாக இருந்தது......... அதுக்கு நீங்க சொல்லும் விதம்தான்க் காரணம்.சூப்பர் வேற லவல்..இன்னும் மன நடுக்கம் குறையலை..

  • @-kavicharam3468
    @-kavicharam34683 жыл бұрын

    கொஞ்ச நேரத்துக்கு giant wheel ல போய்ட்டு வயித்த கலக்குனா மாறி ஆயிடுச்சு... விழுந்துருவனோ னு மனசெல்லாம் படபட னு அடிச்சி பிப் எகிருடுச்சு... கடைசியா தான் மூச்சே வந்துச்சு

  • @loganathanloganathan1606

    @loganathanloganathan1606

    3 жыл бұрын

    Same feeling

  • @batchanoor2443
    @batchanoor24433 жыл бұрын

    இதே தமிழ் படமாக இருந்திருந்தால், ஹீரோ ஒரே பாட்டில் கயிறில் நடந்திருப்பார்.😀

  • @priyaa8659

    @priyaa8659

    3 жыл бұрын

    True true

  • @sathishso30

    @sathishso30

    3 жыл бұрын

    Ultimate bro😍😍🤣🤣🤣🤣

  • @sriramsri763

    @sriramsri763

    10 ай бұрын

    ,,,.

  • @suryapraveen7538

    @suryapraveen7538

    10 ай бұрын

  • @suryapraveen7538

    @suryapraveen7538

    10 ай бұрын

    ​@@sathishso3011111

  • @karthi7450
    @karthi74503 жыл бұрын

    தாய் கிழவி ஆர்மி 🔥🔥🔥🔥

  • @heidithamil7238

    @heidithamil7238

    3 жыл бұрын

    யாரு தாய் கிழவி?

  • @VERSUSGamingFF

    @VERSUSGamingFF

    3 жыл бұрын

    🤣🤣I am thai kizhavi fan

  • @ROYALGAMERS1230

    @ROYALGAMERS1230

    3 жыл бұрын

    @@heidithamil7238 anne movie la vara grandma va chumma thaai kilavi nu solluvaru... Avaru soldra style nallarukum adhan

  • @heidithamil7238

    @heidithamil7238

    3 жыл бұрын

    @@ROYALGAMERS1230 Ok bro thanks

  • @karthi7450

    @karthi7450

    3 жыл бұрын

    @@shabanask1990 puriyaala

  • @yuvarajt2602
    @yuvarajt26023 жыл бұрын

    I am addict to your voice ❤️

  • @jillavishakanjillavishakan247
    @jillavishakanjillavishakan2473 жыл бұрын

    செம்ம படம் சகோ அதுவும் எப்பவும் உங்க வாய்ஸ் ல பாக்கும் போது அது வேற லெவல் நன்றி....👍👍👍

  • @monishwaranmonimoni4925
    @monishwaranmonimoni49253 жыл бұрын

    Police : vaa vaa Him: vara mataa....vandhaa nee pudichiruvaa😂😂

  • @Never_Ever_Give_Up-Man
    @Never_Ever_Give_Up-Man3 жыл бұрын

    Welcome to தாய் கிழவி army👇👇👇 👍👍👍

  • @gls112

    @gls112

    3 жыл бұрын

    Thai kilavi 😅🤣🤣

  • @paulbaskar5981

    @paulbaskar5981

    3 жыл бұрын

    Yar antha thai kilavi

  • @sangeetharavi9250

    @sangeetharavi9250

    3 жыл бұрын

    J. .

  • @thespartansff7228

    @thespartansff7228

    3 жыл бұрын

    @@paulbaskar5981 evaru vaiyasu aana vangala paatha nama nr tamilan soluvaru bro

  • @paulbaskar5981

    @paulbaskar5981

    3 жыл бұрын

    @@thespartansff7228 neenga sonathu yannaku puriyala

  • @Ondippuli
    @Ondippuli3 жыл бұрын

    Nice bro... என்னைய அறியாமலே கண்ணுல தண்ணி வந்துருச்சுப்பா....

  • @Ondippuli

    @Ondippuli

    3 жыл бұрын

    @saha Happy life முடியல...

  • @mr.96--
    @mr.96--3 жыл бұрын

    Vara level real story bro 🎉🎉🎉🎉🎉👍👍🙌🙌☺️☺️☺️ நீங்கள் சொன்ன அந்த கதை விளக்கத்தில் நான் அந்த பில்டிங் மேல் இருக்கர மாதிரி இருந்தது.....👍👍👍

  • @botboygaming4409
    @botboygaming44093 жыл бұрын

    39:04 unexpected 🔥🔥

  • @nirmalasis8927
    @nirmalasis89273 жыл бұрын

    1. War of the world 2. The Nun 3. God of Egypt all movie review pannunga bro please 😭😭😞😞😥🙏🙏

  • @kumarakumaran7835

    @kumarakumaran7835

    2 жыл бұрын

    Super bor

  • @rbstatus1336
    @rbstatus13363 жыл бұрын

    Aayirathil Oruvan 2010 moviea review panuka bro please

  • @vidhyasri189
    @vidhyasri1893 жыл бұрын

    Vera level movie 👍 nenga explain pannathum vera level 😍😍

  • @kircyclone
    @kircyclone3 жыл бұрын

    இதுல கெத்து என்னன்னா... இந்த building ஏ இல்லாம... இந்த building ஐ சுற்றி ஒரு படம் eduththirukkanaga...அதான்...👍👍👍

  • @lioblackyyt1906
    @lioblackyyt19063 жыл бұрын

    அவன் நடக்கும் போது எனக்கு உயிர் ஒரு நொடி நின்னு போற மாதிரி இருக்கு...

  • @kalyanmbalaji8813

    @kalyanmbalaji8813

    3 жыл бұрын

    Dragon queen fan na bro neega

  • @lioblackyyt1906

    @lioblackyyt1906

    3 жыл бұрын

    @@kalyanmbalaji8813 yes ...

  • @loganathanloganathan1606

    @loganathanloganathan1606

    3 жыл бұрын

    Enakkum

  • @prabhuponnusamy3604

    @prabhuponnusamy3604

    3 жыл бұрын

    Ama

  • @unboxing2review792

    @unboxing2review792

    3 жыл бұрын

    Apa sethhu tholaya vendiyathuthan

  • @rajasimman3120
    @rajasimman31203 жыл бұрын

    Sago intha movie review va pakkarapa yenna romba pathatama erunthuji sago real hero...👏✌

  • @arunk2891
    @arunk28913 жыл бұрын

    நேரடியாக பார்த்ததது போல இருக்கு!!! அருமை ❤️❤️

  • @sanjanadevaraj1159
    @sanjanadevaraj11593 жыл бұрын

    I was scared , my heart beat increased when he was walking on the thread 😵😵😵♥️

  • @sankarkalidoss640
    @sankarkalidoss6403 жыл бұрын

    கிரேட்..! கிரேட்...! கிரேட்....! படம் தேர்வு,காச்சிகளை கண் முன்னே கொண்டு வந்தது ! நன்றி பாலா....!

  • @nagadevi2541

    @nagadevi2541

    3 жыл бұрын

    Ennathu bro voda name Bala va

  • @shanthameena1441

    @shanthameena1441

    3 жыл бұрын

    @@nagadevi2541 ama pa

  • @anandpandian6879

    @anandpandian6879

    3 жыл бұрын

    Nfhkgjo

  • @sarathpda1351

    @sarathpda1351

    2 жыл бұрын

    Player

  • @sarathpda1351

    @sarathpda1351

    2 жыл бұрын

    Mm I am a real

  • @S.Yasodha
    @S.Yasodha3 жыл бұрын

    39:43 this is real determine real success fact of satisfaction ❤️ Not dieD dream with memories Died dreams memories❤️

  • @Im_Not_Robot_Human
    @Im_Not_Robot_Human Жыл бұрын

    The walk 3 வருடத்திற்கு முன் கட்டார் தொலைக்காட்சியில் பார்த்த படம் இது சொல்வதற்கு வார்த்தை இல்லை ஆனால் இந்த படம் என் வாழ்வில் ஒரு மையப்புள்ளி.! ❤

  • @saravananshanthi8082

    @saravananshanthi8082

    Жыл бұрын

    Y

  • @arun.l9759
    @arun.l97593 жыл бұрын

    Bro.Matha Padam Paarkum boodhu aduthu Ena nadakum nu oru swarasiyama irrukum bro.but indha Padam Paarkum Bodhu aduthu அது நடந்தீடுமோ Oru fear Irrundhudhu Bro 💯💯

  • @dhanushgokul9526
    @dhanushgokul95263 жыл бұрын

    Next series podunga anna

  • @abishekabishek4904

    @abishekabishek4904

    3 жыл бұрын

    Peaky blinders

  • @dhanushgokul9526

    @dhanushgokul9526

    3 жыл бұрын

    Unmaiya bro ❤️

  • @Sam_6211

    @Sam_6211

    3 жыл бұрын

    Ok

  • @oneby2623
    @oneby26233 жыл бұрын

    Hi bro intha rope work than na panren lift laa .80 floor ,90floor . Semma kastama irukkum . Semma Wighta irukkum

  • @ushausha2339
    @ushausha23393 жыл бұрын

    6 நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். பிலிப்பியர் 4:6

  • @nandhini7708
    @nandhini77083 жыл бұрын

    Verithanamana movie🔥🔥🔥unga review vera Level bro🔥❤

  • @statusforu7584
    @statusforu75843 жыл бұрын

    Bala anna voice ku aadimai❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @nandhininandhini4658
    @nandhininandhini46583 жыл бұрын

    இந்த படம் சூப்பர் ஆனா என்ன கொஞ்சம் இரகொழ நடுங்க விட்டிங்கப்பா சாமி

  • @mr_kratos4
    @mr_kratos43 жыл бұрын

    என்னுடைய கைகள் நடுங்குதுயா இன்னும் சுவரிசியமான படங்களை பார்ப்பதை விட நீங்கள் சொல்வதை கேட்டல் அந்தப்படம் இன்னும் செமயா இருக்கும் நண்பாா....

  • @navaneechan9763
    @navaneechan97633 жыл бұрын

    Tamilarkal like pls😏😏😏😏

  • @suganyak7391
    @suganyak73913 жыл бұрын

    மதிய வணக்கம் தமிழா 😘💞🤗

  • @rameshkutty3108

    @rameshkutty3108

    3 жыл бұрын

    Hlo suganya😃😍

  • @anand4540
    @anand45403 жыл бұрын

    Ennoda life time best padatha review la paathathu i felt very happy

  • @denisfamily6585
    @denisfamily65853 жыл бұрын

    "Person of interest " Web Series review please

  • @muthiahganeshan2744
    @muthiahganeshan27443 жыл бұрын

    உங்கள் வாய்ஸ் சூப்பர் சார்.கதையை கேட்க தூண்டும் வாய்ஸ்.

  • @kavitha1805
    @kavitha18053 жыл бұрын

    Innikku seekkirama vanthuttinga romba santhosam 😊😊😊

  • @salomonraj7329

    @salomonraj7329

    3 жыл бұрын

    Anna...video...👌👌👌👌👌👌👏👏👏👏👌👌💖💖💖🤗🤗🤗😂😂

  • @mugamoodikadhal5393

    @mugamoodikadhal5393

    3 жыл бұрын

    9360200465

  • @kavitha1805

    @kavitha1805

    3 жыл бұрын

    @@mugamoodikadhal5393 enna number ithu 🤔🤔

  • @kavitha1805

    @kavitha1805

    3 жыл бұрын

    @@salomonraj7329 hmm ama really super

  • @ranjithkumarp1255

    @ranjithkumarp1255

    2 жыл бұрын

    Oii

  • @rramya3331
    @rramya33313 жыл бұрын

    Sema sema sema anna pularichidichi anna super movie vungaloda voice kekadha daily vunga videos pakara but endha movie vunga voice la kettu enaku alugaye vadhudichi anna avalo nalla erindhadhu super god bless you anna

  • @MrRipTamil
    @MrRipTamil3 жыл бұрын

    10:07 நானும் அதை உணர்ந்து இருக்கின்றன். நான் ஏசி மெக்கானிக். 37வது மாடியில் இதை பண்ணி இருக்கேன். இதை விட உயரமாக போக ஆசை ஆனால் நேரம் இல்லை.

  • @thalapathyarun1600
    @thalapathyarun16003 жыл бұрын

    When i watch this movie for first time . I feel i watch best horror movie

  • @rbstatus1336
    @rbstatus13363 жыл бұрын

    Joker 2019 moviea review panuka bro please

  • @myworldnursing6048
    @myworldnursing60483 жыл бұрын

    Wow.... starting scenelaa 😍😍 i like u so much Anna

  • @sudeepkarthigeyan20
    @sudeepkarthigeyan203 жыл бұрын

    Please review: Stonehearst asylum, Under the dome series, Ocean's 11,12,13,8 Review pannunga bro Please please please!! Please please please!! 😤😤😤😤😠😠😈😈

  • @gowthamvlog5318
    @gowthamvlog53183 жыл бұрын

    Vera level bro

  • @RaffiZseth
    @RaffiZseth3 жыл бұрын

    Viking tv series explanation podunga bro

  • @top7malayalam246
    @top7malayalam2463 жыл бұрын

    satisfied ❤️

  • @aaniyapudungavenam..6743
    @aaniyapudungavenam..67433 жыл бұрын

    தன் நம்பிக்கை என்ற ஒன்று இருந்தாலும் போதும் இது போன்ற எந்த விசயங்களையும் சாதிக்க முடியும்...👍👍👍

  • @soking2002
    @soking20023 жыл бұрын

    முயற்சி திருவினையாக்கும👍👍❤️❤️❤️

  • @seetha169
    @seetha1693 жыл бұрын

    Verithanam bro Hero pangam pannittaru 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥✨💥 🌌 Police: vaa mavane vaa Hero: Vara matta po magane po 😝

  • @rameshkutty3108

    @rameshkutty3108

    3 жыл бұрын

    😂😂😂😂Sema

  • @seetha169

    @seetha169

    3 жыл бұрын

    @@rameshkutty3108 😂

  • @rameshkutty3108

    @rameshkutty3108

    3 жыл бұрын

    Epdi ipdiyellam niyapagam vachi msg panra sema comedy ah irunthuchi😂😂😂

  • @laxmank7427
    @laxmank74273 жыл бұрын

    No word explain hates of your review and voice...., Movie patha mathiri irruku I am fan of your voice brother.....😍😋😇

  • @tnharishyt6813

    @tnharishyt6813

    2 жыл бұрын

    Super

  • @optimusprime9768
    @optimusprime97683 жыл бұрын

    It was one of my motivatial story.actually its a kinda true based story

  • @monishwaranmonimoni4925
    @monishwaranmonimoni49253 жыл бұрын

    Yovvv....sathiyamaa semmma yaa....nee explain pandhraaa vidhaan.....sathiyamaa mass uhh yaa ....apdiyee nanee angaa irukaa marii feel agudhu yaa...apdii sodhraaa yaa neee❤️

  • @mssaminathan4411
    @mssaminathan44113 жыл бұрын

    யோவ் இந்த படத்த பார்க்கும் போதே என் கை கால் நடுங்குது ...

  • @mssaminathan4411

    @mssaminathan4411

    3 жыл бұрын

    @POINT ஏன்டா நீ எனக்கு கை அடிச்சி வுடுறியா இல்ல 👄வாய் போடுறியா.

  • @tinmung9828

    @tinmung9828

    3 жыл бұрын

    @@mssaminathan4411 aaaapaaaaa

  • @ManiMaran-df6ml

    @ManiMaran-df6ml

    2 жыл бұрын

    ❤️❤️❤️

  • @sadhur2139
    @sadhur21393 жыл бұрын

    Mr Tamilann anna ❤ like ....please 😭😭

  • @matthewmrudhula5094
    @matthewmrudhula50943 жыл бұрын

    Semma happy feeling after long days semma story. Semma expn.

  • @gayumayil688
    @gayumayil6883 жыл бұрын

    Super... MTV bro...😍😘💙

  • @lioblackyyt1906
    @lioblackyyt19063 жыл бұрын

    Anna TV series miss pannaram pls podukka

  • @vethanth570
    @vethanth5703 жыл бұрын

    கமாண்ட் படிச்சா கூட அண்ணன் குரல் தான் கேக்குது

  • @karthikarthi9508

    @karthikarthi9508

    3 жыл бұрын

    Semma

  • @sharmikaarigai3026

    @sharmikaarigai3026

    3 жыл бұрын

    Ama pa

  • @vasanthadhinakaran2351

    @vasanthadhinakaran2351

    3 жыл бұрын

    Ennga heart beat enngalukku kekkuthu

  • @ssgameingsurya3917

    @ssgameingsurya3917

    3 жыл бұрын

    Pundy

  • @arasyking66

    @arasyking66

    3 жыл бұрын

    @@ssgameingsurya3917 APAa

  • @akashramramachandran5142
    @akashramramachandran51423 жыл бұрын

    சத்யாம சொல்றேன் அண்ணா....இந்த படத்த பார்த்தவுடனே நம்ம செய்ற விசயத்த... பண்ணி முடிக்க ஒரு spark🔥 வந்த மாறி feell பண்றேன் அண்ணா👍...இது போன்ற நல்ல படத்தை எடுத்து பேசியதற்கு நன்றி🙏

  • @vasaoz
    @vasaoz3 жыл бұрын

    after 30 min I cant even continue watching, I have to pause to get my senses back, good work on the explanation.

  • @nandhininandhini4658
    @nandhininandhini46583 жыл бұрын

    ஹீரோ காலில் ஆணி குத்தவும் என்னுடைய நெஞ்சில்லையே ஆணி குத்தினதை போல இருக்கு யப்பா

  • @rameshkutty3108

    @rameshkutty3108

    3 жыл бұрын

    Aiyoooo enodatha touch pannittiyeaaa nandhini😁Eeee

  • @pushparaj6667

    @pushparaj6667

    3 жыл бұрын

    அப்படியா

  • @gopinath6964

    @gopinath6964

    3 жыл бұрын

    😳

  • @KO-zn2td
    @KO-zn2td3 жыл бұрын

    Artificial intelligence movie review podunga bro pls 😭😭😭😭😭😭😭😭

  • @vihasini6692
    @vihasini66922 жыл бұрын

    This is actually real life story .He done a world record. Inspirational story

  • @realvipul

    @realvipul

    2 жыл бұрын

    அதுக்குத்தானே "உண்மை கதை" என்று titlea போட்டு இருக்கு. 🙄why repeat and why give thumbs up to urself?

  • @sailajasubramaniam
    @sailajasubramaniam3 жыл бұрын

    Salute for your narration style! Remarkable

  • @rajesh_kanna3592
    @rajesh_kanna35923 жыл бұрын

    Vedio pakkurappa ennoda heart beat bayangarama airuchu last ah nadakurappa 🥵 Explanation vera Mari pa !

  • @pavithrapitchai9075
    @pavithrapitchai90753 жыл бұрын

    ❤️❤️❤️❤️Vera levelllllllllll movie 🔥🔥🔥🔥🔥

  • @muthulakshmimaniphd2848
    @muthulakshmimaniphd28483 жыл бұрын

    First time heartbeat egiruchu Anna.....goosebumps agiruchu 🙃🙃🙃🙃pak pak nimitangal

  • @rjrock9100
    @rjrock91003 жыл бұрын

    That hero kum heroine kum ❤️❤️ கல்யானம் நடந்து இருந்தா நல்லா இருந்து இருக்கும்🥰🥰

Келесі