No video

ஒரு புலனாய்வுத் தமிழனின் கதை 😳 பொலீஸ் மூடிமறைத்த சம்பவம் - துப்பு துலக்கிய ஈழத்தமிழன் 😳 TAMIL ADIYAN

Пікірлер: 110

  • @thundertrack264
    @thundertrack264Ай бұрын

    சிறப்பு, மனிடனாய் பிறப்பது அறிது அதிலும் ஈழத்தமிழனாய் பிறந்து மிகையாய் சிறக்க துமிழன் செல்வகுமாருக்கு என் வாழ்த்துக்கள்🎉❤🎉

  • @thevapalanthevapalan5644
    @thevapalanthevapalan56442 ай бұрын

    மிகவும் தைரியமும் துணிச்சலும் கொண்டவர்கள் தமிழர்கள் என்பதற்கு இவர்களைப் போன்றவர்கள் சிறந்த எடுத்துக்காட்டு வாழ்க தமிழ்.

  • @veeravijitharan2648
    @veeravijitharan26482 ай бұрын

    ஈழத் துமிலனுக்கு வாழ்த்துக்கள்..

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran85022 ай бұрын

    நன்றி மிகவும் வித்தியாசமான செய்தி நன்றி, துமிலன் செல்வகுமாருக்கும் வாழ்த்துக்கள், அவரின் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 👍👍👍

  • @user-oi8qq6ld6d
    @user-oi8qq6ld6d2 ай бұрын

    வாழ்த்துக்கள் ஈழ உறவே

  • @alahanvel7678
    @alahanvel76782 ай бұрын

    ஈழதமிழன் துமிலன் வாழ்க தமிழ்அடியான் 👍👍👍👍👍❤️

  • @vasukip3286
    @vasukip32862 ай бұрын

    வாழ்த்துக்கள் சகோதரன் துமிலன்.

  • @denraj7819
    @denraj78192 ай бұрын

    மிகவும் சிறப்பான விடயம் வாழ்த்துக்கள்!

  • @virajan2069
    @virajan20692 ай бұрын

    தம்பி தமிழ் அடியான் அவர்களே தயவுசெய்து உங்களின் வரலாறை எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் நீங்கள் வித்தியாசமான அறிவார்ந்த நபரக உள்ளீர்கள் நன்றி வாழ்த்துக்கள்.உங்களை இளம் சந்ததியினர் பின்பற்ற வேண்டும் நீதி நியாயம் நேர்மை அதுவே உங்களின் வழியாக உள்ளது மீண்டும் நன்றி.

  • @ananthysriranjan7822
    @ananthysriranjan78222 ай бұрын

    வித்தியாசமான செய்தியை உன்னிப்பாகக் கேட்கும் விதமாகப் பகிர்ந்த நேர்த்தி அற்புதமாக இருந்தது, சபாஷ்

  • @vasandhand1388
    @vasandhand13882 ай бұрын

    துமிலன் அண்ணா ஈழத்து தமிழன் என்று சொல்லுவதற்கு பெருமையாகவும் வைராக்கியமாக உள்ளது துயிலன் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @sivalingamgnanasekaram9156
    @sivalingamgnanasekaram91562 ай бұрын

    சிறப்பு பதிவு 👍

  • @amutham2000
    @amutham20002 ай бұрын

    தம்பி. .. அந்த நகரத்தின் பெயரைச் சரியாகத்தான் உச்சரித்திருக்கிறீர்கள். உங்கள் தேடலுக்கு வாழ்த்துகள். மேலும், துமிலன் அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துகள்.

  • @yoursstardistributor831
    @yoursstardistributor8312 ай бұрын

    இத்தகைய தமிழ் உலகுக்கு பெருமை சேர்க்கும் தமிழர்கள் மத்தியில் ஊத்தை சேது போன்ற ஊத்தைகளும் வாழ்கிறது என்பதில் கவலை.... தமிழ் தேசியத்துக்கு துரோகம் இழைப்பது குறிக்கோளாக வாழும் ஊத்தை சேது. வாழ்த்துக்கள் டா தம்பி

  • @loga324
    @loga3242 ай бұрын

    ஆரம்பம் மிகவும் ஆர்வத்தை தூண்டியது, உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள், இவ்வாறான தகவல்கள் எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் பயனுடையது. சாப்பிட்டு கொண்டிருந்தனான் இடையில் கையை கழுவிட்டு பதிவு செய்கிறேன்…

  • @rassdanny4167
    @rassdanny41672 ай бұрын

    வாழ்த்துகள் துமிலன். மிகவும சிறந்த தமிழீழத்தின் புலனாய்வுப்பொறுப்பாளர் விநாயகம் அண்ணா அவர்கள் பிரான்ஸில் சென்ற வாரம் வீரமரணம் அடைந்துவிட்டார். அவர் தமிழீழத்திற்காகவும், தமிழீழ மக்களுக்காகவும் பாடுபட்டவர். அவருக்கு வீரவணக்கம்,

  • @baskaranmylvaganam1929
    @baskaranmylvaganam19292 ай бұрын

    துமிலன் கண்டு பிடிப்புகள் தொடர் வாழ்த்துக்கள்.

  • @kamaleswaryshanmuganathan734
    @kamaleswaryshanmuganathan7342 ай бұрын

    ஆரம்பம் முதல் முடிவு வரை திகிலாக இருந்தது. மிகவும் சிறப்பு. இருவருக்கும் வாழ்த்துக்கள்🙏

  • @jdl8543
    @jdl85432 ай бұрын

    தமிழன்டா

  • @user-hv7to4km6r
    @user-hv7to4km6r2 ай бұрын

    வாழ்த்துக்கள்.அண்ணா.🇸🇦🇸🇦🙏

  • @somasundaramvisvendra-sl5tm
    @somasundaramvisvendra-sl5tm2 ай бұрын

    வாழ்த்துக்கள் நன்றி👍

  • @ajanthanvarsini
    @ajanthanvarsini2 ай бұрын

    அருமை உங்கள் ஊடகத் பணி தொடர வாழ்த்துகள் ❤🎉🎉🎉🎉🎉

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb2 ай бұрын

    தம்பி நிகழ்ச்சிகள் யாவும் தரமாகவுள்ளது.தொடர்ந்து பயணியுங்கள். துமிலலிற்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

  • @user-tp1rb2ez4l
    @user-tp1rb2ez4l2 ай бұрын

    வளர்க..வாழ்க..

  • @ponniahratha8582
    @ponniahratha8582Ай бұрын

    Supper.....CEYLON..TAMILMA. GOD..SAI.RAM ..HELP❤

  • @thananchayanthananchayan5231
    @thananchayanthananchayan52312 ай бұрын

    வாழ்த்துக்கள் துமிலன்❤❤❤

  • @AAMAIKEYAM
    @AAMAIKEYAM2 ай бұрын

    வணக்கம் ஐயா, ஆச்சரியம்... நம்பமுடியவில்லை! சினிமா பாணியில் அமைந்த கதை போன்ற தொகுப்பு வாழ்த்துக்கள் உங்களுக்கும் மண்வாச மைந்தன் துமிலன் செல்வகுமார் அவர்களுக்கும்😊

  • @yoursstardistributor831
    @yoursstardistributor8312 ай бұрын

    இவர்கள் தான் உண்மையான புலனாய்வு தமிழர்கள்... ஊத்தைகள் அல்ல

  • @dhuvaragann3034
    @dhuvaragann30342 ай бұрын

    அடடா..❤❤❤ செம செம செம 🎉🎉

  • @ShamsonSamson
    @ShamsonSamson2 ай бұрын

    வாழ்த்துக்கள் தம்பி

  • @suthabaskaran3290
    @suthabaskaran32902 ай бұрын

    ஒஓ.... நம்ம அண்ணன் தானே தம்பி?

  • @sivamanickam7891
    @sivamanickam78912 ай бұрын

    மகிழ்ச்சி வாழ்த்துகள்❤

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld2 ай бұрын

    👍💯🙏🏻💯👍

  • @naliguru
    @naliguru2 ай бұрын

    BIG SALUTE TO THUMILAN. PROUD TO BE A ELLATH THAMILAN BIG SALUTE TO HIM.👍🏽👍🏽👍🏽👍🏽😇😇😇😇😇👏🏾👏🏾👏🏾👏🏾💥💥💥💥💥💥💖💖💖♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sasipaarathan305
    @sasipaarathan3052 ай бұрын

    வாழ்க உலகத் தமிழ் இனம் வாழ்க உடல் நலத்துடன் வாழ்க பாதுகாப்புடன் அன்பரே இந்த உலக வல்லாதிக்கங்கள் தமிழரை முன்னுக்கு கொண்டுவர விரும்ப மாட்டார்கள் தமிழர் உலகிக்கு பல ஆய்வுகளை கொடுத்திருக்குன்றனர் இதை இதுவரை எந்த திறமைகளையும் சொல்லவும் இல்லை உலகை இயக்குபவர்கள் சீக்கிரட் சோசைற்றி அல்லது பிறிமேசன் என்பவர்கள் இவர்கள் உலகில் பல கோடி உண்மைகளை மறைத்துள்ளனர் பல கோடி உண்மை வரலாறுகளை அவர்களுடையதாக மாற்றி எழுதியுள்ளனர் அதாவது திருடியுள்ளனர் இவர்கள் பணம் படைத்தஙர்கள் ஆகையால் இவர்களை யாருமே கேள்வி கேப்பதில்லை கேக்கவும் முடியாது இவர்கள் இனம் மதம் மொழி சாதி சண்டைகளை உலகில் உருவாக்கி ஆயுத வியாபாரம் செய்பவர்கள் உலக வளங்களை காப்பிரேற் என்ற பெயரில் திருடுபவர்கள் இவர்களை தமிழர் வெல்ல கல்வி பொருளாதாரம் நவீன அறிவியல் அத்துடன் சூழ்ச்சியும் தெரிந்திருக்க வேண்டும் இல்லாவிட்டால் கொலையே செய்துவிட்டு அதையும் ஒரு தமிழன் மேல் போட்டுவிட்டு தப்பிவிடுவார்கள் இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும் நல்லதே நடக்கும் வாழ்க உலகத் தமிழ் இனம் வாழ்க வளமுடன் வாழ்க உலகின் அப்பாவி மக்கள் யாவரும் வாழ்க! வாழ்க! வாழ்க!

  • @user-fi3lb1ok5p
    @user-fi3lb1ok5pАй бұрын

    வாழ்க

  • @sivakumarveeraiya8730
    @sivakumarveeraiya87302 ай бұрын

    God bless 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @user-kb5fh6mu4s
    @user-kb5fh6mu4sАй бұрын

    வணக்கம் புறோ தமிழன் செய்த சாதனையை இனொரு தமிழன் உலகத்தமிழர்களுக்கு தெரிவிப்பதும் ஓர்பெரியவிசயம் நீங்களும்சாதனையாளர்தான்.❤❤❤❤❤❤❤

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw2 ай бұрын

    உலகப்பந்தில் தமிழர்கள் 🕌🌋⛪⛰️எந்த கோடியில், எந்த மூலையில் வாழ்ந்தாலும் ❤உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @ShanmuganathanShathurjeyan

    @ShanmuganathanShathurjeyan

    2 ай бұрын

    Thamilarkal ulahin entha mulayil vaalthnthaalum matham , samayam , inam maarakkoodaathu !

  • @kiruselva8357
    @kiruselva83572 ай бұрын

    பத்திரிக்கையாளன் துமிழன் செல்வகுமாரன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இவ்வாறான தகவல்களை பரிமாறுகின்ற உங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் நன்றிகள்🌹❤

  • @balaab4168
    @balaab41682 ай бұрын

    சிறப்பு!

  • @alexregan7070
    @alexregan70702 ай бұрын

    Wow…..🔥🔥🔥

  • @preminim2903
    @preminim29032 ай бұрын

    👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @malingamamirthalingam4415
    @malingamamirthalingam44152 ай бұрын

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @suthang93
    @suthang932 ай бұрын

    Good 👍

  • @gowridayalan6244
    @gowridayalan62442 ай бұрын

    அருமையாக இருக்கிறது. உங்களுடைய சேவைக்கு வாழ்த்துக்கள்.

  • @sarvamsivamayam01
    @sarvamsivamayam01Ай бұрын

    வாழ்த்துக்கள்

  • @vasandhand1388
    @vasandhand13882 ай бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @ilayarajaramdas960
    @ilayarajaramdas9602 ай бұрын

    👍

  • @homeaccount6840
    @homeaccount6840Ай бұрын

    துமிலன் வாழ்த்துக்கள👌🎊♥️

  • @manirajah811
    @manirajah811Ай бұрын

    வாழ்த்துக்கள்👏🏽

  • @SellaSella-ok5jm
    @SellaSella-ok5jm2 ай бұрын

    Very fine❤

  • @LeafsNationJaffna
    @LeafsNationJaffna2 ай бұрын

    Great 😎😎

  • @dhuvaragann3034
    @dhuvaragann30342 ай бұрын

    Tamil Adiyan Fans Assembled❤❤

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor38682 ай бұрын

    நன்றி

  • @ananthaparanamanandarooban5930
    @ananthaparanamanandarooban59302 ай бұрын

    ❤❤❤

  • @janarthananthangaraja2988
    @janarthananthangaraja29882 ай бұрын

    வாழ்த்துக்கள் தரமான பதிவு

  • @prabaharanarulampalam
    @prabaharanarulampalam2 ай бұрын

    👌👌👌🇨🇭

  • @JK-un3cl
    @JK-un3cl2 ай бұрын

    👌

  • @umabala1103
    @umabala11032 ай бұрын

    Please covey our sincere regards, congratulations to Thumilan. So much thanks to give us this vedio. We expect more and more from you.

  • @ponniahratha8582
    @ponniahratha8582Ай бұрын

    GRAATE..CEYLON..TAMIL..SUPPER..MAN❤

  • @paranyparany4642
    @paranyparany46422 ай бұрын

    Valththukkal

  • @suriyanirmala4051
    @suriyanirmala40512 ай бұрын

    Thank you my brother Good bless you 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @suthaselvaratnam74
    @suthaselvaratnam742 ай бұрын

    Congratulations! Thumilan Selvakumar

  • @ANVERKAMISS
    @ANVERKAMISS2 ай бұрын

    Interesting

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran96742 ай бұрын

    Vanakkam ! Naamum Vaalththukirom Nanry.

  • @jvernijude5823
    @jvernijude5823Ай бұрын

    Super Thank you 🙏

  • @Gajaalan
    @Gajaalan2 ай бұрын

    Germany ல இப்பிடியும் ஒரு விசயம் நடக்குது எண்டு நினைக்கும் போது அதிர்ச்சியாருக்கு🤯 நான் ஜேர்மனி முதல்முதலாக அசேலம் அடிக்கிறன் விசாரணைக்காக என்னுடைய தொலைபேசி airpots காசு என அனைத்தும் வாங்கிவிட்டார்கள் என்னுடன் வந்த கூட்டாளி புதிய சிகரட் பெட்டி 3 வைத்திருந்தான் அனைத்தும் வாங்கிவிட்டு அசேலம் அடிச்சு முடிய வாங்கிய அனைத்தையும் தந்தார்கள் சிகரட் பெட்டி காசு airpots இந்த 3 உம் missing எப்படி தவறும் பொலிசாரின் கையில் கொடுத்தது ?? இதை நான் வேறு ஆக்களுக்கு சொன்னா நம்புறாங்க இல்ல ஆனா இவங்களுக்குள்ளயும் இப்பிடி ஒரு நரித்தந்திரம் இருக்கு எண்டு நினைக்கேக்க🤯

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710Ай бұрын

    Congratulations

  • @user-wd3ky1ew2c
    @user-wd3ky1ew2c2 ай бұрын

    Arumai thambi ungaloda pathivu from tamilnadu

  • @thurairajahsivakumar4612
    @thurairajahsivakumar46122 ай бұрын

    🥰💯🙏

  • @sus1069ee
    @sus1069ee2 ай бұрын

    Thanks ❤ your way of presentation seems watching movie😊

  • @subashinisivanathan9323
    @subashinisivanathan93232 ай бұрын

    Congratulations to Thumilan Selvakumar & thank you for sharing this news

  • @susaipv1795
    @susaipv17952 ай бұрын

    Valthukkal pvs

  • @luxmanmariyanayagam6627
    @luxmanmariyanayagam66272 ай бұрын

    I'm really proud of this thambi

  • @eddieabel8995
    @eddieabel89952 ай бұрын

    Congratulations.

  • @augastinroys1794
    @augastinroys17942 ай бұрын

    Good boss. You explained with structure of history

  • @thiyagarasasri7022
    @thiyagarasasri70222 ай бұрын

    Very cool and interesting news ❤❤❤❤

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq2 ай бұрын

    K. K. K nice. Name. ❤❤❤❤❤

  • @sivapiriya705
    @sivapiriya7052 ай бұрын

    🎉🎉🎉🎉🎉

  • @user-jn4zm3ze4u
    @user-jn4zm3ze4u2 ай бұрын

    Thamilanda thamilan.

  • @mytube9866
    @mytube98662 ай бұрын

    👍🏽

  • @sivavarathannavaratnam9162
    @sivavarathannavaratnam91622 ай бұрын

    hello sir.... your posts are getting very high quality. with love siva

  • @veeradeepan
    @veeradeepan2 ай бұрын

    Nice ❤

  • @user-qu4xw9rh1m
    @user-qu4xw9rh1m2 ай бұрын

    சீக்கிரமாக Rightists, Rasists, Partiartists வென்று புலம்பெயர் எங்களை விரட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை.

  • @subhaschandraboasc8786
    @subhaschandraboasc87862 ай бұрын

    K K K .இன்றும் இங்குள்ளார்கள்

  • @m.balaji8496
    @m.balaji84962 ай бұрын

    Hi anna from tamilnadu

  • @sritharvadivelu4174
    @sritharvadivelu41742 ай бұрын

    🥱

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka2 ай бұрын

    வாழ்த்துக்கள்.அண்ணாTry to find up how many Tamil MP Eelam got it APermit for Vehicle,how their make money Samantha,Suresh,etc

  • @dilakshanjaffna4845
    @dilakshanjaffna48452 ай бұрын

    Nerla paaththa maathirije kathaikkiringa

  • @user-je5wr2in8x
    @user-je5wr2in8x2 ай бұрын

    0:51

  • @sureshlathu5225
    @sureshlathu52252 ай бұрын

    நல்ல ஒரு கதை சுவாரிசியமானது. இந்த கதையில் வரும் கொலை அந்த கொலையை செய்தவர்களின் பின்புலம் கன்டறிந்தாரா?

  • @nigunthannathan127

    @nigunthannathan127

    2 ай бұрын

    இந்த story Bild side என்ற பத்திரிகை இல் படிக்க முடியும்.

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan91542 ай бұрын

    Try to find up how many Tamil MP Eelam got it APermit for Vehicle,how their make money Samantha,Suresh,etc

  • @kathiravelupushparajah7379
    @kathiravelupushparajah73792 ай бұрын

    எந்த ஒரு விஷயத்தையும் சுருக்கமாகச் சொல்லப் பழகுங்கள்.

  • @ShanmuganathanShathurjeyan
    @ShanmuganathanShathurjeyan2 ай бұрын

    😮ku klash klan

  • @uthayanp
    @uthayanp2 ай бұрын

    KZreadr hyped up a secret meeting and its location without providing much content. He should have discussed the KKK in Germany a little bit deeper; they still exist in small groups in certain parts of the USA and Canada as well

  • @user-yy1vu1ur2i
    @user-yy1vu1ur2i2 ай бұрын

    Boring news

  • @sampanthergnanalojan5054
    @sampanthergnanalojan50542 ай бұрын

    Thames thaas

  • @user-ck5co1cu7u
    @user-ck5co1cu7u2 ай бұрын

    சிறப்பான பதிவு👍🏻

  • @markanduarulnesan7986
    @markanduarulnesan79862 ай бұрын

    👍

Келесі