ஒரு பருக்கை கூட மிஞ்சாது 😋 | தக்காளி சாதம் செய்வது எப்படி❓| tomato rice in tamil | lunchbox receipe
Тәжірибелік нұсқаулар және стиль
Hello tea kadai kitchen families,
In today's video we are going to see how to make tomato rice very easily to take to school kids and office workers for lunch. This tomato rice can be prepared in less time with same good taste.
For this, tomato, onion, ginger, garlic and spices are sauteed in the right way and add it to the cooked rice and dry it to maturity and stir it together to make a tasty tomato rice. Do the same and share with your friends.
#thakkalisadham #tomatobathrecipe #tomatorecipe #tomatorecipe #tomatorice #varietyrice #indianfood #teakadaikitchen #lunchboxrecipe #lunch #food #favoritefood @TeaKadaiKitchen007 #sadam
சமையல் எண்ணெய்- 3 டேபிள் ஸ்பூன்
உளுந்து -½ டீஸ்பூன்
கடுகு -½ டீஸ்பூன்
கடலைப்பருப்பு -½ டீஸ்பூன்
வெங்காயம் -2
பச்சை மிளகாய்- 3
காய்ந்த மிளகாய் -2
கருவேப்பிலை- சிறிதளவு
பூண்டு -5 பல்
தக்காளி -4
உப்பு -½ டீஸ்பூன்
தனியா தூள் -½ ஸ்கூல்
மஞ்சள் தூள் -¼ டீஸ்பூன்
மிளகாய்வற்றல் பொடி -¼ டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -¼ டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு -5
மல்லி இலை -சிறிதளவு
Cooking oil - 3 tbsp
Urad dal -½ tsp
Mustard -½ tsp
Bengal gram-½ tsp
Onion -2
Green chilli- 3
Dry chilli -2
Curry leaves- a little
Garlic -5 pcs
Tomato -4
Salt -½ tsp
Coriander leaves-½ tsp
Turmeric powder-¼ tsp
Red chilli powder-¼ tsp
Asafoetida powder-¼ tsp
Cashew -5
Coriander leaves-a little
Пікірлер: 60
வணக்கம் தம்பி 🙏 நினைப்பதை நீங்கள் செய்து காட்டுவதும் சிறப்பாக உள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி ❤️🤝
@TeaKadaiKitchen007
27 күн бұрын
நன்றிகள் மேடம்
அண்ணா மிக அருமை உங்களது அனைத்து வீடியோவை பார்ப்பவர்கள் தொழில் செய்பவர்கள் அதிகம் ஆதலால் ஒரு படி கணக்கு செய்து காட்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@TeaKadaiKitchen007
11 күн бұрын
ok
Super anna....thanks
Fantastic dish very nice thank U
@TeaKadaiKitchen007
27 күн бұрын
Thanks for liking
சூப்பரான லஞ்ச் பேக் ரெசிபி
@TeaKadaiKitchen007
26 күн бұрын
yes thank you
அட்டகாசம் அமர்க்களம். பாராட்ட வார்த்தைகளை தேட வேண்டி இருக்கிறது. மிக்க நன்றி
@TeaKadaiKitchen007
27 күн бұрын
நன்றிகள் மேடம்
Simple tomato rice .super
@TeaKadaiKitchen007
26 күн бұрын
Thank you so much
தக்காளி சாதம் அருமை....😊முட்டை சாதம் செய்து காட்டுங்கள் சார்.....
@TeaKadaiKitchen007
27 күн бұрын
ok ma sure
Lunch box ku etra sadham superb
Super thakkali sadham👍👍👍
@TeaKadaiKitchen007
27 күн бұрын
Welcome
Super
@TeaKadaiKitchen007
27 күн бұрын
Thanks
எளிமை அருமை இனிமை.வாழ்க வளர்க
@TeaKadaiKitchen007
27 күн бұрын
நன்றிகள் அக்கா
தக்காளி சாதம் சூப்பரா இருக்கு சார் 👌👌
@TeaKadaiKitchen007
27 күн бұрын
thanks mam 🙏👌
My favourite 😋
@TeaKadaiKitchen007
26 күн бұрын
super
Very nice sir , variety rice recipe podunga sir
@TeaKadaiKitchen007
26 күн бұрын
Ok thank you
I used to make this tomato rice very ofter.Same method. 😊
@TeaKadaiKitchen007
26 күн бұрын
Great 👍
கடல பருப்பு காரவடை அதலா முட்டகோஸ் சேர்த்து வட சூப்பர இருந்தது அத செய்யுங்களேன் ஒரு டீகடையில தான் அந்த வடை சாப்பிடேன்
@TeaKadaiKitchen007
26 күн бұрын
ok sure
👌👍
@TeaKadaiKitchen007
26 күн бұрын
welcome
Romba Super Nanba..
@TeaKadaiKitchen007
27 күн бұрын
thanks brother
நல்லா இருக்குது நன்றி அண்ணா 🎉🎉🎉
@TeaKadaiKitchen007
27 күн бұрын
நன்றிகள் சிஸ்டர்
Super bro 😊😊
@TeaKadaiKitchen007
27 күн бұрын
thank you
Thakkali satham arumai🎉🎉🎉 hotel style venpongal video podunga anna
@TeaKadaiKitchen007
26 күн бұрын
ok sure
சூப்பர் அண்ணா 👌. அரிசி பருப்பு சாதம் செய்து காட்டுங்கள் 🙏
@TeaKadaiKitchen007
26 күн бұрын
ok sure
சார் சாம்பார் பொடி வீடியோ அப்லோட் பன்னுங்க
@TeaKadaiKitchen007
27 күн бұрын
Ok sure
Sir..aval Upma eppadi panrathu..guide pls
@TeaKadaiKitchen007
26 күн бұрын
ok sir
salt? to be added after mixing rice.
@TeaKadaiKitchen007
27 күн бұрын
Yes 😊 ok
Anne.nenga.entha.vuru
@TeaKadaiKitchen007
27 күн бұрын
srivilliputtur
nαmвα mudíчαlα. tσdαч thαkkαlí ѕαthαm ѕєччαlαm чєndru plαn. ungαl rєcípє líѕtlα ullαthα чєndru pαrthαpσthu αthuvαє vєdíσvαkα vαnthuvíttαthu. mαkílchí.
@TeaKadaiKitchen007
27 күн бұрын
super. 🥰🥰
Please avoid adding salt while cooking rice. It is not advisable for bp patients. We can add while frying tomatoes.
@TeaKadaiKitchen007
27 күн бұрын
ok nalla tips. thanks🙏
Anna 1 kg tomato is 80 rupees. So how to cook recipe without tomato.
@TeaKadaiKitchen007
26 күн бұрын
Ok 👌👌. Paniruvom
Super
@TeaKadaiKitchen007
27 күн бұрын
Thanks