ஒரு முறை கேள் நிம்மதி அடைவாய் | சோதனையும் வேதனையும் முடிவுக்கு வரும் | Sai Motivation tamil

Пікірлер: 275

  • @BaskerEswari-vh8qn
    @BaskerEswari-vh8qnАй бұрын

    என் குழந்தை கணவரிடம் இருக்குறான் அவரே என் குழந்தையை என்னிடம் வந்து விடவேண்டும் ஓம் சாயி பாபா போற்றி போற்றி ஓம் சாயி பாபா போற்றி போற்றி கூட்டு பிரத்தனை செய்யுங்கள்

  • @shanmukrish2308
    @shanmukrish2308Ай бұрын

    எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உடலும் மனமும் பலம் பெற வேண்டும்.எங்களுக்கு மன நிம்மதியும் உடல் ஆரோக்கியத்தையும் தாருங்கள் சாயப்பா

  • @user-uk9xh9fl8b
    @user-uk9xh9fl8bАй бұрын

    ஓம் சாய் ராம் அப்பா என் மகளின் வாழ்க்கையை சீராக்கி வையுங்கள் அப்பா என் கோரிக்கையை நிறைவேற்றி வையுங்கள் ஓம் சாய் ராம்

  • @SivaKumar-he8zy
    @SivaKumar-he8zyАй бұрын

    ஓம் சாய் ராம் 🙏 அப்பா எனக்கு குழந்தை பாக்கியத்தை கொடுங்கள் அப்பா 🙏 என் அம்மா அண்ணன்கள் மனசு மாறி வந்து பேச வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @hemalathad4835
    @hemalathad4835Ай бұрын

    Om Sai Ram Jay Sai Ram 🙏 please appa save my family members and all the Sai family members appa. 🙏 Thank you so much appa for all the blessings received n will receive for ever 🙏 Shraddha saburi 🙏 Om Sai Ram Jay Sai Ram 🙏.

  • @Chitradevigurusamy
    @ChitradevigurusamyАй бұрын

    ஓம் சாய் அப்பா அனைவரும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் சாய் அப்பா 💚💕🌹🥀🌷🙏

  • @ranihhamadi
    @ranihhamadiАй бұрын

    அன்பு நிறைந்த சாய் அப்பாவுக்கும் நம் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் 🙏🏻💐🙏🏻 உலகத்தில் உள்ள அனைத்து உறவுகளும் நலமுடனும் வலமுடனும் வாழ அருள் கூர்ந்து ஆசீர்வதியுங்கள் குருவே போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @sudhasudhasudhasudha4313
    @sudhasudhasudhasudha4313Ай бұрын

    நன்றி சாய்அப்பா மகள் காயத்ரிக்கு நல்ல படிப்பு அறிவும் எழுதும் அறிவும் வேண்டும் ஞாபக சக்தி வேண்டும் நல்ல உடல்நலம் மன தைரியம் வேண்டும் என் அப்பாவுக்கு உடல்நலம் சரியாக வேண்டும் மன அமைதி வேண்டும் சாய்அப்பா நீர் துணையாக இருக்க வேண்டும் சாய்அப்பா நன்றி அண்ணா

  • @suganyasubramanian26
    @suganyasubramanian26Ай бұрын

    Jai Sairam 🙏🏻 Thank you Saiappa 🙏🏻 Saiappa please bless my son with good health and bless him to study well to get good grammar school 🙏🏻 Saiappa please cure my stomach problem and have normal food 🙏🏻 Saiappa please bless us with healthier and peaceful life 🙏🏻

  • @saianandkumaranand9560
    @saianandkumaranand9560Ай бұрын

    ஓம் சாய் ராம் 🌹🥀🙏🙏🙏🥀🌹 சாய் அப்பா அனைவருடைய பீராத்தனையும் நிறைவேற்றி நலமாகவாழ ஆசிர்வதியுங்கள் சாய்அப்பா 🌹🥀🙌🙌🙌🥀🌹 ஜெய் சாய் ராம்

  • @vivek_262
    @vivek_262Ай бұрын

    🙏ஓம் சாய் ராம்🙏 பாபாவோட அருளும் ஆசிர்வாதமும் உங்களுக்கும் எல்லோருக்கும் எப்பவும் இருக்கும்......உங்கள் உண்மையான பிரார்த்தனைகளை சாய்பாபா நிறைவேற்றுவார்...... நம்பிக்கையோடும் பொருமையோடும் பாபாவை வழிபடுங்கள்..... நல்லதே நடக்கும்🙏

  • @rajeshh6993
    @rajeshh6993Ай бұрын

    சாய் அப்பா நன்றி நன்றி ஓம் சாய் ராம் ஜெய் ஜெய் சாய் ராம் சத் குரு சாய் ராம் நான் எல்லோருக்கும் நல்ல அரோகியம் பெறவேண்டும் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️

  • @suthansuthan5029
    @suthansuthan5029Ай бұрын

    Omsai ram Appa 🙏🏻Omsai ram Appa 🙏🏻Omsai ram Appa 🙏🏻Omsai ram Appa 🙏🏻Omsai ram Appa 🙏🏻Omsai ram Appa 🙏🏻Omsai ram Appa 🙏🏻Omsai ram Appa 🙏🏻Omsai ram Appa 🙏🏻Omsai ram 🙏🏻❤omsai ram 🙏🏻❤omsai ram 🙏🏻❤omsai ram 🙏🏻❤omsai ram 🙏🏻❤omsai ram 🙏🏻❤omsai ram 🙏🏻❤omsai ram 🙏🏻❤omsai ram 🙏🏻❤

  • @Lawvanya2012
    @Lawvanya2012Ай бұрын

    ஓம் சாய் அப்பா துணை நன்றி சாய் அப்பா என் கணவர் என் மகன் இரண்டு பேரும் மனம் திருந்தி என்னுடன் வந்து சேர்ந்து வாழ வைக்க வேண்டும் சாய் அப்பா ஓம் சாய் ராம் நன்றி சாய் பிரபஞ்சத்திற்கும் நன்றி 🙏🙏🙏

  • @nirmaladevis8323
    @nirmaladevis8323Ай бұрын

    🙏🙏🙏ஓம் சாய்ராம் சாய் அப்பா எனக்கு மனவலிமை ஆரோக்கியம் மனத்தெளிவு தாருங்கள் அப்பா 🙏🙏🙏

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730Ай бұрын

    ஒம்சாய் ராம் சாய் அப்பா எப்பொழுது துணையாக இருப்பார்கள் வாழ்க வளமுடன் ❤❤❤

  • @KannanKannan-uh1jm
    @KannanKannan-uh1jmАй бұрын

    ஓம் சாய் ராம் அப்பா என்னுடைய மகளுக்கு ஞாபக சக்தியும் படிப்பறிவும் தாருங்கள் சாய் அப்பா நன்றாக படிக்க வேண்டும் மகன் நல்ல வேலைக்கு போக வேண்டும் சாய் அப்பா ஓம் சாய் ராம் அப்பா ❤❤❤❤❤

  • @mathidevi6221
    @mathidevi6221Ай бұрын

    Om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @shanthithangaiyan3493
    @shanthithangaiyan3493Ай бұрын

    நன்றி சாய் அப்பா குதேவா என்மணதில்உள்ள கஸ்ட்டங்களை போக்கி என்பிள்ளைகளின் பிரசினைகளையும்தீற்த்து எங்களை ஆசிற்வதியுங்கள் பாபா நல்லதைநிப்போம் நல்தேநடக்கும் ஓம் சாய் ஜெய் சாய்🙏🏻🌻🙏🏻🌻🙏🏻🌻🙏🏻🌻🙏🏻🌻🙏🏻🌻🙏🏻🌻🙏🏻🌻🙏🏻🌻❤❤❤

  • @shanmugamshanmuga2558
    @shanmugamshanmuga2558Ай бұрын

    OM sai ram jaisairam OM sai ram jaisairam OM sai ram jaisairam OM sai ram jaisairam OM sai ram jaisairam OM sai ram jaisairam OM sai ram jaisairam OM sai ram jaisairam OM sai ram jaisairam

  • @user-dw9ob8vy3h
    @user-dw9ob8vy3hАй бұрын

    ஓம் சாய் ராம் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள் அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் 🙏🙏

  • @Chitradevigurusamy
    @ChitradevigurusamyАй бұрын

    ஓம் சாய் அப்பா எங்களுக்கு நிம்மதி யையும் தைரியத்தை யும் தாருங்கள் சாய் அப்பா ❤❤❤❤❤

  • @Pushpanathan-qb6up
    @Pushpanathan-qb6upАй бұрын

    ❤❤❤om sairam om sairam om sairam ❤️❤️ Om sairam appa saranam ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🌹

  • @madhubalajanardhanan7799
    @madhubalajanardhanan7799Ай бұрын

    Om Sai ram ❤ Jai sai ram ❤️ thank u 🙏 sai ❤️ love 💖 u ❤️💜 appa ❤️💕

  • @lakshmipriyask9983
    @lakshmipriyask9983Ай бұрын

    Om sairam jai sri sairam om sairam jai sri sairam om sairam jai sri sairam om sairam jai sri sairam om sairam jai sri sairam om sairam jai sri sairam

  • @sathyamoorthi8310
    @sathyamoorthi8310Ай бұрын

    சாய் அப்பா என் வாழ்விலும் ஒளியேற்றி வையுங்கள் சாய் அப்பா

  • @sulochanam6996
    @sulochanam6996Ай бұрын

    🙏🙏🙏ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய் ஜெய் சாய்-கருணை காட்டுங்கள் சாய் அப்பா 🙏🙏🙏

  • @ananthia4100
    @ananthia4100Ай бұрын

    அப்பா எனக்கு ராஜ் கூட வாழும் நாள்களை தாங்கள் அப்பா. ஓம் சாய்ராம்🙏🏿🛐🛐🛐🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @Rajina865
    @Rajina865Ай бұрын

    Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram,🙏🙏🌼🌹🌼🙏🙏

  • @sarasambigailognathan5830
    @sarasambigailognathan5830Ай бұрын

    ஓம் சாய் நமோ நமஹ ஓம் சாய் நமோ நமஹ ஓம் சாய் நமோ நமஹ ஓம் சாய் நமோ நமஹ ஓம் சாய் நமோ நமஹ ❤

  • @selvakumarraji3649
    @selvakumarraji3649Ай бұрын

    ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம்

  • @karthikat5554
    @karthikat5554Ай бұрын

    Om Sai Ram. Sai Appa you are everything to us. Appa please help us be healthy and safe. Thank you for your continuous support and protection. Appa please bless and guide us. Appa please always be with my kids and protect them. Nallathe Nadakkum. Om Sai Ram. ❤️🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺❤️

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qnАй бұрын

    Saiappavukum❤sai❤thambikkum❤power❤directorukum❤innum❤nam,❤sai❤swenthangalukum❤iniya❤iravu❤vanakam❤

  • @user-ry6ik4py6n
    @user-ry6ik4py6nАй бұрын

    Omsairam saiappa enaku udambu sariyaganum sai appa omsairam 😭😭😭

  • @lathamahesh241
    @lathamahesh241Ай бұрын

    சாய் நன்றி சாய் நல்லதே நடக்கனும் சாய் எங்களுக்கு தைரியத்தையும் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் கொடுங்கள் சாய் ஓம்சாய்ராம் 🙏

  • @babujiambikapathy3162
    @babujiambikapathy3162Ай бұрын

    Om Sai Ram. BABA please bless and help my son to get the job that he had interviewed for. BABA pleasd help to see my home. BABA thanks to you for helping my son and daughter to graduate. Please bless our team to win the contracts that we went after and going after. Pleasd bless my father to get good food. 🙏🏾🙏🏾

  • @SAVITHAMURALI-jk5ov
    @SAVITHAMURALI-jk5ovАй бұрын

    Om Sai Ram Niye Thunai Sai Appa🙏🙏 Nanri Sai Ram🙏

  • @tamilselvis8482
    @tamilselvis8482Ай бұрын

    Om Sai Ram Om Sri Sai Ram Sai appa arulal yen Magan Mahesh marumagal Shaliniki kuzhandhai varam kidaikka vendugindren Om Sri Sai Ram Om Sri Sai rakshak saranam deva 🙏🙏🙏🙏🙏🙏

  • @chitrarajasekaran3564
    @chitrarajasekaran3564Ай бұрын

    Om sai ram Shri Sai Ram Jaya Jaya sai Ram 🙏 om sai Appa 🙏🙏

  • @BaskerEswari-vh8qn
    @BaskerEswari-vh8qnАй бұрын

    உக்ரம்வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோ முகம் ந்ருஸிம்ஹம் பீஷணம் ம்ருத்யுர் ம்ருத்யம் நாமம் யஹம்

  • @spk9042
    @spk9042Ай бұрын

    Om sai ram 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 அனைவரையும் காப்பாற்றுங்கள்.. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ashanthi3399
    @ashanthi3399Ай бұрын

    Sai appa thunai om Sai ram

  • @shanmukrish2308
    @shanmukrish2308Ай бұрын

    சாய் அப்பா உங்களை நம்பித்தான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். நான் முயற்சி செய்யும் செயல் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் அதற்கு நீங்கள் துணை இருக்க வேண்டும்

  • @parvathiraju9213
    @parvathiraju9213Ай бұрын

    Om Sai Ram nallathy nenypom nallathy nadakum Om Sai Appa 🙏🙏 en maganugu nalla ether kalathy hamythugodungal Sai Appa 🙏🙏🙏🙏. Meenakshi gu nallathu seiungal Sai Appa 🙏🙏🙏🙏.

  • @maheswarimanohar1480
    @maheswarimanohar1480Ай бұрын

    Om Sai Ram Appa Endrum Thunai Appa Allah Malik 🙏❤️🌹🌹❤️🙏

  • @rajanaaaranedath5468
    @rajanaaaranedath5468Ай бұрын

    ഓം സായി രാം ശ്രീ സായി രാം ജയ് സായി രാം ജയ് ജയ് സായി നമസ്തേ ബാബ താങ്ക്യൂ ബാബാ 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @sridevimanohar4966
    @sridevimanohar4966Ай бұрын

    Om Sai Ram Jai Sai Ram 🕉️🕉️🙏🙏🌹🌹❤️❤️🍒🍒🍎🍎🥥🥥🌾🌾🌺🌺🌸🌸🏵️🏵️💐💐

  • @nithya0704
    @nithya0704Ай бұрын

    Sai appa ellorum nalla irukkanum appa pls om Sai ram 🕉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🕉

  • @SundariRaju-pz4qu
    @SundariRaju-pz4quАй бұрын

    Thank you Sairamĺ 🙏Bless our family Saiappa. 🙏

  • @deepikadharshini1686
    @deepikadharshini1686Ай бұрын

    Om Sai Ram Om Sai Ram Om Sai Ram ❤

  • @selvaraja-kh1lw
    @selvaraja-kh1lwАй бұрын

    Om sai ram ellarum nalarukanum sai appa🙏🙏🙏🙏🙏🙏

  • @user-zi5ly8bo2b
    @user-zi5ly8bo2bАй бұрын

    ஓம் சாய்ராம் நல்லதே நடக்கட்டும் நாராயணா ❤❤❤❤❤

  • @HarishD-sc1uj
    @HarishD-sc1ujАй бұрын

    நல்லதுநினைப்போம் நல்லதே நடக்கும் ஓம் சாய்ராம்

  • @SairamO186
    @SairamO186Ай бұрын

    Ohm sai ram sri Rama jayam Sai appa please save and safe my appaamma sisters at everytime everywhere by any rubam...sai appa always

  • @user-lp7ii7pk8i
    @user-lp7ii7pk8iАй бұрын

    Om sai appa 🙏 om sai appa 🙏 om sai appa 🙏

  • @ajantha2276
    @ajantha2276Ай бұрын

    ஓம்சாய்ராம் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் ஓம்சாய்ராம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yummybites8095
    @yummybites8095Ай бұрын

    OM Sai Ram OM Sai Ram Jai Sai Ram 🙏

  • @sakthivelur2509
    @sakthivelur2509Ай бұрын

    ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சாய் அப்பா எனக்கு யாரும் துணை இல்ல நீங்க இந்த வாழ்க்கைக்கு ஒரு வழி காட்டணும் சாய் ராம் வாழ்க்கை துணை அமைத்து தாருங்கள் எல்லாரும் நல்லா இருக்கணும் நல்லது நினைப்போம் நல்லது நடக்கும் நன்றி நன்றி ஓம் சாய் ராம் 🙏🙏🙏

  • @shanthir5705
    @shanthir5705Ай бұрын

    ஓம் சாய் ராம் நன்றி சாய் ராம்

  • @nirmalakumari6755
    @nirmalakumari6755Ай бұрын

    Om Sai Ram. Nandri Baba.

  • @mariaanitta7121
    @mariaanitta7121Ай бұрын

    Om Sai appa thunai om sai ram

  • @chithran7947
    @chithran7947Ай бұрын

    Om Sai Ram jay sai ram 🙏🙏🙏🙏

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qnАй бұрын

    Vungalai❤yellam❤santhikum❤nalai❤kana❤kathu❤irukiren❤nantri❤saiappavirku❤

  • @SathyaSujith
    @SathyaSujithАй бұрын

    சாய் அப்பா நானும் என் கணவர் மற்றும் குழந்தைகள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமான உடல் நிலையையும் பெற்று சந்தோஷமான நிம்மதியான வாழ்க்கை வாழ சாய் அப்பா அருள் புரியுங்கள் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் ஓம் சாய் ராம் ❤❤❤❤❤

  • @aswathys7968
    @aswathys7968Ай бұрын

    ஓம் சாய்ராம் நல்லதேநடக்கணும் சாய்அப்பா

  • @sakthinivashini2035
    @sakthinivashini2035Ай бұрын

    Om Sai Ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SathyaSujith
    @SathyaSujithАй бұрын

    சாய் அப்பா என் உடம்பில் உள்ள நோய்களை சீக்கிரம் சரியாக்கி தாருங்கள் பரிபூரணமாக குணமடைய சாய் அப்பா அருள் புரியுங்கள் 🙏🙏🙏🙏🙏

  • @BavaniBow
    @BavaniBowАй бұрын

    Om sai ram en thambi seekiram poorana kunamadainju seekiram elunthu nadakanum appa nambikaiyodu irukiren appa om sai ram 🙏🙏🙏

  • @kavikavi.r2324
    @kavikavi.r2324Ай бұрын

    Omsairam 🙏🏻 Omsairam 🙏🏻

  • @manosakthivasanthkumar4687
    @manosakthivasanthkumar4687Ай бұрын

    Om.sai.ram.ellorukum.nallathey.natakatum.om.sai Ram.

  • @gowrinagarajah6040
    @gowrinagarajah6040Ай бұрын

    🙏🙏🙏அப்பாவின் அருளால் எனக்கு கிடைத்த நம்பிக்கை பொறுமை அவர் பாதையில் நான் பயணிக்கிறேன் என்றால் அதுவே எனக்கு கிடைத்த பாக்கியமும் வெற்றிக்கு அறிகுறியும் பாபா காத்திடுவார் .நன்றி .ஓம் சாய் ராம். 🙏🙏🙏

  • @vijayalakshmibheeman4772
    @vijayalakshmibheeman4772Ай бұрын

    Om sai ram appa thunai

  • @jeevithajeeva7993
    @jeevithajeeva7993Ай бұрын

    சாய் ராம் சாய் ராம் சாய் ராம் 🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @devik3266
    @devik3266Ай бұрын

    ஓம் சாய் ராம் ஓம் சாய் அப்பா அப்பா அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @rajisabarirajisabarirajisa5365
    @rajisabarirajisabarirajisa5365Ай бұрын

    Om Sai Ram Sai Appa Ennoda Patti ku health problem sari Akidanum Sai Appa Ennoda Amma ku Eye Problem cure Akidanum Sai Appa Om Sai Ram 🙏🙏🙏

  • @lakchmirichard
    @lakchmirichardАй бұрын

    ஓம் சாய் ராம் பிறந்த குழந்தை நல்ல படியாக வீட்டுக்கு வந்து அந்த மகளுக்கு சந்தோஷம் கொடுக்க வேண்டும் வேண்டும் அப்பா ஓம் சாய் ராம்

  • @rajisabarirajisabarirajisa5365
    @rajisabarirajisabarirajisa5365Ай бұрын

    Om Sai Ram Sai Appa Ennoda husband ku Foreign job kedaikanum Sai Appa Ennoda Paiyan Nalla Padikanum Sai Appa Om Sai Ram 🙏🙏🙏

  • @KalidassKalidasssai-wz9he
    @KalidassKalidasssai-wz9heАй бұрын

    ஓம் சாய் ராம் அப்பா 🙏 வெற்றி நிச்சயம் 🙏 நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் ஓம் சாய் ராம் 🙏

  • @kavikavi.r2324
    @kavikavi.r2324Ай бұрын

    Omsairam appa 🙏🏻🙏🏻 appa college la interview attend pannitu vantha appa 🙏🏻🙏🏻 ennum enna koptala appa 🙏🏻 vacant illanu soli anupitanga neenga tha appa miracle panni vivekananda college la professor velai vangai tharanum appa 💐💖🙏🏻🙏🏻🙏🏻 jaisairam 🙏🏻

  • @thiruvenkatamvasuki5981
    @thiruvenkatamvasuki5981Ай бұрын

    எனக்காகவேசொல்வது. போல். உள்ளது. தம்பி. ஓம் சாய்ராம்.. காலபைரவர். கயிறு. எனக்கு 7. வேண்டும். சாய்ராம். தயவு செய்து. எனக்கு கொடுங்கள். சாய்ராம்.. கோடான. கோடி. நன்றி சாய்ராம். மிகவும் அருமை யான. பதிவு. சாய்ராம்

  • @sowndharyasowndhrya6891
    @sowndharyasowndhrya6891Ай бұрын

    Sai. . bless all of us pa . . I starts my journey for my exam. .. pls be with me Sai . Give me success appa

  • @m.anchanashreem.anchanashr2476
    @m.anchanashreem.anchanashr2476Ай бұрын

    Om sai ram🙏 sai appa please always with and guide me 🙏🙏🙏

  • @ambigapathimani6303
    @ambigapathimani6303Ай бұрын

    Om sai Appa my daughter ABINAYA good health need Om sai Appa 🙏🙏🙏🙏❤️ Om sai rakshak saranam Deva 🙏🙏🙏🙏❤️

  • @vimalavimala1169
    @vimalavimala1169Ай бұрын

    Om Sai Ram. Neenga mattume thunai appa. Ellarum nalla erukanum appa. 🙏🙏🙏

  • @S.ChithraChithradevi
    @S.ChithraChithradeviАй бұрын

    ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333Ай бұрын

    நன்றி சாய் ராம். நல்லதை நினைப்போம்.நல்லதே நடக்கட்டும். ஓம் சாயி ராம். சாயி நாதரே துணை.

  • @sumibabu7500
    @sumibabu7500Ай бұрын

    🙏om sai ram 🙏 Anna today's motivational speech so nice this words are true 🙏 Nallathey Nenaipom Nallathey Nadakum om sai ram 🙏🙏

  • @premaramanujam3796
    @premaramanujam3796Ай бұрын

    Om Sai Ram Jai Sai Ram Sai appa bless me for my health 🙏🙏

  • @lakshmiraj4792
    @lakshmiraj4792Ай бұрын

    🙏🙏🙏🌟🌟🌟🌟🌟🌹🌹🌹🌹🌹om sai ram. Baba🙏🙏🙏🌟🌟🌟⭐⭐⭐⭐sai appa eillam marrum uga luv and blessing irukanum sai appa ⭐⭐⭐🌟🌟🌟

  • @rasamalarkugabalan1088
    @rasamalarkugabalan1088Ай бұрын

    ஓம் சாய்ராம் ❤️🙏❤️🙏❤️🙏

  • @jayanthiramachandran8433
    @jayanthiramachandran8433Ай бұрын

    Om Sai Ram 🌹🙏🙏🙏🌹

  • @manikkavalli5007
    @manikkavalli5007Ай бұрын

    Appa romba kastama eruku manasu valikuthu appa sethudalam pola eruku yenala thankeyka mudila appa yenaku oru vali katituinga Appa om sai ram🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😍😍😍😍😍😍

  • @s.buvaneshwariamu8165
    @s.buvaneshwariamu8165Ай бұрын

    Om Sai Ram Jai Sai Ram thank you for the video Om Sairam jaisai ram 🙏🙏🙏🌹 to day is for me

  • @geetharaman9227
    @geetharaman9227Ай бұрын

    OmSaiRam 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @34dhanashreemmadakkaruppan78
    @34dhanashreemmadakkaruppan78Ай бұрын

    ஓம் சாய்ராம் 🙏🙏🪷 நல்லதை நினைப்போம், நல்லதே நடக்கும். ஓம் சாய்ராம் 🙏🙏🪷🪷

  • @bhaskaranbaske4572
    @bhaskaranbaske4572Ай бұрын

    Om Sai Ram and please pray for my health Sai Ram and thanks for the spiritual speech of sai baba

  • @parvathiraju9213
    @parvathiraju9213Ай бұрын

    En maganugu nalla penn hamayavendum Sai Appa 🙏🙏🙏🙏.En maganugu 35yrs .

  • @mangaisapasapa2656
    @mangaisapasapa2656Ай бұрын

    Sai baba thanks for everything omsairam 🙏🙏🙏

  • @drameshharisanth4027
    @drameshharisanth4027Ай бұрын

    அண்ணா உங்களின் பேச்சை கேட்கும் போது மனதில் வரு புது தைரியம் வருகிறது

  • @lathakaviya4534
    @lathakaviya4534Ай бұрын

    Om sai ram jai sai ram

Келесі