No video

Oru Magimayin Megam (Official) | ஒரு மகிமையின் மேகம் | Joseph Aldrin | Pradhana Aasariyarae Vol.1

Our New release:
• Ummel Vaanjaiyai (Offi...
• Rathamae | இரத்தமே | L...
Avail the Album from Digital Stores::
itunes.apple.co...
open.spotify.c...
-----------------------------------------------------------------------------------------------------------
Album: Pradhana Aasariyarae
Song : Oru Magimayin Megam :: Official Video Song
Lyrics, Composed and Sung by Dr. Joseph Aldrin
Music: Isaac D | Mixed and Mastered: Augustine Ponseelan
Video : ‪@Judah_Arun‬ (+91- 97863 88181)
Camera: Benny Arun, Graceson Ebenezer
Drone Operator: Clint Paul
Crew : James Antony Raj, Jeevan Lal, Kumar
Edit / Color / FX and Direction by JUDAH ARUN
Marketing and Distribution: Melchi Evangelical Services
For contact:
www.josephaldr...
-------------------------------------------------------------
All copy rights are reserved to Joseph Aldrin Ministries. Unauthorised publishing and uploading of this song with or without modification, either of audio or video in any media platform shall not be encouraged.
#PradhanaAasariyarae #JosephAldrin

Пікірлер: 1 500

  • @sankarsankar4711
    @sankarsankar4711Ай бұрын

    இயேசு அப்பா இல்லை என்றால் நான் இன்று உயிர் உடன் இருந்து இருக்க மாட்டேன். இயேசுவே மெய்யான தெய்வம்

  • @ashlinjerin9112

    @ashlinjerin9112

    Ай бұрын

    Amen

  • @vickramanvicky5474
    @vickramanvicky5474 Жыл бұрын

    ஐயா நான் இயேசு கிருஸ்துவை உங்களால் தான் என் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டேன் உம்முடைய பாடல்கள் எனக்குள்ளே அவ்வளவு மாற்றங்களை கொண்டுவந்ததுது.. நன்றி ஐயா

  • @venkatesanvenkat5251

    @venkatesanvenkat5251

    Жыл бұрын

    God bless you dear brother

  • @kokila9623

    @kokila9623

    Жыл бұрын

    Glory to God ❤

  • @kumarid7359

    @kumarid7359

    Жыл бұрын

    Nice song

  • @deborahdurga9834

    @deborahdurga9834

    10 ай бұрын

    Amen praise the Lord 🙏🙏🙏🙏

  • @megababu120

    @megababu120

    8 ай бұрын

    Amen

  • @elementswellnessproducts2412
    @elementswellnessproducts24122 жыл бұрын

    நான் bikeல் Travelling செய்யும் போது...நான் இந்த பாடலை படி தேவனை துதிக்க நான் தேவ பிரசன்னத்தை உணரும் படி கண்களில் அடிக்கடி கண்ணீர் வரும்.....

  • @augustinwagstaf4076

    @augustinwagstaf4076

    2 жыл бұрын

    While driving its not safe to listen bro....pls be careful

  • @yahwehropheka709

    @yahwehropheka709

    2 жыл бұрын

    ​@@augustinwagstaf4076 in JESUS Name 🔥

  • @elwinrobert8512

    @elwinrobert8512

    2 жыл бұрын

    Pathu ponga bro be safety

  • @marvinnirmalkumar4886

    @marvinnirmalkumar4886

    2 жыл бұрын

    Wonderful experience with Holy spirit

  • @BalaMurugan-lx5zi

    @BalaMurugan-lx5zi

    2 жыл бұрын

    THANK YOU BROTHER

  • @aaronsamuel2
    @aaronsamuel23 жыл бұрын

    Lyrics ஒரு மகிமையின் மேகம் இந்த இடத்தை மூடுதே ஒரு மகிமையின் மேகம் என் ஜனத்தை மூடுதே விலகாத மேகம் நீர் முன்செல்லும் மேகம் நீர் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே - மகிமையின் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே என் பேச்சில என் மூச்சில என் சொல்லில என் செயலில கலந்திருக்கீங்க என் நினைவில என் நடத்தையில என் நினைவில என் உயிரில கலந்திருக்கீங்க அன்பின் ஆவியானவரே விலையேற பெற்றவரே எனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா

  • @hemijesus6326

    @hemijesus6326

    3 жыл бұрын

    Super 😃 bro..

  • @elizabethj4119

    @elizabethj4119

    3 жыл бұрын

    Thank you

  • @Mariyagideon

    @Mariyagideon

    3 жыл бұрын

    Ungal muyarchikku nandri

  • @yenestcharles4681

    @yenestcharles4681

    3 жыл бұрын

    Anne unga pattu super

  • @vijiraj7127

    @vijiraj7127

    3 жыл бұрын

    Super

  • @rajalakshmirajendiran2916
    @rajalakshmirajendiran29164 жыл бұрын

    My 2 yrs old daughter sings this song and listens this song since she was 1 yr. She wants this song to be played all the time and during sleep. Glory to god. Edited to Thank you all.. Now my 4months old son started to listen to this song. He instantly stops crying when i play jesus songs. Glory to god.

  • @sowmyas.n304

    @sowmyas.n304

    3 жыл бұрын

    😊☺️🥰

  • @subashinisoundar9141

    @subashinisoundar9141

    3 жыл бұрын

    Me too

  • @seethacid5272

    @seethacid5272

    3 жыл бұрын

    🥺❤️

  • @shalinishalini.r1973

    @shalinishalini.r1973

    3 жыл бұрын

    God bless you

  • @navleneevelyn2501

    @navleneevelyn2501

    3 жыл бұрын

    @@seethacid5272 . 😇😃🤗

  • @andamanmeega2312
    @andamanmeega23123 жыл бұрын

    இயேசப்பா அந்தமான் தீவில் உங்கள் மகிமையினால் மூடுங்கப்பா என் தீவின் ஜனங்கள் இன்னும் உம்மை அறியலேயே இயேசப்பா😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 மிஷ்னொி- மீகா(அந்தமான் நிக்கோபார்)

  • @karolinkarolina8151

    @karolinkarolina8151

    Жыл бұрын

    Amen um magimaiyinal moodum amen

  • @r.prabhu2192

    @r.prabhu2192

    Жыл бұрын

    Karthar periya karingal saivar praise the Lord brother...

  • @semonp2724

    @semonp2724

    11 ай бұрын

    வாக்கு தந்தவர் வாக்கு மாறிடர்

  • @amarawathik3563

    @amarawathik3563

    10 ай бұрын

    Matram varum ,devan arpudam seiyavallavarai irukkiraar, I'm also Andaman nicobar islands brother

  • @Blackmon1623

    @Blackmon1623

    3 ай бұрын

    கர்த்தர் வாக்கு பண்ணினதை நிறைவேற்றுவார்.👍🙏🏻

  • @prathishrees400
    @prathishrees4002 жыл бұрын

    ஒரு மகிமையின் மேகம் இந்த இடத்தை மூடுதே ஒரு மகிமையின் மேகம் என் ஜனத்தை மூடுதே விலகாத மேகம் நீர் முன்செல்லும் மேகம் நீர் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே - மகிமையின் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே என் பேச்சில என் மூச்சில என் சொல்லில என் செயலில கலந்திருக்கீங்க என் நினைவில என் நடத்தையில என் உணர்வில என் உயிரில கலந்திருக்கீங்க அன்பின் ஆவியானவரே விலையேற பெற்றவரே எனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா

  • @NatureLover-uu4xz

    @NatureLover-uu4xz

    2 жыл бұрын

    Very useful sis

  • @shanthiregina5399

    @shanthiregina5399

    Жыл бұрын

    K k k k k n kl k k. Pknk N Lk k k k omknk k k. K n Kl k np

  • @angrygirlcathy

    @angrygirlcathy

    Жыл бұрын

    Thanks

  • @Abijesus986

    @Abijesus986

    Жыл бұрын

    Thank you prathishree sister

  • @user-sv5vw4sr6d

    @user-sv5vw4sr6d

    11 ай бұрын

    I played in Amazon warehouse where 50 people they were all non Christians including my manager they all felt God’s presence in USA . Thank you brother May God Bless you!

  • @SharonGraceshodawaram
    @SharonGraceshodawaram Жыл бұрын

    ஒரு மகிமையின் மேகம் இந்த இடத்தை மூடுதே ஒரு மகிமையின் மேகம் என் ஜனத்தை மூடுதே விலகாத மேகம் நீர் முன் செல்லும் மேகம் நீர் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே மகிமையின் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே என் பேச்சில என் மூச்சில என் சொல்லுல என் செயலுல கலந்திருக்கீங்க என் நினைவுல என் நடத்தையில என் உணர்வுல என் உயிரில கலந்திருக்கீங்க அன்பின் ஆவியானவரே விலையேறப் பெற்றவரே எனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா ஒரு மகிமையின் மேகம் இந்த இடத்தை மூடுதே ஒரு மகிமையின் மேகம் என் ஜனத்தை மூடுதே விலகாத மேகம் நீர் முன் செல்லும் மேகம் நீர் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே மகிமையின் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே

  • @sajr777

    @sajr777

    11 күн бұрын

    NICE WORK DEAR MAM

  • @jascinthajoshua
    @jascinthajoshua3 жыл бұрын

    oru makimaiyin maekam intha idaththai mooduthae oru makimaiyin maekam en janaththai mooduthae vilakaatha maekam neer munsellum maekam neer aaviyaanavarae anpin aaviyaanavarae - valla aaviyaanavarae thelivin aaviyaanavarae - makimaiyin aaviyaanavarae anpin aaviyaanavarae - valla aaviyaanavarae thelivin aaviyaanavarae en paechchila en moochchila en sollila en seyalila kalanthirukgeenga en ninaivila en nadaththaiyila en ninaivila en uyirila kalanthirukgeenga anpin aaviyaanavarae vilaiyaera pettavarae enai aalum parisuththarae nanti aiyaa

  • @9roget

    @9roget

    6 ай бұрын

  • @yessayyakrupa

    @yessayyakrupa

    5 ай бұрын

    Tq so much sir/medam

  • @peacetoyouministries7248
    @peacetoyouministries72483 жыл бұрын

    தேவப்பிள்ளைகள் அனைவரையும் தேவ மகிமையில் களிகூற செய்யும் வார்த்தைகள், காட்சிகள், இசைகள், நன்றி சகோதரரே

  • @vinothvinoth1700

    @vinothvinoth1700

    3 жыл бұрын

    Jesus very nice

  • @yesadianshalini5793

    @yesadianshalini5793

    2 жыл бұрын

    Jobless rate is a factor in the number and its impact is the result of the government in tamil

  • @yesadianshalini5793

    @yesadianshalini5793

    2 жыл бұрын

    Koller was the first player to have scored in tamil

  • @vijayar567

    @vijayar567

    2 жыл бұрын

    fgyhjjkiklko

  • @holy403
    @holy4032 жыл бұрын

    என் பேச்சில என் மூச்சில என் சொல்லில என் செயலில கலந்திறீங்க அன்பின் ஆவியானவரே எனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா beautiful song Glory to jesus தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்

  • @christineprabalini8784
    @christineprabalini87843 жыл бұрын

    அவியனாவர ஸ்தோத்திரம் மகிமையின் மேகம் அபிஷேகத்தால் எங்களை முடுகிறது 🙏🙏🙏🙏🙏💯💯

  • @gudalurnilgiri6238

    @gudalurnilgiri6238

    Жыл бұрын

    தவறில்லாமல் எழுதி பழகுங்கள் சகோதரரே... எல்லா மக்களும் கமெண்ட் படிப்பாங்க....

  • @wonderfultamilworld8108
    @wonderfultamilworld81083 жыл бұрын

    I love this song. நான் daily morning இந்த song கேட்பன்.

  • @dasr1691

    @dasr1691

    3 жыл бұрын

    Dass I love jess's

  • @dasr1691

    @dasr1691

    3 жыл бұрын

    My song

  • @sathish_gaming_yt_007

    @sathish_gaming_yt_007

    3 жыл бұрын

    Super

  • @jamesb1357

    @jamesb1357

    3 жыл бұрын

    Lovely song

  • @vinothvinoth1700

    @vinothvinoth1700

    3 жыл бұрын

    Hi god bless you all with my sweet borth

  • @maryerobinet3841
    @maryerobinet38413 жыл бұрын

    My name Anne this song is my son's very first song to be favorite he listen to this song at least 50 times daily and he 2 yr old his name is David Israel. GOD BLESS YOU PASTOR.

  • @paulinejeevitha8591
    @paulinejeevitha85912 жыл бұрын

    Praise the Lord anna. We named our son after your name -''Aldrin' Raj today 24.06.2022. You are a blessing anna. I was listening your songs throughout my pregnancy period. Kindly remember him in your prayers. Let him glorify our savior -Pauline Jeevitha

  • @sandhiyapillai6899
    @sandhiyapillai6899 Жыл бұрын

    நான் ஜெபீக்கும் வேலையில் இந்த பாடலை என் phone இல் play செய்து ஜெபிக்கும்போது ஒரு மகிமையின் மேகம் என்னை மூடுவதைபோல் ஆவியிழ் உனருவேன் glory to god

  • @paulinejonesj7620
    @paulinejonesj76203 жыл бұрын

    Holispirit guides everyone through this song. Glory to Jesus

  • @JohnChrisOfficial

    @JohnChrisOfficial

    2 жыл бұрын

    Amen.

  • @erulayiapramalingam1993

    @erulayiapramalingam1993

    2 жыл бұрын

    I love this song

  • @yamunaYamuna-qf3xc
    @yamunaYamuna-qf3xc4 жыл бұрын

    My jesus u are so great and mighty lord no words to explain ur love love u so much my God thank you jesus for always u are with me this song is awesome 👌👌

  • @JohnChrisOfficial

    @JohnChrisOfficial

    2 жыл бұрын

    Amen.

  • @swetha7880
    @swetha78804 ай бұрын

    It's been 5years.. Im traveling with this song... Na college padikum pothu oru anna Joseph Aldrin songs kelunu send pannaru.. Apo irunthu ipo vara my favorite. Now my husband and daughters favorite song... My Daughter name Aldrina... ❤

  • @jesupassison7474
    @jesupassison7474 Жыл бұрын

    கிறிஸ்துவின் அன்பைவிட்டு விலகிறோம் என்ற எண்ணம் மனதில் வரும்போதொல்லாம் இந்த பாடலை கேட்டால் , என்றென்றும் நேசிக்கும் அன்பு பிறக்கும்.ஆமென்❤

  • @ISHU_SRI_2325
    @ISHU_SRI_23253 жыл бұрын

    எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல் love you Jesus ✝️🛐❤️❤️

  • @gajos4384

    @gajos4384

    3 жыл бұрын

  • @ShopnaShopna-cb4rc

    @ShopnaShopna-cb4rc

    Ай бұрын

    ❤❤❤❤❤yes enakkum❤❤

  • @joyachsah2118
    @joyachsah2118 Жыл бұрын

    Just now I am sitting upstairs Clouds has descend in our midst Its time 10.35 night... I am listening to this song... Now its slightly drizzling 💖🌟👸🎉🌺 wonderful... 🎊 glorious presence of God

  • @-UMT-RUBESHSR

    @-UMT-RUBESHSR

    Жыл бұрын

    Praise the lord

  • @rockps908

    @rockps908

    10 ай бұрын

    This song shown my oldendays at Ooty with myperiyamma periyappa Manianna anni on the kurusadi church .That was the wonderful movement in clouds. Thanks for you to make me to feel .🎉🎉

  • @malinis1262
    @malinis12622 жыл бұрын

    அழகான வரிகளை கொடுத்த தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்

  • @RUTH-tt7hu
    @RUTH-tt7hu3 күн бұрын

    இயேசப்பா அன்பு எவ்வளவு பெரியது I lOVE YOU இயேசப்பா

  • @devasenan.a2744
    @devasenan.a27443 жыл бұрын

    Brother when I heard this song. Holispirit filled me lot. God's presence occupied myself. Thank-you Jesus.

  • @sophiasuresh4901

    @sophiasuresh4901

    3 жыл бұрын

    Brother this song fills with holy spirit.

  • @pavithranathan6186
    @pavithranathan61863 жыл бұрын

    You are my everything lord, I have no words to express but when I hear this song I feel god's presence comforts me ❤️

  • @hepsipamonirm4836

    @hepsipamonirm4836

    3 жыл бұрын

    Q

  • @hepsipamonirm4836

    @hepsipamonirm4836

    3 жыл бұрын

    W Bush aq

  • @JohnChrisOfficial

    @JohnChrisOfficial

    2 жыл бұрын

    Amen.

  • @beenamarrel8073
    @beenamarrel80733 жыл бұрын

    Hallelujah, What a comforting song, you have blessed with heavenly voice, touches many souls. Glory to God.

  • @JohnChrisOfficial

    @JohnChrisOfficial

    2 жыл бұрын

    Amen.

  • @lensi4099

    @lensi4099

    2 жыл бұрын

    hi hi anna

  • @GamalialGodson
    @GamalialGodson2 жыл бұрын

    Best song of the century after thaai pola theri. God bless you pastor.

  • @JohnChrisOfficial

    @JohnChrisOfficial

    2 жыл бұрын

    Amen.

  • @Sweetlin845

    @Sweetlin845

    2 жыл бұрын

    Amen

  • @graceashokkumar4892

    @graceashokkumar4892

    2 жыл бұрын

    Amen

  • @davidking3489

    @davidking3489

    2 жыл бұрын

    ¹

  • @davidking3489

    @davidking3489

    2 жыл бұрын

    ¹

  • @pangajamselvaraj4832
    @pangajamselvaraj48323 жыл бұрын

    அன்பின் ஆவியானவரே விலையேறப்பெற்ற வரை எனையாளும் பரிசுத்தரே நன்றி ஐயா

  • @arokianathan1691
    @arokianathan16913 жыл бұрын

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக , அருமையான பாடல் 🙏

  • @jancyjoseph7784

    @jancyjoseph7784

    3 жыл бұрын

    Prise the Lord

  • @rubanruban8015

    @rubanruban8015

    3 жыл бұрын

    Amen

  • @mr_black_throttler5927

    @mr_black_throttler5927

    3 жыл бұрын

    Super bro

  • @a.samuvelsamu1836

    @a.samuvelsamu1836

    3 жыл бұрын

    Amen🙏🙏

  • @JohnChrisOfficial

    @JohnChrisOfficial

    2 жыл бұрын

    Amen.

  • @nandhinissamayal3527
    @nandhinissamayal35273 жыл бұрын

    என் ஆராதனை பாடல் 😍 இஸ்ரவேல் ஜனங்களை மூடின மேகம் என் வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் மூடி அற்புதமாய் நடத்த ஜெபிப்பேன்.. அப்படியே நடத்துவார் அழகாக!!! இந்த covid period லயும் அவரை நம்பின எல்லோரையும் மகிமையினால் மூடி நடத்துவார் 😍🙏🙏🙏

  • @ameenasulthana6922
    @ameenasulthana69222 жыл бұрын

    Whenever i am listening this song automatically i will cry God's presence i feel in this song God bless you paster

  • @johnrobert5632

    @johnrobert5632

    2 жыл бұрын

    pa A

  • @johnrobert5632

    @johnrobert5632

    2 жыл бұрын

    pa A

  • @nickelson8307

    @nickelson8307

    2 жыл бұрын

    Ya sister me too

  • @ameenasulthana6922

    @ameenasulthana6922

    2 жыл бұрын

    @@nickelson8307 god bless you brother

  • @kumariv5251

    @kumariv5251

    Жыл бұрын

    God is moving in you

  • @mercyganesh2865
    @mercyganesh28653 жыл бұрын

    Every time I hear this song I feel God is with me🙏🙏 thank you Jesus

  • @stephendurai6831

    @stephendurai6831

    Жыл бұрын

    இந்த பாடல்மூலம் ஆவியானவரின் கிருபையும் வல்லமையும் நம்ஒவ்வொருவருக்கும் தெரிகிறது. Praise the lord jesus christ only

  • @ramyachavdhiri714
    @ramyachavdhiri7144 жыл бұрын

    Praise the Lord Joseph garu I'm telugu but I love this song excellent

  • @sathya25

    @sathya25

    4 жыл бұрын

    Chaala ishtamaina song... His songs are really blessed ones... Glory to God... Where are u from ??

  • @vijayalakshmia6717

    @vijayalakshmia6717

    3 жыл бұрын

    Ee song nee Telugu translate chesthe mana Telugu vallaki upoyoga paruthadhi.

  • @jeyarajk9309
    @jeyarajk93093 жыл бұрын

    I feel very pleasant in my heart when I hear this song. I can feel the presence of the Lord. Thank you Jesus for this wonderful song. Really it's become experience in my life.

  • @JohnChrisOfficial

    @JohnChrisOfficial

    2 жыл бұрын

    Amen.

  • @gabrielrobert2339
    @gabrielrobert23393 жыл бұрын

    My favourite song the song first line melting my heart I love Jesus 🙏🙏🙏👍👍👍💗💗💗

  • @JohnChrisOfficial

    @JohnChrisOfficial

    2 жыл бұрын

    Amen.

  • @s.p.a.xdenison4796
    @s.p.a.xdenison47963 жыл бұрын

    உண்மையின் ஆவியானவரின் அசைவாடுதலுக்கு நன்றி ஐயா .

  • @sarahmani1639
    @sarahmani16392 жыл бұрын

    Praise the lord so many times this songs encouraged me 🙏🙏🙏🙏🙏

  • @ponnu9308
    @ponnu93082 жыл бұрын

    Every time when I hear this song my heart fills with joy and His love. It makes me hear it more and more times. Thank you Jesus. God bless u all

  • @ebenezersamuel9190
    @ebenezersamuel9190 Жыл бұрын

    I was alone in my hotel room during my travel in the USA and I played your song and worshipped the Lord. God be Praised for what He is doing thru you.

  • @DeepanImmanuelChakravarthy
    @DeepanImmanuelChakravarthy2 жыл бұрын

    பரிசுத்த ஆவியானவரே.... நன்றி ஐயா...நன்றி அப்பா... 🙌🙌

  • @anishnadesan6253
    @anishnadesan62533 жыл бұрын

    THANK YOU HEAVENLY FATHER for this song Make him to do more holy song like this ❤️.Thank you Pastor AMEN❤️

  • @motherhood_delights
    @motherhood_delights2 жыл бұрын

    Me and my kids, sleep everyday after hearing your songs 😊 they are very comforting and give peace to the mind 👌

  • @nurhmnirmala57

    @nurhmnirmala57

    7 ай бұрын

    Me and my kids,seepeverydaayak 😊

  • @kamalarajendiran7654
    @kamalarajendiran76543 жыл бұрын

    When am hearing this song I feel god presence. Thank u Jesus.

  • @jeevarajjeeva259

    @jeevarajjeeva259

    3 жыл бұрын

    Amen

  • @kanagavallisunilraghavan7501

    @kanagavallisunilraghavan7501

    3 жыл бұрын

    amen

  • @deepz513

    @deepz513

    3 жыл бұрын

    Amen

  • @sasikalasukumaran7177

    @sasikalasukumaran7177

    3 жыл бұрын

    @@jeevarajjeeva259 0⁰⁰⁰

  • @sowmyas.n304

    @sowmyas.n304

    3 жыл бұрын

    Amen

  • @SureshKumar-mw9iz
    @SureshKumar-mw9iz3 жыл бұрын

    Glory to Holy spirit 🙏🙏🙏 God bless you brother Joseph Aldrin 👍👍👍

  • @vasanthasamuel1886
    @vasanthasamuel18862 жыл бұрын

    A really anointed song.Makes the presence of the Lord very close and the gentle Holy Spirit. God bless you son and your ministry.

  • @metildaglory8940
    @metildaglory89403 жыл бұрын

    Aldrin Anna, some unique presence of the HOLY SPIRIT covers whenever sing this song. Wonderful Lyrics. Fantastic Vocal . All GLORY to GOD.

  • @anjayarajjayam3950
    @anjayarajjayam39503 жыл бұрын

    I love this song melted with heart tears come from my iye praised the Lord Glory to Jesus pl be comfort

  • @srikanthsannasi5840
    @srikanthsannasi58403 жыл бұрын

    Really we can feel the presence of God..... without holy spirit we are nothing....❤️. Our only comforter.

  • @yaminiyazhini8348
    @yaminiyazhini83483 жыл бұрын

    Mind blowing voice.. Glory to Jesus.. God bless!!!

  • @dhilipantany4963
    @dhilipantany49633 жыл бұрын

    ஒரு மகிமையின் மேகம் என் தேவன் எனக்கு

  • @saravanalawrenceerode6860
    @saravanalawrenceerode68603 жыл бұрын

    Yes ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @manijacobk
    @manijacobk Жыл бұрын

    One day the worship leader sung this song in my church. It was a different experience. So I searched this and came to this channel. Tears fell from my eyes hearing this song. God bless brother

  • @camiladaisy1719
    @camiladaisy17193 жыл бұрын

    This song reminds me of our LORD who loved people even when they rebelled again and again while they travelled through the wilderness. His presence always is with us. God bless you brother. May He be Glorified through your life...

  • @meenasuparamaniam4628

    @meenasuparamaniam4628

    3 жыл бұрын

    Hey place Jesus Christ ❤

  • @v.durgaachu886

    @v.durgaachu886

    2 жыл бұрын

    I love this song and blessed forever 🙏🙏🙇‍♀️🙇‍♀️

  • @nikhitanikhita5605
    @nikhitanikhita56053 жыл бұрын

    When I am hearing this song with closed eyes gods praise is filling my house with grace clouds praise the lord

  • @JohnChrisOfficial

    @JohnChrisOfficial

    2 жыл бұрын

    Amen.

  • @jesusgivesministries4032
    @jesusgivesministries40323 жыл бұрын

    Excellent song, glory to God who gave this song to our brother Joseph. God bless you brother.

  • @john235102

    @john235102

    Жыл бұрын

    Hi bro how are you

  • @davidgnanaraj6215
    @davidgnanaraj62153 жыл бұрын

    Such a beautiful n meaningful song. Glory be to God

  • @lourdumary4434
    @lourdumary44343 жыл бұрын

    When I hear song I feel that god as speaking to me by this song .totally I have changed lot in prayer and I need to do something now .first on 2018 may .I thought really if my God is with me I will do it .if I m honest to my jesus I can . I like to thank brother daily I lessen to this song and one more song also thank you brother

  • @jebakani109
    @jebakani1093 жыл бұрын

    அருமையான பாடல் வரிகள், தேவனுடைய மகிமை நம் எல்லோருக்குள்ளும் இருப்பதாக . ஆமென்.

  • @meriyammarees2931
    @meriyammarees29313 жыл бұрын

    தன்னை மறந்து கேட்க கூடிய பாடல். ஸ்தோத்திரம் இயோசப்பா.மகிமையால் நிரப்புங்க.

  • @rebeccarajah5203
    @rebeccarajah52033 жыл бұрын

    Praise the lord paster i love this song l was feeled holy spirit presence in this song love jesus and jesus bless you and ur family ❤❤❤

  • @JohnChrisOfficial

    @JohnChrisOfficial

    2 жыл бұрын

    Amen.

  • @anjalit6589
    @anjalit65893 жыл бұрын

    Praise to be the LORD 🙏. This song so comforts, whenever I faced some problems I heared this song Thank you so much pastor ❤️

  • @helanepsipaa4549
    @helanepsipaa45493 жыл бұрын

    இதயத்தை ஈர்க்கும் பாடல் வரிகள்

  • @bhuvaneshkumar7040
    @bhuvaneshkumar70403 жыл бұрын

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்..... என் பேச்சுல, என் மூச்சுல என் சொல்லுல, என் செயலில கலந்திருக்கிங்க...... அன்பின் ஆவி ஆனவர்.... 💞💥❣️💖🕊️🌹

  • @nurhmnirmala57

    @nurhmnirmala57

    8 ай бұрын

    Pwutnsk NB asakn

  • @kalaijancy9675
    @kalaijancy96753 жыл бұрын

    விலகாத மேகம் நீ முன் செல்லும் மேகம் நீ ஆவியானவரே அன்பின் ஆவியானவரே வல்ல ஆனவரே தெளிவின் ஆவியானவரே 🙏❤️

  • @jeevaoli9280

    @jeevaoli9280

    3 жыл бұрын

    நீர்

  • @gnanasigamani7019

    @gnanasigamani7019

    Жыл бұрын

    Praise the lord

  • @nirmalrajpf2025
    @nirmalrajpf20253 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் தினமும் கேட்க தூண்டும் பாடல் வரிகள் இசை

  • @princefelix5120
    @princefelix51203 жыл бұрын

    Brother while listening this song really God's presence is filling my heart, filling my mind, filling my spirit, filling my house thank u Brother. Really really very precious song. I Thank God for ur beautiful voice brother.

  • @monishamonisha4220

    @monishamonisha4220

    3 жыл бұрын

    Yes 😊

  • @MsRoyalson
    @MsRoyalson3 жыл бұрын

    Blessed song filled with God's anointing....Abundant life! Very Spirit-filled & inspiring song! Thanks to all the Team.... God bless you all in Jesus' name Amen

  • @brojebaseelan8706
    @brojebaseelan87063 жыл бұрын

    தேவ பிரசன்னத்தை உணரவைக்கும் பாடல்

  • @robinsonrobin1316
    @robinsonrobin13166 ай бұрын

    அபிஷேக பாடல் கேட்கும் பொழுது ஆவியானவர் உண்மையாகவே இறங்கி ஆளுகை செய்கிறார் நன்றி அப்பா

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor2102 жыл бұрын

    என் தேவாதி தேவன் ஒருவருக்கே மகிமை உண்டாகட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkateshwaran7969
    @venkateshwaran79693 жыл бұрын

    Glory to Jesus Christ ..... Praise the Lord brother Lord given you heart touching wonder full lryrics, all your songs, music...talents

  • @JohnChrisOfficial

    @JohnChrisOfficial

    2 жыл бұрын

    Amen.

  • @lkjnf2412
    @lkjnf24124 жыл бұрын

    Thank you Brother wonderful Godly Holy spirit words.Thank you Jesus God Bless your Ministry

  • @bdsenterprises1670
    @bdsenterprises16703 жыл бұрын

    எனக்கு பிடித்த பாடல் இது ஒரு இனிய பாடல்

  • @nadarajaprabu6065
    @nadarajaprabu60652 жыл бұрын

    Thank u pastor I was separated from Jesus some days bec of some reason.. But now I search my lord

  • @thiruppathigaming6299
    @thiruppathigaming62994 жыл бұрын

    I feel the song. Jesus you are my life

  • @s.vishwanathan6360
    @s.vishwanathan63603 жыл бұрын

    உன்மையுள்ள என் தேவன் ஏசு இப்பாடல் தேவன் ஏசுவுக்கே சமர்பணம்

  • @savithasavitha6210
    @savithasavitha62102 жыл бұрын

    Best song thanks for sharing this song I feel very pleasant in my heart when I hear this song I can feel the presence of the lord thank u Jesus 🙏

  • @godsdivinetouch8865
    @godsdivinetouch88652 жыл бұрын

    Lyrics, tune, choreography editting everything are super .. I heard this song many times ... Amen

  • @johnsonjohnson4758
    @johnsonjohnson47584 жыл бұрын

    When I hear this song feel the presence of God. Thank you Jesus.

  • @ABCECTaafneJovitha
    @ABCECTaafneJovitha3 жыл бұрын

    My most favee song...... 🥰 My school prayer song

  • @andamanmeega2312
    @andamanmeega23123 жыл бұрын

    நண்பர்களே அந்தமான் தீவில் தேவமகிமையினால் நிறைந்திருக்க ஜெபித்துக்கொள்ளுங்கள். ஜெபித்துக்கொள்ளுங்கள்.

  • @nandhinissamayal3527

    @nandhinissamayal3527

    3 жыл бұрын

    இந்தியாவை இப்போது தேவ மகிமை நிரப்ப ஜெபிக்கவும்🙏🙏🙏

  • @jesustalkingwithyou3030
    @jesustalkingwithyou30303 жыл бұрын

    Praise the Lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world.

  • @KarthikKarthik-ms5ys
    @KarthikKarthik-ms5ys3 жыл бұрын

    Praise the Lord thank you Jesus hallelujah glory of the Lord of God

  • @allwinnapoleon
    @allwinnapoleon4 жыл бұрын

    Very touchable song.Glory to God.

  • @JohnChrisOfficial

    @JohnChrisOfficial

    2 жыл бұрын

    Amen.

  • @sivapauls9159
    @sivapauls91592 жыл бұрын

    பரிசுத்த ஆவியானவரின் மகிமையை காண்கிறேன்

  • @dhanamk9680
    @dhanamk9680 Жыл бұрын

    நன்றி Paster. ...... என் அப்பாவிற்கு இப்படி ஒரு நல்ல பாடலை உருவாக்கியதற்காக.... ஆமென் ❤❤❤

  • @stephenvg7506
    @stephenvg75062 жыл бұрын

    Thank you LORD, for this beautiful song.

  • @sivakumarg1341
    @sivakumarg13413 жыл бұрын

    அவருடய கிருபைய உனர்தும் பாடல் நன்றி ஐயா

  • @chittusharma
    @chittusharma3 ай бұрын

    இந்தப் பாடலை நான் கேட்கும் பொழுது ஆண்டவர் என் முன் காட்சியளித்தது போல் ஒரு நிகழ்வு

  • @sabithamanoj1159
    @sabithamanoj11592 ай бұрын

    🙏 விலகாத மேகம் நீர் முன் செல்லும் மேகம் நீர் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே🌹

  • @SS-dm9hx
    @SS-dm9hx2 жыл бұрын

    I was prompted to sing this song while I was lost in worshipping Jesus in spirit and truth. I felt the immense presence of the Holy spirit. I literally felt the HS filling our house with his glory. That was an awesome experience which I will never forget in my life. Thank you for this wonderful song 🙏

  • @savithasavitha6210
    @savithasavitha62102 жыл бұрын

    How many times lesean but again again new song like that I feel morning night 🌙 leasen I am so happy thanks for giving this song 🎵 😊

  • @vasanthrajan8941
    @vasanthrajan89413 жыл бұрын

    Very great composition brother, I love this song very much. Awesome 😘❤🙏

  • @queenjose5083
    @queenjose5083 Жыл бұрын

    Nan sornthu pogum pothu ellam intha deva varthai enaku aruthala irukum nadri appa 🙏 umai arathikirom potrukirom, puzhalkirom, matchipaduthukirom, Um valamaiku nadri appa amma THOSTHIRAM daddy 😘

  • @chithra3012
    @chithra30122 жыл бұрын

    Praise the Lord 🙏 Intha song ketkumpothu prasanam niraikirathu... aaviyanavare nirappum. Karthar ungalai aasivathiparaga pastor... Amen

  • @paulingdurai394
    @paulingdurai3944 жыл бұрын

    மன அழுத்தம் மற்றும் கவலைகள் நீங்கி விடும். Amen.

  • @roshan6238

    @roshan6238

    Жыл бұрын

    Amen🙏🏻

  • @vishalchandran43
    @vishalchandran433 жыл бұрын

    Amen Praise The Lord 🙏💖✝️

  • @JohnChrisOfficial

    @JohnChrisOfficial

    2 жыл бұрын

    Amen.

  • @Jennifershine
    @Jennifershine8 ай бұрын

    Glory to Jesus for this wonderful Father God has given to all of us

  • @myazhini2644
    @myazhini26443 жыл бұрын

    I love this song.hearing again.praise God.

  • @adleanjayson

    @adleanjayson

    3 жыл бұрын

    🙄

  • @umadevi-vp6lq

    @umadevi-vp6lq

    3 жыл бұрын

    Intha songa write panni send me.tamila write pannunga pls da

Келесі