ஒரு மேடையில் இரு புயல்கள்..! | Thirumavalavan and A Rasav Mass Speech | Mobile Journalist

ஒரு மேடையில் இரு புயல்கள்..! | Thirumavalavan and A Rasav Mass Speech | Mobile Journalist
Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language,community spread around the word worlds.
Hit the below Subscription link for more: goo.gl/rzTwtb
Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.

Пікірлер: 179

  • @murugan1892
    @murugan18923 жыл бұрын

    பெரியார்,அம்பேத்காரின் இரண்டு கண்கள் Dr திருமா ,ஆ ராஜா

  • @somasundarammalaichamy8059

    @somasundarammalaichamy8059

    3 жыл бұрын

    Its true

  • @padmarajk7307
    @padmarajk73074 жыл бұрын

    வாழ்க பெரியார் வாழ்க அம்பேத்கர்

  • @PrincePrince-ys5tw
    @PrincePrince-ys5tw3 жыл бұрын

    அன்று இந்திய நாட்டின் இரு கண்கள் அன்னல் அம்பேத்கர் ,& தந்தை பெரியார் இன்று இந்திய நாட்டின் இரு கண்கள் எழுச்சி தமிழர் திருமா ,& கருத்தியல் நாயகன் ராசா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anbuaramuthu7776
    @anbuaramuthu77764 жыл бұрын

    அறிவு ஆசான்கள் இரு அண்ணன்கள்

  • @murugesank7940
    @murugesank79404 жыл бұрын

    மிகச் சிறந்த பகுத்தறிவாளர்களின் பண்பட்ட பேச்சு! பயன்மிக்க பேச்சு!

  • @abdulabdul5771
    @abdulabdul57714 жыл бұрын

    திருமால் அவர்களின் பேச்சு நன்றாகவே இருந்தது.. அவர்களுக்கு நன்றி..

  • @SHAHANA72013
    @SHAHANA720133 жыл бұрын

    ஆர் ராசா அவர்கள் ஒரு சிறந்த சிந்தனையாளர்

  • @balanandhan4728
    @balanandhan47284 жыл бұрын

    Both are Brothers. Congratulation.

  • @chelladuraim7260

    @chelladuraim7260

    3 жыл бұрын

    Twin barrel gun.

  • @sarangapanit590
    @sarangapanit5904 жыл бұрын

    சத்திய வார்த்தைகள்

  • @dharmaraj9306
    @dharmaraj93064 жыл бұрын

    திருமா 👌👌👌👌👌

  • @arunc1226._-
    @arunc1226._-4 жыл бұрын

    மகிழ்ச்சி

  • @mohanbabu146
    @mohanbabu1464 жыл бұрын

    Iru thalaivarukkum vazhaithukal 💐💐💐

  • @alagarsamykalidasan8506
    @alagarsamykalidasan85064 жыл бұрын

    அருமை 🚩🏴🚩🏴🖤💙❤👍👏👌

  • @ArunkumarHalan
    @ArunkumarHalan4 жыл бұрын

    Thirumal.. great speech...the true tamizhan.. Indian...

  • @p.loganathanp.loganathan1656

    @p.loganathanp.loganathan1656

    3 жыл бұрын

    Including Thiru.A.Raja , he is the greatest wonderful Leaders! So we are welcome both of them!

  • @rajubai3671
    @rajubai36714 жыл бұрын

    அருமை

  • @asangani7590
    @asangani75904 жыл бұрын

    Super anna

  • @set.senthamizh4015
    @set.senthamizh40153 жыл бұрын

    கருத்தியல் ஆய்வாளர் எழுச்சித்தமிழர்! மெய்சிலிர்க்கின்றேன் அண்ண தங்களை தலைவராக ஏற்றிருப்பதில்!!

  • @heartwoodrefugee4202

    @heartwoodrefugee4202

    2 жыл бұрын

    UNMAI UNMAI UNMAI

  • @poornaaraji5952
    @poornaaraji59524 жыл бұрын

    Great personalities. Keep talking and doing great things for transformation of the society . God bless botb of you .

  • @ayanravi4055
    @ayanravi40554 жыл бұрын

    Super super super sir

  • @dharmaraj9306
    @dharmaraj93064 жыл бұрын

    ராசா லெஜெண்ட்

  • @sengair.velmurukan3693
    @sengair.velmurukan36933 жыл бұрын

    தேசத்தின் இரு கண்கள் அண்ணன் திருமா , ஆ ராசா அவர்கள்...

  • @user-lk4nw2tn9o
    @user-lk4nw2tn9o3 жыл бұрын

    அண்ணன் திருமா அவர்களின் பேச்சுக்கு ஈடேது!

  • @revathimuthuvel1188
    @revathimuthuvel11884 жыл бұрын

    அறிவார்ந்த சிந்தனையாளர்கள் அண்ணன் திருமா அவர்களும்.அண்ணன் ஆ.ராசா அவர்களும் ஆவார்கள் இருவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

  • @purushothamanp5552
    @purushothamanp55523 жыл бұрын

    Both leaders speech are great

  • @venkatajalam1072
    @venkatajalam10724 жыл бұрын

    Super anna mass

  • @sudhaajs8226
    @sudhaajs82264 жыл бұрын

    கருத்தியல் இணைவு...

  • @munipandimunipandi7485
    @munipandimunipandi74854 жыл бұрын

    Super

  • @arivazhagane7773
    @arivazhagane77734 жыл бұрын

    Knowledge gum,community kum sammantham illai,Thiruma and Rasa SC than,but good multi Talent..

  • @nambyatlas1794
    @nambyatlas17944 жыл бұрын

    சனாதனம் என் முதல் எதிரி.

  • @chithrashanmugasundaram9886
    @chithrashanmugasundaram98864 жыл бұрын

    👍🙏👌

  • @professorsadikraja1662
    @professorsadikraja16624 жыл бұрын

    Proud of Mobile journalist.. Most of the updates I learn from mobile journalist ❤❤

  • @professorsadikraja1662
    @professorsadikraja16624 жыл бұрын

    Armstrong and moon joke is super

  • @professorsadikraja1662
    @professorsadikraja16624 жыл бұрын

    Thinking power is important

  • @prasannar7065
    @prasannar70653 жыл бұрын

    சூப்பர் 🔥🔥🔥🔥❤️🖤💙❤️

  • @elumalaikalai8103
    @elumalaikalai81033 жыл бұрын

    Wow what a speech from two of them..

  • @shalushalu7266
    @shalushalu72664 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @poorasamyanna4697
    @poorasamyanna46974 жыл бұрын

    அருமை அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க திராவிடம் வளர்க பெரியார் கொள்கை

  • @varathanko1492

    @varathanko1492

    4 жыл бұрын

    Podalossu ooooooooonaivaimentl surinaineethedogvai surinaimokkipess stailnsurinaidmkkollikutamwetin g2g2g2g2gneedmksombuadimipairyarmentlnai

  • @authenticfitnessstudio5010
    @authenticfitnessstudio50103 жыл бұрын

    ஐயனின் அடுத்த வாரிசு அண்ணன் திருமா

  • @SathishKumar-hl5bm
    @SathishKumar-hl5bm3 жыл бұрын

    Super super 💯 veraleval

  • @saravanank5076
    @saravanank50764 жыл бұрын

    Kovil ukku ponal arul kidaikkathu, kannathil araithan kidaikkum!

  • @irjapairmia3544
    @irjapairmia35444 жыл бұрын

    A .Raasaa....neer yennai Kaanaatha naan un sahotharan.)))((( Neer, vaalha valamudan. Vaalha valamudan. Yenatharumai Thiruma valaver.....26/06/2020. 4.28.pm

  • @anbudhoss4957
    @anbudhoss49573 жыл бұрын

    என்னுடைய மானசீக குரு என்றுமே ராஜா தான்

  • @p.loganathanp.loganathan1656

    @p.loganathanp.loganathan1656

    3 жыл бұрын

    True! He is the great ones in the way of leaders!

  • @rajasekar9417

    @rajasekar9417

    3 жыл бұрын

    Super speech. MR.THIRUMA AND RAJA

  • @rajaanbarasan5281
    @rajaanbarasan52813 жыл бұрын

    Both are excellent speeches...

  • @padmarajk7307
    @padmarajk73074 жыл бұрын

    👌👍

  • @manoharanideal6130
    @manoharanideal6130 Жыл бұрын

    EXCELLENT

  • @user-rs4lm8iw9z
    @user-rs4lm8iw9z3 жыл бұрын

    சந்தானம் தடை செய்ய வேண்டிய ஒன்று

  • @karthickvetri6449
    @karthickvetri64493 жыл бұрын

    Super anna thiruma... rasa avl

  • @thangarajp2498
    @thangarajp24984 жыл бұрын

    Excellent talk by both.

  • @manivannan4812
    @manivannan48122 жыл бұрын

    Suppar

  • @annamalai3480
    @annamalai34802 жыл бұрын

    Last point amazing..

  • @kabilan
    @kabilan4 жыл бұрын

    Raja and Thiruma are the real genius of Indian politics

  • @dfgbdmkadershah1409
    @dfgbdmkadershah14094 жыл бұрын

    Both are genuinely genius , Gift to our country citizens .

  • @k.wilsonk.wilson1658
    @k.wilsonk.wilson16583 жыл бұрын

    👍👍👍👍👍👍👍👍

  • @xavier4236
    @xavier42363 жыл бұрын

    Mass speech .A .Raasa vaazhka

  • @alchemistsurya8834
    @alchemistsurya88343 жыл бұрын

    💪💪💪💪💪💪👌👌👌👌👌👌👋👋👋👋👋👋👋Annan Tiruma and Annan A Raja

  • @M.Amirthalingam
    @M.Amirthalingam2 ай бұрын

    Exlent.thiruma.theru raja

  • @susaigomez8572
    @susaigomez85722 жыл бұрын

    I'm the person very interested🙂 to watch, to hear his speech and discussion and way of talking about chapter and way of reply by giving explains and dare person, I always like him to💔 watch mostly in Parliament fitting reply by A. Raja(always, raja of parliamen)

  • @balakrishnan3702
    @balakrishnan37024 жыл бұрын

    Thiruma Raja good orador and great leader in Tamil nadu

  • @nagarajnagaraj9761

    @nagarajnagaraj9761

    4 жыл бұрын

    Exlantspesch.thirumavallavan.mp

  • @ramakrishnana356
    @ramakrishnana3563 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @hdhdhdhdh4228
    @hdhdhdhdh42283 жыл бұрын

    மாட்டுசானிதிண்பவன்எப்படியாவதுகொஞ்சம்மாட்டூமுத்ரம்குடிச்சாதான்அவனுக்குடேஸ்ட்

  • @kalivarathan6182
    @kalivarathan6182 Жыл бұрын

    🖤💙❤️

  • @manivannan4812
    @manivannan48122 жыл бұрын

    மாஸ்

  • @professorsadikraja1662
    @professorsadikraja16624 жыл бұрын

    Read learn Analysis and Act

  • @akarunanidhi713
    @akarunanidhi7133 жыл бұрын

    Ok. 👌👌👌👌👌

  • @hemamalinisrinivasan1421
    @hemamalinisrinivasan14213 жыл бұрын

    Valarga periyar thondargalin pani valarga periyar pugazh

  • @rajendranesaikkimuthu9463
    @rajendranesaikkimuthu94633 жыл бұрын

    அரசியல் வாதிகள் மேடையில் பெரியார் அம்பேத்கர் இவர்களை பற்றி பேசுபவர்கள் தாத்தா அயேத்திதசர் பற்றி கருத்துக்கள் யாரும் மேடையில் பேச மறுக்கிறார் இனி வரும் காலங்களில் அரசியல் கட்சிகள் முதலில் அயேத்திதசர் பற்றிய கருத்துகள் தெரிவித்த பிறகு மற்ற தலைவர்கள் பற்றி பேச வேண்டும் நன்றி வணக்கம் உறவுகளே 🙏🙏🙏

  • @andichamykandichamyk2847
    @andichamykandichamyk28473 жыл бұрын

    We are two

  • @jayaraman5443
    @jayaraman54433 жыл бұрын

    திமுக ஆண்ட போது பகுதறிவை வளர்க்க என்ன செய்தது பிஜெபி யை தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்தியதே திமுக தானே வாஜ்பாய் தவறான இடத்தில் இருக்கும் நல்லவர் என்று பாராட்டு பட்டயம் வழங்கியது கருணாநிதி தானே பிள்ளையார் வழிபாட்டை தமிழ் நாட்டின் தெரு முனைகளில் அனுமதித்தது கருணாநிதி தானே தெரு ஒர கோவில்களை கட்டி நில ஆக்கிரமிப்பு செய்தவர்கள் பெரும்பாலும் திமுகவினர் தானே திராவிட கட்சிகள் அவர்களின் சொந்த நலனுக்காக தான் பகுத்தறிவை கை விட்டு விட்டார்கள்

  • @maheswarans4663
    @maheswarans46633 жыл бұрын

    Super thambi

  • @ddamodaran5317
    @ddamodaran53173 жыл бұрын

    Hereafter all tamilians should add dravidar as suffix to their name

  • @pugalenthi0077
    @pugalenthi00773 жыл бұрын

    அருமை ராஜா

  • @rkr5951
    @rkr59514 жыл бұрын

    உலகின் ஒப்பற்ற மேதைகள் திராவிடத்தின் இரு கண்கள்

  • @varathanko1492

    @varathanko1492

    4 жыл бұрын

    Podalossu ooooooooonaivaimentl surinaineethedogvai surinaimokkipess stailnsurinaidmkkollikutamwetin g2g2g2g2gneedmksombuadimi

  • @rkr5951

    @rkr5951

    4 жыл бұрын

    @@varathanko1492 ennnda manakettta varathan

  • @varathanko1492

    @varathanko1492

    4 жыл бұрын

    @@rkr5951 podalossu ooooooooonaivaimentl surinaineethedogvai surinaimokkipess neerealsombu

  • @rkr5951

    @rkr5951

    4 жыл бұрын

    @@varathanko1492 ennnda olunga kuda elutha therila nayi

  • @varathanko1492

    @varathanko1492

    4 жыл бұрын

    @@rkr5951 podalossu ooooooooonaivaimentl surinaineethedogvai surinaimokkipess stailnsurinaidmkkollikutamwetin g2g2g2g2gsombysombusombuadimi

  • @maheswarans4663
    @maheswarans46633 жыл бұрын

    ஊமைகளிழ் ஒருவனை மத்தியா அமைச்சர் அகிவிட்டானே என்ற வயிற்றுவலி

  • @sekarsekar8583
    @sekarsekar8583 Жыл бұрын

    India Ella idathilum pakuthariyu parava vendum

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq4 жыл бұрын

    🙏🙏🙏👍👍👍

  • @VinothKumar-th4jf
    @VinothKumar-th4jf3 жыл бұрын

    Orea medail 2 puyalgal alla 2 poruikkigal

  • @Vck234
    @Vck2344 жыл бұрын

    Tamil azhaku unnoda mugaththai kannadila paththu irukkiya

  • @MM-dh3wr
    @MM-dh3wr4 жыл бұрын

    ADHI PAKAVAN(bhagavan) ULAGU (Origin of the world is sun) MUTHAL AKARAM EZHUTHU(origin of letters is “A”) please don’t mistaken pakavan or bhagavan for bhagavaaaaaan…..then Vaasudeva becomes vasudeva….Jaanaki becomes Janaki and Daasarathi becomes Dasarathi Ulagai padaithavan pakalavan(bhagavan not Bhagavaan)….wind, water, life on earth everything because of sun. therefore origin of earth is sun and also ts environment is due to SUN; similar to letter “a” the origin.

  • @riosekvara3090
    @riosekvara30903 жыл бұрын

    A Ralj

  • @sekarjeyapaul9753
    @sekarjeyapaul97533 жыл бұрын

    குரூப் 11 railway exam

  • @munavarahamed5613
    @munavarahamed56133 жыл бұрын

    Òòòòòòlòòoòòòoòòòòòòòòòòòò8888òòòòòòòòòòòòlòòooòòòòòòòòoòòòlòòoòoòòòòoòòooòòoòòòòòoòòòòòlòòo

  • @dfgbdmkadershah1409
    @dfgbdmkadershah14094 жыл бұрын

    Periyar's followers are only real humanbeings lovers unite well, and respecting all but some kaikooligal catspaws not accept the reality and will not understand ethics and democracy of beloved country development

  • @padmanabhansubramanian2397
    @padmanabhansubramanian23973 жыл бұрын

    These leaders are making comments not for the welfare of tamil nadu.

  • @prakashb4459
    @prakashb44592 жыл бұрын

    😆

  • @rajapranmalaipranmalai7349
    @rajapranmalaipranmalai73493 жыл бұрын

    What is rational sense. Doing corruption by hou.

  • @ktamilvanan9380

    @ktamilvanan9380

    3 жыл бұрын

    Speech to be spread particular y amoung youngesterd

  • @jeyaraj1236
    @jeyaraj12363 жыл бұрын

    sangikala ennum tamilnatula vitta Tamilnatta siraluchivanga Bjp karanga

  • @roshinimaricar5219
    @roshinimaricar52194 жыл бұрын

    AAMA ENGE DA PUYAL ADICHICHI ! 😐😯

  • @rkr5951

    @rkr5951

    3 жыл бұрын

    Yen unakku veetula velai irukkatha vayasana kalathula ella video kum chinna pasanga pola vanthu coment pannitu irukkinga paati

  • @roshinimaricar5219

    @roshinimaricar5219

    3 жыл бұрын

    @@rkr5951 UN MANUSMRITI SHOLIYE EN KITTE KATURIYA ! VAYASANA YOU TUBE COMMENTS PODE KOODATUNU SATTAMA ? NAN ONNUM CHERY ILLE ! 🤨🤨

  • @rkr5951

    @rkr5951

    3 жыл бұрын

    @@roshinimaricar5219 ஆத்தா போய் தூங்கு கெழவி

  • @roshinimaricar5219

    @roshinimaricar5219

    3 жыл бұрын

    @@rkr5951 DEI UN AATHA ENNE KUMARI YA ! 👵👵

  • @rkr5951

    @rkr5951

    3 жыл бұрын

    @@roshinimaricar5219 கெழவி போங்க போய் தூங்குங்க

  • @kirubashankar9357
    @kirubashankar93573 жыл бұрын

    Erupuyal kandathil mkilsy

  • @sekarsekar8583
    @sekarsekar8583 Жыл бұрын

    Modi pm ya irunthulum thalthavare

  • @christinefrancis4997
    @christinefrancis49973 жыл бұрын

    மிஸ்டர் ராஜா நீங்கள் பரிசுத்த வேதாகமத்தை குறித்து பேசும் முன்பு அதை நீங்கள் ஆராய்ந்து பார்த்து. பூமி தட்டை என்று பரிசுத்த பரிசுத்த வேதாகமம் ஒருவர் சொன்னார் என்று சொல்லுகிறீர்கள் உலகமே ஏற்றுக்கொண்ட பரிசுத்த வேதாகமத்தை குறித்து பேசுவதற்கு முன்பு அதை நீங்கள் படித்து பரிசுத்த வேதாகமம் பூமி உருண்டை என்று தான் சொல்லுகிறது அதற்கான ஆதாரம் அவர் பூமி உண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார். ஏசாயா 40:22 It is he that sitteth upon the circle of the earth, and the inhabitants thereof are as grasshoppers; that stretcheth out the heavens as a curtain, and spreadeth them out as a tent to dwell in: Isaiah 40:22 திரு ராஜா அவர்களே அடுத்த முறை வேதாகமத்தை பற்றி ஏதாவது பேசுவதென்றால் ஆராய்ந்து பேசுங்கள்.

  • @manoharanrajangam3028

    @manoharanrajangam3028

    Жыл бұрын

    அதை தூக்கிக்கொண்டு போய் உலக மக்களை அடிமை படுத்தி அடிமைகளை விற்று வியாபாரம் செஞ்சவனுங்கதானே அவனுங்க...

  • @ramum9599
    @ramum95993 жыл бұрын

    இரண்டு புண்ணாக்குகள்!!!!????,

  • @satheessathees5003
    @satheessathees50033 жыл бұрын

    Intha naayegal puyLgala da

  • @panduiitk
    @panduiitk4 жыл бұрын

    2G case kuda appadi ta teerupu vandada?

  • @inamullahisam476
    @inamullahisam4764 жыл бұрын

    கடவுள் இல்லை என்பவனும் முட்டால் கடவுளின் படைப்புகளை கடவுள்களாக கற்பிப்பவனும் முட்டள் என்று திருத்திக் கொள் அப்போது தான் நீ உண்மையான பகுத் தறிவாளன்

  • @varathanko1492

    @varathanko1492

    4 жыл бұрын

    Podalossu ooooooooonaivaimentl surinaineethedogvai surinaimokkipess stailnsurinaidmkkollikutamwetin g2g2g2g2gneedmksombuadimi

  • @rajeshindia1a625
    @rajeshindia1a6254 жыл бұрын

    கலைஞர் சமாதியில் முரசொலி தினமும் பத்ரிக்கைவைப்பது, வேட்புமனுவை சமாதியில் வைத்து வணங்குவது, சமாதியில் கலைஞர் வாழ்க பஜனை செய்வது, பூக்களால் அலங்கரிப்பது போன்ற பகுத்தறிவு ஆள்பவர்களிடம் இல்லை போல? கடற்கரை மணலில் ஒருவர் பூதைக்கப்பட்டால் அவர்களின் வம்சம் முற்றிலும் அழிந்து விடும் அதனால் தான் ராவணன் தலையை கடற்கரையில் பூதைத்தார் ராமர் என்ற பார்பணர்களின் சாஸ்திரத்தை நம்பி இன்று கோவில் கோவிலாக பரிகார பூஜை செய்யும் கலைஞர் குடும்பம் தான் பகுத்தறிவு குடும்பம். உலகிலேயே ஊழல் கட்சிகளில் டாப் டென் பட்டியலில் நான்காவது இடம் திமுக கட்சிக்கு வாங்கி கொடுத்த அன்றைய அமைச்சர். 168000 கோடிகள் இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்ளின் எண்ணிக்கையும்...

  • @palanisamy-fv4vv
    @palanisamy-fv4vv4 жыл бұрын

    இரண்டு ஒரு இனம். இவன் 4G அவன் மாக.திருடன்.

  • @kamatchisundram726

    @kamatchisundram726

    4 жыл бұрын

    Un pere komali mathiri vachurukka Nee pesurayada muttal

  • @ManikandanS-jx7vm

    @ManikandanS-jx7vm

    4 жыл бұрын

    ஒருவேளை நாய்க்கு பிறந்திருப்பியோ🤔

  • @maheswarans4663

    @maheswarans4663

    3 жыл бұрын

    உனது மனவி

  • @lathasharma3711

    @lathasharma3711

    3 жыл бұрын

    .நீங்க

  • @ganesamoorthy8998

    @ganesamoorthy8998

    3 жыл бұрын

    இனத்தைப். பற்றி. பேசும். அதி. மேதாவிகள். திருந்தாத. ஜென்மங்கள்

  • @profvenkataramanikrishnamu1710
    @profvenkataramanikrishnamu17104 жыл бұрын

    இரண்டு புஸ்வானங்கள்

  • @sakyamohan

    @sakyamohan

    4 жыл бұрын

    How about uneducated ministers in RSS-BJP rule? Do you think that corpse-eaters in Ganges are better than civilized MPs?

  • @profvenkataramanikrishnamu1710

    @profvenkataramanikrishnamu1710

    4 жыл бұрын

    Sakya Mohan Uneducated ministers are there in every party/government. Corpse eaters are better than those carried out Sikh massacre & innocent Srilankan Thamizhans.

  • @chandrasekaranah1800

    @chandrasekaranah1800

    3 жыл бұрын

    @@profvenkataramanikrishnamu1710 புரோ ஐயா, தங்கள் வாதத்தை அப்படியே நீட்டிக்கொண்டுபோனால்,--- பங்காளிச்சண்டையில் ஒருதரப்புக்கு முட்டுக்கொடுத்து பல்லாயிரக்கணக்கில் உயிர்கள் பறிபோவதை நியாயப்படுத்திய உபதேசியை எந்த "லிஸ்டில் " வைப்பது.குஜராத்தில் கோரத்தாண்டவமாடிய இந்துத்வாகும்பல் ,இல்லாததையும் பொல்லாதையும்சொல்லி இஸ்லாமியரையும் தலித்துகளையும்கொன்றுகுவிக்கும் கொலைகாரகூட்டத்தைஒடுக்க மனமற்ற ஆட்சியாளர்களை எந்தக்கணக்கில்சேர்ப்பது.?புரோ.என சொல்லிக் கொள்வது தவறில்லை. புருடா விடுவதுதான் தவறு.

  • @profvenkataramanikrishnamu1710

    @profvenkataramanikrishnamu1710

    3 жыл бұрын

    @@chandrasekaranah1800 சீக்கியர் படுகொலையும், இலங்கை தமிழ் சமுதாய படு கொலைகளும் புருடாவா? குஜராத் விஷயம் நீதிமன்றமே தீர்ப்பு கூறியபின் நீங்கள்தான் புருடா விடுகிறீர்கள். அதெப்படி வருடாவருடம் தமிழ்நாட்டில் மட்டும் அதுவும் இளைஞிகள் மட்டும் நீட் சமயத்தில் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள்? உள்ளூர் அரசியல்வாதிகளின் புருடாதானே காரணம்.

  • @rajeshindia1a625
    @rajeshindia1a6254 жыл бұрын

    ஒரே மேடையில் இரண்டு குசுவிட்டான் பூச்சிகள்

  • @sakyamohan

    @sakyamohan

    4 жыл бұрын

    Then you must be a dangerous caste virus.

  • @rajeshindia1a625

    @rajeshindia1a625

    4 жыл бұрын

    கலைஞர் சமாதியில் முரசொலி தினமும் பத்ரிக்கைவைப்பது, வேட்புமனுவை சமாதியில் வைத்து வணங்குவது, சமாதியில் கலைஞர் வாழ்க பஜனை செய்வது, பூக்களால் அலங்கரிப்பது போன்ற பகுத்தறிவு ஆள்பவர்களிடம் இல்லை போல? கடற்கரை மணலில் ஒருவர் பூதைக்கப்பட்டால் அவர்களின் வம்சம் முற்றிலும் அழிந்து விடும் அதனால் தான் ராவணன் தலையை கடற்கரையில் புதைத்தார் ராமர் என்ற பார்பணர்களின் சாஸ்திரத்தை நம்பி இன்று கோவில் கோவிலாக பரிகார பூஜை செய்யும் கலைஞர் குடும்பம் தான் பகுத்தறிவு குடும்பம்.

  • @rajeshindia1a625

    @rajeshindia1a625

    4 жыл бұрын

    @@sakyamohan பிராமணர்களிடம் பம்மும் தெலுங்கு கிருஸ்தவ கிளிஜோசியர் kzread.info/dash/bejne/c3-ek9SHedXWabQ.html கோவை கவிதாவை கற்பழித்து குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்ய மறுத்து பிறகு அவர் யார் என்றே தெரியாது என்றவர் திருமாவளன். பிறகு அந்த பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்து பிறகு அவர் கமிஷனர் அலுவலகத்தில் புகைப்பட ஆதரங்களுடன் புகார் தெரிவித்த பிறகு புகாரை வாபஸ் வாங்க வைக்க நடந்த பேச்சுவார்த்தை நம்ம வன்னி அரசுதான் புரோக்கர். வீடியோவை பாருங்கள். kzread.info/dash/bejne/eo1mqceFhKm7l6Q.html

  • @rajeshindia1a625

    @rajeshindia1a625

    4 жыл бұрын

    who is dangerous caste virus? kzread.info/dash/bejne/mZOd1LBmmJm-pbg.html பதில் எழுது.

  • @janauma3690

    @janauma3690

    4 жыл бұрын

    அடேங்கப்பா என்ன அறிவு என்ன அறிவு பகுத்தறிவு மற்றும் சமூக நீதி யின் மொத்த குத்தகைக்காரர்களின் அறிவார்ந்த பேச்சு. பகுத்தறிவு மற்றும் சமூக நீதி இங்கு மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும்னு போர்டு போடலாம்ன 2g கேஸ் தூசி தட்டியாச்சுன்னு செய்தி கேட்டு வசனத்த நிப்பாட்டி....அப்பப்பா டெல்லி சூடு தாங்க முடியல.

  • @gunasekaran4482
    @gunasekaran44824 жыл бұрын

    திருட்டு கும்பல்

  • @saravanam4086
    @saravanam4086 Жыл бұрын

    அண்ணன் திருமாவும் அண்ணன் ராஜாவும் தமிழ்நாட்டின் இரண்டு தூண்கள்??

Келесі