No video

ஒரு கோடீஸ்வர முதலாளிக்கும், அவரோட பாத் ரூம் கழுவுற வேலைகாரிக்கும் காதல்?

உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
ஆயிரம் படங்களை பார்ப்பதை விட, இந்த டிவி சீரிஸ்களை பார்க்கலாம். கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
ஸ்பார்ட்டகஸ். எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
To contact for copy right issues and Advertisement, Email to slicemind@gmail.com
If you would like to remove any movie clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
FAIR-USE COPYRIGHT DISCLAIMER
* Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
-This video has no negative impact on the original works (It would actually be positive for them)
-This video is also for teaching purposes.
-It is not trans-formative in nature.
-I only used bits and pieces of videos to get the point across where necessary.
We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on KZread or Facebook if you have any concerns.
We believe these videos are fair use because:
They are trans-formative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
Our other Products & Sponsors:
Cover Accidental Death Insurance, Terminal & Critical Illness Rider. 59 Critical Illness Cover. Hassle Free Process. Accidental Insurance Cover Plan. Tax Benefits on Premium. Family Protection Plans. Covers upto 80 Years. Multiple Rider Options - termlife.policybazaar.com
Apply online for best personal Loans at LOWEST interest rate, instant approval and quick disbursal. Check and compare personal loan eligibility and documents required for applying loan online. - Paisabazaar
Don’t worry about your due dates for Credit Card bill payment as you can pay your credit card bills from anywhere and anytime on Paytm. It allows you to make credit card bill payment for the Visa, Master, American Express (Amex), and Diners credit card of all the major bank. Be it SBI, HDFC, IndusInd Bank, Citi Bank and many other. - Paytm

Пікірлер: 9 500

  • @pasupathi9515
    @pasupathi95153 жыл бұрын

    Bro,இந்த மாதிரி யதார்த்தமான படங்கள அப்போ அப்போ ரிவ்யூ பண்ணுங்க கேக்கரதுக்கு ரொம்ப ரெலசக்ஸ் a இருக்குது. Thank you...

  • @anbuanbu2601

    @anbuanbu2601

    3 жыл бұрын

    Ok

  • @balaprabaharan

    @balaprabaharan

    3 жыл бұрын

    It's true

  • @muthutamil6038

    @muthutamil6038

    3 жыл бұрын

    Ama bro, kekumbothu mind relax ah eruku bro, strees ah erunthalum keka nalla eruku bro❤️ entha mari feelings and உணர்வுபூர்வமான படங்களை ரிவ்யூ பண்ணுங்க....இப்படிக்கு உங்கள் *subscribe நண்பன்*❤️

  • @mayurathan1664

    @mayurathan1664

    3 жыл бұрын

    ⁰ò⁰

  • @sankarammalgeetha8238

    @sankarammalgeetha8238

    3 жыл бұрын

    Crt....epa paru kuthu kolainu illama...ithu mathiri nalla iruk...

  • @mohamedmeerasahib4525
    @mohamedmeerasahib45253 жыл бұрын

    கதை கேட்க கேட்க ரசனை ! அற்புதம் .. விதவை மறுவாழ்வு .. பெண் சுதந்திரம் . காதல் , பெண்மை, பணம் எல்லாத்தையும் தெளிவாக சொல்லியிருக்கும் கதை

  • @saleemafarhana4930

    @saleemafarhana4930

    3 жыл бұрын

    S u don't know devoice girl life it's so feel an they wan control all feel I'm also devoice only

  • @mohamedmeerasahib4525

    @mohamedmeerasahib4525

    3 жыл бұрын

    @@saleemafarhana4930 mm ok .. en msg ungala hurt panutha??

  • @saleemafarhana4930

    @saleemafarhana4930

    3 жыл бұрын

    U not hurt me an devoice life how I said I don't know Allah wan give all girls gud partner guy also Allah give an Assalamu alikum

  • @saleemafarhana4930

    @saleemafarhana4930

    3 жыл бұрын

    I'm also like that story girl she go her native place that she remove her bangle same I like glass bangle but one second I think my self thn I'm were but Allah only my hope

  • @ramabaiapparao8801

    @ramabaiapparao8801

    2 жыл бұрын

    நான் சென்ஸ் தலைப்பு கேவலமாக இருக்கிறது

  • @janakipremkumar2810
    @janakipremkumar28102 жыл бұрын

    இதப்போய் சாதாரண படம்னு சொல்லிட்டீங்களே... அதான் வருத்தமா இருக்கு. அருமையான படம். அன்பின் அருமை புரிந்தவர்களால் மட்டுமே இதை ரசிக்க முடியும். ரொம்ப நாள் கழித்து நான் மனம் ஒன்றி பார்த்தேன்... நன்றி. நன்றி.

  • @kesavanr9883

    @kesavanr9883

    10 ай бұрын

    U love this movie u love lot irugapatru movie just watch & command me

  • @kirestkirest4488

    @kirestkirest4488

    9 ай бұрын

    Unmai than

  • @gbalabala9725
    @gbalabala9725 Жыл бұрын

    ஹாய் அஸ்வின் என்று அந்த வேலைகார பெண் தன் தகுதி யை உயர் த்தி கொண்டு தன் முதலாளியை கூப்பிடும் தருணம் இது தான் என்று கூப்பிட்டது மிகவும் அருமை. ❤

  • @kthiru8001

    @kthiru8001

    9 ай бұрын

    நான் பார்த்த படங்களில் மிக மிக நல்ல படம் நன்பா.

  • @kavipriya7938

    @kavipriya7938

    9 ай бұрын

    ​@@kthiru80010pp❤0 6

  • @kmindustries1022
    @kmindustries10223 жыл бұрын

    இது சாதாரண படமா இந்த மாதிரி படத்த தான் நீங்க பேசணும் எவ்வளவு நல்ல படம்

  • @im_dk

    @im_dk

    3 жыл бұрын

    Unmathan bro

  • @aashiqyaseer7251

    @aashiqyaseer7251

    3 жыл бұрын

    One missed call padam paththi sollunga

  • @muthupragadheesh3641

    @muthupragadheesh3641

    3 жыл бұрын

    @@aashiqyaseer7251 bro athu korean gost movie thaana

  • @marudhubala2002

    @marudhubala2002

    3 жыл бұрын

    😍😍😍👌👌👌

  • @pubgcreation7752

    @pubgcreation7752

    3 жыл бұрын

    @@aashiqyaseer7251 bro athu mokka padam bro ethir pakkura level kku illa movie paathutten

  • @subburaj2127
    @subburaj21273 жыл бұрын

    எனக்கு உண்மையிலேயே கண்ணீர் வந்து விட்டது. படத்தை விட நீங்கள் கூறிய விதம் சிறப்பு.

  • @sulthanabegam7100

    @sulthanabegam7100

    3 жыл бұрын

    Bro நானும் ஒரு விதவை தான் ரோம்ப கஷ்டம் வாழ்க்கை வெளியில் சொல்ல முடியாத சொகங்கள் புதைந்து. போய்விடுகிறது.

  • @maamuneeswaran6358

    @maamuneeswaran6358

    Ай бұрын

    இன்னும் நம்ம வாழ்க்கை யை நமக்காக யாரும் வாழ்வதில்லை போல. ஒரு முறை மற்ற வர்களை தூக்கி எறிந்து பாருங்கள்.

  • @rajaradiology
    @rajaradiology2 жыл бұрын

    இதயம், மௌனராகம், ஜானி போன்ற தமிழ்படங்களை தொடர்ந்து கண்ணீர் வரவைத்த அருமையான காதல் படம் தலைவரே நன்றிகள் பல 🙏🏾

  • @RAJKUMAR-dy1qd
    @RAJKUMAR-dy1qd2 жыл бұрын

    அன்பு சகோ.. ஒரு அழகான காதல் கதை... கதை கேட்டு கண்கலங்கிய முதல் அனுபவத்தில் நான் பதிந்த முதல் கமெண்டும் இதுவே.. ❤️

  • @kgselvaraj
    @kgselvaraj3 жыл бұрын

    இது சாதாரண படமா என்ன ? இவ்வளவு நல்ல Love படம்!!! இந்த மாதிரி நல்ல படம்தான், யதார்த்தமான விதவை பெண்ணின் மனதை அழகாக பதிவு செய்த சிறந்த படம்.

  • @user-bs8vc3wz7c

    @user-bs8vc3wz7c

    3 жыл бұрын

    ஹாய் ப்ரோ. உங்க குரல் அருமை. படம் பார்த்த திருப்தி இருக்கு. ஆனால் தலைப்பு தான் கொஞ்சம் மொக்கையா இருக்கு. இந்த படத்துக்கு ""ஒரு விதவையின் பயணம் ""வச்சிருக்கலாம். உணர்வு பூர்வமான காதல் கதை

  • @PremKumar-to9kx
    @PremKumar-to9kx3 жыл бұрын

    சார் என் கண் கலங்கி நிற்குது. இந்த கதை போல் பல கதைகள் எதிர்ப்பக்கிறோம். என் இதயத்தில் இருந்து 🤲💝 .🌍🌄🌧🌱🙏

  • @vadivelviji5849

    @vadivelviji5849

    3 жыл бұрын

    உண்மை தான்

  • @senthilkumar-ez2gf
    @senthilkumar-ez2gf Жыл бұрын

    இந்த கதையை மூன்று முறை பார்க்காமல் கடந்து சென்றேன்... அதற்காக வருந்துகிறேன்... , கைம்பெண் வாழ்க்கை, அந்த தருணத்தில் ஏற்பட்ட காதல், அதனால் ஏற்படும் தவிப்பு, சமுதாயத்தின் மீதான பயம் அனைத்தையும் காட்டிய ஓவியம் இது...

  • @fathimanusha8190

    @fathimanusha8190

    Жыл бұрын

    Nanu tha

  • @Naju__ali__

    @Naju__ali__

    Жыл бұрын

    Me toooo

  • @kaleeswariri2464

    @kaleeswariri2464

    Жыл бұрын

    Nanum tha

  • @premavadamalai9252

    @premavadamalai9252

    11 ай бұрын

    Athedan

  • @kirestkirest4488

    @kirestkirest4488

    9 ай бұрын

    Nanum

  • @karpagaraja128
    @karpagaraja1282 жыл бұрын

    யோவ் இந்த மாறி கதை தான் practical life கு use ஆகும்.keep it up. நண்பா

  • @scm3420
    @scm34203 жыл бұрын

    எதார்தம்மா படம் . நீங்க கதை சொல்ரது அருமை.கன்டிபா இந்த மாதிரியான படங்களயு போடுங்க அண்ணா

  • @AnandKumar-st4gi
    @AnandKumar-st4gi3 жыл бұрын

    இது மாதிரி படங்கள் போடுங்க ரெம்ப நல்லா இருக்கு அண்ணன் 👌👌👌👌👌

  • @vishnuskasc

    @vishnuskasc

    3 жыл бұрын

    Po dang...

  • @sundaramwishingyoulonglife7813
    @sundaramwishingyoulonglife78138 ай бұрын

    சாதாரண கதையாக இ ருந்தலும் நீங்கள் சொன்னவிதம் அற்புதம் .I was really moved.

  • @amuthajayabal8941
    @amuthajayabal89418 ай бұрын

    ஆத்மா வின்குரல் .அருமை. சொல்லிய விதம் எல்லாமே சிறப்பு. நல்ல இதயங்களுக்கு தூரமும் காலமும் ஒரு பொருட்டல்ல.உண்மை அன்பு பிறர் நலம் பேணும்.உள்ளுணர்வு ,குறிப்பால் உணர்தல், அனிச்சை செயல் இவையெல்லாம் இதயம் சார்ந்தது. விமர்சனம் தாண்டி செல்ல துணிவினை அறிவு வழ ங்காது. அன்பு சக்திமிக்கது. Soulmates directed by God when through pure love bond between them Give more like this story Tku Bro

  • @balajid1157
    @balajid11573 жыл бұрын

    இது தான் படம்! ஒவ்வொரு கதாபாத்திரம் மற்றவர்களின் நலனில் அக்கறையும் சமுதாய யதார்த்தத்தையும் வெளிப்படித்தியது பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. இதை உயிர்பித்த அனைத்து கலைஞர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  • @jayaseelan2838
    @jayaseelan28383 жыл бұрын

    சாதாரண படமும் நீங்க பேசின ரொம்ப அழகா ஆயிரம்

  • @Dineshkumar-sm1jc

    @Dineshkumar-sm1jc

    3 жыл бұрын

    U carect

  • @senthamaraibalamurugan3677

    @senthamaraibalamurugan3677

    3 жыл бұрын

    Super

  • @NaveenSteelboys-du6qs

    @NaveenSteelboys-du6qs

    3 жыл бұрын

    @@senthamaraibalamurugan3677 thama

  • @ramyaramya2086

    @ramyaramya2086

    3 жыл бұрын

    Super

  • @NaveenSteelboys-du6qs

    @NaveenSteelboys-du6qs

    3 жыл бұрын

    @@ramyaramya2086 🤷🏼‍♀️🤷🏼‍♀️

  • @balajimanoharan23694
    @balajimanoharan2369411 ай бұрын

    இது போன்ற திரைப்படங்களை மேலும் எதிர்பார்க்கிறேன் நன்றி வணக்கம்

  • @strangeartstudio1544
    @strangeartstudio15442 жыл бұрын

    அருமையான கதை, கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல அவ்ளோ அழக கதை சொல்றீங்க🥰👌

  • @sivapalansreekanthan2827
    @sivapalansreekanthan28273 жыл бұрын

    செம movie bro 👍 கண்ணே கலங்கிடிச்சு ரொம்ப ரொம்ப புடிச்சு இருக்கு Love from Sri Lanka 💝👍

  • @prisdiary6165

    @prisdiary6165

    3 жыл бұрын

    Me too from sl💜

  • @sasansasan1004

    @sasansasan1004

    3 жыл бұрын

    🙋🇱🇰❤

  • @arulvela-ls5jn
    @arulvela-ls5jn3 жыл бұрын

    நண்பரே ! சூப்பர் இது போன்ற சாதாரண கருத்துள்ள படங்களுக்கு நீங்கள் பேசும் voice வோவரை கேட்கும் போது மனசு வலிக்கிறது. தொடருங்கள்....... நன்றி

  • @JAYAPRAKASH-ke1ve

    @JAYAPRAKASH-ke1ve

    3 жыл бұрын

    Yenda itha poi sadharana padam sollita vengayam

  • @ARUNKUMAR-js2xi
    @ARUNKUMAR-js2xi2 жыл бұрын

    பிற மொழி படத்துல இப்படி ஒரு அற்புதமான படமா அருமை

  • @user-si2lz2fq4z
    @user-si2lz2fq4zАй бұрын

    சூப்பர். நான் ஏற்கனவே உங்கள் நண்பன் .. பழைய வீடியோ ஆனாலும் மீண்டும் பார்த்தேன் .. தொடர்ந்து இதே மாதிரி பண்ணுங்க வாழ்த்துக்கள் 🎉🎉❤❤❤❤

  • @sanjeev8857
    @sanjeev88573 жыл бұрын

    செம படம்... கண் முன்னே கொண்டு வந்திட்டீங்க...hats off

  • @d.p.m5361

    @d.p.m5361

    2 жыл бұрын

    Lol

  • @mahalakshmi_win_3476
    @mahalakshmi_win_34763 жыл бұрын

    இந்த கதை ரோம்பா நல்ல இருக்கு இதே மரி நல்ல கதை இருந்த பொடுங்க தமிழன் 💗😘💗🙏🏻

  • @HarishHarish-tu6so

    @HarishHarish-tu6so

    3 жыл бұрын

    SaNGaTttAM says she

  • @manoflash7432
    @manoflash7432 Жыл бұрын

    இதுவரை சரியாக6 முறை பார்த்தேன் படம் பார்த்து முடித்ததும் உங்கள் குரலில் மீண்டும் இந்த கதையை கேட்பது என் வழக்கம் அதை போல் இன்று இரவு பார்த்தேன் அருமை பாலா சகோ..❤ பாலுமகேந்திரா சார் படம் பார்த்த ஒரு மன அமைதி.அவளோ அழகா இந்த படம் எடுத்துருக்காங்க உங்களுக்கு என் நன்றி சகோ❤

  • @smartlearning8070
    @smartlearning80702 жыл бұрын

    Yo yenaya Kelvi.. kandipa peasanum...yenna Mathiri story.... Wow

  • @shiva5769
    @shiva57693 жыл бұрын

    1000 படங்கள் கேட்டு இருக்கேன்! இந்த மாறி ஒரு நல்ல கதை, காதல் அத விட உங்க திறமை எல்லாமே இதுல ஒரு படி ஜொலிக்குது!💐

  • @kirestkirest4488

    @kirestkirest4488

    9 ай бұрын

    Unmai than

  • @sethupathisethupathi4111
    @sethupathisethupathi41113 жыл бұрын

    செம்ம bro இதே போன்ற காதல் காவியம் மீண்டும்,மீண்டும் தொடரட்டும்.

  • @vasukannan9944
    @vasukannan99444 ай бұрын

    நல்ல விமர்சனம், தரமான படத்தை தரமாக விமர்ச்சனம் செய்ததற்கு வாழ்த்துக்கள் ❤

  • @suryaprabha38
    @suryaprabha382 жыл бұрын

    Romba pudichiruku, mind relax

  • @ponrajponraj139
    @ponrajponraj1393 жыл бұрын

    இந்தப்படம் பார்த்திருந்த கூட கொஞ்சம் போர் அடித்திருக்கும் நீ சொல்ற விதம் எக்ஸ்லன்👏👏

  • @SPG233
    @SPG2333 жыл бұрын

    இது மாதிரி படங்களை நிறைய பதிவேற்ருங்கள் மிகவும் அருமையான கதை ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல மாதியான படத்தை பார்த்த திருப்தி ஏற்பட்டுள்ளது....🙏

  • @jayanthi_jayanthi
    @jayanthi_jayanthi10 ай бұрын

    மூன்று முறை பார்த்தேன் அழகான கதை❤

  • @anumalar
    @anumalar2 жыл бұрын

    இது சாதாரண படம் இல்லை, உண்மையான எதார்த்தமான படம், தனக்கு ஒரு தனிப்பட்ட அடையாளம் இருந்ததான், நாம நினைச்ச வாழ்க்கைய சந்தோசமாக, கம்பீரமாக வாழ முடியும். அதுதான் இந்த படத்தில் சொல்றாங்க.. நல்ல இருக்கிறது....

  • @Shyamnew17
    @Shyamnew173 жыл бұрын

    ப்ரோ, நீங்க ரிவியூ பண்ண படங்கள்லயே இது தான் சூப்பர் ப்ரோ. இதே மாதிரி அழகான உணர்வுகளை பேசும் படங்களை தொடர்ந்து ரிவியூ பண்ணுங்க ப்ரோ. வாழ்த்துக்கள்.

  • @smbalu1987
    @smbalu19873 жыл бұрын

    சாதாரண படத்தையும் நீங்க பேசினதால் தான் அவ்வளவு சுவாரசியம். நீங்கள் இதயே continue பண்ணுங்க

  • @rosegarden1714
    @rosegarden17142 жыл бұрын

    சூப்பர் சூப்பர் சூப்பர் no other words only superb 👌 👏 👍

  • @hendrykajendrakumar2615
    @hendrykajendrakumar26158 ай бұрын

    Wow wow, Awesome guys Amazing amazing.

  • @Annie_media_tamil
    @Annie_media_tamil3 жыл бұрын

    Broபடம் வேற லெவல்ல இருக்கு கண்டிப்பா இதே மாதிரி படங்களை போடுங்க இந்தப் படம் எனக்கு ரொம்ப பிடிக்குது.....👍👍👍👍

  • @arunraj4067
    @arunraj40673 жыл бұрын

    எதார்த்தமான ஒரு (உண்மை) கதை... தொடரட்டும் இதுபோன்ற ஒரு படைப்பும், உமது நடையில்.......👍👍👍👍

  • @meerah5715

    @meerah5715

    3 жыл бұрын

    Not true.nejathula yaru velakariya love panuvanga

  • @priyaravi6633
    @priyaravi6633 Жыл бұрын

    REALLY HAPPY TO KNOW THAT SOMEONE FINALLY SPOKED ABOUT THIS MOVIE❤

  • @sanmaarkkanesancharitablet7137
    @sanmaarkkanesancharitablet71378 ай бұрын

    வணக்கம். அருமையான ஒழுக்கம் நிறைந்த கதை மனம் நிறைந்த பாராட்டுக்கள். இறைவன் மிகப் பெரியவன். வணக்கம். சிந்தனை மருத்துவன். டாக்டர். எம்.ஏ.ஹுஸைன்.

  • @mohamedismailmohamedazath6944
    @mohamedismailmohamedazath69443 жыл бұрын

    யோய் போயா சாதாரண படமாயா இது வேற...... லெவல் யா உன்னோட Voice

  • @revathiguna7081
    @revathiguna70813 жыл бұрын

    நான் அழுதுட்டேன்.உங்க குரலோட கேட்கும்போது வாழ்ந்த உணர்வு வருது.இப்படி எந்த பட விமர்சனத்தையும் கேட்டதில்லை. அருமை 💗❤❤👌

  • @user-cz6fs5jb1s
    @user-cz6fs5jb1s8 ай бұрын

    Super bro வேலைய் செய்யுற வுங்களுக்கு தான் தெரியும் அதோட வருத்தமும் வேதனையும்

  • @perumalpunnianathan195
    @perumalpunnianathan1952 жыл бұрын

    கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், விமர்சனம், வாசிப்பு, மற்றும் யதார்த்தமான உச்சரிப்பு அருமை நண்பரே. வாழ்த்துக்கள்.

  • @jpsanthosh8778
    @jpsanthosh87783 жыл бұрын

    இந்த படம் பார்த்தாலும் இவ்ளோ feel பண்ணி இருக்க மாட்டேன் bro நீங்க vera level

  • @tharshanshanmugam8543

    @tharshanshanmugam8543

    2 жыл бұрын

    Nenga movie parunga vera level feel very nice movie.

  • @vickydon8525

    @vickydon8525

    2 жыл бұрын

    @@tharshanshanmugam8543 movie name

  • @sathikali5
    @sathikali53 жыл бұрын

    தலைவா இந்தப் படத்தை நாங்கள் தியேட்டரில் போய் பார்த்தால் கூட இந்த பீலிங் கிடைக்காது உங்கள் குரலில் இந்த படம் நல்லா இருக்கின்றது

  • @kuttimanikuttimani9724
    @kuttimanikuttimani9724 Жыл бұрын

    என்ன சொல்வதென்று தெரியவில்லை சூப்பர் அருமை ஆனால் முடிவே இல்லாத காதல் பயணம் அதான் கொஞ்சம் வலிக்குது மனசு 😓😓😓

  • @mithraathish2360
    @mithraathish23602 жыл бұрын

    Arumai anna super, kandippa neinga ithu mathiri story podunga anna

  • @senthilmurugan3086
    @senthilmurugan30863 жыл бұрын

    ரெம்ப அழகா சொன்னிங்க நண்பா நாண் அப்படியே ஒரு நிமிடம் படத்துக் குல்லேமுழிகி போய்ட்டேன் 👍

  • @VSasti

    @VSasti

    3 жыл бұрын

    Yes

  • @ajithfan3196

    @ajithfan3196

    3 жыл бұрын

    Nanum than

  • @premkumardoss1382
    @premkumardoss13823 жыл бұрын

    Bro....இது சாதாரன படமா...இதுதா படமே...வேற லெவல்🔥🔥🔥🔥🔥🔥😍😍😍😍

  • @hirdayeshhirdhu1321
    @hirdayeshhirdhu13212 жыл бұрын

    Sema.. Movie... Current situationla... Wife... Epdi... Husband ah impress pananumndra.... Secret message iruku.... Ponnunga paka vendiya movie..... 😍😍 Climaxkitta mudalali..... Antha velakara pona.... Party mudinju kilambumpothu.... Vema na wait panitrukean soluvaru... Sema.. Cute🥰🥰🥰

  • @packyalakshmi4662
    @packyalakshmi4662 Жыл бұрын

    really nice. அழகா explain பண்ணுனீங்க

  • @pradeepraja6187
    @pradeepraja61873 жыл бұрын

    அழகான காதலை உணர்ச்சி பூர்வமாக சொல்ற இந்த மாதிரி படங்களை தான் அதிகம் பேச வேண்டும் நண்பா... ♥️♥️

  • @jaikumar-ix6nq

    @jaikumar-ix6nq

    3 жыл бұрын

    Itha mathirium review pannuga bro nalla irruku

  • @bastiananthony3392
    @bastiananthony33922 жыл бұрын

    இப்படியான தரமான பிறமொழி படங்களை பதிவிடுங்கள். நீங்கள் கதை சொல்லும் விதமே வேற லெவல். நன்றி.

  • @v2flashviews438

    @v2flashviews438

    2 жыл бұрын

    Best flim. Thanks sir.

  • @ramvijayentertainments424

    @ramvijayentertainments424

    2 жыл бұрын

    Yes Anna we need this kind of movie for relaxation ❤️🙏

  • @c.8230

    @c.8230

    2 жыл бұрын

    Yes

  • @TPM1522

    @TPM1522

    2 жыл бұрын

    best flim.

  • @chithrandychithrandy5291
    @chithrandychithrandy52917 ай бұрын

    Superpa Marriage Nadanthirunthal very Good Story valthukal

  • @tandean2445
    @tandean24452 жыл бұрын

    Enna kelvi ketkuringa Anna sema sema movie village la irukkura ponnungalukkum sumariyadhai thiramai ellam irukkunu nurupikkira movie na super vera level

  • @devanrajraj9110
    @devanrajraj91103 жыл бұрын

    கதை சொல்றது ஒரு கலை...கனக் கச்சிதமாக கதை கூறும் தங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @trrajaraja5673
    @trrajaraja56733 жыл бұрын

    தாராளமா இந்த மாதிரி படம் போடுங்கோ. படம் Vera leval.

  • @rajapandianguruswamy1309
    @rajapandianguruswamy13098 ай бұрын

    ஒரு சினிமா பாக்கறத விட இது சிறப்பா இருக்கு bro. Keep it up

  • @rssricuts2263
    @rssricuts22632 жыл бұрын

    Vera level Story... Neenga sonna kathiyile padam partha thirupthi...👍

  • @ajithasenthilkumar7258
    @ajithasenthilkumar72583 жыл бұрын

    ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு நல்ல காதல் படம் பாத்த திருப்தி அதும் உங்க குரல்ல! கண்டிப்பா இந்த மாதிரி படங்களும் review பண்ணுங்க plz

  • @kalidoss7438

    @kalidoss7438

    3 жыл бұрын

    Kathai suvarasyama iruku...appappo indha mathiri stories um review pannunga bro... Neenaga solra vidham ketka nalla iruku

  • @rajamania2082
    @rajamania20828 ай бұрын

    அருமையான கதை, சொல்லியவிதமும் அருமை.

  • @kupskk
    @kupskk17 күн бұрын

    இது கில்மா படம் நு நெனைச்சு நா family கூட paarkama தனியாதான் பார்த்தேன்... Semma love padam.. அநேகமா 2nd part varum nu நினைக்கிறேன்.

  • @hearty2142
    @hearty21423 жыл бұрын

    இது சாதாரண படமா? காதலை எவ்வளவு அழகாக எதார்த்தமா சொல்லியிருக்காங்க ! இது போன்ற படங்களையும் விமர்சனம் செய்யுங்கள்.

  • @salmanfarsi6530

    @salmanfarsi6530

    3 жыл бұрын

    Super story simply love $ crush

  • @pssenthilpssenthil8692
    @pssenthilpssenthil86923 жыл бұрын

    💪ஒவ்வொரு படமும் உங்கள் தரத்தை உயர்த்தும்அண்ணா 💪இந்தப் படம் வேற லெவல் 😘👍❤️👏👏👏👏👏👏

  • @tharanimei6459

    @tharanimei6459

    3 жыл бұрын

    Vera level bro

  • @pssenthilpssenthil8692

    @pssenthilpssenthil8692

    3 жыл бұрын

    @@tharanimei6459 😉❤️🙏

  • @pavipavithra888
    @pavipavithra8882 жыл бұрын

    super Padam anna kandipa indha maari Padathaiyum nee review pannanu 🥰

  • @pavipavithra888

    @pavipavithra888

    2 жыл бұрын

    sry neenga

  • @boshai6833
    @boshai68332 жыл бұрын

    Na onga Chanel ha patha movies la ithan nala irunthichu...... சிறந்த படம் நண்பா....

  • @uthirakumardevaraj9202
    @uthirakumardevaraj92023 жыл бұрын

    நண்பா, கொஞ்சம் கூட போர் அடிக்கல அவ்வளவு நல்ல படம். அடிக்கடி இந்த மாதிரி படத்தை பத்தி பேசுங்க....... love this movie

  • @RajeshKumar-hh1xm
    @RajeshKumar-hh1xm3 жыл бұрын

    அருமை நண்பா இது மாதிரியான படங்களை தொடர்ந்து review செய்ய வேண்டும் நன்றி!

  • @gopalakrishnantamilselvi8608
    @gopalakrishnantamilselvi86082 жыл бұрын

    நீங்க இதுவர போட்டதிலேயே இதுதான் தரமான படம்.... நீங்க ஹாலிவுட் ( graphics) படங்களை ரிவியுவ் பன்றதெல்லா ஏதோ பொம்ம படம் பாக்குரா மாதிரியேதா இருக்கு .... தயவு இது மாதிரியான நல்ல படங்களை விமர்சிக்கவும்.... real practical movies super 👌

  • @prasathnathan6922
    @prasathnathan69222 жыл бұрын

    இது சாதாரண படம் இல்லை தரமான படம் தான். உங்களது குரலில் மிகவும் சிறப்பாக இருக்கிறது. இது போன்ற படங்களை நான் மிகவும் விரும்புகிறேன்

  • @tamizhansangam9067
    @tamizhansangam90673 жыл бұрын

    இந்த மாதிரியான படம் பாக்குறத்துக்கு நல்லாருக்குமா என்னானு தெரில.ஆனா உங்க குரல்ல கேட்டா எல்லா படமே நல்லாருக்கு.super anna

  • @abubakkarsiddiq5140
    @abubakkarsiddiq51403 жыл бұрын

    யோவ்..நீயெல்லாம்..மனுசனே இல்ல தெரியுமா...படம் எடுத்த directer கூட இந்த அளவுக்கு மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாது.... வாழ்க வளமுடன்...

  • @nandhnimadhu9508

    @nandhnimadhu9508

    3 жыл бұрын

    Correct super 😎

  • @muruganrenganathan3178

    @muruganrenganathan3178

    3 жыл бұрын

    @@nandhnimadhu9508 hi dear .neega enga erukinga?

  • @jayaveerapandiyan8105

    @jayaveerapandiyan8105

    3 жыл бұрын

    💐

  • @suthirich8672

    @suthirich8672

    3 жыл бұрын

    Fact broooo

  • @hi-qb2nv

    @hi-qb2nv

    3 жыл бұрын

    @@muruganrenganathan3178 Dear ku root podura pola😂😂😂

  • @vedamurthy3651
    @vedamurthy36512 жыл бұрын

    I saw this movie after your review, not able to control the tears throughout the movie. யதார்த்தமான நடிப்பு.

  • @karthickd3696
    @karthickd36962 жыл бұрын

    மிகவும் சிறந்த படம் உங்கள் குரலில் ஒலித்தது இந்த திரைப்படத்தை பார்த்திருந்தால் கூட பிடித்து இருக்குமா என்று தெரியவில்லை உங்கள் குரலில் கேட்டது எனக்கு இந்த படம் பிடித்து விட்டது நன்றி அண்ணா

  • @silambuarasan7505
    @silambuarasan75053 жыл бұрын

    இந்த மாதிரி உணர்வு பூர்வமான படங்களை கைல எடுங்க.. எந்த மொழியாக இருந்தாலும் சரி... நீங்க பன்ற ரிவ்யூ அருமை....

  • @gkoo7558
    @gkoo75583 жыл бұрын

    Climax - அஸ்வின் - ரத்னா Is Love Enough Sir. 👌👌❤️❤️

  • @gkoo7558

    @gkoo7558

    3 жыл бұрын

    என்னா தல தூங்காம ❤️ குடுத்துட்டு இருக்கீங்க 🤷🤷

  • @vadivelviji5849

    @vadivelviji5849

    3 жыл бұрын

    👌👌👌🍁💙💙💙💙

  • @user-yo5rh6zd7o

    @user-yo5rh6zd7o

    2 жыл бұрын

    my name Ashwin thaan bro

  • @somasundaram-2350
    @somasundaram-23502 жыл бұрын

    ஒரு பிரமாண்டத்தை இவ்வளவு எளிய அழகில் நெஞ்சை விட்டு நீங்கா வண்ணங்ம் எடுத்துள்ளது வரவேற்கலாம். அதன் எதார்த்தத்தை புரிந்து நடித்த அஸ்வின் - ரத்னா ( படத்தின் நாயகன் - நாயகி) தங்களின் இயல்பான நடிப்பில் கதையின் கருவிற்கு வலு சேர்ப்பது மேலும் சிறப்பு!!. இந்த கதையைச் சொல்லதிலும் நடிப்பிற்கேற்ற மெருகு குறையாமல்.. வேற லெவல் தான் போங்க ...‌‌ஹேட்ஸாஃப்🌼🌼 💥💥💥, அன்புடன் 🙏🙏

  • @hidayathullaaks659
    @hidayathullaaks6592 жыл бұрын

    இந்த படத்தினுடைய இரண்டாவது பாகம் வந்து இவர்களே hero heroine ஆக நடித்து இருவரும் திருமணம் செய்து சுகமான முடிவுடன் படம் முடியவேண்டும் என ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

  • @sathyasuresh17
    @sathyasuresh173 жыл бұрын

    Movie முடியும் ‌போது அய்யோ முடிந்துவிட்டதே என தோன்றியது bro

  • @lakshmichandrakumar4530

    @lakshmichandrakumar4530

    3 жыл бұрын

    உண்மை தான்

  • @sarstoonchannel

    @sarstoonchannel

    3 жыл бұрын

    idhu ethula pakradhu

  • @sarstoonchannel

    @sarstoonchannel

    3 жыл бұрын

    @@sathyasuresh17 thank you download paniten

  • @chandhan.official4560

    @chandhan.official4560

    3 жыл бұрын

    Same feeling

  • @mukeshmuki1391

    @mukeshmuki1391

    3 жыл бұрын

    Vera level movie

  • @jarvis65
    @jarvis653 жыл бұрын

    Bro நீங்க எது பேசினாலும் ரொம்ப நல்லா இருக்கு.. My first comment .

  • @samuraams2628
    @samuraams2628 Жыл бұрын

    Intha generation loversku intha movieya paathaaa purinjikuvaanga....mature age and good position, understand ithelaam intha movieya paathu purinjikuvaanga......good movie Anna......

  • @jayashreeadhi5475
    @jayashreeadhi547511 ай бұрын

    இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதேன்னு வருத்தமா இருக்கு சாதாரண படம் இல்லை செம்ம சூப்பர் மூவி ❤❤ இந்த மாதிரி கதையை தமிழில் படமா எடுத்தா நல்லா இருக்கும்

  • @umapathiayyadurai8888
    @umapathiayyadurai88883 жыл бұрын

    கதை ரொம்ப நல்ல அண்ணா . இனிமேல் இது மாதிரி காதல், பாசம், அன்பு, சுயமரியாதை இருக்க மாதிரியான கதையை சொல்லுங்க அண்ணா , இந்த மாதிரி கதையை கேட்ட மூளையும் மனசும் அமைதியா இருக்கு அண்ணா👍👍👍👌👌👌

  • @sakthysatha1780
    @sakthysatha17803 жыл бұрын

    ஒரு படத்திலும் விட நீங்கள் கதையை சொல்லும் விதம் 👌👍👏ஒரு படத்தை நீங்களே தயாரிக்க லாம் அவ்வளவு திறமை உங்களிடம் இருக்கிறது 👏

  • @Bala-ld4tv
    @Bala-ld4tv2 жыл бұрын

    Ithu supera iruku.

  • @chitratraders1621
    @chitratraders16219 ай бұрын

    30 minutes rathna charactarave feel pannen superb performance both hero and heroine❤ part 2 intha movie vantha nalla irukum 😊

  • @rajapondicherry5909
    @rajapondicherry59093 жыл бұрын

    ரொம்ப அழகான காவியம்.. நிச்சயமா இப்டி நெறய பேசுங்க நண்பா..‌

  • @karnanjayapandiyan5790
    @karnanjayapandiyan57903 жыл бұрын

    இந்த மாதிரி படங்களை தொடர்ந்து போடுங்கள் , எங்களின் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு நண்பா.....

  • @lakshmiGovinthasamy
    @lakshmiGovinthasamy6 ай бұрын

    இந்தப் படத்தை இத்தனை நாளா பாக்காம இருந்தேன்னு ரொம்ப வருந்தாம் படம் ரொம்ப நல்லா இருந்துச்சு அண்ணா

  • @blackwolfmay31
    @blackwolfmay31 Жыл бұрын

    சாதரண படமா இது ? இது உலகதரம் வாய்ந்த படம் சார் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pratheepkarunanithi4959
    @pratheepkarunanithi49593 жыл бұрын

    இந்த மாதிரி படத்தை நீங்கள் கண்டிப்பாக பேசனும். அன்பான,அழகான படம்!

  • @vijaygamingyt7544

    @vijaygamingyt7544

    3 жыл бұрын

    Yes

  • @smanikandan2351

    @smanikandan2351

    3 жыл бұрын

    Same think bro

  • @user-sp3bw7su4j

    @user-sp3bw7su4j

    3 жыл бұрын

    Yes bro

  • @007Prabha
    @007Prabha3 жыл бұрын

    Yovvvv, padam nah ethu padam. . .Nane oru minuet fell agituen. . . Etnha mathiri oru different ta nah love story athuvum unga voice la kaekurathu romba happy ya eruku. . .!!!! Keep going man. . .!!!

  • @rsfamilystory23
    @rsfamilystory232 жыл бұрын

    Very excellent very beautiful❤❤❤❤ semma love story. Brother please send these related story.

  • @devasundaramsambandam9297
    @devasundaramsambandam92979 ай бұрын

    அருமையான திரைக்கதை அதனை மிகவும் நேர்த்தியாக சொல்லியிருக்கிறார். உண்மையில் உலகில் எங்கோ ஒரு இடத்தில் இதுபோன்று நடந்து கொண்டுதான் இருக்கும்.

  • @mybmwx
    @mybmwx3 жыл бұрын

    நீங்கள் கதை சொல்லும் போது என் கண்கள் கலங்கி விட்டன மிக்க நன்றி நண்பரே தொடருங்கள் வாழ்த்துக்கள்

  • @gunabharathig1273

    @gunabharathig1273

    3 жыл бұрын

    😢

Келесі