ஒரு காலணி தந்த கஷ்டங்கள்|TVO|Tamil Voice Over|Tamil Movies Explanation|Tamil Dubbed Movies

உங்கள் மனதை வருடபோகும் ஒரு FEEL GOOD கதை,
தங்கைக்காக ஒரு ஜோடி SHOE வாங்க போராடும் ஏழை அண்ணனின் முயற்சிகள்!
Like | Comment | Share | Subscribe
TVO I Link: / @tamilvoiceover
TVO II Link: / @tamilvoiceover2
Instagram Link: / tamil_voice_over
Facebook Link: profile.php?...
TAMIL VOICE OVER is the channel for Tamil audience who missed the best experience of world cinema , only because of the language issue . language is not a problem to taste of world cinema . So here we are ....!!!!
This is our greatest motto. we going to we are going to explain the concept of the story of best world movies, that you couldn't miss . And we are going to do that in short and sweet.
We explained story in tamil , and Tamil story explanation of hollywood movies , Story explained in tamil like Mr. tamizhan 2.0 , Film Roll , mr. hollywood ,hollywood story Review & Explantion in Tamil
**SO YOU GUYS UNDERSTAND THE CONCEPT OF THE MOVIE WHEN YOU WATCH IT**
This is Tamil trending now. If you are a Tamil audience who's feeling bad for missing the ulaga cinema only because of no dubbiing in tamil . Yes !!!! voice over channel is only for you. To enjoy the story of the best movies . please support . tamilan da....
. ***LIKE*****SHARE*****COMMENT********SUBSCRIBE********PRESS BELL ICON****
உலக சினிமாவை ரசிக்க மொழி ஒரு தடையா இருக்கு அப்டின்னு நெனைக்குற தமிழ் ரசிகரா நீங்க ....மொழி புரியாமலும் , நேரம் இல்லாத காரணத்தாலும் நிறைய நல்ல நல்ல படங்கள மீஸ் பன்றோம்னு கவலை படுறீங்களா .இனிமே அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். இந்தோ உங்களுக்காகவே TAMIL VOICE OVER CHANNEL , எங்க லட்சியமே நீங்க உங்க வாழ்க்கைல மிஸ் பண்ணவே கூடாக நல்ல தரமான உலக சினிமாவை உங்க கிட்ட கொண்டு வந்து சேர்க்குறதுதான் . கொறஞ்ச நேரத்துல சுவாரசியமா ஒரு படத்தோட கதையை உங்களுக்கு சொல்ல போறோம் . அதுக்கு நீங்க பண்ண வேண்டியதுல்லாம் ஒன்னே ஒன்னு தான் .
***LIKE பண்ணுங்க ******SUBSCRIBE பண்ணுங்க ********BELL ICON CLICK பண்ணுங்க DAILY ஒரு படம் உங்க போன் NOTIFICATION ன தேடி வரும்.
FAIR-USE COPYRIGHT DISCLAIMER
* Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
-This video has no negative impact on the original works (It would actually be positive for them)
-This video is also for teaching purposes.
-It is not transformative in nature.
-I only used bits and pieces of videos to get the point across where necessary.
We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on KZread or Facebook if you have any concerns.
We believe these videos are fair use because:
They are transformative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
Lastly these videos are to educate people in an entertaining fashion. Given these are very short videos, the short parts we use within them act as a catalyst to further reading.
The people who wants to delete the footage (if i used one) . instead of give us a copyright strike , you can contact us in Mail : aajunn.yaro@gmail.com. i will remove the content immediately.Or we are ready to give the revenue that we made from the video. Because we are spending oceans of times to achieve our dreams. Thats includes many life.
Thank you.
Time Stamp
0:00 - Intro
1:10 - Story
#TVO #TamilVoiceOver #TamilVoiceOver2 #TamilVoiceOverSeries #TamilVoiceOverHorrorMovies #TamilVoiceOverThrillerMovies #TamilVoiceOverTwistedMovies #TamilVoiceOverTwistedThrillerMovies
#TamilVoiceOverAnimeMovies #TamilVoiceOverFeelGoodMovies #TamilVoiceOverComedyMovies #TamilVoiceOverSpecialEdition #HollywoodMovies #HollywoodTamil #TamilDubbedMovie #MovieNarration #MovieExplanation #MoviesInTamil #TamilNarration #TamilExplanation #TamilStory #Movies #Films #Cinema #VoiceOverTamil #TamilOverVoice #TamilVoiceOverChannel

Пікірлер: 1 400

  • @MahaLakshmi-mw3lz
    @MahaLakshmi-mw3lz Жыл бұрын

    இந்த படத்தை ஏற்கனவே நான் விஜய் டிவியில் பார்த்திருக்கிறேன் மிகவும் அருமையான படம் இதைப் பார்க்கும்போது வறுமைமை எவ்வளவு கொடியது என்பது தெரிகிறது அண்ணன் ஒரு தங்கை மேல் பாசம் வைத்திருப்பது பார்க்கவே அழகாக இருக்கும்

  • @MohammedAli-tz9td

    @MohammedAli-tz9td

    Жыл бұрын

    Tamil dubbed la vijay tv la podangala?

  • @MahaLakshmi-mw3lz

    @MahaLakshmi-mw3lz

    Жыл бұрын

    Yes சில வருடங்கள் முன்னாடி

  • @queen-ki5uz

    @queen-ki5uz

    Жыл бұрын

    @@MohammedAli-tz9td intha padatha akka kuruvi nu tamil la remek pannirukaga

  • @jamalmohamed1515
    @jamalmohamed1515 Жыл бұрын

    நா அவ்வளவு சீக்கிரம் எதுக்கும் அழுகமாட்டேன் இந்த படம் முடியறப்ப அழுகையே வந்துரிச்சி ஆஜுன் ப்ரோ😢😢😢

  • @nawa_rami_8613

    @nawa_rami_8613

    Жыл бұрын

    Yes😭

  • @muhamadsahi3208

    @muhamadsahi3208

    Жыл бұрын

    Nanum aludhuten 💜 Super film

  • @TirupurJagan

    @TirupurJagan

    Жыл бұрын

    Nanum dhan bro😥😢

  • @e.piranavane.piranavan6146

    @e.piranavane.piranavan6146

    Жыл бұрын

    Mee to bro 😭😭😭

  • @pandiyarajs6935

    @pandiyarajs6935

    Жыл бұрын

    Yes

  • @rmanjula1538
    @rmanjula1538 Жыл бұрын

    Enna movie nga namba evlo aadambarama vanthutu irukom .... My eyes full of tears ....❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ragu_giri
    @ragu_giri Жыл бұрын

    இந்த படத்தோட இயக்குனர் எடுத்த எல்லா படங்களும் மே அற்புதமா இருக்கும் 👌💐

  • @sowntharyasowntharya6154

    @sowntharyasowntharya6154

    Жыл бұрын

    Director name sollunga bro

  • @ragu_giri

    @ragu_giri

    Жыл бұрын

    @@sowntharyasowntharya6154 மஜித் மஜிதி😊

  • @nandhupks
    @nandhupks Жыл бұрын

    தாய், தந்தையின் மறு உருவம் அண்ணகாக மட்டும் தான் இருக்க முடியும் .❤️💚

  • @ahamedbasha8259

    @ahamedbasha8259

    Жыл бұрын

    It is true

  • @Caninetrovert791

    @Caninetrovert791

    Жыл бұрын

    Akka um than

  • @joyceworldOT13

    @joyceworldOT13

    Жыл бұрын

    But me single child 😭 being a single child is really painful 😥😥 i will always be alone , I don't have any one to play etc...... Enna dhan parents naan kekarathu lam vangi kuduthalum veetula ennathavara yarum eiruka matanga 😭😭😭 😢😢😿😿

  • @thilaks5666

    @thilaks5666

    Жыл бұрын

    I have 2 brothers but I'm not lucky

  • @vinoddavid7310

    @vinoddavid7310

    Жыл бұрын

    emotional

  • @pravinhassan11
    @pravinhassan11 Жыл бұрын

    இன்றைய படம் ஒரு அண்ணன் தங்கை பாசம் , சண்டை மற்றும் குழந்தை பருவத்திற்கு கொண்டு சென்றது. Sema feel good படமாக இருந்தது மற்றும் இந்த மாதிரி Feel good படத்தையும் பார்க்கலாம் Waiting for TVO2 next series Bro.

  • @sheikappa1
    @sheikappa1 Жыл бұрын

    இந்த கதையை தமிழ் மொழியில் இவ்வளவு அழகாக யாராலும் சொல்ல முடியாது. மிக அருமையான படம்

  • @sangarsangar9076
    @sangarsangar9076 Жыл бұрын

    இந்தப்படம் மிகவும் அருமையாக இருந்தது என் மகளும் நானும் அழுது விட்டோம் 🥺

  • @sugashvjd3443
    @sugashvjd3443 Жыл бұрын

    Indha movie neraya times paathuten irundhalum unga voice la paakuren😌❤️

  • @tamillovestatus4207

    @tamillovestatus4207

    Жыл бұрын

    Same too

  • @pugalal5969

    @pugalal5969

    Жыл бұрын

    Enn poola oru time uumbuu da

  • @srishiyam

    @srishiyam

    Жыл бұрын

    Same here😊

  • @imthiyasmohammed1159

    @imthiyasmohammed1159

    Жыл бұрын

    Bro can you put sisters movie

  • @bsarumugam3515

    @bsarumugam3515

    Жыл бұрын

    Yes

  • @Muthukumar77721
    @Muthukumar77721 Жыл бұрын

    Climax கண்கலங்க வைத்து விட்டது 😢 💜

  • @user-et4nz6gt5v

    @user-et4nz6gt5v

    8 ай бұрын

    Yes❤

  • @kvijaya7076
    @kvijaya7076 Жыл бұрын

    No words. ..... Only tears 😒..... Epdi aajun anna ..... Unga manasa kallakkittu intha story ah sonninga.... Intha movie ooda director ku kovil kattalam.....

  • @SaadiOfficial615
    @SaadiOfficial615 Жыл бұрын

    கண்ணுல கண்ணீரே வந்துட்டு...super padam Anna..☺️💙

  • @kanichannal4810
    @kanichannal4810 Жыл бұрын

    இந்த படத்தை கிட்டத்தட்ட நான் ஏழு முறை பார்த்திருக்கிறேன் ஆனால் ஒரு முறை கூட அழுததில்லை ஆனால் உங்கள் குரலில் படத்தை பார்க்கும் போது அழுகிறேன்..... You won the hearts 💕 arjune.....

  • @vanisathish2449

    @vanisathish2449

    Жыл бұрын

    💯

  • @heidi253
    @heidi253 Жыл бұрын

    படம் முடியிரப்ப ஏனு தெரியல, கண்ணுல தண்ணி வந்துருச்சி 😓😪 அவலோ மனசுல அமைதி,.. நமக்கும் எல்லாம் சரி ஆகிரும்ணு 😌☺️

  • @rainbow-wangxian
    @rainbow-wangxian Жыл бұрын

    நான் school படிக்கும் போது இந்த படம் எங்க school la போட்டங்க, apola இருந்து இந்த movie my favourite . Last அந்த pond la gold fish scene வரும் போது எல்லாம் feel பண்ணி அழுதுருக்கேன். இந்த movie review பண்ணதுக்கு thanks bro😊

  • @kirthikakirthika234
    @kirthikakirthika234 Жыл бұрын

    நான் 90 கிட்ஸ் சின்ன வயத்தில் நிறைய கஷ்டம் இந்த படம் மாதிரி பாசம் ஒழுக்கம் பெரு தன்மை குடும்ப சூழ்நிலை புரிந்து வளர்ந்து. ஏழ்மையிலும் சந்தோஷம் அ ன்றைய காலம். நன்றி ஆ ஜூன் நல்ல படம்💯🙏🙏🙏

  • @prer8676
    @prer8676 Жыл бұрын

    இது தான் குழந்தைகள் மனசுங்கரது, சூப்பர் இந்த படம் ஆஜுன் குரலில் எத்தனை பேர்களுக்கு பிடித்திருந்தன.படம் வேரலெவல், ஆஜுன் குரல் வேர வேர் லெவல்.👌👌👌

  • @irdhevsTrack
    @irdhevsTrack Жыл бұрын

    என்னோட கதையே ஒரு படமா பார்க்கும் போது என்ன நிலைமையில் யார் இருந்தாலும் என்னுடைய வழியை எல்லோரும் அடைவதைக் கண்டு தினமும் தூக்கம் வருவதில்லை

  • @dr.r.suresh5621
    @dr.r.suresh5621 Жыл бұрын

    யாருப்பா இந்த டைரக்டர்? படத்த செதுக்கி வச்சிருக்காரு. இந்த பாசம் நெஞ்சை பிழியுது. என்னையும் அறியாமல் கண்ணீர் வந்தது. அன்பை விட பெரிய விஷயம் உலகில் இல்லை. பட குழுவினருக்கு பாராட்டுக்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள். எத்தனையோ அவார்ட்ஸ் வாங்கிய படம். உண்மையில் தகுதியானது.

  • @aneesashif6049
    @aneesashif6049 Жыл бұрын

    Aajuun "The way of your story telling is unbelievable😍😍" Always TVO Addict ❤️❤️

  • @sangarsangar9076
    @sangarsangar9076 Жыл бұрын

    நீங்கள் கதை சொல்லும் விதம் மிகவும் அருமையாக இருந்தது படம் அருமை

  • @kaviranjanvlogs6900
    @kaviranjanvlogs6900 Жыл бұрын

    அருமை ஆஜுன் படம் செம்ம நான் 80 th கீட்ஸ்ன்னு சொல்ல கூடாது நான் அவ்வளவு கஷ்டப்பட்டு வளர்ந்தேன் உன் படம் பார்க்கும் போது மனசே ஹாப்பியா இருக்கு டெய்லி ஒரு மூவீ

  • @sarahsafi7817
    @sarahsafi7817 Жыл бұрын

    என் அண்ணாவும் இதேபோல் தான், நானும் ஜாரஹ்வை போலத்தான் , i miss you so much Anna I love you so much 🥺,may allah bless you 🥺😢🤲🏻, thanks a lot Aajunee ❣️

  • @Iconicevlove

    @Iconicevlove

    Жыл бұрын

    😢❤god bless u sisster

  • @TirupurJagan
    @TirupurJagan Жыл бұрын

    வாழ்க்கையில் கஷ்டப்பட்ட அவர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால் கண்டிப்பாக அழாமல் இருக்க முடியாது நான் படிக்கின்ற காலத்தில் நானும் எனது தம்பியும் காக்கி டிராயர் இல் பல ஓட்டைகள் உடன் பள்ளிக்கு செல்வோம்

  • @crazycraz2258
    @crazycraz2258 Жыл бұрын

    In words i cant convey ......my best movie in my life ....hatsoff to director ,actor ... Specially movie review by ajuun yaro......🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @skselva6421
    @skselva6421 Жыл бұрын

    Feel good movie + aajun bro voice = heaven ☺️☺️

  • @pragotraders237
    @pragotraders237 Жыл бұрын

    என்னை அழ வெச்சுட்டியே அண்ணா 😭👍

  • @attitudequeen3012
    @attitudequeen3012 Жыл бұрын

    🥰🥰🥰🥰🥰Depression stress free aguthu unga voice keatta Rompa relife ah ieruku .thank you sooooo much for aploading videos 😘😘😘😘😘😘😘

  • @jayapriyajayapriya8753
    @jayapriyajayapriya8753 Жыл бұрын

    Enna la azhugaiya control panna mudila....vazhaikala ethumae kadaikama iruka oru nelamai....namba vazhkaiya nambala vida vera yaaro decide pandra maari situation....... But intha movie very close to my heart😔♥️✨...Thank you anna💕

  • @ranganathanr9696
    @ranganathanr9696 Жыл бұрын

    Intha movie kerala syllabus la 10th std english text la padikka irukku ....ippo tamil voice overla intha movie kekkurathukku rompa happy aa irukku😇

  • @shafnafarook00
    @shafnafarook00 Жыл бұрын

    எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச படம் Thanks to bring back my old memories 🤍

  • @guu237
    @guu237 Жыл бұрын

    அன்னா இந்த படத்த நான் உங்கள் குறள் மூலமாக தான் அதிகமான படங்களை நான் பார்த்து கொண்டு இருக்கிரேன் அன்னா அதுக்கு மிக்க நன்றி அன்னா இந்த படம் மூலம் மாக் நான் நம்பலை விட இந்த உலகத்தில் அதிகமான மக்கள் கஷ்டம் படராங்க என்று தெரிகிறது எனக்கு வருகிற கஷ்டத்தை நான் எதிர் கொண்டு வாழ்வேன் என்று கத்து கொண்டேன் அன்னா🥰🥰🥰

  • @KsKs-bt7kh
    @KsKs-bt7kh Жыл бұрын

    நான் படம் பாத்து அழுதே இல்ல இது 1st time 😭💔 bro semma padam niga semmya solluringa ❤️

  • @KsKs-bt7kh

    @KsKs-bt7kh

    Жыл бұрын

    Im sri lanka 🇱🇰❤️

  • @mukeshkanna955

    @mukeshkanna955

    Ай бұрын

    Film paaru bro semaya iruku

  • @LEEJAAXXX
    @LEEJAAXXX Жыл бұрын

    நான் ஏற்கனவே Mr.தமிழன் சேனல் லா பாத்துறுக்கேன் உங்க Voice லா பாக்குரதுக்கும் புடிக்கும்🥰

  • @karthisabari2134
    @karthisabari2134 Жыл бұрын

    Nalla irukku super 👌

  • @spbsmind2104
    @spbsmind2104 Жыл бұрын

    Request to aajun: 1. Spotify la stories podavum 2. KZread live varavum, face reveal venam 3. Series, sequel channel la upload panavum

  • @SangeethaS2023

    @SangeethaS2023

    Жыл бұрын

    Ada atha than naanum kekuren... face reveal vendam but live QA ku varalamla 🤧🤧🤧

  • @yamunadevi2280

    @yamunadevi2280

    Жыл бұрын

    @@SangeethaS2023 aamame

  • @SangeethaS2023

    @SangeethaS2023

    Жыл бұрын

    @@yamunadevi2280 😂😂😂 vaanga sis... சொல்லுங்க உங்க அண்ணங்கிட்ட .... குடும்பமா வந்தா கூட ok தான் 😎😎😎

  • @yamunadevi2280

    @yamunadevi2280

    Жыл бұрын

    @@SangeethaS2023 🤣🤣🤣

  • @jothia5908

    @jothia5908

    Жыл бұрын

    I don't like your second opinion so i put dislike

  • @vallisanthi8825
    @vallisanthi8825 Жыл бұрын

    அர்ஜுன் நீங்க எப்பவுமே என்னோட ஸ்பெஷல் தான் ...😇நான் எப்போலாம் உடைஞ்சு உக்காந்து இருக்கணும் அப்பளம் உங்க வாய்ஸ் தான் என்னை எழுப்பும்...🥺👍இந்த மூவி சின்ன வயசுல பக்கத்து வீட்ல உட்கார்ந்து பார்த்து ஞாபகம் ...😊

  • @anithakannan2649
    @anithakannan2649 Жыл бұрын

    Namaku theva illathathu kuda aduthavangaluku theva padum athuvum intha mathiri kasta padura makkal lan innumae irukanga... Mudinja vara avangaluku kuduthu avanga face la vara happiness paarunga... Evlo kastam vanthalum epdi vittu kuduthu ella situationlayum purinchi nadanthukanumnu intha chinna kolanthaika avalo alaga namaku intha story la sollirupanga....best deserved movie than tats y called award winning movie🎥Na chinna vayasula intha movie pakum pothu enaku ipdi oru annanu illanu aluthurukan... Memories bring back to me... Thanks aajunn intha story again un voice la ketathuku💜

  • @MahaLakshmi-mw3lz
    @MahaLakshmi-mw3lz Жыл бұрын

    எனக்கு இப்படி ஒரு அண்ணன் இல்லை என்று மனம் ஏங்குகிறது ஆஜீன் அண்ணா

  • @purple_universe08

    @purple_universe08

    Жыл бұрын

    Same

  • @gayathiris889

    @gayathiris889

    Жыл бұрын

    Same to you 😭😭😭😭😭

  • @ammachellam3168

    @ammachellam3168

    Жыл бұрын

    U r bro is here 🙋🏻‍♂️ the ravanan 🫂

  • @gayathiris889

    @gayathiris889

    Жыл бұрын

    @@ammachellam3168 ok bro

  • @purple_universe08

    @purple_universe08

    Жыл бұрын

    @@ammachellam3168 🤗✌️

  • @abtulkather5668
    @abtulkather5668 Жыл бұрын

    இந்தப் படத்தின் கதையை கேட்டும் போதே எனக்கு கண்களில் தண்ணீர் தார தாரையாக ஓட்டுகின்றது இது போன்ற நல்ல படங்களை தந்தமைக்கு நன்றி

  • @meetapriya1805
    @meetapriya1805 Жыл бұрын

    Heart touching movie 👏👏👏great acting by Ali 😘❤️❤️

  • @meditationchallenge8611
    @meditationchallenge8611 Жыл бұрын

    This generation need this movie 🔥🔥🔥

  • @anjaliprakashanjali8473
    @anjaliprakashanjali8473 Жыл бұрын

    No, words to say, ❤ melting movie, ippo tha first time intha movie pakuraen, Ali so cute . Na kutty ya irukum pothu ghilli movie pathutu anna vaenum nu azhuthurukaen 😣then ippo feel pantraen. 😣

  • @bts_aishu
    @bts_aishu Жыл бұрын

    Girl in another dad is brother 🔥🔥🔥 I love u Aajun Anna ❣️❣️❣️

  • @tgfgamer2121
    @tgfgamer2121 Жыл бұрын

    Indha padathoda last scene la nan aluthuttu irundhen bro 😭,enna neenga ala vetchuteenga 😭😭😭

  • @sridharandhanaraj7485
    @sridharandhanaraj7485 Жыл бұрын

    ஒரு நல்ல படம்.... ஏழ்மை நிலையிலும் பாசம் குறையாத சகோதரர் மற்றும் சகோதரி...நன்று..நன்று.....👫

  • @annaduraiannadurai1666
    @annaduraiannadurai1666 Жыл бұрын

    Intha padam enga schoola motivation storya potanga anna unga periya fan anna

  • @rajuj3302
    @rajuj3302 Жыл бұрын

    ஒவ்வொரு நொடியும் கண்களில் இருந்து நீர் மட்டும் இல்லை இரத்தமே வந்தது

  • @Army_girl715
    @Army_girl715 Жыл бұрын

    I studied this story in previous english text!And now with ur voice🌚#🖤from Kerala✨

  • @whyzard

    @whyzard

    Жыл бұрын

    Keralathil evedaya

  • @sreelaxmi9714

    @sreelaxmi9714

    Жыл бұрын

    yes

  • @Army_girl715

    @Army_girl715

    Жыл бұрын

    @@whyzard Tvm

  • @bbsheart1436
    @bbsheart1436 Жыл бұрын

    My day is incomplete without hearing aajun anna voice 😍 Big fan of u anna 🥲🥲

  • @heerareshmi6412
    @heerareshmi64126 ай бұрын

    🥺🥺 romba aludhuta indha movie pakumpodhu... Unmadhan thevayae iladha vishayathuku romba kastapaduvom adhu mathikitalae podhum.. Islathula solirukaga namakita konjama irudhalum kuda elarukum kuduthu help pananumnu... Nama vairu neraiya saptu thuguradhu perusu ila pakathu veetukaragalum pasi ilama pathukanumnu.... Vera level explanation.. Luv ur voice and addicted... ✨💜

  • @sharmilapalani8946
    @sharmilapalani8946 Жыл бұрын

    அக்கா குருவி Movie இது... But அந்த படம் பார்க்கும்போது என்ன feel இருந்ததோ அத விட இத கேட்கும்போது இருக்கு... Aajun...❤️❤️❤️

  • @TalkvoiceTamil2008
    @TalkvoiceTamil2008 Жыл бұрын

    Super bro!!👌unga voice super iruku bro!! 🥰நிங்க story explain பண்ற விதம் super bro!!💜💜💜💜சொல்ல வார்த்தையே இல்ல bro!!😊😊🥰

  • @attitudequeen3012
    @attitudequeen3012 Жыл бұрын

    I love you Aajun Vera level your voice 😍😍😍😍😍

  • @user-kw4lu9eh9w
    @user-kw4lu9eh9w Жыл бұрын

    கண்டிப்பா நண்பரே உங்களுடைய அத்தனை பதிவுகளையும் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் அதிலும் எனக்கு மிகவும் பிடித்தது மனதை வருட கூடிய திரைப்படங்கள் தான் அத்தோடு இப்போது இந்த திரைப்படம் நான் ஏற்கனவே ஐந்து ஆறு தடவை பார்த்து இருக்கிறேன்

  • @n1eswar660
    @n1eswar660 Жыл бұрын

    இந்த படம் எங்க ஸ்கூல் ல போட்டாங்க ஆனா அது அரப் மொழி ல இருஞ்சு இப்ப புரியுது ப்ரோ❤️💞

  • @vidhyatalks698
    @vidhyatalks698 Жыл бұрын

    Hi anna ...tvo 2 la video podunga ... Intha story ah kettu mudikkumbothu na inga thembi thembi alutha ...at the same time unga voice la intha story solli oru nalla feel kuduthathuku romba nadri..🙏😻

  • @smilling_queen164
    @smilling_queen164 Жыл бұрын

    28:52 semma moral bahh movie loved it and unga explanation semma mass thala 🔥🔥🔥 vera mari vera mari 🔥🔥🔥 take care and be safe thala ❤️❤️❤️

  • @manjunathanmanju3011
    @manjunathanmanju3011 Жыл бұрын

    ஏற்கனவே இந்த ஸ்டோரியை பார்த்தாச்சு இன்னொரு வாட்டி சூப்பர்

  • @kavithakavi6083
    @kavithakavi6083 Жыл бұрын

    அண்ணா நா லேசுல எதுக்கும் அழ மாட்டேன் ஆனா இந்த படம் துவங்குனத்துல இருந்து முடியும் வர அழுதேன் செம்ம movie

  • @drama_editor
    @drama_editor Жыл бұрын

    Hi anna indha movie Nan already pathuten but unga explanationla pakka 😍 vandhuten

  • @foodiestrek
    @foodiestrek Жыл бұрын

    I already watched this movie really touching, again'want to hear from ur voice bro,. Even i got this situation in my childhood so tears comes out,

  • @silambarasis2631
    @silambarasis2631 Жыл бұрын

    En ipdi azha vaikiringa thambi... Enga life la nadandha pala vishayangala engaluku thirumba kondu vandhu kaatna madhiri iruku...en paiyanukku solli kuduka indha movieaa kaatnen... Avan thangachi mela anba irukanum nu kaata... Super movie thambi

  • @SathyaVanu-oj9ki
    @SathyaVanu-oj9ki2 ай бұрын

    Unga voice la ketta Ella movie yu sematha athulyu intha movie solla vàratheiye illa 💯

  • @sarahsafi7817
    @sarahsafi7817 Жыл бұрын

    Thank you so much for this wonderful movie with your mesmerizing voice aajune 💙🥺😇

  • @shyla4085
    @shyla4085 Жыл бұрын

    Why you make us wait so much.., atleast one movie a day.... Makes our day...

  • @Althea2148
    @Althea2148 Жыл бұрын

    Wow...... 😍 Amazing explain Anna...... ❤️Unka voice la kekum podhu heaven la konja neram iruntha maari irunthadhu Anna ......😇 Txs Anna......🥰

  • @sangeethajulie3110
    @sangeethajulie3110 Жыл бұрын

    Entha movie China vayasula School la potaga Favt movie but entha movie name nabagm illa 2days munadi tha ninacha entha movie pakanumnu aana name tharila epdi pakrathu tharila eniku entha video potathum na yathir pakave illa romba happy feel...Thank you so much ❤️

  • @dhanalakshmi.s4087
    @dhanalakshmi.s4087 Жыл бұрын

    இளம் வயது குழந்தைகளை கூட இந்த கொடிய வறுமை விட்டு வைக்கவில்லை என்பதை உங்கள் குரல் மூலம் கேட்டு மனம் கவலை அடைந்தது Aajun Anna😭🙃😭😭

  • @shakthiarjun774
    @shakthiarjun774 Жыл бұрын

    உங்கமேல செம கோவம் 2 நாள் ஏன் வீடியோ போடல miss you so much for your voice aajun 🧡💙💙💜💛💛❤️💚💚💖❤️💛♥️💜💙💙🧡

  • @stylesiva84

    @stylesiva84

    Жыл бұрын

    🤣🤣🤣🤣🤣🤣

  • @itsmesinglequeen7103

    @itsmesinglequeen7103

    Жыл бұрын

    @@stylesiva84 loosa nee unakku feelings la varatha da avanga feelings avanga solranga loosu maatiri sirichitu iruka

  • @abarnap2181
    @abarnap2181 Жыл бұрын

    Really super story annaa

  • @English_songs_lyrics_
    @English_songs_lyrics_ Жыл бұрын

    இந்த படத்துல அண்ணன் தங்கை மேல பாசம் எப்படியோ அதுபோலத்தான் என்னோட அக்கா ரெண்டு பேரும் என் மேல ரொம்ப பாசம் வெச்சி இருக்காங்க i love my sister's

  • @rajipapu3431
    @rajipapu3431 Жыл бұрын

    One of the best movie 😭😭

  • @maduraiveeran44556
    @maduraiveeran44556 Жыл бұрын

    Padam vera level 🔥🔥🔥

  • @shobanahema2900
    @shobanahema2900 Жыл бұрын

    en situation ku answer pandra madhiri indha padam ipo sollirukinga .....unga voice sema

  • @DEVAKIRUBAEASYRANGOLI
    @DEVAKIRUBAEASYRANGOLI Жыл бұрын

    இந்த மாதிரி என்னோட இரண்டு பிள்ளைகளும் கஷ்டப்படக்கூடாது னூ , எத்தனையோ வலியை சுமந்துகிட்டு வாழ்ந்துகிட்டு இருக்க.

  • @mtfrijarija6486
    @mtfrijarija6486 Жыл бұрын

    எப்படித்தான் படம் பாத்தாலும் உங்கட voice ல கேப்பது போல இருக்குமா தல 🥰🥰 நீங்க எப்படி movies போட்டாலும் பாக்கறதுக்கு உங்கட fans நாங்க இருக்கோம் don't worry தல

  • @smilling_queen164
    @smilling_queen164 Жыл бұрын

    Happy 2.25 million fam thala 🔥🔥🔥

  • @lathachandrasekar6410
    @lathachandrasekar6410 Жыл бұрын

    28:25 romba super aana movie la aajunn..yaralayum puriya vaika mudiyadha vishayathai ippo romba easy ah purinju kitta aajunn..onnu namaku kedaiklana adhu kedaikalanu kashta patute iruka koodathu ..onnu irukratha vachu happy ah irukanum ..illaya adha vidayum better ah namaku kedaikumnu easy ah eduthukanum... Superb explanation aajunn.. thank you aajunn nallaruku naanum happy paa... Apro take care aajunn❤

  • @ganesanganesan7375
    @ganesanganesan7375 Жыл бұрын

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் நான் இதுவரை 50 முறை கேட்டுவிட்டேன் இன்னும் கேட்க வேண்டும்

  • @maaramaara7599
    @maaramaara7599 Жыл бұрын

    Anna video ku wait pannavanga yaarellam ✨👀😅

  • @alimabee463
    @alimabee463 Жыл бұрын

    Anyone can narrate a story but aajunn u only make us feel goosebumps hats off and u mentioned the gal as pappa,chellam datz damn cute 🥰

  • @Shana_Craft_
    @Shana_Craft_ Жыл бұрын

    நான் எங்க school la இந்த படத்த பாத்துருக்கேன் மொழி புரியலனாலும் நல்லா இருந்துச்சி

  • @Shana_Craft_

    @Shana_Craft_

    Жыл бұрын

    😄😄

  • @kdcoffinyt5382
    @kdcoffinyt5382 Жыл бұрын

    இந்த படத்தை பார்த்துட்டு மெய் சிலிர்த்துட்டு....🥺🥺

  • @kikijoonie
    @kikijoonie Жыл бұрын

    Have already watched this movie many time in hindi before some years, but ippo thirupi paakumbothu it feels heavenly 🥺❤ My akka and I used to tease each other by telling " Meri behen ka chappal " Which means my sister's shoe in hindi, at that age we used to laugh at that dialogue but it doesn't seems funny nowww🥺🥺 !!

  • @akashheema572
    @akashheema572 Жыл бұрын

    Anna voice yaruku pidikum

  • @saravanank3734
    @saravanank3734 Жыл бұрын

    Anna இந்த படம் எனக்கு ஏர்க்கனமே பள்ளியில் போட்டார்கள் அப்பொழுது பார்த்த போது அவ்வளவு நன்றாக இல்லை இப்போது பார்த்த போது நன்றாக இருக்கிறது

  • @Ammu-cb9wz
    @Ammu-cb9wz Жыл бұрын

    உண்மையில் அண்ணா தான் தங்கை அவளுக்கு என்ன வேணும்னு விட்டு கொடுக்கும் மனசு இருக்கு.. அடி தூள் சொன்னீங்க வாழ்த்துக்கள் 🍫🍫🍫

  • @meenaselvam1645
    @meenaselvam1645 Жыл бұрын

    Intha pad and china vayasula path that u language Puriyama parthen , intha thumbnail parthathum antha Padam than nu kandupudichiten 90s memories 🙃

  • @abdulrahuman384

    @abdulrahuman384

    Ай бұрын

    Aama naanum

  • @advoice2003
    @advoice2003 Жыл бұрын

    Love to hear ur voice ❤️

  • @hibafathima7035
    @hibafathima7035 Жыл бұрын

    I love this movie 🎥 ❤❤

  • @thayalane534
    @thayalane5347 ай бұрын

    மனதை வருடிய படம் அருமை அருமை அழவைத்த படம் நாம் எவ்வளவு பொருட்களை வீண் அடிக்கிறோம் அப்பொருட்கள் கிடைக்காத மக்கள் எவ்வளவு பேரோ?

  • @Nephophile8580
    @Nephophile8580 Жыл бұрын

    Children of heaven movie rating 8/10 This film Taught a greatest lesson. This movie showed the struggle and challenges that little boy faced just for a shoe. Still there are many people all over the world who cannot afford even an essential thing for life because of poverty so, just practise to live happily with what you have🙂

  • @harithas8739
    @harithas8739 Жыл бұрын

    Feel good....🤩The association of liking before watching a video 🤩 anna keep rocking and wating for horror movie and special edition ❤️ by Tamil voice over family member ❤️🤗.

  • @Nenju-Porukkuthillaiye7234
    @Nenju-Porukkuthillaiye7234 Жыл бұрын

    அழகான திரைபடம் மற்றும் ஆழமாக நம்மை சிந்திக்க வைத்த படம் வறுமையிலும் நேர்மை எளிமையிலும் பிறருக்கு உதவும் தன்மை அழகாக உங்கள் குரலின் மென்மை அனைத்தும் அருமை நண்பரே

  • @vasumathivasumathi1182
    @vasumathivasumathi1182 Жыл бұрын

    என்ன சொல்றது அருமையான படம் 👍👏 அழகான கதை ❤️

  • @dineshkarthik9661
    @dineshkarthik9661 Жыл бұрын

    Bro now only I watching stranger things from your channel i watched almost 3 season when will you upload season 4 waiting for this vera level series🔥🔥🔥

  • @sivaramram8545
    @sivaramram8545 Жыл бұрын

    Alice In Borderland Season 2 🔥

  • @sathyasathya3298
    @sathyasathya3298 Жыл бұрын

    Super movie,i don't have any brother, but i fell brother love's 😥😢😥😥😥❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @d_evil_2788
    @d_evil_2788 Жыл бұрын

    Bro intha story naan 10ᵗʰ la padichu irukken 🥺 Lub from KL🌴

Келесі