ஒரு செயலை தாமதப்படுத்தி செய்தால் சனி யோகமே செய்யும்-Kovilpatti Thanga Pandian | Late Marriage Dosham

#latemarriages #dosham #bhakthiinfinity #சுகமே #சூழ்க
ஒரு செயலை தாமதப்படுத்தி செய்தால் சனி யோகம் செய்யும்-Kovilpatti Thanga Pandian | Late Marriage Dosham
For Business :
Email : vangapanampannalam@gmail.com

Пікірлер: 85

  • @SathishKumar-cf3lt
    @SathishKumar-cf3lt6 ай бұрын

    ஐயா..சுகமே சூழ்க....❤❤❤தங்களின் காணொளியை பார்த்தால் ஏதோ புது விதமான மாற்றம் தெரிகிறது...🙏🙏🙏...மிக்க நன்றி ஐயா...ஒவ்வொரு முறையும் புது புது தகவல்களை சொல்கிறீர்கள்...சாய் செந்தில் சார்...மிக அருமை....🙏🙏🙏

  • @MohanaKumar-jo3vx
    @MohanaKumar-jo3vx6 ай бұрын

    ஐயா வணக்கம் . நீங்களும் சாய் செந்தில் அவர்களும் பல்லாண்டு வாழனும்.கோடான கோடி நன்றி.

  • @vmganesan7507
    @vmganesan75076 ай бұрын

    அருமையான பேச்சு ஐயா யதார்த்தமாக எளிமையாக சொல்லுவதில் உங்களுக்கு நிகர் யாருமல்ல ஐயா

  • @yuvabalajimuthu2081
    @yuvabalajimuthu20816 ай бұрын

    வணக்கம் அப்பா உங்களுடைய பேச்சு மிகவும் அருமை

  • @singaiastromuru7515
    @singaiastromuru75156 ай бұрын

    மிக அற்புதம்

  • @revathyiyengar1330
    @revathyiyengar13305 ай бұрын

    அருமையான பதிவு ஐயா நன்றி 🎉🎉

  • @Gomathi1980
    @Gomathi19806 ай бұрын

    அருமை, அற்புதமான பேச்சு. நன்றி

  • @lakshmichandroo57
    @lakshmichandroo576 ай бұрын

    Arumai ayya

  • @balajichandrasekar9085
    @balajichandrasekar90856 ай бұрын

    Sir very useful speech,🙏🙏🙏🙏

  • @sanjayvlog7486
    @sanjayvlog74865 ай бұрын

    Your speech only positive super

  • @kaleeswarisivasubramanian9697
    @kaleeswarisivasubramanian96976 ай бұрын

    குரு சுக்கிரன் இணைவு பற்றி ஒரு பதிவு போடுங்க ஐயா.

  • @sundararajansundaram1788
    @sundararajansundaram17886 ай бұрын

    Super ayya super congratulations

  • @eswarmuthu1217
    @eswarmuthu12176 ай бұрын

    வாழ்க வளமுடன் ஐயா 👌👌💐💐

  • @user-fm7fj7xu8r
    @user-fm7fj7xu8r6 ай бұрын

    Super 💯

  • @ssuganthi2537
    @ssuganthi25376 ай бұрын

    வணக்கம் சார் 🙏

  • @Iamgayathrinagarajan
    @Iamgayathrinagarajan6 ай бұрын

    Really Thanga pandian aiyya brilliant

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy5 ай бұрын

    ஓம் சிவசிவ ஓம்🙏

  • @prabas5664
    @prabas56646 ай бұрын

    ஐயாவ நேரில் பார்க்கணும்.முகவரி் வேண்டும்..

  • @janciraniVelumani-yg7vj
    @janciraniVelumani-yg7vj6 ай бұрын

    Sir jathagam pakkanum. Ennoda paiyanukku...

  • @rajuforu84
    @rajuforu846 ай бұрын

    Appadi ellam marathu, 40 years above marriage agi prinjavan irukkan. ippadi potham pothuva solrathunala than ella astrologer kum ketta per. Every astrologer must follow common astrology system to give prediction to all.

  • @Megatitanking
    @Megatitanking5 ай бұрын

    13:20 ( male 33, female 29) 21:33 (ketu dasa)

  • @user-xz6vj1qh6x

    @user-xz6vj1qh6x

    5 ай бұрын

    Enakku kalasarpa Dosham,.irruku..

  • @csubbiah1055
    @csubbiah10556 ай бұрын

    ஐயா வணக்கம். தனுசு லக்னம் கும்பம் ராசி லக்ன பாதாகாதிபதி மற்றும் ராசி பாதாகாதிபதி புதன் சுக்கிரன் இணைவு மிதுனத்தில். புதன் திசை சுக்கிர புத்தி நல்ல முறையில் வாழ்க்கையை நெறிப்படுத்தியது ஐயா.

  • @vanitk5078
    @vanitk50786 ай бұрын

    Super logical remedies guruji!

  • @SM-mo1bp
    @SM-mo1bp6 ай бұрын

    Ayya ungala epdi contact pandrathu sollunga please

  • @SivamShakthi234
    @SivamShakthi2346 ай бұрын

    🙏🙏🏿🙏🙏🏿🙏🙏🏿

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan70946 ай бұрын

    வணக்கம் 16-01-2024 ஓம் சிவாயநம ஓம் நமசிவாய

  • @banumathi5398
    @banumathi53986 ай бұрын

    Nanri ungalidam neril jathagam Partha anubavam golden periods.guru valga guruve thunai. Thoothukudi.

  • @abirama2594

    @abirama2594

    6 ай бұрын

    Jodhidar ayya contact number, address please share

  • @muthukumar296

    @muthukumar296

    6 ай бұрын

    ஐயா நம்பரை பகிரவும்

  • @prabhujivarathinam4235
    @prabhujivarathinam42355 ай бұрын

    Lagnamum rasium 6 8marainthal enna palan

  • @Megatitanking
    @Megatitanking5 ай бұрын

    5:50

  • @vijayasanthivijayasanthi7704
    @vijayasanthivijayasanthi77045 ай бұрын

    Ammamavasai eravu 12:03 pm pen kulanthai pirantha enna palan aiyaa🙏

  • @cookwithnathiya
    @cookwithnathiya6 ай бұрын

    Senthil anna enga poninga

  • @jananisr7368
    @jananisr73686 ай бұрын

    தொலைபேசி எண் குறிப்பிடவும்

  • @Kuberan_22
    @Kuberan_226 ай бұрын

    Thangamaana Pandi

  • @sindhu28jan
    @sindhu28jan5 ай бұрын

    Hi sir ungalidam jadhagam parka Vendum.. Number kidaikuma

  • @user-xz6vj1qh6x
    @user-xz6vj1qh6x6 ай бұрын

    Ennaku "kala sarpa dosham" irruku.,.eppo sari agum..

  • @Veruppu294
    @Veruppu2946 күн бұрын

    ஐயா தங்களின் தொலைபேசி எண் தெரிவிக்கவும்

  • @vishnupriyat682
    @vishnupriyat6826 ай бұрын

    பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் ஒரே நட்சத்திரமாக இருக்கலாமா இரண்டு பேருக்கும் உத்திராடம் பத்து வயசு வித்தியாசம் இருக்கலாமா

  • @venkateshana7209

    @venkateshana7209

    6 ай бұрын

    ys

  • @ranjinisunthareswaran8464
    @ranjinisunthareswaran84646 ай бұрын

    ரோகிணி நட்சத்திரம் திருவோணம் நட்சத்திரத்தைதிருமணம்செய்யாலமா ஐயா நன்றி 🙏🏼

  • @mariappansanmarki5508

    @mariappansanmarki5508

    4 ай бұрын

    இரண்டுமே சந்திரனுடைய நட்சத்திரங்கள் அல்லவா. பாதரட்சை கூடாது என்று சொல்வார்கள். ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து முடிவெடுங்கள்

  • @ranjinisunthareswaran8464

    @ranjinisunthareswaran8464

    4 ай бұрын

    ஐயா வணக்கம் மிக்கநன்றி

  • @niraimathiniraimathi2817
    @niraimathiniraimathi28175 ай бұрын

    Sevvai irupadhal than mugam nalla illa sir

  • @tkadarkaraithangam7547
    @tkadarkaraithangam75476 ай бұрын

    அய்யாவிடாம்மகன்ஜாதகம்பர்கவேன்டுதொடர்புநம்பர்தெரிவிக்கம்

  • @user-ze6mu2bi1h
    @user-ze6mu2bi1h6 ай бұрын

    29.10.1996. ரிஷபம்.ராசி ரோகிணி.ஸ்டார் 7ல் ராகு.லக்கிக்கினத்தில். கேது கால சர்ப தோஷம். நடப்பு ராகு திசை சுக்ர புத்தி வாழ்கக்கேய விரக்தி யா இருக்கு என்ன பண்ணணும். சார். நான். வாழ்வேனா

  • @user-xz6vj1qh6x

    @user-xz6vj1qh6x

    5 ай бұрын

    Ayyo ennaku appadi than irruku ,romba kastam.. friends,relatives,entha relationship um miss understanding laye pogume?..mana aluthama irruku.

  • @real2dreams845
    @real2dreams8456 ай бұрын

    சடையம்பட்டி

  • @NK-hu3iq
    @NK-hu3iq6 ай бұрын

    Ivaroda number??

  • @rkmini8152
    @rkmini81526 ай бұрын

    Sir, my daughter star Rohini ,🎉doB 25.10.2002, time 1.22 a.m kalasalpa thosam irukku enna saiya vendum.

  • @user-xz6vj1qh6x

    @user-xz6vj1qh6x

    6 ай бұрын

    29 age Vara irrukum..

  • @umaranis4715
    @umaranis47156 ай бұрын

    சனி திசையில் சனி புத்தி வயது 27ராகு கேது தோஷம் உள்ளது திருமணம் செய்ய லாமா தயவுசெய்து தெரிவிக்கவும் ஐயா மிதுனம் ராசி திரூவதிரை கன்னி லக்கினம் ஆண்

  • @user-zn8hz9wl4i

    @user-zn8hz9wl4i

    6 ай бұрын

    Ungaluku appa irukkangala

  • @umaranis4715

    @umaranis4715

    6 ай бұрын

    இருக்கிறார்

  • @hariprasath3336

    @hariprasath3336

    6 ай бұрын

    சனி எங்க இருக்கிறார் யாரு கூட இருக்கார், யாரு சனி பகவான் அவரை பார்வை செய்கிறார் இதெல்லாம் வைத்து பலன் சொல்லலாம்.

  • @majestictamila2249
    @majestictamila22496 ай бұрын

    Contact number சொல்லுங்கள் ஐயா எந்த கோவில்பட்டி ஏனெனில் நானும் கோவில்பட்டி தான் தூத்துக்குடி மாவட்டம்

  • @muthukumar296

    @muthukumar296

    6 ай бұрын

    கோவில்பட்டி ல எங்கு?

  • @muthukumar296

    @muthukumar296

    6 ай бұрын

    நம்பர் கிடைத்தால் பகிரவும்

  • @MarketTamil.
    @MarketTamil.6 ай бұрын

    ஐயா க்கு கோவில்பட்டிதானே...

  • @Divya-pf4zi
    @Divya-pf4zi14 күн бұрын

    பிறந்ததில் இருந்து 20 வருடங்கள் சுக்கிர தசா

  • @vsankar6761

    @vsankar6761

    14 күн бұрын

    அம்மா அப்பா பிரிவினை ஏற்படும்

  • @Divya-pf4zi

    @Divya-pf4zi

    14 күн бұрын

    @@vsankar6761 சூப்பர் 👌 சிறுவயதிலேயே இருவருமே இறந்து விட்டார்கள்

  • @Divya-pf4zi

    @Divya-pf4zi

    14 күн бұрын

    @@vsankar6761 ஆமாம் அம்மா அப்பா சிறுவயதிலேயே இறந்து விட்டார்கள்

  • @rameshiyappan1648
    @rameshiyappan16486 ай бұрын

    This astrologer looks like writer jeyamohan

  • @venkatasubramanian9642
    @venkatasubramanian96426 ай бұрын

    Contact number of the astrologer please.

  • @user-ji6up4zj6h
    @user-ji6up4zj6h6 ай бұрын

    Sir number ple

  • @vksvks7901
    @vksvks79013 ай бұрын

    ஏன் கேட்கிறார் ஐயா 2500 3500 னு 10000 பீஸ் கேட்கமாட்டாங்களா

  • @navarathnam29
    @navarathnam296 ай бұрын

    அய்யோ சேல் நம்பர் செல்லுங்கள்

  • @JothiShanmugasundaram
    @JothiShanmugasundaram6 ай бұрын

    Number kudunga pa pls

  • @GunaGuna-yy5le
    @GunaGuna-yy5le6 ай бұрын

    I want to join your class, how can I join sir. Give contact number sir

  • @srinibusinessman4523

    @srinibusinessman4523

    6 ай бұрын

    Class join pana details kedachutha brother enakum venum.

  • @user-ru2zo8es5g
    @user-ru2zo8es5g6 ай бұрын

    Good explanation. Contact Number

  • @rithinbb
    @rithinbb6 ай бұрын

    Ayya contact number kudunga

  • @vani.stardom
    @vani.stardom5 ай бұрын

    Sir please share contact number....so that we can contact you....yen ponnu kalyanam thalli poitte irrukku sir....naraiyo parihaaram sengittoom....kadavul mela nambikkai yoda irrukirom sir...unga number share pannunga please

  • @mailtosumathi3174
    @mailtosumathi31746 ай бұрын

    Sir unga phone number

  • @ponsivakumar6120
    @ponsivakumar61206 ай бұрын

    ஐயா..சுகமே சூழ்க....❤❤❤தங்களின் காணொளியை பார்த்தால் ஏதோ புது விதமான மாற்றம் தெரிகிறது...🙏🙏🙏...மிக்க நன்றி ஐயா...ஒவ்வொரு முறையும் புது புது தகவல்களை சொல்கிறீர்கள்...சாய் செந்தில் சார்...மிக அருமை....🙏🙏🙏

Келесі