ஒரு சவரன் ஒரு லட்சத்தை எட்ட வாய்ப்பு ! இப்போ தங்கம் வாங்குவது சரியா பொருளாதார நிபுணரின் எச்சரிக்கை

Sathiyam TV News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu.
#Sathiyamnews #SathiyamTV #SathiyamNewsLive #15anniversary #gold #goldpricehike
Subscribe digital Channel - / @sathiyamtvnews01
Subscribe News Channel - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
Android App :
play.google.com/store/apps/de...
iOS App
apps.apple.com/in/app/sathiya...
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website: sathiyam.tv
Instagram: / sathiyamtv

Пікірлер: 149

  • @ThanusriBalakumar
    @ThanusriBalakumar2 ай бұрын

    யாருமே தங்கத்தை வாங்காமல் இருந்தால் தங்கம் விலை குறையும் ஆனால் பணக்காரர்கள் அடங்குவாங்களா

  • @user-bz6jb7lw3e
    @user-bz6jb7lw3e2 ай бұрын

    இந்தியாவுல யாரும் தங்கம் வாங்க கூடாது னு சட்டம் போடுங்க .....அப்போ தான் விலை குறையும்...

  • @aarthisrimathan7542

    @aarthisrimathan7542

    2 ай бұрын

    Non sense command

  • @prithvik8448

    @prithvik8448

    2 ай бұрын

    Namba gold vangama irunthale demand koraiyum so gold price reduce agum

  • @kalyanib1757

    @kalyanib1757

    2 ай бұрын

    தங்க செயின் ,நகை கொள்ளையர்களால் மட்டுமே இது சாத்தியம்😂

  • @Abis-jh8pu

    @Abis-jh8pu

    2 ай бұрын

    Romba arivu. Namma RBI eh gold vaangi stock panranga athu theriyuma ? Konjam inflation pathi padinga pa tharkuris.

  • @KalavathyS-cn2gf

    @KalavathyS-cn2gf

    2 ай бұрын

    Ý6​@@prithvik8448

  • @AnnanyaRam
    @AnnanyaRam2 ай бұрын

    ஏன்டா தங்கத்தை தின்றா உயிர் வாழ முடியும், உண்ண உணவுதான் உயிர் வாழ முடியும், நிலத்தில் உழுது வாழ்பவர், உடம்பு ஆரோக்கியம் இவையெல்லாம் தான் மனிதனுக்கு முக்கியம், உயிர் முதலில் இருக்க வேண்டும், அனைத்து மக்களும் 10,000/பத்தாயிரம் சதுர அடி நிலம் குறைந்த விலையில் வாங்கி,10,20,30, பேர்கள் தனி, தனியாக நிலத்தில், வகை, வகையாக பயிர், காய்கறிகள், கீரைவகைகள், பழ வகைகள் விலைவித்து முன்னாடி மக்கள் பொருள்களை மாற்றி வாழ கற்று கொண்டால், வேலைக்கு போக வேண்டிய அவசியம் இருக்காது, பொருள்கள் நிறைய கிடைக்கும், சந்தோசமா வாழ கற்று கொள்ளலாம், மக்களே யோசியுங்கள்

  • @Abis-jh8pu

    @Abis-jh8pu

    2 ай бұрын

    Neenga solra vivasayam pana kuda panam venum.. avasara thevaiku nagai thaan adamanam vekringa ?

  • @sureshvijayalakshmi

    @sureshvijayalakshmi

    Ай бұрын

    ஏழை மக்கள் தங்கம் வாங்க முடியுமா

  • @varadhanrajan7098
    @varadhanrajan70982 ай бұрын

    எங்களை போல் பெண்களை பெற்றவர்களின் நிலைமை கவலைக்கிடம்

  • @srishalifestyle2923

    @srishalifestyle2923

    2 ай бұрын

    No apadi sollathiga namma baby vila mathika mudiyatatu ena kidaikanumo atu namma baby kidache thirum don.t worry corono vida itu perusu ila

  • @beggarboyztech8725

    @beggarboyztech8725

    2 ай бұрын

    Ponna pethavan dhaanda Nala irupaanga ❤❤❤

  • @Abis-jh8pu

    @Abis-jh8pu

    2 ай бұрын

    Dowry kuduka matten nu sollunga.. nalla maapilai irukanga.. neenga neraiya yethir patha thaan problem.

  • @priyarameshkumar3268

    @priyarameshkumar3268

    Ай бұрын

    சீக்கிரம் பஞ்ச காலம் வரப்போகுது அதனால அதனால ரேட்டை ஏத்தி தான் எல்லாரும் வாங்கிடுவாங்க. Semma plan வாங்க கூடாது

  • @RajkumarRaj-zc4oo
    @RajkumarRaj-zc4oo2 ай бұрын

    தயவு செய்து தங்கம் யாரும் வாங்கா வேண்டாம்

  • @user-zz8ft6wo6h
    @user-zz8ft6wo6h2 ай бұрын

    யாருமே தங்கத்த வாங்காதீங்க போங்கடா... கடுப்பா இருக்கு

  • @user-nj9vb9gy7b
    @user-nj9vb9gy7bАй бұрын

    தங்கம் வாங்குவதால் தங்க அதிகரிக்கவில்லை தங்கத்துல இன்வெஸ்ட் பண்ணாம இருந்தாலே தங்கத்தின் விலை குறையும்

  • @dharaniganesh8882
    @dharaniganesh88822 ай бұрын

    இருக்குறவங்க 50 சவரன் podringa..but என்ன மாதிரி ஆளுங்க என்ன பண்ணுவோம்...வரதட்சணை கொடுமை பன்றங்க.. சரியான சட்டம் கூட இல்ல இதுக்கு

  • @meenakshimeenakshi4914

    @meenakshimeenakshi4914

    Ай бұрын

    சட்டம் இருந்தாலும் மக்கள் அதை மதிக்காமல் எனக்கு தருவதை தா என்றுதான் இருப்பார்கள்

  • @nancykumaresan7635
    @nancykumaresan76352 ай бұрын

    பணம் ஆசையால் வரதட்சணை கொடுமை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது...

  • @professordumbledore369

    @professordumbledore369

    2 ай бұрын

    Dowry Kuduka mateannu sollunga bro. Edhuku dowry kudukanum??? Dowry is a social evil.

  • @Jeevithakumaran-rt3ft
    @Jeevithakumaran-rt3ft2 ай бұрын

    ஏழ்மையான மக்களின் நிலை என்ன காசு இல்லாதவன் உலகம் சரி

  • @karthikmani4144
    @karthikmani41442 ай бұрын

    Gold shops must have procured in old rate and make huge profit selling in current price

  • @monishakannan7196
    @monishakannan71962 ай бұрын

    The Government should pocess some limit to purchase gold for each individual.

  • @Abis-jh8pu

    @Abis-jh8pu

    2 ай бұрын

    Already the limit is set. Go check first

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya23032 ай бұрын

    அருமையானவிளக்கம் நன்றி

  • @duraisamy9571
    @duraisamy95712 ай бұрын

    தங்கம் ஏழைகளுக்கு வேண்டாம்.

  • @LovelyLimePie-ce6cg
    @LovelyLimePie-ce6cg2 ай бұрын

    எப்படியோ மக்களை இப்படி உசுப்பேத்தி,உசுப்பேத்தி விலை ஏறப் போது, ஏறப் போது ன்னு சொல்லி விலையை ஏத்துங்க😢😢😢😢 அரசியல் வாதிக்கு லாபம்....

  • @bharathim30
    @bharathim30Ай бұрын

    யென்னதான் ஏறுனாலும் நா வாங்க போறது இல்ல... கல்யாணம் ஆகி 6 வருஷம் ஆகுது.. இப்ப வரைக்கு நான் மஞ்சள் கைறுதான் போட்டு இருக்கேன்.

  • @HuskyvoiceRowdyRowdy-jk2vq
    @HuskyvoiceRowdyRowdy-jk2vq2 ай бұрын

    யாரும் தங்கம் வாங்காதிங்க அப்போது தான் தங்கத்தின் விலை குறையும்

  • @fasttime123
    @fasttime1232 ай бұрын

    தங்க வியாபாரிகளுக்கு மிக பெரிய லாபம்

  • @muthuselvanm1628
    @muthuselvanm1628Ай бұрын

    Correct speech without business motive

  • @quitetabi3495
    @quitetabi34952 ай бұрын

    தங்கத்து விலைய சொல்றத மொதல்ல நிருத்துங்க நீங்க சொல்லசொல்லதான் விலை ஏற்றத்த பன்றாங்க

  • @professordumbledore369

    @professordumbledore369

    2 ай бұрын

    😂😂😂

  • @sivashankar3202
    @sivashankar32022 ай бұрын

    Till end of the video I thought you only focussing investment only in gold, gold coin, chit. Finally you told sgb sovereign bond. Super sir...in share market goldbees is there

  • @santhivairam
    @santhivairam2 ай бұрын

    இவ்வளவுதான் கோல்ட் வச்சிருக்கணும் அப்படின்னு ரூல்ஸ் போட்டா கரெக்டா இருக்கும்

  • @meenakshimeenakshi4914

    @meenakshimeenakshi4914

    Ай бұрын

    எந்த பணக்காரன் அடங்குவான் முதல்ல நகைகடைக்குதான் பவுசாக போவான் .

  • @thirujay_62
    @thirujay_622 ай бұрын

    US share markets are at all time high but he says it is down. 😊

  • @kanishkanish9404
    @kanishkanish9404Ай бұрын

    வீடு வாங்குக வாடகை யாவது வரும் தங்கம் nooooooo pls 🙏🙏🙏🙏🙏

  • @vijaykumar-ik7kz
    @vijaykumar-ik7kz2 ай бұрын

    Super 💯 ok

  • @balasubramanian1165
    @balasubramanian11652 ай бұрын

    இப்பவே தங்கம் விலை சவரனுக்கு செய்கூலி சேதாரம் GST Hallmark charges னு 63000 ரூபாய் விக்குது. எந்த ஒரு investment உம் 6 வருஷத்துல double ஆகும். புதுசா ஒண்ணுமே சொல்லவில்லை.

  • @sunjana-valmiki

    @sunjana-valmiki

    2 ай бұрын

    S na vangi 3 days agudhu u r correct

  • @aswathkarim2501
    @aswathkarim25012 ай бұрын

    makale Dev Sethu gold no investment appala gold rate kuraiyam..

  • @PushpaRaj-mn2os
    @PushpaRaj-mn2os2 ай бұрын

    Varadhatchanai kodukradhaium,vanguradhaium niruthuna gold rate koraium ini makkaladan thiruthanym😢😢

  • @user-jt2hz7iz8o
    @user-jt2hz7iz8o2 ай бұрын

    Nalaike ulagam aliya pogudhu..... Gold ungala kappathum.

  • @srividhya-siva
    @srividhya-siva2 ай бұрын

    gold food ?

  • @maabmaab9018
    @maabmaab90182 ай бұрын

    கண்டிப்பா தங்கத்தின் விலை குறையும்

  • @user-be9sl3dq7f

    @user-be9sl3dq7f

    2 ай бұрын

    எப்பங்க குறையும்? கண்டிப்பா குறையுமாங்க?

  • @kanmanipradukanmani2989

    @kanmanipradukanmani2989

    2 ай бұрын

    எஸ் கண்டிப்பா குறையும்

  • @sampathkm3896

    @sampathkm3896

    2 ай бұрын

    எப்படி குறையும் . ஈரான் இஸ்ரேல் வார் தொடங்கி விட்டது

  • @usharani-od2ux

    @usharani-od2ux

    2 ай бұрын

    Boss Possible ah ...

  • @usharani-od2ux

    @usharani-od2ux

    2 ай бұрын

    ​@@sampathkm38961:25 sollunga vaipu erukka

  • @Mithu-zc8rk
    @Mithu-zc8rk2 ай бұрын

    😔

  • @Goldenpalace10
    @Goldenpalace102 ай бұрын

    Digital gold is only share..... physical gold only real gold difference

  • @maddu65
    @maddu652 ай бұрын

    Sathiyam TV, Please interview an economist for these kind of topics. Who told you that a jeweller can explain the real reasons? He runs a business and of course he want to profit.

  • @K.M.S1414
    @K.M.S1414Ай бұрын

    😭😭😭😭😭😭

  • @user-dg5ld3qq6k
    @user-dg5ld3qq6kАй бұрын

    Ethukku thangam vaanganum... Naanum oru ponnu thaan... Gold a vida imitated jewellery a use pannittu polaam... Varathatchana ketta?? Police complaint.. avlo thaan.... Enakku gold saving thevaiyilla.. ippadinu oru decision eduthaale pothum... Thevai irukkaathu...

  • @vivekhavive1246

    @vivekhavive1246

    Ай бұрын

    Right💯 But, for marriage they ask jewels.. What to do? Gold rate pakumpothu vangave vendam nu thonuthu... But yaarum marriage panna matanga.

  • @kulfilovepartner8036
    @kulfilovepartner80362 ай бұрын

    India la gold thadai podunga romba Nalla irukum

  • @K.M.S1414
    @K.M.S1414Ай бұрын

    Very useful news. But too 😭😭😭😭😭

  • @ManimarangmailcomMani
    @ManimarangmailcomMani2 ай бұрын

    மிகவும் பயனுள்ள பதிவு.

  • @SENJADAYANSENJADAYAN-zu2pi
    @SENJADAYANSENJADAYAN-zu2pi2 ай бұрын

    Real estate house land rate increase

  • @nithynary9377
    @nithynary93772 ай бұрын

    Vilai kuraium nu sonna thana vangaratha kuraippanga erum erum nu solla solla ellarum vangaranga

  • @sanggeetha8355
    @sanggeetha83552 ай бұрын

    Rupees fall and Unfair tax on gold is 15%

  • @rajurangamestri129
    @rajurangamestri1292 ай бұрын

    Eduthan Patuvaruda Nammaji Sadanai Ellai Makkal Edai Zmudalil Purindukolanum Viswa Guru Saditha Sadanai

  • @kalyanib1757
    @kalyanib17572 ай бұрын

    மிக சரியாக தெளிவாக சொல்கிறார்.புரியம்படியாக சொல்கிறார். கடைசியில் சொன்ன ஐடியாக்கள் அவர் ஏழைபங்காளர் என்பதை காட்டுகிறது. சத்தியம் தொலைக்காட்சி சரியான நேரத்தில் சரியான வழிகாட்டி இருக்கிறது நன்றி

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527Ай бұрын

    ஏழை எளிய மக்களுக்கு தங்கம் வாங்க கூடாது

  • @Noobkutty24
    @Noobkutty242 ай бұрын

    Ipdi sonna than kasta pattu vanga vaikaranga so vilai yeruthu

  • @benAJthoughts
    @benAJthoughts2 ай бұрын

    War stop achuna koraiyum.

  • @sajisaji1053
    @sajisaji10532 ай бұрын

    Makkal gold podave enimel payappuduvanga

  • @srishalifestyle2923

    @srishalifestyle2923

    2 ай бұрын

    Yes u r correct atu mela irukura erupu poirim

  • @jesumani6993
    @jesumani6993Ай бұрын

    உலகப்போர் வந்தால் விலை குறையுமா கூடுமா?

  • @user-cg4hp1vg8p
    @user-cg4hp1vg8p2 ай бұрын

    😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @user-gy2yk7uv6l
    @user-gy2yk7uv6l2 ай бұрын

    Aniyayama poraliya kelapadhinga

  • @sowndsrinikesh20
    @sowndsrinikesh202 ай бұрын

    Election appram kandipa kuraiyim

  • @sunjana-valmiki

    @sunjana-valmiki

    2 ай бұрын

    Koranja santhosham

  • @jahirhussainmohamedshali5074
    @jahirhussainmohamedshali5074Ай бұрын

    செய்கூலி சரி சேதாரம் எதற்கு? இதை கூறமுடியுமா

  • @gayugayuravi663
    @gayugayuravi6632 ай бұрын

    Nangala vangave mudiyatha yezhaigalin asai niraiverathu

  • @muralividhya
    @muralividhyaАй бұрын

    ஆபரண நகை வாங்குவது முதலீடு அல்ல. செய்கூலி சேதாரம் என்று 20% நாம் கொடுக்கும் போது அது நாம் வாங்கும் விலையில் இருந்து 30% ஏறினால் மட்டுமே 10% லாபம் என்று கூறலாம். இது வருடம்தோறும் நடக்காது.

  • @user-hs6sb1is7d
    @user-hs6sb1is7dАй бұрын

    Thangam vilai eththinal vivasayam enna pannuvanga erandu than poga vendum😢

  • @farhaanaatheeb2200
    @farhaanaatheeb22002 ай бұрын

    Varum natkalil thiruttu romba nadakum

  • @user-xn5wy9kl5n
    @user-xn5wy9kl5n2 ай бұрын

    Thiruudargal adhigarikka poranga,nadu nasama poga podhu,sambadhikaradha vida thirudalam nnu ennam varapogudhu

  • @Abis-jh8pu

    @Abis-jh8pu

    2 ай бұрын

    Apo yarume sambarika vendame. Panatha kuda thaan thirudranga athukaga panam vendam nu sollvingla ? Thirudarthu thappu atha sollunga.

  • @user-cv5wz1jj8v
    @user-cv5wz1jj8vАй бұрын

    People s 6 months. Jewellery. Shopping. Seiya vendam

  • @MuraliDharan-do1nl
    @MuraliDharan-do1nlАй бұрын

    Don't buy...

  • @deepap4351
    @deepap43512 ай бұрын

    Ini dowry yae koduka koodathu

  • @Abis-jh8pu

    @Abis-jh8pu

    2 ай бұрын

    Well said

  • @DilipKumar-fx5pj
    @DilipKumar-fx5pj2 ай бұрын

    Hi sir I am from kgf only my full family work in gold mining bgml only 2001gold price 1 grams 450 only sir now 6500 that time gold take mine 550 going now the price difference sir

  • @user-gj9tx5by1v
    @user-gj9tx5by1vАй бұрын

    படித்த எல்லாருக்கும் வேலை போடுவது இல்லை தங்கம் மட்டும் ஏறி கொண்டு போகுது. பணக்காரங்க வாங்கலாம் அதிக அமௌன்ட் கொடுத்து but நடுத்தர மக்கள் என்ன பண்ணுவாங்க இதை யோசிச்சு பண்ண மாட்டிங்களா

  • @user-gj9tx5by1v
    @user-gj9tx5by1vАй бұрын

    எப்படி சேமிக்க முடியும் இருந்த எல்லாமே கடைக்கு தான் போய் கொண்டு இருக்கு அரை கிராம் வாங்கி என்ன பண்ணுவது இதுவே விக்குது விலை வருமானம் கம்மி but தங்கம் விலை மட்டும் ஏறி கொண்டு போகுது இது நியாமா இது

  • @KumarKumar-gq4kg
    @KumarKumar-gq4kgАй бұрын

    Aama thngaththai kuttumpothu 500 600 nu kuotturanga aana kuraithu appadinu veru 50 60 nu purusa solluranga pongaiya neengalu unga thangamu poya

  • @packiyalakshmianantharaj8181
    @packiyalakshmianantharaj8181Ай бұрын

    After election gold rate will be changed

  • @review1754
    @review17542 ай бұрын

    Yaarum thangam vaanga vendam

  • @jayamanand2910
    @jayamanand2910Ай бұрын

    one day all iniad strikes for people today share down

  • @user-fm4ny6kq1u
    @user-fm4ny6kq1uАй бұрын

    படித்தவர் என்றால் மதிப்பு படிகவில்லை மதிப்பு இல்லை

  • @aishu6278
    @aishu62782 ай бұрын

    May month kuraiyum

  • @ffjjvchjjvhhhsfb6570

    @ffjjvchjjvhhhsfb6570

    2 ай бұрын

    Epady solreega aana rate athygarykuthu korayurathu kammyatha korayuthu aanal naluku naal athygarykuthu

  • @sathyasiva9301

    @sathyasiva9301

    2 ай бұрын

    Edhu veyil ah 😂

  • @aishu6278

    @aishu6278

    2 ай бұрын

    Economically sudden raise irundhal oru correction period varum from may month konjam konjama kuraiyum but never comes below 6000

  • @PushpaRaj-mn2os

    @PushpaRaj-mn2os

    2 ай бұрын

    Akshaya thruthuyaiku gold rate kuraiyun

  • @sathyasiva9301

    @sathyasiva9301

    2 ай бұрын

    @@PushpaRaj-mn2os purila

  • @Ammusibi23
    @Ammusibi232 ай бұрын

    ஆனால் ஓருத்தன் கூட சம்பளத்தை ஏத்த மாட்டிங்கடா ஏமாதத்துக்காரர்களா ஆனால் எல்லாம் விலை ஏறும்

  • @dharand9850

    @dharand9850

    Ай бұрын

    Yes

  • @underunder1044
    @underunder10442 ай бұрын

    Hoooooooooooooooooooooooooooot News

  • @user-bk1sr1rr5s
    @user-bk1sr1rr5s2 ай бұрын

    Summa solran

  • @kotteswaran8383
    @kotteswaran8383Ай бұрын

    Two months yaarum gold vangathinga kandippa rate kuraium

  • @underunder1044
    @underunder10442 ай бұрын

    Hooooooooooooooooooooooooooooot News

  • @muralinadarajah6455
    @muralinadarajah64552 ай бұрын

    Mango madayan 😂😂😂

  • @srividhya-siva
    @srividhya-siva2 ай бұрын

    election june end increase july down

  • @sonic8404
    @sonic84042 ай бұрын

    Please don’t buy now

  • @syedmohammadbuhari689
    @syedmohammadbuhari689Ай бұрын

    Yawalu vilai yarunaalum na vaanga matayn

  • @GowriAnurasi
    @GowriAnurasi2 ай бұрын

    Thangam vaangamal irukanum

  • @ranichandran322
    @ranichandran3222 ай бұрын

    Ban gold🎉🎉kadai karane vechukkatum...thevai yarukkum illa

  • @buvanabuve8523
    @buvanabuve85232 ай бұрын

    500 rupa 1000 rupa notea yepudi nipatunengalo thangathukum madhipu illanu kondu vangapa.😂

  • @sunjana-valmiki

    @sunjana-valmiki

    2 ай бұрын

    😂

  • @Abis-jh8pu

    @Abis-jh8pu

    2 ай бұрын

    Apdiye neenga sambaricha mothathaiyum government kitta kidutharanum nu oru sattam kondu varuvnaga ok va ?

  • @karthikkm9133
    @karthikkm91332 ай бұрын

    Government gold Vangka kutadhu gold pant west because Atha Pottukka mutiyadhungkura sulnilaieila yedhukku Vangkanum chi,,west Atunaaladhan Kashttam chiiii😢😢😢😢saaga vendiyadhuthan😢😢

  • @VijayaLakshmi-qz4ns
    @VijayaLakshmi-qz4ns2 ай бұрын

    👌👍🤝🙏

  • @Rhammedahmed
    @Rhammedahmed2 ай бұрын

    😂😂😂😂😢😢😢

  • @Pk-vc2zz
    @Pk-vc2zz2 ай бұрын

    Please dont buy gold ...

  • @NavinKumar-iu2yh
    @NavinKumar-iu2yh2 ай бұрын

    Neenga moodikiitu irundha podhum da sami

  • @sandrablessy9258
    @sandrablessy92582 ай бұрын

    ❤🎉😂

  • @kavin884
    @kavin8842 ай бұрын

    😂

  • @maddu65
    @maddu652 ай бұрын

    உருட்டு உருட்டு.. கூச்சமே இல்ல..

  • @sopisopi6241
    @sopisopi6241Ай бұрын

    Jesus coming soon, no need buy gold,

Келесі