ஒரே ஆளாக 5 பேரையும் கதறவிட்ட அர்ச்சனா | ஷ்..🔥 | Bigg Boss 7 | Day 37 | 7 NOV 2023

Promotions or Business Inquiries : reachfof@gmail.com
Follow the Rakesh & Jeni channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va4J...
Follow me on Instagram - / rakeshj3
Follow us on Instagram - / rakeshnjeni
Follow us on Facebook - / rakeshjenifb
#BiggBossTamil #biggbosstamil7 #BB #biggboss7 #Promo #BiggBossSeason6 #BB6 #BiggBoss #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #RedefiningEntertainment #BiggBoss #BiggBossTamil #KH #Kamal #KamalHaasan #UniversalHero #Eviction #Nomination #BiggBossTamilPromo
#BiggBossTamil Season 7 #BBTamilSeason7 #BiggBossTamil7 #பிக்பாஸ் #VijayTelevision

Пікірлер: 2 600

  • @RJ20YT
    @RJ20YT8 ай бұрын

    Follow the Rakesh & Jeni channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va4JJpU5Ejxoh8ASeB06

  • @vickiviji1598

    @vickiviji1598

    8 ай бұрын

    Kamal inu solllunga anna illa na ungalaium thittuva anna

  • @DhiwaharEEL

    @DhiwaharEEL

    8 ай бұрын

    Jovika matum solava iruda ava tha title winner but maya gang koda sadukitu avloda name spoil panikita

  • @moni9930

    @moni9930

    8 ай бұрын

    Adhu aandavar ila pend*var

  • @meenabhuvana9106

    @meenabhuvana9106

    8 ай бұрын

    Pradeep 🔥🔥🔥

  • @feek123

    @feek123

    8 ай бұрын

    Maya Mass💥💥💥💥💥

  • @Rani_senthil
    @Rani_senthil8 ай бұрын

    நிக்சன் அர்ச்சனா கிட்ட சண்டை போட்டது பார்த்து யாருக்கெல்லாம் செம கடுப்பாச்சு

  • @rameshramalingam2621

    @rameshramalingam2621

    8 ай бұрын

    Adhan archana thalaila thatti anupitangale

  • @SuryaSD

    @SuryaSD

    8 ай бұрын

    😂

  • @uthishatchu4981

    @uthishatchu4981

    8 ай бұрын

    Avan ampala kita veeratha katamata n

  • @upscnotes1967

    @upscnotes1967

    8 ай бұрын

    Antha naai la pesuchunu ninachu feel aachu....Archana u rock

  • @samayalvlogs

    @samayalvlogs

    8 ай бұрын

    Atha archana semaiya senchutangale😂but kadupa irunthuchu

  • @harthvik360
    @harthvik3608 ай бұрын

    நேற்று மாயாவின் கொடுமையை எதிர்த்து அர்ச்சனா விசித்ரா விதிமீறியதில் எந்த தவறும் இல்லை💯💯💯

  • @ffrvishwa5595

    @ffrvishwa5595

    8 ай бұрын

    உண்மை

  • @sujithasat5184

    @sujithasat5184

    8 ай бұрын

    Right👋

  • @dineshkumarg8485

    @dineshkumarg8485

    8 ай бұрын

    கரெக்ட்

  • @vinovinotha2868

    @vinovinotha2868

    8 ай бұрын

    Intha Cmnt ah Vijay television la vara bb promo la podunga . Kamal parkkatum

  • @sutharvincenzo077

    @sutharvincenzo077

    8 ай бұрын

    Correct

  • @basheeraismail2650
    @basheeraismail26508 ай бұрын

    வந்த புதுசுல அர்ச்சனா பார்தா கடுபா இருந்துசு அழுதுகொண்டே இருப்பாங்க ஆனா இப்ப வேர லேவல் ல பேசுராங் சூப்பர் அர்ச்சனா❤❤❤❤❤❤❤❤

  • @rockingriyaz
    @rockingriyaz8 ай бұрын

    அர்ச்சனா தனி ஆளாக மாஸ் காட்டுவது உண்மையாகவே வெறியாக உள்ளது ✨💥 ✨💥✨💥✨💯

  • @devimanickam6225
    @devimanickam62258 ай бұрын

    அர்ச்சனா அழாமல் பேசினால் இன்னும் சிறப்பாக இருக்கும் 👍 விசித்ரா❤அர்ச்சனா❤தினேஷ்❤👍

  • @subhathangaraj689

    @subhathangaraj689

    8 ай бұрын

    Ila pa nambuley sila neram ipdi sila Peru erundha sila peruku aluga varum but indha varam Archana avanga best ta kuduthanga

  • @cr7ff1k999

    @cr7ff1k999

    8 ай бұрын

    Actually vichu was waiting for her good friend. After vj archan a came she is doing well now

  • @vy859

    @vy859

    8 ай бұрын

    Adhellam sari , மெகா சீரியல் ஆர்டிஸ்ட் என்பதற்காக அழுதுடே இருக்க்காதமா. அதுதான் கொஞ்சம்அலர்ஜி ஆனா ஜோவிகா வனிதா போல அறுவருப்பா பேசும் மக்கள் நடுவுல ஸ்ட்ரெஸ் இல்லாம இருக்க முடியுமா.படிக்காத முண்டம் படிச்சா நாகரிகம் இருக்கும்.

  • @celineceline8966

    @celineceline8966

    8 ай бұрын

    Ennaku ellam kovam jasthiya vantha azhuga than over varum

  • @SenthilKumar-ck6um
    @SenthilKumar-ck6um8 ай бұрын

    அர்ச்சனா பத்து பிரதீப் க்கு சமம் மாஸ் அர்ச்சனா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @banubanu4072

    @banubanu4072

    8 ай бұрын

    😮Q😊q

  • @KeerthikaR-tf7mx

    @KeerthikaR-tf7mx

    8 ай бұрын

    No archana pradeep sister vichu pradeep Annavoda akka dinesh pradeepvoda Anna 😌

  • @PK-zs3mu

    @PK-zs3mu

    8 ай бұрын

    Yes all three arguing without commenting on bad words. Aarchana sometime crying tha irritate agudhu but vichu la angry management la sema. For me after imman annachi vichu is best in this age category.

  • @imax199

    @imax199

    8 ай бұрын

    Archana cute🥹பாப்பா

  • @Jesusforever328

    @Jesusforever328

    8 ай бұрын

    Maas Archana Archana armyyyy

  • @drvaruna1826
    @drvaruna18268 ай бұрын

    இதுவரை நான் யாருக்கும் ஓட்டு போட்டதில்லை முதன்முதலாக நேற்று அர்ச்சனாவிற்கு போட்டேன் Love you Archana and vichu

  • @cathrinemarymithin6729

    @cathrinemarymithin6729

    8 ай бұрын

    Same thing I don't know to vote..can u pls tel how to vote

  • @aminasheik-qb9xo

    @aminasheik-qb9xo

    8 ай бұрын

    Same

  • @aiyshakadhar7961

    @aiyshakadhar7961

    8 ай бұрын

    Google poi biggboss tamil season 7 vote nu type panunga pa

  • @rockingriyaz
    @rockingriyaz8 ай бұрын

    🔥🔥நேற்று மாயாவின் கொடுமையை எதிர்த்து அர்ச்சனா விசித்ரா விதிமீறியதில் எந்த தவறும் இல்லை🔥இதற்க்கு கமல் சார் எந்த ஒரு கண்டனமும் தெரிவிக்க கூடாது😕

  • @sudha9415

    @sudha9415

    8 ай бұрын

    😊😊

  • @k.sapalingam5693

    @k.sapalingam5693

    8 ай бұрын

    Kilipaar avar..... Avar Maya & co voda ching Chang

  • @kalaimanju4876

    @kalaimanju4876

    8 ай бұрын

    Super😅

  • @radhikakanagaraj6442
    @radhikakanagaraj64428 ай бұрын

    Archana & Vichitra: "செய்கை!👍 தரமான செய்கை👍" Maya Gang கதறுனது பார்த்த மனசு, "சில்லுன்னு" இருந்துச்சு😇😂😇

  • @growbeautifulwealthy2246

    @growbeautifulwealthy2246

    8 ай бұрын

    semme comedy seeing maya.. Archana semme to the point.. ellarum kaiyaale brush pannunge.. thanni kudinge no food.. thevaiya maaya ku.. brush kudumal, attitude kaatrangalam.. tea thannale podrangala.. vachangala Vichitra lock.. gas pocha.. Vikram nadoole enna try pannuraru.. siripu than varudu.. 1 week jolly ya irunthutu po semme Vichu.. tooth brush se kondu vandhu kaile kudu Vichitra sonnathu.. small house big boss nu 2 section vachathuku ippo than purpose start aahuthu.. nice to watch..

  • @rera5376

    @rera5376

    8 ай бұрын

    Double Eviction வேணும் பூர்ணிமா, ஐஷு

  • @SHREEJA4
    @SHREEJA48 ай бұрын

    ஒட்டு மொத்த Bully gang ஐ ஓடவிட்டு அளறவிட்டு காலி செய்த பெருமை அர்ச்சனா விச்சு தினேஷையே சேரும்... 😍😍 வேற லெவல்

  • @viveviveka7576
    @viveviveka75768 ай бұрын

    Trio Combo On fire 🔥🔥🔥❤❤❤ தினேஷ் Vichu Archana

  • @PANDAMAXIMOFF
    @PANDAMAXIMOFF8 ай бұрын

    When vichuma said to vikram....innum oru vaaram dha irukku ...jolly ah irundhutu po ...😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @eisenyu3298
    @eisenyu32988 ай бұрын

    Maya:Avar enkitta thapa nadakala😊 Vichitra:Avar enkitta thapa nadakala☺ Archana:Avar enkitta thapa nadakala😄 Akshaya:Avar enkitta thapa nadakala😃 Jovika: Avar enkitta thapa nadakala😁 Aishu: Naan urimai kurale thookala😇 Poornima: Ball matter (fake) ... "Naan avaru bad person nu sollala"😌 Raveena: Arna kodi matter yuge interview la bad intention la sollala nu sollitaaru..."Naan avaru unsafe nu sollave illaye"🤗 Aandu: pengal unsafe aaga feel seigiraar🤬😡🥵🤯🥶 ILLA PURILA🤨

  • @sivappumanithan

    @sivappumanithan

    8 ай бұрын

    Super sago❤😢

  • @sudhatalks4970

    @sudhatalks4970

    8 ай бұрын

    சதி

  • @nurulainnurulain3883

    @nurulainnurulain3883

    8 ай бұрын

    Well said✊🏻🔥👍🏻..idhuku mela yarum clear ah solla mudiyathu👍🏻 Semma Vera lvl💥

  • @nanthininanthini7528

    @nanthininanthini7528

    8 ай бұрын

    Ethellam. Maya poornima sathi

  • @Lakshmi-bby

    @Lakshmi-bby

    8 ай бұрын

    Super.... paravailla pradeep thapuichtaru ... veliah vaththu mass tha yah ....🔥

  • @ShakthiAnand
    @ShakthiAnand8 ай бұрын

    அர்ச்சனா ஒரே ஆளா பேசியது வேற லெவல் 🔥🔥🔥

  • @deepakraja6577

    @deepakraja6577

    8 ай бұрын

    Sss pavama akka😢

  • @user-cq3mv6xx1o
    @user-cq3mv6xx1o8 ай бұрын

    உண்மையை கூற வேண்டும் என்றால் நான் மிக பெரிய கமல் சார் ரசிகை. இது வரை நான் 3 தேர்தல்களில் வாக்களித்துள்ளேன். 3முறையுமே நான் நோட்டாவிற்கே வாக்களித்தேன். ஆனால் இம்முறை மக்கள் நீதி மய்யம் எங்கள் தொகுதியில் போட்டியிட்டால் அவர்களுக்கு வாக்களிக்க எனக்கு தெரிந்தவர்கள் உறவினர்கள் அனைவரிடமும் பேசியிருந்தேன். பிரதீப் விசயத்தில் அவர் நடந்து கொண்டதை பார்த்து அனைவரும் என்னை காரி துப்பி கழுவி ஊற்றுகிறார்கள். ஒரே அசிங்கமா போச்சு ராகேஷ் 😔😔😔😔😔

  • @subathrasubra4206

    @subathrasubra4206

    8 ай бұрын

    😂😂

  • @shaminpramithachandrabalan368

    @shaminpramithachandrabalan368

    8 ай бұрын

    😂😂😂😂

  • @shaminpramithachandrabalan368

    @shaminpramithachandrabalan368

    8 ай бұрын

    Andha final touch semmanga , ore asingama pochu rakesh

  • @shruthisree4073

    @shruthisree4073

    8 ай бұрын

    😂😂😂ayo ayo😂😂😂paavam😂😂😂

  • @kaviraj7195

    @kaviraj7195

    8 ай бұрын

    Ending is ultimate 😂

  • @user-jt8sf3yg3t
    @user-jt8sf3yg3t8 ай бұрын

    Archana keeps valid points.. if she doesnt get emotional and compete definitely she is the winner of BB

  • @Blue_angel_6527
    @Blue_angel_65278 ай бұрын

    Archana எல்லாருடைய முகத்திரையையும் கிழித்து விட்டார் 🔥🔥👏😂 எப்பவுமே அழாம இந்த மாதிரி சரியா பேசினா கண்டிப்பா title winner இவங்க தான்

  • @user-ms5qk8rm9u
    @user-ms5qk8rm9u8 ай бұрын

    விக்ரம் வந்து அர்ச்சனா கிட்ட பேசும் போது குபிர்னு உங்களுக்கு சிரிப்பு வந்ததோ இல்லையோ விச்சு விக்ரம பார்த்து போய் ஓரமா உக்காரு போனு னு சொன்னதை பார்த்து குபிர்னு மட்டும் இல்ல.. நினைச்சு நினைச்சு சிரிக்க வெச்சது

  • @vishnavivisha4465
    @vishnavivisha44658 ай бұрын

    In Kamal Hassan episode people should clap for Archana like they clap for Pradeep...

  • @Common_Manithan
    @Common_Manithan8 ай бұрын

    Ivlo powerful girls team yean pradeep thappu pannirundha, avara ivlo strong ah oppose pannala nu Archana kettapo Vera level nu feel aachu.... Massu... 🔥🔥🔥🔥🔥

  • @Sai_Sara5692
    @Sai_Sara56928 ай бұрын

    ஒருத்தன் வெளில போயும்.. அவனால உள்ள உள்ள மாயா & Co Gang இன்னும் காதர்றாங்கனா 😫🤙... அங்க நிக்கிறாப்பள நம்ம பிரதீப் 💥💪🏻🔥 Archu, Vichu, Dinesh மாஸ் 😎💯👌

  • @ffrvishwa5595

    @ffrvishwa5595

    8 ай бұрын

    🎉🎉🎉🎉🎉

  • @az-empire653

    @az-empire653

    8 ай бұрын

  • @mohanrajdr7926
    @mohanrajdr79268 ай бұрын

    ARCHANA 🔥 VICHITRA 🔥 DINESH 🔥

  • @growbeautifulwealthy2246

    @growbeautifulwealthy2246

    8 ай бұрын

    Raveena so sweet.. cooking alone.. Vishnu saying, "somethings must be handled by Captain Maaya".. whole group behaving like captain.. Kathuraa pasikithu pole.. super.. urimai kural thoongunge.. each words sharp.. Maaya asking sorry super.. keke vachitange.. Vikram unnecessarily spoiling name.. being silent was better for him.. Archana saying you are jealous that we are making more content than you people for 3 weeks.. nereya valid point.. now ganging up and shouting for such silly things, y didn't they do this against Pradeep.. super points pa..

  • @muralipushpanath8415
    @muralipushpanath84158 ай бұрын

    Pradeep illatha koraya Pradeep thangachi Archana sencha sambavathala Nethuthan bro semma 😂😂😂😂 santhosama irunthuchi

  • @user-Charlie_Richard.
    @user-Charlie_Richard.8 ай бұрын

    மக்கள் நீதிமன்ற தலைவரான திரு கமல் அவர்களே Big Boss 7 உண்மை அறிந்து நியாயத்தை அறிந்து தீர்ப்பு வழங்குக ....😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @ayshahamsa2676
    @ayshahamsa26768 ай бұрын

    Viewers : தடவியல் மன்னன் நிக்ஷன்😂 நிக்ஷன்: நா அசல் கோளாரு தம்பி டா😂😂

  • @moni9930

    @moni9930

    8 ай бұрын

    Asal more better than him

  • @MalarVizhi-tj7jw

    @MalarVizhi-tj7jw

    8 ай бұрын

    அண்ணன்

  • @ramanujanvenkatesan9863

    @ramanujanvenkatesan9863

    8 ай бұрын

    Asal kolar ku annan bro.. 😂😂😂😂

  • @froze10906

    @froze10906

    8 ай бұрын

    #justiceforPradeep #pombalaporukkiNixen

  • @sathanasathana266

    @sathanasathana266

    8 ай бұрын

    😂😂

  • @raghunathkrishnan5124
    @raghunathkrishnan51248 ай бұрын

    கண்ணா பண்ணிங்கதான் கூட்டமா வரும், சிங்கம் சிங்கிலாதான் வரும். சிங்கம் விசித்ரா 🔥🔥

  • @Gunaseelan7

    @Gunaseelan7

    8 ай бұрын

    Also Archana ❤🔥

  • @rr-dr4sk

    @rr-dr4sk

    8 ай бұрын

    Archana 🔥

  • @aswiniash9056

    @aswiniash9056

    8 ай бұрын

    Victhra Army da ❤

  • @kani9724
    @kani97248 ай бұрын

    Archana -Masssu Masssu Vichuma-super women Dinesh- awesome

  • @revathinarayanan9304
    @revathinarayanan93048 ай бұрын

    dec 2018 neeya nana show la winner archana now will be 2023 bigboss winner🎉

  • @tngamer2375
    @tngamer23758 ай бұрын

    நேத்து அர்ச்சனா மாஸ் என்று யாரெல்லாம் நினைக்கிறீங்க❤❤

  • @Sai_Sara5692
    @Sai_Sara56928 ай бұрын

    யப்பா Voting லா Top 3 அர்ச்சனா -40.84%😲💪🏻 விச்சு - 19.19% 😮🤙 தினேஷ் - 15.57% 😎👌 Rj பிராவோ -13.64%ok🤪 அஷு -5.51%😔 பூர்ணிமா -5.25%😫 But பூர்ணிமா Evicted ஆக மாட்ட அஷு is Evicted This Week... ✌️🤣🤭

  • @mrwildmouth5876

    @mrwildmouth5876

    8 ай бұрын

    Bro kamal ahh namba mudiyathu Diwali special no eviction nu solliruvaaro nu bayama irukku

  • @abiachu2054

    @abiachu2054

    8 ай бұрын

    ​@@mrwildmouth5876ama bro 😢💯

  • @sheloderick52

    @sheloderick52

    8 ай бұрын

    Yes poornima aaga maata but aana inaachu fare ah irukum nalla paadam and pradeep oda power puriyum

  • @sureshkumars7701

    @sureshkumars7701

    8 ай бұрын

    No .kamal adullam panna mattaan.diwali.so no eviction nu oru uruttu uruttu van .

  • @jayashreebalaji3110

    @jayashreebalaji3110

    8 ай бұрын

    Aishu, poornima, jovika, maya....this 4 should evecite from bigg boss house

  • @Captain_Sri
    @Captain_Sri8 ай бұрын

    Power trinity in dc comics : Superman,Batman& Wounder women. Power trinity in bb tamil history : Dinesh bro,Vichu ma& archana akka 🎉🎉🎉🎉🎉 Theri mass 🙌🙌🙌🙌👏👏👏

  • @nivethanive6993

    @nivethanive6993

    5 ай бұрын

    Nalla iruku pa comment 👍👍👍

  • @krishrs5852
    @krishrs58528 ай бұрын

    Watchman nu சொன்னதும் சிரிப்பு வந்துடுச்சு😂😂 super bro👌

  • @shanthineeshan5192

    @shanthineeshan5192

    8 ай бұрын

    Same😂.... Nala perudhan vechirukaru Rakesh anna watchman nu😂....

  • @jeyakumardurai2889
    @jeyakumardurai28898 ай бұрын

    Sorry ketadhan brush kudupenu sonna Mayavaye ….kadaisila archana and vichitra sorry keka vachi, brushayum kuduka vachi , motha teamum respect kudukamnu revit adicha moment !!!! Sema maasu

  • @syedmalik3299
    @syedmalik32998 ай бұрын

    குள்ளரிகூட்டத்தில் கர்ச்சிக்கும் சிங்கமாக நம்ம அர்ச்சனா 💪💪

  • @user-mv2jz4vy9h
    @user-mv2jz4vy9h8 ай бұрын

    Bb1 incident happened again archana being oviya here ❤, public support only for her

  • @AustralianTamilannnnn
    @AustralianTamilannnnn8 ай бұрын

    Amazing Archana..what a performance..Give her the 🏆

  • @lovemyfamilyvolg1996
    @lovemyfamilyvolg19968 ай бұрын

    அர்ச்சனவை பார்க்கும் பொழுது என்னை பார்ப்பதுபோல் இருக்கிறது எனக்கும் என்னை யாராவது திமுர பேசுனா அழுகை வந்துவிடும் .....இதுவே அளவுக்கு மீறி பேசினால் என் கோவம் அதிகமாகிவிடும் ..எல்லோரும் எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பதில்லை ...எல்லோருக்கும் கோபம் வரும் அப்படி கோபம் வந்தால் யாரும் தாங்க முடியாது...

  • @skk2937

    @skk2937

    8 ай бұрын

    Nanum apdithan kovam varum alugaium varum,ana na pesrathu correct ah erukum,archana same

  • @tngamer2375
    @tngamer23758 ай бұрын

    அர்ச்சனா நேத்து பிக்பாஸில் செம மாஸ் விசித்ரா வும்❤😂

  • @MaduraValli-vj5zn
    @MaduraValli-vj5zn8 ай бұрын

    அர்ச்சனா பாயிண்ட் எல்லாம் கரெக்ட் தான் ஆனா எதுக்கெடுத்தாலும் அழுகிறது தான் எரிச்சலா இருக்கு😢

  • @mahadevi6292
    @mahadevi62928 ай бұрын

    ஆண்டவர் சொன்ன தீர்ப்பு கூட நாங்க ஏத்துக்க மாட்டோம் எங்க ராகேஷ் ஜெனி சொல்ற தீர்ப்ப தான் யார் எப்படி போனால் நான் நம்பளுக்கு கன்டென்ட் கிடைக்குதா அது தான் முக்கியம் யாரெல்லாம் பிக் பாஸ் ஹாட்ஸ்டார் விஜய் டிவில பார்க்காம ராகேஷ் அண்ட் ஜெனி யூடியூப் சேனல்ல மட்டும் தான் பாப்போம்னு இருக்கீங்க❤❤❤❤❤❤

  • @tngamer2375
    @tngamer23758 ай бұрын

    அந்தத் தீஞ்சு போன மாயாவியும் காஞ்சு போன ஐஸ்வர்யாவையும் பொம்பள பொறுக்கி நிக்சனின் திமிரு புடிச்ச ஜோவிக சனியன் பூடை புடிச்ச பூர்ணிமா வீணா போன விக்ரம் இந்த அத்தனை சனியையும் வெளியே துரத்துங்கள் யாரெல்லாம் எதிர்பார்க்கிறீர்கள்😂😂😂😂

  • @buvibuvana1423

    @buvibuvana1423

    8 ай бұрын

    😂😂😂😂semma😂😂😂

  • @Poornicute12

    @Poornicute12

    8 ай бұрын

    Vera level comment 😅😅

  • @BALUMENAKA-bk1yf

    @BALUMENAKA-bk1yf

    8 ай бұрын

    😂😂😅

  • @kavithamariappan5095

    @kavithamariappan5095

    8 ай бұрын

    😂😂😂🤣

  • @prajan8197
    @prajan81978 ай бұрын

    அர்சனா பார்க்க பாவமாக இருக்கிறது அனைவரும் சேர்ந்து இந்த ஒரு பெண்ணை இப்படி கொடுமை படுத்துவது எரிச்சலாக வருகிறது

  • @V.LavanyaSivakumar
    @V.LavanyaSivakumar8 ай бұрын

    Rakesh.. ஹப்பா எப்படிப்பா இப்படி பேசுறீங்க. Bigg Boss காக பாக்குறத விட உங்க narration தான் best. Seriously Hats off..

  • @jerimirays6451
    @jerimirays64518 ай бұрын

    Oruthen Pathu Pera Ethutha Avan Veeran 💥 10 Peru Oruthana Ethutha Avan Thalaivan 🔥 En Baby Thalaivi da #Vjarchana 💕💕

  • @Gy_279
    @Gy_2798 ай бұрын

    Archana is very smart. She understands this game truly... If she can stop crying she has potential to be in top 3 like rakesh said 🙏

  • @saranyasakthivelu3447

    @saranyasakthivelu3447

    8 ай бұрын

    Yes Archana shud stop crying. That's her only weakness.

  • @healingpills1903

    @healingpills1903

    8 ай бұрын

    @@saranyasakthivelu3447 That’s not weakness..thats emotion😊

  • @burning_glare8254

    @burning_glare8254

    8 ай бұрын

    @@saranyasakthivelu3447illa bro oralavuku mela bully panna control pnna kstm.. ewlo strong ah irndhalum.. experience so slrn 😊

  • @Gy_279

    @Gy_279

    8 ай бұрын

    @@healingpills1903 In this show.. Signs of emotions will also be considered as weakness... It will be used against them.

  • @jsmusic4883
    @jsmusic48838 ай бұрын

    அர்ச்சனா akka அழாமல் பேசினால் சிறப்பாக இருக்கும் pradeep bro❤❤❤❤❤

  • @karthisalo6166
    @karthisalo61668 ай бұрын

    தரமான செய்கை ❤ for Archana

  • @sreedevimuthu8651
    @sreedevimuthu86518 ай бұрын

    Manasula iruntha parame kurachitu yesterday ep la😂😂😂😂😂😂Archana marana mass...Vichu and Dinesh ❤❤❤❤❤❤❤❤❤

  • @chithraramaiyan2105
    @chithraramaiyan21058 ай бұрын

    Archana Mass....❤❤ Vote for Archana..... ❤❤❤

  • @growbeautifulwealthy2246

    @growbeautifulwealthy2246

    8 ай бұрын

    semme comedy seeing maya.. Archana semme to the point.. ellarum kaiyaale brush pannunge.. thanni kudinge no food.. thevaiya maaya ku.. brush kudumal, attitude kaatrangalam.. tea thannale podrangala.. vachangala Vichitra lock.. gas pocha.. Vikram nadoole enna try pannuraru.. siripu than varudu.. 1 week jolly ya irunthutu po semme Vichu.. tooth brush se kondu vandhu kaile kudu Vichitra sonnathu.. small house big boss nu 2 section vachathuku ippo than purpose start aahuthu.. nice to watch..

  • @tngamer2375
    @tngamer23758 ай бұрын

    விசித்ரா வயசானவங்க வெளியே போங்கன்ன சொல்றாங்க அப்ப கமலஹாசன் எதுக்கு பிக் பாஸில் ஷோ நடத்துகிறார் அவருக்கு வயசாயிடுச்சு😂

  • @maanushealthytips

    @maanushealthytips

    8 ай бұрын

    Vichuvai Maaya and co Paatinu solravanga Kamala thathanu solla evvalavu neram aagapogudhu...

  • @rmurugeswaritamilselvan3062

    @rmurugeswaritamilselvan3062

    8 ай бұрын

    Because Kamal Siris a only teacher,and counseller

  • @kavithavk

    @kavithavk

    8 ай бұрын

    😂😂😂

  • @sweeticcha2105

    @sweeticcha2105

    8 ай бұрын

    கமல் ஒரு தாத்தா இல்ல மாயா &co ku ellarikkumana oru dubukku thatha

  • @ERODE180

    @ERODE180

    8 ай бұрын

    Kamaluku vayasu agiduchu kilambu😅😅

  • @Vaishhh82
    @Vaishhh828 ай бұрын

    Archana thaan bro crt ... Nama support epovumey archu ku thaan💯✌🏻

  • @TanushaSree
    @TanushaSree8 ай бұрын

    Archana vera level keep going girl...❤❤🎉

  • @CookEasyEatSpicy
    @CookEasyEatSpicy8 ай бұрын

    Vichitra Maturity & the way she handles the situation at this age was just Amazing.... 🔥 My supports to Vichu & Archana & Dinesh

  • @tngamer2375
    @tngamer23758 ай бұрын

    நேத்து வெளியே இருந்த பார்த்தே இவ்வளவு காண்டு ஆச்சுன்னா உள்ளிருக்கும் அர்ச்சனாவுக்கும் விசித்ரா கும் தினேஷ் எவ்வளவு காண்டா இருக்கும் மாயாவை வெட்டி எடுத்து போல் இருந்தது😂😏

  • @selvaarumugan2898
    @selvaarumugan28988 ай бұрын

    Great Archana. Keep it up. Please don't cry rather stand up and fight for the rights.

  • @sharmilabanufazul2008
    @sharmilabanufazul20088 ай бұрын

    Super review ❤❤❤❤❤❤evlo neram pesirukeenga welldone👏👏👏👏

  • @rclove333v9
    @rclove333v98 ай бұрын

    இந்த வாரம் நடந்த பிரச்சனை அனைத்திற்கும் காரணம் No 1 : Raveena - செய்திகளை தவறாக தன் இஷ்டத்திற்கு மாத்தி மாத்தி அவரிடமும் கூறினார்....💩 No 2: MAYA செய்திகளை சேகரித்து தன் சுயலாபத்திற்காக அனைவரையும் தவறாக வழிநடத்தி சென்றது தரமற்றது...😈 No 3: Poornima 😡- தவறு என்று தெரிந்திருந்தும் கீழ்த்தரமான செயல்களை செய்பவர் உடன் சேர்ந்து கொண்டு எச்ச வேலை பார்த்து....🤬🤬 No 4: Aysha(ishu) worst and waste character in this show no comments 🤮🤢👎😠😠. No 4 : Jovika bajari படிப்பு பொது அறிவு எவ்வளவு முக்கியம் என்று இந்த குழந்தையை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் அனைவரும். தாய் கற்றுக்கொடுக்காத நல்லொழுக்க பண்புகளை தாய்நாடு கற்றுக் கொடுக்கும் என்று நம்புகிறேன்.... No 5 : NIXEN பெண் ஆசையால் தன் சுய புத்தியை இழந்த பன்னாடையில் வடிகட்டிய முட்டாள்🤬. No 5 : Vikram and akshaya ஜிங் ஜக் ஜிங் ஜக் 😡😠 No 6 : Mani அடிக்க மட்டும் டிங் டாங் டிங் டாங் 🔔🔔🔔. இதில் Pradeep um அடக்கம்👎 😔🥱... இத்தனை பிக் பாஸ் சீசன்களில் இதுபோன்று கீழ்த்தரமான செயல் செய்யும் போட்டியாளர்களை பார்த்ததே இல்லை......

  • @ffrvishwa5595

    @ffrvishwa5595

    8 ай бұрын

    சூப்பர்🎉🎉🎉

  • @froze10906

    @froze10906

    8 ай бұрын

    #justiceforPradeep #pombalaporukkiNixen

  • @VidhyaT-or4kf

    @VidhyaT-or4kf

    8 ай бұрын

    What abt vichu archu dinesh bala 😀

  • @sulochanasaravanan2593

    @sulochanasaravanan2593

    8 ай бұрын

    Super

  • @user-zp7bd4nv8o

    @user-zp7bd4nv8o

    8 ай бұрын

    உங்களுக்கு பொருமை மிக மிக அதிகம் இவ்வளவு நீளமா எழுதிருக்கீங்க👏

  • @pavikutty1
    @pavikutty18 ай бұрын

    1st promo vanthuruchu 🔥 Adha paathathum Nixen munjiya paakanumae 🤣🤣🤣 Big boss rocked 🔥 Nixen shocked 😱

  • @diludilu2004

    @diludilu2004

    8 ай бұрын

    Yeah 😂

  • @growbeautifulwealthy2246

    @growbeautifulwealthy2246

    8 ай бұрын

    everyone has emotions.. if you trigger you will get triggered.. nalla venum

  • @user-un5rk9ry4z
    @user-un5rk9ry4z8 ай бұрын

    Archana vera level masss😎💥

  • @Priyaraj-yw4qe

    @Priyaraj-yw4qe

    8 ай бұрын

    😊

  • @NarmadhaDevi0721Narmadha-uh7cs
    @NarmadhaDevi0721Narmadha-uh7cs8 ай бұрын

    Bro first ya favorite ah nixen but ipa parthaley kaduputha bro varthu❤

  • @punithavalli3493
    @punithavalli34938 ай бұрын

    உண்மைலயே அதிகமா கோவப்பட்டு கத்துனா அழுவாங்க நானும் இதே மாதிரி தான்

  • @kingdhanush5082

    @kingdhanush5082

    8 ай бұрын

    Crt dha sister ellarukume apdi dha...aana oru ponna bully panna 5 Peru vandhu kaththuna endha ponna irundhaalum azhadha seiva...andha ponnu paavam da...naana irundha otha kaththi ah eduthu soruvirpen

  • @kamalikamali2934

    @kamalikamali2934

    8 ай бұрын

    உண்மை தான் 😢

  • @riyashan8561

    @riyashan8561

    8 ай бұрын

    Same nanum appadithan

  • @veerasivambikaashok201

    @veerasivambikaashok201

    8 ай бұрын

    S naanum

  • @kaviRaj-ni6rj

    @kaviRaj-ni6rj

    8 ай бұрын

    Same pa rompa kovam vantha aluga varum oru kattathula ala kutathu kutathunu ipo tha alama pesuva

  • @sharkssparkles1931
    @sharkssparkles19318 ай бұрын

    If Archana cries doesn't mean she's weak..she's handling that disgusting bully gang like a Pro..Dinesh, Vichu, Achu are Game Changers and Strong Contestants Currently..🤩👌👏💥

  • @growbeautifulwealthy2246

    @growbeautifulwealthy2246

    8 ай бұрын

    semme comedy seeing maya.. Archana semme to the point.. ellarum kaiyaale brush pannunge.. thanni kudinge no food.. thevaiya maaya ku.. brush kudumal, attitude kaatrangalam.. tea thannale podrangala.. vachangala Vichitra lock.. gas pocha.. Vikram nadoole enna try pannuraru.. siripu than varudu.. 1 week jolly ya irunthutu po semme Vichu.. tooth brush se kondu vandhu kaile kudu Vichitra sonnathu.. small house big boss nu 2 section vachathuku ippo than purpose start aahuthu.. nice to watch..

  • @gowthamjothi

    @gowthamjothi

    8 ай бұрын

    Dealing with ganged up bullies alone is not easy. Seriously, It takes a heavy toll on a person's mental health.

  • @shanks6201

    @shanks6201

    8 ай бұрын

    Crying is not weak she is also human. she need so much energy to handle all those witches and *itches at same time so her way of gaining and reliving stress is cry, She gets stronger and stronger as she cries remember that

  • @sivavellasamy9088

    @sivavellasamy9088

    8 ай бұрын

    Whenever she cries she vent out the venom spitted by bully gang. After that she is charged up and vachi seiya

  • @hasanpeerpremier1319
    @hasanpeerpremier13198 ай бұрын

    Anna rakesh anna intha vedio fulla semmaya sirichan😂😂 mass na nee💥💥

  • @alwinmary1130
    @alwinmary11308 ай бұрын

    Naduvula neraya clips add pannunga bro pls

  • @kamatchisankar3803
    @kamatchisankar38038 ай бұрын

    கமல் சார்க்கு பதிலாக எங்க ராகேஷ் அண்ணா தொகுப்பாளராக இருக்க விரும்பும் ரசிகர் மன்றம் ❤

  • @RJ20YT

    @RJ20YT

    8 ай бұрын

    எனக்கு சங்கு ஊத plan பண்ணிட்டீங்க 😂😂

  • @DragonWarior-dt4kp

    @DragonWarior-dt4kp

    8 ай бұрын

    ​@@RJ20YTappadilam solla kudathu ivloo vai pesura neenga thoguppalara iurukkalam😅

  • @DragonWarior-dt4kp

    @DragonWarior-dt4kp

    8 ай бұрын

    ​@@RJ20YTappadilam solla kudathu ivloo vai pesura neenga thoguppalara iurukkalam😅

  • @PrakashG-ly3ex

    @PrakashG-ly3ex

    8 ай бұрын

    Semaya irukkum

  • @iloveindia290

    @iloveindia290

    8 ай бұрын

    😂

  • @NavyaMarimuthu
    @NavyaMarimuthu8 ай бұрын

    Archana and Vichu on fire🔥

  • @seenukani13579
    @seenukani135798 ай бұрын

    Brother Rakesh itha episode ah hotstar Pakkura apo Sema Kanda irunthuchi... Ana neenga sollum pothu Semaya irru brother Vera level keep it up... brother....😂😂😂😂😂❤❤❤❤ Sema sirippa iruku😂😂😂😂😂😂

  • @minupapu2325
    @minupapu23258 ай бұрын

    ஒருமணிநேரம் பார்க்கற எங்களுக்கே இவ்வளவு கஷ்டமா இருக்கே பாவம்தம்பி 24 மணி நேரம் பார்த்துட்டு விமர்சனம் போடுறது எவ்வளவு கஷ்டம்னு புரியுது சாமி எனக்கு ஆனாலும் உங்க வாய்ஸ் கேட்க எத்தனை பேர் வெயிட் பண்ணராங்கங்கரபோது உங்க கஷ்டமெல்லாம் மறந்து போயுடுமே தம்பிதான் உங்க பாஷையிலேயே சொல்றேன் சாமி யாரு பெத்த பிள்ளையோ மத்தவங்களுக்காக எத்தனை கஷ்டப்படுது எல்லோரையும் கலாய்க்கும் விதம் அருமை அர்ச்சனா விசித்ரா இருவரும் ஜமாய்ச்சுட்டாங்கனே சொல்லலாம் மாயா கேங்க அலற விட்டது ரொம்ப சந்தோஷமா இருந்தது நிக்சன் ஐஷுவ பார்த்தாலே பத்திக் கிட்டு வருது. ஒவ்வொரு வாய்ஷ் மாடுலேசனும் சூப்பர் கலாய் மன்னன் ராகேஷ் என்று பட்டம் குடுக்கலாம் வெகு சிறப்பு வாழ்க வளமுடன் பிக்பாஸ் பார்க்க தப்புகேட்க கர்ண கொடூரமா இருந்தாலும் அதை நீங்கள் காமெடி பண்ணி கலாய்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு பிரதீப்க்கு நடந்த அநீதிக்கு மாயாகேங் அநுபவிப்பார்கள் அர்ச்சனா அழுதாலும் கெத்துதான் விச்சுமா அச்சமா பாராட்டுக்குரியவர்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🥰🥰🥰👍👍🥰🥰👍👍👍👍👍👍👌👌👌👌👌👌✨✨✨✨✨✨👋👋👋👋👋👋👋👋🥴👋👋👋👋💯💯✨✨✨🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @krishnakandy5397
    @krishnakandy53978 ай бұрын

    அர்ச்சனா 💜💙 விசித்ரா 💛💚 தினேஷ் 🧡❤️

  • @dulanjali_r2207
    @dulanjali_r22078 ай бұрын

    Vichitra is well matured. Thats why she laughs when others shout. So sweet ❤❤

  • @panda-sj2jg
    @panda-sj2jg8 ай бұрын

    சு - அர்ச்சனா வாழ்த்துகள்

  • @anusspace-re7ff
    @anusspace-re7ff8 ай бұрын

    Vichu ma theri mass..Her nakkal sirippu,her humorous one liners - Jovika unakku pasikuthu Pola,romba kathra,Vickram thambi engalala dhan nee innum irukka 😊 and many great dialogues..Archana dealt it emotionally but Vichu ma was mass 🔥🔥🔥 Yesterday episode was great

  • @MuhammadSyazwan-mz9lv
    @MuhammadSyazwan-mz9lv8 ай бұрын

    Vichitra mam and archana are rocking 🎉🎉🎉 vote for them makkale 💪💪💪

  • @growbeautifulwealthy2246

    @growbeautifulwealthy2246

    8 ай бұрын

    semme comedy seeing maya.. Archana semme to the point.. ellarum kaiyaale brush pannunge.. thanni kudinge no food.. thevaiya maaya ku.. brush kudumal, attitude kaatrangalam.. tea thannale podrangala.. vachangala Vichitra lock.. gas pocha.. Vikram nadoole enna try pannuraru.. siripu than varudu.. 1 week jolly ya irunthutu po semme Vichu.. tooth brush se kondu vandhu kaile kudu Vichitra sonnathu.. small house big boss nu 2 section vachathuku ippo than purpose start aahuthu.. nice to watch..

  • @lavanyasmith
    @lavanyasmith8 ай бұрын

    Mass Performance by Archana😂

  • @ClaraJames-mb8kk

    @ClaraJames-mb8kk

    8 ай бұрын

    Athu performance illai. Reality.

  • @growbeautifulwealthy2246

    @growbeautifulwealthy2246

    8 ай бұрын

    semme comedy seeing maya.. Archana semme to the point.. ellarum kaiyaale brush pannunge.. thanni kudinge no food.. thevaiya maaya ku.. brush kudumal, attitude kaatrangalam.. tea thannale podrangala.. vachangala Vichitra lock.. gas pocha.. Vikram nadoole enna try pannuraru.. siripu than varudu.. 1 week jolly ya irunthutu po semme Vichu.. tooth brush se kondu vandhu kaile kudu Vichitra sonnathu.. small house big boss nu 2 section vachathuku ippo than purpose start aahuthu.. nice to watch..

  • @lavanyasmith

    @lavanyasmith

    6 ай бұрын

    @@ClaraJames-mb8kk yes she is a rockstar 👍

  • @raksabb
    @raksabb8 ай бұрын

    You missed many thug life of Vichu.. When Maya came to ask Vichu to come back to kitchen, vichu started sleeping.. That moment, it was like goosebumps and mass

  • @moganeshwaransanje7059
    @moganeshwaransanje70598 ай бұрын

    After long time unga vdo paakire

  • @krishnakandy5397
    @krishnakandy53978 ай бұрын

    விசித்ரா thug life வேற லெவல் 💥🕶️💯 also அர்ச்சனா question எல்லாம் தரமா இருக்கு. Waiting for கமல் sir episode.. Bully gang பல்ப்💡 வாங்குறத பாக்கனும். 😍

  • @parimalakrishnamoorthy8271

    @parimalakrishnamoorthy8271

    8 ай бұрын

    கமல் பல்பு கொடுத்துவிட்டாலும்....

  • @kamalk3352

    @kamalk3352

    8 ай бұрын

    Kamal ozhunga nadanthukathathunalatha ivlo prblm inuma avara namburinga ? Hope the best

  • @vaishuavv3481

    @vaishuavv3481

    8 ай бұрын

    But Inga kizhikalenna politics la enna kizhikaporaru??

  • @bhakyanathbhala1725

    @bhakyanathbhala1725

    8 ай бұрын

    .Maya sirichu vazhiyuva Kamal ta..avanum padhilku jolly vitutu poiruvan.. adhan nadakum..avanaachu Maya gang a strong ah kekuradhaachu.. avanoda hard core fan ah irundhen nu sollikuradhe asigama iruku.. aan pradeep a veliya anupichadhu kooda onnum illa..aana pombalainga sonna adhu ennanu visarikama support pannuvan ..Loosu kuyil

  • @laxmiambeth3244
    @laxmiambeth32448 ай бұрын

    அர்ச்சணா செம்ம மாஸ் அர்ச்சணா வாழ்க அர்ச்சணா வாழ்க அர்ச்சணா வாழ்க டைடல் வின்னர் அர்ச்சணா 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @Usersathis
    @Usersathis8 ай бұрын

    அர்ச்சுனா இப்படியே இருந்தால் டாப் ல வர முடியும் எதிர் பார்ப்போம்

  • @santhoshkumar-fp9rg
    @santhoshkumar-fp9rg8 ай бұрын

    I like that ❤ AANDU ❤name

  • @Ramp_walkraja
    @Ramp_walkraja8 ай бұрын

    Neenga sonnathu thaa crt 1.Archana 2.Vichithra 3.Dinesh 💯💥❤️ #Justiceforpradeep ❤

  • @maxvlogs344
    @maxvlogs3448 ай бұрын

    Nixon அர்ச்சனா வை பார்த்து வாடி போடி என்று கேவலமாக பேசியது செம கடுப்பாக இருந்தது.....

  • @froze10906

    @froze10906

    8 ай бұрын

    #justiceforPradeep #pombalaporukkiNixen

  • @ponsree
    @ponsree8 ай бұрын

    Archana and vichu 🔥🔥🔥

  • @pragha4281
    @pragha42818 ай бұрын

    One of the best videos of RJ team, Funny and zero-biased video. Keep up the same way.

  • @elumalai7546
    @elumalai75468 ай бұрын

    ஒரு புலியை பார்த்து 5 நாய்கள் கத்தியது போல இருந்தது

  • @jiraiya6558
    @jiraiya65588 ай бұрын

    Today's 1stu promo vera level 🔥🔥 Nixen - Matikitaru orutharu kapathanum kartharu 🤣

  • @sameemayusra3911

    @sameemayusra3911

    8 ай бұрын

    Adheyy adheyyy😂

  • @SuryaSD

    @SuryaSD

    8 ай бұрын

    Seruppadi confirm 😂😂😂😂

  • @jency66655

    @jency66655

    8 ай бұрын

    Yh nanum atathan nenachan😂😂

  • @kavithavk

    @kavithavk

    8 ай бұрын

    Yes poruki paiyan Avan nalla matikitaan..

  • @Dont_Worry_Be_Happy123

    @Dont_Worry_Be_Happy123

    8 ай бұрын

    Avan oru dash actually he is real womeniser

  • @user-xi4wj5ps4c
    @user-xi4wj5ps4c8 ай бұрын

    Singapenn 🦁 Atchu chellam, Dinesh, vichu are top three contestants ❤ Atchu& vichu semaiah panranga maayavi koodaththa🎉🎉🎉Poornima very confused after atchu's slipper shot😂😅😢😮

  • @creaturelover1362
    @creaturelover13628 ай бұрын

    ஐஸு வ பாத்தா யாருக்கெல்லாம் செவுலயே ஒன்னு போடணும்னு தோணுது🤭🤣🤣🙋🙋🙋

  • @raseed137
    @raseed1378 ай бұрын

    Maya -oil எடுக்கவில்லை விக்ரம் - மிக்சர் எடுதின்களா😅

  • @nivethanive1477

    @nivethanive1477

    8 ай бұрын

    😂😂😂

  • @sakthisaravanan1578

    @sakthisaravanan1578

    8 ай бұрын

    😂😂😂

  • @rekakrishna5875

    @rekakrishna5875

    8 ай бұрын

    😂

  • @ap-li4kz

    @ap-li4kz

    8 ай бұрын

    😂vera level

  • @nazeeranazeera-rx7kt

    @nazeeranazeera-rx7kt

    8 ай бұрын

    😂😂😂

  • @n.panchumittai2674
    @n.panchumittai26748 ай бұрын

    ஆண்டவர் நிரந்தரம் ஆண்டவர பொலக்குறோம்😂😂😂நேற்று செம சம்பவம்😂😂😂கமல் ஐயா பிறந்த நாள மறக்கவே கூடாது😂😂😂😅

  • @nicklanickla474
    @nicklanickla4748 ай бұрын

    அர்ச்சனா வேர மாரி சூப்பர்❤❤❤❤

  • @anishanisha8652
    @anishanisha86528 ай бұрын

    Rakesh bro Semmeq, expecting you to come on next season ya, Semmeq jolly ya pogum season eh !!! 🥰🥰🥰

  • @mercyshanthi9555
    @mercyshanthi95558 ай бұрын

    I think Pradeep is still invisibly playing there and triggering a great fight against the bullies 😂

  • @Akasharvind-um6ju
    @Akasharvind-um6ju8 ай бұрын

    Evict poornima so that we can see maya burning.. don't eliminate aishu so that she can spoil her name for 1 more week

  • @kavithavk

    @kavithavk

    8 ай бұрын

    Exactly 💯

  • @balajiravi5205

    @balajiravi5205

    8 ай бұрын

    2 perum channel save pani bravo va anupa poranga

  • @amganiamgani9355

    @amganiamgani9355

    8 ай бұрын

    Evict poornima and aishu

  • @growbeautifulwealthy2246

    @growbeautifulwealthy2246

    8 ай бұрын

    watchman Nixen.. ha ha

  • @vidhyalakshmi5272
    @vidhyalakshmi52728 ай бұрын

    Sema thug life memonts konjanamjam ila antha gang ah thani thaniya ovorutharayum vachu senjanga archanavum vishuvayum.... I am soooooo happy....

  • @renugadevi9059
    @renugadevi90598 ай бұрын

    Archanavuku support pandravanga✌️

  • @krishnakandy5397
    @krishnakandy53978 ай бұрын

    சத்தியமா சொல்றேன். நேத்து epsode ல பூர்ணிமா and ஐஸு மூஞ்சியை காட்டும் போதெல்லாம் கோவம் overflow ஆகி tv னு கூட பாக்காம எச்சில் துப்பிட்டேன். பூர்ணிமாவ பாத்தாலே 😠🤬😡😠🤬😡🤮🤮🤮🤮

  • @nurmusfiraisha6125

    @nurmusfiraisha6125

    8 ай бұрын

    I am curious. Can somebody pls tell me what is the issue with Aiyshu and her childhood

  • @skpselvam8715

    @skpselvam8715

    8 ай бұрын

    Hey நானும் தான் 😂

  • @srimathi8027

    @srimathi8027

    8 ай бұрын

    😂😂correct

  • @abiachu2054

    @abiachu2054

    8 ай бұрын

    💯💯ama pa correct

  • @ziyananatheer1178

    @ziyananatheer1178

    8 ай бұрын

    🤣

  • @thaslima08
    @thaslima088 ай бұрын

    My vote for archana ❤

  • @growbeautifulwealthy2246

    @growbeautifulwealthy2246

    8 ай бұрын

    semme comedy seeing maya.. Archana semme to the point.. ellarum kaiyaale brush pannunge.. thanni kudinge no food.. thevaiya maaya ku.. brush kudumal, attitude kaatrangalam.. tea thannale podrangala.. vachangala Vichitra lock.. gas pocha.. Vikram nadoole enna try pannuraru.. siripu than varudu.. 1 week jolly ya irunthutu po semme Vichu.. tooth brush se kondu vandhu kaile kudu Vichitra sonnathu.. small house big boss nu 2 section vachathuku ippo than purpose start aahuthu.. nice to watch..

  • @abikashabi2287
    @abikashabi22878 ай бұрын

    Bigg boss la sambavam panna madhiri rakesh anna neengalum marana sambavam ...... vera level bro

Келесі