ஒரே ஆளாக 13 Gold Medal-ஐ அள்ளிய தமிழ் பெண் - யார் இவர்? | Srilanka | Colombo University

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பட்டமளிப்பு விழாவின் போது, முதன்நிலை மற்றும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட பட்டதாரிகளுக்கென வழங்கப்படும் 37 தங்கப் பதக்கங்களில் 13 பதக்கங்களை பெற்று தமிழ் பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
#Colombo #SriLanka #TamilNews
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 231

  • @sithyrifaya6607
    @sithyrifaya66072 жыл бұрын

    எங்கள் நாட்டுப் பெண் 13 தங்கப்பதக்கங்களை வென்று எடுத்தால் என்று சொல்லும்போது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரி

  • @gomathirajagomathiraja8010
    @gomathirajagomathiraja80102 жыл бұрын

    தமிழ் இனத்தை பெருமைப்படுத்திய தங்க மங்கை. தமிழர்கள் சாதிக்கும் போது நாம சாதிச்சிட்டது போல ஒரு உணர்வு. அதனால் தான் அங்க அடிச்சா இங்கே வலிக்குது.

  • @suhasanjawahar1127

    @suhasanjawahar1127

    2 жыл бұрын

    Words 💥

  • @whoareyou-jb3wo

    @whoareyou-jb3wo

    2 жыл бұрын

    💯 💯💯💯💯🧡🧡

  • @yogaranisithamparapillai7326
    @yogaranisithamparapillai73262 жыл бұрын

    எங்களின் தங்க மங்கை தமிழிச்சி தர்ஷிகாவினால் எமது தமிழினமே பெருமையடைந்துள்ளது 👏👏👏👏

  • @santhisezhian8875
    @santhisezhian88752 жыл бұрын

    தர்ஷிகா தணிகாசலம் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர்...❤️❤️❤️❤️🌹🌹🌹💐💐💐💐💐

  • @tanusriv5715

    @tanusriv5715

    2 жыл бұрын

    தர்ஷீகா வாழ்த்துகள்

  • @kuppusamy6323
    @kuppusamy63232 жыл бұрын

    ஒரு மிகச்சிறந்த மனிதரைப் பற்றிய சிறப்பான படம் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்

  • @saichem18
    @saichem182 жыл бұрын

    "ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்"😍தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.

  • @mohann9780
    @mohann97802 жыл бұрын

    எங்களின் தொப்புள் கொடி உறவு தமிழ் தங்க மகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் .

  • @muraliraman1267
    @muraliraman12672 жыл бұрын

    என் தமிழ் இனத்தின் தங்க தமிழ் மங்கையாக வாழ்த்துக்கள். இன்னும் பல வெற்றிவாகை சூட வாழ்த்துகிறோம்.

  • @saranga.
    @saranga.2 жыл бұрын

    பெண் கல்வியே சமுதாய வளர்ச்சி வாழ்க தமிழ் வளர்க தமிழர்

  • @diwanmohideen4084
    @diwanmohideen40842 жыл бұрын

    தமிழ் இனத்தின் தலை மகள் வாழ்த்துக்கள் அம்மா ...

  • @myredeemerliveth5798
    @myredeemerliveth57982 жыл бұрын

    Congratulations Sister.. Really so proud of you.

  • @thinesthines7843
    @thinesthines78432 жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @subramaniamsaravanamuttu2901
    @subramaniamsaravanamuttu29012 жыл бұрын

    Proud to be a Tamil.Good luck ,young lady.

  • @blackwhite-qt2lu
    @blackwhite-qt2lu2 жыл бұрын

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள்

  • @Omsuriya7
    @Omsuriya72 жыл бұрын

    உங்கள் சேவை அனைத்து மக்களுக்கும் பயன்பட வேண்டும்...இன்னும் பல மெடல் வாங்க வாழ்த்துக்கள்....

  • @xavierrajasekaran4600
    @xavierrajasekaran46002 жыл бұрын

    பெருமையாக இருக்கிறது தங்கை.

  • @sufahirraheem993
    @sufahirraheem9932 жыл бұрын

    Super👏👏💞 tharsika well done 🇱🇰🇱🇰🇱🇰🤝🤝🤝we are Sri Lankan I am proud of you

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel77212 жыл бұрын

    தங்க தங்கச்சி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்.

  • @baluelectric
    @baluelectric2 жыл бұрын

    பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்

  • @rajkumark8869
    @rajkumark88692 жыл бұрын

    வாழ்துக்கள் சகோதரி ,வாழ்க தமிழ்.

  • @seyedabbas625
    @seyedabbas6252 жыл бұрын

    என்றும் ,எங்கும் தமிழ் மக்களே வாழ்க.

  • @selvarajarjunan606
    @selvarajarjunan6062 жыл бұрын

    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் GOD bless you

  • @sivagnanam5803
    @sivagnanam58032 жыл бұрын

    வாழ்த்துக்கள் தமிழ் மகளே...

  • @tamilissweet
    @tamilissweet2 жыл бұрын

    வாழ்த்துக்கள் தங்க மகளே!! 👏👏👏👍💪🏽💪🏽💪🏽💪🏽நீ எங்கள் சொத்து ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @selvamk9920
    @selvamk99202 жыл бұрын

    வாழ்த்துக்கள் பெண்ணே வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி

  • @shreeannaitv
    @shreeannaitv2 жыл бұрын

    , நல்வாழ்த்துகள் மேலும் சிறப்படைய விரும்புகிறோம் .

  • @r.saiprakashsonysai9859
    @r.saiprakashsonysai98592 жыл бұрын

    👏👏👏👏👏👏🌹💐 MY SINCERE AND HEARTFUL BEST WISHES வாழ்க வளமுடன்

  • @mazhavanmuthusamynayakker54
    @mazhavanmuthusamynayakker542 жыл бұрын

    வாழ்க வளமுடன்! சிறப்பு!!

  • @arunpandian6364
    @arunpandian63642 жыл бұрын

    தமிழர்களின் அறிவியல் அறிவுத்திறனை நிலைநாட்டி முதன்மை மாணவியாக இடம்பிடித்து 13 தங்க பதக்கங்களை பெற்று தமிழினத்திற்கு பெருமை சேர்த்த தமிழ் மங்கை தர்ஷிகா தணிகாசலம் மருத்துவர் அவர்களுக்கு என் மனதார்ந்த வாழ்த்துக்கள்💐💐.....மிகவும் மகிழ்ச்சியாகவும் மன நிறைவாகவும் உள்ளது என் தாய்தமிழ் உறவே...💐

  • @Nelam-uw4nb
    @Nelam-uw4nb2 жыл бұрын

    மனதார வாழ்த்துக்கள் சகோதரி,🏆🏆🏆🏆 இந்த பிரபஞ்சம் தங்களுக்கும் மற்றும் உங்கள் குடும்பத்தினருக்கும் அனைத்து வளங்களும் தந்து அருளட்டும் என பிரார்தித்துக் கொள்கிறேன் வாழ்க வளமுடன்🏆🏆🏆🏆

  • @abdullaniyazudeen3860
    @abdullaniyazudeen38602 жыл бұрын

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள். சிறப்பு மிஹ சிறப்பு

  • @Surendar1406
    @Surendar14062 жыл бұрын

    என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி 👍💐♥️ “வாழ்க தமிழ் வளர்க தமிழ்" 🥰

  • @selladurai3325
    @selladurai33252 жыл бұрын

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் Congratulations 🙏💪💐

  • @maslj.
    @maslj.2 жыл бұрын

    Thank u BBC

  • @Najeemahmed
    @Najeemahmed2 жыл бұрын

    Congratulations 🎊🎊🎊🎊🎊She is from Akkaraipattu.

  • @inoonmisriya4670
    @inoonmisriya46702 жыл бұрын

    ஆயிரம் வாழ்த்துக்கள் தர்ஷிகா வாழ்க வளமுடன்💐💐💐

  • @visvanathanshanmugam4870
    @visvanathanshanmugam48702 жыл бұрын

    மனதார வாழ்த்துகிறேன்.இலங்கை தமிழர்களின் அறிவுத்திறமையை பார்த்து வியக்கிறேன்.

  • @arulsparkles4270
    @arulsparkles42702 жыл бұрын

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @gkamal2078
    @gkamal20782 жыл бұрын

    வாழ்த்துக்கள் சகோதரி👍

  • @iskansaali5772
    @iskansaali57722 жыл бұрын

    That's awesome job..congratulations doctor..

  • @thusislifeblog3020
    @thusislifeblog30202 жыл бұрын

    வாழ்த்துக்கள்...

  • @MeenaFromIndia
    @MeenaFromIndia2 жыл бұрын

    Very happy for you Darshika, congrats and all the best 😀😀👍👍👍

  • @maslj.
    @maslj.2 жыл бұрын

    மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @Imsrikumar
    @Imsrikumar2 жыл бұрын

    Congratulations my dear sister

  • @theepicuremum
    @theepicuremum2 жыл бұрын

    வாழ்த்துக்கள் 👏🏾👏🏾👏🏾👏🏾

  • @devsam8526
    @devsam85262 жыл бұрын

    Congratulations! We are proud of you as Tamilians.

  • @VIKI_0007
    @VIKI_00072 жыл бұрын

    Super.thank you for the video.

  • @sgopal870
    @sgopal8702 жыл бұрын

    Congratulations on behalf of Tamil society spread over the world to Golden Girl Ms. Darshika.

  • @waransteelthunderbolt
    @waransteelthunderbolt2 жыл бұрын

    வாழ்த்துக்கள் அருமை தமிழ் சொந்தமே 👍🏾🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

  • @SuperFamilyuser
    @SuperFamilyuser2 жыл бұрын

    வாழ்த்துக்கள்💐 தர்ஷிகா🙏

  • @sival4236
    @sival42362 жыл бұрын

    வாழ்த்துக்கள் சகோதரி 💐💐

  • @prathapd1594
    @prathapd15942 жыл бұрын

    வாழ்த்துக்கள்...🎉🎉🎉

  • @balasundaram3543
    @balasundaram35432 жыл бұрын

    மருத்துவத்தில் பலசாதனை படைத்து பல்லாண்டு வாழ்க. தமிழச்சி

  • @venkatesansrinivasan7692
    @venkatesansrinivasan76922 жыл бұрын

    நீங்கள் தமிழர்கள் சாதிக்க பிறந்த வர்கள் என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளிர்கள். நீங்கள் பாரதி கண்ட புதுமைப்பெண். மருத்துவ துறையில் மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும்.வாழ்த்துக்களுடன் தமிழ்‌ நாட்டிலிருந்து,,,,,

  • @Smart_Tamaha

    @Smart_Tamaha

    2 жыл бұрын

    Thank you, Brother !

  • @srinivasanmuthukrishnan6107
    @srinivasanmuthukrishnan61072 жыл бұрын

    மிக்க சந்தோசம், வாழ்த்துக்கள்

  • @sumathirangan4981
    @sumathirangan49812 жыл бұрын

    Congratulations Tharshika!! You made us proud. Wish you all the best for your future endeavours God bless you and your family!

  • @vijilakshmi4498
    @vijilakshmi44982 жыл бұрын

    சிறப்பு. வாழ்த்துகள்

  • @mabubkarim1646
    @mabubkarim16462 жыл бұрын

    God bless this family members all the best

  • @kandiahganeshalingam173
    @kandiahganeshalingam1732 жыл бұрын

    Congratulations and best wishes . We are very proud of your wonderful achievements . Good luck in your career. Kandiah Ganeshalingam UK

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t46502 жыл бұрын

    * தங்கப்பெண்ணே...! தமிழகத்திலிருந்தும் என் இதயத்திலிருந்தும் இனிய வாழ்த்துக்கள்!

  • @Smart_Tamaha

    @Smart_Tamaha

    2 жыл бұрын

    Thank you, Brother !

  • @muthumuthu4266
    @muthumuthu42662 жыл бұрын

    Thanks BBC news tamil

  • @ksadeesh54012
    @ksadeesh540122 жыл бұрын

    Very proud of you sister great family 👪 ❤ 💜 💙 👏 all the best for the future journey stay safe 👍

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara41312 жыл бұрын

    மிகவும் அருமை. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @shunmugamani3589
    @shunmugamani35892 жыл бұрын

    தங்க மகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

  • @Rajuuutube
    @Rajuuutube2 жыл бұрын

    Wow. Simple Family, Great Achievements !! CONGRATS !!!

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan55242 жыл бұрын

    Congratulations my dear thangachchi for your unbelievable performance. May you progress more and more to bring honour to all of us. A feek very proud of you and your parents.

  • @gurunath3347
    @gurunath3347 Жыл бұрын

    Vetrivel Muruganuku... Well Done Darshiga....... Gurunath, Singapore

  • @neelakandanprabhakaran9445
    @neelakandanprabhakaran94452 жыл бұрын

    எம் தமிழினத்தின் அடையாளம் 🔥

  • @righttime6186
    @righttime61862 жыл бұрын

    வாழ்த்துக்கள் தங்கை 👏👏👏👏👏

  • @SelvamSelvam-if3lr
    @SelvamSelvam-if3lr2 жыл бұрын

    வாழ்த்துக்கள் அம்மா

  • @jeraldjerald5394
    @jeraldjerald53942 жыл бұрын

    Congratulations miss gisela thanegachalam keep it up never giveup convey our greetings and wishes ur parents family members and your friends

  • @anbazhagansubramani1781
    @anbazhagansubramani17812 жыл бұрын

    அனைத்து பாடபிரிவுவார்த்தைகளையும் தமிழிலேயேகூருகிறீர்கள்ஏன் பாடபுத்தகம் தமிழில்உல்லதா பாடபிரிவுஇல்லையாஇருப்பினும்அந்த தமிழ் மகளுக்கு வாழ்த்துக்கள்

  • @mathumathu1564

    @mathumathu1564

    2 жыл бұрын

    Englishla thaan ellaam

  • @anbazhagansubramani1781

    @anbazhagansubramani1781

    2 жыл бұрын

    @@mathumathu1564 இரண்டாம் நூற்றாண்டிலேயே பத்து பத்து பாடலாக 100 பாடலை எழுதிய தமிழனுக்கு மருத்துவத்தில் நூல் இல்லயாம்

  • @mathumathu1564

    @mathumathu1564

    2 жыл бұрын

    ஓம் ஐயா என்ன செய்வது காலம் இவ்வாறு தமிழை வஞ்சிப்பதை பார்க்க கஷ்டமாகத்தான் இருக்கிறது

  • @thanikaiveludorairaj5841
    @thanikaiveludorairaj58412 жыл бұрын

    Congratulations and do well!! Very impressive track record..

  • @mhmdahnaaf6823
    @mhmdahnaaf68232 жыл бұрын

    I'm very proud of you and all the best for your future endeavors.🎉

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan25112 жыл бұрын

    Congratulations🎉 ma wishes from Tamilnadu India. Tamilzchi valzthugal.

  • @GIFT19JOY23
    @GIFT19JOY232 жыл бұрын

    வாழ்த்துக்கள் 🙏🙏

  • @preddy7305
    @preddy73052 жыл бұрын

    Hearty congrats ♥️👌

  • @sagayarajsagayaraj4572
    @sagayarajsagayaraj45722 жыл бұрын

    ❤️ enjoy my sister God bless you and your family thank you

  • @sureshkarthick6810
    @sureshkarthick68102 жыл бұрын

    வாழ்த்துக்கள் சகோதரி.😇🌍🙏

  • @RK-oq3bx
    @RK-oq3bx2 жыл бұрын

    Heartiest Congratulations 🎉

  • @saravanakumar7620
    @saravanakumar76202 жыл бұрын

    Congrats தர்ஷிகா!!! Nice to hear

  • @whatcanieat3327
    @whatcanieat33272 жыл бұрын

    Wish you all the best from 🇨🇦

  • @karki_dilip_
    @karki_dilip_2 жыл бұрын

    Vaalthukkal sagothari

  • @pandianmanickam1406
    @pandianmanickam14062 жыл бұрын

    Well done Dr.Tharshidha. All the best to you.

  • @afhamyoung940
    @afhamyoung9402 жыл бұрын

    Congratulations sister

  • @sanjaigandhi5749
    @sanjaigandhi57492 жыл бұрын

    Great 💪💪💪

  • @vijayamalasup4307
    @vijayamalasup43072 жыл бұрын

    Fantastic dear sister gbu always

  • @deepakking26989
    @deepakking269892 жыл бұрын

    Congratulations Dr. Dharshika All the best for your future career 👏🏻🤝🏻 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @fathimaroshana3119
    @fathimaroshana311910 ай бұрын

    வாழ்த்துகள்

  • @esakkiduraiesakkidurai4866
    @esakkiduraiesakkidurai48662 жыл бұрын

    Vallthukal sister vallthukal

  • @immanuvalarul624
    @immanuvalarul6242 жыл бұрын

    தங்கைக்கு எனது வாழ்த்துக்கள்

  • @karkuzhali9046
    @karkuzhali90462 жыл бұрын

    அருமை

  • @Narayanan-ky6ox
    @Narayanan-ky6ox2 жыл бұрын

    நல்ல வளர்ப்பு...!

  • @harisangarap8652
    @harisangarap86522 жыл бұрын

    Congratulations 👌👌👌

  • @rajapathamuthug608
    @rajapathamuthug6082 жыл бұрын

    பாராட்டுகள்

  • @srikanthcolin4675
    @srikanthcolin46752 жыл бұрын

    Congratulations Sister

  • @sureshemmatti388
    @sureshemmatti3882 жыл бұрын

    Super chellam. Proud of you dear.......👌👌👌

  • @user-jp3vw4bb6b
    @user-jp3vw4bb6b2 жыл бұрын

    தமிழினத்திற்கு பெருமை.

  • @thuvathuvasker394
    @thuvathuvasker3942 жыл бұрын

    கிழக்கின் மற்றுமொரு விடியல். வாழ்த்துக்கள் சகோதரி

  • @khartikkhartik664
    @khartikkhartik6642 жыл бұрын

    God bless you sisters

Келесі