Oorkavalan Tamil Movie Songs | Maasi Maasam Dhan Video Song | Rajinikanth | Radhika

Фильм және анимация

Maasi Maasam Dhan Video Song from Oorkavalan Tamil Movie exclusively on Sathya Movies. Oorkavalan Movie ft. Rajinikanth & Radhika in lead roles. Oorkavalan is Directed by Manobala, Music composed by Shankar Ganesh, Produced by G Thyagarajan, V Thamilazhagan under the banner Sathya Movies. For more updates, Subscribe to Sathya Movies - bit.ly/39vyJOF
Song Details:-
Song: Maasi Maasam Dhan
Singer: SPB, KS Chitra
Music: Shankar Ganesh
Oorkavalan Cast & Crew:-
Cast: Rajinikanth, Radhika, Raghuvaran, Pandiyan, Sangili Murugan, Malaysia Vasudevan, Vinniradai Moorthy anf YG Mahendran among others.
Director: Manobala
Music: Shankar Ganesh
Producer: G Thyagarajan, V Thamilazhagan
Banner: Sathya Movies
Click here to watch:-
Kakki Chattai, Vaanile Thennila Video Song - • Kakki Chattai Tamil Mo...
Kakki Chattai, Poo Potta Dhavani Video Song - • Kakki Chattai Tamil Mo...
Kakki Chattai, Pattu Kannam Video Song - • Kakki Chattai Tamil Mo...
Kakki Chattai, Singari Saraku Video Song - • Kakki Chattai Tamil Mo...
Mannipayal, Naan Ulle Irunthu Video Song - • Mannipayal Tamil Movie...
For More Updates:-
Subscribe - bit.ly/39vyJOF

Пікірлер: 259

  • @karuppasamyk4435
    @karuppasamyk44355 ай бұрын

    80களில் தலைவர் தனி சாம்ராஜ்யம்❤❤❤

  • @user-vm3mg4je4s
    @user-vm3mg4je4s2 жыл бұрын

    என் தலைவர் அழகுடா

  • @rajaramadurai9718
    @rajaramadurai97188 ай бұрын

    தலைவனுக்கு நிகர் யாரும் இல்லை நல்ல மனிதர் வாழ்க வாழ்க பல்லாயிரம் ஆண்டு

  • @subashsumathy3145
    @subashsumathy3145 Жыл бұрын

    இந்த பாடலை கேட்கும்போது ஏதோ மனசுக்குள்ள ஒரு சந்தோசம்

  • @srisabarishs2938
    @srisabarishs29382 жыл бұрын

    Rajini and manobala, shankar-ganesh combo Vera level 💯💯💥🔥🔥🔥🔥🔥🔥 🎵🎶

  • @venkatesan2083

    @venkatesan2083

    Жыл бұрын

    Good

  • @venkatesan2083

    @venkatesan2083

    Жыл бұрын

    Good

  • @samykumarkumar8481
    @samykumarkumar84812 ай бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்தப் பாடலை கேட்க நூறு ஜென்மம் போதாது எனக்கு அந்த அளவுக்கு பிடிக்கும்

  • @gowthammech1247
    @gowthammech1247 Жыл бұрын

    அந்த நாதஸ்வர மேளம், அந்த சத்தோ 😍👂👂👂

  • @dakshanamoorthym1725
    @dakshanamoorthym17252 жыл бұрын

    தலைவரும் பாடலும் அருமை கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @deenshamdf1624
    @deenshamdf1624 Жыл бұрын

    ராதிகா மாதிரி ஒரு பிறவி நடிகை இல்லை எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி விடும் அதிசயம் கொண்டவர் 40 ஆண்டுகளுக்கு மேலாக திரைவானில் அதே ஆற்றலோடு பயணித்துக் கொண்டிருக்கின்றார் ❤❤❤The Legend Actress ❤❤❤

  • @annadore9128

    @annadore9128

    Жыл бұрын

    அது ஒரு தமிழச்சி த்ரிஷா த்ரிஷா வீரத் தமிழச்சி த்ரிஷா இல்லேன்னா என்று வீரத் தமிழச்சி த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா வீரத் தமிழர்

  • @JR-dg2ob

    @JR-dg2ob

    Жыл бұрын

    Periya kandupipu

  • @arumugam8109

    @arumugam8109

    Жыл бұрын

    ஆம்

  • @arumugam8109

    @arumugam8109

    Жыл бұрын

    அற்புதமாகசொன்னிர்கல்

  • @viewvijay9237

    @viewvijay9237

    7 ай бұрын

    ​@@JR-dg2obni cc ruch 6 tuch uthun teddy watch

  • @ganapathiganapathi9048
    @ganapathiganapathi9048 Жыл бұрын

    அன்றும் இன்றும் என்றும் ஒரே தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார்

  • @user-gn8jz8ke7c

    @user-gn8jz8ke7c

    5 ай бұрын

    😅

  • @boxingstage8560
    @boxingstage85602 жыл бұрын

    சங்கர் கணேஷ் அவர்களின் இசை மிக சிறப்பு

  • @kasthuriraja2211
    @kasthuriraja22112 жыл бұрын

    இந்தப் பாடலை எனக்கு பிடிக்கும்

  • @littlenightingale2200
    @littlenightingale220011 ай бұрын

    2:03 thalavar standing style.....🔥🔥🔥🔥🔥

  • @little___king___
    @little___king___ Жыл бұрын

    நான் ரஜினி ரசிகை எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று இந்த பாட்டு கேட்கும் போது என்னுடைய அத்தை ஞாபகம் வரும் நாங்கள் குடும்பத்துடன், ஒரு ரூபாய் டிக்கட் எடுத்து கடைசியாக பார்த்த படம்

  • @Arun-tb4vp

    @Arun-tb4vp

    11 ай бұрын

    எந்த வருஷம் சொல்லுங்க

  • @little___king___

    @little___king___

    10 ай бұрын

    1989

  • @RajRajendhran

    @RajRajendhran

    8 ай бұрын

    8😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @ragava3500

    @ragava3500

    7 ай бұрын

    Na thalaivar fan

  • @nrajuganthi4426

    @nrajuganthi4426

    7 ай бұрын

    ​@@Arun-tb4vp❤😂

  • @SivaMurugan-vd5pl
    @SivaMurugan-vd5pl Жыл бұрын

    பாடல் வரிகள் அழகு ❤🎉❤

  • @harishjagadish3896
    @harishjagadish38962 жыл бұрын

    Thalivar that smile cute sema expression hairstyle nostalgic charismatic

  • @leenaleena7373
    @leenaleena73732 жыл бұрын

    ஐய்யோ தலைவரை பார்க்க ரெண்டுகண்கள் பத்தலையே தலைவா

  • @ingersollsenthiltk9273

    @ingersollsenthiltk9273

    2 жыл бұрын

    Thalaivar seema azhagu❤❤❤❤❤

  • @user-ip5iy4sb3e

    @user-ip5iy4sb3e

    2 жыл бұрын

    😅😅😅😅😅

  • @arumugam8109

    @arumugam8109

    Жыл бұрын

    Good❤ 💯🙏

  • @arumugam8109

    @arumugam8109

    Жыл бұрын

    Annutya. 2*.kankal.vanduma

  • @JR-dg2ob

    @JR-dg2ob

    Жыл бұрын

    Apo suthu valiya paru da koothadigalin adimai nayeegala

  • @creativei3394
    @creativei33942 ай бұрын

    ஒருபக்கம் காவேரி படித்துறை அழகு இன்னொருபுறம் மனோபாலா இல்லை என்ற வருத்தம். ஒவ்வொரு முறை கேட்கும்போது ஏதோ ஒரு இன்னம்புரியாத சந்தோஷமும் சோகமும் சேர்த்து வருகிறது...

  • @Veilfire07
    @Veilfire072 жыл бұрын

    First film in which thalaivar changed his hairstyle to his now iconic one. So many childhood memories watching this movie on TV 😋

  • @prashantmb2249
    @prashantmb22492 жыл бұрын

    Shankar ganesh sir neenga vera level 👌👌💯💯💯

  • @laserselvam4790
    @laserselvam479026 күн бұрын

    சங்கர் கனேசுவின் இசை ராஜேவை மிஞ்சும் என்றுமே 😢❤🎉

  • @srinithimuhi2540
    @srinithimuhi2540 Жыл бұрын

    Now I realised why he is called by thalaivar evalo alagu style simple tshirt la apdiiiiiiiii irukaru pa Che chance illa antha colour um hairstyle um kannum superrrr

  • @prabhaabhishek1554

    @prabhaabhishek1554

    Жыл бұрын

    Ex

  • @sheikfareed6268
    @sheikfareed62682 жыл бұрын

    அருமையான பாடல்,காலம் கடந்தும் ஒலிக்கும் காதல் பாடல்.

  • @anandm7264
    @anandm72642 ай бұрын

    இந்த பாடலை கேட்கும் போது பழைய நினைவுகள் நன்றி வணக்கம்

  • @RajiWeri

    @RajiWeri

    2 ай бұрын

    😂

  • @manisekar2884
    @manisekar28842 жыл бұрын

    3/4/1987 first day first show Salem alankaar theatre ...the movie still stays 🎉🎉 in my mind. The first jeans I bought the same blue one in my first month salary

  • @PrabhuPrabhu-gw8iy

    @PrabhuPrabhu-gw8iy

    2 жыл бұрын

    I am also Salem

  • @user-vs8py9pf8i

    @user-vs8py9pf8i

    Жыл бұрын

    Super 💚💚💚👌

  • @PREMKUMAR-xj3kw

    @PREMKUMAR-xj3kw

    Ай бұрын

    Date wrong

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe10 ай бұрын

    எஸ் பி பாலசுப்பிரமணியம் ஐயா குரல்.. கே எஸ் சித்ரா அம்மா குரல். சங்கர் கணேஷ் சார் மியூசிக் அருமை.

  • @darlingsaravana2602
    @darlingsaravana26022 жыл бұрын

    2021 ல் கேட்பவர்கள் லைக் போடவும்

  • @prasathprasath5754

    @prasathprasath5754

    2 жыл бұрын

    Supersong

  • @keerthanakeerthana3540
    @keerthanakeerthana35402 жыл бұрын

    12/12/2021... Happy birthday Rajinikanth... Legends of Indian music Industry Padmabhushan Dr.ks chithra amma and Padmavibhusan SPB sir.... Lovely composition of Shankar Ganesh

  • @manitamil1992
    @manitamil19922 жыл бұрын

    Thalaivar sema handsome

  • @entertainmentchannelllll
    @entertainmentchannelllll2 жыл бұрын

    நான் ரசித்த பாடல்

  • @sivanu9787
    @sivanu9787 Жыл бұрын

    ரஜினி சார் என்றி சூப்பர் 😘😘😘😘

  • @m.sikanderbadusha2721
    @m.sikanderbadusha27213 жыл бұрын

    Handsome Thalaivar 😍😍😍

  • @subhasubha575

    @subhasubha575

    2 жыл бұрын

    Fool

  • @prem12493
    @prem124933 жыл бұрын

    Handsome thalaivar

  • @elumalaimunnusamymunnusamy2776
    @elumalaimunnusamymunnusamy27762 жыл бұрын

    ராதிகாவின் செவ்வதழ் அழகோ அழகு.......கொள்ளை அழகு.அப்பப்பா......

  • @thamizhselvans7322

    @thamizhselvans7322

    2 жыл бұрын

    அது லிப்ஸ்டிக் முருகேசா

  • @Rajaram-lm1lk

    @Rajaram-lm1lk

    2 ай бұрын

    ​@@thamizhselvans7322😂😂😂👌🏻👌🏻👌🏻

  • @srinathdn4612
    @srinathdn4612 Жыл бұрын

    Golden era of music

  • @sachinsaravanan4040
    @sachinsaravanan4040 Жыл бұрын

    படிய வாரிய ஹேர் ஸ்டைலை ரஜினிகாந்த் இந்த படத்தில் தான் மாற்றினார். மாற்ற சொன்னவர் மனோபாலா அவர்கள்.

  • @RameshRamesh-yw3yx
    @RameshRamesh-yw3yx2 жыл бұрын

    Super song. S.P.B & Chitra voice is superb.

  • @thiyagusan1436
    @thiyagusan14362 жыл бұрын

    Super song my marriage in March matham tha semma Happy ❤️❤️😘😘

  • @sri3950

    @sri3950

    2 жыл бұрын

    Valthukkal

  • @hariharanbalasubramani1431
    @hariharanbalasubramani14313 ай бұрын

    தலைவர் வேற லெவல் SPB PERFORMANCE super

  • @chellamkumares4548
    @chellamkumares45482 жыл бұрын

    Old type music also good Always music is good

  • @Monica-zs8ne
    @Monica-zs8ne2 жыл бұрын

    I like this song's 😍❤️

  • @g.kalpana8332
    @g.kalpana83323 жыл бұрын

    Super song ❤️❤️❤️

  • @DhanaLakshmi-xi3fq

    @DhanaLakshmi-xi3fq

    2 жыл бұрын

    Super song

  • @kannanr4617
    @kannanr4617 Жыл бұрын

    அன்புள்ள ரஜிிகாந்த் அழகே அழகு ❤️❤️❤️😍😍😍😍🥰🥰🥰🥰😘😘😘 ரஜினி

  • @arumugam8109

    @arumugam8109

    Жыл бұрын

    Good night🙏

  • @kannanr4617

    @kannanr4617

    Жыл бұрын

    @@arumugam8109 Gud nit 😂🤣

  • @arumugam8109

    @arumugam8109

    Жыл бұрын

    @@kannanr4617 good🙏👍❤ night

  • @kannanr4617

    @kannanr4617

    Жыл бұрын

    @@arumugam8109 Gud morning 😂

  • @arumugam8109

    @arumugam8109

    Жыл бұрын

    @@kannanr4617 💯❤🙏

  • @JayaLakshmi-lh2ot
    @JayaLakshmi-lh2ot2 жыл бұрын

    Thalaiva Rajini alagho alaghu👌👌

  • @arumugam8109

    @arumugam8109

    Жыл бұрын

    எஸ்👌

  • @arumugam8109

    @arumugam8109

    2 ай бұрын

    சூப்பர்🙏

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam72552 жыл бұрын

    Vaali ayya song

  • @murugaraj9868
    @murugaraj98682 жыл бұрын

    Talaivar mass..

  • @VENKATACHALAM.K
    @VENKATACHALAM.K3 жыл бұрын

    Nice song

  • @johnsathish9567
    @johnsathish9567 Жыл бұрын

    Watching for Manobala . . . . RIP

  • @bhavaniseetha4721
    @bhavaniseetha47212 жыл бұрын

    Very beautiful song ❤️❤️❤️

  • @shivashankar3736
    @shivashankar37363 жыл бұрын

    Remember THALAIVAR evergreen 80s

  • @elamathimurugesan8638
    @elamathimurugesan86382 жыл бұрын

    Thalaivar semmmmmaaaaa🥰

  • @n.vijaykumarviji9475
    @n.vijaykumarviji94752 жыл бұрын

    தலைவா...♥️♥️♥️♥️♥️♥️

  • @JothiNagaraj-yn2wu
    @JothiNagaraj-yn2wu Жыл бұрын

    எனக்கு என் மாமாவுக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤

  • @sangargsuper2645
    @sangargsuper26452 жыл бұрын

    One only thalaivar great song

  • @PPoogavanm
    @PPoogavanm3 ай бұрын

    எனக்கும் அவரூக்கும் பிடித்தபடல் இதலவர பூடவை என் மாமா வங்கிதங்கனுகேட்டேன் நங்கடூர்பேயிருந்தேம் கேயம்பூத்துரல வங்கிதந்தர்

  • @m.mithram.mithra252
    @m.mithram.mithra2522 жыл бұрын

    Thalivar apome azhagu than ❤️😘

  • @anandkrishnan7316

    @anandkrishnan7316

    2 жыл бұрын

    Super

  • @sultanarif3243

    @sultanarif3243

    2 жыл бұрын

    Always handsome.kanth.mr rajini kanth

  • @karthikks82
    @karthikks82 Жыл бұрын

    1.18 thalaivar entry to song super

  • @sravi955
    @sravi9555 ай бұрын

    சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்களின் சூப்பர் ஹிட் பாடல்

  • @johnpeterstephenbabu159
    @johnpeterstephenbabu159 Жыл бұрын

    Beautiful song 😍

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh2 жыл бұрын

    Super super super thaliva ❤️ Really vere vere level songs 💜💜💖💜

  • @venmathikannan7416
    @venmathikannan74162 жыл бұрын

    Excellent music 🎶

  • @shankarr2202
    @shankarr22022 жыл бұрын

    Super song

  • @dhoshithappukutti189
    @dhoshithappukutti1892 жыл бұрын

    My favorite song very nice

  • @santhanamranganathan984
    @santhanamranganathan9842 жыл бұрын

    Rajini radhika best pair

  • @devijoseph3394
    @devijoseph33943 жыл бұрын

    I like this song and rajini uncle very beautiful

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh2 жыл бұрын

    Wow wow wow beauitful thaliva super songs💕💕💕💕💕💕💃🕺

  • @-kabaddi421

    @-kabaddi421

    Жыл бұрын

    Super

  • @sathizstyle1484
    @sathizstyle14842 жыл бұрын

    #தலைவர் iN #AweSOME SonG...👏

  • @goaroundwithgowtham
    @goaroundwithgowtham Жыл бұрын

    Indha song ella oor thiruvilalium potruvanga…childhood memories

  • @sirajbagoos6795
    @sirajbagoos67957 ай бұрын

    First Thalaivar Hairstyle change

  • @suthakarrupini2313
    @suthakarrupini23132 жыл бұрын

    Semmma song

  • @DineshKumar-zw5dd
    @DineshKumar-zw5dd7 ай бұрын

    மாசி மாசம் தான் சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லு ..........! மாசி மாசம் தான் கெட்டி மேளம் தாளம் தான் மாத்து மால தான் வந்து கூடும் வேலைதான் Female.பட்டு சேலை ரவிக்கை ஜொல்லிக்க ஜொலிக்க பக்கம் மாமன் இருக்க தாலி முடிக்க.வந்து வாழ்த்து சொல்லணும் ஒரு சனம் மாசி மாசந்தான் கெட்டி மேளம் தான் மாத்து மாலை தான் வந்து கூடும் வேலைதான் பொட்டோடு பூச்சூடி வந்தாச்சு என் புருஷன் நீயாச்சு என் மனசு ஆமாச்சு. நேரம் காலாம் எல்லாமே இப்பதானே தோதச்சு சொந்தம் தானே ஆயாச்சு சோகமெல்லாம் போயச்சு பூ முடிச்சா மானே பசும் தோனே சுகம் தான் தொட்டு தொட்டு . தொத்திக்கொண்டு வந்த சொந்தம் தான்ஆயிரம் காலங்கள் கூடுவது. மாசி மாசம் தான் கொட்டு மேல தாளம் தான் மாத்துமேல தான் பட்டு சேல ரவிக்கை ஜாலி ஜொலிக்க மாமா பக்கம் இருக்க தாலி முடிக்க .வந்து வாழ்த்து சொல்லணும் ஊருசனம் ....... 3:18😂 1:10

  • @k.praveen.s.b8701
    @k.praveen.s.b8701 Жыл бұрын

    Thalaiva♥️♥️♥️♥️ 0:38

  • @iamhema7939
    @iamhema79392 жыл бұрын

    Thalaivar amazing

  • @user-py8kl1lv5c
    @user-py8kl1lv5c8 ай бұрын

    Super song❤❤❤

  • @ragavendrasv6074
    @ragavendrasv60742 жыл бұрын

    Thalaivaroda hairstyle padam parpom luv u thalaivaaaaa💝💝💝

  • @JR-dg2ob

    @JR-dg2ob

    Жыл бұрын

    Vera yenga irukira modiki papengada?🤣😂

  • @sathyavanibalamurugan1114
    @sathyavanibalamurugan1114 Жыл бұрын

    Thalaivar sema azhagu

  • @user-rz2ox1qj8m
    @user-rz2ox1qj8m11 ай бұрын

    ❤❤❤ song super

  • @ssgg9892
    @ssgg98922 жыл бұрын

    Super cute star ⭐⭐⭐😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @arumugam8109
    @arumugam8109 Жыл бұрын

    ராதிகா. ரஜினி. ஜோடி🙏🍍💋. சூப்பர்🍍

  • @darmendraragul8211
    @darmendraragul82113 жыл бұрын

    Please oru kavalan full movie I want

  • @vinovinobro6252
    @vinovinobro62524 ай бұрын

    Masterpiece ever unrated song❤️🥰

  • @muthamalmuthamal1725
    @muthamalmuthamal1725 Жыл бұрын

    My favorite song semma semma songs

  • @seenivasanseenivasan1152
    @seenivasanseenivasan11522 жыл бұрын

    Vasandhakalam song 🎵 thamil amudhu

  • @anoopayyappanayyappan8791
    @anoopayyappanayyappan8791 Жыл бұрын

    சித்ராம்மா💕💕💕

  • @sangeesangeetha818
    @sangeesangeetha8182 жыл бұрын

    Super 😁 song 👌😍

  • @abumeeran8007
    @abumeeran800710 ай бұрын

    Thalaivar song always Mass

  • @arununni9597
    @arununni95972 жыл бұрын

    Awesome song, 😍😍😍😍😍😍👌👌👌👌👌

  • @timepass906
    @timepass9062 жыл бұрын

    Super

  • @rajeshsmusical
    @rajeshsmusical2 жыл бұрын

    Vaali ayya

  • @RameshC-hf5vw
    @RameshC-hf5vw5 ай бұрын

    Very Beautiful songs .❤❤❤

  • @sivamsivam5439
    @sivamsivam54399 ай бұрын

    ஊர்காவலன் ரஜினி ராதிகா பாண்டியன்...பூந்தோட்டகாவல்காரன் விஜயகாந்த் ராதிகா பாண்டியன்... காலத்தால் அழியாத காவியம்

  • @singaravelanvelan5675
    @singaravelanvelan5675 Жыл бұрын

    பாடல் இனிமை இசை வேற லெவல்.... ❤️❤️❤️ but dont like கர்நாடக கிழவன் ரஜினிகாந்த்... தமிழினதுரோகி

  • @AdmiringNorthernLights-ng2kq
    @AdmiringNorthernLights-ng2kq29 күн бұрын

    My favourite song ❤

  • @pandiyanveera4754
    @pandiyanveera4754 Жыл бұрын

    Nice song 🎵thanks

  • @padmaviji
    @padmaviji Жыл бұрын

    My favourite song 🥰

  • @baskeldibakor7152
    @baskeldibakor71523 жыл бұрын

    What a music and song.

  • @siddeeqahmedlebbai5526

    @siddeeqahmedlebbai5526

    Жыл бұрын

    Oorkavalan song

  • @srinivasansrini5778
    @srinivasansrini5778 Жыл бұрын

    Super thalaivaa

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 Жыл бұрын

    Cute look rajini sir

  • @musthafaelectrical3304
    @musthafaelectrical3304 Жыл бұрын

    My favort songs

  • @mohamedrizmi732
    @mohamedrizmi7322 жыл бұрын

    Style mannan

Келесі