ONLINE பரிகார வாஸ்து பயிற்சி வகுப்பு

#sathyaseelanastrologer
sathyaseelanastrologertoday
#astrology #pranavaavasthu#vasthu#vastu
#puthuyugamastrologer #sathiyaseelan #sathyaseelan
#சத்தியசீலன் #vasthuclass
#astrology class
#famousastrologer #famousvasthu
#vasthuspecalist
ஸ்ரீ குருப்யோ நமஹ
இறையடியார்களுக்கு அன்பான வணக்கம்....!
அண்டத்தில் இருப்பதை பிண்டத்தில் இயக்கி விதியை வெற்றிகொள்ளும் நட்சத்திர பணஈர்ப்பு விதி வகுப்பு....🪷
தொடங்கும் நாள்;
20.12.2023 முதல் 30.12.2023 வரை
ஆன்லைன் பிரம்ம முகூர்த்த வகுப்பு....!
நேரம்: அதிகாலை ஐந்து மணியிலிருந்து ஆறு மணி வரை.....🪷
🪷 மனித உடலிலும் வீட்டிலும் 27 நட்சத்திர புள்ளிகள் இருக்கும் இடமும் அதை வெற்றிகரமாக இயக்கும் முறைகளைப் பற்றிய ரகசியங்கள்.....🪷
2. உதாரணம்
🪷 தென்கிழக்கு பாதித்திருந்தால் எவ்வாறு சுக்கிரன் பலம் பெறும் ரேவதி நட்சத்திரத்தை இயக்கும் முறை.....
🪷 ஈசானியத்துக்கு பாதிப்பு இருந்தால் குரு பகவான் வலுவடையும் பூச நட்சத்திரத்தை இயக்கும் முறை.....
🪷 கல்வி தொழில் கடன் அதிக வட்டி கொடுத்தல் அதிக நோய் நொடி திருமண தடை கல்வித்தடை வாழ்க்கையில் முன்னேற்ற தடை வீடு வாகன யோக தடை வியாபார தடை புத்திர தடை தாம்பத்ய வாழ்வு தடை எதிரிகளால் தினம் தொல்லை மாந்திரீகப் பிரச்சனை இப்படி மனித வாழ்வில் கர்ம வினைகளால் சூழப்பட்டுள்ள அத்தனை வினைகளுக்கும் விரைவில் குணமளிக்கக்கூடிய நட்சத்திரங்களுடைய அடிப்படை குணாதிசயங்கள் அமைப்புகளை கொண்டு உடலிலும் வீட்டிலும் நினைத்த உடனே நொடியில் கிரக பலன்களைப் பெற 27 நட்சத்திர சூட்சமங்களை இயக்கும் வகுப்பாக இது அமையும்......🪷
🪷 சூரியனாக மாற சூரியன் உச்சம் பெறும் அஸ்வினி நட்சத்திரத்தை உடலிலும் வீட்டிலும் நிலை நிறுத்துவது எப்படி.....
🪷 செல்வ வளம் பெருக சந்திரன் உச்சம் பெறும் கிருத்திகை நட்சத்திரத்தை உடலிலும் வீட்டிலும் இயக்கும் முறைகள்.....
🪷 செவ்வாய் உச்சம் பெற்று தொழில் மேன்மை கடன் நீக்குதல் தாம்பத்திய சுகம் பெறுதல் அறுவை சிகிச்சை நீக்குதல் இது போன்று நன்மை தர அவிட்டத்தை எவ்வாறு இயக்க வேண்டும் என்ற அற்புத சூட்சமங்கள்
நிறைந்த ஒன்பது கிரகங்கள் 27 நட்சத்திரங்கள் அடிப்படைகள் பற்றிய சிறப்பு வகுப்பு இந்த ஒரு வகுப்பு உங்கள் விதியை மாற்றக்கூடிய ஒரு அற்புத வகுப்பாகவும் தற்போதைய சூழலில் வீட்டை இடித்து சரி செய்ய முடியாதவர்களுக்கு ஒரு அற்புத பொக்கிஷமாகவும் பிரபஞ்சத்திடம் வேண்டியதை விரைவில் நட்சத்திரத்தை சூட்சமங்களை கையாண்டு வெற்றி பெறும் முறையும் வழங்கப்படும்....!
27 நட்சத்திரங்களை இயக்கும் பண ஈர்ப்பு விதி குறியீடுகள் மற்றும் பண ஈர்ப்பு விதிகள் அடங்கிய புத்தகக் குறிப்பு pdf க வழங்கப்படும்....!
இதன்மூலம் உங்கள் பிறந்த நட்சத்திரப்படி மூளையை இயக்கும் குறியீடு...
தனம் மற்றும் பணத்தை இயக்கம் குறியீடு
தொழில ஸ்தாபனத்தில் விசிட்டிங் கார்டு போர்டு வைப்பதற்கான குறியீடு
புத்திர பாக்கியம் பெற குறியீடு
திருமணத் தடை நீங்க குறியீடு
ஜென்ம நட்சத்திரத்தை வலுப்படுத்த
உங்கள் முன் ஜென்ம வினை அகல குறியீடு
வீடு விரைவில் கட்ட குறியீடு
என வாழ்வில் நாம் என்னும் அத்தனை எண்ணங்களுக்குமான குறியீட்டை 27 நட்சத்திரத்தின் அடிப்படையில் வெற்றிகரமான பிரம்மாண்டமான ஒரு வகுப்பாக அமைய இருக்கிறது யாரும் தவற வேண்டாம் இது குருவின் பிறந்தநாள் பரிசாக அமையக்கூடிய ஒரு பிரம்மாண்ட வகுப்பு.....🪷
மார்கழி மாத பிறவிக் கர்மா நீக்கும் அற்புத நேரத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் நல்ல கருத்துக்களை கேட்டு விதியை வலுப்படுத்திக் கொள்வீராக....🙏🏻
FOR ASTROLOGY AND VASTU CONSULTATION
(ஜோதிடம் மற்றும் வாஸ்து)
Contact: சிவ ஸ்கந்தா ஜோதிடாலயம்
8098994156
9626518345

Пікірлер: 13

  • @user-pp3mi1my5o
    @user-pp3mi1my5o7 ай бұрын

    Vanakkam guruji.naan thangaludaiya999 rs. Vaguppil kalanthu konden.intha vaguppirku thaangal kodutha,mukkiyathuvam matrum vilakkamum athanragasiyamum miga miga arumai.ithu pol ellorum thangaludaiya vaguppil kalanthu kondu valvil munnaetram adaiya vendum.nandriguruji.🙏

  • @rakshagunasekaran1819
    @rakshagunasekaran18197 ай бұрын

    குருவடிசரணம் திருவடி சரணம் 🙏

  • @revathysubramanian467
    @revathysubramanian4677 ай бұрын

    🙏

  • @karikalanj7546
    @karikalanj75467 ай бұрын

    World 🌎 wide astrology 🏆

  • @rajeswarir7273
    @rajeswarir72737 ай бұрын

    மிகவும் நன்றி குருஜி

  • @n.sathishsathishn.sathishsathi
    @n.sathishsathishn.sathishsathi7 ай бұрын

    நன்றி ஐயா பணிவான வணக்கம்

  • @azvathkumar6044
    @azvathkumar60447 ай бұрын

    Guruvey tiruvadi saranam🙏🙏🙏

  • @k.akshaya7907
    @k.akshaya79077 ай бұрын

    ❤❤❤

  • @Sangs254
    @Sangs2547 ай бұрын

    Please conduct second batch same class sir

  • @monirohith899
    @monirohith8997 ай бұрын

    Heavy rain nala panam poda mudiyala sir. Second batch conduct panavm

  • @preminivamadeva7631
    @preminivamadeva76314 ай бұрын

    Will you be having another class like this

  • @devistan_vic1273
    @devistan_vic12736 ай бұрын

    Hi can i get contact number Astrology satiaseelan. Thank you

  • @rakshagunasekaran1819
    @rakshagunasekaran18197 ай бұрын

    குருவடிசரணம் திருவடி சரணம் 🙏

Келесі