ஒமிக்ரான் பரவல் - மத்திய அரசுக்கு 30 மருத்துவர்கள் திடீர் கடிதம்

ஒமிக்ரான் பரவல் - மத்திய அரசுக்கு 30 மருத்துவர்கள் திடீர் கடிதம்
#OmicronVariant | #CoronaVirus | #Covid19India
Uploaded On 14/01/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZread PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 532

  • @nagarajannagan8795
    @nagarajannagan87952 жыл бұрын

    இந்திய ஊடகங்கள் மீடியாக்கள் செய்தி சேனல்களை முதலில் அமைதியாக இருந்தால் போதும் மக்களுக்கு எந்தவித நோய்கள் வராது

  • @Ajay-yh2yn

    @Ajay-yh2yn

    2 жыл бұрын

    அமைதியா இருந்தா நடக்குறது எப்படி தெரியும் ப்ரோ

  • @viratvirat3919

    @viratvirat3919

    2 жыл бұрын

    Correct bro

  • @magendiran.t6689

    @magendiran.t6689

    2 жыл бұрын

    Correct bro

  • @awesomeentertainer7191

    @awesomeentertainer7191

    2 жыл бұрын

    Jio nu oru network illama iruntha.... India la corona na ennanu 75 percentage people ku theriyaama irunthu irukkum.

  • @aarifview2754

    @aarifview2754

    2 жыл бұрын

    Unmai

  • @kodiswarang4647
    @kodiswarang46472 жыл бұрын

    மக்களுக்கு இந்த மாதிரி செய்திகளால் மன அழுத்தம்தான் ஏற்படும்

  • @adnanrajam6425
    @adnanrajam64252 жыл бұрын

    மருத்துவர்களே நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை முதலில் இந்த தொந்தி டிவி செய்தி சேனலை தடை செய்யப்பட பரிந்துரை செய்யுங்கள் மக்கள் நிம்மதியாக வாழ முடியும்

  • @adhityavarmaa8196

    @adhityavarmaa8196

    2 жыл бұрын

    Thonthi TV illa thanthi tv

  • @sakthiyarajm409

    @sakthiyarajm409

    2 жыл бұрын

    @@MultiKumar321 1

  • @positive9609

    @positive9609

    2 жыл бұрын

    @@adhityavarmaa8196 kindal panraru

  • @adhityavarmaa8196

    @adhityavarmaa8196

    2 жыл бұрын

    😄😄

  • @_pointed_fraud______

    @_pointed_fraud______

    2 жыл бұрын

    வதந்தி டிவி பா இது

  • @classicalraju1
    @classicalraju12 жыл бұрын

    இந்த நியூஸ் சேனல இல்லையென்றால் எல்லாம் சரியாயிடும் எது எப்படியோ இவங்க பிசினஸ் ரொம்ப நல்லா நடக்குது

  • @saranya9186

    @saranya9186

    2 жыл бұрын

    Unmai 👌

  • @r-1071

    @r-1071

    2 жыл бұрын

    Yes

  • @idalwin8162

    @idalwin8162

    2 жыл бұрын

    உண்மை

  • @Kumar-qj6iv

    @Kumar-qj6iv

    2 жыл бұрын

    True news channels are very dangerous

  • @preethilohith3931

    @preethilohith3931

    2 жыл бұрын

    Oo

  • @beast-bz2fi
    @beast-bz2fi2 жыл бұрын

    கொரானைவை பரப்புவதில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு பெரும் பங்கு உண்டு. இரண்டு மீட்டர் சமூக இடைவெளி வேண்டும் என்று கூறும் இவர்கள் மருத்துவமனைகளில் நோயாளியுடன் நிச்சயம் ஒருவர் உறவினர் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.அவர்கள் வீட்டுக்கு செல்வது சாப்பாடு வாங்கிவரச் செய்வது போன்று அவர்கள் சென்று சென்று வருகிறார்கள் அப்போது பல பேருக்கு கொராணா பரவியது. என் அப்பா ஒருவர்தான் கொரோனா நோயாளியாக இருந்தார் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில்.ஆனால் அவரை ஆஸ்பத்திரியில் பார்த்துக் கொள்வதற்காக ஆரணியில் இருந்து சென்ற எனது அக்கா மற்றும் அம்மா இறந்து விட்டனர். ஆஸ்பத்திரிக்குச் சென்று பார்த்துக் கொண்ட எனக்கும் Corona தாக்கியது நான் உயிர் பிழைத்துக் கொண்டேன் பெரும் அரும்பாடு பட்டு.இன்றும் இதை சரிவர புரிந்து கொள்ளாத அரசாங்கம் மற்றும் மருத்துவமனைகள் கோடிக்கணக்கான பேர் இறந்த பின்பு தான் விழித்துக் கொள்ளும். காரணம் அவர்களும் மருத்துவர்களும் இறக்க நேரிடும்.

  • @socialjustice8020

    @socialjustice8020

    2 жыл бұрын

    போடா வெண்ணை குடும்ப உறவினர் இல்லையென்றால் ஒரமா ஒதுக்கி விஷ ஊசி போட்டுறுவானுங்க .ஸ்டான்லி ஆஸ்பத்திரி போய் பாரு அங்கு மொத்த டாக்டரும் நர்ஸ் வார்ட் பாய் மொத்த பேரும் விஷ ஊசி யும் கையுமா அலையுரானுங்க . விஷ ஊசி அவனுங்க கல்சர் Medical student தான் treatment பார்பார்கள். நம்ம குடும்பம் நடுதெரு. ஸ்டான்லி மருத்துவமனை பயங்கரத்தின் உச்சம். ஒமிக்ரான இனி அள்ளிருவானுங்க பார்சல் தன் பில்கேட்ஸின் கண்டுபிடிப்பு ஊசிகள் போடப்பட்டு ஆன்லைன் தகவல் அனுப்பட்டு பணம் கார்பரேட்டுகளுக்கு கைமாறப்பட்டு அங்கிருந்து மினிஸ்டருக்கு அவர் அகொண்ட்டில் வரவு வைக்கப்பட்டு மினிஸ்டர் மருத்துவமனை டீனுக்கு கொலை செய்ய இன்பெக்ஷன் பரவிடுச்சு கட்டுப்படுத்த விஷ ஊசி போட்டுருங்க என order போடப்பட்டு அடிமை டாக்டர்கள் விஷ ஊசி யை பில்கேட்ஸ் பரிசௌதனை ஊசி test result அனுப்பிய பிறகு போடுவார்கள் அதனால் சந்ததேகம் வரக்கூடாது என பரவிடுச்சு பரவிடுச்சு என வேசி ஊடகங்கள் கதறுகிறார்கள். இறை தான் காக்க வேண்டும்.

  • @beast-bz2fi

    @beast-bz2fi

    2 жыл бұрын

    @@socialjustice8020 Oru medical student மட்டுமே அவர்கள் என்ன ஊசி போடுகிறார்கள் என்று தெரிந்துகொள்ள முடியும். சாதாரண உறவினர்கள் கூட இருந்தால்கூட அது என்ன ஊசி போடுகிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியாது.ஒரு குடும்பத்தில் 4 பேரை இழப்பதை விட ஒருவரை இழபது மேல் ராணுவத்தின் தத்துவம் இதுதான். முதலில் இதை அதிக அளவில் பரப்ப மட்டுமே நினைக்கிறார்கள். ராணுவத்தில் யாருக்கேனும் ஒரு கொடூர நோய் வந்தால் மற்றவர்களுக்கு பரவ விடாமல் தடுப்பதற்காக அவரை கருணைகொலை செய்து விடுவார்கள்.அவரும் அவதிப்படாமல் அவர் மூலம் மற்றவர்களுக்கும் நோய் பரவாமல் தடுப்பதற்கான சிறந்த வழி இதுதான்.

  • @beast-bz2fi

    @beast-bz2fi

    2 жыл бұрын

    @@socialjustice8020 ஒரு நாடு அழியாமல் இருக்க ஒரு ஊரை பலி கொடுப்பது தப்பில்லை நீங்கள் எதைச் சொல்லுவீர்கள் ஒரு ஊரை காப்பாற்ற நினைத்து ஒரு நாட்டையே அழிக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்களா நீங்கள்.

  • @beast-bz2fi

    @beast-bz2fi

    2 жыл бұрын

    @@socialjustice8020 என்னுடைய முதல் கமெண்டை முழுவதுமாக படிக்காமலேயே கமெண்ட் போட வந்துள்ளீர்கள் என் அப்பாவுக்கு வந்த கொரோனா என் அப்பாவோடு சென்றிருக்கும் இல்லை எனது அப்பா உயிரை மட்டும் எடுத்து சென்றிருக்கும். அரசாங்கத்தின் எண்ணம் கொரணா பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் வந்தால் அவருடன் சேர்ந்து அந்த வீட்டில் உள்ள மூன்று முதல் நான்கு நபர்கள் இறக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கிறது.முதலில் ஆஸ்பத்திரிக்கு வரும் கொரோனா நோயாளியை அவர்கள் விஷ ஊசி போட்டுக் கொண்றாலும் கூட அங்கேயே முடிந்திருக்கும். அவர்களை ஆஸ்பத்திரியில் கவனித்துக் கொள்கிறேன் என்ற பெயரில் உறவினர்கள் மூலம் நாடு முழுவதும் பரவியது. நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் செத்து மடிய வேண்டும் என்ற நோக்கத்துடனே மருத்துவம் சார்ந்த துறைகள் செயல்படுகின்றது.ஒரு ஒரு நோயாளியுடன் அட்டெண்டர் இருக்கலாம் அவர் ஆஸ்பத்திரி வெளியே அவர் போன் நம்பரை கொடுத்து தேவையான உதவிகளை செய்யலாம் நானும் அப்படிதான் செய்து கொண்டிருந்தேன் எனது அப்பாவிற்கு. எனக்கு நோயின் தாக்கம் குறைவாக இருந்தது.ஆஸ்பத்திரி உள்ளேயே இருந்து எனது அப்பாவை பார்த்துக்கொண்ட எனது அம்மா எனது அக்கா கொராணா தாக்கப்பட்டு இறந்தனர்.

  • @rajathoniraja8306
    @rajathoniraja83062 жыл бұрын

    ஒருமயிரும் இல்ல.எவனோ பணம் சம்பாதிக்க கண்டுபிடித்த வார்த்தைதான் கொரனா...ஒமைக்கிரான்.இன்னும்பல.

  • @ranjithparimala9369

    @ranjithparimala9369

    2 жыл бұрын

    S

  • @kannan7500

    @kannan7500

    2 жыл бұрын

    Unaku vandhadhan therriyum

  • @bmdistributorscoimbatore8953

    @bmdistributorscoimbatore8953

    2 жыл бұрын

    @@kannan7500 unna maathiri aal irukuranala thaan Ivan news podururan..

  • @dramatime5

    @dramatime5

    2 жыл бұрын

    @@kannan7500 naan medical engineer thaan. COVID kku laa bayapada thevai eh illa. But ungalukku breath related problems irundha mattum care pannanum. Idhu thaa Gavanama irukkanum. COVID eh oru buisness related virus thaan. Neenga government sollradhai namburinga. Naan world buisness news parthuttu sollren. Neengalum paarunga puriyum. Illana ennoda number tharen call pannunga.

  • @kannan7500

    @kannan7500

    2 жыл бұрын

    @@dramatime5 yov Lusaya nee!!! Adhu businesso illa govt, newso virusku adhu theriyuma? Indha latchanathula medical engineeram.. madaya...virus spread aagiruchu palapera kaavum vaangiruchu namadhan kacmvanama irukanum. Pilla kuttynu unna nambi naalu peru irundha theriyum. Yetha pillainga thai thagapana ilandhrunganga theriyuma? Wave 1 la poinu solicitude thirinja namadhan wave 2 la kankooda paathom. Safetya irundha onumillanu nee solra adhudhan naanum solren. but mela oru amma idhellam poi coronanu oru viruse poiynu soludhu. Idhu andha noyala irandhavangala asinga paduthra madiri iruku. Busineso illa Biowaro but spread ayiruchu that exist adhudhan unmai

  • @madhankumar4861
    @madhankumar48612 жыл бұрын

    Apdiya clg student ku semester online aprom 10 th, 12 th ku exam cancel panna solli letter poduga

  • @masshari5822

    @masshari5822

    2 жыл бұрын

    Oru nyayam venamada🤣🤣

  • @musicnational2017

    @musicnational2017

    2 жыл бұрын

    Yes👍

  • @musicnational2017

    @musicnational2017

    2 жыл бұрын

    @@masshari5822 😁

  • @ManiMani-lt1hz

    @ManiMani-lt1hz

    2 жыл бұрын

    Athu epsl la mattuma mudiyum

  • @mohamedrahil6444

    @mohamedrahil6444

    2 жыл бұрын

    Current 12th class STD had nt written 10th ,11th ... Then competitive exam for every course will be mandatory... Neet for medical field (already there ) and enterance exam for engineering, arts and sciences...

  • @karthikumar8229
    @karthikumar82292 жыл бұрын

    மத்திய அரசுக்கு என்ன கடிதம் சம்பாதிக்க முடியவில்லை என்று

  • @palanisamyps7093

    @palanisamyps7093

    2 жыл бұрын

    திருடர் முன்னேற்றக் கழகம் தண்ணியடிக்க வழியில்லாமல் வெளிவிடுகிறது கொள்ளை அடிப்பதற்கும் இல்லை தயாரிப்பதற்கு முன் சாராயக் கம்பெனி நிறுத்த வேண்டும் இதெல்லாம் தேர்தலுக்கு இப்போ வாயத் தொறந்தா பொய் அதுவும் உலக மகா பொய் நடப்பது எல்லாம் நன்மைக்கே

  • @funpanrombro5919
    @funpanrombro59192 жыл бұрын

    Views காகா இந்த news சேனல் காரங்களே கடிதம் அனுப்பி இருப்பானுங்க, இதை தக்க விதத்தில் விசாரிங்க

  • @selvamani235
    @selvamani2352 жыл бұрын

    பயபட வேண்டாம் என்று சொல்கிறீர்கள் பிறகு ஏன் இப்படி

  • @niranjans1206

    @niranjans1206

    2 жыл бұрын

    oru naaliku 20 patient peru patha paraval 100 patient patha enna pannuradhu.. avuga lu pavala

  • @indirachandran7247

    @indirachandran7247

    2 жыл бұрын

    இரண்டாம் அலையில் சிடி ஸ்கேன் தேவை இல்லை என்றார்கள் ஆனால் நோய் வந்து ஆறாம் நாளில் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கும் போது அரசு மருத்துவமனையில் இடம் இல்லை தனியார் மருத்துவமனையில் முதலில் சிடி ஸ்கேன் எடுத்து வாருங்கள் என்று சொல்லி பாதிப்பு சதவீதம் தெரிந்து அதன் பிறகு தனியார் மருத்துவமனையில் பேரம் பேசுகிறார்கள் ஏழு நாட்கள் 3,50,000 லட்சம் ஆகும் அது போக மருந்து செலவு என்று.அந்த நேரம் சிடி ஸ்கேன் க்கு மக்கள் காத்திருக்கும் அவலம்.இப்போதும் தேவை இல்லை என்று மருத்துவர்கள் கூறக்கூடாது மூச்சு திணறல் நோய் பாதிப்பு அதிகம் இருந்தால் தேவை என்று கூறவேண்டும்

  • @bhuvanshankaranand9246

    @bhuvanshankaranand9246

    2 жыл бұрын

    Bayappada venam nu than namma manbumighu bharatha PM Modi sir sonnanga. Alatchiyama irukka sollala. Nayam, Alatchiyam irandukkum porul vevveru

  • @saiprashanthssec2605

    @saiprashanthssec2605

    2 жыл бұрын

    media oda velaiye makkala paraparappa veikurathu than🤣🤣🤣

  • @idreesvanishavanisha8367

    @idreesvanishavanisha8367

    2 жыл бұрын

    எல்லாமே நடிப்பு

  • @thiruvalluvans3605
    @thiruvalluvans36052 жыл бұрын

    'மருத்துவர்கள் கடிதம்' சரி. அதென்ன மருத்துவர்கள் திடீர் கடிதம்'?

  • @palanisamyps7093

    @palanisamyps7093

    2 жыл бұрын

    கிழவி மோதி லாரி சாவு இந்த மாதிரி நியூஸ் எல்லாம் நம்ம குரங்கு குசலா டிவி சாரி தம்பி தந்தி டிவி

  • @balasubramanianr9209

    @balasubramanianr9209

    2 жыл бұрын

    மாமா வேலை பார்க்கும் ஊடகங்கள். மக்களை பீதிக்கு உட்படுத்தி மருத்துவ துறை கொள்ளை அடிக்க............

  • @mannansalaiappan2799
    @mannansalaiappan27992 жыл бұрын

    கொரனா தடுப்பூசி கட்டாயப்படுத்தினால் அதில் உள்நோக்கம் உள்ளது என்று அர்த்தம்

  • @user-xq8nu8wp2p

    @user-xq8nu8wp2p

    2 жыл бұрын

    உன்மை சத்தியம்

  • @rameshRamesh-qh4hq

    @rameshRamesh-qh4hq

    2 жыл бұрын

    Ummai

  • @palayakandhaigal734

    @palayakandhaigal734

    2 жыл бұрын

    சர்வதேச மருத்துவ கொடூர கொள்ளை மாஃபியா கும்பலின் சர்வதேச சதிக்கு இந்திய அரசியல்வாதிகளுக்கு சரியான கமிஷன் இனி இந்திய மக்கள் தலைக்கு 5 லச்சம் கடன் உள்ளது என அறிவிப்பு வரும்

  • @153.....7

    @153.....7

    2 жыл бұрын

    💯

  • @ellenkay7146

    @ellenkay7146

    2 жыл бұрын

    தடுப்பூசி போட்டுக்கோ அப்படின்னா காசு இல்லை நீ free யா கொடுன்னு கதறும் சிலர் சரி free யா போட்டுக்கோ அப்படின்னா இல்லை முடியாது நீ வற்புறுத்தி வியாபாரம் செய்ய முயற்சி ன்னு கதரனும், சரி எப்படியோ போய் தொலை ன்னு விட்டா, மத்திய அரசு எங்களை கவனிக்கல மாநில அரசு எங்களை புறந்தள்ளுது அப்படின்னு கதரனும். சில பல நாடுகள் இந்த தடுப்பூச்சிகளை காசு கொடுத்து வாங்கி மக்களுக்கு இலவசமா கொடுக்க முடியாமல் திணருக்கிறது பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட அநேக நாடுகள் இந்நேரம் திண்டாடுகிறது. வறுமை பசி பஞ்சம் பற்றி நீங்கள் எல்லாம் கேள்விப்பட்டு இருப்பீர்கள் படித்து இருப்பீர்கள். அகண்ட பாரதத்தில் அந்நிலை வரக்கூடாது என்று ஒரு பெரிய மஹான் போராடி மக்களை காப்பாற்றி வருகிறார். இலவசமாக தடுப்பூசி போட்டு கொள்வது சுயமரியாதை இல்லை என்று நினைத்தால் தனியாரிடம் விலைக்கு போட்டுக்கொள்ளுங்கள். அதுவும் முடியாது என்றால் மற்றவர்களுக்கு பரப்பாமல் வீட்டிலேயே இருங்கள்.

  • @RaviChandran-uw8ql
    @RaviChandran-uw8ql2 жыл бұрын

    இப்படியே மக்களை ரொம்ப நாட்கள் ஏமாற்ற முடியாது மக்கள் ஒரு நாள் வெகுன்டெழுவார்கள்

  • @All_Rounder_PM

    @All_Rounder_PM

    2 жыл бұрын

    Already started bro.. against mandate..all countries

  • @SenthilKumar-hf1nu
    @SenthilKumar-hf1nu2 жыл бұрын

    30 மருத்துவர்களுக்கு‌ என்ன கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிறார்கள் பாவம்

  • @tamilmovieaudition4665
    @tamilmovieaudition46652 жыл бұрын

    மக்களே யாரும் ஏமாறாதீங்க.

  • @makhrr30
    @makhrr302 жыл бұрын

    இது மிகவும் முக்கியமான செய்தி. இவர்கள் நல்ல மருத்துவர்கள்.

  • @pauldaniel2019
    @pauldaniel20192 жыл бұрын

    Innuma letter podranga🧐

  • @appu3203

    @appu3203

    2 жыл бұрын

    Lavadeyyyyy, unakku podava letteru😂😂😂😂

  • @saralmukul2793

    @saralmukul2793

    2 жыл бұрын

    😁😁😁😁😁😁

  • @pauldaniel2019

    @pauldaniel2019

    2 жыл бұрын

    @@appu3203 Unga vetla yarukavdhu podu 😂😂😂

  • @hema6618

    @hema6618

    2 жыл бұрын

    Letter writting is good, for doctor

  • @appu3203

    @appu3203

    2 жыл бұрын

    @@pauldaniel2019 oru vaati ungammalukku podren da pls, kaala virikka sollu

  • @devaraj8820
    @devaraj88202 жыл бұрын

    இதை மருந்து நிறுவனங்களுக்கு உறைக்கிர மாதிரி சொல்லுங்க

  • @isaig892
    @isaig8922 жыл бұрын

    Government over drama PM CM IILIMMENATTI PLANS

  • @daisydaisy1493

    @daisydaisy1493

    2 жыл бұрын

    Unmai

  • @ArunG273

    @ArunG273

    2 жыл бұрын

    Funny guys.

  • @Trippyricky69

    @Trippyricky69

    2 жыл бұрын

    Dei first Illuminati spelling Kathuko da aprom comment poda lam arivali madhiri.

  • @vadivelan168

    @vadivelan168

    2 жыл бұрын

    ஆம் அனைத்து அரசியல் வியாதிகளும் உலகை ஆளும் அரசகுடும்பம கையில்

  • @palayakandhaigal734
    @palayakandhaigal7342 жыл бұрын

    அப்போ தடுப்பூசி என்பது நாட்டு மக்கள் தலைக்கு 5 லச்சம் கடன்சுமையை சுமத்தவா நல்ல விளம்பரம் மருந்து கம்பெனிகளுக்கு கொடூர கொள்ளைக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @Vallalmillioner

    @Vallalmillioner

    2 жыл бұрын

    கட்சி நிதி கம்பெனிகளிடமிருந்து....

  • @palayakandhaigal734

    @palayakandhaigal734

    2 жыл бұрын

    @@Vallalmillioner excellent

  • @palanitamizh

    @palanitamizh

    2 жыл бұрын

    சரி போய் சேறு

  • @indirachandran7247

    @indirachandran7247

    2 жыл бұрын

    இரண்டாம் அலையில் மனசாட்சி இல்லாமல் சில மனிதர்கள் ரெம்டிசிவர் மருந்து ஒரு பாட்டிலுக்கு 15000 வரை அதிகம் வைத்து விற்றார்கள் ஒரு நோயாளிக்கு குறைந்தது 6 பாட்டில் மருந்து தேவைப்பட்டது

  • @salmanhameed8473

    @salmanhameed8473

    2 жыл бұрын

    சிப் போடும் வரை விடமாட்டோம்

  • @vmsivalingamkon4824
    @vmsivalingamkon48242 жыл бұрын

    கொரோனா கால கட்டத்தில் எனது நண்பர்கள் சில பேரை நான் இலந்து விட்டேன்

  • @ajtamilantmo1124

    @ajtamilantmo1124

    2 жыл бұрын

    No feve bro

  • @indirachandran7247

    @indirachandran7247

    2 жыл бұрын

    இரண்டாம் அலையில் எங்கள் குடும்பத்தில் 4 பேரை இழந்தோம் பணத்தை இழந்து ஆட்களையும் இழந்தோம்.இன்னும் அதில் இருந்து மீண்டு வர முடியவில்லை

  • @wordofgod9364

    @wordofgod9364

    2 жыл бұрын

    @@indirachandran7247 vidunga bro ellathukkum oru naal mudivu varum

  • @vmsivalingamkon4824

    @vmsivalingamkon4824

    2 жыл бұрын

    ஆழ்ந்த அனுதாபங்கள் இழந்ததை மீட்டு எடுக்க நம்மால் இனிமேல் இல்லை என்றும் மீட்க முடியாது ஆனாலும் அதையே நினைத்துக் கொண்டு இருந்து என்ன பயன் அடுத்த முயற்சி செய்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும் வாழ்த்துக்கள்

  • @vickyguru7414

    @vickyguru7414

    2 жыл бұрын

    Nanum enga appava ilanthutan appava ghla admit panitan.pvt hospitala sethuruntha kapthirukalamonu daily vuruthitay iruku...enga appa ponathum enga lifela santhosam nimathi elamay pochu life mariruchu corona saniyan😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠

  • @Sudar_Oli
    @Sudar_Oli2 жыл бұрын

    தினமும் இரண்டு வேளை கபசுரகுடிநீர் மட்டுமே போதும்... ரொம்ப கூவுறானுங்க... தேவை இல்லாமல் தேவையை தவிர்கிறானுங்க.

  • @muthukumar-de9yp
    @muthukumar-de9yp2 жыл бұрын

    ஆட்ற ராமா ஆட்றா ராமா ஆட்ற ராமா 😂😂😂😂

  • @SivaKumar-hi9hz
    @SivaKumar-hi9hz2 жыл бұрын

    ஏதுங்க அந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் பரவுமே அந்த நோயிங்களா? நீங்க சொல்றதை பார்தால் ரொம்ப பயமாயிருக்கு.

  • @natarajand6653
    @natarajand66532 жыл бұрын

    Different Doctors give diverse opinion. Which one to believe?

  • @thomas.j2814

    @thomas.j2814

    2 жыл бұрын

    Ethumee Nambaathinga

  • @thomas.j2814

    @thomas.j2814

    2 жыл бұрын

    I am also doctor

  • @ArunG273

    @ArunG273

    2 жыл бұрын

    @@thomas.j2814 what's the proof?

  • @suresh3269

    @suresh3269

    2 жыл бұрын

    @@thomas.j2814 This is out of syllabus questions .so different people's write different answers. is that correct doctor?

  • @suresh3269

    @suresh3269

    2 жыл бұрын

    @@thomas.j2814 Yan Nana ethu corona virus .2019 la dhaan vanthathu

  • @prasanthegambaram4738
    @prasanthegambaram47382 жыл бұрын

    ஏன் மருத்துவர்கள் மத்திய அரசுக்கு கடிதத்தை பொறுமையாக முடியாதா உருட்டு நல்லா உருட்டு 😄😄

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha83672 жыл бұрын

    என்ன சொல்வது என்று தெரியா வில்லை

  • @NaveenSteelboys-du6qs

    @NaveenSteelboys-du6qs

    2 жыл бұрын

    ஏன் என்ன ஆச்சு

  • @shanavaazj9884
    @shanavaazj98842 жыл бұрын

    We want online exam for this semester 🙏🙏🙏 late agudhu final year student ku

  • @allroundtamilark1427

    @allroundtamilark1427

    2 жыл бұрын

    Yes..

  • @swetha.s7904

    @swetha.s7904

    2 жыл бұрын

    Ama pa

  • @bhuvanshankaranand9246

    @bhuvanshankaranand9246

    2 жыл бұрын

    Appodhan Copy adikka mudiyum? Correct aa? But, government is very intelligent

  • @vijaykarena3388

    @vijaykarena3388

    2 жыл бұрын

    Padichu exam eluthu da thayoli 😂🤣

  • @allroundtamilark1427

    @allroundtamilark1427

    2 жыл бұрын

    @@vijaykarena3388 clg ahh thoraka sollu da

  • @saravananservai1015
    @saravananservai10152 жыл бұрын

    ஒரு நாளைக்கு அரை மணி நேரம்னு நியூஸ் இருக்கும்போது மக்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆனால் இப்பொழுது நியூஸ் சேனல்கள் மக்களை ஒருவித பதட்டத்துடன் தான் வைத்து உள்ளன

  • @ushaep2078

    @ushaep2078

    2 жыл бұрын

    Correct ah sonika

  • @vajjiravelvel7439

    @vajjiravelvel7439

    2 жыл бұрын

    📺👀😭🤯 உண்மை👌

  • @vigneshwaransabapathy687
    @vigneshwaransabapathy6872 жыл бұрын

    டேய் நீங்க என்னடா Vedanta நிறுவனத்துக்கு விளம்பரப்படுத்திட்டு இருக்கிங்க

  • @ravikumarkravikumar4433
    @ravikumarkravikumar44332 жыл бұрын

    🙏

  • @essaki100
    @essaki1002 жыл бұрын

    கார்ப்பரேட் கம்பெனிகளின் நாடகம்

  • @allinalltamizhan8710
    @allinalltamizhan87102 жыл бұрын

    என்ன ரங்கா பூச்சாண்டி காட்ரீங்கள....... 😂

  • @ShanmugaSundaram-py3gv
    @ShanmugaSundaram-py3gv2 жыл бұрын

    நல்ல பயனுள்ள தகவல், 🙏

  • @sundarapandian3877
    @sundarapandian38772 жыл бұрын

    அவசரம் ன ஏன் கடிதம் எழுதனும் போன் பண்ணவேண்டியதுதானே

  • @venkataramaniiyer7716

    @venkataramaniiyer7716

    2 жыл бұрын

    Video conference la pesalaame... Group talk la pesunga

  • @ArumugamPakirathan
    @ArumugamPakirathan2 жыл бұрын

    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

  • @kavithakavi2584
    @kavithakavi25842 жыл бұрын

    இதெல்லாம் எப்படி தான் உங்களுக்கு தெரியுதோ

  • @NaveenSteelboys-du6qs

    @NaveenSteelboys-du6qs

    2 жыл бұрын

    விளம்பரங்கள் தான்

  • @karthiksri2626
    @karthiksri26262 жыл бұрын

    இந்த பரவல் அடுத்த உருமாற்றத்திர்க்கு காரணமாக இருக்கும்.இதை ஏன் யாரும் யோசிப்பதில்ல??

  • @Vallalmillioner

    @Vallalmillioner

    2 жыл бұрын

    கும்பல் மனப்பான்மை யோசிக்காது....

  • @pasaluayub140
    @pasaluayub1402 жыл бұрын

    அது எப்படி வெளிநாட்டுல இல்லாத அளவுக்கு பரவலாக இருக்கிறதா??? உங்க அரசியலுக்கு ஒரு அளவு இல்லையாடா... போன corona lockdown ல வெளிநாட்டு பதிவுகள் எல்லாம் விளம்பரம் செஞ்சீங்களே , இப்போ எல்லாம் இல்லையா.

  • @hafilbaba7762
    @hafilbaba77622 жыл бұрын

    அண்ணே சலீம் சார் மாறி பேசலாம்னு நினைக்கிறார் பட் முடியல 😂

  • @villagevision9510
    @villagevision95102 жыл бұрын

    fake, he wants to increase the TV rating..

  • @mauriceclive1
    @mauriceclive12 жыл бұрын

    Antigen இரத்த பரிசோதனையா? Antigen na rapid covid test தானே சொன்ன தகவலை சரிபார்க்கவும்

  • @Raja-tt4ll
    @Raja-tt4ll2 жыл бұрын

    Good Information

  • @benzbenz5767
    @benzbenz57672 жыл бұрын

    ஒரு மாசம் டிவிய திருப்பி வச்சாலே போதும் கொரானாவும் வராது ஒமைக்ரானும் வராது

  • @n.muthiyanm.sreevaikundadh4105
    @n.muthiyanm.sreevaikundadh41052 жыл бұрын

    Private employees only affected,those who are working in private schools and colleges.

  • @Manjulamanjula-tz3jp

    @Manjulamanjula-tz3jp

    2 жыл бұрын

    S😥

  • @vinithaangel1379
    @vinithaangel13792 жыл бұрын

    Epo next lockdown poda Eva kaga pls next lockdown sollunga pls......... 🙏🙏🙏🙏😭😭😭

  • @gokulrajganesan221
    @gokulrajganesan2212 жыл бұрын

    உரு மாத்திருக்கோம் னு சொல்லு மேன்....

  • @agampuramchannel8837
    @agampuramchannel88372 жыл бұрын

    அதெப்படி பாஸு இந்த 10 மாசமா வராத கொரோனா இந்த 10 நாள்ல ஏறிடுச்சு உங்க அரசியல் மக்களோட விளையாடுறிங்க ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க... 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @Galaxy-sl9nd
    @Galaxy-sl9nd2 жыл бұрын

    மறந்து கம்பெனிக்கு நல்ல விளம்பரம் பண்றீங்க.

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj69012 жыл бұрын

    ஒமிக்ரான் நல்லவன் என்கிறாய்

  • @mgmagesh538
    @mgmagesh5382 жыл бұрын

    Mela corner side ethuku intha Sterlite logo இருக்கு🤔🤔🤔

  • @prathapelangovan2843
    @prathapelangovan28432 жыл бұрын

    Sterlite copper ads ... very good ... Innum try pannikkuttu than irrukan pola

  • @Vallalmillioner
    @Vallalmillioner2 жыл бұрын

    தமிழ்நாடு எம் பி பி எஸ் படிப்பு சேர்க்கை கவுன்சலிங்கை ஆன் லைனில் நடத்துங்க....விரைந்தும் பாது காப்பாகவும் முடிங்க...

  • @venkateshg7074

    @venkateshg7074

    2 жыл бұрын

    AIQ only online I think

  • @palanisamyps7093

    @palanisamyps7093

    2 жыл бұрын

    எம் பி பி எஸ் அத்தனை சீட்டுக்களையும் திருடர் முன்னேற்றக் கழகத்தின் கீழ் கொண்டுவர கடும் முயற்சி மேற்கொள்கிறார்கள் ஆனால் இந்த மோடி மட்டும் நீட்டு நீட் என்று ஒரே போடாக போட்டு கொண்டிருக்கிறார் முதலில் மோடி ஒழிக்கப்பட வேண்டும் அப்புறம் தமிழகத்து எம்பி அதில் இருக்கும் அத்தனை மெடிக்கல் காலேஜும் அவர்களுக்கு ஒரு எம்பிக்கு ஒரு காலேஜ் அத்தனையும் திருடன் முன்னேற்றக் கழகத் தலைமை கொத்தடிமைகளாக

  • @Vallalmillioner

    @Vallalmillioner

    2 жыл бұрын

    @@palanisamyps7093 பணம்...பணம்..பணம்...காசு பாக்கணும்..."கிராமப்புற ஏஏஏஏழை மாணவர்" என்ற முதலைக்கண்ணீர்....?.. !

  • @pistolvicky7065
    @pistolvicky70652 жыл бұрын

    காது வலிக்கு hospital போனாகுட 1000 ரூவா குடுத்து CT scan எடுக்க சொல்றாங்க அதுவும் குறிப்பா government hospital லயும் இப்டி பண்றாங்க இது எனக்கு நடந்துறுக்கு அதனாலதான் சொல்றேன் 😓😡😡

  • @venkateshg7074

    @venkateshg7074

    2 жыл бұрын

    Condition differs for everyone

  • @magaacibhiathev9736
    @magaacibhiathev97362 жыл бұрын

    Same TV talks about Vedanta, now same TV publishing add💯

  • @KARTHIKEYAN-di1ib
    @KARTHIKEYAN-di1ib2 жыл бұрын

    True. As I am in Abu Dhabi and after covid positive I took all the medicines as per indian alopathy, But more than 18 days , it was positive only.

  • @Sathish_12

    @Sathish_12

    2 жыл бұрын

    😂

  • @vasanthkalaichelvan9552
    @vasanthkalaichelvan95522 жыл бұрын

    வேதாந்தா விளம்பரம் அருமை. வாழ்த்துக்கள்

  • @yogesh7275
    @yogesh72752 жыл бұрын

    Unnecessary use of antibiotics leads to antibiotics resistance this is a serious problem than a covid.. It may cause new strain of bacteria. The drug not work for that particular strain

  • @cinechat4259
    @cinechat42592 жыл бұрын

    Actually omicron vida delta case tha ippo india la athigama iruku antha 30 doctor ku ithu theriyala

  • @logicalbrain4338
    @logicalbrain43382 жыл бұрын

    இன்றைய internet யூகத்தில் உலகில் எல்லா தகவல்கள் கையில் கிடைக்கிற வேலையில் ஊடகங்கள் பத்திரிகைகள் பழைய...

  • @sk_080
    @sk_0802 жыл бұрын

    Onnum illa news paakama irunthalae poothum onnum agathu😑

  • @imran3584

    @imran3584

    2 жыл бұрын

    Crt bro

  • @kskameswari
    @kskameswari2 жыл бұрын

    Next level business

  • @pavithranp9533
    @pavithranp95332 жыл бұрын

    Vedanta group sponsor potutanga... Notised

  • @kumaravelkumaravel7417
    @kumaravelkumaravel74172 жыл бұрын

    Indha virus name a kadisila movie title madhiri edit panna Ara michirukanga

  • @chandruBscLT
    @chandruBscLT2 жыл бұрын

    This News is very helpful to weakly peoples

  • @rethinampk1439
    @rethinampk14392 жыл бұрын

    சன் க்ரூப் களைஞா க்ரூப் விஜய் ஜீட்டிவி இது 4 கார்ப்பரேட் சாராய ஆலைகள் கல்லூரிகள் இவை அனைத்தும் தேசிய மயமாக்க வேண்டும். இன்னும் பிற பல இருக்கிறது

  • @bencyshaji2209
    @bencyshaji22092 жыл бұрын

    Why still 10-12th standards have offline classes??

  • @shyleshbhaskaranbhaskaran305

    @shyleshbhaskaranbhaskaran305

    2 жыл бұрын

    Yes bro i am already affected by fever and cold u dont knoelw. How I am going to do well in my revision exam.

  • @harigayu3715
    @harigayu37152 жыл бұрын

    Then why schools are still open ??

  • @NaveenSteelboys-du6qs

    @NaveenSteelboys-du6qs

    2 жыл бұрын

    Tamil soluga

  • @alience4245
    @alience42452 жыл бұрын

    என்னன்னு எங்களுக்கு அதிகமான வருமானம் என்று தானே,,

  • @srirankan2651
    @srirankan26512 жыл бұрын

    Antigen test, PCR test is good 👍 New Guidelines are important.

  • @udaykovai428
    @udaykovai4282 жыл бұрын

    Can anyone vouch Delta is totally gone and only omicron virus is present?

  • @sundarvn8602
    @sundarvn86022 жыл бұрын

    Saagira varaikkum oruvarai oruvar eamattramal vaazlnthale entha noiyum varaathu. Aneethi athigarikkum pothu ithu ponru noaigal paravi makkalukku paadam pugattum. Noai...iye kaasakkinaal enna seivathu?

  • @anithaprabhu329
    @anithaprabhu3292 жыл бұрын

    Maffia in medical field

  • @NaveenSteelboys-du6qs

    @NaveenSteelboys-du6qs

    2 жыл бұрын

    Purila

  • @kathukarupukalaiveriyan4631
    @kathukarupukalaiveriyan46312 жыл бұрын

    Close the schools for 10th,11 th,12th.

  • @sriranjani.e5709
    @sriranjani.e57092 жыл бұрын

    Disease irukkura varaikkum nainga irupom.... we r pharmacist 😎

  • @rummyzone7098
    @rummyzone70982 жыл бұрын

    Oooooo

  • @rameshkumarrameshkumar2104
    @rameshkumarrameshkumar21042 жыл бұрын

    Fulllock down start in February 15th start

  • @huntervinod5693
    @huntervinod56932 жыл бұрын

    30 doctor's ku business dull uh pole 😂

  • @sureshkrishnan1526
    @sureshkrishnan15262 жыл бұрын

    Ayyayayo apdiya

  • @tentostrange2650
    @tentostrange26502 жыл бұрын

    Full Lockdown confirmed

  • @logicalbrain4338

    @logicalbrain4338

    2 жыл бұрын

    Govt வேலையா

  • @AnandKumar-zh2ib

    @AnandKumar-zh2ib

    2 жыл бұрын

    KZreadr bro.. 😂😂

  • @Edaicode9786

    @Edaicode9786

    2 жыл бұрын

    @@logicalbrain4338 correct ha kekuringa government job la erukuravangaluku salary correct ha vandhdu

  • @logicalbrain4338

    @logicalbrain4338

    2 жыл бұрын

    @@AnandKumar-zh2ib நீங்க youtuber கிடையாது. தனியார் நிறுவனத்திலும் கிடையாது, சொந்த தொழில் செய்பவரும் கிடையாது, professional இல்லை விவாதிக்க தொடங்க லாமா

  • @venkateshg7074

    @venkateshg7074

    2 жыл бұрын

    @@Edaicode9786 no teachers are going to school inspite no students

  • @ganesanmani20201985
    @ganesanmani202019852 жыл бұрын

    any body noticed - vedanta ad in this video

  • @RAJUMANI1
    @RAJUMANI12 жыл бұрын

    நல்ல யோசனை

  • @joybackthasingh
    @joybackthasingh2 жыл бұрын

    Do you know ... Due to heavy Medical expenses, Doubts & Fear, this time people won't take much interest in taking care of their living in Corona or Death ...... Dear Respected officials of People, we want to save people, Plz Do door step service ... Like checking voter ID at the time of election...

  • @shyamshyam2952
    @shyamshyam29522 жыл бұрын

    11 th schl leave vidda sollunga da

  • @munichamypattani9619
    @munichamypattani96192 жыл бұрын

    News channel nalla sambarika aarabichaachu

  • @upendrann5425
    @upendrann54252 жыл бұрын

    No need for extensive testing.

  • @saranyasaran8673
    @saranyasaran86732 жыл бұрын

    Correct ah solitaga thevai illama first day fulla test eduka soldraga cold cough kuda illa body pain ku ct scan ketaga , kodumaikum kodumai admit akuga illaina breath panna mudiyathunu bayamuruthuraga sir 😭😭😭

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh2 жыл бұрын

    Super super super really i love love love you video 💞💞💞💞

  • @thadeuss4599
    @thadeuss45992 жыл бұрын

    Corona தடுப்பு நடவடிக்கைகளில் அரசின் செயல்பாடுகளும், மற்றும் மருத்துவ குழுவின் தியாகமும் பாராட்டுக்குரியது. அதே நேரத்தில், Corona protocol ஐ முறையாக பின்பற்றும் அளவுக்கு medical infrastructure போதுமானதாக இல்லை. மட்டுமல்ல, இருக்கின்ற medical infrastructure க்கு ஏற்ப இன்னும் சரியான திட்டமிடல் தேவை.

  • @sirajsiraj6149
    @sirajsiraj61492 жыл бұрын

    All reopen college and school

  • @venkateshg7074

    @venkateshg7074

    2 жыл бұрын

    Medical college already open

  • @sirajsiraj6149

    @sirajsiraj6149

    2 жыл бұрын

    @@venkateshg7074 other college and school paa

  • @positive9609
    @positive96092 жыл бұрын

    Avasaram na Technology use pannungada ....phone pannungada or mail pannunga da adha vitutu kaditham anupiringa 🤦🤦🤦🤦🤦🤦🤦🤦

  • @venkateshg7074

    @venkateshg7074

    2 жыл бұрын

    Formality is compulsory for official purpose

  • @positive9609

    @positive9609

    2 жыл бұрын

    @@venkateshg7074 That I agree for normal time ....but know situation is worst

  • @positive9609

    @positive9609

    2 жыл бұрын

    @@venkateshg7074 Then for what we have these kind of technology ...

  • @venkateshg7074

    @venkateshg7074

    2 жыл бұрын

    @@positive9609 Doctors are not in easy position to approach

  • @positive9609

    @positive9609

    2 жыл бұрын

    @@venkateshg7074 Doctors having time for discussion and write a Letter ahh, but they dnt have a Authority cheif Doctor to Talk on phone or mail Directly to Government.. Problem is not with doctors , problem is with the system they have, not yet developed still for any easy approach

  • @lbalaji8137
    @lbalaji81372 жыл бұрын

    NARI olayiii

  • @anandrajspa7784
    @anandrajspa77842 жыл бұрын

    Public dha help pananum...mudiyala sir continuous ah 2 yrs heavy work ah eruku health department ku,please wear mask and sanitize urself

  • @SuperThiru123
    @SuperThiru1232 жыл бұрын

    Ena pa sterlite copper ku nengale ad kudukurenga

  • @ManiMani-it1bd
    @ManiMani-it1bd2 жыл бұрын

    Yanda ipolam watsapp email nu vanthte..innumada kaditham eluturingaaa

  • @saifanakeem6286

    @saifanakeem6286

    2 жыл бұрын

    Crt bro intha doubt ennakum rmba nala iruku eppa pathalum kaditham elithinathave solragale appa e mail la avgaluki use panna theriyatha

  • @Trendingviews94
    @Trendingviews942 жыл бұрын

    Unsubscribe pannunga ellam news channel layum....ellam sari ayedhum

  • @dhinesh6494
    @dhinesh64942 жыл бұрын

    Enna la Sterlite Ad Kuduthurukana enna 🤔🤔

  • @SolomonrajDSMUSIC
    @SolomonrajDSMUSIC2 жыл бұрын

    20 days full lockdown potta kuraiya vaipu iruku...Train,bus , flight

  • @logicalbrain4338

    @logicalbrain4338

    2 жыл бұрын

    ஊசி போடாமல் மருந்து உட்கொள்ளமலா. ஏழை நடுத்தர மக்கள் சொந்த ஊரை விட்டு வெளியூர் கூட போறதில்லை பின்ன எப்படி வருது

  • @SolomonrajDSMUSIC

    @SolomonrajDSMUSIC

    2 жыл бұрын

    @@logicalbrain4338 veli urla irunthu train and flight la ottutu vanthutha paravuthu

  • @SolomonrajDSMUSIC

    @SolomonrajDSMUSIC

    2 жыл бұрын

    Sothu Africa la kandu pidicha or paravunathu epadi Chennai ku vanthuchi...

  • @logicalbrain4338

    @logicalbrain4338

    2 жыл бұрын

    @@SolomonrajDSMUSIC ஏழைகளா

  • @logicalbrain4338

    @logicalbrain4338

    2 жыл бұрын

    @@SolomonrajDSMUSIC அதை ஊடகங்கள் தான் சொல்ல வேண்டும்

  • @hi-uv6rq
    @hi-uv6rq2 жыл бұрын

    2021 தவறுகள் 2022 ல் தொடர்கிறது... என்றால் என்ன அர்த்தம்.... புரியவில்லை

  • @venkateshg7074

    @venkateshg7074

    2 жыл бұрын

    Athu virus

  • @kumaressanarivandam5844
    @kumaressanarivandam58442 жыл бұрын

    டாக்டர்களுக்கு சொல்ல வேண்டியதை மக்களுக்கு சொல்வது, உங்களுக்கு மனசாட்சியே இல்லையா

Келесі