Old pension Scheme என்றால் என்ன? விளக்கிய அரசு ஊழியர்

#cps #oldpension #newpensionscheme #samayamseithigal
Old pension Scheme என்றால் என்ன? விளக்கிய அரசு ஊழியர்
pension scheme,old pension scheme,new pension scheme,old pension scheme vs new pension scheme,old pension scheme latest news,pension calculation,pension,pension life scheme,pension life certificate,Friedrich Engels,govt staff news latest,govt employees pension scheme,govt employees pension rules,minister ptr palanivel thiagarajan,tamil news online,samayam tamil,samayam seithigal
About Samayam Seithigal KZread Channel:
இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான "Times of India" நாளிதழின் ஒரு அங்கமான "Times internet" -ன் தமிழ் செய்தி இணையதளம் Tamil.samayam.com. தமிழர்கள் விரும்பி படிக்கும் முதன்மை செய்தி இணையதளமான சமயம் தமிழில் தமிழ்நாடு செய்திகள், தேசிய செய்திகள், சர்வதேச செய்திகள், வர்த்தகம், பொழுதுபோக்கு, சினிமா, விளையாட்டு, கல்வி உள்ளிட்ட அனைத்து செய்திகளும் துல்லியமாகவும், விரைவாகவும் வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக வீடியோ வடிவில் அரசியல், சினிமா, விளையாட்டு என நீங்கள் தேடும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும், நேர்த்தியாகவும் வழங்கவே Times of India சமயம் செய்திகள் KZread பக்கம்.
Social Media Links:
Facebook: / samayamtamil
Twitter: / samayamtamil
Download the Official Tamil Samayam App: play.google.com/store/apps/de...

Пікірлер: 18

  • @renukadevin5181
    @renukadevin5181 Жыл бұрын

    கடலில் பேனா வைக்க நிதி ஒரு பிரச்சினையாக இல்லை. அரசு ஊழியர்களுக்கு கொடுக்கதான் மனம் இல்லை.

  • @dayanaraj8558
    @dayanaraj8558 Жыл бұрын

    தெளிவான பதிவு ஐயா,நன்றி.

  • @Jockey-r1u
    @Jockey-r1u Жыл бұрын

    அருமை அருமை தலைவரே

  • @sakthivel-ni9bb
    @sakthivel-ni9bb Жыл бұрын

    Super sir

  • @naganagarajan9582
    @naganagarajan9582 Жыл бұрын

    கார்ப்பரேட் நலன் காக்கும் அரசாக தான் இந்த மாநில அரசும், மத்திய அரசும் இருக்கிறது.. ஒருமுறை MLA, MP ஆக இருந்தால் ஆயுள் முழுவதும் இந்த அரசியல்வாதிகள் பிழைக்க ஓய்வூதிய தொகை தேவைப்படும் போது, அரசு ஊழியர்கள் ஆயுள் முழுவதும் பணியாற்றி ஓய்வூதியம் வேண்டாமா...? எத்தனை முறை MLA வாக இருந்தாலும் அத்தனை பணிக்கால ஓய்வூதிய தொகை வழங்குவதெல்லாம் என்ன சமூக நீதி..? சில அரசியல்வாதிகள் 5முறை MLA வாக இருந்து, 5 ஓய்வூதிய தொகை பெற்று கொண்டு வருகின்றனர்.. பஞ்சாப் மாநில அரசு செய்தது போல, எத்தனை முறை MLA வாக இருந்தாலும் ஒரே ஓய்வூதிய தொகையை வழங்கி நிதி சிக்கனம் பேசட்டும் நிதி அமைச்சர்.. இல்லை எனில் நீதித்துறை உட்பட, அனைத்து MLA , MP களுக்கும் ஓய்வூதிய தொகையை நிறுத்தி ஆணையிடுங்கள்.. எந்த MLA, MP 5 வருட காலம் முடிவுக்கு பின், சோற்றுக்கு வழியில்லாமல் வாழ்கிறார்..?

  • @Jockey-r1u

    @Jockey-r1u

    Жыл бұрын

    அருமையான பதிவு

  • @user-nj5lh2yn7g
    @user-nj5lh2yn7g Жыл бұрын

    💞🙏🔥

  • @geethastalin2799
    @geethastalin27992 ай бұрын

    PTR kku pension kudukka koodathu avaru yethana varusam tamilnattukku padupattaru...yosinga😮😮😮

  • @HariRam-zc5el
    @HariRam-zc5el Жыл бұрын

    1.குறைந்த பணிக்காலம்.2.ஒரு நபர் வருமானம்._இந்தப் பின்னணியில் பணிபுரிந்து ஓய்வுபெறும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசியர்களுக்கு பழைய ஓய்வூதியம் ஒன்றே வாழ்வாதாரம்.

  • @samaruldhas
    @samaruldhas7 ай бұрын

    2003 வரை அரசு பழய ஓய்வூதியத்தில் கொடுத்தால் ்.அவர்களுக்கு நிதிச்சுமை ஏற்படவில்லையா?

  • @sumathysampath4443
    @sumathysampath4443 Жыл бұрын

    MLAs and MPs r getting 2 or more pensions

  • @HariRam-zc5el
    @HariRam-zc5el Жыл бұрын

    1.46 வயதில் ஆசிரியராகப் பணியேற்று 58 வயதில் ஓய்வுபெற்ற ஆசிரியரை நான் அறிவேன்.2. புதிய பென்சன் மூலம் அவருடைய சேமிப்புடன் அரசுப் பங்களிப்பு இரண்டும் சேர்த்து வழங்கப்பட்டது.3. உதாரணம்_500000+500000=1000000.4.மகளின் திருமணம் மற்றும் அவரின் மருத்துவச் செலவுக்குக்கூட அந்தப் பணம் போதுமானதாக இல்லை.5.எந்த ATM ல் இதுவரை தனது சம்பளத்தை அந்த ஆசிரியர் எடுத்து வந்தாரோ அதே ATM ல் இன்று அவர் வாட்ச்மேனாக வேலை செய்கிறார்.6.பழைய ஓய்வூதியம் இருந்திருந்தால் அவருக்கு இந்த நிலை வந்திருக்குமா?

  • @sampaths8849
    @sampaths8849 Жыл бұрын

    No need to give pension scheme. It give more burden to tax payers

  • @rajanm8406
    @rajanm84065 ай бұрын

    Ptr பென்சன் குறித்து ஏளனமாக சிரிததது அடுத்த எலெக்சனில் டெபாசிட் வாங்குவாரன்னு ஆசிரியர்கள் சிரிக்கும் போது தெரியும் உன் corporate company ஆ பின்னர் deposit paru

  • @HariRam-zc5el
    @HariRam-zc5el Жыл бұрын

    * பழைய பென்சனை நீக்கியது முரண்பாடானது.* ஓய்வூதிய விகிதத்தில் காலச்சூழலுக்கேற்ப சில சீர்திருத்தங்களை செய்ய வேண்டுமேயொழிய அடியோடு நீக்குவது ஏற்புடையது அல்ல.

  • @RubiTheresa
    @RubiTheresa Жыл бұрын

    Super sir

  • @gowrisanju9741
    @gowrisanju9741 Жыл бұрын

    Super sir

Келесі