Oh rasikum seemane - Parasakthi song

Фильм және анимация

Directed by Krishnan Panju
Produced by A. V. Meiyappan, P.A.Perumal Mudaliar
Written by M. Karunanidhi
Starring Sivaji Ganesan
Pandari Bai
S. S. Rajendran
S. V. Sahasranam
Sriranjani
Music by R.Sudarsanam
Released on 17 October 1952

Пікірлер: 1 800

  • @ANBU2603
    @ANBU2603 Жыл бұрын

    🎼இந்த வயதிலும் இந்த பழமையான பாடலை கேட்க ஆசையாக இருக்கிறது🎶

  • @sivashankar2347
    @sivashankar2347 Жыл бұрын

    70.வருஷங்களுக்கு முன் எடுத்த படம். நடனத்தின் நளினம், பாடகர் குரல், பாடல் வரிகள் இன்றும் உயிர்ப்புடன் இருக்கின்றன. ரசிக்க செய்கின்றன

  • @arumugam8109

    @arumugam8109

    Жыл бұрын

    Good

  • @MonibaKoliSMB

    @MonibaKoliSMB

    Жыл бұрын

    ௭௦

  • @arumugam8109

    @arumugam8109

    Жыл бұрын

    @@MonibaKoliSMB அழகான பாடல் 💯👌🏳‍🌈🙏

  • @MonibaKoliSMB

    @MonibaKoliSMB

    Жыл бұрын

    ஆம்

  • @MonibaKoliSMB

    @MonibaKoliSMB

    Жыл бұрын

    மேலும் இது ௭௦ களில் இருந்து

  • @LG-yc9rb
    @LG-yc9rb2 жыл бұрын

    என்னவென்று சொல்வது தெரியவில்லை.. .உள்ளம் கொள்ளைப் போகுது.பழையபாடல் பழைய பாடல்தான்(நடனமும்). அருமை.

  • @sathikbasha8294
    @sathikbasha82942 жыл бұрын

    ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக வந்து மனதை மயக்கும் பாடல்

  • @habihabi1727
    @habihabi17272 жыл бұрын

    என்னதான் புதுசு புதுசா ஹீரோயின் வந்தாலும் அந்த காலத்து பெண்களின் அழகும் நளினமும் இப்போது இல்லை 💐💐💐

  • @shanthajoseph5759

    @shanthajoseph5759

    2 жыл бұрын

    Very true

  • @vykn80s

    @vykn80s

    2 жыл бұрын

    Best comment...

  • @thenmozhi5649

    @thenmozhi5649

    2 жыл бұрын

    Unmaiyana varthai

  • @komalamala981

    @komalamala981

    2 жыл бұрын

    Yes

  • @mubarakmubarak2911

    @mubarakmubarak2911

    2 жыл бұрын

    👍💓✍️

  • @mknmsr2219
    @mknmsr22193 жыл бұрын

    2021.ல் யாரெல்லாம் கேக்குறீங்க 🌹

  • @ajaynarendraa.g6673

    @ajaynarendraa.g6673

    3 жыл бұрын

    Me...!

  • @tharthalaiking6069

    @tharthalaiking6069

    3 жыл бұрын

    👍

  • @tharthalaiking6069

    @tharthalaiking6069

    3 жыл бұрын

    @BW - Coloured Movie Songs சர்வர் பிழை என்று வருகிறது

  • @tharthalaiking6069

    @tharthalaiking6069

    3 жыл бұрын

    @BW - Coloured Movie Songs 👍

  • @aanand6045

    @aanand6045

    3 жыл бұрын

    🙂

  • @ngmkoki9259
    @ngmkoki92593 жыл бұрын

    எப்பா என்னடா பாட்டு 😍😍😍😍சும்மாவா சொன்னாங்க old is gold nu

  • @ramachandranv8446

    @ramachandranv8446

    3 жыл бұрын

    இந்த பாடம் வெளி வந்து 70ஆண்டுகள்ஆகிறது இந்த பாடலின் கேமரா துள்ளியமாக உள்ளது இசை அருமை ஆர் சுதர்சனம் அவர்கள் இன்றும் என்றும் தெவிட்டாத வாறு இசை அமைத்துள்ளார் வாழ்க புகழ்

  • @revanth36

    @revanth36

    3 жыл бұрын

    Recording. கூட துல்லியம்,,😃☺

  • @pinap92

    @pinap92

    3 жыл бұрын

    பழைய கருப்பு-வெள்ளை திரையிசைப் பாடல்கள் குழு. விருப்பமுள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம் facebook.com/groups/277033453622940/?ref=share

  • @sundaramoorthyganesan9297

    @sundaramoorthyganesan9297

    3 жыл бұрын

    @@revanth36 nD

  • @nirmalak8951

    @nirmalak8951

    3 жыл бұрын

    @@sundaramoorthyganesan9297 a

  • @muruganp6321
    @muruganp6321 Жыл бұрын

    70 ஆண்டுகள் கடந்தும் இன்றைய தலைமுறையும் ரசிக்கும் பாடல். நடனம் அருமை. பாடல் வரிகள் சிந்திக்க வைக்கிறது

  • @r.balamurugan5986
    @r.balamurugan59862 жыл бұрын

    இந்த ஒரு பாடலின் நடனத்திற்கே ஆஸ்கார் விருது வழங்கலாம்! 👌👌👌👌👏🏼👏🏼👏🏼👏🏼❤️❤️❤️

  • @amudhan7449

    @amudhan7449

    Жыл бұрын

  • @m.l.mohamedali991
    @m.l.mohamedali9912 жыл бұрын

    உலகம் அழியும்வரை கேட்கக்கூடிய அற்புதமான ஆறுசுவை கொண்ட பாடல்.

  • @manivela3671

    @manivela3671

    2 жыл бұрын

    அருமையான பதிவு

  • @rojaroja2033

    @rojaroja2033

    2 жыл бұрын

    உண்மை ஐயா நூற்றுக்கு நூறு உண்மை

  • @padmanabhanv5322

    @padmanabhanv5322

    2 жыл бұрын

    Old is gold.never get these kind of songs for ever

  • @arumugam8109

    @arumugam8109

    Жыл бұрын

    Sssss

  • @Suguna-tn8ym

    @Suguna-tn8ym

    Жыл бұрын

    ​@@arumugam8109g niy

  • @abinathtnj7393
    @abinathtnj73933 жыл бұрын

    இந்த பாடலோட சிறப்பே தொடக்கத்தில் வருகின்ற ...ஹோ ஹ் ஹ ஹோ... என்ற ஹம்மிங் தான்

  • @rajsekar5299

    @rajsekar5299

    3 жыл бұрын

    பாடியவர் m. S. Rajeswari

  • @palanichamyp1039
    @palanichamyp10392 жыл бұрын

    1000 முறைக்கும் மேலே கேட்டுவிட்டேன்........கசக்கவே இல்லை.

  • @elumalaimunisamy3295

    @elumalaimunisamy3295

    2 жыл бұрын

    இப்பாடல் டிரில்லியன் கணக்கான தடவைகள் கேட்டாலும் கசக்காது.

  • @user-hb9dt3rr8o
    @user-hb9dt3rr8o4 жыл бұрын

    இந்த பாட்டு வந்து 68 வருசம் ஆகுது இப்பவும் அதே மென்மையோட இருக்கு 😍

  • @devaththilagam3765

    @devaththilagam3765

    3 жыл бұрын

    Old is gold song

  • @ganesanswaminathan4608

    @ganesanswaminathan4608

    3 жыл бұрын

    Aamaam vunmai sarkaar.

  • @shanmugaragunathan5289

    @shanmugaragunathan5289

    3 жыл бұрын

    Ce!ga?amar!gzamama

  • @kumaris1069

    @kumaris1069

    3 жыл бұрын

    @@devaththilagam3765 .

  • @mohamednafil9917

    @mohamednafil9917

    3 жыл бұрын

    @@devaththilagam3765 ,,. .,

  • @vivekfire3213
    @vivekfire3213 Жыл бұрын

    மாமேதைகள் போட்டுவைத்தால் பாதையில் பயணிப்பது எப்பொழுதும் இனிமையானது வாழ்க நம் முன்னோர்களின் புகழ்

  • @manickam8123

    @manickam8123

    9 ай бұрын

    உண்மை n bro❤

  • @ajithkumarajithkumar5216
    @ajithkumarajithkumar52162 жыл бұрын

    அந்த காலத்தின் காட்சிகளை இந்த காலத்தில் இருப்பவர்களின் கண்களுக்கு விருந்தாக கொடுத்த அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p64883 жыл бұрын

    அந்த காலத்தில் நடனத்தில் ஒரு பெரிய இடம் பிடித்த பாடல்.

  • @arumugam8109

    @arumugam8109

    Жыл бұрын

    Alaganapadal🙏 mendummendamkatkalam🙏 kovilpatti

  • @esala257
    @esala257 Жыл бұрын

    I am from Sri Lanka. I have only heard this song when I was was a child, but when I saw the video in you tube I was mesmerized by the dance which accompanied the song. Although as a singhalese I don't understand the meaning it is one of my best Tamil songs I have ever heard.

  • @jivaparthipan4286

    @jivaparthipan4286

    Жыл бұрын

    thank you sir

  • @queenyou7353
    @queenyou73533 жыл бұрын

    ஒ ஒ ... ஒ... ஒ.. ஒ... ஒ.. ..ஒ...ஒ..ஒ... ஒ ஒ ஒ.. ஒ ஒ ஒ.. ஒ ஒ ஒ..ஒ ஒ ஒ..ஒ ஒ ஒ ஓ ஒ ரசிக்கும் சீமானே... ஒ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரிவோம்... அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம்.. ஒ ரசிக்கும் சீமானே... ஒ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரிவோம்... அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம்.. கற்சிலையின் சித்திரமும் கண்டு..அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு... கற்சிலையின் சித்திரமும் கண்டு..அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு.. வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதம் என்றே மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியே.. வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதம் என்றே மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியே தினம் நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் ஒ ரசிக்கும் சீமானே... ஒ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரிவோம்... அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம்.. வானுலகம் போற்றுவதை நாடி...இன்ப வாழ்கையை இழந்தவர்கள் கோடி.... வானுலகம் போற்றுவதை நாடி..இன்ப வாழ்கையை இழந்தவர்கள் கோடி பெண்கள் இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி வெறும் ஆணவத்தினாலே பெரும் ஞானியைப் போலே நினைத்து வீணிலே அலைய வேண்டாம் வெறும் ஆணவத்தினாலே பெரும் ஞானியைப் போலே நினைத்து வீணிலே அலைய வேண்டாம் தினம் நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் ஒ ரசிக்கும் சீமானே... ஒ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரிவோம்... அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம்.. ஒ ஒ...ஒ...ஒ..ஒ...ஒ...ஒ...ஒ..ஒ... ஒ ஒ ஒ.. ஒ ஒ ஒ.. ஒ ஒ ஒ..ஒ ஒ ஒ..ஒ ஒ ஒ ஓ

  • @kishorekannan1543

    @kishorekannan1543

    3 жыл бұрын

    super sema

  • @kishorekannan1543

    @kishorekannan1543

    3 жыл бұрын

    super

  • @sivasundaramt754

    @sivasundaramt754

    2 жыл бұрын

    வானுலக "மோட்சமதை" நாடி

  • @jayakodi.a7435

    @jayakodi.a7435

    2 жыл бұрын

    Ivala naa vokkanum

  • @masterjd2900

    @masterjd2900

    2 жыл бұрын

    Thx

  • @krisea3807
    @krisea38073 жыл бұрын

    யப்பா, என்னா டான்ஸ், என்னா நளினம், அழகுப்பா. நான் 1963 ல் பிறந்தேன். என் தாயார் இந்த பாடலை அடிக்கடி பாடியதை நான் சிறு பையனா இருக்கும் போது கேட்டிருக்கிறேன். இந்த பாடலை இப்ப கேட்டாலும், காலம் சென்ற என் தாய் ஞாபகம் தான் வருகிறது.

  • @umadilip9229

    @umadilip9229

    3 жыл бұрын

    Pasumaiyana ninaivugal...

  • @sathyapriya9128

    @sathyapriya9128

    3 жыл бұрын

    @@umadilip9229 hi

  • @seturamathilagan6043

    @seturamathilagan6043

    3 жыл бұрын

    MANATHIMAKUMKANAM

  • @shanthisrinivasan8160

    @shanthisrinivasan8160

    3 жыл бұрын

    Super nallinam azhagu

  • @tamilcookkantha

    @tamilcookkantha

    3 жыл бұрын

    Yes

  • @karthikakarthika3890
    @karthikakarthika38903 жыл бұрын

    யப்பா என்ன பாட்டு யா 🥺❤️ மனசே லேசாய்டுசு❤️😌🤤என்ன நளினம்❤️ அருமை

  • @somusundaram8029
    @somusundaram80294 жыл бұрын

    இது போல பாடல்களை கேட்பது தான் பரமசுகம்

  • @assanassan3786
    @assanassan37862 жыл бұрын

    அந்த காலத்து ஆடல் பாடல்களுக்கு இணை இப்போதும் ஒன்றும் இல்லை. பத்தமடை அசன்.

  • @selvarajraju3396
    @selvarajraju3396 Жыл бұрын

    கவிஞர் காமாட்சி அவர்களின் அற்புதம்.. தேனினும் இனிமையான இசை...குமாரி கமலாவின் அற்புதமான நடனம்.. இனிமையான குரலில் நளினமான பாட்டு. ராஜேஸ்வரியின் தென்றல் தாலாட்டு. அற்புதம் ஆனந்தம்..

  • @sinclairs7304

    @sinclairs7304

    Жыл бұрын

    அந்த படத்தில் கோவில் பூசாரியாக வரும் நடிகர் தான் இந்த பாடல் கவிஞர்.காமாட்சி அவர்கள்.

  • @sivabarathi589
    @sivabarathi5892 жыл бұрын

    இவர் நடிகை பண்டரிபாய் அவர்களின் சகோதரி பெயர் மைனாவதி.T R மகாலிங்கம் அவர்கள் பாடிய செந்தமிழ் தேன்மொழியாள் பாடலில் ஆடியவரும் இவர்தான்.

  • @user-wb8nm9gx9w

    @user-wb8nm9gx9w

    Ай бұрын

    Actor name Kumari Kamala

  • @raviRavi-ky8ds

    @raviRavi-ky8ds

    Ай бұрын

    தவறான தகவல் இவர் பெயர் குமாரி கமலா.

  • @knkumar6268
    @knkumar62683 жыл бұрын

    ஆடல் மங்கையின் உடல் மொழியின் அசைவுகள் இசை அமைப்பு பாடலின் கருத்தும் மிக அருமை

  • @channelarambikalama

    @channelarambikalama

    3 жыл бұрын

    Ahaa

  • @Janise35

    @Janise35

    2 жыл бұрын

    Yes 🙌🏽

  • @thiyagarajanmarudhaiveeran1814
    @thiyagarajanmarudhaiveeran18142 жыл бұрын

    இது அந்நாளைய கவர்ச்சிகரமான இனிமையான பாடல். இந்நாள் கதாநாயகிகள் எவரும் இந்த அளவுக்குக் கூட துணி அடைவதில்லை

  • @rajradha97

    @rajradha97

    2 жыл бұрын

    Unmai than

  • @chakravarthykrishna8960
    @chakravarthykrishna89603 жыл бұрын

    2021ல் நான் இரசித்துப் பார்க்கிறோம். அருமையான பாடல். அழகான நடனம். நாட்டியப் பேரொளி பத்மினிக்கும் முன்பே வந்தவர் நடிகை கமலா👍

  • @sivakumar-ro7ch

    @sivakumar-ro7ch

    2 жыл бұрын

    குமாரி கமலா சசகோதரரே.

  • @trivikrama8699

    @trivikrama8699

    2 жыл бұрын

    @@sivakumar-ro7ch Kumari illai Tirumathi/Srimathi Kamala Lakshminarayanan Vazhuvoor Ramaiah Pillaiyin miga sirantha maanavi tarpoluthu USA irukindrar ivarin Tangai Naatiya/Nadigai Radha (Sivagangai Seemai padathil than akkavudan sernthu nadithum nadanamum aadi irupaar)

  • @sundardurai6659

    @sundardurai6659

    2 жыл бұрын

    She was died recently in b'lore

  • @trivikrama8699

    @trivikrama8699

    2 жыл бұрын

    @@sundardurai6659 no she is not

  • @user-dk8yh2nz7w
    @user-dk8yh2nz7w2 жыл бұрын

    பேஸ் கிடாரின் அற்புதமான சாதனை அன்றே வந்துவிட்டது.

  • @paulrajkanche7614
    @paulrajkanche76142 жыл бұрын

    அற்புதமான பாடல் இனி இப்படி நடனம் கான்பது அறிது

  • @ragumani8205
    @ragumani82054 жыл бұрын

    அரசியல் தவிர்த்து கலைஞரின் கைவண்ணத்தில் பராசக்தி , பூம்புகார் பாசப் பறவைகள் மற்றும் இன்னும் பல காவியம் என்னை ரொம்பவே கவர்ந்தது

  • @balakrishnannallasamy4070

    @balakrishnannallasamy4070

    2 жыл бұрын

    மந்திரி குமாரி, மருதநாட்டு இளவரசி, மலைக்கள்ளன், மனோகரா. 25 வயதுக்குள் இத்தனை படங்கள்.

  • @aarumugama4085

    @aarumugama4085

    2 жыл бұрын

    அவர் தமிழ்நாட்டிற்க்கு செய்ததை சற்று பின்னோக்கி பாருங்கள் இல்லை அவரை படியுங்க

  • @karthik..A..414
    @karthik..A..414 Жыл бұрын

    ஐயா என்னா அழகுயை என்னா நடனம் ஆடும் அழகு அந்த காலத்தில் என்னா ரசனைய பாட்டு எழுதி இருக்கிறார்கள் 💃💃💃

  • @baskaransambandam7925
    @baskaransambandam7925 Жыл бұрын

    இந்த பாடல் நடனம் பார்த்து கொண்டு இருந்தால் நம் மனம் எதோ தேவலோகத்தில் இருப்பதாக இருக்கிறது...

  • @brightjose209
    @brightjose2094 жыл бұрын

    கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு வீண் கற்பனை யெல்லாம் மனதில் அற்புதம் என்றே மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியை

  • @shamsudeena930

    @shamsudeena930

    4 жыл бұрын

    what is the next ... ?

  • @thewelcometodark

    @thewelcometodark

    3 жыл бұрын

    Beautiful lines

  • @thewelcometodark

    @thewelcometodark

    3 жыл бұрын

    @@shamsudeena930 கற்சிலையின் சித்திரமும் கண்டு..அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு... கற்சிலையின் சித்திரமும் கண்டு..அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு.. வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதம் என்றே மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியை .. வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதம் என்றே மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியை தினம் நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் ஒ ரசிக்கும் சீமானே...

  • @user-lx2bf8tb4s

    @user-lx2bf8tb4s

    2 жыл бұрын

    @@thewelcometodark நன்றி நல்லது

  • @gajendirang356

    @gajendirang356

    2 жыл бұрын

    இத்த பாடலை கேட்க்கும் பொழுதெல்லாம் என் தாய் க மடியில் நான்...

  • @karthikeyananaimalai1818
    @karthikeyananaimalai18184 жыл бұрын

    68 வருடங்களுக்கு முன் பாடிய பாடல்.. நம்பவே முடியவில்லை.. ஒவ்வொரு வரிக்கும் பின்னும் வரும் இசை அருமை.. யாருடைய குரல் என்பது மட்டும் தெரியல

  • @nadeshandharshan2491

    @nadeshandharshan2491

    4 жыл бұрын

    Mm

  • @sujithamahendran5423

    @sujithamahendran5423

    4 жыл бұрын

    MS Rajeswari

  • @panneerselvams1423

    @panneerselvams1423

    3 жыл бұрын

    பாடகி M S ராஜேஸ்வரி அவர்கள் . இந்த காதில் தேனாக ஒலிக்கும் பாடலை பாடி தமிழ் ரசிகர்களை கொள்ளை கொண்டவர்.

  • @pravin4018

    @pravin4018

    3 жыл бұрын

    எம்.எஸ்.ராஜேஸ்வரி

  • @mohamednamseer7466

    @mohamednamseer7466

    3 жыл бұрын

    Padiyawar .m s. Rajeswari sollamudiyatha alwu miha Arumaiyana padal

  • @jayakannanramraj5560
    @jayakannanramraj55602 жыл бұрын

    ஆயிரம் முறை பார்த்தாலும் சலிக்காத பாடல் 70 ஆண்டுகள் கடந்த பாடலாக தெரியவில்லை இன்னும் 70ஆண்டுகள் கடந்தாலும் புதியதாகவே காட்சி அளிக்கும் பாடல் தமிழ்திரையுலகை புரட்டிபோட்ட மேதையின் நடிப்பு மிகநேர்த்தியான நடனம் பாடல்வரிகள் குமாரிகமலா அலர்களின் உடைஅலங்காரம் சிகைஅலங்காரம் சிறப்புமிகசிறப்பு!! அன்று தொடங்கியது தமிழ் சினிமாவின் பொற்காலம்!!

  • @user-zy1lk7xp1e
    @user-zy1lk7xp1e6 ай бұрын

    வர்ணிக்க வார்தைகளை தேட வேண்டும் அவ்வளவு அற்புதம் பாடல் காட்சி படம் நேர்த்தியான நடனம் கேமரா வின் நளினம் சூப்பர்

  • @a.jayachandran8009
    @a.jayachandran80094 жыл бұрын

    இதயம் குளிர்கிறது இந்த பாடலை கேட்கும்போது இனிமையான குரலா இனிமையான இசையா இப்பவும் புதிராக உள்ளது.

  • @a.jayachandran8009

    @a.jayachandran8009

    3 жыл бұрын

    @@ganesanswaminathan4608 நன்றி சார் 🙏

  • @krishnamoorthydt3752

    @krishnamoorthydt3752

    2 жыл бұрын

    பாடலில் உட்கருத்து

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy92492 жыл бұрын

    சுதர்சனம் மாஸ்டர் அவர்களின் அற்புதமான இசை ஜாலம்.. நடனத்திற்கு ஏற்ற தாளநயம்.. அதை அழகாக ஆடி நம்மை ரசிக்க வைத்த நடன தேவதையாக குமாரி கமலா.. ஞானி ஆகி சொர்க்கம் தேடவேண்டாம்.. வாலிப மனம் இனிக்கும் உடல் சுகத்தை அனுபவிக்கும் கலைகளை கற்க உதவும் ஒரு முறை.. கலைஞரின் பாடல் வரிகள்.. செல்வத்தை இழந்த பராசக்தி நாயகன்..

  • @trivikrama8699

    @trivikrama8699

    Жыл бұрын

    Kamakshi Sundarathin padal varigal... M.Karunanithi illai

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel54433 жыл бұрын

    இன்னும் இந்த பாடலை விரும்புகிறது பலரின் மனது.

  • @gopikrishnan4022

    @gopikrishnan4022

    3 жыл бұрын

    இனியும் விரும்பும்

  • @vetrivelvetrivel5443

    @vetrivelvetrivel5443

    3 жыл бұрын

    @@gopikrishnan4022 ... Mm..

  • @vetrivelvetrivel5443

    @vetrivelvetrivel5443

    3 жыл бұрын

    @@ganesanswaminathan4608 mm....

  • @vetrivelvetrivel5443

    @vetrivelvetrivel5443

    3 жыл бұрын

    @@ganesanswaminathan4608 ... நன்றி..

  • @vetrivelvetrivel5443

    @vetrivelvetrivel5443

    3 жыл бұрын

    @@ganesanswaminathan4608 .. Mm...

  • @akmedianewstaml7672
    @akmedianewstaml76722 жыл бұрын

    என்னையே மறந்த பாடல்களில் இதுவும் ஒன்று விரசம் இல்லாத இனிமை

  • @mannarswamy4371

    @mannarswamy4371

    Жыл бұрын

    😅

  • @mannarswamy4371

    @mannarswamy4371

    Жыл бұрын

    Super......no words...

  • @sanjaymoorthi865
    @sanjaymoorthi8653 жыл бұрын

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் மிக அழகான பாடல் 🤍🤍🤍

  • @tamilan1990
    @tamilan19902 жыл бұрын

    இப்போ எத்தனை லூசு சிங்கர் இருந்தாலும் 1952 ல வந்த பாடல இப்போ வர கேக்குற இந்த மாதிரி பாடல பாட முடியாது அதான். old is gold.

  • @rathinavelus8825
    @rathinavelus88252 жыл бұрын

    I was born in 1950.My mother frequently was singing this song. Once again my childhood dreams are coming to my rememberances now. Excellent wonderful song.

  • @akhilnandhramesh6029

    @akhilnandhramesh6029

    2 жыл бұрын

    My grandmom’s favourite song.

  • @mariappankarthikeyan3311

    @mariappankarthikeyan3311

    2 жыл бұрын

    My mother too bro

  • @Anuvishwakarma_lover
    @Anuvishwakarma_lover3 жыл бұрын

    2025 , 2026 , 2027, இப்படி யார் கேட்கிறீங்க கேட்பார்கள். Corna ல அந்த வருசம் இருப்போமா என்று தெரியவில்லை ஆகவே ipo கேட்க்கிறேன்.

  • @Kumaresan-gu3wm

    @Kumaresan-gu3wm

    2 жыл бұрын

    நல்லதே நடக்கும்

  • @arumugam8109

    @arumugam8109

    Жыл бұрын

    2027.******2037.லேயும்.கேட்கலாம்.நண்பராகலே

  • @rrajavel487
    @rrajavel4874 жыл бұрын

    என்ன ஒரு ரசிப்பு தன்மையான பாடல் அருமை

  • @mgramalingam996
    @mgramalingam9963 жыл бұрын

    இந்த பாடல் கேட்கும் போது கலை இசை எல்லாம் அற்புதம்

  • @rajendranrajan5984

    @rajendranrajan5984

    2 жыл бұрын

    இந்த பாடல் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் எழுதியது. மிகமிக அற்புதம்.

  • @periyasamykutti923
    @periyasamykutti923 Жыл бұрын

    பழைய கதாநாயகிகளை கருப்பு வெள்ளை படங்களில் பார்ப்பதற்கு அவ்வளவு அழகு, நேர்காணலில் பார்த்தால் அவ்வளவு நிறமாக இருக்கிறார்கள். தற்போது வரும் நாயகிகளை நம்மால் கருப்பு வெள்ளை திரையில் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை.

  • @Muruvell
    @Muruvell2 жыл бұрын

    எங்கள் ஊரில் திருமண வீட்டில் இரவுநேர பாடல்களில் முதலிடம் பிடித்த பாடல் 🔥

  • @kalidashkalidash1635
    @kalidashkalidash16354 жыл бұрын

    அப்பவே பாடல் கம்போசிங்

  • @nowfal1661
    @nowfal16615 жыл бұрын

    ஒ….ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரியோம் அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் கற்சிலையின் சித்திரம் கண்டு அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதம் என்று மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியே தினம் நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் (ஒ…..ரசிக்கும் சீமானே வா) வானுலகம் போற்றுவதை நாடி இன்ப வாழ்கையை இழந்தவர்கள் கோடி பெண்கள் இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி வெறும் ஆணவத்தினாலே பெரும் ஞானியைப் போலே நினைத்து வீணிலே அலைய வேண்டாம்!!! தினம் நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் (ஒ…..ரசிக்கும் சீமானே வா) Lyrics: K.P. Kamachi Sundaran.

  • @perumalsrunewasan

    @perumalsrunewasan

    4 жыл бұрын

    நன்றி

  • @anbus169

    @anbus169

    4 жыл бұрын

    அன்புடெய்லர் மோகன்பாடல்அரூமைசுப்பர்

  • @sivamayavan1628

    @sivamayavan1628

    4 жыл бұрын

    நன்றி நண்பரே 🙂

  • @MANIKANDAN-xj7cm

    @MANIKANDAN-xj7cm

    4 жыл бұрын

    அருமையானபாடல் என் வயது19

  • @vickyvino143

    @vickyvino143

    4 жыл бұрын

    @@MANIKANDAN-xj7cm na 17

  • @loganathanvanaja1672
    @loganathanvanaja16725 ай бұрын

    1952 ஆம் ஆண்டு வெளியான இப்படப் பாடல் இன்னும், இன்றும், ரசிக்க கூடிய பாடல்

  • @Abdullahshaikmohamed
    @Abdullahshaikmohamed2 жыл бұрын

    After 70 years still looks gold.

  • @varatharajanrajan2214

    @varatharajanrajan2214

    2 жыл бұрын

    3000 year varai ketpm.

  • @meenakshi8256
    @meenakshi82564 жыл бұрын

    மிக அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @arumugam8109

    @arumugam8109

    Жыл бұрын

    Good 🙏good❤ good👍

  • @akhilnandhramesh6029
    @akhilnandhramesh60292 жыл бұрын

    1952. Still this song is relevant today. My grandmom’s favourite song. She saw this movie in a tent talkies in Erode. She says ticket was 75 paise then ( don’t know if indeed was). Each time I listen to this song I see my grandmom and her love manifest in me !

  • @karthickbe9050
    @karthickbe90503 жыл бұрын

    2020 யாரு எல்லாம் இந்த பாடல் கேட்கிறீங்க???

  • @brucelee4971

    @brucelee4971

    3 жыл бұрын

    ஆயிரம் முறை

  • @hemalatharavi4826

    @hemalatharavi4826

    3 жыл бұрын

    mee

  • @selliahyogarasa9334

    @selliahyogarasa9334

    3 жыл бұрын

    Yogarasa ce

  • @preethirose27

    @preethirose27

    3 жыл бұрын

    Meeee

  • @hannahsnehalatha4217

    @hannahsnehalatha4217

    3 жыл бұрын

    I am !! Beautiful song and both late Mr Jaishankar and Mrs Vijayalakshmi are simply super !👍👏

  • @ganauthaya2250
    @ganauthaya22502 жыл бұрын

    இந்த பாடல் மிகவும் பிடித்த ஒன்று...😚🥰 என் அப்பாவும் இந்த பாடலுக்கு அடிமை... ✨❤️

  • @adam-sr5hi
    @adam-sr5hi3 жыл бұрын

    கருத்தாழம் கொண்ட பாடல்! WHAT A BEAUTIFUL VOICE!

  • @vetriselvan6571
    @vetriselvan65713 жыл бұрын

    காலத்திற்கு மட்டுமே வயது ஆகிறது.. பாடலும் வரிகளும் இளமையாகவே இருக்கிறது

  • @samsinclair1216

    @samsinclair1216

    3 жыл бұрын

    இந்த பராசக்தி படத்தில் பூசாரியாக நடித்த கே.பி காமாட்சி அவர்கள் தான் இப்பாடலையும் எழுதியவர்..கலைஞரின் உற்ற நண்பர் ஆவார்

  • @anthonysamypannerseluam7835
    @anthonysamypannerseluam78352 жыл бұрын

    Year 1952, Nadigar Thilagam Sivaji Ganesan Ayya blockbuster movie, Parasakthi, anyone here listen after me...its 06-04-2022...Old Is Gold💕👌🌹❤️👍

  • @balameena3807
    @balameena3807 Жыл бұрын

    Even after 70 years the song looks young and thought provoking, kudos to .S Rajeswari

  • @abdulrahuman6229
    @abdulrahuman62294 жыл бұрын

    என்ன voice நன்றி இந்த மாறி பாடல்கள் ஏற்றியமைக்காக..

  • @sikendharsheaid5518

    @sikendharsheaid5518

    4 жыл бұрын

    அழகாந பாடல்கள் இந்தமாதிரி இப்ப இல்ல ரீ மிக்ஸ் பன்னலாம்

  • @brucelee4971

    @brucelee4971

    3 жыл бұрын

    @@sikendharsheaid5518 ஏன் இந்த விபரீத ஆசை

  • @Nithishwaran100

    @Nithishwaran100

    3 жыл бұрын

    நூறு வருடங்களுக்கு பிறகும் இப்பாடல் பரவசமூட்டும் என்றால் அது மிகையாகாது

  • @guruashok1088
    @guruashok10883 жыл бұрын

    இது பாட்டு. இது அறிவு இது இசை. இது அருமை. இது மொழி. இது இயற்கை. எம் உயிர் எம் மொழி எம் இனம். அன்புதான். விலைக்கு நான் படிக்கவில்லை கண்ணே. புதுமையில் பைத்தியமாகி பழமையே இனிமை என்பான் என்றும்.

  • @bgsreedhharbg313
    @bgsreedhharbg3133 жыл бұрын

    Dance movements, expressive face, quality of music,expression,lyrical sweetness and pictuarisation are simply top class.

  • @srini11408

    @srini11408

    2 жыл бұрын

    Yes it's actually a great masterpiece..

  • @sandhyasudheer921

    @sandhyasudheer921

    2 жыл бұрын

    Who is this actress?

  • @hghkj539
    @hghkj5393 жыл бұрын

    I would kiss the hands of the composer,writter's hands , ever green till now

  • @rsn1660

    @rsn1660

    2 жыл бұрын

    Written by M. Karunanidhi

  • @darshan-vt5hk
    @darshan-vt5hk4 жыл бұрын

    Anyone corona lockdown listening to this song.. guys..makesure your child listen to this type of songs ... nalla valuruvange

  • @dancelove4256

    @dancelove4256

    4 жыл бұрын

    docs.google.com/forms/d/e/1FAIpQLSeKOGKiLMEdl1aXnUKLwH-g9Xl1zENcrkTOQA-p2pyQC8hwoA/viewform barathanatyam online workshop for beginners 150rs only

  • @c.rajendranchinnasamy8929

    @c.rajendranchinnasamy8929

    3 жыл бұрын

    Good entertainment to all age groups. You can enjoy with kids around.

  • @sasikumarannamalai6418

    @sasikumarannamalai6418

    2 жыл бұрын

    மனதை மயக்கும் R.சுதர்சனம் இசை

  • @MohamedaliALI-eb1cr
    @MohamedaliALI-eb1cr4 жыл бұрын

    வணக்கம். வாழ்கதமிழ். அடீகடீ கேட்டுகும் .🙋 நல்லபாடல் 👍🙋

  • @Joe-zv2ir

    @Joe-zv2ir

    3 жыл бұрын

    Lyrics by old actor kamatchi writter kalaignanam avargalin relative

  • @rmVasagam1949
    @rmVasagam1949 Жыл бұрын

    சிறிது கூட விரசமில்லாத அருமையான ரசிக்க தக்க நடனம். நடன மங்கையின் அபிநயமும் , பாவமும் இசையோடு ஒன்றிய நாட்டியமும், பாடல் வரிகளும் ஒரு அற்புதக் கலவை.நட னமும், இசையும், பாடலும் வாவ் என்ன இனிமை !! எத்தனை முறை கேட்டாலும்,பார்த்தாலும் இனிமைதான்!!!

  • @haminip772
    @haminip7722 жыл бұрын

    Antha kalathu adal padal nelivu sulivu bavanai ellame arpitham antha kalathu kalai 👍 arumai am 90s kid but I love this song so much

  • @sivaprakashraj9932
    @sivaprakashraj99323 жыл бұрын

    My heart is melting, I thank god to hear this type of heavenly songs... It ever gives mind blowing feel...

  • @yoheaasai266
    @yoheaasai2662 жыл бұрын

    மயிலும் மற்றும் குயிலும் சேர்ந்து ஆடி பாடியது போல் இருந்தது. என்ன அருமை.

  • @thambipillaignanasegaram4917
    @thambipillaignanasegaram4917 Жыл бұрын

    இப்பாடல் என் தகப்பனாரை ஞாபகப்படுத்துகின்றது.அவர் குரல் இனிமையுடன் அடிக்கடி,பாடும் பாடலில் இதுவுமொன்று.

  • @aalamarakurangu8201
    @aalamarakurangu82012 жыл бұрын

    இப்ப வர பாட்டெல்லாம் ஒரு மாசம் கூட மனசில நிக்குரதில்ல...

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies25863 жыл бұрын

    கலைஞர் கருணாநிதி எழுதிய பாடல்..கருத்து..கவி... வாழ்க்கை..நளினம்..காலத்தால் அழியாத காவியம்

  • @krisi7562

    @krisi7562

    3 жыл бұрын

    Karunanidhi was the dialogue writer for this movie, but this song may have been composed by someone other than him.

  • @subramanianramasamy4195

    @subramanianramasamy4195

    3 ай бұрын

    Yes

  • @rajsekar5299
    @rajsekar52993 жыл бұрын

    பாடியவர் M. S. ராஜேஸ்வரி அவர்கள். குழந்தைகளுக்கு அதிகமாக பாடியிருக்கிறார். குயிலின் குரல்

  • @arumugam8109

    @arumugam8109

    Жыл бұрын

    Alaganapadal mendummendamkatkalam🙏✌

  • @karthickmech6242
    @karthickmech6242 Жыл бұрын

    என் வாழ்நாளில் மறக்க முடியாத பாடல்.... என் காதலி எனக்காக பள்ளி மேடையில் நடனம் புரிந்தால்...

  • @agksureshbabu4729
    @agksureshbabu47292 жыл бұрын

    70ல் பிறந்தவன் நான் .. என் கால கட்டமே சொர்கம்.. இது போல பாடலும் ஆடலும் இனி வரவே வராது...

  • @subramanianp6336
    @subramanianp63362 жыл бұрын

    கற்சிலையும், சித்திரமும் கண்டு அதன் கற்பனையிலே மயக்கம் கொண்டு-கலைஞரே சபாஷ்.

  • @trivikrama8699

    @trivikrama8699

    2 жыл бұрын

    indha padal eluthinavar Kamakshi Sundaram ...karunanithi illai

  • @perumalsamy2978
    @perumalsamy29782 жыл бұрын

    பாடலில் என்ன ஒரு அழகு , அர்த்தம் , நடனத்தில் என்ன ஒரு நளினம் , உடை அழகு சென்மத்திற்தும் மறக்கமுடியாத பாடல் , ஆடல் !!!! 🤔🤔🤔🤔🤔🤔

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph60952 жыл бұрын

    இப்பாடல் 67வருடங்களுக்குப்பிறகும் ரசிக்கப்படுகிறது என்றால் இப்பாடல் காட்சிப்படுத்தியவிதம்நடனம்இயக்கம் சிறப்பே

  • @senthilkumarpatchai7309
    @senthilkumarpatchai73093 жыл бұрын

    Legends never dies. She nailed in her dance. What a gracious movements wow! stunningly danced.

  • @RanjithECS

    @RanjithECS

    3 жыл бұрын

    @@naveens5011 she is alive and living peacefully in the united states😂😂😂😂

  • @trivikrama8699

    @trivikrama8699

    2 жыл бұрын

    @@naveens5011 She is Kumari Kamala living in USA far away from TN pikkal pidungals... she is the best student of Vazhuvoor Ramaiah Pillai... pls delete your stupid comment let her have long live happily

  • @vishanbiyonhubs632
    @vishanbiyonhubs6322 жыл бұрын

    Im so young generation but I still love this song 😍 What a melody and lyrics

  • @akhilnandhramesh615
    @akhilnandhramesh6153 жыл бұрын

    70 years since this movie came and the song is still fresh in many aspects

  • @jayaseelan3766
    @jayaseelan37663 жыл бұрын

    1952 இல் பராசக்தி படத்தில் இடம் பெற்ற பாடல் ஓ ரசிக்கும் சீமானே. M.S.ராஜேஸ்வரி அவர்களின் குரல்வளம் அருமை. நடனமாடுபவரின் நடனம், நளினம், உடல்மொழி, முகபாவனை அனைத்தும் அருமை. சிவாஜி நடிப்பு அற்புதம். A.V.மெய்யப்பன், P.A. பெருமாள் முதலியார் தயாரித்த படம்.

  • @stanleyabraham4420

    @stanleyabraham4420

    2 жыл бұрын

    மு் கருணாநிதியின் பராசக்தி என்றுதான் விளம்பரம் வரும்…. விசி கணேசன் புதுமுக நடிகர் மு் கருணாநிதியின் ராஜகுமாரி, சர்வாதிகாரி ….. எம்ஜி ராமச்சந்தர் இப்படங்களின சக நடிக நடிகையர் பட்டியலில் இடம்பெற்றிருப்பார் …. 1948லிருந்து, மு்க் அவர்கள் கதைவசனம்தான் வியாபார மூலக்கூர்; இதைத் தெரியாமல் திருட்டு ரயில் என்று உருட்டுகின்றன வாழ்க்கையில் திறமையின்மையால் தோற்ற முகவரி இல்லா மூடர்கள்

  • @user-og3zo7td4n
    @user-og3zo7td4n4 ай бұрын

    பாடல்....அருமை. எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

  • @NMMugunthan
    @NMMugunthan3 жыл бұрын

    What a song!!! ... Music, Lyrics, Dance, Expressions are top class. Never watched a song like this in Tamil cinema.

  • @fabriconfabricon9501

    @fabriconfabricon9501

    3 жыл бұрын

    Song is super and dance also 👍

  • @rsn1660

    @rsn1660

    2 жыл бұрын

    Written by M. Karunanidhi

  • @tamilsmschannel
    @tamilsmschannel3 жыл бұрын

    என்றும் இனிமை.. Super song..

  • @NatarajanP-rm4fo
    @NatarajanP-rm4fo5 ай бұрын

    என்ன இசை இது அட அட அருமை சூப்பர் இதுவல்லவோ பாட்டு குரல் அருமை சூப்பர் நடராஜன் சகாயம் சேலம்

  • @MohamedaliALI-eb1cr
    @MohamedaliALI-eb1cr3 жыл бұрын

    நான் கேட்டுகீறேன் நண்பா.🙋 நல்லபாடல் அருமை அருமை 30. 04.21☺🙋

  • @RamKumarb7
    @RamKumarb74 жыл бұрын

    No matter how much you like new songs..Old songs have something special. 😍

  • @TamilArasan-ed6ip
    @TamilArasan-ed6ip3 жыл бұрын

    Music and dance mannerism still fresh Pure bliss 😍

  • @ganeshanm8053
    @ganeshanm80532 жыл бұрын

    இந்த பாடலின் ஆரம்பம் ஓ கோ ஓகோ கோ கோ கோ நாடகத்தில் இதுவரை டான்ஸ் வரும்பொழுது வரும் சவுண்டு OLD is GOLD கணேசன் கொடிக்கால் பட்டி

  • @kishorenagarajan6975
    @kishorenagarajan6975 Жыл бұрын

    அருமையான பாடல் வரிகள் 👌

  • @rizammohamed3302
    @rizammohamed33023 жыл бұрын

    கலைஞர் எங்கும் கலைஞர் எதிலும் கலைஞர்

  • @trivikrama8699

    @trivikrama8699

    2 жыл бұрын

    this song was penned by Kamakshi Sundaram not by Karunanidhi

  • @ilayaperumal2726

    @ilayaperumal2726

    2 жыл бұрын

    @@trivikrama8699 அவர் கலைஞர் என்று இந்த பாடல் உருவாக காரணமான திரைகலைஞர்களை கூறுகிறார்.

  • @trivikrama8699

    @trivikrama8699

    2 жыл бұрын

    @@ilayaperumal2726 prove it

  • @swaminathangunasekaran5067

    @swaminathangunasekaran5067

    2 жыл бұрын

    @@trivikrama8699 Kamtchi sundaram is a legend in Tamil cinema before Kannadasan.

  • @trivikrama8699

    @trivikrama8699

    2 жыл бұрын

    @@swaminathangunasekaran5067 true.. sadly gone unrecognised .... he is son of our Tamil heartland soil - Madurai

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt37522 жыл бұрын

    இந்த பாடலில் என்னதான் இருக்கிறதோ தெரியவில்லை. தினம் தினம் கேட்டாலும் சலிப்பதில்லை. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது மனம்.

  • @rkmobile32
    @rkmobile322 жыл бұрын

    இலை.மறையாக.தாவணிபுடவையுடன்.கவர்ச்சி.நடனம்.அற்புதம்

  • @TMASrikanthR
    @TMASrikanthR Жыл бұрын

    Intha song ga tv la parthtu song name maranthu poi epadiye search pani almost 1 hour kalichu intha song kandupudicha 😤♥️🔥

  • @sivabalan.s9603
    @sivabalan.s96034 жыл бұрын

    அருமையான வரிகள் மிகவும் மகிழ்சி தருகின்றன😍😍😍😍🖤🌼

  • @vijaykumar-zf1yj
    @vijaykumar-zf1yj4 жыл бұрын

    I was born 1996 but my favourite songs totally before my born

  • @komathyvaishu1799

    @komathyvaishu1799

    4 жыл бұрын

    Mine too

  • @aarthir3571

    @aarthir3571

    4 жыл бұрын

    That's mostly because of your parents I think ,they will keep on hear these type of golden songs since ur childhood

  • @sinamika5136

    @sinamika5136

    4 жыл бұрын

    96 born too and I love this song to the core❤🔥

  • @moorthymmm7013

    @moorthymmm7013

    4 жыл бұрын

    Me also,, 96,, and mesmerized this song

  • @kumaresankumaresan197

    @kumaresankumaresan197

    4 жыл бұрын

    Me too yaa

  • @sivasiva3511
    @sivasiva3511 Жыл бұрын

    இப்போது வரும் பாடல்கள் எதையும் கேட்க முடியவில்லை இப்படி பட்ட பாட்டை கேட்டு கொண்டே இருக்கலாம்

  • @mathanagopalanbalasubraman3798
    @mathanagopalanbalasubraman37983 жыл бұрын

    இனிமையான இசை . 1952ல் வந்த படம். 2021லும் இப்பாடல் கேட்க இனிமையாக இருக்கிறது.