Nooru Varusham Female Version Video Song | Panakkaran TamilMovie | Ilaiyaraja | SJanaki |Rajinikanth

Фильм және анимация

Nooru Varusham HD Video song from Superstar Rajinkanth's blockbuster movie Panakkaran Tamil movie. Music rendered by Maestro Ilaiyaraaja, song penned by Piraisoodan. The movie was directed by P. Vasu and produced by G. Thiyagarajan and V. Thamizhagan under Sathya Movies banner. Panakkaran Movie released on 14th January 1990.
Song Details:
Song Name: Nooru Varusham (Female Version)
Music Director: Ilaiyaraaja
Lyricist: Piraisoodan
Singer: S Janaki
Movie Name: Panakkaran
Movie Details
Cast: Rajinikanth, Gouthami, Janagaraj, Vijaykumar, Radha Ravi
Director: P Vasu
Producer: G. Thiyagarajan and V. Thamizhagan
Production Banner: Sathya Movies
Music Director: Ilaiyaraaja
Cinematographer: M C Sekar
Editor: KR Krishnan
#PanakkaranVideoSongs #Rajinikanth #SathyaMovies #RajinikanthHits #IlaiyarajaHits #ManoHits
Click here to watch:-
Baasha Tamil Movie Official Trailer 👉 • Baashha Tamil Movie |D...
Moondru Mugam Tamil Movie Official Trailer 👉 • Moondru Mugam Tamil Mo...
Panakkaran, Maratha Vechavan Video Song 👉 • Panakaaran Tamil Movie...
Oru Velladu Vengaiyagiradhu, Maanathil Naangal Video Song 👉 • Maanathil Naangal Vide...
Idhayakkani, Neenga Nalla Irukonum Video Song 👉 • Idhayakkani Tamil Movi...

Пікірлер: 71

  • @pillaiyarpotri8654
    @pillaiyarpotri86542 жыл бұрын

    எந்தப் பாடல் பாடுகிறார்களோ இல்லையோ, ஆனால் இன்றுவரை இந்தப் பாடல் அனைத்து திருமண மண்டபத்திலும் பாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

  • @harikrishnan-rt1oo

    @harikrishnan-rt1oo

    Жыл бұрын

    ஆமாங்க நீங்க சொன்னது correct தான் எல்லா கல்யாண மண்டபங்களில் இந்த song கும் பூமலை தூவும் வசந்தங்கள் வாழ்த்த அந்த song கும் play பண்ணாம இருக்க மாட்டாங்க

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja2 жыл бұрын

    Excellent singing by singer S. Janaki

  • @nithi.snithi.s7720
    @nithi.snithi.s77205 ай бұрын

    1:42 vijaykumar sema

  • @m.sikanderbadusha2721
    @m.sikanderbadusha27212 жыл бұрын

    ரஜினி "காந்தம்" 😍😍😍 வசீகரமான முகம் தலைவருக்கு 🙌

  • @malarmithu1372
    @malarmithu13722 жыл бұрын

    100 varusham intha mappillaium ponnumthan peru velenka ingu vazhanum😜✌😆

  • @jerryrichardsi.2459
    @jerryrichardsi.24592 жыл бұрын

    S Janaki Amma has sung so well...

  • @manigokul8883

    @manigokul8883

    9 ай бұрын

    Gokul

  • @mnisha7865
    @mnisha78657 ай бұрын

    Superb nice song and voice and 🎶 4.12.2023

  • @sridharsridhar4490
    @sridharsridhar4490 Жыл бұрын

    No 1 super star rajanikanath next thalpathy

  • @toonnetwork3641
    @toonnetwork36412 жыл бұрын

    Great voice amma

  • @marieparmil2681
    @marieparmil268111 ай бұрын

    Super song❤😊

  • @ErPSasin
    @ErPSasin Жыл бұрын

    நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் பேரு விளங்க இங்கு வாழனும் சோல வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான் காலம் முழுக்க சிந்து பாடனும் ஒண்ணுக்கொண்ணு பக்கத்திலே பொண்ணு புள்ள நிக்கையிலே கண்ணுபடும் மொத்தத்திலே கட்டழக அம்மாடி என்ன சொல்ல நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் பேரு விளங்க இங்கு வாழனும் சோல வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான் காலம் முழுக்க சிந்து பாடணும் ...... உசில மணியாட்டம் ஒடம்பத்தான் பாரு தெருவில் அசைஞ்சாடும் திருவாரூர் தேரு ஓம குச்சி போல் புடிச்சாரு தாரம் தாவி அணச்சக்க தாங்காது பாரம் இவரு ஏழு அடி நடக்கும் ஏணி எடி நிலவ நின்னுக்கிட்டே தொட்டுடுவார் பாரு மனைவி குள்ளமணி உயரம் மூணு அடி இரண்டும் இணைஞ்ஜிருந்த கேலிபன்னும் ஊரு ரெட்டை மாட்டு வண்டி வரும்போது நெட்ட குட்ட என்றும் இணையாது இந்தஒட்டகந்தான் கட்டிக்கிட குட்டவாத்த புடிச்சான் நூறு வருஷம் ஹே ஹே ஹேய் நூறு வருஷம் இந்த மாபிள்ளையும் பொண்ணும்தான் பேரு விளங்க இங்கு வாழனும் ஹே ஒண்ணுக்கொண்ணு பக்கத்திலே பொண்ணு புள்ள நிக்கையிலே கண்ணுபடும் மொத்தத்திலே கட்டழக அம்மாடி என்ன சொல்ல நூறு வருஷம் இந்த மாபிள்ளையும் பொண்ணும்தான் பேரு விளங்க இங்கு வாழனும் ஹேய் .......... புருஷன் பொஞ்சாதி பொருத்தம் தான் வேணும் பொருத்தம் இல்லாட்டி வருத்தம் தான் தோணும் அமைஞ்சா அது போல கல்யாணம் பண்ணு இல்ல நீ வாழு தனி ஆழா நின்னு மொதலில் யோசிக்கனும் பிறகு நேசிக்கணும் மனுசு ஏத்துகிட்டா சேந்துகிட்டு வாழு ஒனக்கு தகுந்தபடி குணத்தில் சிறந்தபடி இருந்தா ஊர் அறிய மாலை கட்டி போடு சொத்து வீடு வாசல் இருந்தாலும் ஹேய் சொந்தம் பந்தம் எல்லாம் அமைஞ்சாலும் அட உள்ளம் ரெண்டும் ஒட்டாவிட்டா கல்யாணம் தான் கசக்கும் நூறு வருஷம் ஹேய் ஹேய் ஹேய் நூறு வருஷம் இந்த மாபிள்ளையும் பொண்ணும்தான் பேரு வெளங்க இங்கு வாழனும் சோல வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான் காலம் முழுக்க சிந்து பாடனும் ஒண்ணுக்கொண்ணு பக்கத்திலே பொண்ணு புள்ள நிக்கையிலே கண்ணுபடும் மொத்தத்திலே கட்டழக அம்மாடி என்ன சொல்ல நூறு வருஷம் இந்த மாபிள்ளையும் பொண்ணும்தான் பேரு விளங்க இங்கு வாழனும் சோல வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான் காலம் முழுக்க சிந்து பாடனும்

  • @sivasakthi.s8126

    @sivasakthi.s8126

    3 ай бұрын

    ரெட்டை மாட்டு வண்டி வரும் போது நெட்ட குட்ட என்று இணையானது

  • @annamalair6478
    @annamalair647814 күн бұрын

    Super

  • @12cproduction26
    @12cproduction262 жыл бұрын

    இளையராஜா 😇🔥💖💝

  • @thalaivar169
    @thalaivar1692 жыл бұрын

    Thalaiver rajini mass da inum

  • @BIT-Vinothkumar
    @BIT-Vinothkumar2 жыл бұрын

    Thalaivaa 😍🔥🔥

  • @kabilanm3468
    @kabilanm34682 жыл бұрын

    Mano sir voice Inda song nallairukum

  • @MsMadhu7
    @MsMadhu72 жыл бұрын

    Thalaivar 🔥💓

  • @anishrbayzs

    @anishrbayzs

    2 жыл бұрын

    Yooov mama ne engaya inga 😍💙

  • @irfanmohamed5751
    @irfanmohamed57512 жыл бұрын

    Arunasalam tamil full movie upload pannunga please

  • @kunjukundoor6444
    @kunjukundoor64442 жыл бұрын

    Super song 👍👍👍

  • @artikabuilders7309
    @artikabuilders73092 жыл бұрын

    Excellent song 🎵

  • @kabilanm3468
    @kabilanm34682 жыл бұрын

    One and only super star rajinikanth

  • @kksuranga2502
    @kksuranga2502 Жыл бұрын

    Can you give this song with english rilyks and english karoki rilyks

  • @sriramnatarajan3751
    @sriramnatarajan37512 ай бұрын

    Raja raja dhaa paaa

  • @anishrbayzs
    @anishrbayzs2 жыл бұрын

    Cuteeeeyyyyyy 😍😍😍😍😍

  • @rajeshsmusical
    @rajeshsmusical2 жыл бұрын

    Vaali ayya lyrics not piraisoodan

  • @ayomirajapaksha9838
    @ayomirajapaksha98382 жыл бұрын

    I like song ......my favorite .....i am ayomi ...i am sri lanka

  • @jerryrichardsi.2459
    @jerryrichardsi.24592 жыл бұрын

    Amazing lyrics by Poet Piraisoodan...We will miss you sir.

  • @musicstan3006

    @musicstan3006

    2 жыл бұрын

    வாலி எழுதியவர்

  • @senthilkothandaraman9116

    @senthilkothandaraman9116

    6 ай бұрын

    ​@@musicstan3006No.பாடல் வரிகள் பிறைசூடன் Wikipedia வில் தவறாக உள்ளது

  • @saibaba172
    @saibaba1722 жыл бұрын

    Super 💐🌹👍🔥

  • @RoshanLal-fu9ft
    @RoshanLal-fu9ft Жыл бұрын

    Super song ❤

  • @k.krishnakumar1138
    @k.krishnakumar11382 жыл бұрын

    In this movie rajinikanth and sumithra are same age only but she acted amma character for rajini koduma

  • @vickyrajini3330

    @vickyrajini3330

    2 жыл бұрын

    so, wats ur problem? sumitra acted as Rajini's pair in Buvana Oru Kelvikuri, tat also kodumai for u, loser?

  • @thalaivar169

    @thalaivar169

    2 жыл бұрын

    Poda punda

  • @thalaivar169

    @thalaivar169

    2 жыл бұрын

    Ipo Ajith gu amma

  • @ranjithranjithkumar433
    @ranjithranjithkumar433 Жыл бұрын

    Super song

  • @vijisabee8454
    @vijisabee8454 Жыл бұрын

    I like it song

  • @salinisureshsuresh9579
    @salinisureshsuresh9579 Жыл бұрын

    👌👌song

  • @n.vijaykumarviji9475
    @n.vijaykumarviji94752 жыл бұрын

    ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @FathiNajla
    @FathiNajla7 ай бұрын

    ❤❤❤❤👍🏆

  • @AshokRaju5003
    @AshokRaju5003 Жыл бұрын

    ❤❤❤❤❤❤❤❤

  • @rajeshk8324
    @rajeshk83248 ай бұрын

    The body shaming song 🎶

  • @rajaramgusalavan
    @rajaramgusalavan6 ай бұрын

    ❤🎉

  • @AshokRaju5003
    @AshokRaju5003 Жыл бұрын

    👍👍👍👍👍

  • @yanennudaiya96don
    @yanennudaiya96don4 ай бұрын

  • @Kalaijikaakalai
    @Kalaijikaakalai5 ай бұрын

    Such a mam is a GOOD notyiyamtit 0:55 tommivasomillaikaalaa/kalam/onutu

  • @Chandru912
    @Chandru9122 жыл бұрын

    🙏👍

  • @AshokRaju5003
    @AshokRaju5003 Жыл бұрын

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @gomathigobi9263
    @gomathigobi92632 жыл бұрын

    Idhu king vaali sir eluthunadhu

  • @rajendran3005
    @rajendran30052 жыл бұрын

    👍👍👍👍👍👍

  • @ranganathan2940

    @ranganathan2940

    Жыл бұрын

    Super

  • @swathip7918
    @swathip7918 Жыл бұрын

    💋😚😘💞😍❣️❤

  • @angureshu2076
    @angureshu20767 ай бұрын

    பத்து முப்பது ஆக ஒரு மணி நேரம் இருக்கு

  • @murukana4205
    @murukana42052 жыл бұрын

    Baasha more songs? Release

  • @m.sikanderbadusha2721

    @m.sikanderbadusha2721

    2 жыл бұрын

    Intro song upload பண்ணவே மாட்றானுக 😏😏👿😡😡

  • @atulswaminathan
    @atulswaminathan2 жыл бұрын

    Please upload Baasha songs

  • @semmalart8136
    @semmalart81362 жыл бұрын

    Ap viswanathsn, padagar, cherss champion 🏆vishwanadhan karma, warma same, but bith kalaviyal different, zene different yemanee, ohmane kutty

  • @ushalakshmi7816
    @ushalakshmi7816 Жыл бұрын

    Cithapakida pesamadan rathina pal photo cd kamisan enna pathi kola solidan mama sorry palikathu neithu solidan

  • @mnisha7865
    @mnisha78652 жыл бұрын

    5.4.22

  • @arumugam8109

    @arumugam8109

    7 ай бұрын

    சூப்பர்🙏🌹🙋

  • @semmalart8136
    @semmalart81362 жыл бұрын

    Cow boy jkb, sarayuthuku savana appa

  • @vanithavanitha41
    @vanithavanitha4117 күн бұрын

    பெண் : நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான் பேரு விளங்க இங்கு வாழணும் சோல வனத்தில் ஒரு சோடிகுயில் போல தான் காலம் முழுக்க சிந்து பாடணும் பெண் : ஒன்னுக்கொன்னு பக்கத்தில பொண்ணு புள்ள நிக்கையில கண்ணுபடும் மொத்தத்தில கட்டழக அம்மாடி என்ன சொல்ல பெண் : நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான் பேரு விளங்க இங்கு வாழணும் சோல வனத்தில் ஒரு சோடிகுயில் போல தான் காலம் முழுக்க சிந்து பாடணும் பெண் : உசில மணியாட்டம் ஒடம்பத்தான் பாரு தெருவில் அசைஞ்சாடும் திருவாரூர் தேரு ஓம குச்சிப்போல் புடிச்சாரு தாரம் தாவி அணைச்சாக்கா தாங்காது பாரம் பெண் : இவரு ஏழு அடி நடக்கும் ஏணியடி நிலவை நின்னுக்கிட்டே தொட்டுடுவார் பாரு மனைவி குள்ளமணி உயரம் மூனு அடி இரண்டும் இணைஞ்சிருந்தா கேளி பண்ணும் ஊரு பெண் : ரெட்ட மாட்டு வண்டி வரும்போது நெட்ட குட்ட என்றும் இணையாது இந்த ஒட்டகந்தான் கட்டிக்கிட குட்ட வாத்த புடிச்சான் பெண் : நூறு வருஷம் ஹே ஹே ஹே நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான் பேரு விளங்க இங்கு வாழணும் சோல வனத்தில் ஒரு சோடிகுயில் போல தான் காலம் முழுக்க சிந்து பாடணும் பெண் : ஒன்னுக்கொன்னு பக்கத்தில பொண்ணு புள்ள நிக்கையில கண்ணுபடும் மொத்தத்தில கட்டழக அம்மாடி என்ன சொல்ல பெண் : நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான் பேரு விளங்க இங்கு வாழணும் சோல வனத்தில் ஒரு சோடிகுயில் போல தான் காலம் முழுக்க சிந்து பாடணும்

  • @aravindesigns
    @aravindesigns2 жыл бұрын

    Vegetables version of the song: kzread.infoqEBI_TK6D7I?feature=share

  • @yashodhalatha144
    @yashodhalatha1442 жыл бұрын

    Super

  • @RifniMohamed
    @RifniMohamed Жыл бұрын

    Super

  • @pgvkvvicky1145
    @pgvkvvicky1145 Жыл бұрын

    Super

  • @pgvkvvicky1145

    @pgvkvvicky1145

    Жыл бұрын

    Super

Келесі