Nimir - Nenjil Maamazhai Tamil Lyric | Udhayanidhi Stalin, Namitha Pramod, Ajaneesh

Музыка

An extremely romantic duet scored by Ajaneesh Loknath in Thamarai’s words, rendered by Haricharan and Shweta Mohan , ‘Nenjil Maamazhai’ from Priyadarshan’s ‘Nimir’ is all about the precious and true moments in love. Watch the official lyric video here.
Song Name - Nenjil Maamazhai
Movie - Nimir
Singer - Haricharan & Shweta Mohan
Music - B. Ajaneesh Loknath
Lyrics - Thamarai
Director - Priyadarshan
Starring - Udhayanidhi Stalin, Namitha Pramod, Parvatii Nair
Producer - Santhosh T. Kuruvilla
Studio - Moonshot Entertainments Private Limited
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2017 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe:
Vevo - kzread.info...
Like us:
Facebook: / sonymusicsouth
Follow us:
Twitter: / sonymusicsouth
G+: plus.google.com/+SonyMusicIndia

Пікірлер: 1 200

  • @malathimalathi8441
    @malathimalathi84415 жыл бұрын

    நாகரீகமான காதல் வெளிப்பாடு -தாமரையின் வரிகள்.

  • @girijagirija7521
    @girijagirija75213 жыл бұрын

    ஆக சிறந்த பெண் கவிஞர்....👍பெண் எழுத்தாளர் ...வாழ்க வளமுடன் ....🙏🏼என்றும் தமிழ்வுடன்..👍

  • @raphaelphillips3507
    @raphaelphillips35074 жыл бұрын

    An excellent musical by Ajaneesh Loknath...

  • @theivavakku
    @theivavakku6 жыл бұрын

    ஹரிச்சரண் பாடும் விதம் நெஞ்சத்தை உருக்குகிறது..

  • @smileyqueeninhu1084

    @smileyqueeninhu1084

    2 жыл бұрын

    Yesssssssss

  • @jokerajay5506

    @jokerajay5506

    2 жыл бұрын

    Yes Bro

  • @shrinithi2104

    @shrinithi2104

    Жыл бұрын

    @@smileyqueeninhu1084 f

  • @STV974

    @STV974

    Жыл бұрын

    Unmaithan bro

  • @magijoseph5044

    @magijoseph5044

    9 ай бұрын

    ​@@smileyqueeninhu1084f😢t

  • @bharathprt5163
    @bharathprt51636 жыл бұрын

    Haricharan & Swetha Mohan best Melody 🎶of the year👌👌👌

  • @amar-kd7tq

    @amar-kd7tq

    5 жыл бұрын

    Sema song

  • @krishmoorthy6032
    @krishmoorthy60326 жыл бұрын

    தாமரை தமிழுக்கு ....தாய்த்தமிழ் தலை வணங்கும் ....தமிழ் ''நிமிர் '''ந்த ...ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ......

  • @prayas2763
    @prayas27636 жыл бұрын

    Swetha ma'am has such beautiful expressions that makes her feel even more depth in the song!

  • @ramesh1981g
    @ramesh1981g6 жыл бұрын

    Haricharan & Shweta Mohan voice like present in heaven... superrrrrrrrrrrrr no words told hari and shweta madam

  • @vvkhari1
    @vvkhari16 жыл бұрын

    One of the best movie song writers existing at the moment in tamil...deserves more credit and respect...great lines @ Thamarai mam...

  • @sureshkkumaravel9912
    @sureshkkumaravel99125 жыл бұрын

    தாமரை தமிழகத்தில் மலருமா???? தெரியாது இந்த பாடலில் மலர்ந்து விட்டது

  • @user-kp3gr2tm1j
    @user-kp3gr2tm1j6 жыл бұрын

    தாமரையின் வரிகள் அழகான வரிகள் ஆழமான வரிகள்

  • @PoornaKitchenLondonvlogs

    @PoornaKitchenLondonvlogs

    4 жыл бұрын

    👍

  • @user-ly6ki7gq2i

    @user-ly6ki7gq2i

    Ай бұрын

    Exactly 💯

  • @narayanan6padma264
    @narayanan6padma2643 ай бұрын

    இப்பாடல் வரிநயங்கள் இசை சந்தநயத்துடன் பாடகர்களின் இனிய குரலும் இசைக்கோர்வையும் இனிது❤❤❤

  • @sakthi3687
    @sakthi36876 жыл бұрын

    Haricharan bro voice makes me to hear this song in repeat mode. Mind blowing singing 👍

  • @jayaseelandharmalingam

    @jayaseelandharmalingam

    6 жыл бұрын

    sakthivel samuthiram ✌

  • @balasuperamaniyan9953

    @balasuperamaniyan9953

    5 жыл бұрын

    bala

  • @shivanandamm4207
    @shivanandamm42076 жыл бұрын

    Ajaneesh Loknath Namma hemmeya kannadiga 😍😍😍

  • @PremKumar-zy3tk
    @PremKumar-zy3tk6 жыл бұрын

    Haricharan.. Man... Your nailed it !!!! On repeat mode!!!!

  • @pradeepmse
    @pradeepmse6 жыл бұрын

    தாமரை அவர்களின் வரி இந்த பாடலின் உட்சம். ஹரிச்சரன் குரலில், இசை அமைப்பாளர் நாழி நளினம் மனதை நம்மை அறியாமல் நம்மை நாமே மறக்க செய்கிறது.. வாழ்த்துக்கள். என்று உங்கள் பணி சிறக்க.

  • @krithigaramachandran211

    @krithigaramachandran211

    5 жыл бұрын

    Kumren K in bulk

  • @manikandanramasamy2576

    @manikandanramasamy2576

    5 жыл бұрын

    Super

  • @arivazhaganarivazhagan1068

    @arivazhaganarivazhagan1068

    4 жыл бұрын

    Nice song

  • @selvipadma1597

    @selvipadma1597

    3 жыл бұрын

    I love thamarai mam lyrics

  • @avinash7147
    @avinash71476 жыл бұрын

    Thamarai always gives her best in her words 😎😎😍😍 hats off mam

  • @shafihahanah2240

    @shafihahanah2240

    6 жыл бұрын

    Avinash ya true words

  • @thamizharasan.r7362

    @thamizharasan.r7362

    6 жыл бұрын

    Avinash h H

  • @vijayakumart6240

    @vijayakumart6240

    Жыл бұрын

    Thamarai is great poet

  • @sivasiva5929
    @sivasiva5929 Жыл бұрын

    Lyrics 💕 Music 🎶Voice..😗 Vera Level..Haricharan 💞Swetha..

  • @karthi_pandi_tn72
    @karthi_pandi_tn723 ай бұрын

    இனிமையான காதல் குரல் ❤🎉

  • @natarajankumar7620
    @natarajankumar76206 жыл бұрын

    The Ilayaraja Touch and this song is a pure bliss ❤️

  • @ranjansn7455
    @ranjansn74556 жыл бұрын

    Ajaneesh seriously one more movie in Tamil 😍😍😍 All the best 😊😊😊 Lots of love from Karnataka

  • @muruga80
    @muruga806 жыл бұрын

    Mesmerizing song.... Wow what a composing..... Ultimate vocal by haricharan and swethamohan👏👏👏👏📢🎧🎧🎧🎧🎧🎤🎤🎤🎤🎵🎵🎵🎹🎹🎹🎹🎼🎼🎼repeat mode.....

  • @shreenandhini2561
    @shreenandhini25616 жыл бұрын

    Super hit song udhayanidhi sir wht a lyrics & wht a voice both off u ... awesome best song in 2018

  • @suryaambika7015
    @suryaambika70156 жыл бұрын

    No words....simply amazing hats off to all d workers n especially both singers n thaamarai mam great job......

  • @sundarapandian6167
    @sundarapandian61675 жыл бұрын

    தமிழின் வரிகள் சிறப்பு.❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @vikramp8567
    @vikramp85676 жыл бұрын

    #Haricharan & #ShwetaMohan voice are blending beautifully 💝💝😘😘😘🎼🎼🎼....

  • @sandhiyam3439

    @sandhiyam3439

    6 жыл бұрын

    Semma super I love this song

  • @MakeshMakesh-ku4be
    @MakeshMakesh-ku4be2 ай бұрын

    I love this song 😍 ❤❤❤❤❤ ❤❤❤❤❤❤

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman95353 ай бұрын

    இப்படத்தில் பென்டாஸ்டிக் பெர்ஃபாமன்ஸ் அழகான பாடல் பெற்ற வரிகள் அதிலும் இருவர் நடிப்பும் அருமை அருமை அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @maverick2430
    @maverick24306 жыл бұрын

    Day and Night i am listening to this song for past two days. Everytime there is some kind of freshness in this song. Someone upload the video version of this song.

  • @maverick2430

    @maverick2430

    6 жыл бұрын

    I downloaded the video of this song. It took me to old days.

  • @anjalirj2698
    @anjalirj26986 жыл бұрын

    I'm from keralite...but this is very good song😍...i liked👍

  • @rajinisathishkumar

    @rajinisathishkumar

    5 жыл бұрын

    Hi

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman95352 ай бұрын

    சூப்பர் சூப்பரான பாடல் பெற்ற வரிகள் அழகான குரல் வளம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman95352 ай бұрын

    அருமையான பாடல் இருவரும் பண்ணும் சேட்டைகள் அடுத்தது என்ன வரும் அடுத்தது என்ன வரும் என்று பார்க்கத் தோணும் அருமை அருமை

  • @nijathmohamed9655
    @nijathmohamed96556 жыл бұрын

    Thamari mom lyrics super 😍

  • @merin9298
    @merin92986 жыл бұрын

    beautiful song...feels like 90's song..

  • @parameshwarisvg8732

    @parameshwarisvg8732

    4 жыл бұрын

    Ya..super song

  • @bhairavidileepan2132

    @bhairavidileepan2132

    2 жыл бұрын

    Ya❤️ Mind relaxing song

  • @mani7prince

    @mani7prince

    2 жыл бұрын

    Agree 👍

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535Ай бұрын

    நல்ல கருத்துள்ள அழகு அற்புதமான நிறைந்த பாடல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @pradeepkumars6238
    @pradeepkumars62384 жыл бұрын

    காதலில் உள்ள அழகான கள்ளதானங்களை நினைவு கூறும் பாடல் ...மொத்தத்தில் சிறப்பு

  • @John3-19
    @John3-195 жыл бұрын

    This music is made with global language - LOVE

  • @jayamaruthan2803
    @jayamaruthan28035 жыл бұрын

    This song kept ringing in my imagination day and night... truly an awesome song! ..Syabas to the entire team!, lyricist, musicians, singers, the casts and crew and the director of Nimir!

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman95353 ай бұрын

    சூப்பர் பெர்ஃபாமன்ஸ் அழகான பாடல் அருமையான கருத்துள்ள பாடல் பெற்ற வரிகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman95353 ай бұрын

    😊 அழகான பாடல் அற்புதமான குரல் வளம் கொண்டவர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @scheran6809
    @scheran68096 жыл бұрын

    Thamarai mam hands 🙏 of ur line's.

  • @wonderwoman5722
    @wonderwoman5722 Жыл бұрын

    Only Indians can come with this kind of soulful melodies. It consists of emotion and gracefulness.

  • @Zu_Muyun_Diary101

    @Zu_Muyun_Diary101

    11 ай бұрын

    Highly agree with this comment as a Srilankan

  • @anushree8984

    @anushree8984

    8 ай бұрын

    real

  • @nagalingam5585
    @nagalingam55855 жыл бұрын

    பாடல் வரிகள் அழகா அல்லது அவர்களின் குரல் அழகா இரண்டுமே ஒன்றுதான் வாழ்த்துக்கள்,,❤️❤️❤️❤️❤️

  • @kanikamary8987
    @kanikamary898711 ай бұрын

    Superb... Hat's off to Hari Charan Sir and Swetha Ma'am... Very cute voice 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @gopimaximus1261
    @gopimaximus12615 жыл бұрын

    Hari charan voice mesmerizing 😍😍😍

  • @sankarivaithilingam4990
    @sankarivaithilingam4990 Жыл бұрын

    Superb...wonderful voice and beautiful lines by thamarai mam

  • @aruviiii
    @aruviiii5 жыл бұрын

    Hariharan & swetha voice vera level for this song...... Heart melting voice & lyrics....👏👏👏

  • @ganesh4858
    @ganesh48586 жыл бұрын

    Super lirics, super voices, super music...

  • @Thambimama
    @Thambimama6 жыл бұрын

    நெஞ்சில் மாமழை...நெஞ்சில் மாமழை தந்து வானம் கூத்தாட... கொஞ்சும் தாமரை... கொஞ்சும் தாமரை... வந்து எங்கும் பூத்தாட... எத்தனை நாள்...எத்தனை நாள்...பார்ப்பது எட்டி நின்று...எட்டி நின்று...காய்வது கள்ளக் குரல் பாடல் உள்ளே... ஓடுது கண்மூடி... கண்மூடி....காதோரம் பாடுது . நெஞ்சில் மாமழை...நெஞ்சில் மாமழை தந்து வானம் கூத்தாட... கொஞ்சும் தாமரை... கொஞ்சும் தாமரை... வந்து எங்கும் பூத்தாட .. வாரத்தில் எத்தனை நாள் பார்ப்பது அன்றாடம் வந்து...பார்க்க வந்து ஏங்குது வாராமல் போகும் நாட்கள் வீண் யென வம்பாக சண்டை போட வாய்க்குது சொல்லப்போனால் என் நாட்கள் வண்ணம் பூசி தந்தவளும் நீதான் துள்ளல் இல்லா என் பார்வையில் தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான் எத்தனை நாள்...எத்தனை நாள்...பார்ப்பது எட்டி நின்று...எட்டி நின்று...காய்வது கள்ளக் குரல் பாடல் உள்ளே... ஓடுது கண்மூடி... கண்மூடி....காதோரம் பாடுது . நெஞ்சில் மாமழை...நெஞ்சில் மாமழை தந்து வானம் கூத்தாட ... பாசங்கு செய்ததெல்லாம் போதுமே ராசாவை தேடி கண்கள் ஓடுமே ரோசாப்பூ மாலை ரெண்டு வேண்டுமே பேசாமல் மாற்றிக்கொள்ள தோன்றுமே பெண்கள் இல்லா என் வீட்டிலே பாதம் வைத்து நீயும்...வர வேண்டும் தென்றல் இல்லா என் தோட்டத்தில் உன்னால் தானே காற்று வரும் மீண்டும் எத்தனை நாள்...எத்தனை நாள்...பார்ப்பது எட்டி நின்று...எட்டி நின்று...காய்வது கள்ளக் குரல் பாடல் உள்ளே... ஓடுது கண்மூடி... கண்மூடி....காதோரம் பாடுது . நெஞ்சில் மாமழை...நெஞ்சில் மாமழை தந்து வானம் கூத்தாட... கொஞ்சும் தாமரை... கொஞ்சும் தாமரை... வந்து எங்கும் பூத்தாட... எத்தனை நாள்...எத்தனை நாள்...பார்ப்பது எட்டி நின்று...எட்டி நின்று...காய்வது கள்ளக் குரல் பாடல் உள்ளே... ஓடுது கண்மூடி... கண்மூடி....காதோரம் பாடுது

  • @mathavan9454

    @mathavan9454

    5 жыл бұрын

    Super

  • @rajarajkumar7798

    @rajarajkumar7798

    5 жыл бұрын

    Very nice song sir

  • @durairajraj2445

    @durairajraj2445

    5 жыл бұрын

    I love this song

  • @priyavarshanap6528

    @priyavarshanap6528

    5 жыл бұрын

    My favourite song 😊😍😍😍😍

  • @gandhipaulraj6290

    @gandhipaulraj6290

    5 жыл бұрын

    Good

  • @sugansgs3122
    @sugansgs31226 жыл бұрын

    feel good song & fantastic lyrics penned by thamarai

  • @PandaiyaThirukovilgal61119
    @PandaiyaThirukovilgal611192 ай бұрын

    My most favorite song❤

  • @sahananagaraj1373
    @sahananagaraj13733 жыл бұрын

    Ajaneesh Loknath devru guru neenu. Yavde bhasheli music compose madidru swargakke onde genu anno haage irutte aa feel much love to u man🙏❤️

  • @ramsikarasan8570
    @ramsikarasan85702 жыл бұрын

    Amazing voices❤️and this lyrics 🎶

  • @soundaryakrishna6028
    @soundaryakrishna60285 жыл бұрын

    Haricharan & swetha magical voice super👌👌👌👌

  • @niranjanchakkarawarthy9144
    @niranjanchakkarawarthy91446 жыл бұрын

    yethanai naal naal paarpathu yeti yeti nindru kaaivadu-fantastic.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman95353 ай бұрын

    அழகான ராகம் அற்புதமான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @anupriya8993
    @anupriya89936 жыл бұрын

    superb melody... looks like 90's song

  • @chithrav2314
    @chithrav23146 жыл бұрын

    whata nice song world record

  • @sivasivask270
    @sivasivask270 Жыл бұрын

    Music semma song performing yeppa semma

  • @sankarakrishnanramasubrama6810
    @sankarakrishnanramasubrama68102 жыл бұрын

    Thamarai.... The great.. 👌

  • @bharathprt5163
    @bharathprt51636 жыл бұрын

    My favorite song 👌daily repeat mode this 🎶song I'm 💓 waited so long for this song 😄😄😆

  • @ezhilarasiu8753
    @ezhilarasiu87536 жыл бұрын

    Hari sir your voice so cute,i luv dis song

  • @tainagim
    @tainagim9 күн бұрын

    Ajaneesh lokanath sir nimma music lovely ❤

  • @menakamenaka8113
    @menakamenaka81135 жыл бұрын

    alakana varikal alamana varikal semma song very beautiful song

  • @abiramimuralidharansma4004
    @abiramimuralidharansma40046 жыл бұрын

    Haricharan awesome voice loved it😙😙😙😙

  • @prajkutti6121

    @prajkutti6121

    6 жыл бұрын

    hi

  • @sunilkumar-gq2xu
    @sunilkumar-gq2xu6 жыл бұрын

    Nice melody in Tamil after a long time. Good one.

  • @deepm369
    @deepm369 Жыл бұрын

    Ajanesh big fan super young star sir

  • @SreeSiva-pw6ty
    @SreeSiva-pw6ty Жыл бұрын

    still listening to this masterpiece ❤💕

  • @sivagnanalakshmisundaramoo862
    @sivagnanalakshmisundaramoo8626 жыл бұрын

    பாடல் நன்றாக இருக்கிறது

  • @kalaiselvam5610
    @kalaiselvam56106 жыл бұрын

    HEART TOUCHING LYRICS !!!!!!

  • @jebinkrishna9094
    @jebinkrishna90943 жыл бұрын

    Beautiful singing shwethamohan,haricharan ,lyricst music director ,best wishes again same good music dedicates to our people

  • @bharathial1524
    @bharathial15245 жыл бұрын

    I am a telugu even though i dont know the meaning i listen to this song each and every day!!!!!😍😍😍😘😘😘 Awesome voices!!!!!😍😍😍😘😘

  • @PoornaKitchenLondonvlogs

    @PoornaKitchenLondonvlogs

    4 жыл бұрын

    Yes true

  • @KarthiKeyan-gr2ux

    @KarthiKeyan-gr2ux

    2 жыл бұрын

    Its nothing but the cute moment is deep love which leads to marriage nearer

  • @rameshramesh1700
    @rameshramesh1700 Жыл бұрын

    வாழ்க கவிஞர் தாமரை அவர்கள்.உங்கள் தமிழுக்கு நன்றிகள் பல....

  • @sanalrajeevan3007
    @sanalrajeevan30076 жыл бұрын

    Lyrics, Composition and Singers done well... A great musical treat...

  • @zuzuba3481
    @zuzuba34816 жыл бұрын

    After a long gap beautiful Melody in Tamil Cinema.. wonderful

  • @lavansaravana7766
    @lavansaravana77664 жыл бұрын

    Sheets Mohan voice is awesome.. Hats off to you.

  • @mohamedmusthafa4326
    @mohamedmusthafa43264 жыл бұрын

    Traveling through village + this song .......... Awesome Tamil feel,,,,,,

  • @AshwinSax
    @AshwinSax5 жыл бұрын

    Awesome song and great composition. Hat's off.🌷💖

  • @muthuganesh714
    @muthuganesh7143 жыл бұрын

    What a voice Hariharan and shwetha Mohan.. goosebumps ..

  • @gayatriduddigolu5441
    @gayatriduddigolu54415 жыл бұрын

    Super vantastic adhirindhi perfect love song i love u whole team 😙😘😚

  • @adviikprashannah7442
    @adviikprashannah74423 жыл бұрын

    Haricharan voice is melting our heart ❤️ chanceless

  • @kavithaanbalakan3506
    @kavithaanbalakan35066 жыл бұрын

    Sweet expressions of shwetha mohan

  • @nivin7218
    @nivin72182 жыл бұрын

    An excellent music by ajaneesh lokanath sir and i love ur music sir

  • @AnandNR
    @AnandNR5 жыл бұрын

    Super Music,Super Lyrics and Super Song 😙👌👌👌❤️❤️❤️ Raja sir melody maathiri

  • @nandhinimurugan4872
    @nandhinimurugan48726 жыл бұрын

    Ethanai naal ethanai naal paarpadhu...😘😘😘😘😘👌👌👌👌👌👌👌

  • @thalapathyvijay2331

    @thalapathyvijay2331

    4 жыл бұрын

    Super songs

  • @vipinvksir

    @vipinvksir

    3 жыл бұрын

    😍😍😍

  • @entrepreneur2152

    @entrepreneur2152

    2 жыл бұрын

    Nandhi poiru veri yethama

  • @vikramp8567
    @vikramp85676 жыл бұрын

    Those 8 lines by #ShwetaMohsn s pure bliss to listen....Loving it yo t core 💝💝💝😘😘😘

  • @jpjp4991

    @jpjp4991

    5 жыл бұрын

    All time my favorite

  • @user-ir6lt6ox2h
    @user-ir6lt6ox2h11 ай бұрын

    My all time favourite song .... voice vera level sir..Mam..♥️🤝😘

  • @sudhamps5044
    @sudhamps50446 жыл бұрын

    Super music & voice lyrics.superb. harichandran love you so much your voice.

  • @Thambimama
    @Thambimama6 жыл бұрын

    திரைப்படம்:- நிமிர்; ரிலீஸ்:- 26th ஜனவரி 2018; இசை:- அஜானீஷ் லோக்நாத்; பாடல்:- தாமரை; பாடியவர்கள்:- ஹரி சரண் & ஸ்வேதா மோகன்; நடிப்பு:- உதயநிதி, நமிதா; இயக்கம்:- ப்ரியதர்ஷன்.

  • @jaihanuman3229

    @jaihanuman3229

    5 жыл бұрын

    Super

  • @vinothchandran6613
    @vinothchandran66136 жыл бұрын

    Nalla eruku voice rendu peruthm voice mattum ela song la lyrics music always super

  • @523viki
    @523viki6 жыл бұрын

    Haricharan! Man! What a voice you got! And outta the world music! Infinite likes for this song! 👌👌

  • @AJViewsTech
    @AJViewsTech2 ай бұрын

    Woww.. mind blowing selective songs ..🎉🎉 Maldives views nu varam

  • @abdulgani7391
    @abdulgani73916 жыл бұрын

    What a lyrics and music I really loved this song

  • @ashokashok5762
    @ashokashok57624 жыл бұрын

    What a voice..😍😍 amazing😘.haricharan bro🤩🤩

  • @santhoshkumar-il1jy

    @santhoshkumar-il1jy

    20 күн бұрын

  • @Sulo_1964
    @Sulo_1964 Жыл бұрын

    1000+ முறை கேட்டு விட்டேன். ஆனாலும் ஏனோ இந்த இசை, மனதை கரைய வைக்கிறது 🎼🎼🎼🎼🎹🎹🎹. வேறு பாடல் கேட்கத் தோன்றவில்லை. நான் கேட்டதிலேயே மிக மிக அற்புதமான, எனக்கு மிகவும் பிடித்த ஒரே பாடல் இது தான்💜💜💛💛💛💛🎶🎶🎶👌👌👌👌. கேட்கும்போதெல்லாம் மனதிற்குள் இசையின் மாமழை தான்🎶🎶🎶்🌧🌧🌦🏵🏵🏵🏵🌸🌸🌸🌸🌸🌸🌧🌧🌧 ⛈⛈🌧🌧🌧🌸🌸🌸🌸

  • @charletnancy305
    @charletnancy3054 жыл бұрын

    Way of expression of Singing is very beautiful 😍😍

  • @soshmithamownika9902
    @soshmithamownika99025 жыл бұрын

    I love this song lovely music 👫❤❤❤❤❤

  • @priyadharshinipalani1091
    @priyadharshinipalani10916 жыл бұрын

    Vaarathil Yethhanai Naal Paarppadhu... Andraadam Vandhu Paarka Vandhu Yengudhu…😍😍😘😘💕💖💗💝

  • @dr.anjugurujayaveldr.anjug2387

    @dr.anjugurujayaveldr.anjug2387

    2 жыл бұрын

    So realy melting line....thamizh...azhagu..endrumea... sugam..

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman95353 ай бұрын

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @narayanannarayanan8704
    @narayanannarayanan87045 жыл бұрын

    நான் இந்த பாடலை நூறு முறை கேட்டு இருப்பேன்