நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்றும் பெளர்ணமி ரகசியம்

நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்றும் பெளர்ணமி ரகசியம் #vasukimanokaran #aanmeegamtamil #bhakthi #aanmeegam #bhairavartemple #bhairavar #lordsiva #sanibhagavan #pournami #pournamipoojai #chandran

Пікірлер: 637

  • @mallikak2159
    @mallikak2159Күн бұрын

    நீங்கள் பேசுவது அந்த தேவி பார்வதியே பேசுவது போல் இருந்தது அம்மா.என் மெய் சிலிர்த்து விட்டது. இந்த பௌர்ணமி பூஜை செய்வதற்கு உங்கள் அருளும் என் தா ய் தந்தை அருளும் இறைவன் அருளும் வேண்டும் அம்மா

  • @vanikavitha8621
    @vanikavitha862111 ай бұрын

    நன்றி அம்மா.உங்களின் பதிவுகளை கேட்டாலே ஒரு நம்பிக்கை வருகிறது அம்மா...உங்கள் பேச்சை கேட்கவே நான் புண்ணியம் செய்திருக்கிறேன் என்று நினைக்கின்றேன் அம்மா...நன்றி நன்றி நன்றி அம்மா

  • @meenakshiganessan5281

    @meenakshiganessan5281

    11 ай бұрын

    Really True inga👍🙏🙏🙏🙏🙏🙏

  • @beautyofnature45239
    @beautyofnature452393 ай бұрын

    தங்கள் சொற்பொழிவு கேட்கும் வாய்ப்பு கிடைத்தது என் அப்பன் முருகன் கிருபையால் கிடைக்க பெற்றது.....🎉🎉🎉

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl17 күн бұрын

    எங்கள் கஷ்டம் தீர வழி காட்டிய உங்களின் ஆன்மீக விளக்கம்.... வழி முறைகள் அருமை நன்றி அம்மா 🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌🙏🙏

  • @AdiAdi-kl1gj
    @AdiAdi-kl1gj9 күн бұрын

    மிகவும் நன்றி அம்மா இவ்வளவு தெளிவா ரொம்ப தெளிவா தெள்ள தெளிவா உங்கள போல யாரும் புரிய வைக்கல ரொம்ப நன்றி அம்மா ரொம்ப நன்றி

  • @p.ambihap.ambiha8615
    @p.ambihap.ambiha861511 ай бұрын

    அருமையான பதிவு அம்மா எங்களுடைய கஷ்டம் தீர நல்லதொரு வழி கிடைத்ததாக நம்பிக்கை வந்துவிட்டது கண்டிப்பாக இதை பின்பற்றுவேன் மிக்க நன்றி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @theivanayajeykrishnasamy1308

    @theivanayajeykrishnasamy1308

    Ай бұрын

    DDdss😅ss😅ssd😅dddssdddqbwecwwwwwwcwcwcwcwcwwcwcwcwcwcwcwcwcwcwcwcwcwcwcwwwwwcwcwcwcwcwcwcwcwcwcc?

  • @veeramanip8810
    @veeramanip881018 күн бұрын

    தங்கள் சொற்பொழி கேட்கும் வாய்பு கிடைத்து அம்மா. என் அன்னை கிருபையால் மகிழ்ச்சி துளிர் விட்டது நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @sundaribose5375
    @sundaribose53757 ай бұрын

    மிக மிக நன்றி அம்மா 🙏 தங்களின் ஆன்மீக பணி தொடர வாழ்த்துக்கள் 💐

  • @pushpanithyanandhan9932
    @pushpanithyanandhan993211 ай бұрын

    அம்மா உங்களின் சொற்பொழிவு மிகவும் அருமை.இப்பவே எல்லாம் கிடைத்தது போல் உங்களின் அழகு தமிழ் எனக்கு ஒரு உற்சாகத்தை கொடுத்துள்ளது. வாழ்த்துக்கள் அம்மா.🙏🙏🙏🙏🙏🙏

  • @singaidiabeticcenter8959

    @singaidiabeticcenter8959

    7 ай бұрын

    |

  • @Karpagam-wk3qz

    @Karpagam-wk3qz

    3 ай бұрын

    🙏🙏🙏

  • @vasukisenthil6992
    @vasukisenthil69928 ай бұрын

    தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி.வாழ்க வளமுடன்.

  • @srisaimathythiruvarasan8480
    @srisaimathythiruvarasan84807 ай бұрын

    வணக்கம் அம்மா நீங்கள் சொல்லியபடி பௌர்ணமி பூஜை செய்தேன் அம்மா என்மகள் மகன் இருவருக்கும் மருத்துவ உயர்கல்வி கிடைத்தது விட்டது.நன்றி அம்மா.

  • @kuttythala5536

    @kuttythala5536

    3 ай бұрын

    Really 😮😮

  • @Sivaram_r

    @Sivaram_r

    3 ай бұрын

    L😊u​@@kuttythala5536

  • @PriyadharshiniSivampriyadharsh

    @PriyadharshiniSivampriyadharsh

    2 ай бұрын

    ​@@kuttythala5536p is 1¹❤1 😊

  • @raajeswarinagaraj

    @raajeswarinagaraj

    Ай бұрын

    நீங்கள் எத்தனை மாதங்கள் செய்தீர்கள் M.D படிக்கிறாங்களா

  • @mayorcbe7567

    @mayorcbe7567

    2 күн бұрын

    9m 😊😢 kpm 😅⁹pp⁹😮😅​@@kuttythala5536

  • @ramachandra9806
    @ramachandra980611 ай бұрын

    🙏🏻🌹 வணக்கம் அம்மா.அடுத்த பதிவு என்னவாக இருக்கும் என்று மனதார நினைத்து கொண்டு பார்த்தால் தங்களது பெளர்ணமி பெளர்ணமி பதிவை கண்டேன்.பதிவை இன்னும் பார்க்கவில்லை ஆயினும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்.தங்களது குரலைக் கேட்டாலே ஒரு தாயின் பரிவையும் தைரியத்தையும் மனம் உணர்கின்றது மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக வாழ்க வளமுடன் நலமுடன் 🌹🙏🏻

  • @kalanavanee5457
    @kalanavanee545710 ай бұрын

    அழகான பதிவு . நல்ல ஆசிரியர் நீங்கள் அருமை. மிக்க மகிழ்ச்சி

  • @devakig8989
    @devakig898911 ай бұрын

    வெண்கல குரல் அம்மா உங்களுக்கு. நீங்க நல்லா இருக்கணும் அம்மா. இன்னும் நிறைய பதிவுகள் எங்களுக்கு தரணும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @UshaHaridas-hh7qq

    @UshaHaridas-hh7qq

    3 күн бұрын

    T😢

  • @rajeshwaridamodaran8419
    @rajeshwaridamodaran841911 ай бұрын

    அம்மா நீங்க நடமாடும் தெய்வம் தாயே❤❤❤

  • @karunaimogandas6998

    @karunaimogandas6998

    11 ай бұрын

    மிகவும் நன்றிஅம்மாநன்மையானபலநல்லசெய்திகூறினீர்கள் சந்தோஷம்

  • @user-lq9lq2rk9z
    @user-lq9lq2rk9z11 ай бұрын

    அம்மா,நீங்க நூறு வயது நோயின்றி மகராசியா வாழனும்னு கடவுளிடம் வேண்டி கொள்கிறேன்

  • @gnanathaitamil7909

    @gnanathaitamil7909

    4 ай бұрын

    மாடி இல்லைனா கூட்டாக செய்யலாமா

  • @ranjisabesan6502
    @ranjisabesan650211 ай бұрын

    மிக்க நன்றி அம்மா. உங்கள் அற்புதமான பதிவிற்கு கோடானகோடி நன்றிகள் அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.

  • @sivasakthi4763
    @sivasakthi476311 ай бұрын

    Thank you so much Amma 🙏🏻🙏🏻🙏🏻

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala681411 ай бұрын

    கோடான கோடி நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @rabiyaf5857
    @rabiyaf58576 ай бұрын

    ஓம் பத்மத்வஜாய வித்மஹே .ஹேம ரூபாய தீமஹி ..தன்னோ சந்திர ப்ரசோதயாத்.

  • @rukmaniswaminathan1864

    @rukmaniswaminathan1864

    4 ай бұрын

    😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 Rukmaniswaminathan

  • @shrivanth6774

    @shrivanth6774

    3 ай бұрын

    Nanri

  • @unnamalai3565
    @unnamalai356510 ай бұрын

    வணக்கம் அம்மா , எல்லோரும் நற்பயன் பெற நல்ல வழிபாட்டு முறையை தெளிவாக கூறியமைக்கு கோடான கோடி நன்றி.... தாங்களும் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் இறைவன் அருளால் பரிபூரண நலமும் வளமும் பெற்று நல்வாழ்வு பல்லாண்டு பலகோடி நூற்றாண்டு வாழ மனமார்ந்த பிரார்த்தனை செய்கின்றோம்... நன்றி

  • @sakthivelm9618
    @sakthivelm961811 ай бұрын

    மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @benten5620
    @benten562010 ай бұрын

    அம்மா தங்கள் பாதத்திற்கு ஆயிரம் முத்தங்கள். உங்கள் கம்பீர குரலுக்கு கோடி கோடி கோடி முத்தங்கள். உங்கள் அருகில் நான் இருந்தால் உங்களை கடித்து தின்றுவிடுவேன். உங்கள் குரலுக்கு அடியேன் அடிமை. உங்கள் குணத்திற்கு ஆயிரம் நமஸ்காரங்கள். ஒரு பெண் சிங்கத்தின் ஆன்மீக கர்ஜனை பெண் குலத்தை தலைநிமிர வைக்கிறது. உடலை சிலிர்க்க வைக்கிறது. இதயத்தை புனிதப்படுத்துகிறது. உங்கள் பாதை எங்கள் வழி.......... நன்றி நன்றி நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @janakisubbaraj6524
    @janakisubbaraj65249 ай бұрын

    உங்கள் பேச்சை அடிக்கடி போட்டு கேட்டு மிகவும் மகிழ்ச்சி உறிவேன். எடுத்தாலே முதலில் உங்க பேரு தான் எனக்கு ஞாபகம் வருதே அன்புடன் ஜானகி சுபராஜ்

  • @jayapriya4243
    @jayapriya424311 ай бұрын

    நன்றிகள் கோடி அம்மா 🙏🙏🙏

  • @amanullahs2911
    @amanullahs291111 ай бұрын

    அருமையான பதிவு நன்றி அம்மா

  • @kavitharajavel2214
    @kavitharajavel221411 ай бұрын

    பதிவிற்கு நன்றி அம்மா

  • @sivasankarij1607
    @sivasankarij160711 ай бұрын

    Thank you Amma great valuable message

  • @bharathiraja1293
    @bharathiraja129310 ай бұрын

    ❤❤❤ நீங்கள் தெய்வீக பிறவி அம்மா

  • @rmala7940
    @rmala79402 ай бұрын

    Amma Nalu varuhama thuditha kal Vali panchai parandhu vitathu.i did 4 pournami pooja.from 2 months,I feel like butterfly.mikka nandri ma ❤

  • @vijayalakshmisenthil4409
    @vijayalakshmisenthil44094 ай бұрын

    ரொம்ப நன்றி அம்மா. கடவுள் புண்ணியத்தில் இந்த பதிவு இப்பொழுது தான் என் கண்ணில் பட்டது. முருகா ரொம்ப ரொம்ப நன்றி

  • @artbyharithaa7755

    @artbyharithaa7755

    2 ай бұрын

    Y😅y

  • @artbyharithaa7755

    @artbyharithaa7755

    2 ай бұрын

    Y

  • @artbyharithaa7755

    @artbyharithaa7755

    2 ай бұрын

    😢

  • @artbyharithaa7755

    @artbyharithaa7755

    2 ай бұрын

    😢

  • @artbyharithaa7755

    @artbyharithaa7755

    2 ай бұрын

    😢😢😢

  • @balasubramanianjeyakodi3468
    @balasubramanianjeyakodi346811 ай бұрын

    Thanku very much Arumai Arumai Arumai Amma❤❤❤

  • @gayathrikarthikeyan3674
    @gayathrikarthikeyan367411 ай бұрын

    Always you are unique... thank you so much...

  • @santhimahalingam210
    @santhimahalingam2107 ай бұрын

    அம்மா உங்களது ஆன்மீக சொற்பொழிவை மெய்மறந்து கேட்பேன் இறைவனது பரிபூரண அருள் பெற்றவர் தாங்கள் என் தாய் என்று பெருமைப்படுகிறேன் மனம் நிறைகிறது வாழ வேண்டும் பல்லாண்டுகள் இறைவன் அருளால் உங்களது வார்த்தைகள் மிகவும் ஆறுதலாக உள்ளது

  • @ammanageswary5907

    @ammanageswary5907

    3 ай бұрын

    Nandri Amma

  • @ammanageswary5907

    @ammanageswary5907

    3 ай бұрын

    Sathi saranya shandhya velan nandri Amma

  • @manik229

    @manik229

    3 ай бұрын

    1​@@ammanageswary5907

  • @PushpaLatha-ig9vg
    @PushpaLatha-ig9vg11 ай бұрын

    அம்மா நீங்க பேசும் போது நீங்க எல்லாரும் நல்ல இருக்கனும் சொன்னது கேட்டவே மகிழ்ச்சியா உள்ளது ,அம்மா நீங்க நூறு ஆண்டு காலம் ஆரோக்கியமான வாழனும் நன்றி அம்மா

  • @sanmathisethuraman3820

    @sanmathisethuraman3820

    11 ай бұрын

    Can we ladies chant mantras along with om. All your videos are very useful. Namaskaram.

  • @SuryatamilS

    @SuryatamilS

    10 ай бұрын

    ​@@sanmathisethuraman3820ஔ 53:28 hpச

  • @Moorthy-kp5ni

    @Moorthy-kp5ni

    8 ай бұрын

    Bbb;;b;😂bbbbbbbbbbb;bbbbbbbbbb;bb bbbbb

  • @revathyrevathy926

    @revathyrevathy926

    8 ай бұрын

    அம்மா நீங்கள் எங்கு உள்ளீர்கள் அம்மா தங்கள் பொற்பாதம் தொட்டு வணங்கனும் அம்மா நான் எப்படி இருக்கிறேன் எனக்காகவே இந்த வீடியோ முருகப்பெருமான் தங்களை போட வைத்துர்கார்மா இந்த பௌர்ணமி செய்கிறேன் அம்மா தங்கள் வாக்கு அப்படியே எனக்கு பொன்னாகவே ஆகட்டும் தெய்வமே.....

  • @chandraramar3633

    @chandraramar3633

    7 ай бұрын

    ​@@revathyrevathy926 Jx858😅

  • @yogawareness
    @yogawareness11 ай бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அம்மா

  • @rathikan8758
    @rathikan87589 ай бұрын

    நன்றி அம்மா thank you so much

  • @GuruMoorthi-uv7ll
    @GuruMoorthi-uv7ll10 ай бұрын

    அற்புதமான பதிவு நன்றி அம்மா

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran85028 ай бұрын

    நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @user-ky2jk6bp7p
    @user-ky2jk6bp7p5 ай бұрын

    மிக அருமையான பதிவு நன்றி 🎉

  • @nandhagopalm5151
    @nandhagopalm515111 ай бұрын

    மிகவும் நன்றி அம்மா 😍😍😍😍

  • @user-rz8dh1qg3r
    @user-rz8dh1qg3r10 ай бұрын

    Your voice is give energy for all

  • @liyanrocks8247
    @liyanrocks824711 ай бұрын

    தகவல் பகிர்ந்தமைகு நன்றி அம்மா..

  • @usaravanakumar9768
    @usaravanakumar976810 ай бұрын

    மிக மிக நன்றி அம்மா 🙏

  • @sivanthikumari1649
    @sivanthikumari164911 ай бұрын

    Thank you so much ❤

  • @karthikam1293
    @karthikam129311 ай бұрын

    மிகவும் நன்றி அம்மா

  • @rathitamil-if2vj
    @rathitamil-if2vj11 ай бұрын

    Amma ugka speech payanataithen nantri Amma 🙏

  • @ananthimuthukumar5373
    @ananthimuthukumar537311 ай бұрын

    நன்றி அம்மா 🙏🙏

  • @Ramji-ym3wg
    @Ramji-ym3wg11 ай бұрын

    நீங்க ஒரு பொக்கிஷம் தாயே நன்றி.

  • @abitha9002
    @abitha90025 ай бұрын

    அம்மா நான் பௌர்ணமி பூஜை செய்தேன் 7 வேண்டுதல் வைத்தேன். ஒரு வேண்டுதல் நிறைவேறியது. நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ShanjayShanjay-ht1iu

    @ShanjayShanjay-ht1iu

    3 ай бұрын

    நிஜமாவா சிஸ்டர்

  • @santhynavaratnam6477
    @santhynavaratnam64779 ай бұрын

    மிகவும் நன்றி அம்மா ❤😊

  • @kavithakannan1517
    @kavithakannan151711 ай бұрын

    நன்றி அம்மா,🙏🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @megsansai7760
    @megsansai776011 ай бұрын

    மிகவும் நன்றி அம்மா... கண்டிப்பாக இப் பூஜையை கடைப்பிடித்து பதினாறு செல்வங்களும் பெற்று செளபாக்கியமாக வாழ்கிறோம் அம்மா🎉❤❤❤❤

  • @user-kt2eu7nj5j
    @user-kt2eu7nj5j11 ай бұрын

    🙏🙏🙏🙏🙏💕 thank you so much ma🙏🙏🙏

  • @rgpvasanth4743
    @rgpvasanth474311 ай бұрын

    நன்றி அம்மா❤

  • @user-np8ul8ir8g
    @user-np8ul8ir8g10 ай бұрын

    Arumaiana speech God bless you amma

  • @janakir7119
    @janakir711910 ай бұрын

    மிக்க நன்றி சகோதரி.

  • @santhanakrishnankrishnan2201
    @santhanakrishnankrishnan22017 ай бұрын

    நன்றி வாழ்க வளமுடன் அம்மா

  • @kalayanasundarammn9510
    @kalayanasundarammn95102 ай бұрын

    Pooja done.very good explanation, thanks ammmma

  • @saranyaloganathan1120
    @saranyaloganathan112010 ай бұрын

    அம்மா நன்றி 🙏🙏🙏

  • @chitrarasuc4944
    @chitrarasuc49447 ай бұрын

    அருமை அருமை இப்போதுதான் முதன் முதலாக தங்கள் பதிவைப் பார்த்தேன்.நன்றி 🙏

  • @lrathalratha2746
    @lrathalratha274611 ай бұрын

    நன்றி அம்மா

  • @mythilimyle7367
    @mythilimyle73674 ай бұрын

    Miga miga arumai. Nan 2008 mudhal pournami poojari sathiya narayana poojari seithu varugirane. But neengal sonna poojai puthithu. Eni Nan nichayamaha poojai seivane. Nanri amma. Nanrigal Kodi.

  • @user-hd6bk2ti7w
    @user-hd6bk2ti7w11 ай бұрын

    அம்மா உங்கள் பேச்ச கேட்க கேட்க ஆர்வமாகக் ஆவலாகா இருக்கிறது அம்மா சந்தோசமாக இருக்கிறது

  • @user-lw7xj6ce1j
    @user-lw7xj6ce1j10 ай бұрын

    வாழ்க வளமுடன் மிகவும் அற்புதமானபதிவு நன்றி வளர்க சொற்பொழிவு.

  • @leemrose7709
    @leemrose770910 ай бұрын

    Oh Sivaya Namaha potri Thank you so much for sharing message Amma Thank god 🙏🙏🙏🙏

  • @user-dq4bi8yi8q
    @user-dq4bi8yi8q11 ай бұрын

    அம்மா மிக நன்றி

  • @thiagarajanv5313
    @thiagarajanv531310 ай бұрын

    Very thankyou for this powrnamy pooja informatio

  • @rajanikarajanika6386
    @rajanikarajanika638611 ай бұрын

    இதை நான் கட்டாயம் செய்வேன் அம்மா.நன்றி ❤❤❤❤❤❤

  • @rathnarathna9113
    @rathnarathna911310 ай бұрын

    Romba thanks amma

  • @sivaprakasam9458
    @sivaprakasam945811 ай бұрын

    அம்மா நன்றி

  • @kalaiselvis5861
    @kalaiselvis586110 ай бұрын

    Your speech very nice amma❤❤❤❤ love you amma

  • @drindumathi6985
    @drindumathi698510 ай бұрын

    Madam thank you for wonderful information and good words from your heartful thoughts,

  • @balaganga6718
    @balaganga67187 ай бұрын

    Excellent amma first time i watched v.good .... thank you so much

  • @bhanumathikrishnamurthy410
    @bhanumathikrishnamurthy41010 ай бұрын

    அருமையான பதிவு நன்றி மா

  • @dharmaraj6633
    @dharmaraj663311 ай бұрын

    SUPER SUPER AMMA❤

  • @chithrat3194
    @chithrat319411 ай бұрын

    Romba nandrimma, 🙏

  • @thiagarajanv5313
    @thiagarajanv531310 ай бұрын

    Thankyoufor your information

  • @SirumbayeePannerselvam-gu6db
    @SirumbayeePannerselvam-gu6db10 ай бұрын

    அம்மா பௌர்ணமி விரதத்தைப் பற்றிக் கூறியதற்கு மிக மிக நன்றி கோடான கோடி நன்றி நானும் ஒரு சிவபக்தை அதிகப்படியான விரதத்தை தெரியாது எந்நேரமும் சிவனை பார்வதிதேவியின் வணங்குவதே என் மனம் விரும்பும் பௌர்ணமி மூன்றாம் பிறை இவற்றின் பொருள் இப்பொழுது தெரிந்து கொண்டேன் மிகவும் நன்றி அம்மா

  • @user-wn4gz9ew2x
    @user-wn4gz9ew2x7 ай бұрын

    Rompa nanri deivathin pukalai parappuvatharku kodi nanri

  • @MalarvizhiThamarai-wi6uv
    @MalarvizhiThamarai-wi6uv9 ай бұрын

    மிக மிக நன்றி அம்மா‌‌

  • @ambikam7274
    @ambikam72747 ай бұрын

    மிக்க நன்றி அம்மா 🎉🎉🎉

  • @kalasundharamkalasundharam7897
    @kalasundharamkalasundharam789710 ай бұрын

    அம்மா மிகவும் நன்றி

  • @KalavathySelvam
    @KalavathySelvam11 ай бұрын

    உங்கள் பதிவைக் கண்டதும் மனதில் ஒரு சந்தோசம்..

  • @dhatchayanidhatchayani8070

    @dhatchayanidhatchayani8070

    11 ай бұрын

    Enakkum amma

  • @p.sumathyp.sumathy6386

    @p.sumathyp.sumathy6386

    11 ай бұрын

    Enakum

  • @murugaperumala9824

    @murugaperumala9824

    11 ай бұрын

    செல்வச்செழுப்பில்தன்னிறைவுபெற்றவர்கள்_தமிழர்கள் பராசக்தி அருள்

  • @karunambikainandhagopalan7736

    @karunambikainandhagopalan7736

    11 ай бұрын

    ​@@dhatchayanidhatchayani8070❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @Meenakshi-fw4jt

    @Meenakshi-fw4jt

    5 ай бұрын

    6:01

  • @geetaraman1516
    @geetaraman151611 ай бұрын

    Neengal yenakku enlightenment tandirgal. Nanri amma

  • @rajasekaran4180
    @rajasekaran418011 ай бұрын

    வணக்கம் அம்மா... மிகச்சிறந்த பதிவு..

  • @pdevi8713
    @pdevi871310 ай бұрын

    Thanks amma ❤

  • @vilathaisamayal
    @vilathaisamayal10 ай бұрын

    Useful information thank u sis

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu96354 ай бұрын

    Arumayana arivuraigal nandri

  • @dhanalakshmisundaram4114
    @dhanalakshmisundaram411411 ай бұрын

    அம்மா வாழ்க வளமுடன் நலமுடன் மா

  • @sugumarkandasamy127
    @sugumarkandasamy12710 ай бұрын

    நன்றி அம்மா நற்பவி

  • @saraswathibalaji1029
    @saraswathibalaji102911 ай бұрын

    அருமை அருமை அருமை நல்ல தகவலுக்கு மிகவும் நன்றி வணக்கம்

  • @JaisankargJaisankarg-tb9zf

    @JaisankargJaisankarg-tb9zf

    3 ай бұрын

    Thankyou sister

  • @samuthiravel4897
    @samuthiravel489710 ай бұрын

    Vanaksm amma thankyouvery much

  • @kaleshkumar2553
    @kaleshkumar255311 ай бұрын

    அருமை sister 🙏🙏🙏🙏

  • @pragashivetha505
    @pragashivetha5058 ай бұрын

    Thankyou so much.🙏

  • @naanavanalla6015
    @naanavanalla601511 ай бұрын

    எல்லாமே உண்மை தான் தாயே நன்றி அம்மா

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy940011 ай бұрын

    உங்கள் பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் அம்மா ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @GomathiL-jt6bj
    @GomathiL-jt6bj10 ай бұрын

    அம்மா நீங்க வாழ்க வளமுடன் ... நீங்க சொன்ன பெளர்ணமி வழிபாட்டுக்கு நன்றி

  • @bharathiraja1293
    @bharathiraja129310 ай бұрын

    உங்கள் குரலுக்கு நான் அடிமை

  • @hemalathas5031
    @hemalathas503111 ай бұрын

    ரொம்ப நன்றி மா........ ❤ உங்கள் பதிவு சரியான நேரத்தில் எனக்கு கிடைத்துள்ளது...... நன்றி மா ❤......

Келесі