நினைத்ததை நடத்த போகும் கடகம் || இவர்களிடம் மட்டும் தள்ளி இருங்கள்

#kadagam #astrology #jodhidam #rasipalan #raasipalan
நினைத்ததை நடத்த போகும் கடகம் || இவர்களிடம் மட்டும் தள்ளி இருங்கள் #kadagam #astrology #rasipalan #newyear2024 #vasthu #vaastu
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
whatsapp :
whatsapp.com/channel/0029VaIT...

Пікірлер: 721

  • @induraniindurani1638
    @induraniindurani16384 ай бұрын

    பாடாத கஷ்டம் பட்டுக்கொண்டு இருக்கிறேன்... ஆனாலும் என் அப்பன் ஈசன் கையை பிடித்துக்கொண்டு ஒவ்வொரு நாட்களையும் கடந்து கொண்டிருக்கிறேன் ...❤ ஓம் நமசிவாய😊

  • @Mahimahes1986

    @Mahimahes1986

    4 ай бұрын

    Same pa😢

  • @subavadivelan1266
    @subavadivelan12664 ай бұрын

    💯 Correct sir கடவுளை நம்பி மட்டுமே வாழ்கிறேன்

  • @ammubalan8941

    @ammubalan8941

    4 ай бұрын

    Me also sir

  • @SelvaraniSelvarani-cm9ri

    @SelvaraniSelvarani-cm9ri

    4 ай бұрын

    Nanum than

  • @anbuarivu8031

    @anbuarivu8031

    4 ай бұрын

    Naanum

  • @user-qt3qf5ly5k

    @user-qt3qf5ly5k

    3 ай бұрын

    Vanakkam sir

  • @sathishsathish4973
    @sathishsathish49734 ай бұрын

    கடக ராசி அன்பர்களே ஒருபோதும் கை விட்டுவிடாதீர்கள் நம்மள நாம்தான் பாத்துகணும் நம்மால் முடியாத ஒன்று இல்லை ஆகையால் யாரையும் எதிற்பாகதிங்க கடைசி வரைக்கும் போராடுங்க

  • @user-uu5pf6ul9h

    @user-uu5pf6ul9h

    3 ай бұрын

    ஐயா ஒரு நம்பிக்கையை எனக்கு வழங்கியுள்ளீர்கள் என்னைப்போல் எல்லா கடக ராசிக்காரர்களும் இருப்பார்கள் என்று நினைத்தேன் ஆனால் நீங்கள் ஒரு ஆறுதலாக கூறியுள்ளீர்கள் நன்றி

  • @omsairam935

    @omsairam935

    3 ай бұрын

    Yes​

  • @user-id9rk7qp4t
    @user-id9rk7qp4t4 ай бұрын

    நீங்கள் கூறுவது 100%உண்மை . எனது வாழ்க்கையில் நீங்கள் கூறுவது எல்லாம் நடந்து கெண்டிருக்கிறது

  • @user-of3wp7kc8f
    @user-of3wp7kc8f4 ай бұрын

    நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை ஐயா நான் கடக ராசி தான்

  • @Udhaya786-xj5xt
    @Udhaya786-xj5xt4 ай бұрын

    கடகம் ராசிகாரக்குலாம் உங்கள் வாக்கு பலிகட்டும் அய்யா ... வாழ்க வளமுடன் 🌈🌈🌈

  • @RameshRamesh-kb4xr

    @RameshRamesh-kb4xr

    4 ай бұрын

    உங்கள்வார்த்தைபளிக்கட்டும்

  • @amalaj8196
    @amalaj81964 ай бұрын

    நீங்கள் சொல்றது அனைத்து உண்மை ஐயா. மனசுக்கு நிம்மதியா இருக்கு நன்றி. ஐயா

  • @ganesankannansrikrishnasar5144
    @ganesankannansrikrishnasar51444 ай бұрын

    உடல் வலி, மன வலி, சங்கடம், ஏக்கம், விரக்தி, அவமானம், மற்றவர்கள் செய்யும் அலட்சியம், கடன் கொடுத்து ஏமாந்தது , நமக்கு வர வேண்டிய தர்மமான செல்வத்தை பறித்த நாம் நம்பிய ந(ண்)பர்கள் , அப்பா, அப்பப்பா, போறும் இந்த ஜன்மம், இருப்பதைவிட இறப்பதே மேல் 😢😢

  • @kv8714

    @kv8714

    4 ай бұрын

    Trust Jesus.He is the only one who loves you..

  • @kv8714

    @kv8714

    4 ай бұрын

    He will save you

  • @nandhinim4514

    @nandhinim4514

    4 ай бұрын

    Same feel sir

  • @velmuruganmaran5863

    @velmuruganmaran5863

    4 ай бұрын

    ஈசனே அனைத்து ஜூவராசிகளுக்கும் தந்தையும் தாயுமானவனாக இருப்பவன் அவனை பற்றிக்கொள் படிப்படியாக அனைத்தும் நல்லபடியாக சரியாகிவிடும்

  • @ganesankannansrikrishnasar5144

    @ganesankannansrikrishnasar5144

    4 ай бұрын

    @@velmuruganmaran5863 நன்றி, சிவாய நம:

  • @gjrecipeentertainment6169
    @gjrecipeentertainment61694 ай бұрын

    நீங்கள் மட்டும் தான் நாங்கள் நல்ல இருக்கணும் என்று சொல்கிறீர்கள் ரொம்ப நன்றி

  • @rajeshprema1547
    @rajeshprema15474 ай бұрын

    நன்றிங்க குருவே 🙏கடகம் அவர்கள் உலகில் வாழ நல்லதை பகிர்தலும்..நல்லதை புரிந்து கொள்வதிலும். வாழ்க்கை பயணம் உண்மையாகவும் நேர்மையாகவும்இருக்கும் போது யார் புரிந்து கொள்ளாவிட்டாலும் கடவுள் அருளும் உங்களுடைய நம்பிக்கையான வார்த்தை போதும் குருவே..கடகம் சிறப்பாய் வாழ்வோம் ❤

  • @mithu_kutty

    @mithu_kutty

    4 ай бұрын

    💯 correct sis

  • @rajeshprema1547

    @rajeshprema1547

    4 ай бұрын

    @@mithu_kutty 🤝

  • @gemstonemylove8416
    @gemstonemylove84164 ай бұрын

    அசுர வேகம் , ஒரிஜினல் ஆசை கள் வெளிப்படுத்த முடியாது உண்மை, நான் சொந்தங்களுக்கு எவ்ளோ நன்மை செய்தாலும், இது வரை கெடுதல் சொந்தங்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து வந்தது, நான் எவ்ளோ கஷ்டம் வந்தாலும் என் நல்ல குணத்தை விட மாட்டேன், என்னை படைத்த ஆண்டவனா நானா என்று ஒரு கை பார்த்து விடாமல் விட மாட்டேன்,

  • @dhachuma6552

    @dhachuma6552

    3 ай бұрын

    Super bro

  • @rakkibass9765
    @rakkibass97654 ай бұрын

    நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மை. ஏதோ நீங்கள என அருகில இருந்து என்னை பார்த்து தெரிந்து சொல்வது போல் இருக்கிறது. நன்றி குரு . நன்றி ஐயா.

  • @deepaashok313
    @deepaashok3134 ай бұрын

    Guruji, ungal speach enakku manasu thembu kodukkuthu. Ungal solpadi follow seigiren. Romba thanks Guruji.

  • @vstar9421
    @vstar94214 ай бұрын

    I am your fan sir. I am following your videos continuously... Whatever you are saying about kadaga rasi is 200 percent correct

  • @Manivel-jl8kp
    @Manivel-jl8kp4 ай бұрын

    வலியை விட கடன் கொடுத்தவனிடம்.அசிங்படவிடகுடது.என்ற.பயம்.தான்.அதிகம்.இரவில்.துக்கம்.வரவில்லை.

  • @karthikkeyan5408

    @karthikkeyan5408

    4 ай бұрын

    Same feel

  • @gomathishanmugam3196

    @gomathishanmugam3196

    4 ай бұрын

    ஐயா இந்த பதிவு எனக்காக போட்ட மாதிரியே இருக்கு கடக ராசி பூசம் இந்த பிரச்சினை எல்லா ம்எனக்குஇருக்கு

  • @ManoharanRamasamy-xr7ys

    @ManoharanRamasamy-xr7ys

    4 ай бұрын

    எனக்கும் இதேதான் இன்னும் எவ்வளவு தான் அவமான படுவது?

  • @Prakasuriya

    @Prakasuriya

    4 ай бұрын

    True

  • @user-pl2vk4md8u

    @user-pl2vk4md8u

    4 ай бұрын

    Same

  • @umachidambaram4775
    @umachidambaram47754 ай бұрын

    அய்யா,நீங்கள் சொல்வது,அனைத்தும்,உண்மை குருவை,வணங்க சொல்வது,சரிதான்,மக்க,நன்றி

  • @Pownambalkanagaraj-zy9zk
    @Pownambalkanagaraj-zy9zk4 ай бұрын

    வாழ்க வளமுடன் ஐயா 🙏 தங்களது அறிவுரைகள் எங்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது ஐயா 🙏 என்றென்றும் எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் தாங்கள் எங்களின் குரு வாழ்க பல்லாண்டுகள்! நல்லதே நடக்கும்! குருவே சரணம்!

  • @HariRam-re7vc
    @HariRam-re7vc4 ай бұрын

    கடகம் கு கால் வைக்கிற இடமெல்லாம் கன்னி வெடி அய்யா...என்ன செய்வது?

  • @sumathimuthu78

    @sumathimuthu78

    4 ай бұрын

    True

  • @s.p1109

    @s.p1109

    4 ай бұрын

    Ss crrt

  • @ambikavambikav3259

    @ambikavambikav3259

    4 ай бұрын

    😂

  • @KrishnaveniK-ip2zv

    @KrishnaveniK-ip2zv

    4 ай бұрын

    😊😂😂😂

  • @1982ashokk

    @1982ashokk

    4 ай бұрын

    😢😮😢😅😂😢😮 இவ்ளோ கஷ்டத்துலயும் உங்க கமெண்ட் பார்த்து சிரித்துவிட்டேன் பிரதர்.

  • @user-ph9jk9pc4k
    @user-ph9jk9pc4k4 ай бұрын

    அப்பா நீங்க சொல்றது எனக்கு நிறைய சரியாக இருக்குது உண்மை தான்

  • @madhumathi1078
    @madhumathi10784 ай бұрын

    உண்மை சார் என் வலி வெளியே சொல்ல முடியாத நிலை

  • @nagalingam7939
    @nagalingam79394 ай бұрын

    நன்றி அய்யா kadagam super super Vettri Vettri ❤❤❤❤❤

  • @vasanthanarasiman735
    @vasanthanarasiman7354 ай бұрын

    மிக்க நன்றி ஐயா

  • @m.sabari5158
    @m.sabari51584 ай бұрын

    ரொம்ப ரொம்ப நன்றி.உங்கள் பேச்சைக் கேட்டுட்டு உண்மையாகவே கடவுளே வந்து சொன்னது போல் உள்ளது சிவாய நம எல்லாம் நல்லதாக நடக்க அந்த தெட்சிணாமூர்த்தி தான் அருள் புரிய வேண்டும். சிவ சித்தர் துணை .குகை கோவில் சிவ சித்தர் துணை.

  • @gomathic8776
    @gomathic87764 ай бұрын

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @appaswamyr393
    @appaswamyr3934 ай бұрын

    உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருக்கிறது மற்றும் மனதுக்கு இதமான இருக்கிறது! நன்றி ஐயா!

  • @ananthichandramohan6170
    @ananthichandramohan61704 ай бұрын

    🙏 Very Perfect Definition, Positive informations Hearing Your Speech given motivation 🙏🙏 Thank You 🙏

  • @mahaamahaa5707
    @mahaamahaa57074 ай бұрын

    மிக்க நன்றி அய்யா

  • @xavierjone1081
    @xavierjone10814 ай бұрын

    Arumaiyana pathivu, thank you

  • @harinibhuvaneswari1221
    @harinibhuvaneswari12214 ай бұрын

    கோடான கோடி நன்றி ஐயா!! 😊😊

  • @lakshminagappan7567
    @lakshminagappan75674 ай бұрын

    நன்றிகள்

  • @sivasubhasivasubha2745
    @sivasubhasivasubha27454 ай бұрын

    அய்யா தாங்கள் கூறியதில் மணவாழ்க்கை பிரிவு என் மீது நம்பிக்கை இல்லாமல் என்னை வதைத்து வருகின்றனர். 💯 சதவீதம் உண்மை.என் இறைவன் ஈசன் அடி போற்றி வாழ்ந்து வருகிறேன். நன்றி நன்றி நன்றி

  • @diamondvijayshree
    @diamondvijayshree4 ай бұрын

    உண்மை உண்மை உண்மை நீங்கள் சொன்னது 100க்கு 100 உண்மை, எனது குரு திரு. Thiruvannaamali மணிமாறன் அவர்களின் சொல் படி வாழ ஆரம்பித்தேன். தற்போது இருப்பதை வைத்துகொண்டு சுகமாக வாழ்வது எப்படி என்பதை கற்றுக்கொண்டு சுகமாக எனது கர்மா வை களிக்கின்றேன் . இனி எனது சந்ததியர் சந்தோசமாக வாழ்வதை பார்க்கத்தான் போகிறேன்.... தங்களின் அருமையான பதிவுக்கு நன்றி. மேலும் எனது குரு திரு. சிவ கர்ம யோகி மணிமாறன் அவர்கள் தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் ஆசிகள் உண்டு ஐய்யா

  • @dr.sujatharajkumar2977
    @dr.sujatharajkumar29774 ай бұрын

    Epdee sir evlo correct ah solreenga 👏👏👏

  • @k.vinothkumar5817
    @k.vinothkumar58174 ай бұрын

    Kuruve saranam🙏 tq so much sir ❤

  • @yogeswarieswari3398
    @yogeswarieswari33984 ай бұрын

    ஐயா இந்த பதிவுக்கு காலையில் இருந்து காத்துக்கொண்டிருந்தேன். என்னுடைய குரு நீங்கள் தான் ஐயா 🙏உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏🙏

  • @moorthyhema8043

    @moorthyhema8043

    4 ай бұрын

    Neenga solra varthaigal than enaku santhosam

  • @user-wc7il3ez3u
    @user-wc7il3ez3u4 ай бұрын

    நன்றி ஜி🙏

  • @VanajaCentrio
    @VanajaCentrio4 ай бұрын

    நன்றி அய்யா

  • @bawyapavi5315
    @bawyapavi53154 ай бұрын

    Unmaiya soldringa ayya....nandri .....

  • @-thaiyalalai3313
    @-thaiyalalai33134 ай бұрын

    முதலாவது உண்மை நீர் வாழ்க எங்களைவாழ்த்துகள்

  • @kavi3k716
    @kavi3k7164 ай бұрын

    நன்றி ஐயா

  • @kmcram6970
    @kmcram69704 ай бұрын

    நன்றி🌹🌹🌹

  • @arulvadivu5351
    @arulvadivu53514 ай бұрын

    மிகவும் நன்றி ஐயாஅவர்களே

  • @durgadevijkamath7630
    @durgadevijkamath76304 ай бұрын

    🙏குருஜி, நீங்கள் கூறுவது அனைத்தும் 100 % உண்மை. இறை சக்தி ஒன்று தான் இது நாள் வரை எங்களை காப்பாற்றி உள்ளது.

  • @kowsalyakowsi2342

    @kowsalyakowsi2342

    2 ай бұрын

    Thank you sir happy vallka vallamudan

  • @gitaanjaliseetharam
    @gitaanjaliseetharam4 ай бұрын

    Namaskaram sir romba nantri,mahaperiyava saranam

  • @yamunas9016
    @yamunas90164 ай бұрын

    My daughter kadaga rasi,punar poosam.This year she will write neet exam.pls bless her to get good marks to get govt.medical seat.Thank u Swami.

  • @rmg1269

    @rmg1269

    4 ай бұрын

    Differently she will do the best

  • @chandrar-bl7xv

    @chandrar-bl7xv

    4 ай бұрын

    Vaazhga vaazhamuden.... she will clear exam ..

  • @jeepfamily9290
    @jeepfamily92904 ай бұрын

    மிக்க நன்றி ஐய்யா 🙏

  • @saiabbi8809
    @saiabbi88094 ай бұрын

    Thanks Guru ji

  • @gomsubbu
    @gomsubbu4 ай бұрын

    இந்த பதிவில் உள்ள அனைத்தும் எனக்கு நடந்து கொண்டு இருக்கிறது... எப்படி உங்களால் இப்படி சரியாக சொல்ல முடிகிறது? மிகவும் நன்றி அய்யா..நீங்கள் சொன்ன பரிகாரங்களை பின்பற்றுகிறேன் . நன்றி அய்யா. இன்று காலையில் இருந்து மிகவும் பாரமான மனதுடன் இருந்தேன், எனக்கு நல்ல வழியைக் காட்டி விட்டீர்.

  • @suriyanarayani1533
    @suriyanarayani15334 ай бұрын

    Vazhaka valamudan

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja49024 ай бұрын

    அருமை ஐயா அருமை ❤👌👌👌🙏

  • @manikandanj6256
    @manikandanj62564 ай бұрын

    நன்றி ஐயா குரு 🙏🙏🙏

  • @shanthadevigeorge9973
    @shanthadevigeorge99734 ай бұрын

    Thank you so much ayya mighaum unmai

  • @ashaadk9176
    @ashaadk91764 ай бұрын

    நன்றி ஐயா வணங்குகின்றேன்

  • @santhiya717
    @santhiya7174 ай бұрын

    You are guru sent from god for everyone 🙏🏻 I'm following everything u have guiding ur my guru always ❤️such a motivational positive energy getting from u guru

  • @balakrishnanr9455
    @balakrishnanr94554 ай бұрын

    உங்கள் கருத்து மிகவும் பயனுள்ளதாக நன்றாக வாழ ஒரு நம்பிக்கை கிடைத்தது

  • @arpithashree6569
    @arpithashree65694 ай бұрын

    1000% Right Guru ji . Guruve sharanam

  • @kumar.appukutty
    @kumar.appukutty4 ай бұрын

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐👏😊

  • @kumarmadhan9660
    @kumarmadhan96604 ай бұрын

    மிகவும் சரி அனைத்தும் உண்மை

  • @indhumathi4194
    @indhumathi41944 ай бұрын

    Neenga solrathu correct sir😊

  • @anbazhagansathiya
    @anbazhagansathiya4 ай бұрын

    100% உண்மை அப்பா 🙏🏻🙏🏻🙏🏻

  • @mehalaprasanna9694
    @mehalaprasanna96944 ай бұрын

    Vanakkam ayya 🙏👍

  • @jeyamurugan8216
    @jeyamurugan82164 ай бұрын

    Ellama sari dha👌

  • @heerarao04
    @heerarao044 ай бұрын

    Neenga sonnathu 100% correct.

  • @ptsweety3507
    @ptsweety35074 ай бұрын

    உங்கள் வார்த்தைகள் மனதை தெளிவு படுத்துகிறது 🙏🏼.உங்கள் பணி சிறக்கட்டும் ஐயா.நன்றி ஐயா.❤

  • @gomathilavanya7583

    @gomathilavanya7583

    4 ай бұрын

    Sir 100 percent

  • @harinibhuvaneswari1221
    @harinibhuvaneswari12214 ай бұрын

    200% true, தினம் தினம் எனதுடன் வேலை பார்ப்பவர்களுக்கு எனது மேல் நம்பிக்கை வரவில்லை என்று மனம் வருந்துகிறேன்

  • @priyadharshinishiro20

    @priyadharshinishiro20

    4 ай бұрын

    Mattamaa ninaikiranga nammai vida kizha irukkavan kooda

  • @balakaanthi7679

    @balakaanthi7679

    4 ай бұрын

    Ungalukuma enakkum ithe Nilamaithan... Kadagam rasipalan... No good... My Rasi.. Kadagam

  • @buvakitchen8006
    @buvakitchen80064 ай бұрын

    ஐயா நீங்க சொல்வது அனைத்தும் உண்மை ஐயா

  • @cmkalaivlogs
    @cmkalaivlogs4 ай бұрын

    முதல் வார்த்தையே100% உண்மை...ஐயா

  • @simplehome5113
    @simplehome51134 ай бұрын

    நன்றி ஐயா😊

  • @HemaLatha-qn8ls
    @HemaLatha-qn8ls4 ай бұрын

    Thanks Namaste 🙏

  • @palanivelsivakumarsivakumar
    @palanivelsivakumarsivakumar4 ай бұрын

    மிக்க தெளிவாக சொன்னீர்கள் ஐயா மிக்க நன்றி

  • @mythilip4074
    @mythilip40744 ай бұрын

    Hi sir Thanks🌹🌹🌹

  • @sarsaind
    @sarsaind4 ай бұрын

    Neengal ghani sir.kadaga rasikkagave astrology paditheergala.super sir.

  • @l.senthilraj
    @l.senthilraj4 ай бұрын

    மிகவும் சரியான பதிவு அய்யா, என் நிலைமை இப்படி தான் இருக்கிறது அய்யா, மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏🙏🎉❤❤❤🎉🎉🎉

  • @Nandhusona
    @Nandhusona4 ай бұрын

    நன்றி ஐயா 🙏🙏

  • @AchuIsu
    @AchuIsu4 ай бұрын

    En nagaraja swamye Neril vanthu solrathu pol erunthathu. Happy. Thank you swamy

  • @baskaransenthilmani2000
    @baskaransenthilmani20004 ай бұрын

    அனைத்தும் உண்மை ஜயா

  • @SenthilKumar-hl2en
    @SenthilKumar-hl2en4 ай бұрын

    நீங்க சொல்றது கரெக்ட் தான் சார் ஆனால் என்னைக்கு தான் முன்னேறுவது கடன் கட்டி நிம்மதியா வாழ்வது.... நீங்க சொல்ற மாதிரி பெய்ன் உண்மை தான்.... நீங்க உங்க வீடியோவை போட்டு சம்பாதித்து கொள்கிறீர்கள்... ஆனால் என்னைக்கு தான் முன்னேற்றம் ஏற்படும்.

  • @vanithangaraja7718
    @vanithangaraja77184 ай бұрын

    Thank you sir 🙏. Got little bit positive energy now. ⭐️💕

  • @balakrishnanr9455
    @balakrishnanr94554 ай бұрын

    நீங்கள் கூறிய கருத்து மிகவும் நம்பிக்கை அளித்தது வாழ்க்கையில் உன் மேல வழி கடவுள் கொடுத்தது போல இருந்தது நன்றி ஐயா சிவாய நமஹ குருவே சரணம் நீங்கள் என்னுடைய குரு

  • @shanmugapriya7807
    @shanmugapriya78074 ай бұрын

    நன்றி குருவே 🙏

  • @SridharrSri-fq2be
    @SridharrSri-fq2be4 ай бұрын

    100%ture told sir I'm kannadiga..

  • @devakiarunassalam5149
    @devakiarunassalam51494 ай бұрын

    Vanakkam aiya🙏🙏.epidi sir!!! Ithu unmaiyiley athisiyam aiya... Neenga solvathellam unmai aiya.100% true. Ungal kanippu yen life la yellamey nadakuthu... nadanthukite irukkuthu...🙏🙏. Naan andradum Guru Dakshinamoorthy vanangu gindren.. ithuku apram naan thodanthu Dakshinamoorthy kadavulai pray pannuven sir. 🙏🙏. Mikka nandri aiya🙏🙏🙏🙏🙏 .

  • @UshaDevi-ii5fy
    @UshaDevi-ii5fy4 ай бұрын

    Thank you so much sir

  • @veerapandiyanveerapandiyan1266
    @veerapandiyanveerapandiyan12664 ай бұрын

    அருமையான பதிவு நன்றி உண்மை தான் ஐயா

  • @GanesanGanesan-ep1ll
    @GanesanGanesan-ep1ll4 ай бұрын

    🌿🏵️ வணக்கம் நன்றிகள் ஐயா 🏵️🙏

  • @mommekitchenkilladigal7132
    @mommekitchenkilladigal71324 ай бұрын

    Ayya Neengha Pesiyadhu Aarudhala irrundhaadhu ❤

  • @umaj6437
    @umaj64374 ай бұрын

    Nandri🎉

  • @VelMurugan-lf9py
    @VelMurugan-lf9py4 ай бұрын

    நன்றி சாமி

  • @ChandrasekarSekar-ck6kp
    @ChandrasekarSekar-ck6kp4 ай бұрын

    உண்மையில் சொல்லுவது சரி நான் இப்படி தான் இருக்கிறேன்

  • @rathinamala9269
    @rathinamala92694 ай бұрын

    நன்றி

  • @ardra738
    @ardra7384 ай бұрын

    Sir….very very accurate prediction

  • @hemlathav2221
    @hemlathav22214 ай бұрын

    Romba sariya sonnigaiya

  • @menakagandhi3167
    @menakagandhi31674 ай бұрын

    Nandri ayya

  • @meenakshimeenu7716
    @meenakshimeenu77164 ай бұрын

    100%,,உண்மை ஐயா நன்றி

  • @RamyaRamya-rx3lb
    @RamyaRamya-rx3lb4 ай бұрын

    Thank you sir

  • @shobhavasu5835
    @shobhavasu58354 ай бұрын

    Exatly correct thank you for your opinion

  • @amirtharajmm788
    @amirtharajmm7884 ай бұрын

    ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.உங்களின் கடகராசிகாரர்களின் பலன்கள் நூறு சதவிதம் சரி. நான் கட்காராசி காரன் என்பதால் இதை நான் உறுதியாக சொல்கிறேன்.வளர்க உமது ஞானம் ஐயா

  • @RamachandranS-st8so
    @RamachandranS-st8so4 ай бұрын

    நீங்க சொன்னது மனசுக்கு ரொம்ப தைரியமா இருக்கு ஐயா ரொம்ப நன்றி

  • @bujjigova1874
    @bujjigova18744 ай бұрын

    Super sir kandipa guru vazhipadu seikentrem iyya

  • @kasshikaaks8075
    @kasshikaaks80754 ай бұрын

    Exactly !! Super

Келесі