No video

Nerpada pesu | ஒரு நிமிஷம் சார்.. இல்லைனா கழட்டி போட்டு போறேன்.. ஆவேசமாக பொங்கிய பாமக பாலு | PTT

Nerpada pesu | ஒரு நிமிஷம் சார்.. இல்லைனா கழட்டி போட்டு போறேன்.. ஆவேசமாக பொங்கிய பாமக பாலு | PTT
#vikravandi #vikravandiVoteCounting #vikravandibyelection #vikravandiconstituency #BypollElection #BypollElectionVote #vikravandiBypollElection #PoliticalNews #vikravandi #VikravandiAssemblyconstituency #VikravandiVoteCountingNews #ElectionNews #VoteCountingNews
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 574

  • @sanaafifa9549
    @sanaafifa954928 күн бұрын

    பொட்டி பொட்டியா வாங்குனதெல்லாம் மக்களுக்கு செலவு பண்ண வேண்டியதுதானே

  • @sekarsekar559
    @sekarsekar55928 күн бұрын

    தலித் வாக்குதான் தி மு க வெல்ல முநற்காரணம்..கள யதார்த்தம்.

  • @ramdce6211

    @ramdce6211

    28 күн бұрын

    Tharkuri thalithu gal. . thalithugal innum 50 years analum adimayatha irupar gal

  • @venkataramanankrishnan5012

    @venkataramanankrishnan5012

    28 күн бұрын

    அது மட்டும் அல்ல. அதிமுக அபிமானிகள் திமுக விற்கு வோட்டு அளித்துள்ளார்கள்.

  • @adaikalams3762

    @adaikalams3762

    27 күн бұрын

    You only tharcuri

  • @PanneerselvamMuthusamy-v1e

    @PanneerselvamMuthusamy-v1e

    23 күн бұрын

    Nanum.d.m.k..than. Nengal.solvathu.matrea.vakkalarkalai..asingapatuthu.pol.ullathu. Bengal...solvathu.kalam.alla Vanniyar....vakku....mattumthan Rathan...nilavaram

  • @arockiadass668

    @arockiadass668

    21 күн бұрын

    அப்படி என்றால் திமுக மக்களை ஏமாற்றி மிரட்டி வீட்டிலிருந்து வெளியேற்றி ஒரே இடத்தில் கொட்டகையில் சிறைப்பிடித்து வைத்து கோடிக்கணக்கில் பணம் பொருள்களை லஞ்சமாக கொடுத்து வாக்குகளை வாங்குவது எப்படி நேர்மையான வெற்றியாகும்? இது ஜனநாயக படுகொலை இல்லையா?

  • @kannanponnusamy3737
    @kannanponnusamy373728 күн бұрын

    இவ்வளவுநாளாக இந்த அடித்தட்டு மக்களுக்கு உங்களின் பங்களிப்பு என்ன?

  • @YamirukabayamenBalu

    @YamirukabayamenBalu

    28 күн бұрын

    Pmk voda history ya paru makkaluku enna senchi irukanganu aprom pesu mr

  • @balabala-vk4rx
    @balabala-vk4rx28 күн бұрын

    காசுக்காக ஓட்டு போட்டாங்க இது கண்கூடாக தெரியுது இதுக்கு எதுக்குடா விவாதம் ஸ்டாலின் நல்லாட்சி நடத்திட்டாரு அதுக்காக மக்கள் ஓட்டுபோட்டார்கள் என்று மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் இதுக்கு ஒரு விவாதம்.

  • @TamilArasi-ov4dx

    @TamilArasi-ov4dx

    27 күн бұрын

    காசு கொடுத்தாங்க காசு கொடுத்தாங்கன்னு கூவிங் கிடக்குறீங்க எனக்கே 58 வயசு ஆகுது அந்த காலத்திலேயே ஓட்டுக்கு அஞ்சு பத்து ஆரம்பித்து இப்ப ஆயிரம் 500 னு வந்து நிக்குது காசு கொடுத்தாங்க காசு கொடுத்தாங்க சும்மா கோவறீங்க

  • @TamilArasi-ov4dx

    @TamilArasi-ov4dx

    27 күн бұрын

    மக்கள் யாருக்கு ஓட்டு போடணும்னு நினைக்கிறாங்களோ அவங்களுக்கு தான் ஓட்டு போடுவாங்க நீ கோடு கோடியாக கொடுத்தாலும் சும்மா கத்திட்டு கிடக்குறீங்க சப்ப கட்டு கட்டு கட்டு கட்டு உங்க ஐயா பொட்டி போட்டியா வாங்கி கொண்டு உள்ள வைப்பாரு பனைமரம் மக்கள் எல்லாம் காசு வாங்கிட்டேன் காசு வாங்கிட்டேன் கத்துறீங்க உங்க ஐயா என்ன வைத்திருந்தார் இப்ப எவ்வளவு சொத்து இருக்குது கணக்கெட்ட வீடியோ விட்டால் தெரியும் பாமர மக்களை போயி போட்டு காசு வாங்கிட்டாங்க காசு வாங்கிட்டு ஒருநாள் ஜெயிக்கவே போறது கிடையாது உங்க மாங்கொட்டை நாங்களும் நாங்க வன்னியர் இல்ல படாச்சி படையாட்சி கவுண்டர் திண்டிவனத்தில் அவங்க ஐயாவை பத்தி எல்லாம் எங்களுக்கு தெரியும் அவர் எப்ப கல் உடைக்கிறதுல இருந்தாங்க இப்ப எப்படி இருக்கிறார் என்று தெரியும் சும்மா சப்ப கேட்டு கட்டி கிடக்காதீங்க பாமர மக்களை போட்டு காசு வாங்கிட்டாங்க காசு வாங்கிட்டாங்கன்னு அசிங்கப்படுத்தி அவமானப்படுத்த நீங்க பொட்டி பொட்டே வாங்குறீங்க மக்கள் யாருக்கு ஓட்டு போடணும்னு நினைக்கிறாங்களோ அவங்களுக்கு ஓட்டு அவங்களுக்கு தான் ஓட்டு போடுவாங்க சும்மா நீங்களும் அந்த அன்புமணியும் ஓட்டுக்கு காசு வாங்கிட்டாங்க ஓட்டுக்கு காசு வாங்கிட்டாங்க இப்படி சொல்ற வரைக்கும் உங்களுக்கு மக்கள் ஓட்டே போட மாட்டாங்க திருந்த மாட்டீங்க நீங்க எல்லாம் நீங்க எல்லாம் அப்படி ஆதாயம் இல்லாத அந்த கட்சியில் வேலை செய்யுறீங்களா? கட்சிக்காக மக்களுக்காக உழைக்கிறீர்களா கல்லூரி கல்லூரி திறக்குறீங்க போட்டி போட்டியா வாங்குறீங்க ஒரு ஏழை கவுண்டனுக்கு ஒரு சீட்டு கொடுக்க மாட்டீங்க மக்கள் காசு வாங்கிட்டாங்க மக்கள் காசு வாங்கிட்டு அடுத்து எலக்சனுக்கு வாங்க மக்கள்கிட்ட இந்த கருத்தை சொல்லுங்க நல்லா போடுவாங்க

  • @bathmadasandasan8460
    @bathmadasandasan846028 күн бұрын

    எப்பா பாலூ MP தேர்தல்ல ஆரணி தொகுதில நீங்க குடுத்த 200 டோக்கன் எங்களிடம் உள்ளது அதற்க்கு என்ன பதில்

  • @ravibabus8867

    @ravibabus8867

    28 күн бұрын

    டேய் அவரு அரக்கோணம் தொகுதி நின்னரு நீல commant podatha.....

  • @jayaramjayaram847

    @jayaramjayaram847

    28 күн бұрын

    Para Thevidiya Payala 💙💙💛❤❤🇲🇩🇦🇩🇲🇩

  • @bathmadasandasan8460

    @bathmadasandasan8460

    28 күн бұрын

    எப்பா அறிவு நான் நீங்கன்னு சொன்னது பாமக va நான் ஆரணி தொகுதி pmk குடுத்த டோக்கன் தான் சொல்றேன் என்னமோ பாலூ அவர்களுக்கு டோக்கன் னா என்னனு தெரியாத மாதிரி கோவப்படுறரே அதுக்கு தான் சொன்னேன்.....

  • @rajadurai9815

    @rajadurai9815

    28 күн бұрын

    Goja thukuda deviya pullya

  • @arokiadass513

    @arokiadass513

    28 күн бұрын

    உண்மையை சொல்ல வேண்டும் அப்ப தான் தெரியும் பாஜக அண்ணாமலை இப்படி தான் ஒட்டுக்கு காசு கொடுத்து உள்ளனர் ஆனால் மீடியாவில் சீன் போடுவார் நாங்கள் பணம் கொடுக்க மாட்டோம் என்று

  • @MeenaRaja-bj1fm
    @MeenaRaja-bj1fm28 күн бұрын

    பாலு அவர்களே வருத்தம் வேண்டாம் பொதுத்தேர்தலில் மக்களின் அடி பலமாக இருக்கும்

  • @YasarArafathM

    @YasarArafathM

    28 күн бұрын

    பாமகவிற்கு தானே😂

  • @velvel-m3n

    @velvel-m3n

    26 күн бұрын

    Yes

  • @munirathinam3563
    @munirathinam356328 күн бұрын

    பாலு நீ கடைசிவரை கத்திக்கொண்டே இருக்கவேண்டும்

  • @vallir7829

    @vallir7829

    28 күн бұрын

    😅 ki baat

  • @paulchandran4656

    @paulchandran4656

    28 күн бұрын

    பாலு உன் விருப்பம் தான் நடக்க வேண்டுமா 120000க்கும் மேல் உள்ள மக்களின் விருப்பம்

  • @ramdce6211

    @ramdce6211

    27 күн бұрын

    @@paulchandran4656 kasuku peee thingum kootam 120000 😂

  • @jayabalanp2028

    @jayabalanp2028

    27 күн бұрын

    MUNIRATHANAM NEE ARIVALIA PUNAVADA UNNAI MUNDATHUDAN MOUNT ROADIL ODAVIDUM PA.MA.KA ITHU SIVAN VAGUDI KUTHONDAM NAYE

  • @jayabalanp2028

    @jayabalanp2028

    27 күн бұрын

    BALUCHANDRAN 500 KODI EXPENSE SEITHU MUTAL TAMILANI VILLAKI VANGI OTTU VANGIA NAY DMK.ITHU VIRIVIL ALLINTHUVIDUM .DOPPVUKU MUGAM UTHIVITATHU ELARI SANI PIDITHU VITATHU INI DMK ALLAKAI KALI ALLIPPAR DMKIUM ADMKIUM VERODUM VERADI MANODUM PIDUNKI ERIVAR ANNAMALIGI TN IL IRUNTHU ALLIPPAR. ITHU SIVAN GOD VAGUDI

  • @SaravananSaravanan-md1oh
    @SaravananSaravanan-md1oh28 күн бұрын

    இவ்வளவு கேவலமான பேட்டி இந்தியாவில் யாரும் கொடுத்ததில்லை

  • @priyapriyapriyapriya-db6oy
    @priyapriyapriyapriya-db6oy28 күн бұрын

    புதிய தலைமுறை ஊடகம் 🦴🐕🦴🐕

  • @RajaSekar-nf1rl

    @RajaSekar-nf1rl

    27 күн бұрын

    💯

  • @RajaSekar-nf1rl

    @RajaSekar-nf1rl

    27 күн бұрын

    💯

  • @karthi9271

    @karthi9271

    27 күн бұрын

    Anbu mani❌petti mani✅

  • @kumarramaiyan1274
    @kumarramaiyan127428 күн бұрын

    திமுகவிடம் தோற்றுவிட்டேம் என்று விரக்தியில் உலாறுகிறார் பாலு சார்

  • @alagesanalagesan1973

    @alagesanalagesan1973

    27 күн бұрын

    Kasu koduthu vilaikku vangina voteda thu...... Nathari enga dmk thaniya nikka solluda parppom

  • @rocket8464
    @rocket846428 күн бұрын

    Keep crying Balu.

  • @mshameem50
    @mshameem5028 күн бұрын

    மக்களே கழட்டி விட்டுட்டாங்க

  • @Thamizhkumaranstore

    @Thamizhkumaranstore

    28 күн бұрын

    ஆம்பளையா இருந்தால் ரீ தேர்தல் நடத்தூங்கடா பணம் தராமல் ஜனநாயக என்ற பெயர் என்னானே தெரியாதவனுக்கு இப்படி தான் பேசுவார்கள்...

  • @sheelamarya8282
    @sheelamarya828228 күн бұрын

    இதோ சோறு திங்கிறவன் வந்துட்டான்... பாட்டாளி மக்கள் கட்சிய கெடுக்க நீ ஒருத்தன் போதும்டா....

  • @Kalyankalyanasu
    @Kalyankalyanasu28 күн бұрын

    அய்யா பாலு அவர்களே...பாமகவின் தோல்வி எது தெரியுமோ...சகமனிதனை கோவிலில் விடாதது காதலர்களை வெட்டி வீழ்த்தியது நாடக காதல் என்பது சாதி அழகு என்பது சமூகநீதிக்கு எதிரான சங்கிகளோடு கூட்டணி வைத்தது ஏனைய உள்ளன..

  • @user-vg9yi7uk8s

    @user-vg9yi7uk8s

    28 күн бұрын

    🎉🎉well said But they won't understand reality then only called them Mango Boys

  • @v.smahendran395
    @v.smahendran39528 күн бұрын

    கார்த்திகேயன், கொஞ்சம் பின்னோக்கி பார்க்க வேண்டும், ஒ௫ காலத்தில் தி௫வாவுக்கரசும், ஆர் எம் வீரப்பனும் தனிக்கட்சியாக வைத்திருக்கும் போது, க௫னாநிதி மேடைகளில் MGR படத்தை போட்டு ஓட்டு கேட்டவர்கள் தானே. 😅

  • @rathinaveluthiruvenkatam610

    @rathinaveluthiruvenkatam610

    28 күн бұрын

    கொஞ்சம் பின்னோக்கி பார்: பதவி வாங்கினால் தெருவில் செருப்பாலடி என்றான் அரசியல் அம்மா-மகன் உறவு என்று அதையே செய்தான் 'பெட்டி'க்கட்சி என்று உலகப் புகழ். மக்கள் பணத்துக்கு வாக்கு என்கிறாயே சாப்பிடக் கழிவறை போகாதே.

  • @subramanig3

    @subramanig3

    28 күн бұрын

    Mr. Balu somebody your party member or leader threating one officer they told we are ruling party in Tamilnadu like that bou you told different PMK is threatened people in Vikravandi so many social media showing your party people Arrangance so people rejected PMK.

  • @UKR-mv7mx

    @UKR-mv7mx

    28 күн бұрын

    இது நெறியாளர் க்குதெரியாது

  • @psaritha7670
    @psaritha767028 күн бұрын

    பாலு மீசையில மன்னு ஒட்டல மக்கள் நாங்கள் நம்புறோம் தூ

  • @avnnn1006

    @avnnn1006

    28 күн бұрын

    Vekkamketavangalaaa kaasa vaangitu vithueunga ellaathayum thu

  • @user-ss2ky7tn4c
    @user-ss2ky7tn4c28 күн бұрын

    வாங்க புளுத்தி பாலு😂😂😂😂😂

  • @Christyraja-ll7up
    @Christyraja-ll7up28 күн бұрын

    பாவம் சார் பாலு விட்றுங்க திணறுகிறார் பதில் சொல்ல நீங்க கேக்கிற கேள்வியில அவர்கருத்து போயிட்டாரு

  • @Nithinpremdevi-mc1or
    @Nithinpremdevi-mc1or28 күн бұрын

    ஏதாவது ஒன்னு பேசி மனசை பல படுத்திக்க ஜாதி மதம் மொழி இந்த மூன்றையும் மக்கள் புறக்கணிப்பார்கள்

  • @user-sj1cx4so1v
    @user-sj1cx4so1v28 күн бұрын

    ஜாதி கட்சிக்கு எல்லாம் எப்படி ஓட்டு போட முடியும்

  • @YamirukabayamenBalu

    @YamirukabayamenBalu

    28 күн бұрын

    Nee potiya matra katchi Emma jadhi illama iruka thuu

  • @thiru4615

    @thiru4615

    28 күн бұрын

    Ada paavinga appo vck yenna katchi😊

  • @YamirukabayamenBalu

    @YamirukabayamenBalu

    28 күн бұрын

    @@thiru4615 thoug rpy

  • @karthi9271

    @karthi9271

    27 күн бұрын

    💯

  • @cvajaleel1181
    @cvajaleel118128 күн бұрын

    வாலு பலமுறை ஆண்ட கட்சிக்காரன் எல்லாம் தோத்துருவேம்னு பயந்து ஓடிட்டான் எதை வச்சு நீ ஜெயிச்சுருவேம்னு நெனச்ச?.😂

  • @muralipalani1299
    @muralipalani129928 күн бұрын

    பாராளுமன்ற தேர்தலிலும் ஜெயலலிதா அம்மா படத்தை போட்டு தான் நோட்டீஸ் அடிச்சோம் ஓட்டு கேட்டோம் இப்ப மட்டும் என்ன

  • @maniarmaniar8639
    @maniarmaniar863928 күн бұрын

    பாலு நீ எப்பதான் திருந்துவ பொய் பேசியே உன் கட்சி காலியாகும் நேர்மையை பற்றி பாமக பேசுவது மறதி வியாதி 😅

  • @user-ux4sl5rh4n
    @user-ux4sl5rh4n28 күн бұрын

    திமுக காங்கிரஸ் விசிகா கம்னிஸ்ட் இவர்களளை வைத்து இந்த ஊடகவியலாளர் விவாதம் நடத்தட்டும்

  • @srinivasankvb6271
    @srinivasankvb627128 күн бұрын

    Balu doesn't deserve to participate in any debate

  • @aslamsaleem2095
    @aslamsaleem209522 күн бұрын

    இனி யாரும் திரு.பாலு வை பார்த்து கேட்க முடியாது.... அரசியலுக்கு வந்து என்னத்த கழட்டினாய் என்று!

  • @thangamani3983
    @thangamani398328 күн бұрын

    மரம் வெட்டி, குடிசை கொழுத்தி பாமக.

  • @RajKumar-gz4ro

    @RajKumar-gz4ro

    28 күн бұрын

    அதற்கு என்ன பன்னலாம்

  • @devson6441

    @devson6441

    28 күн бұрын

    Poda thooma

  • @abcabc-lb3dl

    @abcabc-lb3dl

    28 күн бұрын

    Thangamani pontatiya ellarum okkalam

  • @thangamani3983

    @thangamani3983

    28 күн бұрын

    ​@@abcabc-lb3dlஉன் அம்மா என் பொண்டாட்டிடா. நான் உன் அப்பா. அப்பாவை திட்டதடா மகனே 😂

  • @ramamurthymurthyramamurthy9226

    @ramamurthymurthyramamurthy9226

    28 күн бұрын

    Un kudiyava?????

  • @syedjaffershaw4133
    @syedjaffershaw413328 күн бұрын

    மரம் வெட்டி ஒழிக

  • @boopathi8333

    @boopathi8333

    28 күн бұрын

    Maram vetti valga

  • @gunasekaran2561

    @gunasekaran2561

    26 күн бұрын

    Enda theiveravathi

  • @shivabalaji6139
    @shivabalaji613928 күн бұрын

    Election commission in favor of BJP and they are in your alliance.

  • @Chutti_thiya20
    @Chutti_thiya2028 күн бұрын

    பாமகவின் வழக்கறிஞர் பாலு மட்டுமே போதும் பாமக அழிவுக்கு

  • @kathirv4091

    @kathirv4091

    28 күн бұрын

    Ayyokkyathi durga pothum dmk va alikka

  • @rapstank2350

    @rapstank2350

    28 күн бұрын

    ​@@kathirv4091தங்கிலீசு புண்டை வாழ்க 🤣

  • @nagaraj3839
    @nagaraj383928 күн бұрын

    நடுநிலை இல்லாத சேனல்

  • @chinniahchinniah7027

    @chinniahchinniah7027

    28 күн бұрын

    ஆமா பி.ஜே.பி கூட்டணி ஜால்ரா

  • @ganesanmurugan1816
    @ganesanmurugan181628 күн бұрын

    பாலு தவராண நபர் தவராண வழிகாட்டுவார்

  • @abcabc-lb3dl

    @abcabc-lb3dl

    28 күн бұрын

    Poda venatikkapatta vinthu

  • @seenuvasan6648
    @seenuvasan664823 күн бұрын

    அண்ணன் பாலு அவர்கள் கீழே விழுந்தாலும் மீசையில மண்ணு ஓட்டல

  • @thambiduraid450
    @thambiduraid45028 күн бұрын

    உங்களின் படம் இனி ஓடாது கொஞ்சம் நஞ்சம் ஓடுகிற படத்தில தானே பாஞ்சாலி கட்சி

  • @skittu187
    @skittu18728 күн бұрын

    ஷ்யாம் மற்றும் நெறியாளர் முகங்களில் இடைத்தேர்தல் வெற்றிக்கான அபரிமிதமான மகிழ்ச்சி தெரிகிறது

  • @Ramkrish-r2y

    @Ramkrish-r2y

    28 күн бұрын

    நெறி யாளர் என்று சொல்லாதீங்க திமுக என்று ஓங்கி சொல்லுங்க

  • @nagarethinam275
    @nagarethinam27528 күн бұрын

    திரு பாலு உங்கள் தலைவர்களிடம் பெட்டி யை வாங்குவதை விட்டுட்டு நேர்மையாமுறையில் அரசியல் செய்தால் இது தான் நடக்கும் அன்புமணி, சௌமியா தான் வேட்பாளரா எடப்பாடி இடம் வாங்கியபெட்டி யை திருப்பி கொடுக்க சொல்லவும் வன்னியர்களிடம் பெற்ற சொத்துக்களை திருப்பிக்கொடுக்கவும்

  • @creatsguy.....3665

    @creatsguy.....3665

    28 күн бұрын

    சூப்பர் கமெண்ட்

  • @YamirukabayamenBalu

    @YamirukabayamenBalu

    28 күн бұрын

    Neega evlo sir sothu kuduthinga evlo panam vangi kuduthinga

  • @balasundarammarimuthu2717

    @balasundarammarimuthu2717

    23 күн бұрын

    சரியான கேள்வி

  • @subramanig3
    @subramanig328 күн бұрын

    No இனிமேல் பாலு கலட்டி சென்று விட்டார் இனி அவர்கள் மீடியா பக்கம் வரமாட்டார் பதில்

  • @mygame1366
    @mygame136628 күн бұрын

    பாலு சார் மாம்பழ புழிஞ்சு ஜூஸ் போட்டு குடிச்சாச்சு எதுக்கு கத்தின்னு கிடக்குறீங்க

  • @selvarang
    @selvarang28 күн бұрын

    Katharungada maanga kottaigala….

  • @albertjoseph6583
    @albertjoseph658328 күн бұрын

    Pmk also given money 1500 in pannaiyapuram.other region 500.i

  • @kumananadpc6535
    @kumananadpc653528 күн бұрын

    பாலு பேசுவதை ஊக்குவிக்கும் நெறியாளர். வாழ்க பத்திரிகை சுதந்திரம்

  • @venkateshg7041
    @venkateshg704128 күн бұрын

    யோவ் பாமக பாலு நீங்க பொட்டி பொட்டியா வாங்குனப்போ இனிப்பா இருந்துச்சா

  • @Chutti_thiya20
    @Chutti_thiya2028 күн бұрын

    வன்னியர் மக்களுக்கு மட்டுமே அரசியல் செய்தால் தேர்தல் முடிவுகள் இப்படி தான் இருக்கும். வன்னியர் மற்றும் பிற மக்களின் நலனுக்காக சேர்த்து அரசியல் செய்தால் வருங்காலத்தில் தேர்தலில் வெற்றி பெற முடியும்.

  • @prabhakaranmariappan5669

    @prabhakaranmariappan5669

    28 күн бұрын

    Sister....pmk other cast kku support panninaalum vote podamaataanga...idhu by election thaan....idhil pmk 28 % vote vaangiyathe pmk vukku vetridhaan

  • @RaviRavi-bj6dn
    @RaviRavi-bj6dn28 күн бұрын

    This fellow giving lecture...irritating PMK

  • @muganeshamoorthy8604
    @muganeshamoorthy860428 күн бұрын

    Advocate balu, that why we are saying that pmk has surrender to the bjp. See you your self has said that in an alliance you cannot talk againt any one.

  • @rkr5951
    @rkr595128 күн бұрын

    அழுதுட்டான் பாலு மாங்கா

  • @ganesanselvi-os8dp
    @ganesanselvi-os8dp28 күн бұрын

    Ramadass and Anbumaniyum petty pettya vangiyadhu enge

  • @ravibabus8867

    @ravibabus8867

    28 күн бұрын

    நீ தான் கை மாதி விட்டிய

  • @ravikamal4309
    @ravikamal430928 күн бұрын

    பாலு அண்ணா கத்தி கொண்டே இருங்கள். நீங்கள் திமுக அதிமுக கூட்டணி அமைத்தல் வெற்றி பெற முடியும் எழுதி வைத்து கொள்ளவும்

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam971428 күн бұрын

    Balu awesome speech ❤

  • @kannaiyank2212
    @kannaiyank221228 күн бұрын

    நீங்க குடுங்க மொத்தமா வாங்கி உங்க இதுல அழுத்திக்கிரிங்க.அவன் 1000 குடுத்தா நீ 2000 குடு.

  • @durgalakshmi2248
    @durgalakshmi224827 күн бұрын

    தம்பி பாலு கீழ்த்தட்டு மக்கள பகைச்சா நீங்க ஒரு நாளும் ஜெயிக்க முடியாது ‌.நாடக காதலா முடியாது. நாடக காதலா

  • @gopalkannan7454
    @gopalkannan745427 күн бұрын

    ஏன் பாலு சார் தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையம் மத்திய அரசு துறை அதை வைத்து கொண்டுள்ள BJP யின் கூட்டாளி நீங்க அப்படியிருந்தும் எப்படி தவறு நடக்கும் ஏன் நீங்க தோத் தீங்க

  • @sarprasathamstanislaus731
    @sarprasathamstanislaus73128 күн бұрын

    திரு. பாலு அவர்களே, இட ஒதுக்கீட்டுக்கும், பிஜேபி க்கும் என்ன சம்பந்தம்?

  • @vijayponmozhi1141
    @vijayponmozhi114123 күн бұрын

    பாலு சார் தேர்தல் ஆணையம் பற்றியும் தமிழக அரசு பற்றி கூறும் தாங்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையே போட்டியின்றி தேர்வானது எப்படி

  • @selvaradjek3473
    @selvaradjek347327 күн бұрын

    பொதுமக்கள் எப்படி ப. ம. கட்சிக்கு வாக்கு அளிப்பார்கள்?.

  • @gsbstatus150
    @gsbstatus15028 күн бұрын

    பாலு அண்ணா💯

  • @subramanianr3996
    @subramanianr399628 күн бұрын

    தவறான முடிவு கிடையாது. தலையில் மண்ணை அள்ளி போட்டு கொண்ட கதைதான்.

  • @rangaduraigovindasamy2111
    @rangaduraigovindasamy211128 күн бұрын

    Daddy mango and son bondamani doing box politics only. Both of them cheated vanniar people and accumulated huge properties

  • @sivananthamm8417
    @sivananthamm841727 күн бұрын

    ஏங்க மேங்கோ பாலு தேர்தல் ஆணையத்தின் மாநிலங்களவை நேர்மையை மட்டும் பற்றி பேசமாட்டீங்களா

  • @user-vo7gk1vh6g
    @user-vo7gk1vh6g28 күн бұрын

    அன்னியூர் அண்ணியூர் சிவா அவர்கள் விக்கிரவாண்டியில் எல்லார் வீட்டுக்கும் நல்ல பிள்ளையா இருக்கிறாங்க எல்லாரும் வீட்டுக்கு சகோதரராக இருக்கிறார்கள் அவர் அன்னபூர்ஷாவே அவர் தேர்ந்தெடுக்கலாம் எதுக்காக தான் இத்தனை வேட்பாளர் 29 வேட்பாளர் எதுக்கு நிக்கணும் எதுக்கு நிக்கணும் பேராசை பெருநஷ்டம்

  • @purushothamansambandan5956

    @purushothamansambandan5956

    28 күн бұрын

    ஓட்டை பிரிப்பதற்கு தான் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இத்தனை வேட்பாளர்கள் நிற்கின்றனர்

  • @thirunagutamilselvam2051
    @thirunagutamilselvam205128 күн бұрын

    அதாவது ஒரு ஒரு ஏரி குளம் போல நம்ம சமுதாயம் அந்த குளத்துல பாத்தீங்கன்னா தண்ணி இருக்கும் ஆனா அதுக்கு கீழ கல்லு மண்ணு பெரிய கல்லு சின்ன கல்லு சகதி எல்லாமே இருக்கும். சமுதாயம் அப்படிப்பட்டது எல்லாவிதமான கூட்டங்களும் சேர்ந்து குலைந்து ஒன்றாக அப்படியே ஒரு நீரோட மேல தண்ணீர் தெளிந்து வருது பாத்தீங்களா அதுதான் பருகும் நீர் அத்தனை பேருக்கும் அந்த தண்ணியா தானே கார்ப்பரேஷன் மெட்ராஸ் கார்ப்பரேஷன் கொடுக்கிறான் சொல்லி எல்லாம் வாங்கி குடிக்கிறீங்க அந்த குளத்துல வந்து அங்க அந்த சாதிக்காரன் வந்தான் அந்த பக்கம் போனா அதனால நாங்க தண்ணி வாங்கி குடிக்க மாட்டேன்னு சொல்றீங்களா இல்ல இல்ல. என்னைக்காவது நான் தமிழ் நாடாக திறந்து திரண்டு நிற்போம் தமிழ் மக்களாய் திரள்வோம் அப்படின்னு பேசி இருக்காங்களா இவங்க என்ன அரசியல்வாதிகள் சார் யார் உங்களுக்கு ஓட்டு போடுவாங்க

  • @PrasanthkumarKumar
    @PrasanthkumarKumar28 күн бұрын

    Mango kottai pethingi pochu

  • @beinghuman5285
    @beinghuman528528 күн бұрын

    Castiest PMK never firm on its polices. It contested in by election which was against its policies. It also has alliance with parties which also against their policies.

  • @rajadurai1231
    @rajadurai123128 күн бұрын

    Super

  • @sathyaa7895
    @sathyaa789528 күн бұрын

    எல்லாத்திற்கும் தானாக முன்வந்து வழக்கு‌பதிவுசெய்யும் கோர்ட்‌விக்கரவாண்டி இடைத்தேர்தலில் எங்கே சென்றது

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw26 күн бұрын

    10:12 அடச்சீ மாங்காய் பாலு ஏன் டா இப்படி கத்துற ? பெட்டி மணி பணம் வாங்கிக் கொள்ளலாம். மக்கள் பணம் வாங்கக் கூடாது. என்ன டா நியாயம் இது ?

  • @balun872
    @balun87227 күн бұрын

    ஓட்டுக்கு பணம் தரும் தவறை தடுத்த பொறுப்பான ஊடகம் பு.த.க்கு நன்றி. பணம் தரும் தவறை தடுக்காமல் கார்த்திகேயன் சம்பளத்தை வாங்கினால் அது மக்களுக்கு செய்கிற பாவம் என்று தெரியும் கார்த்திகேயன் அவர்களுக்கு திமுக அமோக வெற்றி.

  • @rajanadar6497
    @rajanadar649723 күн бұрын

    நம்மகட்ச்சிநிக்கவில்லைபணம்கொடுப்பதற்குரேடியாஇருக்கான்பணத்தைவாங்கிவிலைபோயிவிட்டான்பாமாகாவும்அதைதான்விரும்பியதுஅதேதான்நயந்ததுஇப்பொதுநாடகம்ஆடுகிரது

  • @thangamani3983
    @thangamani398328 күн бұрын

    சின்ன மாங்கா சின்னப்பொட்டி, பெரிய மாங்கா பெரியபொட்டி.

  • @aurputhamani4894
    @aurputhamani489428 күн бұрын

    திரு பாலு சார் உங்களைப் போன்ற சில ஆண்மையுள்ள மனிதர்கள் இருப்பதால் தான் இன்னும் கொஞ்சம் இந்த ஜனநாயகத்துக்கு உயிர் இருப்பதாக நாங்கள் எல்லாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். இறைவன் அருள் உங்களுக்கு இருக்கட்டும்

  • @chellaiahrchellaiahr2337
    @chellaiahrchellaiahr233724 күн бұрын

    Super excellent

  • @maniansivamani1810
    @maniansivamani181028 күн бұрын

    நெரிபடுத்ததெரியாத நெரியாளர்.

  • @HH1vlogs
    @HH1vlogs28 күн бұрын

    Balu great Anna ❤❤❤

  • @selvarajk1785
    @selvarajk178528 күн бұрын

    இவர்கள் மட்டும் மாற்றி மாற்றி கூட்டணி அமைத்து கொண்டு வாக்காளர்களை காசு வாங்கிகொண்டு ஓட்டு போட்டார்கள் என்று கொச்சை‌படுத்துவான்கள்

  • @syedsarvarazamali2149
    @syedsarvarazamali214927 күн бұрын

    பாலு! நீங்க கோட்சே படம் ஏன் போடலை?

  • @gurunathanswaminathan8133
    @gurunathanswaminathan813328 күн бұрын

    இவ்ளோ நாளா விட்டு விட்டு இப்போது தோற்றவுடன் புலம்பினால் எப்படி மாங்கோ பாலு?

  • @user-nl9qg8vc5r
    @user-nl9qg8vc5r27 күн бұрын

    பாமக பின்னோக்கி போவதற்கு இவர் ஒரு முக்கிய காரணம்

  • @shunmugamuthupandi5652
    @shunmugamuthupandi565228 күн бұрын

    ஊடகங்கள் ஆளூம் அரசியல்கட்சிகள் தேர்தல் ஆணைய மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறது. அதற்காக சான்று ஊடக விவாதத்தில் விட்டு வெளியேறுகிறார் இந்த நிலை தொடர்ந்தால் இந்திய ஒன்றிய நாடும் தமிழ்நாடு மாநிலமும் ஆகியன நாடு என்ற கட்டமைப்பை இழக்கும்.

  • @bharathpriyan...1350
    @bharathpriyan...135028 күн бұрын

    PMK...Mass..🎉🎉🎉🎉🎉

  • @Geethuraj4042
    @Geethuraj404228 күн бұрын

    Balu one of the community based person

  • @devson6441

    @devson6441

    28 күн бұрын

    One of the illa, one and only thaa. enna pannalam

  • @sbala2719

    @sbala2719

    28 күн бұрын

    Onnum panna mudiyathu interview mattu kodukalam ​@@devson6441

  • @user-fq1ij3sn8t
    @user-fq1ij3sn8t28 күн бұрын

    எப்போதும் ஆளும் கட்சி தான் வெற்றி பெறும் இது தான் கடந்த 20 ஆண்டு கால வரலாறு

  • @witnessministries6633
    @witnessministries663322 күн бұрын

    பாலு நல்ல மனிதர் தான். இருக்கும் இடம் சரியில்லை.

  • @Lemoorriyannnann
    @Lemoorriyannnann28 күн бұрын

    சூட்கேஸ் மணிகள் ஒழிக

  • @jayaramjayaram847

    @jayaramjayaram847

    28 күн бұрын

    Ommala Okkava

  • @kirubakarank4978

    @kirubakarank4978

    28 күн бұрын

    Avan kunjimani

  • @praburamasamy4036

    @praburamasamy4036

    28 күн бұрын

    எங்கள் அன்புமணி பற்றி பேச நீ யார்

  • @parimp
    @parimp6 күн бұрын

    He is not allowing others to talk

  • @user-eu3yn5lr6x
    @user-eu3yn5lr6x28 күн бұрын

    என் முன்றுநாள்உடனோஎண்ணிக்கைவைக்காவேண்டும்

  • @sangamithrasangi5358
    @sangamithrasangi535828 күн бұрын

    மாஸ் பாலு சார் 👍

  • @naanumrowdythaan
    @naanumrowdythaan28 күн бұрын

    PMK should go back with ADMK. They should not waste their time with communal forces.

  • @user-dw2yx7wi4s
    @user-dw2yx7wi4s28 күн бұрын

    Aiyo paavam 😂😂😂😂

  • @Steeven61
    @Steeven6128 күн бұрын

    mango va 🥭🥭puzhunjitanga😂😂😂

  • @hemalalitha568
    @hemalalitha56827 күн бұрын

    Slipper shots for Saravanan by balu lawyer

  • @user-rw6mz1fn2v
    @user-rw6mz1fn2v28 күн бұрын

    பாலு சார் உங்க கூட்டணி சரியில்லை சேராத இடம் சேர்ந்ததன் விளைவு

  • @user-vo7gk1vh6g
    @user-vo7gk1vh6g28 күн бұрын

    தமிழ்நாட்டுல பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் முதலமைச்சருக்கும் போது தமிழ்நாட்டுக்காக ஒன்பது நீர் தேக்கு நிலையங்களை கட்டினாங்க ஒன்பது எட்டு ஆண்கள் கட்டுனாங்க அந்த 9 டேங்க் மூலமா தமிழ்நாட்டு மக்கள் இன்று வரை விவசாயம் பண்றாங்க குடிக்கிறாங்க 8000 8000 ஸ்கூல் எல்லாம் இன் தமிழ்நாடு முழுவதும் கிராமங்கள் தோறும் 8000 பள்ளிக்கூடங்கள் திறந்து 8000 பள்ளிக்கூடங்களை திறந்து மதிய உணவு இலவச சீருடை இலவச கல்வி தமிழ்நாடு மக்களை வாழவைத்தார்கள் வளர வைத்தாங்க பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் அப்படிப்பட்ட உன்னத தலைவரையே விருதுநகரில் தோக்கடிதாங்க அப்படிப்பட்ட உன்னத தலைவரையே பெருந்தலைவர் காமராஜர் அவர்களே விருதுநல்ல தோக்கடிதாங்க

  • @dhanamoorthy6244
    @dhanamoorthy624428 күн бұрын

    Balu Rock ❤❤❤

  • @ramesha99
    @ramesha9928 күн бұрын

    Anna photo is used in both DMK and ADMK similarly Jayalalitha photo can be used for OPS TTV and ADMK

  • @renganathanv1590
    @renganathanv159028 күн бұрын

    Though they covered almost all voters by means of their usual formula out of which roughly 70,000 people voted with conscious in their mind in favour of other two parties. It is a sign of bigining of true democracy. By 2026 50 percent of voters will change though the formula repeated. Victory at sight.

  • @lathasuresh4606
    @lathasuresh460627 күн бұрын

    எதிர்பார்த்தது தான் அதனால் தான் எளிமைநாயகன் எடப்பாடியார் அழகாக முடிவெடுத்தார்

  • @shajimohamed8674
    @shajimohamed867428 күн бұрын

    Sarida Azhuvaatha....😀

  • @user-pf7kd4hq4r
    @user-pf7kd4hq4r28 күн бұрын

    🎉🎉🎉🎉

  • @arunprasath2806
    @arunprasath280627 күн бұрын

    பாமகவின் கொஞ்சநஞ்ச மானமும் போச்சு ........😂😂😂😂

  • @Thamizhkumaranstore
    @Thamizhkumaranstore28 күн бұрын

    பாமக மாஸ்...🔥

Келесі