Nerpada Pesu | அரசுப் பள்ளிகளில் 4,500 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி?.., | School Education | PTT

#PuthiyaThalaimuraiTV #TNGovt | #SchoolEducation | #Headmasters | #GovtSchools | #MKStalin | #Nerpadapesu
Nerpada Pesu | அரசுப் பள்ளிகளில் 4,500 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி?.., கல்வித் துறையில் என்ன நடக்கிறது? | School Education | Govt Schools | PTT
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 86

  • @menakamenaka4726
    @menakamenaka472619 күн бұрын

    மாயவன் ஐயா சிறப்பாக உண்மையை எடுத்து கூறினீங்க ஐயா

  • @mujiburrahman2166
    @mujiburrahman216619 күн бұрын

    தினமும் அரசியலை பற்றி விவாதிக்காமல் இதைப்போன்ற மக்களையும், மாணவர்களைபும் பாதிக்கக்கூடிய விஷயங்களை விவாதிப்பது நல்லது.😊

  • @pranavsbadmintonrocks8041
    @pranavsbadmintonrocks804120 күн бұрын

    மாயவன் இயா, மிக சிறப்பாக உண்மையை தெரிவித்துள்ளார். மிக அருமை.

  • @pranavsbadmintonrocks8041
    @pranavsbadmintonrocks804120 күн бұрын

    தியாகராஜன் கூற்று முற்றிலும் தவறு. சரியாக நடத்த தெரியாத ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்ய சட்டம் இயற்ற வேண்டும்

  • @perumalmani6748
    @perumalmani674819 күн бұрын

    சரியான நேரத்தில் அரசின் கவனத்திற்கு செல்ல வேண்டிய விவாதம் வாழ்த்துகள் நெறியாளரே

  • @sureshp8596
    @sureshp859620 күн бұрын

    சுமந்த் கருத்து ஏற்ப்புடயதல்ல. அரசுப்பள்ளி ஆசிரியங்களின் நிலை தனியார் பள்ளிகளோடு, ஒப்பிடுவதே தவறு. ஆசிரியர்களை பாடம் நடத்த மட்டும் விடுங்கள்.

  • @maninarayanasamy2449
    @maninarayanasamy244918 күн бұрын

    பகுதி நேர ஆசிரியர்களுக்கும் நிரந்தர ஆசிரியர்களுக்குமிடையே ஊதிய வித்தியாசம் இருப்பதாக தவறான தகவலை அளிக்கிறார் திரு செந்தில்குமார்.பகுதி நேர ஆசிரியர்களுக்கு வேலை வாரத்தில் மூன்று அரைநாள்கள் மட்டும்தான் அதுவும் பணிக்கு வரும் நாளில் இரண்டுமணிநேரம்தான் பணி.ஒரு மாதத்திற்கு 12 நாள்கள் மட்டுமே பணி.அதுவும் 12×2=24 நேரம் மட்டுமே.அதற்கு அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுகிறது

  • @RamaswamyParthasarathy
    @RamaswamyParthasarathy19 күн бұрын

    வணக்கம். சூப்பர் debate. நெறியாளருக்கு வாழ்த்துக்கள். Upgraded அம்மா க்கள், செருப்பு uniform அளவு எடுப்பது வயது வந்த மாணவிகள் கணக்கெசுடுப்பு போன்ற இன்டெரெஸ்ட்டிங் information கள். Surplus teachers available in govt schools, this is a continuous process in all govt., quasi govt. Institutions. Vrs scheme was introduced to bring down surplus strength. Interesting debate good diversion from monotonous political debate. வாழ்த்துக்கள்.

  • @pranavsbadmintonrocks8041
    @pranavsbadmintonrocks804120 күн бұрын

    நெடுஞ்செழியன் இயா மிக அருமையாக, அற்புதமான ஆலோசனைகளை வழங்கினார். மிக்க நன்றி.

  • @sureshp8596
    @sureshp859620 күн бұрын

    கார்த்திகேயன் OPS, EPS, BJB, rss, இதை தாண்டி விவாதம் நடக்குது,

  • @SURESHSURESH-oh2sy
    @SURESHSURESH-oh2sy20 күн бұрын

    அரசு பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு முதல் கணினி பாடத்தைக் கொண்டுவந்து அதற்கு கணினி பாடத்தில் B.Ed முடித்த ஆசிரியர்களை நிரந்தர பணி நியமனமாக நியமிக்க வேண்டும்.

  • @pranavsbadmintonrocks8041
    @pranavsbadmintonrocks804120 күн бұрын

    கல்வி துறை குறித்த விவாதம் நடத்திய உங்களுக்கு மிக்க நன்றி

  • @pranavsbadmintonrocks8041
    @pranavsbadmintonrocks804120 күн бұрын

    நலத் திட்டங்கள் நிறைவேற்ற தனியாக பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

  • @thiyagarajan7356
    @thiyagarajan735620 күн бұрын

    மீடியா பண்ண debateலயே கொஞ்சம் உருப்படியான debate இதான்.

  • @Facemask1988
    @Facemask198820 күн бұрын

    தலைமை இல்லாமல் பள்ளிகள் தள்ளாடுது

  • @PersonalblogPersonal
    @PersonalblogPersonal20 күн бұрын

    குறைந்த பட்சம் 4000 தலைமை ஆசிரியர்கள் மாத சம்பளம் குறைந்தது 50000 என்றால் கூட பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கு சுமார் மாதம் 200000000 இருபது கோடி கொள்ளை 😂😂😂

  • @samricherd9189

    @samricherd9189

    18 күн бұрын

    ஆமா 20 30 ஆண்டுகள் பணி செய்து ஆசிரியர்கள் வாங்குற சம்பளத்தை உங்களப் போல ஆளுகளுக்கு பொறுத்துக்க முடியல ஆனா அதே ஆசிரியர்களிடம் படித்து 23 வயதிலேயே ஐடி கம்பெனியில் வேலையில் சேர்ந்து மாதம் லட்ச ரூபாய் சம்பாதிக்கிறது மட்டும் இனிக்கிறது அப்படித்தானே நல்லா வருவீங்க காலத்தின் கொடுமை நாசமா போய்டும் இந்த சமுதாயம் அது என்ன ஆசிரியர்களின் மேல் இவ்வளவு மிகப்பெரிய வன்மம்

  • @vishnupriya-cn6uh

    @vishnupriya-cn6uh

    17 күн бұрын

    Hm salary above 1lakh

  • @gurumithranchinadurai7684
    @gurumithranchinadurai768419 күн бұрын

    டேய் என்னடா இது சுமந்த சி ராமன் உனக்கேன் புத்தி இப்படி போகுது

  • @sanjaygandhi4887
    @sanjaygandhi488719 күн бұрын

    பகுதிநேர ஆசிரியர்கள் வாரத்தில் மூன்று அரை நாள் மட்டும் பள்ளி வேலை நாள். மாதத்தில் மொத்தம் 12 நாட்கள் 12நாட்களுக்கு 12500 ரூபாய் சம்பளம். இடைநிலை ஆசிரியரின் சம்பளம் 22000 மட்டும் ஒரு மாதம் சம்பளம்

  • @IS.N.S

    @IS.N.S

    17 күн бұрын

    அரசு வேலை அனைவருக்கும் பெற வாய்ப்பு உள்ளது. சரியான ஊதியம் பெற்று வருவதை பார்த்து எரிச்சல் வேண்டாம்

  • @sumithrapon361
    @sumithrapon36119 күн бұрын

    Yes. He is coporate minded person. He is not opt to this topic.

  • @tamilthamo90
    @tamilthamo9019 күн бұрын

    திரு.சுமந்த் ஐயா சொல்வது 100% உண்மை.சிந்திக்க வேண்டிய விஷயம்.

  • @IS.N.S

    @IS.N.S

    17 күн бұрын

    He is not a teacher

  • @tamilthamo90

    @tamilthamo90

    17 күн бұрын

    ​கல்வித்துறை பற்றி கருத்து சொல்வதற்கு ஒருவர் ஆசிரியராகத் தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.சமூக அக்கறை உள்ள யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.​ஒரு கருத்து எல்லோருக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.நன்றி.@@IS.N.S

  • @sriranji5752

    @sriranji5752

    14 күн бұрын

    Sumanth speaks as corporate HR

  • @tamilthamo90
    @tamilthamo9019 күн бұрын

    தமிழ்நாட்டில் 55% மாணவர்கள் தனியார் பள்ளியில் படிக்கின்றனர்.அரசு பள்ளியின் தரம் உயர வேண்டும் என்றால்அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அதே பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று கட்டாய சட்டம் கொண்டு வர வேண்டும்.

  • @vijayaelangovan8868

    @vijayaelangovan8868

    17 күн бұрын

    அரசுப்பள்ளி ஆசிரியர் மட்டும் தன் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று சொல்வதை விட அரசுத்தறையில் இருக்கும் அனைவரின் குழந்தைகளையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று சட்டம் வர வேண்டும்.அப்பொழுதுதான் அரசுப் பள்ளியின் தரம் உயரும்

  • @pranavsbadmintonrocks8041
    @pranavsbadmintonrocks804120 күн бұрын

    இன்னும் சில நாட்கள் கல்வி துறை குறித்த விவாதங்கள் தேவை.

  • @sureshp8596
    @sureshp859620 күн бұрын

    தியாகராஜன் அரசுக்கு முட்டு குடுக்கிறார்.

  • @Jeganbenita
    @Jeganbenita20 күн бұрын

    Exam la pass pannitu velaiku vanga da

  • @KrishnamurthyA1980
    @KrishnamurthyA19809 күн бұрын

    சுமந்த் அவர்களுக்கு அரசுப்பள்ளிகள் பற்றிய புரிதல் இல்லை

  • @tamilthamo90
    @tamilthamo9019 күн бұрын

    தகுதித்தேர்வு என்பது வேலைக்காக மட்டுமே நடக்கப்படுகிறது. வேலைக்கு சேர்ந்த பின்பும் ஆண்டுக்கு ஒரு முறை திறனறி தேர்வு நடத்தப்பட வேண்டும்..அப்போதுதான் ஆசிரியர்களின் தரம் நிரந்தரமாக இருக்கும்..

  • @IS.N.S

    @IS.N.S

    17 күн бұрын

    If a tr prepare for her exam like a public student then who will prepare students for board exam? All the dept officials, collectors should also write every yr recruitment exam, then how will they perform their official duty?? Competitive Exam is only to recruit the employees and not for every yr

  • @tamilthamo90

    @tamilthamo90

    17 күн бұрын

    @@IS.N.S மற்ற துறையோடு ஆசிரிய பணியை ஒப்புடுவது ஏற்புடையது அல்ல.பல தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாதந்தோறும் மதிப்பீட்டு தேர்வு( appraisal test) எழுதுகிறார்கள். நான் SLET,NET,TETதேர்ச்சி பெற்றுள்ளேன்.நானும் கூட மாதந்தோறும் தேர்வு எழுதத்தான் செய்கிறேன் .நான் என் பணியை மகிழ்ச்சியாகவே செய்கின்றேன்.அது சுமை அல்ல.மாணவர்களுக்கு மட்டும் மாதந்தோறும் தேர்வு வைக்கின்றோம்.மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்கு முன் நாம் ஒருமுறை கற்றுக் கொள்வது ஒன்றும் தவறில்லை ஐயா.

  • @IS.N.S

    @IS.N.S

    17 күн бұрын

    @@tamilthamo90 posting vaangi vulle vaanga. Then only you realise

  • @bhavanimayavan7760
    @bhavanimayavan776020 күн бұрын

    Oh ,so many vacancies, please,govt give me job to work in govt school,I will work dedicatedly .I have 20 years experience in private schools.whatever that educationist told is fact.🙏🏹

  • @Ramada307
    @Ramada30718 күн бұрын

    தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் தொலைதூர கல்வி மூலம் தமிழ் படித்த பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு அத்தகைய ஆசிரியர்களில் பலர் மாணவர்களுக்கு பாடம நடத்துவது இல்லை, வாசிப்புத திறனை மேம்படுத்துவது இல்லை. ஆகவே TET வேண்டும்.

  • @vijayhistory9724
    @vijayhistory972418 күн бұрын

    தமிழ்நாட்டில் அரசு நடத்தும் அனைத்து துறைகளிலும் பின்தங்கியே இருக்கிறது. ரஷ்யா.கியூபாவில் அரசு நடத்தும் அனைத்து துறைகளிலும் சிறப்பாக இருப்பது எவ்வளவு சிறப்பு.......🎉

  • @jebashiny1893
    @jebashiny189316 күн бұрын

    Govt hospital mattum irukka vendum Govt schools mattum irukka vendum Pvt hospitals makkal poga govt doctors karanama Athe govt doctorye pvt hospital la consult panrangale

  • @Ramada307
    @Ramada30718 күн бұрын

    மாணவர்களுக்கான கல்வி தானே தவிர ஆசிரியர்களின் வசதிக்கான கல்வி அல்ல.

  • @srinivasanjagan8615
    @srinivasanjagan861519 күн бұрын

    Thiyagarajan sir kidayathu Dmk adivarudi

  • @srikrishna3718
    @srikrishna371820 күн бұрын

    தனியார் பள்ளிகளில் கல்வியை கற்றுத் தருவதை தவிர வேறு பணிகள் இல்லை.... ஆனால் அரசு பள்ளிகளின் நிலை அப்படியா?..

  • @vadamalai728

    @vadamalai728

    20 күн бұрын

    சம்பளம் அப்படியா..

  • @srikrishna3718

    @srikrishna3718

    19 күн бұрын

    சம்பளத்தை மட்டுமே பார்க்கறவங்களை எதுவும் செய்ய இயலாது... அரசுபள்ளி மாணவர்கள் பலரின் வாழ்க்கை சூழலை அறிந்து அவர்களுக்காக அர்பணிப்போடு பணியாற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் குறித்து அறிந்து கொள்ள முயற்சியுங்கள்.... ஒரு சிலர் தானே அப்படி இருக்கிறார்கள் என விவாதம் செய்யாமல் ஒற்றை மரத்திற்கான நீர் ஆயிரம் தேவையில்லாத களைகளுக்கும் பாய்வதைப் போல் தான்.....

  • @sumithrapon361

    @sumithrapon361

    19 күн бұрын

    True

  • @sumithrapon361

    @sumithrapon361

    19 күн бұрын

    ​@@srikrishna3718arumai sir. In government schools there is no Sweeper, watchman, office assistants, even clerks. Each and every HM faces all these problems in addition to academic work.

  • @sumithrapon361

    @sumithrapon361

    19 күн бұрын

    Nobody opens the mouth on this issues

  • @samricherd9189
    @samricherd918918 күн бұрын

    சுமந்த் என்ன பேச வருகிறார் தனியார் பள்ளி ஆசிரியர் ஆசிரியர்களுக்கு நியாயமான ஊதியத்தை வழங்காத தனியார் அமைப்புகளை எதிர்த்து போராடுவது அல்லது அதை குறித்து அறிவுறுத்துவது தவிர்த்துவிட்டு அரசு ஆசிரியர்கள் அவர்கள் பனிக்காலத்தின் அனுபவத்தைப் பொறுத்து வழங்கப்படுகிற ஊதியத்தை கொச்சைப்படுத்தி பேசுகிறது எந்த விதத்தில் நியாயம்?? எந்த அரசு ஆசிரியர்கள் அக்கவுண்டில் இல்லாமல் வேலை செய்கிறார்கள்?? இவர் எப்படி எந்த தரவுகளும் இல்லாமல் அதை சொல்கிறார்.

  • @senthilrajasekaran9356
    @senthilrajasekaran935619 күн бұрын

    அய்யாநான்2004ல்பெரியார்ஆசிரியர்பயிற்சிநிறுவனத்தில்ஆசிரியர்பயிற்சிமுடித்துவிட்டுமூன்றுமுறைநேர்முகத்தேர்வில்கலந்துகொண்டேன்ஆனால்பலன்இல்லைதகுதித்தேர்வுஎன்பதைகொன்டுவந்துஎன்வாழ்க்கையேஅழிச்சிட்டாங்க

  • @jef4403
    @jef440318 күн бұрын

    In one word educational minister waste fellow

  • @Ramada307
    @Ramada30718 күн бұрын

    தகுதியை வளர்த்துக் கொள்ள TET அவசியம் வைக்க வேண்டும்.

  • @arulanandanand8643
    @arulanandanand864320 күн бұрын

    அரசுக்கு வக்காலத்து வாங்கும் தியாகராஜனுக்கு வாழ்த்துக்கள்..,

  • @englishsunday9075
    @englishsunday907520 күн бұрын

    திரு.தியாகராசன் அவர்கள் தி.மு.க வின் இது குழல்

  • @sriranji5752
    @sriranji575220 күн бұрын

    கார்த்திகேயன் sir lot of thanks to you ஒரு விடிவு காலம் பிறந்த சரி தான்

  • @sriranji5752
    @sriranji575220 күн бұрын

    சுமன் sir dont compare private schools with govt schools

  • @Ramada307
    @Ramada30718 күн бұрын

    TET அவசியம் கொண்டு வர வேண்டும். ஏன் என்றால் பெரும்பாலான ஆசிரியர்கள் தொலைதூர கல்வி மூலம் பெயருக்கு படித்து வருகின்றார்கள்.

  • @dhavamani7242
    @dhavamani724216 күн бұрын

    பதிவு மூப்பு அடிப்படயில் பணி வழங்குதல் மிகவும் சிறந்தது,,,என்று நியமன தேர்வு கொண்டுவரபட்டதோ அன்றிலிருந்தே ஆசிரியர் நியமனத்தில் மிகப்பெரிய குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது,,,இன்று இந்த கலந்துரையாடல் நடப்பதற்கு முக்கிய காரணம் நியமன தேர்வுதான். பதிவு மூப்பு அடிபபடையில் பணி வழங்கி அவர்களுக்கு போதுமான பயிற்சியளிகாலமே,,,அனைவரும் அதற்கான் படிப்பினை படித்து முடித்து தேர்வுகளை எழுதி வெற்றிபெற்ற பின் மீண்டும் நியமன தேர்வுகள் எதற்கு? படிக்காமல் 12 முடித்த மாணவர்களுக்கு TET எனும் நியமன தேர்வை எழுத சொல்லலாமே ,,,,எதற்காக b,ed.,,Dted,,, போன்ற படிப்புகள் அதை முற்றிலும் நிறுத்தி விடலாமே என்பது என்னுடைய வருத்தத்துக்குரிய கருத்து

  • @danishimmanual841
    @danishimmanual84119 күн бұрын

    Ithipola debatelam nadakutha??

  • @PersonalblogPersonal
    @PersonalblogPersonal20 күн бұрын

    சமீப காலமாக மக்களின் குறைகளை விவாதங்களில் பார்க்க முடியவில்லை தயவு செய்து இது போன்ற மக்கள் குறைகளை பேசவும் pls...

  • @user-yl4uz6dk2t
    @user-yl4uz6dk2t19 күн бұрын

    தனியார் மையப்படுத்த வேண்டியது தான்

  • @SanthoshS-vv4kq
    @SanthoshS-vv4kq20 күн бұрын

    ஆடு நடக்குது மாடு நடக்குது பன்னி கூட நடக்குது

  • @user-yl4uz6dk2t
    @user-yl4uz6dk2t19 күн бұрын

    வேற என்ன தனியா இருக்க விட வேண்டியது தான்

  • @vishwajithejilarasan1049
    @vishwajithejilarasan104919 күн бұрын

    Sangigal illamal nadraga irundhadhu vivadhum…

  • @selvamoorthy7692
    @selvamoorthy769220 күн бұрын

    Many vacancies in primary schools

  • @gmaths8354
    @gmaths835420 күн бұрын

    இது என்ன இளவு விவாதம்... எவனும் பிரச்சனைய பேசல

  • @sureshnatarajan6464
    @sureshnatarajan646420 күн бұрын

    Appa court enna thappa sonnucha

  • @javaselva83
    @javaselva8320 күн бұрын

    அரசு பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரிய ஆசிரியர்களைப் பற்றி மட்டும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் சுயநிதி பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் எவ்வளவு இன்னலுக்கு ஆளாகிறார்கள் அவர் குறைந்த சம்பளத்தில் எவ்வளவு வேலை பார்க்க முடிகிறது அது ஏன் அரசு ஆசிரியர்கள் செய்ய முடியவில்லை என்பதுதான் இங்கு மிகப்பெரிய கேள்வி

  • @sriranji5752

    @sriranji5752

    20 күн бұрын

    உங்க எல்லாருக்கும் இளிச்சவாய் govt school Teachers ஆ???? எத்தன பேர் Sunday கூட tnpsc exam duty பாத்துட்டு பிள்ளைகளுக்கு கடைல சாப்பாடு வாங்கிட்டு போறாங்கன்னு தெரியுமா?? எத்தனை teachers காலை tiffin சாப்படமா போறாங்கன்னு தெரியுமா??எத்தன teachers வேல முடிஞ்சி கால் வீங்கி போய் நடக்க முடியாம அவங்க பிள்ளைகளை tution அனுப்பிட்டு tablet போட்டு தூங்காரானு தெரியுமா??ஏன் class ஆள் இல்லையென்றால் ஒரு வருசம் முழுக்க School க்கு வரமா சுத்திட்டு exam la Fail ஆன பசங்களுக்கு reopen ல Class எடுக்கணுமா?அந்த exam duty க்கு ஒவ்வொரு School இருந்தும் 6 Teachers duty க்கு போறாங்க Bus Pass , Books , Note, Bank Account open பண்ணனும் சத்துணவு , Attendents mobile-ல Note ல, dropout list, Admission duty, emis entry, Mozhigal Lab, Hitech, Assesment Test, Library book issue,MonthlyTest, portion complete, Homework, Fair Note Hand writing, Note composition note Correction with Date and Signature, Students leave போட்டால் Phone பண்ணனும்.Art Class ஆம் weekly 2 periods but no Art teachers Watchmen இல்ல poeun இல்ல cleaning work class room பூட்டி சாவி ய class incharge அதையும் நாங்க தான் செய்கிறோம். கூற்றதலிருந்து பூட்ர வரைக்கும் நாங்க தான் செய்றோம். Club -க்கு students prepare செய்யணும்Class - க்கு போகும் போது Chalk and Book ஓட போகக்கூடாது Teaching Material Prepare பண்ணி எடுத்துட்டு தான் போகனும். திருடனை பிடிக்க வர்ற police மாதிரி Team visit, Superior visit , BRC visit, DIET visit னு எத்தனை பேர் உங்களை torture பண்ணுவாங்கனு தெரியுமா?மனித உரிமையை பற்றி பேசிபவர்கள் கூட 57 வயது மிக்க ஒரு - teacher எப்படி Sugar மற்றும் BP-யுடன 4 மணி நேரம் நின்று கொண்டே exam duty பாக்க முடியும் , Restroom use பண்ணாமல் என்று யோசிக்கவில்லை Extra வாக Special Class எடுக்கணும் காலை மற்றும் மாலை எழுத முடியாததால் கொஞ்சம் தான் எழுதியிருக்கிறேன். இன்னும் நிறைய வேலைகள் செய்கிறார்கள் உங்க mobile camera வுடன police station , Collector office போங்களேன் பாக்கலாம் School என்றால் மட்டும் போய்டுவீங்க? 60 வயது வரைக்கும் வேலைசெய்து கடைசி காலத்துல medical செலவுக்கு கூட pension இல்லாமல் சாவர எங்களை பார்த்து வைத்தெரிச்சல் வெறும் 5 வருசம் வேலை செஞ்சு ஒரு MLA , 2வது மறுபடியும் MLA , MP, 2-வது முறையாக MPணு எத்தனை Pension வாங்குறாங்க politicians அவங்கள பாத்து கேள்வி கேளுங்கலேன்

  • @marimuthut.k.2132

    @marimuthut.k.2132

    20 күн бұрын

    இதை நான் 100 சதவீதம் ஆதரிக்கிறேன். மேலும் 365 நாளில் சுமார் 210 நாட்கள் மட்டுமே வேலை. அதிலுமா ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 4 ,5 வேளை தான் பாடவேளை. சுமார் மூன்று மணி நேரம் மட்டுமே. முன்சொன்ன 2 10 நாட்களில் 12 நாட்கள் தற்செயல் விடுப்பு,+ RH 3நாட்கள். இதில்லாமல் மருத்துவ விடுமுறை.. இவை அனைத்திற்கும் சம்பளத்துடன் லீவு. அரசு உதவி பேறும் பள்ளிகளுக்கு நியமிக்கப்படும் தாளாளர்க்கு குறைந்த பட்ச கல்வி தகுதி நிர்ணயம் செய்ய வேண்டும்.அரசு உதவிபெறும் பள்ளியில் அரசு நேரடியாக யாரை வேண்டுமா னாலும் பணிஅமர்த்த வேண்டும். அரசு சம்பளம் வாங்கும் நபரை அரசுதான் நியமிக்க வேண்டும். தனியார்க்கு அந்த உரிமையை அரசு தரக்கூடாது. அரசு உதவிபெறும் பள்ளிகள் வேறுபெயரில்தானா சுயநிதி பள்ளியை நடத்த வேண்டும். அரசு உதவிபெறும் பேயரிலேயேஸசுயநிதி பிரிவை நடத்தக்கூடாது. தமிழ்நாடு முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஒரே சீருடை அணிய உத்திரவு வேண்டும். சீருடையில் எந்த விதத்திலும் மதம்சார்ந்த படங்கள், அடையாளங்கள் ஏதும் இருக்கக்கூடாது.அதே அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு சீருடை வேற வர வேண்டும். அதற்கு கென்று தனி தலைமையாசிரியர்இருக்க வேண்டும். எந்த பள்ளிக்கூடமாக இருந்தாலும் சீருடை ஒன்றுதான். இனட்டை சீருடை பழக்கம் தடை செய்ய வேண்டும். அதே போல் சுயநிதி பிரிவில் பணிபுரிபவர்களை அரசு உதவி பெறும் பள்ளிக்கு துளிகூட பயன்படுத்தக்கூடாது.அரசு உதவிஸபெறும் பள்ளியில் பணி புரிபவர்களை சுயநிதி பிரிவில் பயன்படுத்தக்கூடாது. மாணவர்களின் தேர்வு தாள்களை அவரவரே திருத்தி னால்தான் மாணவனின் நிலை கற்பித்தவர்க்கு தெரியும். தற்போது ஒரு அரசு ஆசிரியர் வாங்கும் சம்பளத்திற்கு நான்கு பேர்கள் வேலை செய்ய அதுவும் சுமார் 300நாட்கள் வேவைசெய்ய தயாராக உளாளனர். லீவு போட்டால் ஒரு மாத சம்பளத்தை 30ஆல் வகுத்து எத்தனை நாள் லீவோ அத்தனைநாட்களுக்கு சம்பளம் வேண்டாம் என்ற நிபந்தனையுடனும், வேலைக்கு வர தயாராக இருப்பவர்கள் லட்சகணக்கில் தயாராக உள்ளனர். நல்ல ரிசல்ட் தர தைரியமாக உள்ளனர். மேலும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பள்ளியை நடத்தும் உறவினரீகள் எந்தவித உயர்பதவியிலும் பதவி வகிக்கக்கூடாது. அரசு பள்ளி,அரசு உதவி பெறும் பள்ளி,தனியாக சுயநிதி பள்ளி விழாக்களை ஒருங்கிணைந்து கொண்யாடக்கூடாது. இது போல் மாணவர்களின் நலனுக்காக இன்னும் திட்டங்கள் எவ்வளவோ இருக்கிறது.. முன்கை நீண்டால்தானே முழங்கை நீளும். யோசியுங்கள். இது அரசியல் மதிவு இல்லை.

  • @marimuthut.k.2132

    @marimuthut.k.2132

    20 күн бұрын

    இதை நான் 100 சதவீதம் ஆதரிக்கிறேன். மேலும் 365 நாளில் சுமார் 210 நாட்கள் மட்டுமே வேலை. அதிலுமா ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 4 ,5 வேளை தான் பாடவேளை. சுமார் மூன்று மணி நேரம் மட்டுமே. முன்சொன்ன 2 10 நாட்களில் 12 நாட்கள் தற்செயல் விடுப்பு,+ RH 3நாட்கள். இதில்லாமல் மருத்துவ விடுமுறை.. இவை 1:09 சம்பளத்துடன் லீவு. அரசு உதவி பேறும் பள்ளிகளுக்கு நியமிக்கப்படும் தாளாளர்க்கு குறைந்த பட்ச கல்வி தகுதி நிர்ணயம் செய்ய வேண்டும்.அரசு உதவிபெறும் பள்ளியில் அரசு நேரடியாக யாரை வேண்டுமா னாலும் பணிஅமர்த்த வேண்டும். அரசு சம்பளம் வாங்கும் நபரை அரசுதான் நியமிக்க வேண்டும். தனியார்க்கு அந்த உரிமையை அரசு தரக்கூடாது. அரசு உதவிபெறும் பள்ளிகள் வேறுபெயரில்தானா சுயநிதி பள்ளியை நடத்த வேண்டும். அரசு உதவிபெறும் பேயரிலேயேஸசுயநிதி பிரிவை நடத்தக்கூடாது. தமிழ்நாடு முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஒரே சீருடை அணிய உத்திரவு வேண்டும். சீருடையில் எந்த விதத்திலும் மதம்சார்ந்த படங்கள், அடையாளங்கள் ஏதும் இருக்கக்கூடாது.அதே அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு சீருடை வேற வர வேண்டும். அதற்கு கென்று தனி தலைமையாசிரியர்இருக்க வேண்டும். எந்த பள்ளிக்கூடமாக இருந்தாலும் சீருடை ஒன்றுதான். இனட்டை சீருடை பழக்கம் தடை செய்ய வேண்டும். அதே போல் சுயநிதி பிரிவில் பணிபுரிபவர்களை அரசு உதவி பெறும் பள்ளிக்கு துளிகூட பயன்படுத்தக்கூடாது.அரசு உதவிஸபெறும் பள்ளியில் பணி புரிபவர்களை சுயநிதி பிரிவில் பயன்படுத்தக்கூடாது. மாணவர்களின் தேர்வு தாள்களை அவரவரே திருத்தி னால்தான் மாணவனின் நிலை கற்பித்தவர்க்கு தெரியும். தற்போது ஒரு அரசு ஆசிரியர் வாங்கும் சம்பளத்திற்கு நான்கு பேர்கள் வேலை செய்ய அதுவும் சுமார் 300நாட்கள் வேவைசெய்ய தயாராக உளாளனர். லீவு போட்டால் ஒரு மாத சம்பளத்தை 30ஆல் வகுத்து எத்தனை நாள் லீவோ அத்தனைநாட்களுக்கு சம்பளம் வேண்டாம் என்ற நிபந்தனையுடனும், வேலைக்கு வர தயாராக இருப்பவர்கள் லட்சகணக்கில் தயாராக உள்ளனர். நல்ல ரிசல்ட் தர தைரியமாக உள்ளனர். மேலும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பள்ளியை நடத்தும் உறவினரீகள் எந்தவித உயர்பதவியிலும் பதவி வகிக்கக்கூடாது. அரசு பள்ளி,அரசு உதவி பெறும் பள்ளி,தனியாக சுயநிதி பள்ளி விழாக்களை ஒருங்கிணைந்து கொண்யாடக்கூடாது. இது போல் மாணவர்களின் நலனுக்காக இன்னும் திட்டங்கள் எவ்வளவோ இருக்கிறது.. முன்கை நீண்டால்தானே முழங்கை நீளும். யோசியுங்கள். இது அரசியல் மதிவு இல்லை.

  • @sriranji5752

    @sriranji5752

    19 күн бұрын

    ​@@marimuthut.k.2132உங்க எல்லாருக்கும் இளிச்சவாய் govt school Teachers ஆ???? எத்தன பேர் Sunday கூட tnpsc exam duty பாத்துட்டு பிள்ளைகளுக்கு கடைல சாப்பாடு வாங்கிட்டு போறாங்கன்னு தெரியுமா?? எத்தனை teachers காலை tiffin சாப்படமா போறாங்கன்னு தெரியுமா??எத்தன teachers வேல முடிஞ்சி கால் வீங்கி போய் நடக்க முடியாம அவங்க பிள்ளைகளை tution அனுப்பிட்டு tablet போட்டு தூங்காரானு தெரியுமா??ஏன் class ஆள் இல்லையென்றால் ஒரு வருசம் முழுக்க School க்கு வரமா சுத்திட்டு exam la Fail ஆன பசங்களுக்கு reopen ல Class எடுக்கணுமா?அந்த exam duty க்கு ஒவ்வொரு School இருந்தும் 6 Teachers duty க்கு போறாங்க Bus Pass , Books , Note, Bank Account open பண்ணனும் சத்துணவு , Attendents mobile-ல Note ல, dropout list, Admission duty, emis entry, Mozhigal Lab, Hitech, Assesment Test, Library book issue,MonthlyTest, portion complete, Homework, Fair Note Hand writing, Note composition note Correction with Date and Signature, Students leave போட்டால் Phone பண்ணனும்.Art Class ஆம் weekly 2 periods but no Art teachers Watchmen இல்ல poeun இல்ல cleaning work class room பூட்டி சாவி ய class incharge அதையும் நாங்க தான் செய்கிறோம். கூற்றதலிருந்து பூட்ர வரைக்கும் நாங்க தான் செய்றோம். Club -க்கு students prepare செய்யணும்Class - க்கு போகும் போது Chalk and Book ஓட போகக்கூடாது Teaching Material Prepare பண்ணி எடுத்துட்டு தான் போகனும். திருடனை பிடிக்க வர்ற police மாதிரி Team visit, Superior visit , BRC visit, DIET visit னு எத்தனை பேர் உங்களை torture பண்ணுவாங்கனு தெரியுமா?மனித உரிமையை பற்றி பேசிபவர்கள் கூட 57 வயது மிக்க ஒரு - teacher எப்படி Sugar மற்றும் BP-யுடன 4 மணி நேரம் நின்று கொண்டே exam duty பாக்க முடியும் , Restroom use பண்ணாமல் என்று யோசிக்கவில்லை Extra வாக Special Class எடுக்கணும் காலை மற்றும் மாலை எழுத முடியாததால் கொஞ்சம் தான் எழுதியிருக்கிறேன். இன்னும் நிறைய வேலைகள் செய்கிறார்கள் உங்க mobile camera வுடன police station , Collector office போங்களேன் பாக்கலாம் School என்றால் மட்டும் போய்டுவீங்க? 60 வயது வரைக்கும் வேலைசெய்து கடைசி காலத்துல medical செலவுக்கு கூட pension இல்லாமல் சாவர எங்களை பார்த்து வைத்தெரிச்சல் வெறும் 5 வருசம் வேலை செஞ்சு ஒரு MLA , 2வது மறுபடியும் MLA , MP, 2-வது முறையாக MPணு எத்தனை Pension வாங்குறாங்க politicians அவங்கள பாத்து கேள்வி கேளுங்கலேன்

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu288315 күн бұрын

    படிப்பா குடிப்பா சாராயகடைக்கு மேலாலர் இருக்குராங்க சந்தோசபட்டுகோங்க

Келесі