நெப்போலியன் மகனுக்கு கல்யாணம்,ஏழை வீட்டில் பெண் எடுத்த நோக்கம். SABITHA JOSPEH NEPOLEAN

Ойын-сауық

#sabithajoseph #nepolean #marriage #vijayakanth
Retroluxe is an online based Tamil channel at Chennai. We produce videos on daily news, movie news, movie reviews, public reviews, general reviews, celebrity interviews, facts, history, sketches, fun and more. Our young team has been set to produce the latest updates, current scenario, happening affairs from in and around south. To keep up with us.
Catch our updates on our social media pages:
FACEBOOK : / retroluxeofficial
INSTAGRAM : / retroluxe_o. .
TWITTER : / retroluxep
Blog page : www.retroluxe.online/
DAWN TOWN
For All Car Detailing Works & Car Accessories
dawntownchennai.com/
Contact : +919647774111 /
No:76, Kundrathur Main Road,
Ramanatheshwarar Nagar, Porur
Chennai - 600116
location: maps.app.goo.gl/LJ2QxJrSXHBh4...
Follow us:
INSTAGRAM : dawntown_ch...
FACEBOOK : profile.php?...

Пікірлер: 476

  • @tarasarah216
    @tarasarah21622 күн бұрын

    என் தங்கை மகளும் இதே மாதிரிதான்.ஆனால் அவள் கல்யாணம் செய்து கொண்டு மிக சந்தோசமாக இருக்கிறார்கள்.வாழ்த்துக்கள்.குறை சொல்லாதீர்கள்.பநெப்போலியன் சார் ஜாம் ஜாமென்று கல்யாணத்தை நடத்து ங்கள்.வாழ்த்து கள்.

  • @maghee83

    @maghee83

    18 күн бұрын

    உன் பொண்ணை ஒரு நோயாளிக்கு கட்டி வைப்பியா

  • @ramakrishnanamutha2182

    @ramakrishnanamutha2182

    17 күн бұрын

    😊

  • @skarunanshanmugam
    @skarunanshanmugam22 күн бұрын

    தனக்கு பிறகு தன் மகனை பார்த்துக்கொள்ள ஒரு தாயை தேடி இருக்கிறார் நெப்போலியனும் அவர் மனைவியும் வாழ்த்துக்கள் 🎉

  • @maghee83

    @maghee83

    19 күн бұрын

    உன் பொண்ணை ஒரு நோயாளிக்கு கட்டி வைப்பியா

  • @rachelsamuel90

    @rachelsamuel90

    4 күн бұрын

    Yes good question, what about their married life?

  • @banumathibanumathi25028
    @banumathibanumathi2502820 күн бұрын

    அந்த பொண்ணு வந்த நேரம் அந்த பையன் நல்லா வருவார் god pls u மகனே வாழ்த்துக்கள்

  • @maghee83

    @maghee83

    18 күн бұрын

    உன் பொண்ணை ஒரு நோயாளிக்கு கட்டி வைப்பியா

  • @manimani-xe3xg

    @manimani-xe3xg

    10 күн бұрын

    @@maghee83 அருமையான கேள்வி. நோய்வாய்ப் படுதல் இயற்கை. சாதாரண நோயாக இருந்தால் புரிந்து கொள்ளலாம். இந்த மாதிரி ஒரு டெபிலிட்டேட்டிங்க்-ஆக இருக்கும் நோய் வந்துள்ளபோது திருமணம் எதற்கு? நான் அமெரிக்கவில்தான் உள்ளேன். இந்த மாதிரி பையனுக்கு பெண் துணை இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்குமேயானால் எதாவது செக்ஸ் வொர்க்கர் ஒருவரின் சர்வீஸை நாட வேண்டும். எத்தனையோ பேர் அன்பாகப் பேசி தேவையான சர்வீஸ் செய்பவர்கள் உள்ளனர். தயவு செய்து நான் எழுதுவதை அதிகப் ப்ரசிங்கத்தனம் என எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்த பையனுக்கு ஏதோ ஒரு வகையில் செக்ஸ் திறமை இருக்கும் போல தெரிகிறது. இப்படியே இன்று இருந்தாலும் எத்தனை வருடங்களுக்கு இருக்கும், வாழ் நாள் எவ்வாறு குறுகும் என்பதை நினைத்தால் இந்த திருமணம் இயற்கையானதாக எனக்குப் படவில்லை. நெப்பொலியன் தவறு செய்கிறார். மிக மிக.

  • @user-qj9ul1jb4k
    @user-qj9ul1jb4k22 күн бұрын

    உங்கள் மகனின் மீது உங்களுக்கு இருக்கும் அன்பு என்பது மிக பெரியது தான் அதை யாராலும் மறுக்கவோ மறக்கவோ முடியாது.வாழ்த்துக்கள் சார் அந்த பெண் உங்கள் மகனின் முழு விபரம் தெரிந்து திருமணம் செய்துகொண்டால்.வாழ்க்கையை புரிந்து கொண்டு நடப்பது தான் அன்பு .

  • @maghee83

    @maghee83

    18 күн бұрын

    உன் பொண்ணை ஒரு நோயாளிக்கு கட்டி வைப்பியா

  • @Prameelaprameela-kn2cu

    @Prameelaprameela-kn2cu

    13 күн бұрын

    அட, கூறுகிட்ட, வாத்தி, அவரு, சொந்த, ஊரு, லால்குடி, பெறுவலானாயூர், நான், ஓவரோட, பக்கத்துல, vettupenrelation

  • @devakumars
    @devakumars22 күн бұрын

    மண பெண் 🙏உன் முடிவு மேன்மை மிக்கது தங்கத் தில் ஒரு குறை இருந்தாலும் தரத்தில் குறை உண்டா அங்கத்தில் ஒரு குறை இருந்தாலும் அன்பில் குறை இல்லை சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறைவது இல்லை பாகப்பிரிவினை சிவாஜி சரோஜா தேவி போல் உண்மை அன்பாக வாழ்ங்கள் வாழ்க மண மக்கள் மணமகன் உடல் குறை உள்ளம் அன்பு மிக்கது திருமணம் கண்டு பிரபஞ்சம் சந்தோஷம் படுகிறது மண மக்களுக்கு பரிசாக ஆரோக்கியமான குழந்தை கள் பிறக்கும் 🙏 மிக்க சந்தோஷம்

  • @YyTt-im1ib

    @YyTt-im1ib

    21 күн бұрын

    சரியான லூசா நீ

  • @maghee83

    @maghee83

    18 күн бұрын

    உன் பொண்ணை ஒரு நோயாளிக்கு கட்டி வைப்பியா

  • @bossraaja1267

    @bossraaja1267

    17 күн бұрын

    @@devakumars ada enga summa thangam pithalai semmmmbu panam than piradanam finidhed matter விடுங்க

  • @premaprem5482
    @premaprem548222 күн бұрын

    எவ்வளவு பேர் அவரை தரக்குறைவாக பேசுகிறார்கள் ஆனால் எதிர்காலத்தில் உங்களுக்கு இப்படி ஒரு குழந்தை பிறந்தால் என்ன செய்வீர்கள் என்று சொல்லுங்கள்.....வாழ்த்த வில்லை என்றாலும் பரவாயில்லை தூற்றாதீர்கள்...... வாழ்க வளமுடன் இருவரும்......

  • @maghee83

    @maghee83

    18 күн бұрын

    உன் பொண்ணை ஒரு நோயாளிக்கு கட்டி வைப்பியா

  • @premaprem5482

    @premaprem5482

    15 күн бұрын

    @@maghee83 அந்த நோயாளியும் ஒரு மனிதன் தான் என் பெண் அதை விரும்பினால் செய்வேன்

  • @maghee83

    @maghee83

    14 күн бұрын

    @@premaprem5482 போடா கிறுக்கு பும்டய்

  • @sangeethac301
    @sangeethac30122 күн бұрын

    நான் ஒரு பெண் எங்களுக்கு காமத்தை விட கவுரவமும் அன்பும் தான் அதிகம் எதிர்பார்போம் குடும்ப கஷ்டத்தை போக்கும் நண்பன் கிடைத்தாலும் மகிழ்வுடன் பல்லாண்டு காலம் வாழ்வோம் நெப்போலியன் மருக்கள் பாவம்னு சொல்லாதிங்க பல பேருக்கு தாய் கடவுல் சில பேருக்கு தங்கள் மகள்கள் கஷ்டம் தீர்க்கும் கடவுள்...மகளே உனக்கு கிடைத்த வாழ்க்கை சொர்க்கம் காமம் சிலநெடி கண்ணியாஸ்திரி வாழ்கை வாழும் கண்ணியின் வாழ்க்கை கேவலம்மில்லை❤❤❤❤

  • @KLatha-zh9zd

    @KLatha-zh9zd

    22 күн бұрын

    Yes you are right. Im 50yrs old now. Never get married....im taking care my family. I never think about man, and I never think why I not get married. I living my life very happily with my family.

  • @sathiyasayi6753

    @sathiyasayi6753

    22 күн бұрын

    @@sangeethac301 அருமையான பதிவு சகோதரி இறைவன் உங்களுக்கு துணை இருப்பார்

  • @maragathamsundaram4219

    @maragathamsundaram4219

    22 күн бұрын

    @@sangeethac301 சொல்வது சுலபம் ஆனால் வாழ்ந்து பார்க்கும் போது கடினம் நீங்கள் சொல்வது...கடவுளே.. மணமக்கள் நல்லா வாழனும் னு...கடவுளை வேண்டுவோம்..வேண்டுங்கள்..

  • @bossraaja1267

    @bossraaja1267

    21 күн бұрын

    @@KLatha-zh9zd இப்படி ellam இருந்த within 1 yrs population will reduce half (

  • @bossraaja1267

    @bossraaja1267

    21 күн бұрын

    @@sangeethac301 ippo வந்த எல்லா problm ikkkum main ஆளு யார் teriuma??????????????? -‐----------- innum hiding not comming outside ( ?????? Teriuma??????

  • @malaysiancuisine5341
    @malaysiancuisine534123 күн бұрын

    உடவ் குறை உள்ளவர்கள் எவ்வளவோ பேர் திருமணம் செய்து சந்தோஷ்மாக வாழ்கிறார்கள். அனைவரும் தங்கள் வாழ்க்கையை வாழ தகுதியுள்ளவர்கள். வாழ்த்த வாய் இல்லையெனிலும் வசைபாடாதீர்கள்.

  • @pradeeshbalaji5632

    @pradeeshbalaji5632

    22 күн бұрын

    Crct ah sonninga..epdi than ipdilam pesa vaai varutho makkal yen ipdi irukanga

  • @Ar.RiyaappuRiyaappu-

    @Ar.RiyaappuRiyaappu-

    22 күн бұрын

    Super h solrianga

  • @padmavathiramalingam7660

    @padmavathiramalingam7660

    22 күн бұрын

    Kudukaran,psycho kattittu kastapadarathukku anbaga parthu karavarai katti kilam

  • @gregory35665

    @gregory35665

    22 күн бұрын

    That is different. He is a totally disabled person unfit to be a husband according any justice or standard

  • @thalapoongodi6335
    @thalapoongodi633523 күн бұрын

    நெப்போலியன் சார் உங்க பையன் மீது நீங்க வைத்துள்ள அன்புக்கு பாசத்திற்கும் ஏழை பெண் தானா கிடைத்தார் பாவம் அந்த பெண் வாழ்க்கை கோடிக்கணக்கில் பணம் இருக்கலாம் ஆனால் உங்க மகன் அந்த பெண்ணுக்கு நல்ல கணவனாக இருக்க முடியாது உங்க மகன் மீது எங்களுக்கு அன்பு இருக்கிறது ஆனால் இப்படி ஒரு பெண் வாழ்க்கை சிதைப்பது சரியில்லை

  • @RSBRSB-me9zc

    @RSBRSB-me9zc

    23 күн бұрын

    Tu Ee ea.

  • @sundharjieswaran3790

    @sundharjieswaran3790

    23 күн бұрын

    அந்தப்பெண்ணே கவலைப்படவில்லை. உங்களுக்கு என்ன வந்தது?

  • @ShyamsundarSundar-ln2dy

    @ShyamsundarSundar-ln2dy

    23 күн бұрын

    உங்களுக்கு எங்கயா எரியுது

  • @sababathisababathi2626

    @sababathisababathi2626

    23 күн бұрын

    ஏன்டா அந்த பொண்ணு கல்யானம் செஞ்சுக்க போது உங்களுக்கு ஏன்டா எரியுது

  • @manjulasaravanan5976

    @manjulasaravanan5976

    23 күн бұрын

    Andha ponnoda viruppam..

  • @abubakkarsiddiqe3764
    @abubakkarsiddiqe376422 күн бұрын

    நான் ஒரு மருத்துவராக இருந்து மணமகனை வாழ்த்துகிறேன் இந்த நோய்க்கான சிகிச்சைகளை நான் செய்து முன்னேற்றம் அடைய செய்து உள்ளேன் இதை நான் பல்வேறு இடங்களிலும் தெரிவித்துள்ளேன் நமது சித்த வர்ம மருத்துவத்தில் இதற்கான மருந்துகள் உள்ளது சிறப்பாக உள்ளது. அனுபவம் குறைந்த மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மருத்துவர்கள் இந்த மருந்துகளை செய்வது கடினம் மருத்துவர்களால் கையாளப்படக்கூடிய சில மருந்துகள் மட்டுமே இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த மணமகனுக்கு இன்னும் நல்ல மருந்துகள் கிடைத்து அவர்கள் வளமோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @yasmineahamedsah1204

    @yasmineahamedsah1204

    22 күн бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹ். இதயம் சம்பந்தப்பட்ட வைத்தியத்திற்கு மருத்துவம் சொல்ல முடியுமா டாக்டர். நீங்கள் சரின்னு சொன்னீர்களானால் என் பிரச்சினை என்னன்னு சொல்கிறேன்.

  • @bossraaja1267

    @bossraaja1267

    21 күн бұрын

    @@yasmineahamedsah1204 ungkallin இதய vedanai sollameley puriudu

  • @abubakkarsiddiqe3764

    @abubakkarsiddiqe3764

    21 күн бұрын

    தசை சிதைவடைதல் என்ற நோய்க்கு மருந்துகள் செய்யும் மருத்துவர் மூளை இதயம் கிட்னி சுவாச உறுப்புகள் என்று சகலத்திலும் மருத்துவ அறிவு பெற்றிருக்க வேண்டும் சி பி கே எம் பி என்று ஒரு ரத்தப் பரிசோதனை செய்வார்கள் இந்த சோதனையில் இருக்கும் நோய்களுக்கு சிறப்பாக சிகிச்சை செய்ய தெரிந்திருக்க வேண்டும் அப்படிப்பட்ட நபர்களும் நானும் ஒருவன் ஒன்பது ஐந்து பூஜ்ஜியம் பூஜ்ஜியம் மூன்று ஒன்பது பூஜ்யம் நான்கு ஒன்பது ஆறு என்ற இந்திய வாட்ஸாப்ப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்

  • @user-nk6td8jc5c

    @user-nk6td8jc5c

    20 күн бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் மருத்துவமனை எங்கே உள்ளது

  • @vijayalakshmis4907

    @vijayalakshmis4907

    20 күн бұрын

    God bless you

  • @ramalingam2379
    @ramalingam237922 күн бұрын

    வாய்‌ இருக்கிறது என்பதற்காக என்ன வேண்டும் ஆனால் பேசலாம்..மாற்றுத்திறனாளி ஒருவருக்கு வாழ்க்கை கொடுத்த அந்த பெண் உள்ளம் பெரியது.அது போல் அவர் ஒரு தகப்பன் தன் காலத்திற்கு பிறகு தன்‌ மகனைப் பார்க் வேண்டும் என்கிற கவலை.இதில் எந்த தவறும் இல்லை❤❤

  • @manimani-xe3xg

    @manimani-xe3xg

    17 күн бұрын

    அப்படியா? தவறே இல்லையா? உன் மகளைக் கட்டி வைக்க முன் வருவாயா?

  • @ramalingam2379

    @ramalingam2379

    17 күн бұрын

    @@manimani-xe3xg ஊனமுற்றவர்களும் மனிதர்கள்தான் உங்களுக்கு என்ன பிரச்சினை அவர்களுக்கு விருப்பம் இருக்கிறது.நீங்கள் வாழப் போவது இல்லையே பொது தளத்தில் இப்படி கமெண்ட்டுகள் போட்டு என்ன கிடைக்கப் போகிறது??

  • @mallikamahendran5249
    @mallikamahendran524922 күн бұрын

    நல்ல பொண்ணு இந்த மாதிரி பெண் கிடைக்க கொடுத்து வச்சி இருக்கனும் வாழ்க மணமக்கள்

  • @sathiyasayi6753
    @sathiyasayi675322 күн бұрын

    நல்ல படியாக கல்யாணம் பண்ணிக்கறவங்க மட்டும் நிம்மதியாக வாழறாங்களா இல்லை வாட்ட சாட்டமா இருக்கறவங்க குழந்தை பெத்துக்கறாங்களா இல்லை கல்யாணம் பண்ணி நிம்மதியாக வாழ்றாங்களா விடுங்கள் கடவுள் விருப்பத்தின் படிதான் எல்லாம் நடக்கும் இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று வாழ்க மணமக்கள்

  • @sheiksheik7584

    @sheiksheik7584

    22 күн бұрын

    Good comment 😊

  • @sathiyasayi6753

    @sathiyasayi6753

    22 күн бұрын

    @@sheiksheik7584 நன்றி

  • @user-ib5tr9yu3x

    @user-ib5tr9yu3x

    22 күн бұрын

    Yes

  • @MenagaBakyaraj

    @MenagaBakyaraj

    20 күн бұрын

    It's 100true.orunaalum nimathi illa😊😂

  • @sathiyasayi6753

    @sathiyasayi6753

    20 күн бұрын

    @@MenagaBakyaraj 💯

  • @750-k.ponalamu3
    @750-k.ponalamu322 күн бұрын

    எல்லாரும் பொண்ணோட வாழ்க்க போச்சுனு சொல்லுரிங்க .இது அவங்க வாழ்க்கை அவங்களுக்கு தெரியும் எப்படி வாழ வேண்டும் என்று, பெண்ணின் முழு சம்மதத்துடன் தானே திருமணம் நிச்சயம் முடிந்துள்ளது பிறகு ஏன் விமர்சனம் செய்கிறிர்கள். ஊனமுற்றோருக்கு ( மன்னிக்கவும் )திருமணமே நடப்பதில்லையா.நடிகர் நெப்போலியன் மகன் தனுக்ஷிற்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு, முடிந்தால் மணமகன் மற்றும் மணமகளை வாழ்த்துங்கள், இல்லை என்றால் அமைதியாக இருங்கள்

  • @bossraaja1267

    @bossraaja1267

    22 күн бұрын

    @@750-k.ponalamu3 oru manidan ippotaan american people mature mind போல pesi உள்ளார்??? Idu taan nijam ( namma solla vendiyadu ( nalla இருங்கள் only

  • @janupriya3310

    @janupriya3310

    22 күн бұрын

    s....🎉❤

  • @maghee83

    @maghee83

    18 күн бұрын

    உன் பொண்ணை ஒரு நோயாளிக்கு கட்டி வைப்பியா

  • @manimani-xe3xg

    @manimani-xe3xg

    17 күн бұрын

    இந்த பையன் ஊனமுற்றவன் அல்ல. நோய்வாய்ப் பட்டவன். கல்யாணம் தவ்று.

  • @IndiraMuthu
    @IndiraMuthu22 күн бұрын

    பணம்தான் உலகம் என்று ஆகிவிட்டது குடும்ப சந்தோஷத்துக்காக பெண்கள் எதையும் இழக்க தயாராகி விட்டார்கள் என்ன செய்வது பெற்றோர்களுக்கே அது புரியவில்லை இறைவன் ஆசீர்வதிக்கட்டும் வாழ்வாங்கு வாழட்டும்

  • @bossraaja1267

    @bossraaja1267

    22 күн бұрын

    @@IndiraMuthu yeen inda penkallin நிலை இப்படி போய் vittadu ???? அய்யோ pavam ( pennirkku oru இதய adukkul oru ஆசை + inside oru kanavu + சந்தோச எண்ணம் எதுவும் அவளின் எண்ணம் போல இல்லை ( அவள் oru சிறை paravai ( koondu கிளி ( ada paveeegala pengallin ennatirkku konjamavadu kaadu கொடுத்து கேளுங்க???? 2024 aaagium pengal innum சிறை paravai

  • @dpodpi1769

    @dpodpi1769

    22 күн бұрын

    If you don't know about the two families please don't insult them with wounding words, it's too bad. The parents will decide their life not you

  • @user-mavasiva
    @user-mavasiva21 күн бұрын

    பெண்ணுக்கு நல்ல மனசு , தனுஷ், வாழ்த்துகள், என் மகனுக்கும் 20years பிறகு அன்பான மனைவி கிடைக்கணும், musgular நோய் இருக்கும் ellthukum god bless

  • @maghee83

    @maghee83

    18 күн бұрын

    உன் பொண்ணை ஒரு நோயாளிக்கு கட்டி வைப்பியா

  • @user-mavasiva

    @user-mavasiva

    18 күн бұрын

    @@maghee83 கட்டிய பிறகு நோய் வந்தால், உன் அறியாமையை நினைத்து I'm sad,nee 100 years nalla valunga

  • @user-mavasiva

    @user-mavasiva

    18 күн бұрын

    14 agela இறந்து போகும் தனுஷ் அதையும் தாண்டி வாழ்கிறான் god இருக்காரு இன்னும் வாழ்வான், DMD muscular kids அனைவருக்கு medicine விரைவில் varapoduthu அப்போ உங்கள் muunjigala இங்க வசிகிவிங்க

  • @dgdfghdhhff

    @dgdfghdhhff

    8 күн бұрын

    தவறான வார்த்தை வேண்டாம்​@@maghee83

  • @123cesna
    @123cesna22 күн бұрын

    Two negatives makes a positive...its none of anybodys business....good luck and wishes for the couple...

  • @Janaki.K
    @Janaki.K21 күн бұрын

    நமக்கு,நம் உடன் பிறந்தவர்களுக்கு அல்லது நம் மகன்களுக்கு ,மகளுக்கு இந்த மாதிரி இருந்தால் நாம் என்ன செய்வோம் கொஞ்சம் சிந்தியுங்கள். வேறு குறைகளோடும்இருப்பவர்கள் எத்தனையோ பேர் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக தான் இருக்கிறார்கள். அது அவரவர்கள் மனதை பொறுத்தது. இதே திருமணத்திற்கு பின்பு இந்த நிலைமை வந்தால் வேண்டாம் என்று சொல்லிவிடுவோமா அவர்களை ஒதுக்கி விடுவோமா.. உண்மையான அன்பு ஒன்று மட்டும் இருந்தால் குறை ஒன்று தெரியவே தெரியாது.

  • @nirmalaganesan6089
    @nirmalaganesan608920 күн бұрын

    நெப்போலியன் ஒரு நல்ல மனிதர், அவரை உதசினம் படுத்தியதற்காக அந்த நடிகர் தான் வெட்கம் பட வேண்டும்😊

  • @kumaraguru.skumaraguru.s8130
    @kumaraguru.skumaraguru.s813022 күн бұрын

    வரலெட்சுமிய கட்டிக்க ஒருத்தன் வரும்போது,அந்த தம்பிய ஒருவர் கட்டிப்பது தப்பே இல்லை,இவர்கள் காலத்திற்க்கு பிறகு அந்த தம்பிக்கு ஒரு துணை.

  • @sri-u7k

    @sri-u7k

    22 күн бұрын

    வரலட்சுமிக்கு என்ன குறை நல்லா திடகாத்திரமாக இருக்கிறாள். யாரை யாருடன் ஒப்பிடுவது என்று தெரியாதா😡

  • @GeetSenju

    @GeetSenju

    22 күн бұрын

    Varalakshmi appadi keeltharma ahittangala sollungal

  • @Sjgl24

    @Sjgl24

    22 күн бұрын

    அந்தப் பையனே ரொம்ப நாள் உயிர் வாழ்வது கடினம்.அந்த பையனுக்கு பேச்சு துணைக்கு ஒரு ஆள் அவ்வளவே மனைவி என்ற பந்தத்தை திணிக்க வேண்டாம் என்று தான் சொல்கிறார்

  • @BabyVegalsaiAmuthiR

    @BabyVegalsaiAmuthiR

    22 күн бұрын

    Varuvukkum ithukkum ennada sambandham

  • @bossraaja1267

    @bossraaja1267

    17 күн бұрын

    @@Sjgl24 சில psychology matter ikkku booomiyyil answer illa???? ( aaanal jumping சாமி அன்னபூரணி kitta mattum answer இருக்கு????? Naaan than சக்தி சக்தி yyyya irukeeeeen solrailllllllllllaaaaaaaa

  • @Kalaimohanmohan
    @Kalaimohanmohan21 күн бұрын

    திருமண வாழ்த்துக்கள் dhanush வாழ்த்துக்கள் மணமகள் வாழ்த்துக்கள்

  • @kalaivanimaruthachalam529
    @kalaivanimaruthachalam52922 күн бұрын

    கமெண்ட் போடுகிற நண்பர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் உங்கள் வீட்டில் ஒரு மகன் இப்படி இருந்தால் நீங்கள் என்ன நினைப்பீர்கள் நம் மகனுக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்ற இருக்கும்போது அவருக்கு இருக்கக் கூடாதா இது என்ன நியாயம்

  • @Ar.RiyaappuRiyaappu-

    @Ar.RiyaappuRiyaappu-

    22 күн бұрын

    💯correct nga

  • @natarajansek2284

    @natarajansek2284

    20 күн бұрын

    Sema CMT.

  • @manimani-xe3xg

    @manimani-xe3xg

    17 күн бұрын

    கண்டிப்பாக திருமண ஆசை இருக்கக் கூடாது. இது திருமணமே இல்லை. இது நிலைக்காது.

  • @nirmalanatarajan1097

    @nirmalanatarajan1097

    17 күн бұрын

    இப்படி ஒரு மகன் இருந்தால் இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்க மாட்டேன்

  • @manimani-xe3xg

    @manimani-xe3xg

    10 күн бұрын

    உன் வீட்டில் உள்ள பெண்ணை இந்தப் பையனுக்கு கொடுத்துவிடுவாயா? சும்ம வாயால் பேசக் கூடாது. நெப்பொலியன் தனது இன்னொரு மக்னுக்கு இந்த மாதிரி நோயுள்ள ஒரு பெண்ணைக் கட்டி வைத்துவிடுவாரா? நொய்வாய்ப் படுவது இஅற்கை. அனுசரிக்க வேண்டும். இதெல்லாம் அநியாயம். இது இயற்கைக்கு மாறானது.

  • @anbalagangopal1115
    @anbalagangopal111522 күн бұрын

    Real fact speach, don't spoil the girl life

  • @aifrfaizurrahman-vp5bw
    @aifrfaizurrahman-vp5bw23 күн бұрын

    எனக்கு தெரிஞ்சு அந்த பொண்ணு பார்த்தா நல்ல பொண்ணு மாதிரியே தெரியல பணத்துக்காக மட்டும்தான் அந்த பொண்ணு அந்த பையனை திருமணம் செய்யுர மாதிரி எனக்குப்படுது அந்த பையனை காசுக்காக திருமணம் செய்யும் பொண்ணுக்காக பையன் வாழ்க்கையை ரிஸ்க் எடுக்காதிர்கள் சில பெண்கள் இப்படித்தான் திருமணம் செய்து கொஞ்ச நாளைக்குப் பிறகு கருத்து வேறுபாடு பிரச்சனை எனக்கு டைவர்ஸ் வேணும்'ன்னு சொல்லி கோர்டுக்கு சென்று பையனோட சொத்தில் பாதியை ஜீவனம்சமாக வேண்டும் என்று மூகமூடியே இல்லாமல் கொள்ளை அடித்து விடுகிறார்கள் இல்லையேல் வேறு வழியில் சொத்தை அடைய அனுபவிக்க ஆசைப்படுகிறார்கள் இந்த பொண்ணு அப்படி எதுவும் செய்யாமல் இருந்தால் நல்லது !

  • @user-wj4rq1cy7s

    @user-wj4rq1cy7s

    23 күн бұрын

    Stop talking nonsense bless them ok pls see at back of your life's ok what ever it s god knows everything he will guide them y u worry about their life u people better look after which ur living n your life

  • @awslearning951

    @awslearning951

    23 күн бұрын

    ​@@user-wj4rq1cy7she said is true

  • @sri-u7k

    @sri-u7k

    23 күн бұрын

    நெப்போலியன் குடும்பம் அந்த பெண்ணையும், அவள் குடும்பத்தையும் மூலை சலவை செய்து விட்டார்கள். நெப்போலியன் ஒன்றும் லேசுப்பட்டவர் கிடையாது. அந்த பெண் ஏதாவது பிரச்சனை செய்தால் அவருக்கு உள்ள பணபலத்தாலும், ஆள்பலத்தாலும் அந்த பெண்ணை ஒன்றும் இல்லாமல் செய்து விடுவார்.

  • @muthusanthi3009

    @muthusanthi3009

    23 күн бұрын

    நல்லதே நினைப்போம்

  • @Choco-Vikku

    @Choco-Vikku

    23 күн бұрын

    ​​@@user-wj4rq1cy7sஇதென்ன கொடுமையா இருக்கு? அவரோட கருத்தை கமெண்ட் ஆக பதிவிட அவங்களுக்கு உரிமை இருக்கு.. உங்களுக்கு பிடிக்கலின்னா கடந்து போங்க அமைதியா.. அவங்க கருத்து சுதந்திரத்தை அடக்க நீங்க யாரு?

  • @malaiarasanpalanisamy5321
    @malaiarasanpalanisamy532123 күн бұрын

    ஏன்டா விளக்கெண்ணை இவ்ளோ யோசிக்கிற நீங்க அந்த படிச்ச பொண்ணு யோசிக்காத என்னடா உங்க கதை அவ கரெக்டா பிளான் பண்ணி கரெக்டா மேரேஜ் பண்ற இதுல உங்களுக்கு ஏன்டா தெரியுது😂😂😂😂

  • @RaviShanker-vb3pp

    @RaviShanker-vb3pp

    22 күн бұрын

    Konjam nall divorce ketu peria amount la settlement kidaikum

  • @KrishnaveniRamesh

    @KrishnaveniRamesh

    22 күн бұрын

    @@RaviShanker-vb3pp Please say like this. Innum kalyaname agala adhukulla ipdi think pannadheenga. Let them live a happy and contented life

  • @meeriakamal4085

    @meeriakamal4085

    22 күн бұрын

    ​​​@@KrishnaveniRamesh Correcta sonninga .. Arambikayileye divorce pathi edhuku pesanum?.Positive thinking venum.. Neenga,' DONT say like this nu thiruthi podunga pa.

  • @RaviShanker-vb3pp

    @RaviShanker-vb3pp

    21 күн бұрын

    @@meeriakamal4085 oh Inga vers enna nadakum

  • @kalyanivellaichamy3831
    @kalyanivellaichamy383123 күн бұрын

    Correct.pavam poñnu.

  • @Mekala370
    @Mekala37021 күн бұрын

    Anchor enna kelvi kekrappa.Nepolian is a great human.Niraiya narpanigal seidhu varuhirar🎉🎉🎉

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam22 күн бұрын

    Wow super super congrats

  • @Sidhusundar
    @Sidhusundar23 күн бұрын

    நெப்போலியன் எதார்த்தமான, சிறந்தமனித நேயம் மிக்க,அதீத நினைவாற்றல் மிக்க,நடிகர், சிறந்த அரசியல் வாதி, மக்கள் சேவகர், சிறந்த விவசாயி,குடும்பபற்றுள்ள தலைவர்.. IT துறை வித்தகர்..

  • @stephenimmanuel1148

    @stephenimmanuel1148

    22 күн бұрын

    Dei டிராவிடியான் ......

  • @sss29933

    @sss29933

    22 күн бұрын

    ​@@stephenimmanuel1148nehru maama binami

  • @vrukmani6146
    @vrukmani614622 күн бұрын

    Good suggestion all the best for your life

  • @Meme_sofi
    @Meme_sofi22 күн бұрын

    Neppoliyan sir ku marumagalaga var koduttu vacchi irukkanu All the best sir He is a great man

  • @subramaiyankesavan9805
    @subramaiyankesavan980523 күн бұрын

    நெப்போலியன் இரண்டாம் முகம் சிலருக்கு தெறியாது

  • @user-pu6sr5bw4m

    @user-pu6sr5bw4m

    23 күн бұрын

    நல்ல மனிதர் என்ன ரெண்டாம் முகம்

  • @subramaiyankesavan9805

    @subramaiyankesavan9805

    23 күн бұрын

    @@user-pu6sr5bw4m பாதிப்பு

  • @MM-fy6nn

    @MM-fy6nn

    22 күн бұрын

    Correct. Biname

  • @kalaiselvid2206

    @kalaiselvid2206

    22 күн бұрын

    நல்ல மனிதர் மாற்று கருத்து இல்லை

  • @samundeeswarinagarajan3552

    @samundeeswarinagarajan3552

    22 күн бұрын

    ​@@MM-fy6nn yes. நானும் கேள்வி பட்டு இருகிறேன்.

  • @isaacas1218
    @isaacas121810 күн бұрын

    நான் பார்த்து மிகவும் வசதியான நாடார் குடும்பத்தில் பிறந்த சற்று மனநலம் குன்றிய மகனுக்கு இப்படித தான் ஒரு ஏழைப் பெண்ணை திருமணம் செய்து கொடுத்தார்கள். கொடிய வறுமையை விட மனநிலை குன்றிய புருஷனே மேல் என்று பாவம் அந்த பெண் நினைத்து விட்டது.

  • @User_00_77
    @User_00_7723 күн бұрын

    உடன் பிறந்தவரிடம் ஒப்படைத்து முழு நேரம் உதவியாக இருக்க ஒருவரை வைத்து பார்த்து கொள்ளலாம். காசுக்கு பஞ்சமில்லையே.

  • @thirumavalavan948
    @thirumavalavan94822 күн бұрын

    விமானத்தில்தான் வர போக முடியும் அதுவல்லாம் சரிதான், ஆனால் என்ன ஜப்பானில்தான் வைக்கனுமா என்ன அமெரிக்காவிலிருந்து விமான சேவை சென்னைக்கு இல்லையா ,சென்னையிலேயே வைக்கலாமல்லவா அனைவரும் வருவாங்க, அவர் என்ன தமிழ் நாட்டுகாரர்தானே,

  • @Sjgl24

    @Sjgl24

    22 күн бұрын

    அந்த பையனால் விமானத்தில் பயணிக்க முடியாது.குரூஸ் முலம் தான் அவனை பயணம் செய்ய வைக்க முடியும்

  • @nirmalanatarajan1097

    @nirmalanatarajan1097

    17 күн бұрын

    பணம் கிடக்கு. சந்திர மண்டலத்தில் கூட வைப்பாங்க போல

  • @user-ov1mh2vn3m
    @user-ov1mh2vn3m14 күн бұрын

    God bless you nepholion sir son congratulations mashallah mubark 🤲🤲🤲

  • @user-mg2bp4yf8v
    @user-mg2bp4yf8v23 күн бұрын

    பணதுக்காக வாழ்க்கையை தொலைக்கும் படித்த முட்டாள் இருந்தாலும் congratulatoin 🌹

  • @--Asha--

    @--Asha--

    22 күн бұрын

    America life

  • @vanithadharmalingam303

    @vanithadharmalingam303

    22 күн бұрын

    ௮டுத்தவங்க குடும்பத்தைபாாக்கும்முன்௨ன்குடும்பத்தை தி௫ம்பிபாா் பாா

  • @fana862

    @fana862

    22 күн бұрын

    @@--Asha-- better than arab life

  • @kathijabeevi1567
    @kathijabeevi156718 күн бұрын

    அருமையான பதிவு

  • @MARIAA-yp6vk
    @MARIAA-yp6vk19 күн бұрын

    Please don't criticize this marriage. Every human is to be treated equally. He is a special child. He needs someone to take care of him after his parents. I appreciate that girl who has agreed to be his partner. God bless them with a happy life. In no way he can be deprived of living a marital life.

  • @jjayaraman3610
    @jjayaraman361022 күн бұрын

    Yes God bless their

  • @vadivelanellappan42
    @vadivelanellappan4222 күн бұрын

    90k kids nalla iruka pasanga kaalyaanam agama kasta padra valigal 😢😢,,, kaasu iruka paiyan yepadi irunthaalum kalyaanam agthu😢😢. Anyway vaalthukkaal🎉🎉

  • @jacqulineshah9515
    @jacqulineshah951519 күн бұрын

    God bless Nepholion sir’s son .Congratulations 🙌🙌🙌🙌🙌🙌

  • @selvaranibright3888
    @selvaranibright388818 күн бұрын

    Thanush congrats ma chellam.god bless you to live long time .dont worry useless comments. Always you happy.

  • @balasubramaniankm7310
    @balasubramaniankm731023 күн бұрын

    Napoleon is a native of Lalgudi , who had his education also at Lalgudi , no way connected to Trinelvely

  • @SenthilKumar-fy2vp
    @SenthilKumar-fy2vp23 күн бұрын

    தலைப்பு சரியாக இல்லை

  • @shemalapremavathy8643
    @shemalapremavathy86432 күн бұрын

    Nalla irukara gents mattum Yokoyama this God s plan super sir God bless both of you she is very lucky girl

  • @selvashanthi8851
    @selvashanthi885122 күн бұрын

    நெப்போலியன் நேர்மையானவர் . நிச்சயம் பெண் புரிந்து கொண்டுதான் திருமணத்துக்கு சம்மதித்திருப்பார் . இந்த காட்சிப்பதிவைப் பார்த்து முடிவு செய்யமுடியாது . நல்லவர்களை நாம் அதிகம் சந்திக்கவில்லை . அந்த எண்ணத்தில் நாம் நினைக்கிறோம் . அந்த பெண் உண்மையாகவே நல்லவராக இருக்கலாம் . காலம் பதில் சொல்லும் . நேர்மையாக நினைத்து வாழ்த்துவோமே !

  • @bossraaja1267

    @bossraaja1267

    22 күн бұрын

    @@selvashanthi8851 Hallow எல்லோரும் say one word ( nalla இருங்கள்)

  • @nalinianbu1744
    @nalinianbu174416 күн бұрын

    Be positive, please don’t share negative comments

  • @RameshTewar-j7b
    @RameshTewar-j7b23 күн бұрын

    ஆக்டர் நெப்போலியன் சார் சொந்த ஊர் திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் பெறுவளநல்லூர் நீங்க சொல்றது பொ ய்

  • @ThangamRamalingam

    @ThangamRamalingam

    23 күн бұрын

    Avan telungan

  • @Prameelaprameela-kn2cu

    @Prameelaprameela-kn2cu

    13 күн бұрын

    நானும், peruvlanalluruthan

  • @Prameelaprameela-kn2cu

    @Prameelaprameela-kn2cu

    13 күн бұрын

    ​@@ThangamRamalingamஅம்மா, நாங்கடேழுகுதான், நாங்க, reddida

  • @shemalapremavathy8643
    @shemalapremavathy86432 күн бұрын

    Sir super

  • @rajusathiya724
    @rajusathiya72423 күн бұрын

    நெப்போலியன்,,,??? உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாக முடியாது,,,, நன்றி மறந்தவர்க்கு,,,,,?????????????????????? இது தமிழ் நாட்டு பழமொழி,,,நினைவில் வைத்தால் போதும்,,,🙏🙏🙏🙏🙏

  • @SampathKumar-jq8ri

    @SampathKumar-jq8ri

    22 күн бұрын

    Kl lol😊😊😊

  • @user-tv6gs1jp9c
    @user-tv6gs1jp9c22 күн бұрын

    Loving parents will think thousand times about their children 's well being.Bless the couples without bad comments.

  • @MeenaMeena-tc7or
    @MeenaMeena-tc7or22 күн бұрын

    பணம் இருந்தா என்ன வேணாலும் நடக்கும் இதே மாதிரி நோய் இருக்க பையன பணம் இல்லேனா அந்த பொண்ணு கல்யாணம் பண்ணுமா இல்ல பணம் 10இல்ல 10000 செய்யும்

  • @mohamedjakiria8200
    @mohamedjakiria820023 күн бұрын

    அமைச்சர்கா.நேருமூலம்நெப்போலியனுக்குவாழ்க்கைநல்லநேரம்மணபொண்ஏற்றுக்கொண்டுதிருமணமனம்நடக்கிறதுவாழ்த்துக்கள்

  • @saranyaramakrishnan4938
    @saranyaramakrishnan493819 күн бұрын

    Hi nepolian anna ida nalla parunga nalla nilamaila irukura angal kalyanam pannalum pengal nasama poranga but idu pola irukum ungal anbana son nala manidan. Ivarai kalyanam seidal mana nimadiyana, nalla oru friendship, understanding ellam kandipa irukum . Inda ulagatha pathi kavala padada pa, thambi nepolian anna pola oru nalla appa unaku irukaru. Congrats for ur marriage ❤ ungala romba pidikum thambi bye

  • @nrathinammal3476
    @nrathinammal347617 күн бұрын

    எல்லாவற்றுக்கும் நல்ல மனது வேண்டும் மணமக்களை வாழ்த்துவோம்!

  • @RM-hv9zk
    @RM-hv9zk22 күн бұрын

    அந்த பையனால் அவனையே பரத்துக்கு முடியாது. பாவம் அந்த பொண்ணு

  • @user-mavasiva

    @user-mavasiva

    21 күн бұрын

    Enga yosikidhu paaru

  • @ramasamyu5935
    @ramasamyu593519 күн бұрын

    🎉வாழ்க மணமக்கள்🎉

  • @vijayakumarm4613
    @vijayakumarm461322 күн бұрын

    என்ன பொறுத்தவரை அந்த பொண்ணு புத்திசாலி

  • @MeenaMeena-tc7or

    @MeenaMeena-tc7or

    22 күн бұрын

    ஆமா

  • @bossraaja1267

    @bossraaja1267

    21 күн бұрын

    @@vijayakumarm4613 enna talent ???????? 2000 cr problm solved ( panam 10 +2 ellam saiuuuum

  • @thiruchelthiruchel1817
    @thiruchelthiruchel181722 күн бұрын

    He is from Trichy and studied at St Joseph college.

  • @ENNA6623SOLLA
    @ENNA6623SOLLA23 күн бұрын

    திருமணத்திற்க்குபின் எப்படி மனைவியுடன் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட முடியும்

  • @user-fk8xt4mx6n

    @user-fk8xt4mx6n

    23 күн бұрын

    Muttal

  • @jeyavetha2845

    @jeyavetha2845

    23 күн бұрын

    சரியான கேள்வி. அந்த பையனுக்கு உடலுறுப்பு எதுவும் செயல்படாத நிலை என்று கூறுகிறார்கள்

  • @anish4775

    @anish4775

    22 күн бұрын

    ​@@jeyavetha2845there are various treatments for reproduction.

  • @GeetSenju

    @GeetSenju

    22 күн бұрын

    Thampathiyam illamal vallvarhal

  • @ENNA6623SOLLA

    @ENNA6623SOLLA

    22 күн бұрын

    @@GeetSenju திருமணம் எதற்காக செய்து வைக்கிறார்கள் ஆணும் பெண்ணும் இல்லற வாழ்க்கை வாழ தானே. இல்லற வாழ்க்கை இல்லாமல் என்றால் பணிவிடை செய்ய ஆள் வைத்து இருக்கலாமே?

  • @padmavathisrinivasan9850
    @padmavathisrinivasan985021 күн бұрын

    Marriage r fixed in heaven.God bless u. Jai sri ram.

  • @user-pu6sr5bw4m
    @user-pu6sr5bw4m23 күн бұрын

    அந்த பொன்னே கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவித்து தான் திருமணம் நடக்க போகிறது இடையில் நீங்க வேற உளறிக்கிட்டு இருக்கீங்க

  • @stephenimmanuel1148

    @stephenimmanuel1148

    22 күн бұрын

    டேய் டிராவிடியன்...... எங்கடா உங்க சமுக நீதி.......

  • @LondonTamilFamily539

    @LondonTamilFamily539

    22 күн бұрын

    Correct

  • @gopiv608
    @gopiv60816 күн бұрын

    ,பக்குவப்பட்ட கல்யாண பெண்ணுக்கு நான் யாரோ இருந்தாலும் மணமக்களுக்கு என் 🫀.🥭 ந்த.வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉🎉🎉....

  • @lucasnelson8355
    @lucasnelson835522 күн бұрын

    Can appoint a permanent nurse.to look after him.. everything will go smoothly in the beginning..but gradually it will create a lot of problems.. unless experience the series problem no will realise.. anyhow money can do everything..but we can't by the real love .

  • @beinghuman5285
    @beinghuman528522 күн бұрын

    As he said, all the reporters in Tamilnadu are having good relations with celebrities, politicians, beaurocrats and rich peoples. That is why the integrity and quality of reporters has gone down. The word neutral is not in their history.

  • @joneslifestyle.
    @joneslifestyle.22 күн бұрын

    Money always ultimate sir😂 vijay thakkapattar

  • @ponnusamybsnl6415
    @ponnusamybsnl641523 күн бұрын

    பணம் மட்டும் வாழ்க்கை இல்லை , சந்தோசம் சிறப்பாக இருக்க வேண்டும் இருவரும் .

  • @lakshmimohan7731
    @lakshmimohan773122 күн бұрын

    நெப்போலியன் சார் வாழ்த்துக்கள்

  • @skvgsskr
    @skvgsskr22 күн бұрын

    Congrats to Napolean Sir Decision Best wishes Dhanush

  • @gunasekarangunasekaran7315
    @gunasekarangunasekaran731522 күн бұрын

    Oumai😢

  • @MahendraRaja-bi4dg
    @MahendraRaja-bi4dg23 күн бұрын

    No 1selfish public Govinda Govinda this is 3rdclass news No Need to relay

  • @User_00_77
    @User_00_7723 күн бұрын

    இங்க உள்ளவர்கள் பார்த்து கடுமையான விமர்சனம் வரும் அதனால. அமெரிக்காவிலிருந்து வர் முடியல அவருக்கு கல்யாணம் அட கடவுளே.😢😢😢.

  • @mannan999
    @mannan99919 күн бұрын

    அந்த பொண்ணுக்கு தெரியாதா நல்லது கேட்டது ,இது அவருக்கு எழுதி வைக்க பட்டது இதை யாராலும் மற்ற முடியாது ,திருமணத்தை இறைவனால் நிச்சியம் பண்ண படுகிறது

  • @haridassgamingyt201
    @haridassgamingyt20123 күн бұрын

    Marriage girl very intelligent 😂... Ava life sorry luxury ah settle aga plan pannirukka... Yarum marriage girl ku sad agavendam😂...

  • @raisah8439

    @raisah8439

    23 күн бұрын

    Nee ippadi pesurathu romba tappu

  • @Hm-cm-24

    @Hm-cm-24

    23 күн бұрын

    Un ponna kudu

  • @periasamisami2444

    @periasamisami2444

    23 күн бұрын

    Avaru pesuvadhu actually correct ​@@raisah8439

  • @stephenimmanuel1148

    @stephenimmanuel1148

    22 күн бұрын

    அவ விவரமான பொண்ணு..... அமெரிக்கா வாழ்க்கை........ அப்புறம் அமெரிக்கா கலாச்சாரம்........ வெள்ளைக்காரன்........

  • @muthuswamyg390

    @muthuswamyg390

    22 күн бұрын

    Ithupola en paiyangaluku ezhai penthan vanthargalavan ponnu ippa fashion designer and management. Avargal persolla pillai pirakum effect poduvathu nallathuthan🎉🎉❤❤

  • @user-jz3sq6cx9u
    @user-jz3sq6cx9u14 күн бұрын

    மணமக்களுக்கு என் வாழ்த்துக்கள் முடாள்தனமா பேசறவங்களுக்கு இந்த நிலை வராதுன்னு என்ன நிச்சயம்

  • @MadhuMathi-wf2ng
    @MadhuMathi-wf2ng23 күн бұрын

    Nadigarkalai makal purinthukolavendum

  • @padmarajan3152
    @padmarajan315221 күн бұрын

    இவருக்கு ஒரு பெண் இருந்தால் இதே மாதிரி வேறு ஒரு paayanukku கட்டி வைப்பாரா.

  • @vishnupriya8431

    @vishnupriya8431

    20 күн бұрын

    No All money. Added more karma to Nepoleon

  • @engineergunanithi
    @engineergunanithi21 күн бұрын

    திரு.நெப்போலியன் அவர்களின் மகனால் விமானத்தில் பயணிக்க இயலாது.உண்மைக்கு புறம்பான பல செய்திகளைச் சொல்கிறீர்கள்.அவரின் சொந்த ஊர் லால்குடி அருகே உள்ள பெருவளநல்லூர்.

  • @Prameelaprameela-kn2cu

    @Prameelaprameela-kn2cu

    13 күн бұрын

    நானும், அதே, orrthan

  • @SHREEBPL
    @SHREEBPL22 күн бұрын

    ஏன்யா.. சொன்னதையே சொல்லிக்கிட்டுருகீங்க..? அமெரிக்கா போனாரு.. பிஸினெஸ் பண்ணாரு.. கப்பல் வாகினாரு.. அமைச்சரானாரு.. . . . . ரிப்பீட்டு.. 😇

  • @stellamary8924
    @stellamary892423 күн бұрын

    Flight la 18hours travel panna mudiyadhavanuku marriaga

  • @user-mavasiva

    @user-mavasiva

    21 күн бұрын

    Porama pidithavane

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc23 күн бұрын

    நான் எனது தனிப்பட்ட வாழ்க்கை துணைவியாக ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணை தான் மணந்துள்ளேன் எனது ஒருநாள் வருமானம் 400 ரூபாய் இதில் தான் நான் வாடகை மற்ற செலவுகள் இருக்கிறது இன்னும் எனக்கு பிள்ளைகளில்லை இப்போது கூறுங்கள் எனக்கான அறிவுரையை ப்ளீஸ்

  • @user-ym9yj1fk2i

    @user-ym9yj1fk2i

    22 күн бұрын

    Oru kuzhandhai thathu eduthu valarkalame brother

  • @ashajayaraman9859

    @ashajayaraman9859

    22 күн бұрын

    எத்தனை வயது என்பதை பொறுத்து, நார்மலாக முயற்சி செய்து, IVF போன்றவை, இல்லை தத்தெடுப்பது போன்ற பல வழிமுறைகள் இருக்கிறது. நல்வாழ்த்துக்கள்..

  • @chidambaramrathinam139
    @chidambaramrathinam13922 күн бұрын

    My sister's son was attracted boliyo in his one year old, now he is 45 years old, his marriage was arranged his age of 29 , thanakku piragu avanai parka thunai vendum endru my sister edutha mudivu , ponnu family poor , my sister upper middle class , antha ponnoda adavadi paarthu family ke nimmathi ochu , he is affected his marriage life

  • @arunachalamannammal2671
    @arunachalamannammal267122 күн бұрын

    இது இறைவன் போட்ட முடிச்சு. நாம் பேசுவதற்கு ஏதும் கிடையாது.

  • @bossraaja1267

    @bossraaja1267

    22 күн бұрын

    @@arunachalamannammal2671 which இறைவன்?????

  • @bossraaja1267

    @bossraaja1267

    22 күн бұрын

    @@arunachalamannammal2671 panam என்னda panam panam குணம் tanada nirandaram( இன்னொரு pakkam ( panam pandiyyil ( குணம் kupaiyyiley ( inda marriage enda type???????

  • @rajaramp9008
    @rajaramp900822 күн бұрын

    பெற்றோர் பார்த்து செய்யும் திருமணத்தில் பணம்/சொத்து இவற்றின் பங்கு இருக்கும். உதாரணமாக அம்பானி மகன் கல்யாணம்,, ரஜினி மகள் கல்யாணம், சரத்குமார் மகள் திருமணம் இப்படி பல. அவரவர் விருப்பம் நாம் என்ன செய்ய முடியும்

  • @absaleema
    @absaleema22 күн бұрын

    நல்ல ஆரோக்கியமான சில ஆண்கள் மனைவியை நன்றாக வைத்துகொள்ள தவறுகிறார்கள். இப்படி உள்ள ஆண்கள் நிறைய பேர் திருமணம் செய்து குழந்தை பெற்றுக் அந்த குடும்பம் நல்லா விதமாக வாழ்கிறார்கள். இவர்கள் வாழ்க்கை நல்ல விதமாக இருக்க வாழ்த்துக்கள்

  • @umapalani9090
    @umapalani909021 күн бұрын

    ❤❤

  • @Lakshmi-g.l
    @Lakshmi-g.l21 күн бұрын

    இது இருவரும் சம்மதப்பட்டு மனதால் வந்த காதல் இதை எப்படி கேவலம்மாக பேசுரங்க தொரியால பேசாதீங்க தப்பான தகவல்லா பரப்பாதீங்க இருவரும் நல்ல படியாக இருக்கட்டு கடவுள் நல்லதையே தரண்டும் ❤❤❤❤

  • @sandrablessy9258
    @sandrablessy925822 күн бұрын

    🎉🎉🎉

  • @raviganesh6517
    @raviganesh651723 күн бұрын

    You hv no right to talk about others life. Who are you ?

  • @Siddhar1990
    @Siddhar199023 күн бұрын

    Aduthavanga personal ninga first yaarum thappa comment pannathinga pls

  • @devinagarajan4734
    @devinagarajan473423 күн бұрын

    பாவம் அந்த பெண்

  • @periasamisami2444

    @periasamisami2444

    23 күн бұрын

    Avaru edthum marachu kalyanam pannrara ? Illaye so andha ponnoda consent irukku illa

  • @kitchenchannel7499
    @kitchenchannel749923 күн бұрын

    Ivuruk Napoléon nalla friend adhanala avar sapotta pesurar addha ponnu kasukaga america life kaguvum asaipatta pajakuzhil vizhudh

  • @devi8005

    @devi8005

    20 күн бұрын

    Yes ur correct pa.. Let her ❤

  • @arunaethiraj3936
    @arunaethiraj393616 күн бұрын

    🙏💐🎉

  • @senthilkumarkumar4448
    @senthilkumarkumar444822 күн бұрын

    This is power of money

  • @user-pt6vj8pl3w
    @user-pt6vj8pl3w22 күн бұрын

    குள்ள மணி நடிகராக இருந்தாலும் மனிதன் தானே, captain எல்லோருக்கும் மரியாதை தருவார்

  • @varadharajanramaswamy7893
    @varadharajanramaswamy789322 күн бұрын

    மிக மிகக் கேவலமான பேச்சு !! மாற்றுத் திறனாளிகள்- உடல் நலம் குன்றியவர்களும் மனிதர்கள்தான் !! அவர்களுக்கு வாழ உரிமை இல்லையா ? விருப்பப்பட்டு தான் திருமணம் செய்து கொள்கிறார்கள் !! இதைக் கொச்சைப்படுத்துவது நியாயமல்ல !!

  • @vp108
    @vp10822 күн бұрын

    Leave this young boy alone and let him enjoy his marriage❤❤

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq20 күн бұрын

    அது என்ன பணத்துக்கு ஆசைப்பட்டு அந்த பெண் திருமணம் செய்து கொள்ள போகிறாள் என்று சொல்ல லாமே

  • @kabilangiri6643
    @kabilangiri664318 күн бұрын

    ❤🎉

Келесі